Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. http://imageshack.us/photo/my-images/269/ns129a1.jpg/ “Tamil Tigress” is a 320 page book released this year by the Australia –based publishing house, Allen& Unwin. The book has a picture of an armed female guerilla fighter on the cover along with the strap line “My story as a child soldier in Sri Lanka’s bloody civil war”. It is written by a former member of the Liberation Tigers of Tamil Eelam(LTTE)under the pseudonym Niromi de Soyza. The book has reportedly made quite a splash in Australia and New Zealand where it is available at book shops. The Australian Ministry for the Arts and the Australian Arts council have selected it for their 2011 “Get Reading! Campa…

  2. எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டாலும், இலங்கைக்கெதிராக அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ள பிரேணையை தோற்கடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் மகிந்தவின் திட்டமிடாத செயற்பாடுகளே என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு இலங்கைத் தூரக அலுவலகமொன்றில் அதிகாரிகளைச் சந்தித்த போதே வெளிவிவகார அமைச்சர் இதனை மிகவும் வெறுப்புடன் தெரிவித்துள்ளார். தான் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த போதிலும், ஜெனீவாவிற்கான இலங்கைக் குழுவின் தலைவராக அமைச்சர் மகிந்த சமரசிங்கவை நியமித்து தன்னை ஜனாதிபதி அவமதித்துள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு ஒபரோய் …

  3. நான் எப்போதும் பிரபாகரனுக்கு எதிரியல்ல. அவரை அழிக்கவும் எண்ணீயதில்லை. என்று கூறியுள்ளார் சங்கரியார். தான் பிரபாகரனை திருத்தி நல்வழிப்படுத்தவே முயன்றேன் என்றும் அதற்காக பிரபாகரனுக்கு உயிரிழக்கும் முன்னர் ஒரு கடிதத்தை எழுதியிருந்தேன். அக்கடிதத்தில் பிரபாகரனை சிறந்ததொரு உடன்பாட்டுக்கு வந்து எஞ்சியுள்ள பொது மக்களையும், போராளிகளையும் அவர்களது உடமைகளையும் காப்பாற்றுமாறும் கோரியிருந்தேன். என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இருந்திருந்தால் காப்பாற்றியிருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறி…

  4. கொழும்பில் கைதான தமிழர்களை விடு விக்குமாறு கோரி நாளை திங்கட்கிழமை கொழும்பில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்களை மூடி பாடசாலை களைப் பகிஷ்கரித்து ஹர்த்தாலுக்கு ஆத ரவு வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. அதேவேளை நாடாளுமன்றம் நாளை கூடும்போது தமிழ் எம்.பிக்கள் யாவரும் இணைந்து எதிர்ப் புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு ஐ.தே.கட்சி உட்பட மற்றும் கட்சிகளின் ஆதரவு கோரப் பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் உதயனுக்குத் தெரிவித் தார். எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறும் அவசரகாலச் சட்டவாக்கெடுப்பில் சகல தமிழ் எம்.பிக்களும் எதிர்த்து வாக்களித்து தமிழர்களைக் கைதுசெய்வதை நிறுத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மேலக மக…

    • 12 replies
    • 3k views
  5. இனி பிழைக்குமா ஈழத் தமிழினம்? - ரவிக்குமார் எம்.எல்.ஏ. 'இலங்கைப் போர் முனையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது?' என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது! புலிகளின் நிர்வாகத் தலைமையிடமாகச் செயல்பட்டு வந்த கிளிநொச்சி, இவ்வளவு சீக்கிரம் வீழ்ந்துவிடுமென இலங்கை அரசே கூட எதிர்பார்க்கவில்லை. இலங்கை ராணுவத்தின் பிடிக்கு கிளிநொச்சி வருவதற்கு முன்பு வரை அங்கே கடுமையான யுத்தம் நடந்துகொண்டிருந்தது. சிங்களப் படையினர் பலர் கொல்லப்பட்டு ஏராளமானோர் காயமடைந்திருந்தார்கள். இலங்கை ராணுவம் மரணக் கண்ணிக்குள் சிக்கிக் கொண்டுவிட்டதாக ராணுவ நோக்கர்கள் கருத்து தெரிவித்துவந்தார்கள். ஆனால், எவரும் எதிர்பார்க்காத விதமாக கிளிநொச்சியை புலிகள் காலி செய்துவிட்டு பின்வாங்கிச் சென்றிருக்கிறார்கள…

