Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாப் பொருள்

பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

பதிவாளர் கவனத்திற்கு!

பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.

எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

  1. கற்பென்பதும் களவேன்பதும் யாதெனில்.... இன்று நமதெனப்படுவது நேற்று நமதில்லை நேற்று நமதெனப்பட்டது இன்று நமதில்லை குழப்பமாக உள்ளதா? முன்பு கோவில்களில் தமிழர்களால் ஆடப்பட்ட தேவரடியாள் ஆட்டம் எனபது இன்று பரதநாட்டியம் என்ற பெயரில் ஆடப்பட்டு தமிழர்களுக்கு அன்னியமாகிப்போனது(இதுபோல கர்நாடக இசை, தற்காப்பு கலை இன்னும் நிறைய சொல்லலாம்).அதுபோல நாம் கற்பு பற்றி கொண்டிருக்கும் வரையறையானது நமதில்லை எனபதும் தெளிவு. "கற்பெனப்படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபிற் கிழவன், கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” (தொல்காப்பியம் கற்பியல் 140) கரண் - உடம்பு கொளற்குரி - பெறுவதற்குரிய கிழவன் - உரியவன்;தலைவன் கொடைக்குரி - கொடுத்தற்குரிய …

  2. By Deepam Desk - September 16, 2016 3784 மோனல். இந்தப்பெயரை சொன்னால் வீட்டில் கொலை ஒன்றுதான் விழாத குறை. மற்றும்படி எல்லாம் நடக்கும். நடந்து விட்டது. உடலில் உள்ள ஆறிப்போன காயங்களின் தழும்புகள் அதற்கு சாட்சி. எனது அடையாளங்களுடன் வாழ கொடுத்த விலைகள் அவை. உள்ளூர மோனலாகவும் வீட்டில் பானுஜனாகவும் வாழும் இரண்டக வாழ்க்கையொன்றை வாழ்கிறேன். பானுஜன் என பெற்றோர் சூட்டிய பெயரும், உடல் தோற்றமும் வேண்டாத அடையாளமாக மாற, மோனலாக நானே மாறினேன். நீண்ட போராட்டத்தின் பின் எனது அடையாளங்களை கண்டடைந்துள்ளேன். ஆம். நானொரு திருநங்கை. மோனிசா என்று எனக்கு ப…

  3. பெண்களைப் பொறுத்த மட்டில் பிறந்த நாள் முதற்கொண்டு வளரும் நாளெல்லாம் பெற்றவரின் கட்டுப்பாட்டின் கீழும், அதன்பின் கணவரின் ஆளுமையின் கீழும் அவர் சார்ந்த மாமனார் மாமியார் போன்றவர்களுக்குப் பயந்தபடியும் பின்னர் பிள்ளைகளுக்குப் பயந்து அல்லது அவர்கள் விருப்பப்படி நடந்து ........தனக்குப் பிடித்தவாறு எப்போது அவளால் நின்மதியாக சந்தோசமாக வாழ முடிகிறது ???? பலர் இறக்கும் வரை அப்படியே ஆசைகளற்று வாழ்ந்துவிட்டுப் போகின்றனர். சிலருக்கு அதிட்டம் வாய்கிறது கணவனுடன் இருக்கும்போதே சுதந்திரமாக வாழ. பல்வேறுபட்ட அடினைத்தனங்கள் நிரம்பியது எமது வாழ்வியலும். நான் திருமணத்தைக் குறைகூறவில்லை என்பதை நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள். அத்தோடு குடும்ப அமைப்பையோ அன்றி எங்கள் கலாச்சாரத்தையோகூடக் குறை…

