Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நீங்கள் மவுஸ் இல்லாமல் உங்கள் கீ-போர்டையே மவுசாக பயன்படுத்தலாம். ஆம் உங்கள் கீ-போர்டில் Alt+Shift+NumLock ஒரு சேர அழுத்தவும். உங்கள் திரையில் தற்பொழுது படம் :- 1 உள்ளது போல் தோன்றும். படம்:-1 இதில் OK வை கிளிக் செய்யவும். நீங்கள் OK கிளிக் செய்தபின்னர் படம் - 2 ல் உள்ளது போல் உங்கள் மவுஸ் ப்ராப்ர்டீஸ் திரையில் தோன்றும். தொடர்ந்து படிக்க இங்க போங்க

    • 1 reply
    • 1.4k views
  2. [size=3] வி. ஏ. சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) (பிறப்பு திசம்பர் 2 1963,தமிழ்நாடு, இந்தியா) தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும் புதியன கண்டுருவாக்குநரும் (புத்தியற்றுநரும்) தொழில் முனைவோரும் ஆவார். இன்று அறியப்படும் மின்னஞ்சல் ("EMAIL") என்பதை உருவாக்கியவர் என்னும் பெருமைக்குரியவர்.[/size][size=3] இவர் 1978 இல் உயர்நிலைப்பள்ளியில் இருந்தபொழுதே மின்வழி அஞ்சல்களை அனுப்பும் மின்னஞ்சல் முறைமையையும், மின்னஞ்சல் என்பதை "EMAIL" என்னும் பெயரிலும் உருவாக்கி நிறுவியவர். இதற்கான காப்புரிமத்தை (காப்புரிமப் படிவம் "TXu-111-775") ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிம அலுவலகத்தில் இருந்து 1982 இல் பெற்றுள்ளார். இன்று "email" என்னும் பொதுவழக்குப் பெயரோடு …

  3. எக்ஸ் பாக்ஸ் ஒன் - மைக்ரோசாஃப்டின் புதிய பாதை பாஸ்டன் பாலா பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குறிஞ்சி மலர் பூக்கும் என்பார்கள். அது போல் அபூர்வமாகத்தான் கணினி விளையாட்டுப் பெட்டிகள் மலர்கின்றன. முதலில் வந்த எக்ஸ் பாக்ஸ் (XBox) வெளியாகி நான்காண்டுகள் கழித்து எக்ஸ்-பாக்ஸ் 360 ஆக முன்னேறியது. இப்பொழுது எட்டாண்டுகள் கடந்து விட்டன. மைக்ரோசாஃப்ட் அடுத்த எக்ஸ் பாக்ஸ் எப்படி இருக்கும் என்று முன்னோட்டம் விட ஆரம்பித்திருக்கிறது. எக்ஸ் பாக்ஸ் ஒன் (Xbox One) என நாமகரணமிட்டிருக்கிறார்கள். எட்டாண்டுகளில் உலகம் நிறையவே மாறி இருக்கிறது. 2004இல் எல்லோருடைய இல்லத்திலும் சாம்சங் கேலக்சிகள் ஆக்கிரமிக்கவில்லை. அனைவரின் கையிலும் ஐஃபோன் சிரி பேசவில்லை. இப்பொழுது செல்பேசியில் விளையாட்…

  4. Windows 10 அறிமுகம் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய இயங்குதளமான Windows 10 இனை அறிமுகம் செய்யும் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. எதிர் வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி Windows 10 இனை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிகழ்வில் சில ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டெப்லட்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2014/12/16/windows-10-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

  5. கடந்த சில தினங்களாக ஒருவகை இணைப்பு சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அவ்விணைப்புக் காணப்படுவதாகவும் இலங்கை கணணி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவிக்கின்றது. பேஸ்புக் பாவனையாளர்கள் அவ்வாறான இணைப்புக்களை பார்வையிடுவதனை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கை கணணி அவசர நடவடிக்கை பிரிவு வலியுறுத்தியுள்ளது. அந்த இணைப்பை பார்வையிடுவதன் மூலம், போலியான நிழற்படங்கள் அடங்கிய ஒருவகை இணைப்பு நண்பர்களின் பேஸ்புக் கணக்குகளில் பதிவாவதாக பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த கூறினார். தமது பிரிவிற்கு பேஸ்புக் பாவனையாளர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளி…

