Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம் சிவதாசன் அமெரிக்க ஜனாதிபதி ட்றம்ப் நேற்று இரவு (பெப். 01) விடுத்த அதிரடி வரித்திணிப்பு அறிவித்தலின்படி தனது அயல் நாடுகளான கனடா மற்றும் மெக்சிக்கோவிற்கு 25%; சீனாவுக்கு 10% என்ற வகையில் இறக்குமதித் தீர்வைகளை அறிவித்திருக்கிறார். ஜனாதிபதியாக வருவதற்கு முன்னரே பல்வேறு வாண வேடிக்கைகளை நிகழ்த்தியவர் ட்றம்ப். ‘இவர் சும்மா வெருட்டுகிறார், பொறுத்திருந்து பார்ப்போம்’ எனப் பல பண்டிதர்கள் அப்போது கூறினார்கள். இப்போது அது நிஜமாகியிருக்கிறது. இந்த இறக்குமதித் தீர்வையால் அமெரிக்க, கனடிய, மெக்சிக்க, சீன மக்களுக்கு எவ்வித இலாப நட்டங்கள் ஏற்படலாம் என்பதுகூட ‘பொறுத்திருந்து பார்க்கவேண்டிய’ ஒரு விடயம் தான…

  2. கனடாவில்... குழந்தைகளை மிக மோசமாக தாக்கிய, தமிழ் பெண் - நீதிமன்றம் கொடுத்த தண்டனை கனடாவில் ஐந்து குழந்தைகளை அறைந்து, மண்டியிட்ட செய்து, இழுத்துச் சென்றதற்காக குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் GTA தினப்பராமரிப்பு ஊழியருக்கு சிறைத் தண்டனை வழங்கப்படவில்லை. தற்போது 52 வயதாகும் மாக்டலீன் வசந்தகுமார், மேப்பிள் அவென்யூவில் உள்ள பிரைட்பாத் மேப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஒன்ட், மில்டனில் உள்ள BrightPath Early Learning Centre மற்றும் குழந்தை பராமரிப்புக்கு சொந்தமான இரண்டு இடங்களில் ஒன்று. மாக்டலீன் வசந்தகுமார் குழந்தைகளை அறைவது, மண்டியிட செய்வது, அவர்களின் தலைமுடியை இழுப்பது, காதுகளை முறுக்குவது மற்றும் தரையில் இழுத்துச் செல்வது போன்றவற்ற குற்றங்களில் ஈடுபட்டதாக த…

    • 8 replies
    • 860 views
  3. பிரிட்டனின் தலைவலி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதும், வந்த முக்கியமான தலைவலிகளில் ஒன்றாக இப்போது, பிரான்ஸ் நாட்டில் இருந்து, காற்று அடைத்த டிங்கி ரப்பர் படகுகளில் கிளம்பி வரும் அகதிகள். முன்னர் தி யங்கில் என்று, பிரான்ஸின் துறைமுகப்பகுதியான காலாயிஸ் என்னுமிடத்தில் ஒரு பெரிய முகாம் ஒன்று இருந்தது. இது அரசாங்கத்தினாலோ, அல்லது அமைப்புகளினாலோ நடாத்தப்பட்டது அல்ல. மாறாக, அகதிகள் ஒன்றாக ஒரு இடத்தினை பிடித்து குடி இருந்தார்கள், அங்கே. இங்கிருந்த படியே, பிரிட்டனின் டோவர் பகுதிக்கு செல்ல, ferry ஏற வரும் வண்டிகளில், திருட்டுத்தனமாக ஏறி, பிரிட்டனினுள் வருவதே அவர்கள் நோக்கம். எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருந்த காரணத்தி…

