Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Published By: RAJEEBAN 28 JUN, 2023 | 05:02 PM போக்குவரத்து பொலிஸாரின் எச்சரிக்கையை மீறிச்செல்ல முயன்ற 17 வயது இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸ் தலைநகரில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. பொலிஸார் கார் ஒன்றின் வாகனச்சாரதியை நோக்கி துப்பாக்கியை இலக்குவைப்பதையும்,அதன் பின்னர் துப்பாக்கி சத்தம் கேட்பதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்னர் அந்த கார் ஒரு இடத்தில் மோதி நிற்கின்றது. இதன்போது 17 வயது இளைஞர் மார்பில் துப்பாக்கி சூட்டுகாயங்களுடன் உயிரிழந்துள்ளார். இளைஞன் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் கொலை குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய…

  2. ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார். 81 வயதான ஜனாதிபதியின் சகிப்புத்தன்மை மற்றும் மன திறன்கள் குறித்து பல வாரங்களாக கவலைப்பட்ட பின்னர் ஜனாதிபதி ஜோ பிடனின் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக திறம்பட பிரச்சாரம் செய்வதற்கும் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நாட்டை ஆளுவதற்கும் அவரது திறன் குறித்தும் பல சந்தேகங்கள் உள்ளன. பிடனின் முடிவு, அவரது எஞ்சிய காலத்திற்கான ஜனாதிபதியின் கடமைகளை நிறைவேற்றுவதற்கான அவரது திறனைப் பற்றிய கேள்விகளை எழுப்பக்கூடும். பல தசாப்தங்களில் ஒரு அமெரிக்க ஜனாதிபதி மறுதேர்தல் ஓட்டத்தில் இருந்து வெளியேறுவது இதுவே முதல் முறை, ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் 1968 இல் இரண்டாவது முழு பதவிக்காலத்தை …

  3. Started by mathanarasa,

    கண்ணகி கதையை நம்புபவர்கள் ராமர் பாலத்தை நம்பாதது ஏன்? - விஜயகாந்த் கேள்வி சென்னை, செப்.22: கண்ணகி மதுரையை எரித்ததை நம்புவீர்கள், ராமர் பாலம் கட்டியதை நம்ப மாட்டீர்களா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார். காஞ்சி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் பி.எஸ்.சேகர் தலைமையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 3,000 பேர் தே.மு.தி.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேடில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது: தி.மு.க.வும், அ.தி.மு.க. வும் உங்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பதால்தான் இங்கு வந்துள் ளீர்கள். வேலையில்லா திண்டாட்டம், ஊழலை அவர்கள் ஒழிக்கவில்லை. ஊழலை ஒழிப்பேன் என்று நான் தைர…

    • 59 replies
    • 10k views
  4. பிணந்திண்ணும் சாமியார்கள் இந்த வீடியோவில் வரும் சில காட்சிகள் மிகவும் கொடூரமானவை. தைரியமுள்ளவர்கள் மட்டுமே பாருங்கள். இது வட இந்தியாவின் ஒரு பகுதியில் அரங்கேறுகிறது. https://sites.google.com/site/geeyensite/kaci-vitiyo

    • 28 replies
    • 10k views
  5. - இரண்டு அணு ஆலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றின் வெப்பத்தை குறைக்கும் முயற்சி, அணுக்கசிவை தடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன - அடுத்த 24-48 மணி நேரங்கள் முக்கியமானவை - கடைசி முயற்சியாக இந்த ஆலைகள் கடல் நீர் மூலம் நிரந்தரமாக மூடப்படலாம் - உண்மைகள் மறைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கம், சுனாமி, அணுக்கசிவு இந்த மூன்று பேரவலங்களும் தனித்தனிய வந்தாலே ஒரு நாடு ஆடிப்போய்விடும். இன்று அதிகாலை வந்து கொண்டிருக்கும் ஜப்பானிய செய்திகள் இந்த மூன்று சம்பவங்களும் அங்கு ஒன்றாக நடைபெற்றிருப்பதை ஐயத்திற்கு இடமில்லாமல் உணர்த்தியுள்ளன. இன்று ஜப்பானில் நில நடுக்கத்தைவிட பெரு நடுக்கத்துடன் பேசப்படும் விடயம் அணுக்கசிவு. புக்குசீமாவில் உள்ள அணுக்குதத்தின் …

