Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by Sabesh,

    ஜக்கிய நாடுகள் சபை மனித உரிமை மீறல்களை முறைப்பாடு செய்வதற்கென 24 மணி நேர HOT LINE வைத்திருக்கிறார்கள். The Hot Line fax number in Geneva, Switzerland is 41-22-917-0092 அந்த பக்ஸ் இலகத்திற்கு உங்களால் முடிந்தளவு விரைவாக பக்ஸ் பண்ணுவதன் மூலம் ஏதாவது மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்கலாம். உங்களால் முடிந்தளவு விரைவாக நீங்களும் உங்கள் உறவினர் நண்பர்களைக்கொண்டும் செய்வியுங்கள். http://www.un.org/rights/dpi1550e.htm Please, - Fax the Tamilnet SOS message to the available single worldwide fax # 41-22-917-0092 (Geneva , Switzerland) and keep the receipt with you. - 24-hour facsimile line that will allow the Office of the High Commissioner for Human Rights in Geneva to…

  2. சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்? என்னால் பதில்கூற முடியவில்லை, பதில்கூறிப் பிள்ளையின் மனதில் இனத்துவேசத்தையும், என் இயலாமையையும் தெரிவித்து அவர் மனதில் வன்மத்தையும், கவலையையும் வளர்த்துவிட விரும்பவில்லை. உழுகிற மாடானால் உள்ளூரில் விலைப்டாதா! என்ற பொன்மொழியும் என்மனதைக் குடைகிறது. என் மதிப்புக்குரிய யாழ்கள உறவுகளே!! அவருக்கு நான் என்ன பதில் கூறலாம்?????

  3. Posted on : Sat Dec 1 6:20:00 2007 இலங்கைத் தமிழர் இருவர் ஜெனிவாவில் கைது! ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தைப் படம் பிடித்த இலங்கைத் தமிழர்கள் இருவர் அந்த நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் 30 வயதுடைய பெண் ஒருவரும், இத்தாலி நாட்டில் வசிப்பவருமான 27 வயதுடைய ஆண் ஒருவருமே கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கடவுச்சீட்டை புதுப்பிப்பது போல் வந்த இவர்கள் அலுவலகக் கட்டடப்பகுதியை படம் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர் என்ற கூறப்பட்டது. (சி) http://www.uthayan.com/

  4. ஜேர்மனி கேவலார் மாதா கோவில் இவ்வருட (2009) திருப்பலி பூஜை எப்பொழுது என்று யாராவது கூறமுடியுமா ?

    • 8 replies
    • 1.5k views
  5. பிரித்தானியாவின், சுவாமிநாராயனன் கோயில் கிருஷ்ணர் சிலை திருட்டு – விசாரனைகள் தீவிரம்… November 12, 2018 1 Min Read பிரித்தானியாவில் உள்ள புகழ்பெற்ற சுவாமிநாராயனன் கோயிலில் உள்ள 50 ஆண்டுக்கால கிருஷ்ணர் சிலைகள் தீபாவளி தினத்தன்று கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதனையடுத்து சிலைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஸ்கொட்லாண்ட யார்ட் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். லண்டனின் புறநகரான நியாஸ்டன் நகரில் கடந்த 1995-ம் ஆண்டு கட்டப்பட்ட் உள்ள புகழ்பெற்ற இந்த சுவாமிநாராயன் கோயில் பிரித்தானியாவின் முதல் இந்து கோயிலாகவும், ஐரோப்பாவில் முதல் பாரம்பரிய கற்கோயிலாகவும் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்து வருகி…

  6. யப்பான் தூதரகத்தை வேண்டி உங்கள் கையெழுத்தை போடுங்கள். உங்கள் நண்பர்கள் உறவினர்கள் தெரிந்தவர்களுக்கும் அனுப்புங்கள். http://www.petitiononline.com/JPN2/petition.html

  7. லண்டனின் வடமேற்குத் திசையில் இருக்கும் ஹரோ (Harrow) பெரிய நகரத்தின் முதல் தமிழ் பெண் துணை மேயராக நகர சபை உறுப்பினரான இலங்கை வசம்சாவளியைச் சேர்ந்த சசிகலா சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையின் வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தின் இணுவில் பிரதேசத்தை சேர்ந்தவராவார். சசிகலா சுரேஷின் தந்தையார் இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலைச் சேர்ந்தவர். அவர் பிரதி கணக்காய்வாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. லண்டன் ஹரோ நகரின் துணை மேயராக தமிழ் பெண் தெரிவு | Virakesari.lk