    • 8 replies
    • 1.1k views
  4. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் மேலைநாடுகளில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான பிரதமராக விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கையில் உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகள் தோல்வியடைந்ததை அடுத்து வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களால், இலங்கையில் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தைக் கொண்டு நடத்துவதற்கென உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு மேலை நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் தேர்தல்களை நடத்தி இந்த நாடுகடந்த தமிழீழத்துக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தது. இந்த பிரதிநிதிகள் அமெரிக்காவில் ஐ நாவுக்கு அருகே உள்ள பிளாஸா ஹோட்டலில் கூடி ஒரு நாடாளுமன்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக…

    • 8 replies
    • 1.1k views
  5. சிறிலங்கா அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு கோரிக்கை மனு அனுப்புங்கள் http://www.petitiononline.com/tamils2/petition.html

  6. மானுடம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு ஏற்றவகையிலேயே பாதுகாக்கப் படுகிறதா? நாகரீக வளர்ச்சியில் உலகம் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்த நாட்களில், மானுடம் பற்றி எல்லாவிடத்திலும் எல்லோரும் பேசுகிறார்களே! புலம்பெயர் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு இவை வேதனைச் சிரிப்பைத் தரவில்லையா? பிறந்து வளர்ந்து வாழ்ந்த மூதாதையர் புூமியில் இனவாதப் பேய்களின் ஆதிக்கத்தால் மனிதம் மறுக்கப்பட்டு ஆயுதமுனைகளால் உறவுகள், உடலங்கங்கள், வாழ்விடங்கள் இயல்பு நிலை இழந்து வாழ்வுக்கான தேடலில் புூமித்திசையெங்கும் அகதியெனும் முகத்துடன் அவலப்படும் ஒவ்வொரு ஈழத்தமிழருக்கும் மனிதத்தின் பெருமையும், பெறுமதியும் புரியாமலா இருக்கும்? மானுடம் பேசும் ஆதிக்கசக்திகள் மனிதப்புதைகுழிகளை உற்பத்தி செய்தவர்களோடே கை…

  7. ரி.பி.சி ரி.பி.சி.கு அரோகரா. ரி.பி.சி விவகாரம் உயர்நீதிமண்றத்திலை நிக்குதாம். உண்டியலான் அதனை ஒரு புலி விவகாரமாக்க விரும்புறாராம். ஆனால் நீதிமண்றம் சொல்லிச்சுதாம் இது அந்த விவகாரம் இல்லை இது வானொலி விவகாரம் எண்டு. உண்டிலான் இதற்கு செலவு செய்வதற்கு தனது உண்டியல் பணத்தை விரையம் செய்து வருகிறாராம். இதுவரை 1000 பவுண்டகள் கரைந்தள்ளதாம். உயர்நீதிமண்ற விரைகள் முடிய ஒரு 5000 பவுண்டுகள் வரை கரையுமாம். உண்டியலான் புதுவருடத்தில் கோவில் வருமானத்தை சிலவு செய்யும் முறைகளை நன்கு ஆரம்பித்துள்ளார். இதைவிட பெரிய ஒருவிடயம். இந்த வானொலியன் அந்த முன்னைநாள் கணக்காணளன் மக்கள் திலகம் இந்த வானொலியின் அனைத்து மோசடிகளையும் விலாவாரியாக நீதிமன்றத்திற்கு சொல்ல துணிந்திட்டாராம். …

    • 8 replies
    • 1.9k views
  8. இப்போது வலைப்பூக்களில் சென்னையைப் பற்றி ஒரு பதிவு போடுவது அத்தியாவசியமாகி விட்டதால் இதோ நமது பதிவு.... சென்னையைப் பற்றிய நினைவுகளை வரிசைக்கிரமமாக நினைவுப்படுத்துவது சென்னையிலேயே பிறந்து சென்னையிலேயே வளர்ந்து சென்னையிலேயே வாழ்பவனுக்கு ரொம்பவும் கடினம்.... எனினும் முயற்சிக்கிறேன்.... நான் ஏற்கனவே பலமுறை சொல்லியபடி சென்னைக்கு மிக அருகாமையில் இருக்கும் கிராமமான (இப்போ சிட்டி லிமிட்டிலிருந்து 3 கி.மீ) மடிப்பாக்கத்திலேயே பிறந்து வளர்ந்தவன் நான்.... என் குழந்தைப் பருவத்தின் போது மடிப்பாக்கத்திலிருந்து சிட்டிக்குள் நுழைவதற்கே பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டும்.... மடிப்பாக்கத்திலிருந்து ஒரு குதிரை வண்டிப் பிடித்து சுமார் மூன்றரை கி.மீ. பயணம் செய்து பரங்கிமலை ரயில் நிலைய…