    • 104 replies
    • 10k views
  6. அகதிகள் நிலை: உணர்ச்சிவயப்பட்ட அமைச்சர்கள் கண்கலங்கிய கருணாநிதி இலங்கை அகதிகளுக்காக புதிதாக 50,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் தமிழக அமைச்சர் குழு பரிந்துரை செய்துள்ளது. இலங்கையிலிருந்து தமிழகம் வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந் நிலையில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை. கட்டடங்கள் பாழடைந்து போய் உள்ளன. அவர்களுக்கு உரிய வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதைத் தொடர்ந்து வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் சுப.தங்கவேலன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்த ¬ கருணாநிதி, இருவரையும் அகதிகள் முகாம்களுக்…

  7. உலகம் முழுவதும் புரட்சிகர சக்திகளுக்கு உந்துதலாகத் திகழும் சேகுவாரா கியூப பொலிவிய இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்ட சேகுவாரா ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டார். இந்நிலையில் கடந்த 1967ஆம் ஆண்டு கியூப பொலிவிய இராணுவத்தால் சேகுவாரா சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பிறகு, அவரது உடல் இரகசிய இடத்தில் புதைக்கப்பட்டது. அப்போது புகைப்பட கலைஞர் ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பொலிவியாவில் மத போதகர் லூயிஸ் கார்டேரா என்பவரிடம் இருந்தன. 2012ஆம் ஆண்டில் அந்த மத போதகர் இறந்த போது, அவரது உடைமைகளை உறவினர்கள் சோதனையிட்டதில், சேகுவாராவின் புகைப்படங்கள் இருந்தது தெரிய வந்தது.…

    • 4 replies
    • 9.9k views
  8. இளைஞரை கடத்தி உடலுறவு: 2 பெண்களுக்கு குவைத் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை குவைத், டிச. 25: குவைத்தில் ஆண் ஒருவரை கடத்தி வலுக்கட்டயாமாக உடலுறவு கொண்ட இரு பெண்களுக்கு குவைத் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. குவைத்திலிருந்து வெளியாகும் அல்-ரய் நாளிதழில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. ஆண் மகனை கடத்திச் சென்ற அந்த இரு பெண்களும், அவருடைய ஒப்புதல் இல்லாமல் அவரை அடித்துத் துன்புறுத்தி உடலுறவு கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், அந்த பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். முதலில் கீழ் நீதிமன்றம் அவர்களுக்கு தலா 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் அவர்கள் முறையீடு செய்தனர். அங்கு அவ…

  9. ஜப்பான் - டோக்கியோ நகரில் ஏற்பட்ட 8.8 ரிச்டர் அளவான நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜப்பானிய தொலைக்காட்சி ஒன்றின் தகவலின் படி ஏற்பட்ட சுனாமியினால் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான கார்கள் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டதனை சற்றலைற் படம் காட்டியதாக கூறப்படுகின்றது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இலங்கை நேரப்படி இன்று காலை அதிகாலை 12.46 அளவில் 8.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 6 மீற்றர் உயரத்திற்கு கடல் நீர் உட்புகுந்துள்ளதாக டோக்கிய நகரிலிருந்து 400 கிலோமீற்றருக்கு அப்பால் 20 ம…