    • 41 replies
    • 5.2k views
  4. விந்தணு மூலம் அறிவுள்ளவரை உருவாக்க முடியுமா? சென்னையைச் சேர்ந்த குழந்தைப்பேறு இல்லாத ஒரு தம்பதியர், தங்களுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க உதவ விந்தணுவை விலைக்குத் தர முன்வருவோரைக்கோரி விளம்பரம் செய்துள்ளனர். விந்தணுவைத் தர விரும்புபவருக்கு அழகு, உயரம், தீய பழக்கவழக்கங்கள் இல்லாத சிறந்த உடல்நலம் ஆகியன இருக்கவேண்டும் என்று கூறியுள்ள அந்த விளம்பரம், இந்தியாவின் தலையாய தொழில்நுட்பக் கல்விக்கூடங்களான ஐஐ.டி எனப்படும் இந்தியத் தொழில் நுட்பக்கழகங்களில் படிப்பவராகவும் அவர் இருக்க வேண்டும் என்பதையும் தகுதியாக கூறியிருந்தது. இந்தத் தகுதிகள் இருக்கும் நபரின் விந்தணுவுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை விலை தரத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் இந்த விளம்பரத்தில் கூறியிருக்கிறார்…

  5. http://youtu.be/5tg5F3MURbw இந்தப் பாடல்களைப் பார்த்ததும்.. இப்படி எல்லாம் பலகாரம் சுட்டு வைச்சு.. பால்.. பழங்கள்.. அதுவும் வகை வகையா.. தந்து..பூப்பந்தல் எல்லாம் கட்டிலை சுற்றி போட்டு.. மெத்தையில்.. மலர் தூவி.. ஊது பத்தி கொழுத்தி வைச்சு.. செம்பு நிறைய எதையோ கொடுத்துவிட்டு.. பட்டுச் சேலையோட நகை எல்லாம் போட்டு.. பெண்ணையும் அனுப்பி.. மாப்பிள்ளைக்கு பட்டு வேட்டி எல்லாம் கட்டி.. ஏதோ.. கோயில் திருவிழாவுக்கு போறது போலையா "பள்ளி" க் கூடத்துக்கு அனுப்பி வைச்சவை என்று கேட்கத் தோனுது....?! இது உங்கட அந்தரங்க வாழ்க்கையை கொஞ்சம் வெளிப்படையா பேசச் செய்வதாக அமைந்தாலும்.. அது அல்ல நோக்கம். First night என்றால் எப்படி உங்கள் அனுபவம் இருந்திச்சு.. சண்டை பிடிச்சீங்களா.. சீதனம் போதா…

    • 32 replies
    • 5.1k views
  6. சிறார்கள் பாலியலில் ஈடுபடுவது ஏன்?

    • 21 replies
    • 5.1k views
  7. உலகில் தன்னுடைய புற அழகிற்காக அதிகளவான நேரங்களைச் செலவிடுகின்ற பெருமை பெண்களுக்கே உண்டு. பெண்கள் தம்மை அழகுபடுத்துவதற்காக அதிகளவான நேரங்களைச் செலவிடுவதோடு, பிறர் தம் அழகினைப் பற்றிக் கூறும் போது ஆனந்தப்படுகிறார்கள். பெண்களின் மனம் அவர்களின் உடல் அழகினைப் பற்றி ஆண்கள் கமெண்ட் அடிப்பதால் சந்தோசத்தில் மிதக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இலங்கை, இந்திய நாடுகளிலும் சரி, உலகின் ஏனைய நாடுகளிலும் சரி பெண்களின் நடை- உடை- பாவனைகளை அடிப்படையாக வைத்து அவர்களை தம் கண்களின் மூலம் எடை போடுகின்றது ஆண்களின் உள்ளம். ஒரு பெண் அழகாக இருந்தால் போதும், அவளைப் பின் தொடர்ந்து ஜொள்ளு வடிப்பதற்கும், அவள் அழகைப் பற்றிக் கமெண்ட் அடிப்பதற்கும் பல ஆடவர்கள் காத்திருப்பார்கள். சில பெண்கள் ஆண்க…

  8. என்னை கர்ப்பமாக்குங்கள் 1 மில்லியன் வெல்லுங்கள் – சீன அழகி அறிவிப்பு…!! கியான் யாவ் என்பவர் 28 வயதான சீன அழகி. இவர் பெரும் செல்வந்தனுக்கு மனைவியானார். திருமணம் செய்த சில நாட்களிலேயே இவர் கணவர் விபத்தில் உயிரிழந்து விட்டார். இந் நிலையில் இப்போது இவர் தனக்கு வாரிசு வேண்டும் என்று எண்ணியுள்ளார். இது தொடர்பில் சீனா முழுவதும் ஆயிரக் கணக்கான போஸ்டர்கள் மூலம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பு கிழே சீன மொழியில் தரப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது….. “எனது பெயர் கியான் யாவ். எனக்கு 28 வயதாகிறது. 1.65 மிற்றர் உயரம் கொண்டவள். அளவான மார்பகங்கள் கொண்ட அழகிய பெண் நான். என்னை கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கதையுங்கள். போ…