  9. ''இலங்கை வாழ் தமிழர் வரலாறு.....'' தமிழா ஓடி வந்து படி.... இந்த நூல் பல வரலாற்று சான்றுகளை பகிர்கிறது கௌதம புத்தர் இலங்கைக்கு 3 முறை விஜயம் செய்ததாகவும் அதில் தமிழ் மன்னர்கள் இருவர் சண்டை செய்யும் போது அவர்களை சமதான படுத்தி போனதாகவும் சொல்கிறது... இதில் சில முரன்பாடுகள் எனக்கு உள்ளது..ஏனெனில் விநாசி தம்பி எழுதிய இவ்வாறான புத்தகத்திற்க்கும் இவருடைய கருத்தியிலுக்கும் அல்லது சான்றுகளில் சில முரன்பாடுகள் தோன்றுகின்றன... எது எப்படியோ தமிழர் வரலாற்றை பறைசாற்றும் ஒரு ஆவனமாக இந்ந நூல் அமைகிறது.. ஆனால் இதில் இவர் தனது முடிவிற்கேற்றவாறு அல்லது விளங்குதலின் அடிப்படையிலும் சிலவற்றை புகுத்தியுள்ளரா என்ற சந்தேகம் எழுகிறது. அத்துடன் இதில்…

  10. நண்பர்களே களத்தில் அரசஅடிவருடிகளால் ஒரு விடயம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது. விடுதலைப்பற்றுள்ளவர்களை திட்டமிட்டமுறையில் திசைமாற்றுவதற்காக உங்களை உணர்ச்சியூட்டி வேறு பாதையில் கொண்டு செல்கின்றனர். அதனால்தான் முகமாலை தாக்குதல்களில் பெற்ற வெற்றியை கேவலப்படுத்தி உங்களை திசைமாற்றுகின்றனர். அதன்மூலம் முகமாலையில் கைது செய்யப்பட்ட சிப்பாய் 18 வயதானவர் என்ற விடயம் மறைக்கப்படுகின்றது. சிறுவர்களை புலிகள் படையில் சேர்ப்பதாக கூறிக்கொண்டு இலங்கை அரசாங்கம் சிங்களச் சிறுவர்களை ஆயுதப்பயிற்சி கொடுத்து போர்முனைக்கு அனுப்புகின்றது. இதை வெளியில் கொண்டுவரவேண்டியது எமது கடமை. முகமாலையில் கைதுசெய்யப்பட்ட சிப்பாய்க்கு இப்போது 18 வயதானால் அவன் எத்தனையில் வயதில் படையில் …

    • 8 replies
    • 2.3k views
  11. கிழக்கின் வெள்ளியும் கவர் கள்ளியும். அக்காவிற்காக ஒரு பேப்பரில் அழும் தம்பி கடந்த ஒரு பேப்பரிலை சாந்தி ரமேஸ் என்பவர்வர் எங்கடை ராஜேஸ்வரி அக்காவைப் பற்றி ஒரு கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். இங்கு இவரைப்போல சிலர் இருந்து கொண்டு மாபெரும் மனிதவுரிமைவாதியான எங்கள் அக்காவை குறை சொல்லுறதே வேலையாய் இருக்கின்றார்கள்.அதுவும் அண்மைக்காலமாக கிழக்கு மகாணத்தில் புலிகளில் இருந்து கருணாவின் பிரிவு.அதைவிடப் பல பிரச்சனைகள் கருணா காப்பாத்துவார் எண்டு கிழக்கு மகாணத்து பிரதேச வாதிகளும். கிழக்கை கிழப்பியாகி விட்டது . அடுத்ததாய் அடுத்த முடக்கில் வடக்கு தெரிகிறது என்று புத்தரின் புத்திசிகாமணிகளின் புழுகம். வெறும்வாய்க்கு என்ன கிடைக்கும் என்று புலத்திலை இருந்த எங்களுக்கும் அவல்கிட…