    • 90 replies
    • 9.9k views
  10. உலகை உலுக்கிய புகைப்படங்கள்! இன்றைய நவீன உலகத்தில் கேமரா என்பது தவிர்க்கவே முடியாத ஒரு கருவியாக மாறியிருக்கிறது. உலகத்தில் ஏதாவது ஒரு வடிவத்தில் கேமராவுடன் உறவு கொண்டாடாத மனிதர்கள் இல்லை என்றே சொல்லலாம். கேமராவுக்கு முன்னோ அல்லது கேமராவுக்குப் பின்னோ நின்று ஆவணப்படுத்திக் கொண்டேயிருக்கிறான். நம் அன்றாட வாழ்வில் மிகவும் அவசியத் தேவையாகிவிட்ட இந்த கேமராவின் பிறப்பு, அதன் பரிணாம வளர்ச்சிகள், கடந்து வந்த பாதைகள், அது ஏற்படுத்திய தாக்கங்கள் என அனைத்தும் மிகவும் சுவாரஸ்யமானவை. ஓவியம், இசை, இலக்கியம் உள்ளிட்ட எந்தக் கலைகளுக்கும் இல்லாத சிறப்பு இந்த கேமராவுக்கும், அது உருவாக்கிய புகைப்படத்துக்கும் மட்டுமே இருக்கிறது. எந்தக் கலைகளுக்கும் இதுதான் ஆரம்பம் என்று துல்…

  11. தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் மக்களுக்கும் அவர்களின் போராடும் சக்திகளான விடுதலைப்புலிகளுக்கும் தமிழக மக்கள் ஆதரவு வழங்குவதை தீவிரமாக எதிர்த்து வரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ் இளங்கோவன், ஈ வெ ராமசாமி நாயக்கரின் நெருங்கிய உறவினர் ஆவார். இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை 1991 இல் இருந்து அமுலில் உள்ள போதும் இரண்டு ஆண்டுகளுக்கு ஓர் தடவை மீள மீள புதிப்பிக்கப்படும். ஆனால் இவ்வாண்டில் புதுப்பிக்கப்பட வேண்டிய தடை இன்னும் புதிப்பிக்கப்படாத நிலையிலேயே இந்திய மத்திய உளவுப்படையும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரமுகர்களும் அதிமுக போன்ற கட்சியினரும் நேரடியாகவும் திமுக போன்ற கட்சியினர் மறைமுகமாகவும் தங்கள் அரசியல் நலனுக்காக அங்க புலி வருகுது இங்க புலி படகு …

  12. அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது `எப்படி வாழ்ந்த குடும்பம்' என்று ஒரு நிமிடம் உடம்பை உலுக்கிப் போட்டது. சென்னை சூளைமேட்டில், தெருக் கோடியில் ஒரு பழைய வீட்டின் மாடியில் ஒதுக்குப்புறமாக இருக்கும் போர்ஷனில்தான் தமிழ்த்திரை மற்றும் இசையுலகின் ஏகபோக சக்கரவர்த்தியாக ஒரு காலத்தில் ராஜாங்கம் நடத்திய எம்.கே. தியாகராஜ பாகவதரின் மனைவி, வாழ்க்கை யோடு போராடிக் கொண்டிருக்கிறார்! ஒரே ஒரு சிறிய ரூம், இரண்டாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் கெரசின் ஸ்டவ் அடுப்பும் சில பாத்திரங்களும் இறைந்து கிடக்கின்றன. தடுப்புக்குப் பின்னே பழைய கட்டிலில் சுயநினைவின்றி முனகிக் கொண்டே பரிதாபமாக படுத்திருக்கிறார் பாகவதரின் மனைவி ராஜம்மாள். அவருக்கு அருகே சுவரோரமாக குட்டையான அழுக்கு ஸ்டீல் பீ…

  13. பிரபல எழுத்தாளர் சுஜாதா மரணம் சென்னை : சென்னையில் பிரபல எழுத்தாளர் சுஜாதா என அழைக்கப்படும் ரங்கராஜன் மரணமடைந்தார். அவருக்கு வயது 75. இவர் சிவாஜி, அந்நியன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வச‌னம் எழுதியுள்ளார். தினமலர்

