Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நல்லிணக்கத்திற்கூடாக நிரந்தர சமாதானத்தை அடைவதற்கு மேலதிகமாக ஒரு மைல் நடப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ள அதேவேளை, இலங்கை என்ன செய்ய வேண்டும் என்பதை எவரும் கூறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் ஸ்ரீலங்கா எக்ஸ்போ 2012 கண்காட்சியில் இன்று காலை உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். 'பெரும் தியாகங்களுக்கு மத்தியில் வென்ற சமாதானத்திற்கு மத்தியில் இலங்கை உள்ளது. நாம் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். நல்லிணக்கத்திற்கூடாக நிரந்தர சமாதானத்தை அடைவதற்கு மேலதிகமாக ஒரு மைல் நடப்பதற்கு எமது அ…

  2. சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை பத்தரமுல்லையில் உள்ள அவரது செயலகத்தில் நேற்று சந்தித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபை உறுப்பினர்களின் குழுவொன்று, புதிய கட்சியை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. “உண்மையான சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர், அந்தக் கட்சியினாலேயே வேட்டையாடப்படுகின்றனர். எந்தவொரு கட்சியினதும் ஆதரவு இல்லாத நிலையில் நாம் இருக்கிறோம். இந்த நிலையில் புதிய கட்சி ஒன்றை அமைப்பதே ஒரே வழியாக இருக்கிறது.” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களின் கோரிக்கையை செவிமடுத்த மகிந்த ராஜபக்ச, இந்தக் கோரிக்கையை தாம் தீவிரமாக பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார். நான்கு நாட்களுக்கு முன்னதாக தம்மைச் சந்தித்த முன்னைய உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதி…

    • 10 replies
    • 403 views
  3. புதிய அரசியல் யாப்பில் தமிழரின் அபிலாசைகள் தீர்க்கப்படாதுவிடின் அதிலிருந்து வெளியேறுவோம் -சுமந்திரன் தமிழ் மக்களது அபிலாசைகளை எய்தக்கூடிய வகையில் புதிய அரசியல் யாப்பு உருவாவது சாத்தியமாகாது என்று அறிந்த மறு நாள் முதல் அரசியல் யாப்புச் சபையில் அங்கம் வகிக்க மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறு ப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே சும ந்திரன் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை குறிப்பிட்டார். புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலை மையில் அமைக்கப்பட்டுள்ள அரசியல…

  4. தேயிலைத் தோட்டங்களுக்கு சீனா வியட்நாமில் இருந்து பௌத்த மத யுவதிகளை அழைத்துவருவோம் - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கச்சத்தீவு மீண்டும் பெற்றுக்கொள்ளும் தேவை ஏற்பட்டிருக்குமாயின், அந்த தீவை மீண்டும் இந்தியாவுக்கு கொடுக்குமாறும், அத்துடன் ஒரு நிபந்தனையை மாத்திரம் இந்தியாவுக்கு முன்வைக்குமாறும் லக்பல சேனா அமைப்பின் தலைவர் மருத்துவர் சுதத் மல்லிக்காராச்சி தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள 8 லட்சத்து, 42 ஆயிரத்து 323 இந்திய தமிழர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்திய அரசாங்கம் இதற்கு விருப்பம் தெரிவித்தால், தாமதமின்றி, அந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும், தேயிலை தோட்டங்களில் வேலைக்கு ஆட்கள் தேவையாக இ…

  5. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பின்புறம் அமைந்துள்ள கடைகளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இன்று உடைக்கும் போது குழப்பம் ஏற்பட்டது

  6. கைப்பேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய இளம் குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரை தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் கடந்த 2 வாரங்களுக்குள் இரண்டாவது நபர் கைப்பேசியில் இணையவழி போர் விளையாட்டில் ஈடுபட்டு இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “நேற்றிரவு படம் பார்த்துவிட்டு தூக்கத்துக்குச் சென்றோம். காலையில் எழுந்து பார்த்த போது, கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். எப்போதும் பப்ஜி விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார். வேறு …

  7. லெப் கேணல் நகுலன் என அழைக்கப்படும் சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி எனும் அம்பாரை மாவட்ட விடுதலைப்புலிகளின் பொறுப்பு நிலை அதிகாரி இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது. . கேணல் நகுலம் 2009 மே மாதத்தின் பின்னர் திருகோணமலை காடுப்பகுதியில் இராணுவ புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.இவரது கைதினைத்தொடர்ந்து கேணல் ராம் எனப்படும் தளபதியும் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் இவர்களை வைத்து சிங்கள இராணுவ புலனாய்வுக்குழு விடுதலைப்புலிகளைப்போல இயங்க வைக்க நடவடிகை எடுத்தது. இதன் மூலம் எஞ்சிய விடுதலைப்புலிகள், தப்பி ஓடி காட்டில் இருந்தோர் ஆகியோரை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. . அது வெற்றிபெறாமல்போகவே வெளி நாடு மற்றும் இந்தியா…