    • 10 replies
    • 1.5k views
  8. கனடா தமிழர்களின் கருப்புப் பக்கங்கள் சில எழுதியது இக்பால் செல்வன் *** Saturday, January 12, 2013 ஆசிய - ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு வெளியே அதிகளவு தமிழர்கள் வாழும் நாடாக கனடா அறியப்படுகின்றது. குறிப்பாக டொராண்டோ மாநகர் மற்றும் அதனைச் சுற்றியப் பகுதிகளில் அதிகளவு தமிழர்கள் வாழ்கின்றார்கள். பெரும்பாலான தமிழர்கள் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் ஆவார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் 1980-களுக்கு பின்னர் கனடாவில் குடியேறியவர்கள் ஆவார்கள். கடந்த 30 ஆண்டுக் கால வரலாற்றில் கனடாத் தமிழர்கள் தமக்கே உரிய பல வளர்ச்சிகளையும், இடத்தையும் பிடித்துள்ளனர். பல சாதனைகளையும் ஆற்றியுள்ளனர். குறிப்பாக கனடாத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய வகையில் கனடா பாராளமன்றத்…

  9. கடந்த காலங்களில், குறிப்பாக லண்டனில் தமிழ்தேசியத்துக்கு ஆதரவான செயற்பாடுகளை சிங்கள புலனாய்வுத்துறைக்கு காட்டிக்கொடுப்பதையே முக்கிய செயற்பாடாக செய்து கொண்டு???, ஊடகவியலாளர்கள் எனும் பேயரில் அலைந்த ஓர் கும்பல்????, தமிழ் மக்களின் அவலங்களின் உச்சமான முள்ளைவாய்க்காலுக்கு பின், லிட்டிலெயிட் எனும் பெயரில், புலம்பெயர் தேசங்களில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு சிங்கள இராணுவ செயற்பாடுகளுக்கு???? அளித்து வந்தது???, பார்க்க கீழுழ்ழ இணைப்பை ... ஊடக அறிக்கை 2ஐ குறிப்பாக ... http://littleaid.org...Release%202.pdf அதே கும்பலானது, தாயக மக்களுக்கு நிதி சேகரிப்பு எனும் பெயரில் தற்போது, பிரபல தென்னிந்திய வயலின் இசைப் புயல் ராஜேஸ் வைத்தியாவின் வயலின் இசைமாலை எனும் பெயரில் செப்ரம்ப…

  10. ஒரு பேப்பரிற்காக சாத்திரி 2011 டிசம்பர் 4,5ம் திகதிகளில் தமிழ் இணையங்களில் பரபரப்பான செய்தியொன்று வெளியாகியிருந்தது. உதயகலா தயாபரராஜ் என்ற பெண்ணின் மோசடி, விபச்சாரம் நீலப்படமென்றெல்லாம் கதை வசனம் தயாரிக்கப்பட்டு மெகாசீரியல் நீளத்துக்கு செய்தி பரவியிருந்தது. அதே நேரம் போரால் பாதிக்காப்பட்டு அங்கவீனமானவர்களும் முன்னை நாள் போராளிகளையும் வெளிநாடு அழைத்துச் செல்லதாகக்கூறி அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தாய்லாந்திலும் மலேசியாவிலும் கைவிட்டு விட்டார்கள் என்கிற செய்தியும் பரவியிருந்தது .அப்படி கைவிடப்பட்டு நின்றவர்கள் சிலருடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களின் வாக்கு மூலங்களை ஆதாரமாக வைத்து இவை அனைத்தையும் பின்னால் நின்று இயக்குபவர் மொட்டை பாஸ் என செல்லமக அழைக்…

  11. சிறீலங்கா மீதான பொருளாதார தடையும் புலம்பெயர்ந்த தமிழரின் பங்களிப்பும் என்ற விடையத்தை மய்யமாக வைத்து நேற்று தமிழ் ஒளி இணையத்தில் "அதிர்வு" கலந்துரையாடல் நடந்தது. இதில் 2 ஊடகவியலாளார்களோடு பிரான்ஸ் இல் உள்ள தமிழர் மனித உரிமை அமைப்பின் பிரதிநிதியாக திரு கிருபாகரனும் கலந்து கொண்டார்கள். புலம் பெயர்ந்த தமிழர் ஜரோப்பாவோ, மத்திய கிழக்கு நாடுகளோ வடஅமெரிக்காவே அவுஸ்ரேலியா நியூஸ்லாந்தோ இருக்கும் எல்லோரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் சிறீலங்கன் விமான சேவை புறக்கணித்து மாற்று விமான சேவையை பயன்படுத்துவது. வர்த்தகர்கள் இலங்கையில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை கட்டம் கட்டமாக நிறுத்துவது, நீங்கள் இருக்கும் நாடடு மக்களிற்கு இலங்கைக்கு ஏன் உல்லாசப்பயணத்திற்கு போகக்கூடாது ப…