  14. முதுபெரும் இயற்கை விவசாய ஆர்வலர் கோ. நம்மாழ்வார், பட்டுக்கோட்டை அருகே உள்ள பிச்சினிக்கோட்டை கிராமத்தில் திங்கட்கிழமை இரவு காலமானார். அவருக்கு 75 வயது. தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் பிறந்த நம்மாழ்வார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர் சில காலம் கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் பணியாற்றினார். ஆனால் அரசின் செயல்முறைகளில் அதிருப்தியுற்று வெளியேறி, பின்னர் இயற்கை வழி வேளாண்மை குறித்த விழிப்புணர்வை பரப்பும் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். மாதிரிப் பண்ணை 'இந்தியாவை பொருத்தவரை மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இப்போதைய தேவை. கம்பு, எள், கேழ்வரகு (குரக்கன்), கொள்ளு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் இப்போது தரிச…

  15. எகிப்து நாட்டில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அதிபர் ஹோசினி முபாரக்கை கண்டித்து தலைநகர் கெய்ரோவில் பேரணி ஒன்று நøடெபற்றது. பேரணியில் ஏற்பட்டதிடீர் கலவரத்தை அடுத்து போலீசார் கண்ணீர் புகைகுண்டை வீசினர். இச்சம்பவத்தில் போலீஸ் தரப்பில் ஒருவரும் கலவரக்காரர்கள் பகுதியில் இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேர் பலியாகியுள்ளனர். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=174300 Cairo protesters in violent clashes with police Egyptian protesters call for end to Hosni Mubarak's rule and hail 'first day of revolution' http://www.guardian.co.uk/world/2011/jan/25/egypt-protests-mubarak

    • 146 replies
    • 9.5k views
  16. நேரம் வியாழன் இரவு 11 ; ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரிட்டன் நான்கு வருடங்கள், 27 வாரங்கள் மற்றும் இரண்டு நாட்களுக்குப் பிறகு நாட்டைப் பிளவுபடுத்திய வாக்கெடுப்புக்குப் பின்னர் பிரிட்டன் வியாழக்கிழமை இரவு ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுப் பாதையில் இருந்து வெளியேறியது. இது பிரிட்டனை அரசியல் ரீதியாகப் பிரித்து, நவீன காலங்களில் உலக அரங்கில் நாட்டின் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. பிரிட்டனின் வெளியேற்றமானது ஒரு சுயாதீனமான உலக சக்தியாக புதிய வாய்ப்புகளைத் தொடர நாட்டை விடுவிக்கும் என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர். எனினும் விமர்சகர்கள் இது அதன் நெருங்கிய அண்டை நாடுகளுடனான பல தசாப்த கால ஒருங்கிணைப்பை மாற்றியமைக்கிறது மற்றும் பிரிட்டனை உடைப்…

  17. 14 வயது மாணவருடன் 45 வயது நடன ஆசிரியை ஓட்டம் புதுடில்லி: டில்லியில்இ 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்இ 45 வயது நடன ஆசிரியை விரித்த காதல் வலையில் சிக்கி அவருடன் தலைமறைவாகி விட்டார். டில்லியில்இ பாஷ் மாவட்டத்தில் உள்ள கல்காஜியில் மேற்கு வங் கத்தைச் சேர்ந்த தம்பதியர் வசிக்கின்றனர். இவர்களது மகன்இ அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். 14 வயதான அவருக்கு இன்டர்நெட்டில் "சாட்' செய்யும் பழக்கம் உண்டு. இன்டர்நெட்டில் "பேசியபோது' ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகமான அப்பெண்ணின் வயது 45. திருமணமாகாதவர். அப்பெண்இ மயூர் விஹாரில் தன் தாயுடன் வசித்து வருகிறார். கமலா நகரில் உள்ள கிளாசிக் டான்ஸ் இன்ஸ்டிடியூட்டில்இ பெண் களுக்கு நடனம் கற்றுத்தரும் ஆசிரியையாக உள்ளார்.இ…

