யாழ் ஆடுகளம்
கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
161 topics in this forum
-
உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி பங்காளதேசம்,சிறிலங்கா,இந்தியா நாடுகளில் நடைபெறவுள்ளது. யாழ்களத்திலும் முன்பு நான் வைத்த போட்டிகள் போல வைத்தால் நீங்கள் பங்கு பெறுவீர்களா?.
-
- 311 replies
- 20.5k views
-
-
-
உள்ளதைச் சொல்லுவோம் - புலம் பெயர் நாடுகளில் முதியவர்களின் நிலை வணக்கம் சகோதரர்களே! நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு புது முயற்சியில் இறங்குவோமா? அனைவரது ஒத்துழைப்புடனும் இந்த அரட்டைக் களத்தை ஆரோக்கியமானஇ காத்திரமான கருத்துக் களமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி என்னதான் செய்யப் போகிறோம்? நமது சமூகம் எதிர்நோக்குகின்ற ஏதாவது சவாலை அல்லது பிரச்சினையை பிரச்சினையைத் தெரிந்தெடுத்து ஒவ்வொருவரும் அது தொடர்பான கருத்துக்களை முன் வைப்போம். இது ஒரு பட்டிமன்றம் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு பக்கம் சாராமல் குறித்த விடயம் சம்பந்தமான எம்முடைய எண்ணங்களை வெளிப்படுத்துவோம். நிச்சயமாக பல்வேறு கோணங்களில் ஒன்றோடொன்று முரண்படக் கூடிய கருத்துக்கள் வரத்தான…
-
- 6 replies
- 2.7k views
-
-
விதிமுறைகள் அதிகம் இல்லை. நான் ஒரு ஊரின் பெயரை சொன்னால், அந்த பெயரின் கடைசி எழுத்தில் நீங்கள் ஒரு ஊரின் பெயரை சொல்ல வேண்டும். ஊர்கள் தமிழ் ஈழத்திற்குள் உள்ளவை மட்டுமே. நான் ஆரம்பிக்கின்றேன். வல்வெட்டிதுறை ர /ற /ரா/றா வில் ஆரம்பிக்கலாம்.
-
- 1.8k replies
- 84.1k views
-
-
எங்கே யாழ் கள கணக்குப்புலிகளே .............தயாராகுங்கள்...... ஒரு ஒட்டகத்தின் விலை = 15 euro ஒரு செம்மறி ஆடு விலை = 1 euro ஒரு கோழியின் விலை = ௦0.25 சதம் euRo ஒருவர் 100 euro பணத்தை கொண்டு மேற்கூறிய மூன்று வகையான விலங்குகளிலும் 100 விலங்குகளை வாங்குகிறார். கேள்வி எத்தனை ஒட்டகம்,எத்தனை ஆடு,எத்தனை கோழி வாங்கியிருப்பார்.???? செம்மறியின் விலை 1 euro மேலே தெளிவில்லாமல் இருப்பதை தெளிவுபடுத்தும் நோக்கோடு.
-
- 24 replies
- 2.8k views
-
-
என் வீட்டில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு கதை இருக்கும். அப்பொருட்களை ஒவ்வொன்றாக உங்கள் முன் வைக்கப் போகிறேன். அதை எந்த நாட்டில் நான் வாங்கினேன் என முதலில் சொல்பவருக்கு ஒரு பச்சைப் புள்ளி பரிசாக வழங்கப்படும். இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை ஒவ்வொரு படம் போடுவேன். லண்டன் நேரம் இரவு எட்டு மணியுடன் நேரம் முடிவடையும். கள உறவுகளே! நீங்கள் போட்டிக்குத் தயாரா????
-
- 679 replies
- 38.4k views
-
-
எங்கே... எங்கே...? உங்கள் ஊரில் என்ன விஷேசமான, விநோதமான இடங்களென தேடியதில் இந்த மரம் ஒன்று தென்பட்டது.. ஏறத்தாழ இதே போன்றே ஒரு மரமும் எங்கள் கிராமத்திலிருந்து மதுரை மாநகர் செல்லும் வழியில் உள்ளது.. இதன் பெயர் & இருக்கும் இடம் யாருக்கவது தெரியுமா?
-
- 130 replies
- 10.5k views
-
-
வானில் சில குருவிகள் பரந்துகொண்டிருந்த்தது . அவை ஓர் பூந்தோட்டத்தை கண்டன .தமக்குப்பிடித்த வகைப்பூக்களை தேடின . தேடலின்பின் கண்டுபிடித்து ஒவ்வொரு குருவியாக ஒவ்வொரு பூவின் மேல் இருந்ததன .அப்போது ஒரு குருவிக்கு பூ காணாமல் போய்விட்டது. மீண்டும் அவை மேலெழும்பி ஒருபூவில் இரு குருவிகள் வண்ணம் இருந்தன. இப்போது குருவிகள் எதுவும் மிஞ்சவில்லை . கேள்வியானது எத்தனை குருவிகள் ??எத்தனை பூக்கள் ???