  6. "கணினியுலக கொள்ளைக்காரர்கள்" எதிராக நடவடிக்கை நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் நாற்பது லட்சத்துக்கும் மேற்பட்ட கணினிகளில் சட்டவிரோத மென்பொருட்களை பதியச் செய்தார்கள் என ஏழு பேர் மீது நியூயார்க் நகர சட்டநடவடிக்கை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அமெஸான் இணைய விற்பனை நிறுவனம், நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்க அரசாங்கத்தின் வரித்துறை சேவைகள் அலுவலகமான ஐ.ஆர்.எஸ். போன்றவற்றின் இணையதளங்களையும் இலக்குவைத்து சட்டவிரோத மென்பொருட்களை இவர்கள் அனுப்பியிருந்தனர். எஸ்டோனியர்கள் ஆறு பேர், ரஷ்யர் ஒருவர் அடங்கிய இந்தக் கும்பலை "சைபர் பாண்டிட்ஸ்" அதாவது "கணினியுலக கொள்ளைக்காரர்கள்" என்று சட்டநடவடிக்கை அதிகாரிகள் வருணித்துள்ளனர். நூதன சைபர் தாக்கு…

    • 0 replies
    • 1.1k views
  7. இன்பாக்ஸ் கோவிந்தா -- அவசர உதவி தேவை இரண்டு நாட்களாக இதே போல வருகிறது .. எதுவுமே செய்யவில்லை (அவுட் லுக்கு அது இது எண்று) பல முக்கிய நண்பர்கள் தகவல்கள் எல்லாம் அழிந்து போய்விட்டன . அவற்றை எப்படி பெறுவது..? எப்படி மீண்டும் செயல்பட வைப்பது தோழர்கள் யாருக்காவது தெரியுமா..?

  8. இணையத் தேடல்பொறி கூகுள், புதிய பயனுள்ள இற்றைப்படுத்தலை கூகுள் போட்டோஸ் சேவையில் கடந்த 22.03.2016 செவ்வாய்கிழமை அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. மேற்படி சேவையின் மூலம், நிகழ்வொன்றினையடுத்தோ அல்லது பயணமொன்றினையடுத்தோ பயனரின் சார்பில் தானாகவே புகைப்பட தொகுப்பு (Album) ஒன்று உருவாக்கப்படும். உருவாக்கப்படும் மேற்படி தொகுப்பில் (Album), உங்களது சிறந்த புகைப்படங்களின் தொகுப்புடன், நீங்கள் எங்கு சென்றவர்கள் என்று ஞாபகப்படுத்தும் முகமாக, எவ்வளவு தூரம் நீங்கள் பயணித்தீர்கள் அல்லது நீங்கள் எங்கு பயணித்தீர்கள் என்ற தகவல்களும் காணப்படும். இந்தப் புதிய வசதியை, “smarter albums” என கூகுள் பெயரிட்டுள்ளது. இந்த வசதி பற்றி உங்களுக்கு பரிச்சயமானதாக இருக்கலாம். ஏனெனில், கூகுள் போட்டோஸ்…

    • 0 replies
    • 525 views
  9. உதவுங்கள் mp4 வில் ஒலிப்பதிவாகியுள்ள பாடல்களை mp3 யில் மாற்றுவதற்கு இலவச கொண்வேட்டர் (mp4 to mp3 Converter) இருந்தால் கூறுவீர்களா? நன்றி!

    • 15 replies
    • 3.2k views
  10. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10 எஸ் மோட் வெளியீட்டு தேதி அறிவிப்பு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 எஸ் மோட் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்பு படம்: விண்டோஸ் 10 சான்ஃபிரான்சிஸ்கோ: விண்டோஸ் 10 எடிஷன் இயங்குதளத்திற்கான எஸ் மோட் வெளியீட்டு தேதியை மைக்ரோசாஃப்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் விண்டோஸ் 10 எடிஷன் எஸ் மோட் 2019-ம் ஆண்டு வாக்கில் வெளியிடப்பட இருக்கிறது. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10 எஸ்…

  11. அவசர உதவி.... மடிக்கணனியில் வைரஸ் பூந்து விட்டது. எனது மடிக்கணனியில் 5 நிமிடத்துக்கு ஒரு முறை வைரஸ் எச்சரிக்கை காட்டுகின்றது. இது, சிங்களவனின் சதியாக இருக்குமோ.... என்றும் சந்தேகமாக உள்ளது. வீணாக ஏன் 20 € கொடுப்பான் என்று வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை நான் பதியவில்லை. இலவச மென்பொருளை எப்படி தரவிறக்கி, பதிவது என்பதை இலகு தமிழில் கூறவும். எனது கணனி வைரஸ் தாக்கத்தால் இயங்காமல் விட்டால்.... என்னால் யாழுக்கு வரமுடியாது. (பெரிய கண்டுபிடிப்பு) உடனே... உங்கள் உதவியை எதிர்பார்க்கின்றேன்.

