யாழ் ஆடுகளம்
கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
161 topics in this forum
-
வணக்கம் கள உறவுகளே... :P சினிமா கேள்வி பதில் போட்டி சினிமா பற்றிய கேள்வி பதில் போட்டி... முதலில் கீழே ஒரு கேள்வி தரப்பட்டுள்ளது. கேள்விக்கு பதில் தந்தவர் அடுத்த கேள்வியை கேட்கலாம்.. அப்படி அவர் இல்லை என்றால் வேறு யார் என்றாலும் கேள்வியை கேட்கலாம். கேட்ட கேள்விக்கு 2 நாளுக்கு மேல் பதில் தெரியாவிட்டால் கேள்வி கேட்டவரே பதிலை கூறிவிட்டு அடுத்த கேள்வியை கேக்கலாம்... கேள்விகள்..... * ஒரு சினிமா துறையில் இருப்பவரின் படத்தை தந்து அவர் யார் என்றோ?? * சினிமா பாடல்வரிகளை தந்து ..இந்த பாடலின் வரிகளை எழுதினது யார்? அல்லது இந்த பாடலை பாடியவர்கள் யார்? அல்லது இந்த பாடலின் இசையமைப்பாளர் யார்? என்று இப்படியான கேள்விகளை கேக்கலாம் * பழைய புதிய திரைப்படங்களில் இருந…
-
- 102 replies
- 20.3k views
-
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022 வணக்கம், T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. போட்டிகள் 16 அக்டோபர் 2022 அன்று தகுதிச் சுற்றில் ஆரம்பித்து 13 நவம்பர் 2022 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. முதல் சுற்று: முதல் சுற்றில் மோதும் அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன: பிரிவு A: நமீபியா (NAM) நெதர்லாந்து (NED) சிறிலங்கா (SRI) ஐக்கிய அரபு அமீரகம் (UAE) பிரிவு B: அயர்லாந்து (IRL) ஸ்கொட்லாந்து (SCO) மேற்கிந்தியத் தீவுகள் (WI) ஸிம்பாப்வே (ZIM) முதல் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான ப…
-
- 1.3k replies
- 69.3k views
- 4 followers
-
-
தமிழீழத்தின் சிறந்த 7 அதிசயங்கள் எவை?. அண்மையில் உலக அதிசயங்கள் 7னை வெளியிட்டு இருந்தார்கள். தமிழீழத்தின் சிறந்த 7 அதிசயமாக எவற்றை நீங்கள் நினைக்கிறீர்கள்?. அதிசயங்களாகக் குறிப்பிடப்படக் கூடியவற்றில சில நிலாவரைக் கிணறு, இராவணன் வெட்டு, கந்தளாய் வெண்ணீரூற்று, ஒட்டிசுட்டான் தான் தோன்றீஸ்வரர் ஆலயம்........... ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்க வேண்டும். தியாகி திலீபன் தினத்துக்கு முதல் அறிவிக்கவேண்டும்.
-
- 11 replies
- 4.2k views
-
-
சிறுவயதில் இந்த இரண்டு படங்களிற்கிடையே உள்ள வித்தியாசங்களை கண்டுபிடிப்பதில் எனக்கு விருப்பம்.. பல வருடங்களிற்கு பிறகு இந்த lockdownனால் இவற்றில் மீண்டும் ஒரு ஆர்வம் வந்துள்ளது.. சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..