  9. திருமண உறவில் வன்புணர்வு: பெண்களுக்கு என்ன தீர்வு? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திருமண உறவில் வன்புணர்வு தொடர்பான சர்ச்சை ஏன்? படத்தின் காப்புரிமைAFP Image captionஉருவகப் படம் 'கணவனுக்கு தேவைப்படும்போது எல்லாம் மனைவி பாலியல் உறவுக்கு தயாராக இருக்கவேண்டும் என்பது திருமணத்துக்கான அர்த்தம் அல்ல' - இதை கூறியிருப்பது டெல்லி உயர் நீதிமன்றம். டெல்லி உயர்நீ…

  10. புலத்தில் பிறந்த பிள்ளைகள், தமிழில் கதைக்க என்ன செய்ய வேண்டும்? எத்தனை வயதில் தமிழில் கதைக்காட்டில் , நான்கள் அதையிட்டு கவலைப்பட வேண்டும்? தமிழ் நாடகம்,படம் பார்ப்பது நல்லது என்று சில பேர் சொல்லுரவை, அது எந்தளவிற்கு சரி? வேற என்கே இது பற்றி மேலதிக விபரம் பெறலாம்? நன்றி..

  11. விபச்சாரம் என்று நம்மால் பரவலாக அறியப்படும் செயலானது எது என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். விபச்சாரம் என்பதன் சரியான ஆங்கிலப்பதம் adultery என்பதாகும். அதாவது கலாச்சாரக் காலத்தின் பின்னால் திருமணமான அல்லது இணைந்து வாழும் தம்பதியர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ திருமண பந்தத்துக்கு வெளியே சென்று தமது பாலியல் தேவையை வேறொருவர் ஊடாக நிறைவேற்றிக் கொள்வதே விபச்சாரம் ஆகும். அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் காலத்திலேயே இணை மீறிய தொடர்புகள் விபச்சாரம் எனலாம். மனித இனம் விலங்கில் இருந்து தோன்றியது, தோற்றுவிக்கப்பட்டது எனலாம். மனித இனம் ஒரு இணையோடு வாழும் மனப் பக்குவம் கொள்ளாத ஒரு விலங்கினம் ஆகும். அது பல இணைகளோடு வாழ நினைக்கும் ஒரு…

  12. சிவகுமார் ஒரு பன்முகத்திறமை கொண்ட மனிதராக இருக்கிறார். நல்ல நடிகர், நல்ல ஓவியர் என்பதோடு நல்ல எழுத்தாளராகவும் தெரிகிறார். இவர் சமீபத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் பேசிய பேச்சின் வீடியோவை ஜெயா தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. அதில் அவர் பேசிய பல விஷயங்கள் மனதை நெகிழ வைத்தது. அதில் ஒன்று- கவிக்குயில் படத்துக்காக அவர் ஷூட்டிங் சென்றபோது மனிதக் கழிவுகளினூடே அவர் படுத்துக்கொண்டு நடிக்க நேர்ந்ததற்கு அவர் சொன்ன காரணம். புயல் காற்று அடிப்பது போன்ற காட்சியாம் அது. படுத்துக்கொண்டிருக்கும் சிவகுமாருக்கடியில் தண்ணீர் ஓடுகிறது. அதில் மனிதக் கழிவுகளும் கலந்திருந்த துர்நாற்றம் வீசுகிறது. ஆனாலும் அவர் சில மணி நேரங்கள் அப்படியே படுத்த நிலையில் அந்த துர்நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு நடித்துக்…