  12. முற்றிலும் இலவச பயன்மிகு மென்பொருட்கள். முகவுரை முற்றிலும் இலவசமாக இணையத்தில் வினியோகிக்கப்படுகின்ற, பிரச்சனை ஏதும் இன்றி இறக்கம் செய்து கொள்ளகூடியதுமான, விற்பனையாகும் பிரபல்யமான மென்பொருட்களுக்கு மாற்றீடான, பயன்மிகு மென்பொருட்கள் பலவற்றின் விபரங்களை இணைப்புடன் (Link) இங்கு தரவுள்ளேன். ஏனையவர்களும் இதே போன்ற சட்டரீதியான, இலவச, பிரபல்யமான, மென்பொருட்களின் விபரங்களை மாத்திரம் இங்கு இடுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். பலருக்கும் பொதுவாக பயன்படும் மென்பொருட்களின் விபரங்கள் வரவேற்கத்தக்கது. யாழ் இணைய தளத்தின் வேறு பக்கங்களில் காணப்பட்டாலும் பரவாயில்லை. மீண்டும் இங்கே பதிந்து இதை ஒரு தொகுப்பக்கலாம் என்பது எண்ணம்.

    • 20 replies
    • 6.8k views
  13. Started by Subiththiran,

    Google Chrome (BETA) for Windows http://www.google.com/chrome/

    • 16 replies
    • 3.3k views
  14. கொரோனா கேம்களுக்குத் தடை! மின்னம்பலம் கொரோனா வைரஸ் தொடர்பான கேம்கள் மற்றும் அப்ளிகேஷன்களுக்குத் தடை விதித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். உலகத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் அத்தனையையும் கேம்கள் அல்லது அப்ளிகேஷன்களாகக் கொண்டுவந்து அதைப் பணமாக மாற்றுவது கேம் மற்றும் அப்ளிகேஷன் டெவலப்பர்களின் வேலையாக இருந்துவருகிறது. பெரும்பான்மையான அப்ளிகேஷன்களைப் பணத்துக்கு மட்டுமே விற்பனையாக வைக்கும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் டெவலப்பர்களின் சொர்க்க பூமி. ஆனால், கொரோனா விஷயத்தில் அப்படியொரு போட்டியை உருவாக்க டெவலப்பர்களுக்கு வாய்ப்பளிக்காமல் தடை செய்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய சமயத்திலிருந்தே அதைக் கண்டு மக்கள் உலகெங்கும் ஓடி ஒளிந்துகொண்டிருக்க…

    • 1 reply
    • 629 views
  15. கையடக்கத் தொலை பேசியிலும் உயிர் வாழும் கொரோனா.! கொரோனா வைரஸ் கையடக்கத் தொலைபேசியின் திரைகளில் உயிர்வாழ்ந்து தொற்றும் ஆபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தொற்றுக்குள்ளானவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் வெளியேறும் வைரஸ், கையடக்கத் தொலைபேசியின் திரையில் ஏழு நாட்கள் உயிர் வாழும் தன்மை கொண்டது என்று லண்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் மூலம் கண்டறியப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசிகளின் திரையை நாள் ஒன்றுக்குக்கு இரு தடவைகள் சவர்க்கார நீரில் நனைக்கப்பட்ட துணியைப் பயன்படுத்தி தொற்று நீக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் படுக்கையறைகளிலும் கழிவறைகளிலும் அ…

    • 1 reply
    • 668 views
  16. சூம் (Zoom)), கூகுள் ஹேங்அவுட்ஸ் (Google Hangouts) போன்ற வீடியோ கால் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு நிறுவனம் தங்கள் ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது. பிரபல வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமான ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு நிறுவன சிஇஓ பில் விண்டர்ஸ், தங்கள் மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். அலுவல் ரீதியான கூட்டத்தில் மோசமான படங்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களின் வீடியோ சாட்டிங் போன்றவை சூம் செயலியில் குறுக்கிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/106994/Zoom,-Google-Hangouts-செயலிகளைபயன்படுத்த-வேண்…

  17. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தின் சேவையை வரும் ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் நிறுத்திட முடிவு செய்துள்ளது. FILE இந்த விண்டோஸ் எக்ஸ்பி அறிமுகம் செய்யப்பட்டு 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் அதை பயன்பாட்டில் இருந்து முற்றிலும் அகற்றி கொள்ளப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அது தொடர்பான தொழில்நுட்ப சேவையும் வழங்கபடமாட்டாது என்றும், விண்டோஸ் எக்ஸ்பியை பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் 8.1.ஐ வாங்கிக் கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் விண்டோஸ் எக்ஸ்.பி.யை பயன்படுத்தும் வங்கிகள் மற்றும் ஏடிஎம் சேவைகள் பாதிக்கும் எனவும், அதற்கான மாற்று ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட வங…