-
- 20 replies
- 4.6k views
-
-
இலக்கியச் சமர் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும் ஆன்மீக அன்பர்களுக்கும் ஓர் அறிவுச்சமர். இலக்கியப் பக்கம் ஓர் கேள்வியும் ஆன்மீகப் பக்கம் ஒரு கேள்வியும் கொடுக்கப்படும். இக்கேள்விகளுக்கான பதில்களை எழுதி உங்களை நீங்களே எங்களை நாங்களே புடம் போட்டுக் கொள்வோமே? இலக்கியச் சமரை முன் நகர்த்திச் செல்ல முடிந்த வரை கரம் கொடுங்களேன் வாழ்க வளமுடன்
-
- 1.1k replies
- 44.2k views
-
-
பட்டிமன்றம் - நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றதா? நடுவர்கள் : , சண்முகி , சோழியன் உற்சாகப்படுத்துகின்றது என்ற அணியில்: வசம்பு -அணி தலைவர் குறும்பன் ஈஸ்வர் விக்டோர்ப் குளக்காட்டான் மழலை நடா குருவி மதுரன் சோம்பேறியாக்கின்றது என்ற அணியில்: சியாம் -அணி தலைவர் சிம்ரன்2005 வியாசன் ஈழப்பிரியேன் நிதர்சன் நிலவன் இளைஞன் சாத்திரி மதன் திரையின் பின்னால் : இராவணன், மோகன் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு : "பபா" தூயா. :P ஒரு அணி கருத்து கூறியவுடன் அடுத்த அணியில் கருத்து கூறதவர்கள் கருத்தை கூறலம். அணி தலைவர்கள் ஆரம்பத்திலும், முடிவிலும் கருத்து எழ…
-
- 60 replies
- 49.2k views
-
-
பூக்கள் விற்கும் கடையில் இரண்டு பெண்கள் நுழைந்தார்கள். முதலில் நுழைந்த பெண் கடைக்காரரிடம் பத்து ரூபாய் கொடுத்து, ஒரு பூ வேண்டுமென்று கேட்டாள். அங்கிருந்த கடைக்காரன், ''மஞ்சள் ரோஜாவின் விலை ஏழு ரூபாய். சிவப்பு ரோஜாவின் விலை எட்டு ரூபாய். வெள்ளை ரோஜாவின் விலை பத்து ரூபாய். மூன்றில் எது வேண்டும்?'' என்று கேட்டான். அவள் தனக்கு சிவப்பு ரோஜா வேண்டும் என்று கேட்டு வாங்கிப் போனாள். இரண்டாமவளும் பத்து ரூபாய் கொடுத்தாள். ஆனால், அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் வெள்ளை ரோஜாவை எடுத்துக் கொடுத்தான். அவளும் அதை எடுத்துச் சென்றாள். அவனுக்கு எப்படித் தெரியும், அவளுக்கு அதுதான் தேவையென்று? :?: :?:
-
- 305 replies
- 31.6k views
-
-
யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி 2018 உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் ஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த கால்பந்து திருவிழாவில் 32 நாடுகள் கலந்து கொள்ளும் 11 நகரங்களில் 64 போட்டிகள் நடைபெறும். இந்த கால்பந்து திருவிழாவில் பங்குபற்றும் 32 நாடுகள் சரி உங்களுக்கு ஆன ஆட்டம் ஆரம்பம் முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணி…
-
- 375 replies
- 45.3k views
-
-
-
http://www.maniacworld.com/maze_game.htm http://www.labyrinthmaze.com/flash_games/scary_maze_2.htm (part2) http://www.666gamer.com/play-337-Scary-Maze-Game-3.html (part3) இந்த கேம்மை மூன்றாவது லெவல் வரை விளையாடி பாருங்கோ அற்புதமான காட்சி ஒன்று தோன்றும்... இதில் நில கலரில் ஒரு டொட் மாதிரி ஒன்று இருக்கு அதை சிவப்பு பெட்டிக்குள் மெதுவாக நகர்த்தி கறுப்பு கலரில் படமால் ஒவ்வொரு லெவலையும் முடியுங்கள் கடசியில் ஆச்சரியம் ஒன்று கார்த்து இருக்கு.. உங்கள் அனுபவங்களையும் சொல்லுங்கள் கேம் விளையாடி பார்த்து... கடசியில் நான் என் அனுபவத்தை சொல்லுறன் எதுக்கு உங்கள் volumeகூட்டி வையுங்கள் அப்பதான் நல்ல பாடல் கேட்கலாம் கடசியில்
-
- 4 replies
- 1.4k views
-
-
Prove your tamil talent!! Each of the following sets of emoticons represent a popular Tamil proverb. Identify each of them: eg.
