Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் - கனடா நடாத்திய பத்திரிகையாளர் மகாநாடு!

      • Like
    • 5 replies
    • 1.6k views
  2. சிங்களவர்களின் அணிதிரள்வும் கூட்டு முயற்சிகளும்: 01 இருக்கும் வளத்தினை அதி வினைத்திறனாக பயன்படுத்துவோம் எமக்கு ஆதரவான சில விடயங்களை கொண்டுவரும் ஒரு சில சர்வதேச ஊடகங்களையும், வலை தளங்களையும் சிங்கள மக்களும் அவர்களின் அமைப்புகளும் ஓரணியில் நின்று எதிர் கொண்டு தமது இன அழிப்பு யுத்ததினையும் கொள்கையையும் எவ்வாறு முன்னெடுக்கின்றனர் என்று பாருங்கள் மாயாவின் பேட்டியினை ஒளிபரப்பிய PBS சேவைக்கு சிங்களவர்களின் எதிர்ப்பினையும் அவர்களின் கணடனத்தினையும் கீழே உள்ள இணைப்பிற்கு சென்று பார்க்கவும் எம் சமூகத்தில், இந்த யாழ் களத்தில், புலம் பெயர் நாடுகளில் வளரும் இளம் தலைமுறையில் ஆங்கில புலமை கொண்டு பலர் இருக்கும் போதும எம்மாலும் காத்திரமான எதிர்வினை ஆற்றமுடியும். இன்று த…

  3. மே 2 நாடு கடந்த தேர்தல் தொடர்பாக விபரங்கள் தேவை. 1.நாடுகள். 2.வாக்களிக்கும் இடங்களும் விலாசங்களும். நன்றி http://www.tgte.uk.net/

  4. தமிழக அகதிகள் முகாமில் ஈழத்தமிழ் சிறுவன் உலக சாதனை தமிழகம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், இலங்கை தமிழர் அகதிகள் முகாமை சேர்ந்த பள்ளி மாணவன் திவ்வியேஷ், யோகா மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து உலக சாதனை படைத்துள்ளார். 11ஆம் வகுப்பு படித்து வரும் திவ்வியேஷ், யோகாவில் டிம்பாசனம் மூலம் பின்புறமாக ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே உக்கிரேன் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஒரு நிமிடத்தில் 24 பலூன்களை உடைத்து சாதனை படைத்திருந்த நிலையில், அவருடையை சாதனையை திவ்வியேஷ் முறியடித்துள்ளார். https://www.ilakku.org/eelamtamilboy-worldrecord-tamilnadu-refugee-camp/

    • 5 replies
    • 867 views
  5. வாஷிங்டன் : அமெரிக்காவில் நடைபெறும் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து 25 பேர் வரை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 10வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில் ஜூலை 4ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், உலகம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேலான நாடுகளில் இருந்து அறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.தமிழகத்தில் இருந்து பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் தாக்கல் செய்தவர்களுக்கே வாய்ப்பளிக்கப்படும் என்றும் கூறினார். மாநாட்டில் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள், அதன் பின்னர் இணை…

    • 5 replies
    • 1.9k views
  6. குழந்தை ஒன்று உயிரிழந்தமை சம்பந்தமாக சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த ரிஷான நபீக், இறந்த குழந்தையின் குடும்பத்தினரின் தீர்மானத்திற்கு அமைய, அவர் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்படலாம் என சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்து திரும்பிய இலங்கை சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ரிஷானவை விடுதலை செய்யும் முனைப்புகளை மேற்கொள்ளும் நோக்கில், அங்கு சென்ற சட்டமா அதிபர், அந்த நாட்டின் சட்டமா அதிபர், ஆளுநர் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்த விஜயத்தின் போது, இறந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததாகவும் இந்த விஷயத்தில் வெளியார் தலையிடுவதை அவர்கள் விரும்பவில்லை எனவும் சட்டமா அதிபர் கூறியுள்ளார். …

  7. ஈழத்தில் தமிழர்களின் நலன்களைச் சிதைத்த சிறீலங்கா அரசும் அதன் செயற்பாட்டாளர்களும் கனடாவில் தமிழர்களிடையே மேற்கொண்டு வரும் கச்சிதமான திட்டமொன்று கண்டறியப்பட்டுள்ளது. கனடாவின் தலைநகரில் வதியும் ஒரு சிங்களவர் பொழுது போக்கிற்கான கஞ்சா பயிரிடும் உரிமத்தைப் பெற்றுள்ளதும், அவரது பணியாளர்களான தமிழ் இளைஞர்கள் சிலர் அதனைச் செயற்படுத்த முனைவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவத் தேவைக்கென இருந்த கஞ்சாப் பாவனையை பொழுது போக்கிற்காக கஞ்சாவைப் புகைப்பிடிப்பதற்காக பயிருடுவதற்கான உரிமத்தை முன்னைநாள் துணைமுதல்வர் ஒருவரின் துணையுடன் மேற்கொள்ளார். தமிழ் இளைஞர்கள் மத்தியில் கஞ்சாப் பாவனை ஊக்குவிப்பதற்கான செயற்பாடாக இது இருக்குமா என லிபரல் கட…