-
- 4 replies
- 1.4k views
-
-
-
ஒரு அரசன் தன் மனைவிக்கு தினம் தினம் ஒரு முத்தை பதினாறு ஆண்டுகளுக்கு பரிசாக கொடுக்கிறான் . அரசி அந்த முத்துகளை பெரிய மாலையாக கோர்த்து கட்டிலின் மேல் குறுக்கும் நெடுக்குமாக கோர்த்து வைக்கிறாள் . அரசனின் ஐந்து வயது மகன் கட்டிலின் மேல் தொங்கி கொண்டு இருக்கும் முத்து மாலையை பிடித்து இழுத்து விடுகிறான் முத்து மாலை அறுந்து விடுகிறது . முத்துமாலை அறுந்துவிட்டதால் அதிலிருக்கும் முத்துகள் சிதறிவிடுகிறது ... கதை முடிந்துவிட்டது புதிருக்கு போகலாம் வாங்க மாலையில் இருந்த முத்துகளில் ஐந்தில் ஒரு பங்கு நிலத்தில் விழுந்தன கட்டிலின் மேலே உள்ள மெத்தையில் மூன்றில் ஒரு பங்கு விழுந்தன கட்டிலுக்கு அருகில் இருந்த பட்டு கம்பளத்தில் ஆறில் ஒரு பங்கு விழுந்தன முத்துகள் உதிரும் போது அர…
-
- 6 replies
- 1.6k views
-
-
1)இலை உண்டு கிளை இல்லை எவருமில்லை வாழ்த்தாதார் நட்டபின்னால் மடல் விரிப்பேன் நாலிரண்டு மாதத்தில் முகம் காட்டி நான் சிரிப்பேன் பலனோ என்னால் ஒரு முறை தான் நான் யார்? 2)நாலெட்டாய் நானிருப்பேன் அழகை நான் தருகின்றேன் அனைத்தையும் உருக்குலைப்பேன் நான் யார்?
-
- 2k replies
- 156.3k views
- 1 follower
-
-
இசையால் வசமாகா இதயம் எது? என் பருவத்தின் அங்கீகாரமே இளயராஜா இசை மட்டுமே என்பேன். அன்று; முதல் முறை கேட்டபோது உள்ளுக்குள் ஏற்பட்ட ஏதோ ஒன்று... இன்றும் கூடவே தொடர்ந்து வருகிறதே. என்னை போலவே நீங்களும் மூழ்கி திளைத்த பாடல்களின் குட்டி குட்டி இசை ஹைக்கு வடிவங்கள் உங்கள் ஞாபக திறனை சுவாரஸ்யமாக சற்றே தட்டிப்பார்க்க இதோ. பாடலை கண்டு பிடியுங்கள், முடிந்தால் உங்கள் மன ஓட்டத்தையும் பதிவு செய்யுங்கள். https://soundcloud.com/write2ravi/2014-04-10-223445/s-kTo3Z
-
- 338 replies
- 26.6k views
-
-
அன்பானவர்களே ஓர் சிறிய விடுகதை....................... தந்தையும்,மகனும் ஒரு விமானத்தில் பயணம் செய்தனர்.இடையில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.இருவரும் பரசூட் மூலம் தப்பிக்க கீழே குதித்தனர். ஆனால் பரசூட் வேலை செய்யவில்லை.இருவரும் கீழே விழுந்தனர். தந்தை அந்த இடத்திலேயே மரணமானார். மகன் கடுமையான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.அவரைப்பரிசோதித்த டாக்டர் கூறினார் இவருக்கு உடனடியாக ஒரு அறுவைசிகிச்சை செய்யவேண்டும்,ஆனால் என்னால் முடியாது. ஏனனில் இவர் ஏன் மகனாவார். கேள்வி என்னவென்றால் எப்படி இவரை மகன் என்று கூறுவார்??