-
- 19 replies
- 66.6k views
-
-
தமிழ் நாடு முடிவெடுக்கிறது 2016 நம்மில் பலரும் தமிழ்நாடு தேர்தலை உற்று நோக்கி வருகிறோம். நாளொரு திருப்பம், பொழுதொரு கூட்டணி என்று தேர்தல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியுளது. உங்கள் கணிப்பீடுகளை இங்கே வையுங்கள். வெற்றியை அள்ளுங்கள். பரிசு 1) £20 2) £15 3) £10 பரிசில்கள் வெற்றியாளர் விரும்பும் யாழ்கள உதவித் திட்டம் ஒன்றிற்கு , வெற்றியாளரின் சார்பாக வழங்கி வைக்கப்படும். வெளித்திட்டங்களுக்கு வழங்கப்படாது. போட்டி விதிகள் 1) முடிவுத் திகதி 14/05/16 - 23:59 GMT 2) முடிவுத் திகதிக்கு முன் பதில்களை எத்தனை முறையும் மாற்றலாம். புதிதாய் பதியாமல், முன்பு பதிந்ததை எடிட் செய்து மாற்றவேண்டும். கேள்விகளும் புள்ளிகளும் 1) தமி…
-
- 61 replies
- 7.4k views
- 2 followers
-
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021 வணக்கம், 14வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2021 சீசன் ஏப்ரல் மாதம் 09-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதிப்போட்டி அஹமதாபாத்தில் மே 30ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாழ்கள ஐபிஎல் T20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை நாடாத்த சிலர் கேட்டுக்கொண்டதால் போட்டியை நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். யாழ் களப் போட்டியில் குறைந்தது பத்துப் பேராவது பங்குபற்றினால் மட்டுமே தொடர்ந்து நடத்த தீர்மானித்துள்ளேன். 25 பேர் பங்குபற்றினாலும் உடனுக்குடன் புள்ளிகளை கணக்கிட கூகிள் ஷீற் தயார்.😃 கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும். இந்த போட்டியில் 8 …
-
- 1.1k replies
- 103k views
- 2 followers
-
-
வணக்கம் கள உறவுகளே ! வாசகர்களே ! ஓர் போட்டிக் குறுந்தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . நான் ஒரு மரத்தின் படத்தைப் போடுவேன் . நீங்கள் அந்த மரத்துக்கான தூய தமிழ்ச் சொல்லைத் தரவேண்டும் . சரியான தூய தமிழ்ப் பெயரைத் தருபவருக்கு என்னால் ஓர் சிறப்புப் பரிசு தரப்படும் . அதாவது சரியான தூயதமிழ் பெயரைச் சொல்லும் முதலாவது கள உறவிற்கு ஒரு பச்சைப் புள்ளி பரிசாகத் தரப்படும் . ஒருவர் ஒரு முறை மட்டுமே பெயர் தர முடியும் பெயரை அழித்து எழுத முடியாது . யாரும் அதற்கான பெயரைச் சொல்லாதுவிட்டால் 48 மணித்தியாலாங்களின் பின்பு நான் போட்ட மரத்தின் படத்திற்கான சரியான தூயதமிழ் பெயரை அறிவிக்கின்றேன் . எங்கே சிக்கிய மரம் என் கையில் , சில்லெடுத்த பெயர்கள் உங்கள் கையில் .............. நேசமுடன் கோமகன் …
-
- 594 replies
- 102.1k views
-
