Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் தஞ்சம்- ஆபத்தான காட்டு தீயில் சிக்கியது அவுஸ்திரேலிய நகரம் அவுஸ்திரேலியாவின் விக்டோரியவின் மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தான காட்டு தீயின் பிடியில் சிக்குண்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில்தஞ்சமடைந்துள்ளனர். மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தானகாட்டு தீயில் சிக்குண்டுள்ளதுடன் அந்த நகரத்திலிருந்து வெளியேறுவதற்கான பாதையும் துண்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரின் மக்களும் சுற்றுலாப்பயணிகளும்கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர். பெருமளவு மக்கள் வணிக வளாகங்கள்மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மலகூட்டாவின் வணிகவளாகத்தின் உரிமையாளரான ரொபேர்ட…

  2. 2012-க்குள் இந்தியா மீது சீனா போர் தொடுக்கும் இந்தியா மீது 2012-க்குள் சீனா போர் தொடுக்கும் என பாதுகாப்புத் துறை நிபுணர் பரத் வர்மா எச்சரித்துள்ளார். இது குறித்து இந்தியன் டிபென்ஸ் ரெவியூ பத்திரிகையில் அதன் ஆசிரியரான பரத் வர்மா எழுதியுள்ளதாவது: ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இந்தியாவுக்கு இறுதியாகப் பாடம் புகட்ட வேண்டும் என சீனா நினைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக சீன ஏற்றுமதி நிறுவனங்கள் பல மூடப்பட்டுவிட்டன. இதனால், முன்னெப்போதும் இல்லாதவகையில் சீனாவில் சமூக அமைதி சீர்குலைந்து வருகிறது. இதனால் சமூகத்தின் மீது இருந்து வந்த கம்யூனிஸ்டுகளின் பிடி தளர்ந்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகி வரு…

    • 17 replies
    • 3.7k views
  3. காதலி..கனடா.. போலி விசா: வாலிபர் கைது சென்னை: போலி விசா மூலம் காதலியை சந்திக்க கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கை வாலிபர் சென்னை விமான நிலையத்தில் பிடிப்பட்டார். கொழும்புவை சேர்ந்த நிதர்சன் ஜோசப்(26), நிரூபமா(22) இருவரும் காதலர்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மேற்படிப்புக்காக லண்டன் சென்றார் ஜோசப். கடந்த 6 மாதங்களாக நிரூபமாவை தொடர்பு கொள்ள முடியாததால் கவலை அடைந்த ஜொசப் படிப்பை கைவிட்டு கொழும்பு திரும்பினார். அப்போது நிரூபமா கனடாவிற்கு சென்றிருப்பது தெரியவந்தது. அவரது கனடா முகவரி மற்றும் செல் நம்பரை கண்டுபிடித்த ஜோசப், நிரூபமாவுடன் தொடர்பு கொண்டு, உடனே இலங்கைக்கு வரச் சொல்ல, அவரோ தனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருப்பதாகவும் 5 ஆண்டுகளுக்கு கனடாவை விட்டு வர மு…

  4. காங். கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிப்போம்: திமுக திடீர் அறிவிப்பு மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிப்போம் என்று திமுக திடீர் அறிவிப்பை வெளீயிட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, இத்தகவலை தெரிவித்தார். மத்தியில் திமுக கோரிய முக்கிய பதவிகளை வழங்க காங்கிரஸ் மறுத்துள்ளதால் இந்த முடிவெடுத்தாக பேசப்படுகிறது. பதவிக்காக இதுவும் செய்வார்கள் இன்னும் செய்வார்கள் தமிழர்கள் இவ்வளவு துயருக்குக் காரணம் திமுக. இனிமேல் தமிழர்க்கு ஆதரவான கட்சி என்று சொல்ல அருகதையற்றவர்கள். துரோகி கருணாநிதியே தமிழனின் வரலாற்றில் உனக்கும் தேசத்துரோகி பட்டியலில் இடமுண்டு.