    • 22 replies
    • 9.4k views
  18. இந்தியாவின் கடும்போக்கு ஹிந்து அரசியல் தலைவர்களில் ஒருவரான சிவசேனை கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரே இன்று சனிக்கிழமை பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 86. [size=3][size=4]நுரையீரல் மற்றும் கணையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாக்கரே பாதிக்கப்பட்டிருந்தார். இன்று பிற்பகல் 3.30 மணிக்கு, மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துவிட்டதாக அவரது மருத்துவர் ஜலில் பார்கர் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.[/size][/size] [size=3][size=4]அவரது உடல்நிலை கடந்த சில நாட்களமாக மோசமடைந்து வந்த நிலையில், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் மெல்ல மெல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக நேற்றிரவு …

  19. இந்திய அணுகுமுறையின் அடிப்படைகளில் மாற்றம்தேவை இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்புக்காக புதுடில்லியில் கடந்த சில தினங்களாகக் காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழு அவரிடம் கையளிப்பதற்கென்று வைத்திருந்த மகஜரை இந்திய அரசாங்கத்தின் உயரதிகாரிகளிடம் கையளித்து விட்டு நேற்று சனிக்கிழமை ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியிருக்கிறது. அணிசேரா இயக்க நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு ஹவானாவிலிருந்து நாடு திரும்பியதும் கலாநிதி சிங், இரா. சம்பந்தன் தலைமையிலான ஐவர் கொண்ட தூதுக்குழுவைச் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்று நம்பிக்கை கொடுக்கப்படாதிருந்திருந்தா

  20. இந்தியின் முன்னணி நடிகை ஷில்பா ஷெட்டி. சல்மான் கான் உள்பட பல ஸ்டார்களின் முன்னாள் காதலியான இவர் சினிமாவிலிருந்து டி.வி.க்கு வந்திருக்கிறார். இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சேட்டிலைட் சேனல் 'சேனல் 4.' இதன் பிரதான நிகழ்ச்சி 'பிக் பிரதர்.' பிரபலமான நபரின் ஒருமாத வாழ்க்கையை அப்படியே லைவ்வாக காண்பிக்கும் இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முதன்முறையாக இந்நிகழ்ச்சிக்கு இந்தியாவைச் சேர்ந்த ஷில்பா ஷெட்டியை 'சேனல் 4' தேர்ந்தெடுத்திருக்கிறது. ஒருமாதம் வேறு சில பிரபலங்களுடன் தங்கியிருக்கும் ஷில்பாவை லைவ்வாக காண்பிக்கப் போகிறார்கள். எழுத்தாளர்கள், பாப் இசைக்கலைஞர்கள் கொண்ட இந்த குழுவில் அனைவரையும் கவர்ந்தவர் ஷில்பா ஷெட்டிதான் என்கிறார்கள். ஒருமாத…

  21. Dr. Stephen Carr Leon – எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம். நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஆராயும் எண்ணம் வந்தது. ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் கொடுத்தார்? இந்த திறன் தற்செய…

    • 6 replies
    • 9.2k views
  22. மூலம் தற்ஸ்தமிழ்: http://thatstamil.oneindia.in/news/2009/12/26/tewari-may-be-sacked-soon-from.ஹ்த்ம்ல் ஹைதராபாத்: விபச்சாரப் பெண்களுடன் உல்லாசமாக இருந்துது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து ஆளுநர் பதவியிலிருந்து இன்று ராஜினாமா செய்தார் என்.டி.திவாரி. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராதிகா என்பவர் அனுப்பி வைத்த விபச்சாரப் பெண்களுடன் உல்லாசமாக இருந்து கையும் களவுமாக சிக்கி அசிங்கப்பட்டார் திவாரி. அவரது செயலால் நாடே அதிர்ந்தது. இந்த வயதில் இப்படி ஒரு அசிங்கமா என்று மக்கள் பதறினர். ஏற்கனவே தெலுங்கானா விவகாரத்தால் நொந்து போயுள்ள ஆந்திர மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளானர்கள். செக்ஸ் ஊழலில் சிக்கி தவித்து வரும் என்.டி. திவாரியால் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக…