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023 வணக்கம், 16வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2023 சீசன் மார்ச் மாதம் 31-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதிப்போட்டி அஹமதாபாத்தில் மே 28ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாழ்கள ஐபிஎல் T20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை நாடாத்த பலர் கேட்டுக்கொண்டதால் போட்டியை நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். 25 பேர் பங்குபற்றினாலும் உடனுக்குடன் புள்ளிகளை கணக்கிட கூகிள் ஷீற் தயார்.😃 கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும். இந்த போட்டியில் 10 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. CSK Chennai Super Kings (CSK) DC …
-
- 1.8k replies
- 111.4k views
- 4 followers
-
-
சொல்லாடுதல் போட்டி ஒரு சொல்லின் இறுதி எழுத்துடன் கூடிய சப்த ஒலியில் ஒரு சொல்லை தரவேண்டும். இது இப்படியாக ஒரு தொடர்ந்து கொண்டு போக வேண்டும். ம்,ன்,ள் இப்படியாக சொற்கள் முடியும் பட்சத்தில் ம,மா,மீ; ந, நா, நீ; ள் ல் போன்று எழுத்துக்கள் வரும் சமயங்களில் அதற்கு முன் எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு சொற்களை உருவாக்கி எழுதலாம் எழுதும் சொற்கள் எதைப்பற்றியதாகவும் இருக்கலாம். தமிழ்ச்சொற்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்பது நிபந்தனை. முதல் சொல்லை ஆரம்பித்து வைக்கின்றேன் ஐந்து தொடங்க வேண்டிய சொல் து
-
- 7.6k replies
- 326.4k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! வெறும் அரட்டைகளோடு நின்றுவிடாது, தாயகத்திற்கு நாம் ஏதாவது நன்மைகளும் செய்யவேண்டும் எனும் நல்ல நோக்கத்துடன் யாழ்கள உறவு ஒருவர் உருவாக்கிய சிந்தனைக்கு அமைய தமிழர் புனர்வாழ்வு நிதிசேகரிப்பு சம்மந்தமான போட்டி நிகழ்ச்சி ஒன்று விரைவில் யாழ் களத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. போட்டியில் நீங்கள் தனியாகவோ அல்லது சோடிகளாகவோ பங்குபற்ற முடியும். ஆகக்குறைந்தது 15 சோடி போட்டியாளர்களாவது (தனித்தனியாக 30) தமிழர் புனர்வாழ்வு நிதி சேகரிப்பு சம்மந்தமான ஆய்வு போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. போட்டி பின்வரும் மூன்று பகுதிகளாக நடைபெறும். 1. ஆய்வுக்கட்டுரையின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தல் (இதை வாசித்த பின் நடுவர்களினால் ஆய்வு செய்…
-
- 68 replies
- 10.7k views
-
-
யாழ் தாக்குதலில் அழிந்து போன... பாட்டுக்கு பாட்டும் மீண்டும்..... விதிகள் எல்லொருக்கும் தெரிந்ததே.... ஒருவர் பாடல் எழுதி முடித்த எழுத்தில் இருந்து மற்றவர் பாடலை அரம்பிக்க வேண்டும். உயிரின் உயிரே... உயிரின் உயிரே... நதியின் மடியில் காத்துக் கிடக்கின்றேன்... ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இறைக்கும்... இருந்தும் வேர்க்கின்றேன்... :arrow: வே ( அடுத்த பாடல் அரம்பிக்கவேண்டிய சொல்லை இவ்வாறு சுருக்கமாக கிழே எழுதிவிடவும். அடுத்த பாடலை அரம்பிப்பவருக்கு இலகுவாக இருக்கும் )
-
- 3k replies
- 153.3k views
-
-
கொனீபாவின் (CONIFA) இரண்டாவது மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை ஆர்க்டிக் வட்டத்திலுள்ள வடக்கு நோர்வேயில் நடைபெருக்கிறது. இன்றைய இறுதிப் போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி ஸாம்பி மகளிர் உதைபந்தாட்ட அணியை எதிர்கொள்கிறது.