    • 13 replies
    • 3.7k views
  5. - The next one is NATLA, will be a very big bANG, Watch directe --> live online WEBCAM ஐஸ்லாந்தில் எரிமலை மீண்டும் வெடித்து கொந்தளிக்கிறது, இந்த எரிமலை வெளிவிடும் பாரிய புகையினால் ஐரோப்பிய விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும். New volcano Eruption at Eyjafjallajökull - aerial footage 14.04.2010 Volcano Eruption of Eyjafjallajökull, Iceland றசிய அல்லது ஐரோபிய ஒன்றியத்தின் பரிசோதனைகளின் விளைவா? -

  6. ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம் 2012 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகித்து வருபவர் விளாடிமிர் புடின். இவரது ஆண்டு வருமானம் 1.4 இலட்சம் டொலர் என்றும் 800 சதுர அடியில் வீடு, 3 மகிழுந்துகள் மட்டுமே தன்னிடம் இருப்பதாகவும் முன்னதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புடினின் உண்மையான சொத்து மதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. விளாடிமிர் புடினின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவலின் அடிப்படையில், அவரது மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் டொலர் என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், கருங்கடலை ஒட்டி அவருக்கு 1.9 இலட்சம் சதுர அடியில் மிகப் பெரிய மாளிகை உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் குறித்த மாளிகையை ப…

      • Thanks
      • Downvote
      • Like
      • Haha
    • 40 replies
    • 3.7k views
  7. பிரிட்டனின் சானல் 4 நிறுவனம் நடத்திய பிக் பிரதர் நிகழ்ச்சியில் வென்றதன் மூலம் ஷில்பா ஷெட்டிக்கு ரூ. 45 கோடி அளவுக்குப் வருவாய் கிடைக்கவுள்ளதாம். 63 சதவீத ரசிகர்களின் ஆதரவுடன் நேற்று ஷில்பா ஷெட்டி பிக் பிரதர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் ஒரே நிகழ்ச்சியில், ஷில்பா ஷெட்டி சர்வதேச அளவில் பிரபலமாகி விட்டார். சர்வதேச அளவில் பிரபலமான ஷில்பாவுக்கு உள்ளூரில் பெரிய பெயர் கிடையாது என்பதுதான் இதில் காமெடி. அவர் இதுவரை நடித்துள்ள 37 படங்களில் முக்கால்வாசிப் படங்கள் தோல்விப் படங்கள்தான். ராசியில்லாத நடிகையாகத்தான் ஷில்பா இந்தித் திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்தார். அப்படிப்பட்டவருக்கு பிக் பிரதர் மூலம் பெரிய ரிலீப் …

    • 25 replies
    • 3.7k views
  8. கனடா தூதரகம் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது சிறிலங்காவில் உள்ள கனடா தூதரவாலயம் இன்று, புதன்கிழமை, சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கனடா ஆதரிப்பதாகவும், கனடா பயங்கரவாதிகள் நிறைந்த நாடு என்றும் கோஷமிட்டபடியே தூதரவாலயச் சுவர்கள் மற்றும் வளாகமானது காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது.

    • 20 replies
    • 3.7k views
  9. உலக அளவில் ஆண்களின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று வழுக்கைத்தலை. ஆண்களின் அழகுக்கு மிகப்பெரிய எதிரியாக வழுக்கைத் தலை பார்க்கப்படுகிறது. இதை தடுக்க விரும்பாத ஆண்களே இல்லை எனலாம். தலைப்பாகை துவங்கி, தொப்பியாக வளர்ந்து இன்றைய விக் வரை வழுக்கையை மறைக்க ஆண்கள் பலவகையான தந்திரங்களை கையாண்டு வந்திருக்கிறார்கள். வழுக்கையை தடுக்கும் மருந்துகள், முடி உதிராமல் தடுக்கும் மருந்துகள், உதிர்ந்த முடி வளர்க்கும் மருந்துகள், கடைசியாக முடிமாற்று அறுவை சிகிச்சை முறை என்று பலவகையான மருத்துவ தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இவை எதுவுமே வழுக்கை பிரச்சனைக்கான நீடிக்கத்தக்க நிரந்தர தீர்வை தரவில்லை என்றே பார்க்கப்படுகிறது. ஆனால் வழுக்கைக்கான நிரந்தர தீர்வை தாங்கள் நெருங்கிவிட்டதாக கூறுக…