  12. நாடு கடந்த தமிழீழ அரசுக்குள் குத்துவெட்டு! இலங்கை அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இருக்கும் குமரன் பத்மநாதன் (கே.பி) இன் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நாடு கடந்த தமிழீழ அரசு செயற்படுகின்றதா? என்று நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானிய பிரதிநிதிகளில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டவரும்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி சந்தேகம் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களால் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்குள் மிகவும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவர் இவர். ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசின் நகர்வுகள் திருப்தி தராமையால் இப்பிரதிநிதி பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தை எடுக்கின்றமைக்கு…

  13. சாத்திரி என்றால் சோதிடர் என்று சொல்வார்கள். இந்தச் சாத்திரி சோதிடர் அல்ல. படைப்பாளி. கலகக்காரன். 1983 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட அந்த அமைப்பின் உறுப்பினர் அல்லது ஈழப்போராளி. இன்னொரு வகையில் சொன்னால், புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் – பிரான்ஸில் வாழ்கின்ற அகதி. ஒரு காலம் தான் பிரதிநிதித்துவம் செய்த அமைப்புக்காகவே எதையும் செய்த, எல்லாவற்றையும் செய்ய முனைந்த சாத்திரி இப்பொழுது அவற்றையெல்லாம் மீளாய்வு செய்து கொண்டிருக்கிறார். போராட்டம் வெற்றியடைந்திருந்தால் என்னுடைய இந்தப் பார்வை கூட வேறுபட்டிருக்கும். ஆனால் இன்று போராட்டம் தோல்வியடைந்து, புலிகள் அமைப்பும் வீழ்ந்து விட்டது. எனவே இப்பொழுது நாம் எல்லாவற்றையும் மீளாய்வு செய்தே ஆகவேண்டும். வீழ்ந்தாலும் எழவேண்…

    • 8 replies
    • 1.5k views
  14. புலிகளுக்கு நிதி உதவி வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்கு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சுமார் 15 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உலகத் தமிழ் இணைப்புக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. போலி சம்பளப் பட்டியல்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடன் பெற்றுக்கொண…

  15. தயவு செய்து இந்த மனுவில் கையொப்பம் இடவும். நன்றி. http://liberatetamils.net/

  16. "லைக்கா" குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான... சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு , “ஐரோப்பிய தமிழரசன்” விருது! அகில உலக கம்பன் கழகம், வி.ஜி.பி உலக தமிழச் சங்கம் ஆகியன சுவிட்ஸர்லாந்தில் இணைந்து நடாத்திய திருவள்ளுவர் சிலைத் திறப்பு விழாவில், லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு “ஐரோப்பிய தமிழரசன்” என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. கடந்த யூலை 31ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் அமையப்பெற்ற, திருவள்ளுவர் சிலையை, லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றும் லைக்கா ஹெல்த் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த விழாவில், ஸ்ரீ விஷ்ணு துர்க்…

  17. நீங்கள் உடனே பார்த்திருக்க வேண்டும்! அனுபவம் இன்று(16.07.16) காலை மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிக்குச் சென்றுகொண்டிருந்தேன். போவதற்கான பெற்றோல் இருந்ததால் அப்படியே புறப்பட்டுவிட்டேன். மைதானமிருக்கும் இடம் அண்மித்தபோது நிகழ்வு ஆரம்பிக்க ஏறக்குறைய அரைமணிநேரம் இருந்தது. போவதற்கு ஆறுநிமிடங்கள் தேவை. சரி எரிபொருளை நிரப்பிவிட்டால் புறப்படும்போது நேராக வீட்டிற்குச் சென்றுவிடலாம் என்ற சிந்தனை. மகிழுந்தை பெற்றோல் நிலையம் நோக்கித் திருப்பினேன். பெற்றோலை நிரப்பிவிட்டு வங்கிஅட்டையூடாகப் பணத்தைச் செலுத்திவிட்டு விரைந்து வெளியேறி உரிய இடத்துக்குச் சென்றேன். மாலையில் புறம்படும்போது எதேச்சையாக எரிபொருள் நிரப்பிய பற்றுச்சீட்டை எடுத்துப் பார்த்தேன். எரிபொருளோடு ஆறு யூரோக…