  8. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்தமை சரியான தீர்மானமே என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போது நாட்டினுள் இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதில் ஒருவர் கட்சியால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் எனவும், மற்றையவர் தன்னை தானே தெரிவு செய்து கொண்ட வேட்பாளராக தென்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/222162/ஜனாதிபதி-வேட்பாளர்-…

    • 10 replies
    • 1.1k views
  9. நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைக்க பிரதிநிதிகள் தேர்வு: ருத்திரகுமாரன் தகவல் - நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைப்பதற்கு உலகம் முழுவதும் 135 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவர் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் வி. ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அவரது அறிக்கை இலங்கைத் தமிழ் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நேரடித் தேர்தல் மூலம் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைப்பதற்காக உலகம் முழுவதும் 115 மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், மேலும் 20 பேர் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளை முன்னிலைப்படுத்தக்கூடிய வகையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். http://www.…

  10. யாழ். வைத்தீஸ்வராச் சந்தியில் சுட்டுக் கொல்லப்பட்ட பாலசிங்கம் புவனேஸ்வரியின் கொலைக்கு எல்லாளன் படை உரிமை கோரியுள்ளது. இன்று புதன்கிழமை முற்பகல் சுட்டுக் கொல்லப்பட்ட அவர், சிறிலங்காப் படையினருடன் பாலியல் தொடர்பினை வைத்திருந்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்த அதேவேளை, தமிழிழீழத் தேசியத்திற்கு எதிராக படையினருக்கு தகவல்களை வழங்கி தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று எல்லாளன் படை தெரிவித்துள்ளது. பல தடவைகள் எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை அவர் ஏற்காத அடுத்தே அவருக்கு இத் தண்டனை வழங்கப்பட்டதாக எல்லாளன் படையின் துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை யாழ். கரவெட்டி கிழவித்தோட்டம் பகுதியில் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட 44 வயதுடைய ப…

    • 10 replies
    • 3.3k views
  11. டயஸ்போரா என்று தங்களை பெருமையாக ஆங்கிலத்தில் அழைத்துக் கொள்ளும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இங்கு வந்து உண்மை நிலை என்ன என்பதை உணர்ந்து கொள்ளாமல் தங்கள் இஷ்டப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்த பிரதி அமைச்சர், கரு நா முரளிதர இந்த டயஸ்போராவைச் சேர்ந்த தமிழர்கள் மாலைப் பொழுதில் மதுசாலைகளுக்குச் சென்று மதுவிற்காக செலவிடும் பணத்தை மீதப்படுத்தி இங்கு வீடின்றி துன்பப்படும் மக்களுக்கு ஒரு வீட்டையாவது கட்டிக்கொடுத்து தங்களது தமிழ் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். யுத்த கருமேகங்கள் எங்கள் நாட்டிலிருந்து நிரந்தரமாக விடுபட்டு இன்று அமைதியும், சமாதானமும் நிலைகொண்டிருப்பதுடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து…

  12. 02 MAR, 2024 | 11:29 AM இலங்கையில் நீதி செத்துவிட்டது என போராட்டம் நடத்தியவர்கள் இன்று தமது உட்கட்சி பிரச்சினைக்கு நீதி வேண்டி இலங்கை நீதிமன்றங்களையே நாடியுள்ளனர் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் சனிக்கிழமை (02) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை அரசு தமிழருக்கு நீதியும் வழங்காது தீர்வும் தராது என்றவர்கள், இலங்கை நீதிமன்றங்களில் நம்பிக்கை இல்லை என்றவர்கள், முல்லைத்தீவு நீதிபதி நாட்டை விட்டுப்போனதை வைத்து இலங்கையில் நீதி செத்துவிட்டதென்று மனித சங்கிலிப் போராட்டம் நடத்தியவர்கள், எல்லா பிரச்சினைகளுக்கும் சர்வதே…

  13. மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு! மேலும், 40 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை நீட்டிக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் கூறினார். ஐக்கிய இராச்சியம் உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னர் விசா கட்டண விலக்கு அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். இந்த முடிவால் …