    • 21 replies
    • 9.1k views
  23. வைகோவிற்கு பகிரங்க கேள்விகள் ! அரசியல் அரங்கில் தாங்கள் தற்போது எடுத்து வைக்கும் விதண்டா வாதங்கள் தாங்கள் இன்னும் ஒரு தலைவராக பக்குவப்படவில்லையோ என எண்ண வைக்கிறது. உங்களது கட்சியும், கூட்டணியும் வெற்றி பெறவேண்டும் என்பதில் எந்த தவறுமில்லை. அது இயல்பானதே. சமீப காலங்களாக மேடைகளில் உண்மை நிலையை மறைக்கும் விதமாக முழங்குகிறீர்கள். அதன் தொடர்ச்சியாக தான் இந்த கேள்விகள். //வல்லரசான அமெரிக்காவில் கூட இயற்கைப் பேரழிவு பாதித்தபோது நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை. ஆறு மாத காலத்திற்குப் பின்பே சுனாமி நிவாரணப் பணிகளை அவர்களால் தீவிரப்படுத்த முடிந்தது. ஆனால் தமிழ்நாட்டில் சுனாமி பாதித்த பகுதிகளில் மறு நாளே நிவாரணப் பணிகளை முதல்வர் தீவிரப்படுத்தி எந்த…

    • 94 replies
    • 9.1k views
  24. வத்திக்கான் நகரம்தான். ‘தி ஹோலி ஸி’ என அழைக்கப்படும் நாட்டில் பெண்களே இல்லை. கத்தோலிக்கத்தின் தலைமையிடம் அல்லது போப்பாண்டவர்களின் இருப்பிடமாக உள்ளதால் இங்கே பெண்களே கிடையாது. குடும்பம் நடத்துவதற்கு இதுவரை அங்கீகாரம் வழங்கப்படாத நாடும் கூட.0.4 ச.கி.மீ. பரப்பு கொண்ட இந்நாடு இத்தாலியின் ரோம் நகருக்குள் அமைந்துள்ளது. 1859, 1860 மற்றும் 1870ல் இத்தாலியோடு இணைக்கப்பட்ட இந்நாடு, 1929 முதல் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. போப் ஆண்டவரின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்நாடு, ஓவியக்கலையின் தாயகமாக இந்நாடு செயல்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்புக் காரணம் "மைக்கேல் ஏஞ்சலோ" என்னும் ஓர் சிற்பியே ஆகும். http://tvmalaionline.blogspot.com/2008/04/...-post_7172.html…

    • 48 replies
    • 9.1k views
  25. இன்று நாங்கள் ஆய்வுக்கு எடுத்திருக்கும் பொருள், "ஐந்து நாட்களில் பாலம் கட்டுவது சாத்தியமா" என்பது. இதுபற்றி திரு நெடுக்காலபோவான் அவர்களின் ராமர் பாலம் பற்றிய ஆய்வு சம்பந்தமான திரியில் கருத்துச் சொல்லியிருந்தேன். அதற்கு திரு நெடுக்ஸ் அவர்கள் சாத்தியமே என்பது போலப் பதிலளித்துள்ளார். இது ஒரு தனி விடயமாக ஆராயப்பட வேண்டிய பொருளாக எனக்குப்படுவதால் இதை ஒரு தனித்திரியாகத் தொடங்கியிருக்கிறேன். இப்போது சிறிது அறிவியல் ரீதியாக இந்தப் பொருளை அலசுவோம். இது சாத்தியமான ஒரு கட்டுமானமாக இருக்குமா என்பதை இன்றுள்ள மிக வளர்ச்சியுற்ற தொழில்நுட்பத்தை ஒப்பிட்டு அலசுவோம். பாலத்தின் நீளம் : 34 கி.மீ. எடுத்துக்கொண்ட நாட்கள்: 5 இப்போது ஒரு நாளில் 6.8 கி.மீ. என்பது அசாதாரணமானது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.