துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
சுண்டலின் மாமாவின் இழப்பினால் துயருற்று இருக்கும் சுண்டலுக்கும் , அவரது குடும்பத்தினருக்கும் , உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .
-
- 45 replies
- 3.4k views
-
-
யாழ் கள உறவு ஜஸ்ரினது மாமனார் (மனைவியின் தந்தை) 'விக்ரர் ஞானந்தராஜா' அவர்கள் கடந்த ஞாயிறு அன்று காலமானார். அன்னாரை இழந்து வாடும் ஜஸ்ரினதும், அவர் மனைவியினதும், குடும்பத்தினரதும் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம். -------------------- யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட விக்டர் ஞானந்தராஜா அவர்கள் 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சந்தியாபிள்ளை, மரியப்பிள்ளை(இளவாலை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ருக்மணி(சுருவில்) அவர்களின் அன்புக் கணவரும், சுபாஷினி, சிலோஷினி ஆகியோரின் அருமைத் தந்தையும், ஜொனத்தன், யூட் ஆகியோரின் அன்பு மாமனாரும், …
-
- 32 replies
- 3.3k views
- 1 follower
-
-
சீறுநீரகங்கள் இரண்டும் பாதிப்புற்ற நிலமையில் நந்தனின் அக்காவின் கணவர் நேற்று இரவு மரணமடைந்துள்ளார். அத்தானின் இழப்பில் துயருற்றிருக்கும் நந்தனுக்கு அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். இழப்பின் துயரிலிருந்து நந்தன் மீண்டு வர பிரார்த்திப்போம்.
-
- 58 replies
- 4.4k views
-
-
யாழ் கள உறவும் எங்கள் எல்லோராலும் அன்புத் தங்கையாகப் போற்றப்பட்டவருமான யாயினி அவர்களின் அம்மா 11.04.2020 அன்று அமரத்துவம் அடைந்துவிட்டதாக யாயினியினின் முகப்புத்தகக் குறிப்பு அறிவித்துள்ளது. யாயினிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களும் தெரிவிப்பதோடு.. எங்கள் ஆற்றுப்படுத்தலையும் வெளியிடுகிறோம். அவரது அன்னைக்கு..கண்ணீரஞ்சலி.
-
- 64 replies
- 5.5k views
- 2 followers
-
-
எங்கள் கள உறவு விசுகு வின் அண்ணா சற்று முன்னர் காலமானார் என்பதை துயரத்துடன் அறியத் தருகின்றோம். அண்ணனின் பிரிவால் துவண்டு இருக்கும் விசுகுவின் துயரிலும், அவர் குடும்பத்தின் துயரிலும், அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தின் துயரிலும் நாமும் பங்குகொள்கின்றோம். எம் கண்ணீர் அஞ்சலிகள்
-
- 79 replies
- 8.1k views
- 1 follower
-
-
அம்மா காலமானார் என்று விசுகு முகநூலில் தகவல் போட்டுள்ளார். விசுகுவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். எமது தாயார் இன்று காலை 3 மணிக்கு இயற்கை மரணம் எய்தினார் . உற்றார் உறவினர்கள் நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும். மேலும் தகவல்கள் பின்னர் அறியத்தருகின்றோம். Sri Parasu Kalamathi Selvam Gandhi Bala Janakan Balan
-
- 69 replies
- 7.1k views
- 6 followers
-
-
என் மதிப்புக்குரிய வாசகர்களுக்கு இந்தச் செய்தி கள நிபந்தனைக்கு உட்பட்டதோ இல்லையோ தெரியவில்லை....? இருந்தும் கூறவேண்டியுள்ளது.. என் ஆக்கங்களை படித்து கருத்துச் சொல்லும் வாசகர்களுக்காக... எனது அண்ணன் தாயகத்தில் அகால மரணம் அடைந்து விட்டதனால் எனது ஆக்கங்கள் என் மன நிலை சாதாரண நிலைக்குத் திரும்பும் வரைக்கும் சில காலத்துக்கு வரமாட்டாது என்பதை மிகவும் கவலையுடன் அறியத் தருகிறேன்.... இளங்கவி
-
- 43 replies
- 4.7k views
-
-
களஉறவு குமாரசாமியின் நெருங்கிய உறவு அகாலமரணம். களஉறவு குமாரசாமி அண்ணன் இன்று ஒரு தகவலை தனிமடலில் எழுதியிருந்தார். தனது நெருங்கிய குடும்ப உறவு ஒருவர் சென்ற செவ்வாய்கிழமை அகாலமரணமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தொலைபேசி தொடர்பில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டு கதையுங்கள். நேரில் சென்று பங்கேற்கக்கூடியவர்கள் சென்று துயரில் பங்கேற்றால் அவருக்கு சற்று ஆறுதலாக இருக்கும். தன்னால் இத்துயரிலிருந்து மீள முடியாதுள்ளதாக எழுதியிருக்கிறார். தகவல் மிகவும் கவலை தருகிறது. அவதிப்படுவோருக்கு தனது சுமைகளையும் பாராமல் ஓடிவந்து உதவும் ஒரு உறவு. தற்போது மீள முடியாத துயரில் இருக்கிறார். உங்கள் துயரில் நாங்களும் பங்கேற்கிறோம் குமாரசாமி அண்ணா. மனசை ஆற்றுப்படுத்திக் கொண்டு ஆறுதலாக வாருங்கள…
-
- 64 replies
- 5.3k views
-
-
பழம்பெரும் கவர்ச்சி நடிகை நடிகை ஜோதிலட்சுமி காலமானார். சென்னை: பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி காலமானார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். பெரிய இடத்துப் பெண் தமிழ் திரைப்படத்தில் 1963ல் அறிமுகமானவர் ஜோதிலட்சுமி. 1970களில் கறுப்பு வெள்ளை கால தமிழ் சினிமா தொடங்கி இன்றைய கம்யூட்டர் காலம் வரை சினிமா, சின்னத்திரை என அழகாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஜோதிலட்சுமி. ஜோதிலட்சுமி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.ஜோதிலட்சுமியின் கவர்ச்சி நடனத்திற்காகவே படங்கள் ஓடி வெற்றி பெற்றுள்ளன. இன்றைக்கும் அதே அழகோடு சீரியல்களில் நடித்து வந்தார். ரத்த புற்று நோயினால் பாதிக்கப்ப…
-
- 5 replies
- 1.1k views
-
-
கவிஞர் திருமாவளவன் இன்று (05.10.2015) காலை காலமானார் என்ற செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம். கவிஞர் திருமாவளவனுக்கு எங்கள் நெஞ்சார்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.