    • 8 replies
    • 2.1k views
  12. சுவிஸில் நடைபெற்ற ஓவியப் போட்டி: ஈழத்தமிழ்ச் சிறுமியின் தமிழின அடக்குமுறையை பிரதிபலிக்கும் ஓவியம் முதலிடம்.! சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கி ஒன்று நடத்திய ஓவியப் போட்டியில் ஈழத்தமிழினம் சந்தித்து வரும் அடக்குமுறையை பிரதிபலிக்கும் வகையில் ஈழத் தமிழ்ச் சிறுமியால் வரையப்பட்ட ஓவியம் முதலிடம் பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கி ஒன்று அதன் 19ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஓவியப் போட்டி ஒன்றை நடத்தியிருந்தது. இசையினை தொடர்பாக்கி உங்கள் சொந்த அனுபவத்தை ஓவியமாக வரைதல் என்ற தலைப்பில் கடந்த 19ஆம் திகதி நடத்தப்பட்ட இவ் ஓவியப் போட்டியில் ஆயிரம் பேர் பங்கேற்றிருந்தனர். இவ்வாறு போட்டியில் பங்கேற்றிருந்த ஆயிரம்…

  13. பிரித்தானியவின் அநேக உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஒரு சில பாராளுமன்றத்துக்கான உறுப்பினர் தெரிவுக்கும் ஆன வாக்குப் பதிவோடு எதிர்காலத்தில் பிரித்தானியாவில் புதிய விருப்பு வாக்களிப்பு முறை மூலம் உறுப்பினர்களை தெரிவு செய்வதா அல்லது தற்போதைய தெரிவு முறையை தொடர்ந்து பின்பற்றுவதா என்பது தொடர்பிலும் மக்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். இன்று காலை 7 மணியில் இருந்து மாலை 10 மணி வரை உங்கள் வாக்குகளை பதிவு செய்ய முடியும். லண்டன் மாநகரத்தை பொறுத்தவரை அங்கு உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடைபெறுவதாக தெரியவில்லை. ஆனால் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் லண்டனர்கள் வாக்களிக்க உள்ளனர். லண்டன் வாழ் மற்றும் முழுப் பிரித்தானியா வாழ் சிறுபான்மை இன மக்கள் எந்தத் தேர்தல் முறையை தெரிவு செய்…

  14. சிட்னிப் பல்கலைக்கழகத்தில் சிறிலங்காவில் மனித உரிமைகள் இடர்ப்பாடு பற்றிய கருத்தரங்கு வரும் 10ம் திகதி மாலை 3 மணி - 5மணிக்கு நடைபெறவுள்ளது. பேராசிரியர் Ivan Shearer , கலாநிதி பிரயன் செனவிரட்டினா, முன்னால் சிறிலங்காவின் அரசு முதன்மை ஆதரவுரைஞரும், தற்பொழுது தலைவருமான(Australians for Human Rights of the Voiceless Ltd) திரு சிவா பசுபதியும் ஆகியோர் பேச்சாளர்களாகக் கலந்து கொள்கிறார்கள். Seminar on The Crisis of Human Rights in Sri Lanka in Sydney Australia - 10th Oct 2008 Subject: Seminar on The Crisis of Human Rights in Sri Lanka Organized by: Sydney Democracy Forum & the Sydney Centre for International Law of the University of Sydney When : Friday 10…