    • 3 replies
    • 4.9k views
  13. நாம் சிறியவர்களாக இருக்கும் போது எம்மைப் பண்புடன் தான் பெற்றவர் வளர்க்கின்றனர். துணிவு வேண்டும், நேர்மை வேண்டும், தவறைச் சுட்டிக்காட்ட வேண்டும், பொய் சொல்லாதே இப்படி ...... சமூகத்துக்கும் தனி மனிதருக்கும் தேவையான நல்லவற்றையே சொல்லிச் சொல்லி வளர்த்தாலும், வளந்த பின்னர் பல தீய குணங்களின் வடிவங்களாக பலர் மாறிப்போகின்றனர். நண்பனாய் இருக்கட்டும் உறவாக இருக்கட்டும் ஏன் கொம்பனாகக் கூட இருக்கட்டும் பொய் பேசுபவர்களைக் கண்டு நீ கூறுவது பொய் என்று அவருக்கு நேரே சொல்ல ஏன் பயம் கொள்கின்றோம். இத்தனைக்கும் அந்த நபர் சார்ந்து நாம் இருக்காது எம் காலிலேயே நின்றாலும் கூட, அவர்களால் எமக்கு எந்தத் துன்பமும் நிகழ முடியாது என்று எமக்கு நன்றாகத் தெரிந்தும் கூட, அநியாயத்தை, பொய்யை, அவர் தவறை …

  14. 18 கிலோமீட்டர் தூரத்துல ஆயிரக்கணக்கான பொண்ணுங்க கதறுனது இவங்க காதுக்கு கேக்கல , 1800 கிலோமீட்டர் தாண்டி ஒரு பொண்ணு கதறுனது இவங்களுக்கு கேட்டுருக்கு, நல்லா இருக்குடி ஒங்க நியாயம் ,அந்த பொண்ணு பாவம் தான் ஆனால் அத பயன்படுத்தி இந்த நாதாரிங்க ரோட்டுல வந்து நடிக்குதுங்க பாரு அத தான் தாங்க முடியல .... இரக்கம் கூட கவர்ச்சிப் பொருளாய் மாறிக் கொண்டு இருக்கிறது .., நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் " பாத்திரம் அறிந்து பிச்சையிடு " என்று .. அதுபோல பலாத்காரம் செய்யப் பட்டாலும் அது மெட்ரோ பாலிட்டன் சிட்டிப் பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் போல , அப்பொழுது தான் இந்த மீடியாக்காரர்களுக்கும் பிரபலங்களுக்கும் எழும் போல , இரக்கம் ... நன்றி : முகநூல்.

  15. பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன. சிறிய மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பது, தளர்ந்த மார்பகத்தை தாங்கி நிறுத்துவது, முன்னழகை இன்னும் கவர்ச்சிக்கரமாக காட்டுவது... என்று இன்றைய பிராவின் சேவை இளம்பெண்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டதுதானா? என்பதை பெற்றத் தாயிடம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலைதான் உள்ளது. ஆனால், திருமணம் ஆகிவிட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறிவிடுகிறார்கள். மேலும், இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில…

  16. குடும்பங்களில் ஆண்கள் பெண்களால் புறக்கணிக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் ஏன்? பல குடும்பங்களை சந்தித்து உரையாடிய சந்தர்ப்பங்களில் ஆண்கள் பெண்களால் துன்புறுத்தப்படுவதும், புறக்கணிக்கப்படுவதையும் கண்கூடாக காணக்கூடியதாக இருக்கின்றது. ஆசிய இன மக்களிடையே இந்த நிலைப்பாடு சற்று அதிகமாகவே காணப்படுகிறது? இதற்கு என்ன காரணம்? பாதிக்கப்பட்ட ஆண்களும் முன்மொழியலாம். பெண்களும் தங்கள் தரப்பில் கருத்துகளை முன்வைக்கலாம்.

  17. திருமணத்திற்கு பிறகுபெண்களின் வாழ்வில் குறுக்கிடும் முகநூல் காதல் அதனால் ஏற்படும் ஏமாற்றம் ... முறிந்த காதலை முகநூலில் புதுப்பித்தலால் வரும் சிக்கல்கள்.இடையில் ஏற்பட்ட காதலில் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள் பற்றிய கலந்துரையாடல். மெய்வெளி தொலைக்காட்சியில் ரஜிதாவும் நானும் பேசியிருக்கிறோம்.