    • 5 replies
    • 834 views
  8. மின்னஞ்சல் ஊடறுப்பு பலனளித்துள்ளது - ஐநாவின் சிறுவர் அமைப்பு சாதகமான அறிக்கை கடந்த 6 நாட்களாக விடாது முன் நெடுக்க பட்ட மின்னஞ்சல் ஊடறுப்பின் காரணமாகவும் மற்றும் பலரின் ஆக்கபூர்வ நடவடிக்கையாலும் ஐநாவின் சிறுவர் அமைப்பு அறிக்கை விட்டுள்ளது. Statement by UNICEF Executive Director Ann M. Veneman on the situation in Sri Lanka “Hundreds of children have been killed and many more injured as a result of the conflict in Sri Lanka. Thousands are now at risk because of a critical lack of food, water and medicines.” “Children and their families caught in the conflict zone are at risk of dying from disease and malnutrition.” “Regular, safe access for humani…

  9. ர்வே அமைதி முயற்சியின் மீள்பார்வை அறிக்கை மீது உரையாடல் ‘தேடகம்’ அமைப்பினர் ஒழுங்கமைத்த நோர்வேயின் அறிக்கை மீதான கலந்துரையாடல் 29 யனவரி 2012 அன்று கனடா ஸ்காபுரோவில் நடைபெற்றது. கலந்துரையாடலை ரதன் ரகு வழிநடத்தினார். வில்லவராயன் ஆனந்தராம் நோர்வேயின் அறிக்கையை சுருக்கமாக கலந்துரையாடல் தொடங்குவதற்குரிய வகையில் முன்வைத்தார். (Pawns of Peace: Evaluation of Norwegian peace efforts in Sri Lanka, 1997-2009) இந்த கலந்துரையாடல் அல்லது பகுப்பாய்வு உரையாடல் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருந்தது. கருத்து நிலையில் பல முனைகளிலும் உள்ளோர் வந்து கலந்துகொண்டனர். தற்போது கனடாவில் தமிழர்களிடையே இருக்கும் அறிவார்ந்த தளங்களில் சிந்திப்போரிடையே நிலவும் ஓர் மிகவும் உற்சாகம் தர…

    • 5 replies
    • 805 views
  10. http://www.cbc.ca/canada/toronto/story/2009/11/24/tamil-referendum.html#socialcomments

  11. இன்று லண்டன் குறைடன் பகுதியிலுள்ள Fairfield Halls இல் சீர்காழி சிவசிதம்பரத்தின் இசைக்கச்சேரி தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவென நடத்தப்பட இருக்கிறது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ... * கருணாநிதிக்கு ஈழப்போராட்டத்தை காட்டி வாக்கு வங்கிகளை அள்ளி வழங்குபவரும், * கருணாநிதியின் நிகழ்கால தமிழீழ நாடகமான "ரெசோ"வின் செயலாளரும், * தமிழீழம் வாய்கிளியப்பேசி ஈழத்தமிழனை கவர்ந்து, வருடம் ஒருதடவை சர்வதேசமெங்கும் ஈழத்தமிழனின் பணத்தில் காலீடே சுற்றுபவரும், * ... * எல்லாவற்ருக்கும் மேலாக இந்திய புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரி என அண்மையில் சில ஊடகவியலாளர்களால் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டவருமான .. ... சுபவீ கலந்து கொள்கிறாராம்!! ... அ…

  12. பிபிசி இல் அண்மையில் புலம்பெயர் மக்கள், குறிப்பாக போரால் புலம்பெயர்ந்த ஈழ, சோமாலிய, குர்திஸ் மக்கள், அவர்களது வாழ்க்கை,அவர்கள் தங்கள் தாயகத்துக்கு செய்ய முயலும் உதவி, புலம்பயர் இளம் சமுதாயம் சமூக கலாச்சார காரணிகளால் இரட்டை வாழ்க்கை முறை வாழவேண்டியுள்ளமை என பலவற்றை பற்றியும் பேசுகிறது. அதில் குறிப்பாக ஈழ விடுதலை போருக்கு அதிகம் ஆதரவு தருபவர்கள் யார்? தராதவர்கள் யார் என்பதையும் ஓரளவு வரையறுக்க முயல்கிறார்கள், 70 களில் புலம்பெயர்ந்த மத்திய நடுத்தர வர்க்க நீல பட்டி படித்த தொழிலில் உள்ளவர்களும் அவர்களது பிள்ளைகளும் விடுதலை போருக்கு ஆதரவு தருவதில் இருந்து விலகி நிற்க, 80 இன் பின் புலம்பயர்ந்தவர்களும் அவர்களின் பிள்ளைகளும் அதிகளவில் ஆதரவளிப்பதாக சொல்கிறார்கள். Exile y…

