Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிலாப பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிலாபம் நகர பகுதியில் மாத்திரம் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். தாக்குதல் சம்பவமொன்று நடைபெறப்போவதாக வெளியான செய்தி அடுத்து ஒன்று கூடிய இளைஞர்களால் பரபரப்பு நிலை ஏற்பட்டது. பொலிஸ் நிலையம் அருகே வந்த இளைஞர், தாக்குதல் சம்பவம் தொடர்பான உண்மை நிலைய தெரியப்படுத்துமாறு பொலிஸாரிடம் கேட்டுள்ளனர். இதனால் அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கி பிரயோக…

    • 6 replies
    • 1.1k views
  2. தாம் விருப்பம் தெரிவிக்காத பட்சத்தில் தமது குடும்பத்தினர் விடுதலைக்கான மன்னிப்பை கோர மாட்டார்கள் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா வலியுறுத்தியுள்ளார். உடற்கூற்று சிகிச்சைகளுக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு இன்று அழைத்துவரப்பட்ட போதே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டார். தாம் விடுதலை செய்யப்பட வேண்டுமாயின் தமது மனைவி மன்னிப்புக் கோரவேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவங்ச கூறியுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி கூறினார். தாம் விரும்பும் வரை அது நடக்காது எனக் குறிப்பிட்ட அவர், அமைச்சரின் குடும்பத்தில் என்ன நேருகின்றது எனத் தெரியாது எனக் குறிப்பிட்டார். கொலைப் பட்டியலில் அமைச்சர் விமல் வீரவங்சவின் பெயர் இருந்ததாக கூறப்படுதாக சுட்டிக…

  3. பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பை அரசாங்கம் வழங்க வேண்டும் – வடக்கு பட்டதாரிகள் கோரிக்கை! In இலங்கை July 26, 2019 1:47 pm GMT 0 Comments 1238 by : Litharsan அரசாங்கம், பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளில் அரச நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகள் இன்று பதிவுகளை மேற்கொண்டனர். வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தொகுதியினருக்கு அரச நியமனம் வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நியமனத்தில் உள்வாங்…

  4. ஹிலாரியுடன் அவசர சந்திப்புக்கு பீரிஸ் முயற்சி - காலில் விழத் தயாராகிறது சிறிலங்கா? [ திங்கட்கிழமை, 19 மார்ச் 2012, 00:53 GMT ] [ கார்வண்ணன் ] ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் இறுக்கமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை அவசரமாகச் சந்திப்பதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், அரசியல்தீர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான சிறிலங்காவின் எதிர்காலத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்க ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்னர் - மார்ச் மாத தொடக்கத்தில் வொசிங்டன் வருமாறு …

    • 6 replies
    • 1.2k views
  5. கனகராசா சரவணன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ரா ராஜபக்‌ஷவை ஆதரிப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என, கட்சியின் செயலளார் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி காரியாலயத்தில், இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு, நிலம், நிர்வாகம், பொருளாதாரம், நிர்வாகம் ஒடுக்கப்பட்டு வருகின்ற நிலைமையில், கிழக்கு மாகாணத்தைக் கட்டிக்காக்க வேண்டிய தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற வகையிலேயே,…

  6. ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக, இலங்கை 7 ஜனவரி 2025, 06:08 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள 'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) திட்டமானது, அடிமட்ட மக்களை நேரடியாக பாதித்துள்ளதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். முச்சக்கரவண்டி, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கடவுள் சிலைகள் உள்ளிட்ட மேலதிக பாகங்களை அப்புறப்படுத்துமாறு போலீஸார் வற்புறுத்துவதாக மக்கள் கூறுகின்றனர் தேங்காய், அரிசி தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி கொண்டிருந்தனர். இந்…

      • Thanks
      • Haha
      • Like
    • 6 replies
    • 578 views
  7. இலங்கையில் தமிழ் பிக்குகள் 11 பேர் உள்ளனர் இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் 22,254 பேர் உள்ளனர். அதில், 11 பேர் தமிழ் பிக்குகளாவர் என்று, நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஆற்றுப்படுத்தப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பௌத்தர்கள், தமிழ் பிக்குமார்களின் உள்ளிட்ட கேள்விகள் அடங்கிய கேள்வியொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேற்றைய நேரத்தின் போது கேட்டிருந்தார். இக்கேள்விகான பதிலை, வெகுசன ஊடத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, மன்றில் ஆற்றுப்படுத்தினார். அந்தப் பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன…