  15. கேன்பெர்ரா: அண்டார்டிகா பனிப்பகுதியில் சிக்கிய ரஷ்ய, சீன கப்பல்களில் இருப்பவர்களை மீட்க, அமெரிக்க பனி உடைப்பு கப்பல் அங்கு விரைகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த பனி உடைப்பு கப்பல் அகாடெமிக் சோகல்ஸ்கை மூலம், அந்நாட்டு விஞ்ஞானிகள், அண்டார்டிகா பகுதிக்கு ஆய்வுக்காக சென்றனர். இந்த கப்பல் கிறிஸ்துமஸ் முதல் நாளில் இருந்து அங்கு பனிப்பாறையில் சிக்கிக் கொண்டது. பனிப்பாறைகளை உடைக்க முடியாததால் கப்பல் தொடர்ந்து முன்னேற முடியவில்லை. இந்த கப்பலை மீட்க உதவி செய்யும்படி, சீன நிறுவனத்திடம் ரஷ்யா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன்படி, சீனாவின், ஸ்நோ டிராகன் அண்டார்டிகா பகுதிக்கு விரைந்தது. ஆனால், கடும் பனிப்பாறையில் இந்த கப்பலும் சிக்கிக் கொண்டது. தொடர்ந்து முன்னேற முடியாமல், பனிப்பகுதியில்…

  16. மாஸ்­டர் பேக்­கர்’ இறுதி சுற்­றில் கனே­டிய தமி­ழன்!! ACE Bakery’s senior director of Product Development, Marcus Mariathas (CNW Group/ACE Bakery) மாஸ்­டர் பேக்­கர்’ இறுதி சுற்­றில் கனே­டிய தமி­ழன்!! ‘உலக மாஸ்­டர் பேக்­கர் சுற்­றுத்­தொ­ட­ரின் இறு­திப் போட்­டிக்கு கனடா வாழ் இலங்கை தமி­ழர் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார். பிரான்ஸ் தலை­ந­கர் பரி­ஸி­லுள்ள தலை சிறந்த வெதுப்­பக உற்­பத்­தி­யா­ளர்­களைக் கொண்ட பௌலஞ்­ச­ரியை இறு­திப் போட்­டி­யில் எதிர்­கொள்­ள­வுள்­ளார். …

  17. யாழ் பல்கலைக்கழக மாணவர் உதவியில் மோசடியா ? செல்வாக்கா ? போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து பல மாணவர்கள் தமது பல்கலைக்கழக மற்றும் பாடசாலைக்கல்வியைக் கற்க முடியாத பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறார்கள். இந்த மாணவர்களுக்கு சில அமைப்புக்களும் பல தனிநபர்களும் அங்கங்கு உதவிக் கொண்டுமிருக்கிறார்கள். இத்தகைய உதவிகளை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வரவேண்டுமென சில ஒன்றியங்களின் செயற்பாட்டாளர்கள் முயற்சி செய்வதும் வரவேற்கத்தக்க விடயம். ஏற்கனவே தமிழர்களுக்காக இருந்த கட்டமைப்புகள் போல ஒரு அமைப்புத்தான் இருக்க வேண்டும் அதன் ஊடாகத்தான் உதவிகள் கொடுபட வேண்டுமென்ற விதியை இனியும் நாங்கள் எழுதி வைக்க வேண்டுமா ? ஏற்கனவே நாம் உதவவிரும்பின் அது தமிழர் புனர்வாழ்வுக் கழகம…