    • 12 replies
    • 3k views
  6. தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கவே ஆயர் இராயப்பு போராடினார் ஒரு போதும் நாடு பிரிந்து போவதை ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை ஆதரிக்கவில்லை.அவர் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வைத்தான் எதிர்பார்த்தார். தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தனது போராட்டத்தை முன்னெடுத்தார் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார். மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்ட கை அவர்கள் பற்றிய ஆங்கில நூல் நேற்று (1) வியாழக்கிழமை வெளியீடு செய்யப்பட்டது. குறித்த வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரைய…

    • 12 replies
    • 685 views
  7. சமாதானத்தை நோக்கி ஓபாராவை சந்திக்க அமெரிக்க எல்லையைக் கடந்த தமிழ் இளையோர் [திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2009, 06:22 பி.ப ஈழம்] [கி.தவசீலன்] அமெரிக்க சிக்காக்கோ மாநகரில் உள்ள ஹார்போ கலையகம் நோக்கித் 60 நாட்கள் பயணத்தை தொடங்கிய மாணவர்கள் வின்சர் டெற்ரோய்ட் எல்லையனைக் கடந்து அமெரிக்காவுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை (03.04.09) பிற்பகல் 1:00 மணிக்கு சென்றுள்ளனர். இலங்கைத் தீவில் சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் மனித அவலத்தை ஒபரா வின்ப்ரேயின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி அந்நிகழ்ச்சியில் வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மாணவர்கள் சிலர் இந்த நடைப்பயணத்தினை கடந்த மாதம் 4 ஆம் நாள் தொடங்கியிருந்தனர். "ஒபரா வின்ப்ரேயின் நிகழ்ச்சியில் நான் நிச்சயமாக பங்கெடுப்பேன். …

    • 12 replies
    • 1.6k views
  8. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பம்! கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொன்றுகுவிக்கப்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் வகையில் இன்றிலிருந்து எதிர்வரும் 18ஆம் நாள் வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது. நினைவேந்தல் வாரத்தினை ஒற்றுமையாகவும், வன்முறையின்றியும் கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் மக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட இறுதி நாட்களை முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக தமிழ் மக்களால் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. இந்நினைவு வா…

    • 12 replies
    • 2.2k views
  9. தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வு கிடைக்கும் வரை புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலிட வரமாட்டார்கள்- சுமந்திரன் March 30, 2022 இலங்கையில் தமிழ்த் தேசியப் பிரச்சனைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற ஒரு தீர்வு வரும்வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீட்டுக்கு வரமாட்டார்கள். புலம்பெயர் அமைப்புகளையும், தனியார்களையும் தடை செய்துவிட்டு அவர்களை வருமாறு அரசாங்கம் அழைப்பதில் அர்த்தமில்லை. ஆகையால் அவர்கள் வருவார்கள் என்று திடீரென பகல் கன காண வேண்டிய அவசியம் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்று மாலை மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இ…

    • 12 replies
    • 616 views
  10. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் கூட்டமைப்பின் போராட்டம் ஓயாது!- மாவை எத்தகைய தடைகள் வந்தாலும் அவற்றை முறியடித்து நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோனதிராஜா உறுதியளித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கான ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு இலங்கைத் தமிழசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. சுவிஸ் நிறுவனமொன்றின் அனுசரணையுடன் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எமது மக்களுக்கு என்ன தேவையோ அதனை முன்நிறுத்தி நாங்கள் செயற்பட்டு வரு…