  14. கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு இன்னமும் நான்கரை கிலோமீற்றரே உள்ளது - நியூயோர்க்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு கிளிநொச்சியினைக் கைப்பற்றுவதற்கு இன்னமும் நான்கரை கிலோமீற்றர் தூரமே உள்ளது. கிளிநொச்சியினை விரைவில் கைப்பற்றி வடக்கை மீட்போம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஐ.நா. பொதுச் சபையின் 63ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி, அங்குள்ள இலங்கை மக்கள் மத்தியில் உரைநிகழ்த்துகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வருகை தரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் நியூயோர்க் விகாரைக்கு சென்று பௌத்த குருமார்களது ஆசீர்வாதங்களைப் பெறுவதுண்டு. வெளிநாடுகளில்…

  15. மகிந்த அரசில் இருந்து வெளியேறுகிறது முஸ்லிம் காங்கிரஸ்? – 48 மணிநேரத்தில் அறிவிப்பு DEC 21, 2014 | 12:46by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடுத்த 48 மணிநேரத்தில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூத்த பேச்சாளர் ஒருவர் தகவல் வெளியிடுகையில், தமது கட்சி வரும் அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க ஏற்கனவே முடிவு செய்து விட்டதாக கூறியுள்ளார். எனினும், இரண்டு அல்லது மூன்று பேர் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், அவர்கள் கட்சியை விட்…

  16. வணக்கம், சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறப்படவேண்டிய ஈழத்தமிழரின் சமகாலப் பிரச்சனைகள் யாழ் இணையத்தில் கருத்துப்படங்களாக வெளிவந்துகொண்டு இருப்பது யாவரும் அறிந்ததே. இந்தக் கருத்துப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் பிரசுரிக்ககூடிய தரத்தை உடையனவாக காணப்படுகின்றன. எனவே, இவற்றின் முக்கியத்துவம் கருதி அண்மைக்காலங்களில் யாழில் வந்த கருத்துப்படங்களை தொகுத்து எமது தரப்பு நியாயங்களை சர்வதேசத்திற்கு கூறத்தக்கவகையில் ஒரு சிறிய காணொளி உருவாக்கப்பட்டுள்ளது. காணொளியை முழுத்திரையில் பார்க்க: http://www.youtube.com/watch?v=YFHZ8PfJzC8 கருத்துப்படங்கள் எண்ணக்கரு: யாழ் செய்திக்குழுமம் ஓவியம்: ஓவியர் மூனா. கருத்துப்படங்களை வரைய அருமையான எண்ணக்கருக்களை கொடுக்கும் யாழ் செய்திக்க…

  17. தமிழர்களின் அடையாளங்களை காப்பாற்ற, இந்தியாவின் பங்களிப்பு அவசியம்..!- சத்தியலிங்கம் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் எமது இனத்தின் அடையாளங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு இந்தியாவின் காத்திரமான பங்களிப்பு அவசியம் என முன்னாள் வட.மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் தமிழர்களின் தாயகத்தில் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மேலும் தீவிரமடைவதற்கா…

  18. போராளிகளை பதிவு செய்து கப்பல் மூலம் வெளியேற்ற பிரபாகரன் மறுத்தார் – சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருந்தார் என நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை விடுதலைப் புலிகளின் தலைவருடன் சந்திப்பொன்றை மேற்கொள்ள பிரதமரான அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருப்பம் வெளியிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரபாகரனுடன் மாநாடொன்றை நடத்துவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக தன்னிடம…

    • 10 replies
    • 1.3k views
  19. http://www.yarl.com/files/100817_parameswaran.mp3 நன்றி: ATBC

    • 10 replies
    • 2.5k views
  20. அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்திற்காக பெறப்பட்ட வெளிநாட்டு கடன் அரசின் எந்த வைப்பு கணக்குகளிலும் உள்வாங்கப்படவில்லை - கோப் குழுவில் சுட்டிக்காட்டல் (இராஜதுரை ஹஷான்) அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடகாலத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கியதன் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு பெற்றுக்கொண்ட கடனை செலுத்த பயன்படுத்தவில்லை. அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிப்பிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு கடன் அரசின் எந்த வைப்பு கணக்குகளிலும் இதுவரை உள்வாங்கப்படவில்லை கோப்குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது. நிதியமைச்சு, துறைமுக அதிகார சபையுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் உரிய ஆவணப்படுத்தலுடன் கணக்குகளை தயாரித்து கோப் குழுவிற்கு…