  13. [size=5]கனடாவும் கள்ளப்பணமும்[/size] [size=4]மேற்குலக நாடுகளில் கூட ஊழலும் கருப்புப்பணமும் அதில் கலந்த அரசியலும் உள்ளது. ஆனால் கீழைத்தேய நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது மிக மிக சிறியளவில் உள்ளது. இருந்தாலும் உள்ளது.[/size] [size=4]அதைவிட கீழைத்தேய நாடுகளின் கருப்பு பண முதலைகள் தமது பணத்தை மேற்குலக நாடுகளில் பதுக்குவதும் உண்டு. இது பல மேற்குலக நாடுகள் தெரிந்தே கண்ணை மூடி இருக்கின்றன.[/size] [size=4]கடந்த சில நாட்களாக கனேடிய அரசியலை கலக்குவது க்யூபெக் மாநில கள்ளப்பணம். அதிலும் கட்டிட நிர்மாணதுறை மாநகர அரசியலை கலக்குகின்றது. இது மொன்றியல் மாநகர பிதாவையும் இன்னும் பலரையும் அவர்களின் பதவியில் இருந்து மட்டுமல்ல சிறைக்குள்ளும் தள்ளலாம்.[/size] [size=4]http://www.c…

    • 5 replies
    • 1.3k views
  14. சிறிலங்கா அணி துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொள்ள அவுச்திரெலியாவுக்கு வந்திருக்கிறார்கள். சில தமிழர்கள் (தமிழ், தமிழ்த் தேசியம் கதைக்கிறவர்களில் சிலர்)சிங்கள அணி விளையாடும் போட்டியைப் பார்ப்பதற்காக சிங்கக் கொடி பிடித்து, சிறிலங்காக் கொடி பதித்த உடை அணிந்து செல்ல தயாராக இருக்கிறார்கள். சென்ற ஞாயிற்றுக்கிழமை பாங்ஸ்டவுண் என்ற இடத்தில் சிறிலங்கா அணியினர் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டார்கள். இதில் எங்கட சூடு சுரணை அற்ற மானமிழந்த கேடுகெட்ட தமிழர்கள் நுளைவுச்சீட்டாக 5 வெள்ளி கொடுத்து பார்க்கச் சென்றார்கள். இந்த 5 வெள்ளிகள் சிங்களவர்களுக்கே சேகரிக்கப்படுகிறது. இது தமிழர்களைக் கொலை செய்வதற்கு உதவப் போகிறது. இதைவிட வெளினாடுகளில் வாழும் சிங்களவர்கள் பலர் நிதிசேகரித்து தற…

  15. ஒரு கதை,கவிதை,முழு நீளப்படம்சொல்லமுடியாததை சில நேரங்களில் சிலரின் வாழ்க்கை சொல்லிவிட்டு போய்விடும்.. இந்தக்குழந்தையின் இந்த வீடியோபதிவு பார்த்தபோது அது மெளனமாக பேசுவது அதிகம்..மரணத்தின் நாள் தெரிந்தும் சிரித்த முகத்துடன்...அழ வைத்துவிட்டது இந்தக்குழந்தை...மரணத்தை எதிர்கொள்ள இவளிடம் இருந்த தைரியம் வரப்போகிற மரணத்தை எதிர்கொள்ள எனக்கு இன்னும் வரவில்லையே... _________________________________________________________________ அமரர் விகிலா பரஞ்சோதி மலர்வு : 11 ஒக்ரோபர் 1993 — உதிர்வு : 25 செப்ரெம்பர் 2012 பொன்னான மேனியில் பொல்லாத நோய் வந்ததென்ன அல்லைப்பூ மேனியில் அறியாத நோய் வந்ததென்ன தங்கம் போல் மேனியில் தங்கும் நோய் வந்ததென்ன உள்ளத்த…

  16. நிலவிலிருந்து எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்புகின்றது சீன விண்கலம்! by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/05.jpg சீனாவிலிருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் அங்கு எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்பி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சீனாவில் இருந்து கடந்த மாதம் 24ஆம் திகதி விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டது. “சாங்கி-5“ என்ற இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த தரையிறங்கு கலம் கடந்த முதலாம் திகதி நிலவில் பத்திரமாக தரை இறங்கியது. அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி கற்கள், பாறைகள் போன்றவற்றை …