    • 12 replies
    • 944 views
  11. A9 சாலை நெடுக… ஜெரா தமிழர்களின் தியாகமிகு ஆயுதப் போராட்டத்திற்கும் A9 சாலைக்கும் உணர்வுபூர்வமான தொடர்பு உண்டு. இந்த சாலை மீட்புக்காக இழந்த உயிர்களின் எண்ணிக்கை எங்கும் கணக்கு வைக்கப்படவில்லை. அவ்வளவுக்கு இச்சாலையை தமிழர்கள் குருதியால் கழுவியிருக்கின்றனர். இப்போது இச்சாலையில் எத்தடங்களும் இல்லை. மின்னலாகக் கிழிக்கும் வாகனங்களில் வெட்டுண்டாமல் உங்களால் கடக்க முடியுமாயின், A9 இல் பயணிப்பது உல்லாசமிக்கதாக இருக்கின்றது. சீனா தன் பூகோள அதிகார அந்தஸ்திற்காக மெழுகி வைத்திருக்கும் சாலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது. இப்போது இச்சாலை தமிழர்களுக்கு அதிகளவு வருமானத்தைத் தரக்கூடும் என்றே இதனூடாகப் பயணித்துச் செல்பவர்கள் நினைக்கக்கூடும். 24 மணிநேரமும் இயங்கு…

  12. இனப்படுகொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் -திமுக பொதுக்குழு தீர்மானம். 24 ஜூலை 2011 பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் இன்று காலை திமுக தலைவர் கலைஞர் தலைமையில் கோவையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கிடையில் கோவையில் துவங்கிய திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 2,000 மேற்பட்ட திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் இன்று 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தங்களுக்கு வாக்களித்த ஒரு கோடியே 45 லட்சம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் இறுதிப்போரின் போது போர்குற்றங்களில் ஈடுபட்டோரை தண்டிக்க இந்தியா சர்வதேச நாடுகளை…

  13. பொலிவூட் நடிகர் சல்மான் கான் மற்றும் இலங்கையுடன் தொடர்பை வைத்திருக்கின்ற பொலிவூட் நடிகையான ஜெகலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட ஆறுபேர் அடங்கிய குழுவினர் இலங்கையை வந்தடைந்தனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகவே அக்குழுவினர் இன்று அதிகாலை நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெட் விமான சேவைக்கு சொந்தமான 9W256 என்ற இலக்கத்தைகொண்ட விமானத்திலேயே இக்குழுவினர் மும்பாய் நகரத்திலிருந்து வருகைதந்துள்ளனர். http://www.tamilmirror.lk/136586#sthash.ZnFjsBwk.dpuf

  14. இராணுவத்தினரின் தடுப்பில் பாலகுமாரன்! - புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டார் பிரான்சிஸ் ஹரிசன் [Monday 2015-05-18 17:00] புலிகளின் மூத்த உறுப்பினர் பாலகுமாரனும் அவரது மகனும் மற்றும் ஒருவரும் இராணுவத்தின் பிடியில் இருக்கும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இப் புகைப் படத்தினை பிரிட்டிஷ் ஊடகவியலாளர் பிரான்ஸ்சிஸ் ஹரிசன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார். பாலகுமாரன் இறுதிப் போரில் சரணடைந்த பின்னர் இதுவரை அவர் பற்றிய தகவல் ஏதும் தெரியாதுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=132320&category=TamilNews&language=tamil

    • 12 replies
    • 1.5k views
  15. யாழ்.சாவகச்சேரி நகர வர்த்தகர்களும் பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபை முன்றலில் நடத்திய போராட்டத்தில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த போராட்டமானது இன்று (17) சாவகச்சேரி நகரசபை முன்னால் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி நகர சபையால் அண்மையில் கட்டப்பட்ட புதிய கடைகளை குத்தகைக்கு வழங்குவதற்காக பகிரங்கமாக கேள்வி கோரப்பட்டுள்ளது. பிரதான நுழைவாயிலை பூட்டி கடைகளை கட்ட ஆரம்பிக்கும்போது 2000 ஆம் ஆண்டு யுத்தத்தில் கடைகள் அழிவடைந்த வர்த்தகர்களுக்கு புதிய கடைத் தொகுதியில் முன்னுரிமை வழங்கப்படும் என கடைகள் வழங்கப்படும் என நகர சபையால் உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த வாக்குறுதியை மீறி கேள்வி கோரப்பட்டுள்ளதற்கு…