  10. இமயமலையில் அரிய நாகலிங்கப் பூ 36 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் அரிய வகை நாகலிங்கப் பூ, இமய மலையின் மானசரோவர் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி 3:30 மணியளவில் மொட்டு, விரிந்து முழுப் பூவாகியுள்ளது. அழகிய இந்த பூவின் படம் இங்கே. இந்தியாவில் இவ்வாறு சொல்லப் படும் போது, இன்னுமொரு கதையும் இணைய வழியே வருகின்றது. இந்த படமானது Gordon J. Bowbrick என்பவரால் 2013 ல் எடுக்கப்பட்ட ஒரு கடல் வாழ் உயிரினம் என்கிறார்கள். ம்... உண்மையாகக் கூட இருக்கலாம், ஏனெனில் இவ்வளவு பெரிய பூ ஒன்று, மரத்தில் இல்லாமல், நிலத்தில் இருந்து முளைக்குமா? மூலம்: http://www.snopes.com/nagapushpa-flower-himalaya/

  11. வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே? பட மூலாதாரம்,GETTY IMAGES 5 ஆகஸ்ட் 2024, 09:24 GMT புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர் வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருப்பதுடன், அந்த நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். ஹசீனாவுடன் அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் சென்றிருப்பதாக பிபிசி பங்களா உறுதி செய்துள்ளது. அவர் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹசீனா எங்கே? வங்கதேச பிரதமர் ராஜினாமா - எங்கே சென்றார்? வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. இதில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நி…

  12. ரஷ்யாவில் உள்ள ஒரு ஆற்றின் கீழே எரிமலை போல நெருப்புகுழம்பு எரிந்து கொண்டிருப்பதை அமெரிக்காவின் சாட்டிலைட் படம் பிடித்துள்ளது. இதனால் ரஷ்யா முழுவதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ரஷ்யாவின் Kamchatka Peninsula என்ற இடத்தில் உள்ள ஆற்றின் தண்ணீருக்கு அடியில் லாவா என்ற எரிமலையின் நெருப்புக்குழம்பு ஓடிக்கொண்டிருப்பதை அமெரிக்காவின் நாசா படம் பிடித்துள்ளது. அந்த ஆற்றின் தண்ணீர் பயங்கரமாக கொதிநிலையில் உள்ளதாகவும், அருகிலுள்ள கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், உடனே அந்த கிராமத்தில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்கவும் ரஷ்ய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. வோல்கானா என்று சொல்லப்படும் இந்த …

  13. அமெரிக்கா திவாலாகிவருகிறது என்பதை ஒரு தற்காலிக பின்னடைவாக மட்டுமே பலரும் எழுதுகின்றனர். உண்மையான பிரச்சினை என்ன, இது உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்துவது ஏன், இதனால் எத்தனை கோடி மக்கள் வாழ்விழக்கப்போகிறார்கள் என்பதையெல்லாம் ஒருங்கிணைந்த முறையில் இக்கட்டுரை விளக்குகிறது. சூதாட்ட பொருளாதரமும் அது ஏற்படுத்தும் தவிர்க்க இயலாத அழிவும்தான் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம். அதை ஆய்ந்து சொல்கிறது இந்தக் கட்டுரை. தமிழிலும், ஆங்கிலத்திலும் இத்தகைய கண்ணோட்டத்தோடு எழுதப்படும் கட்டுரைகள் அரிது என்பதால் நண்பர்கள் இக்கட்டுரையை பலருக்கும் அறிமுகப்படுத்துமாறும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறும் கோருகிறோம். தமிலிஷ் இணையத்தில் இக்கட்டுரைக்கு நீங்கள் வாக்களிப்பதன் மூலம் பலருக்கும் இக்க…