  18. பிறர்க்கென முயலுநர் (2010-04-18) இரண்டு நாட்களுக்கு முன் என் இணையப் பக்கத்தில் 'உண்டாலம்ம இவ்வுலகம்' என்று தொடங்கும் புறநானூறு பாடல் பற்றி எழுதியிருந்தேன். நல்லவர்களால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்பது பாடலின் பொருள். அதிலே எனக்கு பிடித்தது 'பிறர்க்கென முயலுநர்' என்று வரும் இடம். இந்தப் பாடலை பேராசிரியர் க.கைலாசபதி தன் மேசையிலே வைத்திருப்பார். ஏனென்றால் தினமும் படித்து மனதில் இருத்தவேண்டிய பாடல் அது. இன்று மிக நல்ல செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது. பேராசிரியருடைய மகள் சுமங்களா என்ற சுமி, மிக்சிகன் மாநிலத்தின் ஆன்ஆபர் நகரசபை தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்தச் செய்தி அவருக்கு ஏற்கனவே வெற்றி கிட்டிவிட்டதுபோன்ற நிறைவையும் மகிழ்ச்சியையும் …

    • 7 replies
    • 1.2k views
  19. இன்னொரு தமிழ் இளைஞனின் உயிர் ரொரன்டோ பகுதியில் பறிப்பு சாரங்கன் சந்திரகாந்தன் ( Charankan Chandrakanthan) எனும் 25 வயதேயான தமிழ் இளைஞன் நேற்றிரவு Middlefiled and McNicoll உயிராபத்தான நிலையில் சூட்டுக் காயங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டு சற்று நேரத்தில் இறந்துள்ளார். இவருக்கும் இன்னொருவருக்கிடையில் ஏற்பட்ட பிணக்கின் போது மற்ற நபர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடியுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. https://toronto.ctvnews.ca/25-year-old-fatally-shot-in-scarborough-identified-by-loved-ones-1.4602516

  20. பல ஆண்டுகளாக அவுஸ்த்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்திற்கு நிரந்தர வதிவிட அந்தஸ்த்துக் கொடுக்க அவுஸ் அரசு இணக்கம் பல ஆண்டுகளாக அவுஸ்த்திரேலியாவில் அகதி அந்தஸ்த்துக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மீளவும் இலங்கைக்குத் திருப்பியனுப்பும் நிலைவரை சென்று, பின்னர் தடைமுகாமில் அடைக்கப்பட்டு வாழ்ந்துவந்த ஈழத் தமிழ் அகதிகளின் குடும்பத்திற்கு அவுஸ்த்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமையினை வழங்கிட அவுஸ்த்திரேலிய அரசு இணங்கியிருப்பதாக ஆஸியின் பிரபல செய்திச் சேவையான ஏ பி ஸி செய்தி வெளியிட்டிருக்கிறது. அதன் தமிழாக்கம் கீழே, "கிறிஸ்த்துமஸ் தீவுகளில் பல்லாண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த தமிழ்க் குடும்பம் அவுஸ்த்திரேலியாவில் சுதந்திரமாக வாழும் அந்த…

  21. லண்டனில் வல்வையைச் சேர்ந்த மாணவி யாழினி முருகதாஸ் சட்டத்துறையில் சாதனை. [Wednesday 2014-10-01 10:00] வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வி. யாழினி முருகதாஸ் தனது 23 ஆவது வயதில் லண்டனில் சட்டத்தரணியாகி [LLB(Hons), LLM] ஆகியுள்ளார். திரு,திருமதி முருகதாஸ் சகுந்தலா ஆகியோரின் மகளான செல்வி யாழினி நோர்வே நாட்டில் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். தனது ஆரம்பப் கல்வியை நோர்வேயில் ஆரம்பித்திருந்து பின்னர் கடந்த 14 வருடங்களாக இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் வாழ்ந்து கல்விகற்று வந்திருந்தார். இளம் வயதிலேயே கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்ட செல்வி யாழினி தனது கல்லூரிப் படிப்பில் விசேட சித்திகள் பெற்றவர். சட்டத்துறை பற்றிய அதீத அக்கறையின் காரணமாக சட்டப்படிப்பைக் கையில் எ…