  16. ரணில் எம்.பி பதவியை இழந்தார் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க 42 வருடங்களின் பின்னர் தனது எம்.பி பதவியை இழந்துள்ளார். கொழும்பில் போட்டியிட்ட அவரின் ஐக்கிய தேசிய கட்சி 30,875 வாக்குகளையே மொத்தமாக பெற்றுக்கொண்டுள்ளது. இது 2.61 வீதமாகும். இவ்வாறான நிலைமையில் அந்த கட்சி ஆசனங்களை ஒதுக்குவதற்கான மொத்த வாக்கு எண்ணிக்கையிலிருந்து கழிக்கப்பட்டுள்ளது. இதன்படி அந்த கட்சிக்கு ஆசனம் கிடைக்கும் வாய்ப்பு இல்லாது போயுள்ளது. இதனால் ரணில் விக்கிரமசிங்க தோல்வியை தழுவியுள்ளார். இதேவேளை இந்த மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 674,603 வாக்குகளையும் , ஐக்கிய மக்கள் சக்தி 387,145 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளதுடன் தேசிய மக்கள் சக்தி …

    • 12 replies
    • 1.6k views
  17. திருமதி இலங்கை அழகி... கிரீடத்தை, மீண்டும் தன்வசமாக்கினார் புஸ்பிகா இலங்கையில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகிப் போட்டியில், புஸ்பிகா டி சில்வாவை வெற்றியாளர் என கூறி மீளவும் குறித்த கிரீடத்தை அவரிடமே கையளிக்க ஏற்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை போட்டி நடத்தப்பட்டது. இதன்போது குறித்த போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கிய கிரீடத்தை மீள அகற்றி இரண்டாவது வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு அணிந்து, அவரே, திருமதி இலங்கையின் 2021ஆம் ஆண்டுக்கான அழகியாக தெரிவு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. குறித்த பெண் விவாகரத்து செய்யப்பட்டவர் என்ற காரணத்தினாலேயே …

  18. மயி­லிட்­டித்­துறை மக்­க­ளி­டம் கையளிப்பு 27 ஆண்­டு­க­ளா­கப் பாது­காப்­புத் தரப்­பின் ஆக்­கி­ர­மிப்­பில் இருந்து வந்த மயி­லிட்­டித் துறை­மு­கம் மக்­க­ளி­டம் இன்று காலை கையளிக்கப்பட்டுள்ளது. j/249 பிரதேச செயலர் பிரிவில் 54 ஏக்கர் நிலப் பரப்பு மக்­கள் பாவ­னைக்கு இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/9081.html

    • 12 replies
    • 881 views
  19. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவில் இருந்து ஆனையிறவு மீட்புப் போரில் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்த பின்னரும் பெண்போராளி ஒருவரை திருமணம் செய்து கொண்டு தொழில் நுட்பப்பிரிவில் தொடர்ந்தும் 2009ம் ஆண்டு மே மாதம் 16ந்திகதிவரை தன்னுடைய பங்களிப்பனை வழங்கிய ஒரு முன்னாள் போராளி இன்று தன் மருத்துவ செலவுகளிற்காக உறவுகளே உங்களிடம் கை நீட்டுகிறான் அதே வேளை முள்ளிவாய்க்காலின் இறுதிக்கணங்களை விளக்குகிறான்..இங்கு அழுத்தி கேழுங்கள்..

  20. அரசியல் தீர்விற்கான தேவைக்கே தமிழ் மக்கள் முன்னுரிமை கொடுத்திருக்கின்றார்கள்: சர்வதேச பார்வை நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவு கட்சியான கூட்டமைப்பிற்கே தமது வாக்கினை கொடுத்துள்ளார்கள். விடுதலைப்புலிகளின் ஆதரவு கட்சியான கூட்டமைப்பு தமிழர்களுக்கான அரசியல் உரிமையினை மையமாக வைத்தே வாக்கு கேட்டுள்ளது. மாறாக அபிவிருத்திக்கு அல்ல. வடக்கு கிழக்கை சுயமாக ஆளவேண்டும் என்ற அடிப்படையில் அவர்களது தேர்தல் கொள்கை இருந்தது. . மாறாக போரில் வென்ற மஹிந்த இராஜபக்‌ஷ அரசாங்கமும் அதன் பங்காளிகளான இராணுவ துணைக்குழுக்களும் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். தாம் வென்றால் முழுமையான அபிவிருத்தி என வாக்காளர்களிடம் கூறினார்கள். அமைச்சர்கள் நாட்டின…