  14. தமிழ் எம்.பிக்கள் மாநாடு-லண்டன் செல்லும் வைகோ சனிக்கிழமை, நவம்பர் 22, 2008 சென்னை: லண்டனில் தமிழ் பேசும் நாடாளுமன்ற எம்.பிக்களின் கூட்டமைப்பின் மாநாட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொள்கிறார். இதற்காக அவர் 24ம் தேதி லண்டன் செல்கிறார். லண்டனில், தமிழ் பேசும் நாடாறுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் எம்.பிக்கள் பலர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் வருகிற 26ம் தேதி லண்டனில் மாநாடு நடைபெறுகிறது. இதில் வைகோவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த கூட்டத்தில் வைகோ பங்கேற்கிறார். இதற்காக அவர் பொடா நீதிமன்றத்தின் அனுமதியை கோரியிருந்தார். பொடா கோ…

  15. காலஞ்சென்ற ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவின் 26 அடி உயரமான சிலையொன்று அமெரிக்காவின் சிகாகோ நகரின் பயோனியர் சதுக்கத்தில் நிறுவும் பணிகள் கடந்த வருடம் ஜூலை முதல் நடைபெற்றன. துருப்பிடிக்காத இரும்பு மற்றும் அலுமினியத்தாலான இந்த சிலை 40,000 பவுண்டுகள் எடையுடையது. "சேவார்ட் ஜான்ஸன்" எனும் சிற்பக் கலைஞர் இச்சிலையை உருவாக்கினார். 1955 ஆம்ஆண்டு வெளியான 'தி செவன் இயர் இட்ச்' எனும் திரைப்படத்தில் வரும் மர்லின் மன்றோவின் வெகு பிரபல்யமான காட்சியொன்றை சித்தரிக்கும் விதத்தில் இச்சிலை வடிமைக்கப்பட்டது. இச்சிலை நிறுவப்பட்ட நாள்முதல் கடும் கண்டனங்களும், சர்ச்சைகளுக்கும் எழுந்தன. சிலை தற்பொழுது அகற்றப்பட்டு 'பாம் ஸ்பிரிங்க்' என்ற இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ…

    • 16 replies
    • 3.7k views
  16. தமிழகத்தின் கோவை மற்றும் திருப்பூர் நகரங்களில் சிங்கள தேசியக் கொடிகள் இன்று எரிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப்படையின் வான் குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் பலியெடுக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தில் சிங்கள தேசியக் கொடிகள் எரிக்கப்பட்டுள்ளன. கோவையில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கோவை கு.இராமகிருட்டிணன், ஆட்சிக் குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி உள்ளிட்டோர் தலைமையில் செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் அருகே சிங்கள தேசியக் கொடிகள் எரிக்கப்பட்டன. இதையடுத்து 40 பெரியார் திராவிடர் கழகத்தின் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில களப்பணி ஒருங்கிணைப்பாளர் அங்ககுமார் தலைமையில் சிங்களத் த…

  17. சென்னை, மே 12- இலங்கை அரசுடன் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடத்திட இந்திய அரசின் உதவியைக் கோரி - விடு தலைப்புலிகளின் கொள்கை ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கமும், அவருடைய மனைவியும் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு சென்னையில் தங்குவதற்கு எதிர்ப்பைத் தெரி வித்தவர் ஜெயலலிதா என்ற உண்மையை வெளியிட்டார் முதலமைச்சர் கலைஞர். 10.5.2009 அன்று மாலை சென்னைத் தீவுத்திடலில் நடைபெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் ஆற்றிய உரை வருமாறு:- முன்பெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத் தினுடைய கோஷமாக வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று இருந்தது. இப்பொழுது நம்முடைய அம்மையார் சோனியா காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சி யின் தலைவர் பொறுப் பையேற்று நல்ல…