-
- 12 replies
- 1.5k views
-
-
சரி ஒரு புதுப் போட்டியோடை வாறன்... இதிலை நான் ஒரு சொல் அல்லது சொல்தொடர் தொடர்பிலை ஒரு குளுவோடை ஆரம்பிப்பன். கள உறவுகள் அது தொடர்பான கேள்விகளை கேட்கலாம். நான் அதுக்குத் தாற பதில்களை வைச்சுக் கொண்டு அந்த சொல்லைக் கண்டுபிடிக்கலாம். நான் தாற குளுவை வைச்சுக் கொண்டே சொல்லைச் சரியாக் கண்டுபிடிச்சிட்டால் 10 புள்ளிகளும் முதல் கேள்விக்கு வழங்கின பதிழைல வைச்சுக் கொண்டு கண்டுபிடிச்சிட்டால் 9 புள்ளிகளும் இரண்டாவது கேள்விக்கான பதிலை வைச்சுக் கொண்டு கண்டுபிடிச்சிட்டால் 8 புள்ளிகளுமாக 1 புள்ளி வரை வழங்கப்படும். ஆனால் எத்தினை எழுத்துச் சொல் முதலெழுத்து என்ன கடைசி எழுத்து என்ன இது மாதிரியான கேள்விகளை கேக்க ஏலாது. சரியா நீங்கள் போட்டிக்கு றெடியா
-
- 353 replies
- 20k views
-
-
ஒண்டு பட்டால் உண்டு வாழ்வு என்னு சொல்வார்கள்... ஒண்டொண்டாய் இருப்பதை ஒன்றாக்கும் முயற்சி இது. விளையாட்டாய்ப் பதில் சொல்பவர்களையும் விஷமமாய் பதில் சொல்பவர்களையும் தட்டிக்கொடுக்கவும் குட்டி விடவும் மஹாராஜாவின் மோதிரக்கையுண்டு. தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும் தெரியாதவர்கள் அறிந்து கொள்ளவும் எவரும் கருத்தெழுதலாம். முதலில் சரியான விடையை தருபவருக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்கப்படும் கருத்து எழுதும் பொழுது பதில் தெரிந்தால் பதில் தெரியும் என்றும் தெரியாவிட்டால் பதில் தெரியாது என்றும் அடைப்புக்குறிக்குள் எழுதி விடவும். எல்லாம் ஒரு தற்பாதுகாப்புக்காகத்தான்.(யா ருக்கு...காலம் பதில் சொல்லும்) கள மூத்தோர் அல்லது மேய்ப்போர்..இந்த நிபந்தனைகளை இங்கு "ஸ்ரிக்கி" ஆக ("ஒட்டி" ஆ…
-
- 47 replies
- 6.4k views
-
-
அம்மா என்னும் சொல்லில் தொடங்கும் பாடல்கள் ....... http://youtu.be/olQql94s9IU http://youtu.be/ZvWuwdRCdQo http://youtu.be/90egSUX0InU http://youtu.be/X-7QJzYlZ_k http://youtu.be/x65HlGkpMUo
-
- 7 replies
- 1.9k views
-
-
கடியும் கேள்வியும்....... பதில் உங்கள் கையில்..... ஒரு பண்ணையில் இருபது ஆடுகள் பராமரிக்கப்பட்டுவந்தன. கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு முதலில் பதின்மூன்று ஆடுகள் நோய்வாய்ப்பட்டன. பல ஆடுகள் இறந்தன. இறுதியில் எட்டு ஆடுகள் தப்பித்துக் கொண்டன. இழப்பின் காரணமாக பண்ணையார் மேலதிகமாக எந்த ஆடுகளையும் வாங்கவில்லை. இப்போது எத்தனை ஆடுகள் அந்தப்பண்ணையில் பராமரிக்கப்படுகின்றன?😄
-
- 54 replies
- 15.1k views
-
-
மூளைக்கு புத்துணர்ச்சி ஊட்டும் கணிதம். உங்களுக்கு தெரிந்தவற்றையும் இணையுங்கள். இது ஈமெயிலில் வந்தது பலருக்கு தெரிந்திருக்கும்:
-
- 195 replies
- 24.7k views
-
-
கீழே உள்ள படத்தில் உள்ள VIP களில் 15 பேரை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்?