    • 12 replies
    • 1k views
  21. திரிகோணமலை: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் அதிபர் தேர்தலில் வாக்களிக்க சுத்தமாக ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளனர். பொன்சேகாவாக இருந்தாலும் சரி, ராஜபக்சேவாக இருந்தாலும் சரி, யாராலும் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. பின்னர் எதற்காக வாக்களிக்க வேண்டும் என்று இவர்கள் குமுறுகிறார்கள். இதுகுறித்து திரிகோணமலையைச் சேர்ந்த ரமேஷ் என்ற தமிழர் கூறுகையில், எங்களது பிரச்சினைகளைத் தீர்க்கவும், அபிலாஷைகளை நிறைவேற்றவும் ராஜபக்சேவாலும் முடியாது, பொன்சேகாவாலும் முடியாது. அவர்கள் எதுவும் செய்யவும் மாட்டார்கள். தேர்தலுக்காக இப்போது எதை வேண்டுமானாலும் அவர்கள் பேசுவார்கள். எனவே இவர்களுக்கு வாக்…

    • 12 replies
    • 1.4k views
  22. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளை இழந்த ஆயிரமாயிரம் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர வழியின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வருகின்ற விண்ணப்பங்களும் வேண்டுதல்களும் உதவியென்றே வந்து கொண்டிருக்கிறது. இம்முறையும் புளியங்குளம் அ.த.க.பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்கள் 59பேருக்கான பாதணிகளுக்கான உதவிகோரப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் ஆனந்த குமாரசுவாமி முகாமில் வாழ்ந்து வருகிறார்கள். இம்மாணவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். அன்றாடத் தேவைகளை சமாளிக்க முடியாத இந்தப்பிஞ்சுகளின் கல்வித்தேவைகளோ மலையளவு குவிந்திருக்கின்றன. தங்கள் குழந்தைகளின் கல்வியை மட்டுமே நம்பும் அந்தப் பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளுக்கான கல்வித் த…

  23. [Wednesday, 2011-06-29 13:53:41] காத்தான்குடியில் இரண்டு மாணவிகள் தாக்கப்படதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் குறித்த மாணவிகள் எவ்வித குற்றமும் புரியவில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கி மூலம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது. மட்டக்களப்பு நீதவானின் உத்தரவிற்கிணங்க காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் இந்த அறிவித்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 20.6.2011 ஆம் திகதி இரண்டு மாணவிகளுக்கு நடந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஊடாக 28.6.2011 ஆம் திகதி அனுப்பிய அறிவித்தலில் தெரிவிக்கப்…

    • 12 replies
    • 1.7k views
  24. யாழ்.குடா நாட்டில் தென்னிலங்கைப் படப்பிடிப்பாளர்களின் மோசடி. யாழ்ப்பாணம் குடாநாட்டு மக்களின் பசி பட்டினியை பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி படம் எடுக்கும் நடவடிக்கையில் தென்னிலங்கைச் சினிமாப் படப்பிடிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள் இத்தகைய ஒரு மோசடியான செயல் நேற்றுக்காலையில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை இராணுவ உயர்பாதுகாப்பு வலய எல்லையில் இடம் பெற்றுள்ளது. நாளாந்தம் படைத்தரப்பினர் உணவுப் பொருட்கள் வழங்குகின்றார்களா எனப் பார்த்து வாங்குவதற்காக பல நூற்றுக் கணக்கான மக்கள் இந்தப் பிரதேசத்திற்கு சென்று காத்திருப்பது வழமையாகும் இந்த வகையில் நேற்றுக்காலையில் சென்ற மக்கள் பலத்த ஏமாற்றத்திற்கும் மோசடிக்கும் படைத் தலைமையும் மற்றும் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த திரைப்படப் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.