    • 7 replies
    • 1.9k views
  22. புகழ்பெற்ற லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்பாணத்தை சேர்ந்த பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமனம் Aug 21, 20190 பிரித்தானியா லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பிரித்தானியாவின் பிரபல்யம் மிக்க பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் நிறுவனங்களுக்கான துணை வேந்தராக பதவி வகிக்கும் பேராசிரியர் நிஷான் கனகராஜா எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி இந்த பொறுப்பை ஏற்கிறார். பேராசிரியர் கனகராஜா 1…

  23. பிரிட்டன் போன்ற நாடுகளில் பல்கேரியர், ருமேனியர் குவிந்துவிடுவார்கள் என்ற அச்சம். ருமேனியாவும், பல்கேரியாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து 7 ஆண்டுகளின் பின்னர் அந்த நாடுகளின் பிரஜைகள் இன்று முதல் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேலை செய்ய முடியும். இந்த இரு நாடுகளில் இருந்தும் பெருந்தொகையானோர் தமது நாடுகளுக்கு குடியேறுவதை தடுப்பதற்கு 9 ஐரோப்பிய நாடுகளால் விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பிரிட்டன் உட்பட சில ஐரோப்பிய நாடுகள், ருமேனியர்களும் பல்கேரியர்களும் தமது நாடுகளுக்கு குடியேறிகளாக படையெடுப்பார்கள் என்று அஞ்சுகின்றன. ஆனால், அப்படி நடக்காது என்று அந்த இரு நாடுகளும் கூறுகின்றன. அத்துடன், அப்படியாக ருமேனிய குடியேறிகள் படையெடு…

    • 7 replies
    • 1.2k views
  24. புலம்பெயர் வாழ்வும் திருமணங்களும் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயமாகின்றது என்று கேட்டு வளர்ந்தவர்கள் பலர். இனப்படுகொலையில் இருந்து தம்மை பாதுகாக்க புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழுகபவர்கள் எம்மில் ஐந்து இலட்ச்சத்திற்கும் மேல். அதிலும் கனடா நாட்டில் வாழுபவர்கள் அதிகம். புதிய தேசம், புதிய மொழிகள், புதிய அனுபவங்கள். இருந்தாலும் எம்மில் பலருக்கும் சில பழமைவாத முறைகளை புலம்பெயர் நாடுகளிலும் தொடர ஆசை. முதலில் மொழியை, பின்னர் கல்வியை மற்றும் தொழில்வாய்ப்புக்களை கற்று முன்னேற அதிகம் எண்ணுவோம். அதில் கணிசமான வெற்றியும் கொண்ட சமூகம் எமது சமூகம். வெற்றியை அளவிடும் ஒரு சமூக அளவுகோலாக அந்தந்த சமூக குற்றச்செயல்களும் பார்க்கப்படுகின்றன. அதில் திருமணம் சார்ந்த குற்றங்களும…

    • 7 replies
    • 1.9k views
  25. பி/கு: படத்தில் காணப்படுவது சிங்கள பயங்கரவாதிகளின் அதிகாரத்தில் உள்ள சிறீ லங்கா நாட்டிற்கு மிகவும் பொருத்தமான தேசியக்கொடியை குறிக்கின்றது. கவனயீர்ப்பு நிகழ்வுகளில் அரச பயங்கரவாதிகளுக்கு விளம்பரம் செய்யாது, அவர்களின் உண்மையான முகத்தை காட்டுகின்ற வகையில் மேலுள்ள கொடி போன்ற கொடிகளை பயன்படுத்துங்கள். இது ஒரு Sample மட்டுமே. உங்கள் சிந்தனைகளிற்கு ஏற்றவகையில் விளக்குமாற்றில் மாற்றங்கள் செய்வது சிறீ லங்கா அரச பயங்கரவாதத்தை உலகிற்கு அம்பலப்படுத்துங்கள். நன்றி!

    • 7 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.