    • 6 replies
    • 3.7k views
  18. சென்னை: அறுவைச் சிகிச்சை மூலம் வந்துள்ள இந்த உயிர் இனி தமிழர்களுக்குச் சொந்தமான உயிர் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ........................ என் கண்ணீரை- கவலையை- துச்சமாகக் கருதுகிறார்கள். இருக்கும் வரையில் ஏழைபாழைகளுக்கு- பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய் ஆக்கப்பட்டுள்ள அடித்தட்டு மக்களுக்கு- எதையாவது செய்ய வேண்டும், அதையும் அவர்களை வாழ வைக்கும் வண்ணம் செய்ய வேண்டும், தன்மானம் பெறும் வண்ணம் செய்ய வேண்டும், தமிழ் வானம் இருக்கு மட்டும்- அதில் தமிழ் மக்களுக்காக நான் பாடும் கானம்-ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும், நான் இல்லாவிட்டாலும், அது ஒலித்துக் கொண்டே இருக்கும் என நினைத்துக்கொண்டே வாழ்வேன். அகவை 85 இப்போது! அறுவை சிகிச்சை மூலம் பெற்றுள்ள இந…

    • 33 replies
    • 3.7k views
  19. வெள்ளைமுடியை கருப்பு முடியாக்கவல்ல புதிய மருந்தை கண்டுபிடித்திருப்பதாக ஐக்கியராஜ்ஜியத்தின் பிராட்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்களின் குழு தெரிவித்திருக்கிறது. பேராசிரியை கரின் ஸ்கல்ரூய்டர் தலைமையிலான மருத்துவ ஆய்வாளர்களின் குழு, மனிதர்களின் தலைமுடியின் நரையை மருந்து மூலம் தடுக்க முடியும் என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. மனிதர்களின் முடி தனது இயற்கை வண்ணத்தை இழப்பதற்கான காரணம் என்ன என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக இந்த குழு தெரிவித்திருக்கிறது. அதாவது, கொஞ்சம் கொஞ்சமாக ஹைட்ரொஜென் பெராக்ஸைடு வேதிப்பொருள் மனிதர்களின் முடியில் படிவதனால், மனிதர்களின் முடி தமது இயற்கை வண்ணத்தை இழந்து வெண்மையாக மாறுகின்றன. இந்த நடைமுறையை மருத்துவ ஆய்வாளர்கள் ஆக்ஸிட…

  20. வட கொரிய அணு குண்டு பரிசோதனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் வடகொரியாவை இவ்வாறான வேறு வழியற்ற (desperate) நிலைக்கு கொண்டு சென்று அதன் மூலம் ஆசியாவின் பாதுகாப்பு விவகாரம் அடிக்கடி உலக செய்தி தலையங்கம் ஆவதில் இன்றய உலக வழக்கில் நன்மை யாருக்கு? :? :roll:

    • 23 replies
    • 3.7k views
  21. உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம் ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிட உதவும் வகையில் போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்காவின் முடிவை வடகொரியா கண்டித்துள்ளது. மொஸ்கோவை அழிக்க வடிவமைக்கப்பட்ட “ப்ரொக்ஸி போரை” அமெரிக்கா தீவிரப்படுத்தி உள்ளதாக வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனுக்கு இராணுவ தளவாட வசதிகளை வழங்குவதன் மூலம் அமெரிக்கா போர் நிலைமையை அதிகரிப்பது குறித்து தீவிர கவலை வெளியிட்டுள்ளார். ரஷ்யாவின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலையும் சவாலையும் முன்வைத்து, சூழ்நிலையை மேலும் மோசமாக்க அமெரிக்கா முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். கிம் யோ ஜொங்கின் இந்த கருத்துக்கள…

  22. ஆண்டுக்கு 5,00,000 அகதிகளுக்கு புகலிடம்: ஜெர்மனி அறிவிப்பு சிரிய அகதிகளுக்கு ஜெர்மனியில் வரவேற்பு. | படம்: ஏபி ஆண்டுக்கு 5 லட்சம் என்ற எண்ணிக்கையில், அகதிகளுக்கு புகலிடம் அளிக்கவுள்ளதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜெர்மனிக்கு அகதிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டு துணைப் பிரதமர் சிக்மர் கேப்ரியேல் (sigmar gabriel )இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அரசு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், "ஆண்டுக்கு 5 லட்சம் அகதிகளுக்கு அடுத்த சில ஆண்டுகள் தொடர்ந்து புகலிடம் அளிக்க முடியும். இதில் எங்களுக்குச் சந்தேகமில்லை. இதைவிட எண்ணிக்கை அதிகமாகக் கூட இருக்கலாம். மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வற…