  21. கோத்தாபே ராஜபக்ஷ என்றொருவர் இலங்கை அரசியலினுள் இணைந்தது மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்ததைத் தொடர்ந்தாகும். அவர் இராணுவ சேவையிலிருந்து விலகிய பின்னர் ஒன்றரை தசாப்த காலம் அமெரிக்காவில்தான் வாழ்ந்து வந்தார். அவர் பிரபல அல்லது பலம் பொருந்திய ஒருவராக அறியப்படுவது தனது சகோதரர் ஜனாதிபதியாக ஆகியதன் பின் இந்நாட்டுக்கு வருகை தந்ததன் பின்னணியிலாகும். அப்போது அவருக்கு மிகவும் அதிகாரமிக்க பதவியாக கருதப்படக்கூடிய பாதுகாப்புச் செயலாளர் என்ற அந்தஸ்தும், பதவியும் கிடைக்கப் பெற்றதோடு அதனைத் தொடர்ந்து ஆரம்பித்த நான்காவது ஈழப்போரின் பாதுகாப்பு படைக்கான இணைப்பாளராகவும் அவரே நியமிக்கப்பட்டார். மேலும் அவர் தனக்கிருந்த ஆபத்துக்களைக் கூட பொருட்படுத்தாமல் யுத்தத்தை தர்க்கரீதி…

  22. கனடாவின் தேர்தலும், தமிழ் மக்களின் பங்களிப்பும் கனடாவின் தேர்தல் விஞ்ஞாபனம் ஈழத்தமிழர்களையும் கணக்கிலெடுக்காது கொண்டு செல்லமுடியாது. ஆனாலும் தமிழர்கள்மீது அவதூறு விளைவித்து தமிழர்களைப்புறந்தள்ளுவது என்பதும் நடைமுறைச்சாத்தியமாக இருக்கமுடியாது. இவை எல்லாவற்றிற்கும் இடையில் தமிழர் வாக்குகள் என்பது கணிசமாக கணிக்கப்பட வேண்டிய தொன்றாகின்றது. தமிழர்கள் தங்கள் வாக்குப்பலம் பெறவேண்டுமாயின், எமது இனம் பலமுள்ள இனம் என்று சுட்டிக்காட்டப்படவேண்டுமாயின் உலகத்திலேயே விவேகமும், பலமும் மிக்க ஈழத்தமிழினம் தங்கள் பலத்தை ஒற்றுமையாக ஒருங்கிணைக்கும்போது அதற்குரிய வெகுமானம் சொல்ல முடியாத தொன்றாக இருக்கும். அந்த விவேகமும் பலமும் தேர்தலில் ஒரு பலத்த தாக்கத்தை ஏற்படுத்துமாயின் அதற்குத்தானா…

    • 10 replies
    • 913 views
  23. கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நேற்று (14.8.2012) மாலை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு இங்கு கூறினார். இங்கு தொடாந்து உரையாற்றிய இரா.சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கணிசமான ஆசனங்களை பெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்போம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் நாங்கள் ஏற்னவே பேசினோம். ஏங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லி…

  24. தமிழர்களுக்குத் தனிநாடு தேவையில்லை என்று சிறிலங்காவின் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஹாலி-எலவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ‘சிறிலங்காவில் வாழும் தமிழர்கள் தனி ஈழம் ஒன்றைக் கோரவில்லை. தமிழர்கள் தனி ஈழத்தைக் கோருகிறார்கள் என்று வெளியிடப்படும் கருத்துக்களுக்கு மக்கள் ஏமாந்து விடக் கூடாது’ என்றும் அவர் கூறியுள்ளார். http://www.puthinappalakai.net/2016/07/26/news/17652

    • 10 replies
    • 890 views
  25. தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த பின்பு நடைபெற்ற போர்களை "ஈழப் போர்" 1, 2, 3 என்று வகைப்படுத்துவார்கள். 80களின் தொடக்கத்தில் ஆரம்பித்து 87 வரை நடைபெற்ற போரை "ஈழப் போர் 1" என்றும் 90ஆம் ஆண்டில் இருந்த 95ஆம் ஆண்டு வரை நடந்த போரை "ஈழப் போர் 2" என்றும், 1995ஆம் ஆண்டில் இருந்து 2002 வரை நடந்த போரை "ஈழப் போர் 3" என்றும் அழைப்பார்கள். இடையிலே 1987ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 1990இன் ஆரம்பம் வரை இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் நடந்த போரை "இந்திய - ஈழப் போர்" என்று சொல்வார்கள். சிறிலங்காப் படைகளுடன் நடத்துகின்ற போரை "ஈழப் போர் 1,2,3" என்றும் இந்தியப் படைகளுடன் நடந்த போரை "இந்திய - ஈழப் போர்" என்றும் வேறுபடுத்தி அழைக்கப்படுவதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம். தற்பொழ…

    • 10 replies
    • 3.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.