-
- 9 replies
- 2.2k views
-
-
கவிஞரும் தமிழ் பற்றாளருமான நா.முத்துக்குமார் அவர்களின் மறைவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
-
- 21 replies
- 1.8k views
-
-
தமிழீழத்தில் புகழ்பூத்த கவிஞர் நாவண்ணன் நேற்றிரவு காலமானார். புலிகளின் குரல் ஊடாக பெருமளவான படைப்புக்களை வெளிப்படுத்திய அவர், தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால், இரண்டு தடவை தங்கப்பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். நேற்றிரவு கவிஞர் நாவண்ணன் சாவடைந்தாலும் அவர் தந்து சென்ற படைப்புக்கள் சாகா வரம் பெற்றவை. புரட்சி கீதம் பாடிய புரட்சி கவிஞனுக்கு புரட்சிகர வணக்கங்கள்........ தகவல்:புலிகளின் குரல்
-
- 24 replies
- 4.4k views
-
-
கவிஞர் வி. கந்தவனம் கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் மார்ச் 11-ஆம் நாள் திங்கட்கிழமை ரொறன்ரோவில் காலமானார். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவர்தம் துயரிலும் தாய்வீடு பங்குகொள்கிறது. அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
-
-
- 4 replies
- 365 views
- 1 follower
-
-
நடந்தால் இரண்டடி .. இருந்தால் நான்கடி.. படுத்தால் ஆறடி போதும் இந்த நிலமும் அந்த வானமும் அது எல்லோர்க்கும் சொந்தம் கண்ணீர் அஞ்சலிகள் 💐💐
-
- 9 replies
- 703 views
-
-
வணக்கம் கள உறவுகளே !! எமது கள உறவான கவிதையின் அம்மம்மா கடந்த இரவு தாயகத்தில் காலமானார் என்பதைக் கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன் . மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கும் கவிதைக்கு இது பேரிடி . கவிதை சிறுவயதில் பெரும்பகுதியை தனது அம்மம்மாவுடனேயே கழித்திருப்பதாக என்னுடன் கதைக்கும்பொழுது அடிக்கடி சொல்வார் . கவிதை இந்த நேரத்தில் வேண்டிய மன உறுதியை உங்களுக்கு ஆண்டவன்தான் வழங்கவேண்டும் . உங்கள் அம்மம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்திக்கின்றேன் .