  18. அரவாணிகள் சௌ.சுரேஷ்குமார் திங்கள், 27 ஆகஸ்ட் 2012 00:17 நோக்கம் தொடக்காலம் முதல் சமகாலம் வரையில் அரவாணிகள் குறித்த இலக்கியப் பதிவுகள் வெளிவந்துள்ளன. ஆனால் சமகாலத்தில் அரவாணி குறித்த இலக்கியப் படைப்புகள் நிறைய வெளிவந்து கொண்டு இருக்கின்றன. “மானுடம் என்றதுமே நமக்கு ஆண், பெண் என்ற இரட்டைப் பிறவிகளே நினைவுக்கு வருகின்றனர். இதோ நாங்கள் மூன்றாவது பிறவியாக நடமாடுகிறோம் என்று ஆண் உடம்பில் பெண் மனதையும், பெண் உடம்பில் ஆண் மனதையும் தாங்கி நிற்கும் மானுடப்பிறவிகள் நம் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதிவதில்லை. உடல் ஊனமுற்றோருக்கும் மற்ற பலவீனப் பிறவினருக்கும் பச்சாதாபப்படும் நாம் இந்தப் பாவிகளைப் பார்த்ததுமே சிரிக்கிறோம். இவர்களைப் பயங்கரப் பிறவிகள் என்று அனுமானித்…

  19. Justice: What's The Right Thing To Do? Episode 01 "THE MORAL SIDE OF MURDER" Justice: What's The Right Thing To Do? Episode 02: "PUTTING A PRICE TAG ON LIFE" Justice: What's The Right Thing To Do? Episode 03: "FREE TO CHOSE" Justice: What's The Right Thing To Do? Episode 04: "THIS LAND IS MY LAND" Justice: What's The Right Thing To Do? Episode 05: "HIRED GUNS"

  20. பதினெட்டு வயசு நிரம்பாதோருக்கும் கலாச்சார காவலர்கள் என்று தம்மை அழைத்து கொள்வோருக்கும் இக்கட்டுரை ஏற்புடையது அல்ல அவர்கள் மேற்கொண்டு படிக்காமல் இப்பிடியே விலகி செல்லவும் ... sexual selection, கலவியல் தேர்வு என்கிற முறையில் தான் ஆண்களை எல்லாம் சலித்து, புடைத்து, தரம் பிரித்து, சிறந்த மரபணுக்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, அடுத்த தலைமுறைக்கு பாக் அப் செய்கிறார்கள் பெண்கள். இதை பெண்கள் தான் செய்ய வேண்டுமா, ஏன் ஆண்கள் செய்தால் ஆகாதா? என்றால், சபாஷ் சரியான கேள்வி தான். இதற்கு உண்டான பதிலுமே ரொம்ப விவகாரமானது தான். • ஆண் பெண் இருவருமே கலவியல் பங்கேற்பில் ஈடுபட்டாலும், இதில் பெண்ணின் பங்கு தான் அதிகம். கலவியல் செல்கள், என்பவை இரண்டு பாலினருக்குமே பொது, இரண்ட…

  21. கடந்த வாரம் போன சென்ற ஒரு இலக்கிய அமர்வில் ஒரு அமர்வு .சுயத்தின் தேடல் . இதில் தமிழ் சமூகத்தில் ஆண் ஆண் உறவுதேடல் ,ரொறொண்டோ தமிழ் சமூகத்தில் gay ஆய் வளர்த்தல் எனும் தலையங்களில் ஆய்வுகள் நடந்தன . கனடாவில் தெற்காசிய இனத்தவர்களுக்கிடையில் இந்த புரிந்துணர்வு இல்லாமல் தாங்கள் வெள்ளை இனத்தவர்களுடன் சேர்ந்து திரிந்ததாகவும் பின்னர் தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் குஸ்,தேஷ்,பரதேஸ் என்ற அமைப்புகளை உருவாக்கி சந்திப்புகளை மேற்கொண்டதாகவும் இப்போ சிநேகிதன் என்ற தமிழர்களுகான அமைப்பே உள்ளதாக சொன்னார்கள் .இரு நூறுக்கு மேற்பட்ட ஆண் ,பெண் அங்கத்தவர்கள் இருப்தாகவும் சொன்னார்கள் . தமிழர்களாக தாங்கள் பட்ட கஷ்டங்களையும் குடும்பத்தினருடான புரிந்துணர்வுகளையும் பற்றியும் இரு பல்கலைக்கழக தமிழ் மாண…