-
- 8 replies
- 1.2k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் நடைபெறுகின்ற பல போட்டிகளில் இதுவும் ஒன்று! போட்டி என்னவென்றால்... LOVE என்ற சொல் வருகின்ற ஆங்கிலப் பாடல்களை கண்டுபிடித்தல். போட்டி விதிமுறைகள்: 1. பாடல் யூரியூப் காணொளிகளாக, அல்லது முழுமையாக பாடலை கேட்கக்கூடிய லிங்க் ஆக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் பாடல் லிரிக்ஸ் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதப்படவேண்டும். 2. பெப்ரவரி 14, 2008 அன்று சிட்னி நேரம் இரவு 11.59 உடன் போட்டி நிறைவுக்கு வரும். இந்தநேரத்துக்குள் அதிக பாடல்களை இங்கு இணைத்தவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். 3. நீங்கள் இணைக்கும் பாடல் ஆங்கிலப் பாடலாக இருக்கவேண்டும். ஒரு பாடலை ஒரு முறை மட்டுமே இணைக்கமுடிய…
-
- 52 replies
- 9.3k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், பக்தகோடிகளினால் யாழ் இணையத்தில காதலர் தினம் கடந்த ஒரு வாரமாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. இதன் ஒரு பகுதியாக இன்னொரு கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன். இந்தப்போட்டி என்னவெண்டால் காதலர் தின வாழ்த்து மடல்களை இணைத்தல். இணையத்தில நீங்கள் காணுகின்ற உங்கட உள்ளத்தை மிகவும் கவர்ந்த, அழகிய வாழ்த்துமடல்களை நீங்கள் இதில இணைக்கலாம். அதன் லிங்கை இங்கே தந்தால் போதுமானது. வாழ்த்துமடலை அப்படியே இங்கு அனிமேசனாக இல்லாட்டி படமாக இணைக்கக்கூடியதாக இருந்தால் அப்படியே இணையுங்கோ. மிகச்சிறந்த வாழ்த்துமடலை இங்கு இணைக்கும் வெற்றியாளரை மதிப்புக்குரிய அஜீவன் அண்னா அவர்கள் தேர்வு செய்வார். வெற்றி பெறுபவருக்கு பரிசு என்ன கொடுக்கலாம்? யோசி…
-
- 38 replies
- 8.4k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் நடைபெறவுள்ள பல போட்டிகளில் இது முதலாவதாக ஆரம்பித்து வைக்கப்படுகின்ற போட்டி: போட்டி என்னவென்றால்... காதல் என்ற சொல் வருகின்ற தமிழ் சினிமாப் பாடல்களை கண்டுபிடித்தல். போட்டி விதிமுறைகள்: 1. நீக்கப்பட்டுள்ளது. 2. பாடல் யூரியூப் காணொளிகளாக, அல்லது முழுமையாக பாடலை கேட்கக்கூடிய லிங்க் ஆக (ராகா, ஓசை போன்றவை) இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் பாடல் முழுவதும் எழுத்தில் எழுதப்படவேண்டும். 2. பெப்ரவரி 14, 2008 அன்று சிட்னி நேரம் இரவு 11.59 உடன் போட்டி நிறைவுக்கு வரும். இந்தநேரத்துக்குள் அதிக பாடல்களை இங்கு இணைத்தவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். 3. நீங்கள் இணைக்கும் பா…
-
- 114 replies
- 17.6k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், என்ன புதுபுதுசா யாழில காதலர் தினம் 2008 எண்டு போட்டு திரிகள் துவங்கிறன் எண்டு யோசிக்காதிங்கோ. யாழை இந்ததடவை காதலர் தினம் 2008ல் ஒரு கலக்கு கலக்கி எடுப்பம் எண்டு யோசிச்சு இருக்கிறம். முக்கியமா, யாழ் மீளவும் கலகலப்பு அடையவேணும் எண்டுறதுதான் எனது அவா. நான் சென்றவருடம் யாழில் இணைந்தகாலத்தில் இருந்த சோபை தற்போது குறைந்துவிட்டது. இதனால மீண்டும் ஏதாவது வித்தியாசமாகச் செய்து மக்களை மகிழ்விக்கலாம் எண்டு நினைக்கின்றேன். சரி இனி போட்டிக்கு வருவம்... இந்தப்போட்டி ஏறக்குறைய யாழ் இணையம் அகவை ஒன்பதின்போது வைக்கப்பட்ட லெப் கேணல் பூட்டோ நினைவுப் போட்டிக்கு ஒப்பானது. இது ஒரு நேரடிப்போட்டி. போட்டி திகதியாக 10.02.2008 ஞாயிறுக்கிழமையை இப்போதைக்கு த…
-
- 229 replies
- 20.6k views
-
-
காதல் தோல்வியால் துவள்பவர்களுக்கான பாட்டுகள் பாடல் 1. காதல் காதல் என்று அலைகின்ற பெண்களே........
-
- 38 replies
- 8.8k views
-
-
வணக்கம் எல்லோருக்கும் நலமா? நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்புப்பில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ஒரு குடும்பத்தை கட்டுக்கோப்பாக கொண்டு வழிநடத்துவதில் முக்கிய பங்கு தாயினதா? தாரத்தினதா? எங்கே உங்கள் வாதங்களை ஆரம்பியுங்கள் பார்ப்போம்?? நன்றி வணக்கம்
-
- 15 replies
- 3.2k views
-