-
-
- 9 replies
- 923 views
- 1 follower
-
-
யாழ்கள உறவு அகூதாவின் அனுசரணையில், நடைபெற இருக்கும்... யாழ் இணையப் பரிசு விழா அழைப்பிதழ். 2012 நாள்: 14.10.2012 ஞாயிற்றுக்கிழமை. இடம்: நகர மண்டபம் ரொறொன்ரோ. கனடா Toronto new City Hall தலைமை தாங்குபவர்: சுபேஸ். வரவேற்புரை: விசுகு. குத்து விளக்கு ஏற்றுதல்: சாத்திரியார் & குமாரசாமியார். பிரதம விருந்தினர்: திரு, திருமதி நிழலி. அறிவிப்பாளர்கள்: இசைக்கலைஞன், வல்வை சகாறா, சுபேஸ், சுண்டல், புங்கையூரான், தப்பிலி, வாத்தியார். நன்றி நவிலல்: அகூதா. விழா ஒழுங்கமைப்பு: சுண்டல். அன்றைய விழா நிகழ்வில்.... யாழ்கள உறவு வல்வ…
-
- 576 replies
- 36.6k views
- 2 followers
-
-
-
- 1 reply
- 2.5k views
-
-
தமிழ் விடுகதைகள் - ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள முதியோர், பேரக்குழந்தைகளுக்கும் பிற சிறுவர்களுக்கும் தொன்றுதொட்டுப் பல வகைக் கதைகளைக் கூறிவந்துள்ளனர். அவ்வாறு தாம் கேட்ட கதைகளில் கற்பனையைப் புகுத்திப் பிறர் வியக்கும் வண்ணம் பிறருக்குக் கதைகள் கூறுவதில் சிறுவர்கள் இன்பம் காண்பர். விடுகதைகள் கூறும் வழக்கம் நம்மவர்களில் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ளமையை நாம் அறிவோம். தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே பழமொழிகளும் விடுகதைகளும் வழக்காற்றில் இருந்தமையால் அவை இலக்கிய வகைகளுள் இடம்பெறும் சிறப்புடையனவாகின்றன. விடுகதைகள் ,சிந்தனை ஆற்றலைத் தூண்டுவதுடன் விரைவில் சரியான விடைகாணவும் பயிற்சியளிக்கன்றன. சில விடுகதைகளை இவ்விடம் அவிழ்த்து விடுகின்றேன், இதில் யாரும்…
-
- 2.2k replies
- 319.4k views
- 2 followers
-
-
பாட்டுக்குள்ளே பாட்டு ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன். நான்கு வரிகளில் அதில் குறிப்பிடம்படும் சொல்லில் நீங்கள் தொடர வேண்டும். எவ்வளவு தூரம் முயலலாம் என்றும் தெரியாது. எதோ அம்மணிகளும் ஐயாக்களும் முயற்சி செய்து பாருங்கோ எனக்குப்பிடித்த பாடலுடன் தொடங்குறன் "மலரே மெளனமா மெளனமே வேதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ"
-
- 6.9k replies
- 541.7k views
- 2 followers
-
-
ஒரு அரசன் தன் மனைவிக்கு தினம் தினம் ஒரு முத்தை பதினாறு ஆண்டுகளுக்கு பரிசாக கொடுக்கிறான் . அரசி அந்த முத்துகளை பெரிய மாலையாக கோர்த்து கட்டிலின் மேல் குறுக்கும் நெடுக்குமாக கோர்த்து வைக்கிறாள் . அரசனின் ஐந்து வயது மகன் கட்டிலின் மேல் தொங்கி கொண்டு இருக்கும் முத்து மாலையை பிடித்து இழுத்து விடுகிறான் முத்து மாலை அறுந்து விடுகிறது . முத்துமாலை அறுந்துவிட்டதால் அதிலிருக்கும் முத்துகள் சிதறிவிடுகிறது ... கதை முடிந்துவிட்டது புதிருக்கு போகலாம் வாங்க மாலையில் இருந்த முத்துகளில் ஐந்தில் ஒரு பங்கு நிலத்தில் விழுந்தன கட்டிலின் மேலே உள்ள மெத்தையில் மூன்றில் ஒரு பங்கு விழுந்தன கட்டிலுக்கு அருகில் இருந்த பட்டு கம்பளத்தில் ஆறில் ஒரு பங்கு விழுந்தன முத்துகள் உதிரும் போது அர…
-
- 6 replies
- 1.6k views
-
-
கீழே உள்ள படத்தில் ஆறு ஆங்கில வார்த்தைகள் ஒளிந்துள்ளன. முடிந்தால் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.
-
- 3 replies
- 1.5k views
-