    • 5 replies
    • 1k views
  17. வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளின் நிதி சேர்ப்பு நடவடிக்கைகளை கட்டுபடுத்த சிறிலங்கா அரசு முழு அளவில் முயற்சி எடுக்க இருப்பதாக அறிவிப்புக்கள் வெளிவந்த 24 மணி நேரத்தில் பிரித்தானிய நாளேடு இதுபற்றிய கட்டுரை ஒன்றை பிரசுரித்துள்ளது. லண்டனில் தமிழர்கஅச்சுறுத்தப்ட்டு பணம் வசூலிக்கப்படுவதாகவும் சிலர் 50 ஆயிரம் பவுண்ஸ் வரை பணம் தருமாறு மிரட்டப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளது. இக்கட்டுரையில் தீபன் யோகராஜா என்பவரது வணணத்திலான படம் பிரவசுரிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா உயர்ஸ்தானிகராலயத்தினரின் வேண்டுகோளிற்கிணங்க லண்டனிலுள்ள ஒட்டுப்படை ஆதரவாளர்கள் மற்றும் கிறிமினல்களின் துணையுடன் இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது தெழிவாகத் தெரிகிறது. இதுவிடயமாக ரைம்ஸ் நிறுவனத்துக்கு கண்டனங்களை தெர…

  18. வந்துவிட்டது ஐரோப்பிய அவலம் அங்கம் - 2

    • 5 replies
    • 1.6k views
  19. கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது! Vhg ஏப்ரல் 05, 2024 43 வயதான சுரேஷ் நித்தியானந்தன் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Don Mills ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் மீது தாக்குதல் கடந்த (30-03-2024)ஆம் திகதி ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. காயம் அடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப்பெண் ஈழத்தமிழர்களி…

  20. ஒகேனக்கல் பிரச்னையின் போது சத்யராஜ் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையைக் கிளப்பி யிருக்கின்றன. திரையுலகத்தினரின் உண்ணாவிரதம் குறித்தும் சத்யராஜ், ரஜினி பற்றியும் இயக்குநர் சீமானிடம் பேசினோம். உண்ணாவிரத மேடையில் சத்யராஜ் மிகவும் ஆவேசமாகப் பேசியதற்கு கண்டனங்கள் எழுந்திருக்கிறதே அவர் பேசியது சரியா? ‘‘சத்யராஜ் வீரத்தமிழன். தன்னுடைய இனம் வஞ்சிக்கப்படுகிறது, உரிமை மறுக்கப்படுகிறது என்ற ஆதங்கத்தைச் சொன்னார். அவருடைய உருவ பொம்மையை எரிப்பவர்கள் தமிழனாகவே இருக்கமுடியாது.’’ ‘‘ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் போராடியபோதும், ரஜினியை முன்னிறுத்தியே இப்போராட்டம் நடந்து முடிந்தது போலத் தெரிகிறதே. ஏன் ஒருவருக்கு மட்டும் இந்த முன்னிலை, முக்கியத்துவம். மற்றவர்களும்தானே போராடினார்கள்?…

    • 5 replies
    • 2.4k views
  21. புலம் பெயர் இளையோர் சிலரை லைக்கா குழுமத்தினூடாக சிறிலங்கா புலானாய்வுத் துறை உள் வாங்கி உள்ளது. வளர்ந்து வரும் இந்த இளையவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுப்பதாகாக் கூறி சிறிலங்கா இளையோர் அமைப்பு என்னும் அமைப்பை உருவாக்கி, லைக்கா குழுமத்தின் அனுசரனையுடன் நிகழ்ச்சிகளை சிறிலங்கா வெளியக புலாநாய்வுத் துறை நாடாத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அனுசூர்யா சச்சி என்னும் இவரை சிறிலங்காவின் புகழ் பாடி யுட்யிப்பில் காணொளி ஆக்கி இருக்கிறது. முகநூலில் இவரிடம் இது சுட்டிக் காட்டப்பட்ட போது இது கலை அரசியல் இல்லையாம். இதில் எத்தகைய அரசியல் இருக்கிறது என்பதைப் பாருங்கள்.இவர்களுக்கு புத்தி மதி சொல்லுங்கள் கேளாவிட்டால் புறக்கணியுங்கள். https://www.youtube.com/watch?v=PZJMbC7V6SU#t=26

    • 5 replies
    • 1.1k views
  22. அணுகுண்டுஅழிவிலிருந்தும் ஃபீனிக்ஸ் பறவைபோல் உயிர்த்தெழுந்த ஜப்பானிய தேசத்திற்கு எனது வேலை செய்யும் நிறுவனம் தொடர்பான வேலைத்திட்டத்திற்கு கடந்த மூண்டு வருஷத்துக்கு முன்னால போயிருந்தன். என்ர டயரியின் பதிவிலிருந்து இதுவரை அச்சேறாத அந்தப் பேனாப் பதிவு இதோ. http://www.kanapraba.blogspot.com -கானா பிரபா-

    • 5 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.