  23. கே.கே. நகரைச் சேர்ந்தவர் அகல்யா (வயது 21) பெயர் மாற்றப்பட்டுள்ளது. கல்லூரி மாணவியான இவர், நேற்று முன்தினம் இரவு ராயபுரத் தைச் சேர்ந்த தனது காத லுடன் தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு இருவரும் மது அருந்தி விடிய விடிய கும்மாளம் அடித்தனர். அதிகாலை 3 மணியளவில் போதை மயக்கத்தில் தள்ளாடியபடியே இருவரும் ஓட்டலை விட்டு வெளியில் வந்தனர். தனது காரில் அகல்யாவை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் காதலன். உஸ்மான் ரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக்கடை முன்பு அகல்யாவை இறக்கி விட்டார். அங்கிருந்து அவரால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அப்படியே மயங்கி கீழே சாய்ந்தார். டி.சர்ட், குட்டைப் பாவாடை அணிந்திருந்த அகல்யா மல்லாந்து படுத்த நிலையில் மயக்கமானார். அவரது…

  24. ஒளவையார் துறவியா? மாநாட்டில் ஆய்வரங்கம் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நான்காம் நாளான இன்று அமர்வரங்கம் நடைபெறுகிறது. மாநாட்டின் இரண்டாம் நாள் நடந்த அமர்வரங்கில் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் ஆ.சிவதாணுபிள்ளை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மூன்றாம் நாளான நேற்று ஐராவதம் மகாதேவன் பங்கேற்ற அமர்வரங்கம் நடந்தது. இன்றும் பல ஆய்வாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பங்கேற்கும் அமர்வரங்கம் நடைபெறுகிறது. *இன்று பரணர் அரங்கில் நீதியரசர் வள்ளிநாயகம் தலைமையில் நடைபெறும் கலை-இலக்கிய பண்பாட்டு வரலாறு அமர்வரங்கில், "சட்ட அமலாக்கத்தில் தமிழ் இலக்கியங்களின் பங்கு' எனும் தலைப்பில் பி.மோகன்தாஸ் உரையாற்றுகிறார் . * இன்று சாத்தனார் அரங்கில் பாகீரதி தலைமையில் நடைபெறும் தமிழிசை அமர்வர…

  25. டெல்லி: மும்பையில் தீவிரவாதிகளுடன் கமாண்டோப் படையினர் போராடிக் கொண்டிருந்தபோது, நாடே பதைபதைப்புடன் அந்தப் போராட்டத்தை டிவிகள் மூலம் பார்த்துக் கொண்டிருந்தபோது, டெல்லி புறநகர்ப் பகுதியில் தனது நண்பர் கொடுத்த ஆடம்பர விருந்தில் கலந்து கொண்டு ஜாலியாக இருந்திருக்கிறார் ராகுல் காந்தி. நாடே அதிர்ந்து போயிருந்த நேரத்தில் ராகுல்காந்தி இப்படி பார்ட்டிக்குப் போனது சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது. சனிக்கிழமை இரவு தொடங்கிய இந்த விருந்து அதிகாலை வரை நீடித்துள்ளது. இரவு முழுக்க பார்ட்டியில் கலந்து கொண்டார் ராகுல் காந்தி. ராஜீவ் காந்தியின் தோழரும், குடும்ப நண்பருமான கேப்டன் சதீஷ் சர்மாவின் மகன் சமீர் சர்மா. சமீரும், ராகுலும் சிறு வயது முதலே தோழர்கள். சமீருக்குக் கல்யாணம் ஆ…

    • 11 replies
    • 3.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.