-
- 50 replies
- 4.7k views
-
-
காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த தாய் உயிரிழப்பு 28 Views காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த தாயார் ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த மகாலிங்கம் பத்மாவதி (வயது 70) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார். இவரது மகன் மாகாலிங்கம் உசாகரன் கடந்த 2009 ஆம் ஆண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்து மீண்டு வந்தவர். பின்னர் இவர் தாயகத்தில் இடம்பெற்ற அனைத்து போராட்டங்களிலும் தனது மகனை தேடி நீதி கேட்டு கலந்து கொண்டார். இந்த நிலையிலே இவர் நேற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். காணாம…
-
- 2 replies
- 692 views
-
-
-
- 2 replies
- 2.1k views
-
-
"மேகம் கருக்கையிலே.." புகழ் காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார் சென்னை: பழம் பெரும் நடிகர் "வெள்ளை சுப்பையா" உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. திரையில் பார்க்கும் காமெடி நடிகர்கள் வேறு, சொந்த வாழ்க்கையில் அவர்களின் நிலை வேறு என்பதற்கு அடுத்த உதாரணம்தான் வெள்ளை சுப்பையாவின் மரணமும். பெரும்பாலும் திரையில் பார்க்கும் காமெடி நடிகர்களின் வாழ்க்கை வறுமை கலந்த கண்ணீருடன்தான் முடிவு பெறுகிறது. வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் சுப்பையா. வெள்ளை சுப்பையா நடிக்க வந்த புதிதில் சுப்பையா என்ற பெயரில் நிறைய பேர் இருந்தார்கள். வெள்ளை சுப்பையா, எஸ்.வி.சுப்பைய…
-
- 2 replies
- 1.3k views
-
-
கி பி அரவிந்தன் அவர்கள் இன்று காலை காலமாகி விட்ட துயர செய்தி கிடைத்தது 70 களில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சிவகுமரோடு தீவிரமாக இயங்கிய சிலரில் இவரும் ஒருவர் .பின்னர் ஈழப்புரட்சிகர அமைப்பின் மைய உறுப்பினராக இருந்து நீண்டகாலம் செயற்பட்டவர். 1977 இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டு சில காலம் சிறையில் இருந்தவர். பாலம் இதழின் வெளியீட்டிற்காக தமிழகத்தில் இருந்து பங்களித்தவர். புலம்பெயர்ந்து பிரான்ஸில் இருந்த சுந்தர் இறுதிவரை அங்கே குடியுரிமை பெறாமல், அதற்காக விண்ணப்பிக்காமல் வாழ்ந்தவர். அப்பால் தமிழ் என்ற இணையத்தளத்தை இயக்கியவர். அதற்கு முன் மௌனம் என்ற இலக்கிய இதழை நண்பர்களுடன் இணைந்து வெளியிட்டார். பல கவிதை நூல்களை வெளியிட்ட கி.பி.அரவிந்தனின் அண்மைய நூல் பிர…
-
- 34 replies
- 4k views
-
-
கி.பி.அரவிந்தன்: உணர்வுக்குள் இருந்து வழிநடத்தும் ஒப்பற்ற ஆளுமை ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காக, உரிமைப் போராளியாக, அரசியல் போராளியாக, ஆயுதப் போராளியாக, ஊடகப் போராளியாக, இலக்கியப் போராளியாக, பலமுனைகளில் தடம் பதித்த கி.பி.அரவிந்தன் அவர்கள் மறைந்து இன்றோடு நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன. சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களுக்கு எதிராக துண்டுபிரசுரங்களின் மூலம் தமிழ் மக்களை விழிப்படையச் செய்வதில் ஆரம்பித்து, தமிழ் மக்களின் உரிமைகளை உரத்துச் சொல்வதற்காக ‘புதினப்பலகை’ இணையத் தளத்தை முன்னெடுத்துச் சென்றது வரை அவரது வரலாறு போராட்டங்களால் தான் நிரம்பியிருக்கிறது. கி.பி.அரவிந்தன் ஒரு வரலாறு. ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் அவருக்கென ஒரு தனிவரலாறுப் …
-
- 0 replies
- 877 views
-
-
-
- 4 replies
- 2.3k views
-
-
-
மொன்றியல் கிய10பெக் மாநில தமிழ்த் தேசிய செயற்பாட்டுக் களத்தின் தலைமையாளராக நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்றிய தேசப்பற்றாளர் முரளி (துரைரத்தினம் முரளிகரன்) அவர்கள் இந்த மாதம் 5ம் திகதி திங்கட்கிழமை இரவு மொன்றியல் வைத்தியசாலையொன்றில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம். தமிழீழத் தாயகத்தில் புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட முரளி அவர்கள் பருத்தித்துறை காட்லிக் கல்லூரியின் பழைய மாணவர். 1966ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 25ம் திகதி ‘சான்டோ’ என அழைக்கப்பட்ட துரைரத்தினம் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த முரளி இளமைக் காலத்திலிருந்தே தேசிய விடுதலை உணர்வின்பால் ஈர்க்கப்பட்டு அப்பாதையில் தடம் பதித்தவர். 1992ம் ஆண்டு கனடாவுக்குப் புலம் பெயர…
-
- 0 replies
- 506 views
-
-
கிளி.தாக்குதலில் கொள்ளப்பட்டவர்கலள்.மற்றும் 1.7.2006-28.9.06 வரை கொல்லப்பட்ட 1410 உறவுகளுக்கும் என் கண்ணீர் அஞ்சலிகள்.அவர்களின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அநுதாபங்கள் .மற்றும் கடத்தப்பட்ட 11 உரவுகளின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அநுதாபங்கள்
-
- 7 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டங்களில் பாலாண்ணாவின் நினைவு நிகழ்வு. தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு கூரல் நிகழ்வுகள், கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டங்களில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளன. நேற்று கிளிநொச்சி பரந்தன் முரசுமோட்டை கோரக்கன்கட்டு, முல்லைத்தீவு சிலாவத்தை, மல்லாவி வடகாடு ஆகிய இடங்களில், தேசத்தின் குரலின் நினைவு கூரல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள், போராளிகள், கல்வியாளர்கள், கல்விமான்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு, தேசத்தின் குரலை நினைவு கூர்ந்தனர். முல்iலைத்தீவு சிலாவத்தை பகுதியில், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மா…
-
- 0 replies
- 1.1k views
-