    • 6 replies
    • 1.5k views
  18. Let’s give Human Rights a Universal Symbol! - Open until July 31 2011 யாழ்கள உறவுகள், திறமையுள்ளவர்கள் இதற்கு தாங்களும் ஒரு வடிவமைப்பை சமர்ப்பிக்கலாம். http://humanrightslogo.net/ பரிசுகள் 5000 €, 3000 €, and 1000 €, The winner will be awarded 5000 €, the runner-up 3000 € and the third-placed entrant 1000 €. . உங்கள் ஆக்கத்தை சமர்ப்பிக்க : http://humanrightslogo.net/briefing ஏற்கனவே சமர்பித்த வடிவமைப்புக்கள்: http://humanrightslogo.net/ விதி முறைகள் : http://humanrightslogo.net/pages/how-it-works

    • 3 replies
    • 1.5k views
  19. என்ன வேலைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு மாதத்தில் ஒருதடவை தங்கள் குடும்பத்துடன் எல்லா பிள்ளைகளும் வீட்டுக்கு வந்து எங்களுடன் உணவு உண்டு உரையாடிவிட்டுப் போவார்கள். அப்படியான ஒரு சமயத்தில் , “நீங்கள் ஏன் தமிழாக்கள் நடத்துற விழாக்களுக்கு போறதில்லை” என்று அதி உச்சமான ஒரு கேள்வியை எனது இளைய மகன் கேட்டான். மூத்தவனும் அவனது கேள்விக்கு ஒத்து ஊதியதால் பிரச்சனை விவாதத்துக்கு வந்தது. அவர்கள் உட்பட எனக்கும் இரண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான அழைப்பிதழ்கள் வந்திருந்தன. அதனால்தான் இளைய மகன் அப்படிக் கேட்டான் என்பதை புரிந்து கொண்டேன். என்ன சாட்டு சொன்னாலும் அதை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதில் எனக்கு தெளிவு இருந்தது. சும்மா ஒப்புக்காக “நேரமில்…

  20. GOOD 50x70 என்கிற ஒரு போட்டி நிகழ்வு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வருகிறது. UNICEF, AMNESTY போன்ற பல அமைப்புக்களின் ஆதரவுடன் இது நடைபெறுகிறது. இந்தப்போட்டியில் தெரிவுசெய்யப்படும் பதாகைகள் பின்னர் வெவ்வேறு இடங்களில் காட்சிப்படுத்தப்படுவதுடன், அவர்களின் பதாகைகள் தொகுப்பிலும் (Poster Catelogue) இடம்பெறும். உலகின் முக்கியமான பிரச்சனைகளை மையப்படுத்தி அவர்கள் தலைப்புக்களை வழங்குவார்கள். அந்தத் தலைப்புக்களைப் கருப்பொருளாகக் கொண்டு பதாகைகள் உருவாக்கி அனுப்பவேண்டும். பதாகை(Poster) உருவாக்கத்தில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் அனைவரும் இப் போட்டியில் பங்குபற்றலாம். முடிவுத் திகதி: 1. April 2009 ஆக இருந்தது. அதனை இப்போது ஏப்ரல் 10ம் திகதி வரை நீடித்திருக்கிறார்கள். …

  21. புலம் பெயர்ந்து வாழும் எம் தமிழ் உறவுகளிடம் ஓர் அவசரவேண்டுகோள்!!! எம் தமிழ் உறவுகளே! வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ளக வாரியாக இடம் பெயர்ந்து வாழும் எம்தமிழ் உறவுகளுக்கு உறுதுணையாக நின்று, அவர்களுக்கு உதவிய 90க்கு மேற்பட்ட அரசசார்பற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் உடனடியாக வன்னியை விட்டு வெளியேற சிங்கள அரசாங்கம் நிர்ப்பந்திப்பதன் மூலம் வன்னியில் வாழும் எம் தமிழ் உறவுகளை பட்டினிச்சாவுக்குள் தள்ள முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செய்த பணியை நாம் மேற்கொண்டு யேர்மனியிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக எம் தொப்புள்கொடி உறவுகளுக்கு வேண்டிய உதவிகள் யாவையும் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பை காலம் பெயர்ந்த தமிழ்…

    • 3 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.