    • 6 replies
    • 596 views
  8. துணுக்காயில் வல்வளைப்பு முயற்சி முறியடிப்பு: 25 படையினர் பலி- 40 பேர் படுகாயம் [ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2008, 08:30 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் கல்விளான் நகரை வல்வளைப்புச்செய்யும் நோக்கிலான சிறிலங்காப் படையினரின் படை நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 25 படையினர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். படைப் பொருட்கள் உட்பட படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. துணுக்காயில் உள்ள கல்விளான் நகரை நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை காலை 6:30 மணிக்கு வல்வளைப்புச் செய்யும் நோக்கில் செறிவான ஆட்டிலெறி, மோட்டார் எறிகணைகள் மற்றும் பல்குழல் வெடி…

  9. அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கத்துடன் பேச முடியாமைக்கான காரணத்தை தெரிவித்தார் டக்ளஸ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கதைப்பதற்கு எனக்கு போதிய அளவு ஆணையினை தாருங்கள் என கேட்டிருந்தேன் அவர்கள் எனக்கு நான் கேட்ட அளவு ஆணையினை தரவில்லை ஆணையினை தந்திருந்தால் நான் அதனை செய்திருப்பேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவாளர்களுடனான சந்திப்பு ஒன்று இன்று (07.11.2020) கிளிநொச்சி பனை தென்னை அபிவிருத்திச் சங்கத்தின் மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பனை தென்னை கூட்டுறவார்கள் பனை தென்னை கூட்டுறவாளர்களின் தேவைகள் கேட்டு அறியப்பட்டது. அதன்ப…

  10. தமிழீழத்துடன் கொழும்பில் சிங்கள இளைஞர்கள்! உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய கொழும்பிலிருந்து உந்துருளிப் பேரணி ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளது. தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்டும், சமஷ்டி ஆட்சி வேண்டாம் என்ற வாசகங்களை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட உடைகளை அணிந்தும், பிவித்துரு ஹெல உறுமய இந்தப் பேரணியை ஆரம்பித்துள்ளது. கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்திற்கு பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தலைமையிலான இளைஞர்கள் மத வழிபாட்டுடன் குறித்த பேரணியை ஆரம்பித்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த உதய கம்மன்பில, “சமஷ்டி ஆட்சி வந்தால் இந்த நாட்டிற்கு என்ன நடக்கும் என்பதன் விளைவுகளை விரிவாக அச்சிட்ட துண…

  11. கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரு நீரூந்து விசைப்படகுகளை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

  12. வவுனியா மாவட்டத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை இலங்கை அரசு திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று கோரி இருக்கின்றது இந்தியா. நான்கு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இன்று நாடு திரும்பி உள்ளார். அங்கு ஊடகவியலாளர் மத்தியில் பேசியபோதே இப்படி ஒரு கோரிக்கையை இந்திய அரசின் சார்பில் விடுத்திருக்கின்றமையை அவர் வெளிப்படுத்தினார். இலங்கையில் இலங்கைத் தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்று தமிழர்களில் இரு வகையினர் இருக்கின்றார்கள் என்றும் 1977 ஆம் ஆண்டு கலவரம் ஒன்று இடம்பெற்றமையை அடுத்து இந்திய வம்சாவளித் தமிழர்களில் ஒரு தொகையினர் வவுனியாவுக்கு சென்று குடியேறி அங்குள்ள நிலங்களி…

  13. போராட்டங்களின் போது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் சட்டங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முயல்கின்றன என்று கூறிய அவர், போரின் போது மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்ததைப் போலவே பெற்றோர்கள் பழிவாங்கும் நோக்கில் குழந்தைகளை போராட்டங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த செயற்பாட்டை மக்கள் நிறுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.madawa…