  22. குறிப்பு: யாழ் களம் ஒரு சமூகம்சார் களம் என்ற வகையில் இப்பதிவு இங்கு இடப்படக்கூடியது என்ற நம்பிக்கையில் பதிவிடுகின்றேன். எனினும், இப்பதிவு யாழ் கள வரையறைகளை எவ்வகையிலேனும் மீறுவதாய் உணரப்படின் தாராளமாக நீக்கி விடவும். இவ்வாறு ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் நெடுநாளாய் இருந்துவந்திருந்த போதும், நிழலியின் ‘மழைத்துளிகள்’ தலைப்பில் இடப்பட்டுள்ள லண்டன் கள்ளக் காதலர்கள் துணுக்கினை வாசித்தபோது தான் இதை எழுதிவிடுவது என்று முடிவெடுத்தேன். எமது சமூகத்தில் ஒன்றுகூடல்கள், கடை வீதிகள், கோவிற் தேர் முட்டிகள், மதகுகள், பள்ளிக்கூட மதில்கள், பொது இடங்கள் எனப் பல சந்தர்ப்பங்களில் பாலியல் “முறைகேடுகள்” பிரபல்யமான கதைப்பொருளாகக் கனகாலம் இருந்து வருகின்றன. ஊரில் தெருவோரத்துச் சுவ…

  23. பாரதி பஜனையில் மயங்கும் மக்கள் 1) ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தபோது அதைக் கண்டிக்காமல் இருந்த பாரதியின் கோழைத்தனத்திற்கும், அதே படுகொலையை ஆதரித்துப் பேசிய அன்னிபெசண்ட்டிடம் நல்லுறவு பூண்டிருந்த பாரதியின் நேர்மையற்ற செயலுக்கும், பழியை தமிழ்சமுதாயத்தின் மீது போடுவதென்றால், ஒரு வாரம் முன்பு வரை அம்மாவின் அராஜக ஆட்சியைக் கடும் சொற்களால் வசை பாடி விட்டு, அதே அம்மாவினை அன்புச் சகோதரியாய்க் காண முடிந்த வைகோவின் செயலுக்கும் தமிழ் சமுதாயம் மீது பழிபோட்டு விடலாம். எமெர்ஜென்சியில் தனது மகனைப் பின்னி எடுத்த இந்திராவிடமே நிலையான ஆட்சிக்கு லட்சியக் கூட்டு சேர்ந்த கருணாநிதியும் தமிழ் சமுதாயம் மீதே பழி போடலாம். பதினேழு தொழிலாளர்களைத் தாமிரபரணியில் அடித்துச் சாகடித்த செயல் நிகழ்ந்த இ…

  24. பாலியல் வன்முறை குற்றமும் தண்டனையும் போர்னோகிராபி மூர்க்கமாக நகரும் கைகள் தேவிபாரதி தலைநகர் புதுதில்லியில் சென்ற டிசம்பர் 26ஆம் தேதி பெயரற்ற பிசியோதெரப்பி மாணவி பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் மருத்துவமனையொன்றில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பிரபலமான இரண்டு இந்திய போர்னோகிராபித் தளங்கள் உடனடியாகத் தமது தளங்களை மூடப்போவதாக அறிவித்தன. அவற்றில் ஒன்று தமிழ், மற்றொன்று ஆங்கிலம். இரண்டுமே போர்னோகிராபி ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமானவை. தில்லிச் சம்பவத்துக்குப் போர்னோ கிராபித் தளங்களும் காரணமாக இருந்ததாகக் குற்றம் சுமத்தியும் உடனடியாக அவற்றை மூடக்கோரியும் வந்திருந்த கடிதங்களில் சிலவற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.