  14. [size=5]மன்னார் நீதிமன்றில் நடந்தது என்ன? [/size] [size=5]உண்மையை விளக்கி சட்டத்தரணிகள் அறிக்கை[/size] [size=4] நீதிமன்றத் தாக்குதல் சம்பவம்; மன்னார் நகரசபையில் கண்டனம்[/size] [size=4]மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துமாறு மன்னார் நகர சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.[/size] [size=4]மன்னார் நகரசபையின் மாதாந்தக் கூட்டம் கடந்த 19 ஆம் திகதி அதன் தலைவரான எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்றது. அதன் போது நகரசபையின் ஆளும்கட்சி உறுப்பினரான ரட்ணசிங்கம் குமரேஷ் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்திருந்தார்.[/size] [size=4]அங்கு அவர் உரையாற்றும் போது, அமைதி வழியெனக் கூற…

    • 6 replies
    • 662 views
  15. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஈழத் தமிழருக்கு எதிராக செயற்படும் தமிழக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சியினரால் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இன்று மதியம்' திருச்சி ரயில் நிலையம் அருகே ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர், சுப்பிரமணியன சுவாமிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தமிழருக்குத் துரோகம் செய்யும் சுப்பிரமணிய சுவாமியை தமிழ்நாட்டுக்குள்ளேயே அனுமதிக்கக் கூடாது எனவும் இந்தியாவில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல்கள் எழும் நிலையில் துரோகம் செய்து வரும் அவரை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் எனவும் அதன்போது காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் சுப்பிரமணியன் சுவாமியின் உருவப் படத்தை 'துரோகி ஒழிக' என்ற முழக்கங்…

    • 6 replies
    • 1k views
  16. India will pay heavily for Sri Lanka "policy" of revenge against LTTE by K.P. Nayar The death of Velupillai Prabhakaran brought back a flood of memories. If history is to determine the day when India’s pre-eminence in all of South Asia began its decline, it would be November 17, 1986. Prabhakaran, the founder of the Liberation Tigers of Tamil Eelam, would be one of the characters who set in motion a process that brought about this decline. And if history is to fix the responsibility on a single individual for triggering the onset of that decline, it would be P. Chidambaram, who was then the naïve minister of state for internal security in Rajiv Gandhi’s government.…

  17. "முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமை மனவருத்தத்தையளிக்கிறது"// என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். "வடமாகாணத்தின் மிகப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் மக்களைக் கொண்ட எருக்கலம்பிட்டிக் கிராம மக்கள் 1990ஆம் ஆண்டில் இப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் நாட்டின் நாலா பக்கங்களிலும் சிதறுண்டு வாழ்ந்து வருவது மனவருத்தத்திற்குரியது" என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை இடம் பெற்ற ஹஜ் பெருவிழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், "…

  18. ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூஷி அகாஷிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்றையதினம் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது, தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் முழுமையான விபரத்தை வெளியிட அரசை வலியுறுத்தல் போன்றவை சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஜப்பானிய அரசின் நிதி முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் எனவும் ஐக்கிய இலங்கைக்குள் ஓர் அரசியல் தீர்வு எட்பட ஜப்பனியா அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்ததாக செல்வம் அடைக்கலநாதன் க…

    • 6 replies
    • 724 views
  19. வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த கடத்தப்பட்டோரின் கண்ணீர்க்கதைகள் http://www.yarl.com/forum3/files/kadathal/

  20. சதீஸ் என்ற கைதி தனது விடுதலையின் நாளுக்காகக் காத்திருக்கிறான். 29வயது நிரம்பிய இவன் ஒரு முன்னாள் போராளி. 2008இல் தென்னிலங்கையில் கைதுசெய்யப்பட்டு குடும்பமாக சிறு குழந்தை மனைவி உட்பட சிறைவாசத்தை அனுபவித்து வருகிறான். தமிழர்களின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்த ஆயிரமாயிரம் பேரைப்போல் இவனும் ஒருகாலம் போராடியிருக்கிறான். இந்தக் கைதியின் கைதுபற்றி 2008இல் வந்த பத்திரிகைச் செய்தியிது…. பணமிருந்தால் மட்டுமே ஒருவனின் வாழ்வை முடிவு செய்யும் உரிமைமிக்க இன்றைய காலத்தில் பணம் இல்லை ஆகையால் விடுதலையின்றி மனவுளைச்சல் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருக்கும் உடல்நலம் உடற்காயங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். 5வயது நிரம்பிய அவனது மகன் `அப்பா எப்ப வருவீங்கள்…? என்ற கேள்விகளோட…

    • 6 replies
    • 925 views
  21. Published By: DIGITAL DESK 3 27 DEC, 2023 | 11:12 AM ஜப்பானிய நிதி அமைச்சர் சுனிச்சி சுசுகி, ஜனவரி மாதம் 09 ஆம் திகதி முதல் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை மற்றும் கம்போடியாவிற்கு வருகைதரவுள்ளார். சுனிச்சி சுசுகி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கடன் மறுசீரமைப்பு பற்றி கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. "கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு நிலையான முன்னேற்றம் மிகவும் முக்கியமானது" என சுசுகி ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/172530

  22. ஹிங்குரக்கொட உள்ளூர் விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நிர்மாணப் பணிகள் நேற்று(19) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்து மற்றும் கப்பற்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்தப் பணிகளை ஆரம்பித்து வைத்தார். நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில், நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதற்காகக் கடந்த பாதீட்டில் 2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. இந்த விமான நிலையம் இரண்டாம் உலகப் போர்க் காலப்பகுதியில் இங்கிலாந்தின் ரோயல் விமானப்படையின் பயன்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டதாகும். https://thinakkural.lk/article/306475

  23. இலங்கை – ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது In இலங்கை July 26, 2019 3:58 pm GMT 0 Comments 1028 by : Litharsan இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன மற்றும் ஜப்பான் நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கேஹன்ஜி ஹரதா ஆகியோர் இந்த பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்கள். பாதுகாப்பு ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நோக்கில் இரு நாட்டு பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த ஒப்பந்தம் கைத்தாத்திடப்பட்டது. இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் காணப்படும் பாதுகாப்பு தொடர்பான…

    • 6 replies
    • 1.2k views
  24. Sep 7, 2012 இலங்கையில் சீனா நிலைகொள்வதற்கு உதவும் இந்திய அரசு – செண்பகத்தார்..! முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலர் முச்குந்த் டுபே (Muchkund Dubey) மிக விரைவில் வெளியிடவிருக்கும் ஆய்வு நூல் பற்றிய செய்தியை மூன்று நாட்களுக்கு முன்பு (03.09.2012) இந்து ஒன்லைன் (Hindu Online) வெளியிட்டது. இந்த நூலின் தலைப்பு: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறிவரும் உலகத்திற்கு ஈடுகொடுத்தல் (India’s Foreign Policy Coping with the Changing World) என்பதாகும். கிட்டத்தட்ட எல்லா அயல் நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக முச்குந்த் டுபே சொல்கிறார். (India Faces Threats From Almost All Its Neighbours). இவர் இந்திய வெளியுறவுச் செயலர் பதவியில் இருந்து …

    • 6 replies
    • 1.1k views
  25. இலங்கை விடயத்தில் மேற்குலகம் ஒதுங்கியது ஏன்? விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறுத்தும் வகையில் அனைத்துலக சமூகம் தன்னாலான அழுத்தத்தைப் பிரயோகித்தது. ஆனால் புலிகள் அமைப்பு மற்றொரு முறை மீண்டெழுவதை விரும்பாத இலங்கை ஜனாதிபதி அந்த அழுத்தங்களுக்கு அடிபணியாததால்தான் இலங்கையில் தலையீடுகளை மேற்கொள்ள மேற்குலகம் தயங்கியுள்ளதாம். தாய்லாந்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இராஜதந்திரியாகப் பணியாற்றும் நெவில் டி சில்வா எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம். இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் வாழும் தமிழர்களின் மனங்களில் கோபம் அல்லது ஏமாற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. சுதந்திரத் தமிழ்த் தாயகமாம் ஈழம் என்ற தங்கள் கனவை மேற்கு நாடுகள் ஆதரித்து நிற்கும் எனத் தமிழர்கள் கருதிய…

    • 6 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.