  18. எனக்கு இரு கணனிப் பிரச்சனைகள்.... பிரச்சனை: 1) எனது Laptop இல் உள்ள படங்களை CD யில் Burn பண்ண முயலும் போது Cannot complete the CD Writing Wizard என்ற mesage வருகிறது, வேறு பொட்டுமுயற்சிக்கும் படி கூறுவதாலும் அதையும் செய்துவிட்டேன் பலன் இல்லை... device manager இல் போய் Driver சரி பார்த்துவிட்டேன், எல்லாம் ஓகே.. regedit இல் போய் high filter, Low filter ம் clear பண்ணிப்பார்த்தேன் அதிலும் பயனில்லை..., operating system is Win XP, சாதாரணமாக Pre- Installed CD writing wizard உடன் வருவதல்லவா? அது இருக்கா இல்லையா என்று சோதிக்கும் முறை எனக்கு தெரியவில்லை...., அது இருந்தால் கூட அது ஏன் இயங்க மறுக்கிறது என்பது தெரியவில்லை. யாராவது உதவ முடியுமா? பிரச்சனை 2):…

  19. அன்புள்ள யாழ் நண்பர்களே, தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் Format எனக்கு தேவை உறவுகள் யாரவது உதவி செய்தால் பெரிய உபகாரமாக இருக்கும் . நன்றி, விஜயகுமார்

    • 2 replies
    • 16.6k views
  20. mp3 பாடல்களை மறு அளவு (mp3 resizer ) பண்ணும் மென் பொருள் எங்கு எடுக்கலாம்? இலவசமாக பரவசமாக தரவிறக்கம் செய்யக்கூடிய இணைய முகவரியை தருவீர்களா உறவுகளே?

  21. படத்தின் காப்புரிமை Getty Images அதிக கேமிராக்களை கொண்ட ஐஃபோன் 11 என்ற புதிய மாடல் திறன்பேசியை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை கலிஃபோர்னியாவில் நடைபெறும் நிகழ்வில் ஆப்பிள் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தும். அதுபோல, இந்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் தந்திருக்கிறது. படத்தின் காப்புரிமை Justin Sullivan கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வில் ஐஃபோன் 11 மட்டுமின்றி ஆப்பிள் சீரி…

  22. நம் மொபைல் டேட்டாவை ON செய்தவுடன் 2G, E, 3G, H, H+ Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம். 1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol. இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும். 2). "E" இதுவும் 2G(2.5G) EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும். 2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்…

    • 2 replies
    • 908 views
  23. பழைய நோக்கியா கைபேசிகளுக்கே திரும்பும் மக்கள் – ஸ்மார்ட்ஃபோன் சலிப்பு தட்டிவிட்டதா? சூசான் பேர்ன் வணிகப் பிரிவு செய்தியாளர் 27 மார்ச் 2022, 01:32 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நோக்கியா 3310 எல்லா காலத்திலும் அதிகம் விற்பனையாகும் கைபேசிகளில் ஒன்றாகும் பதினேழு வயதான ராபின் வெஸ்ட் அவருடைய சகாக்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கிறார். அவர் தனித்திருப்பதற்கான காரணம், அவரிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை. டிக்டோக், இன்ஸ்டாக்ராம் போன்ற செயலிகளை நாள் முழுவதும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர் பழைய சாதாரண கைபேசியைப் பயன்படுத்துகிறார். ஐஃபோன், ஆன்…

  24. மென்பொருள் அபிவிருத்தி செயற்பாடு என்பது சர்வதேச ரீதியில் ‘Agile’ எனும் முறையின் மூலம் புரட்சிகரமான மாற்றத்தை எதிர்கொண்ட வண்ணமுள்ளது. இந்த பாரம்பரியத்துக்கு மாற்றீடான திட்ட முகாமைத்துவ முறையானது, இலங்கையை சேர்ந்த சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மூலமாகவும் பின்பற்றப்பட்ட வண்ணமுள்ளது. தொழில்துறையில் பிரவேசிக்கும் முன்னர் இந்த அடிப்படை நுட்ப முறைகளை பற்றி தெளிவாக அறிந்து கொள்வதற்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு இதன் முக்கியத்துவம் பற்றி 99X Technology நிறுவனம், வர்த்தக முகாமைத்துவத்துக்கான தேசிய பாடசாலை (NSBM) உடன் இணைந்து ‘Towards Agile’ எனும் தலைப்பில் செயலமர்வு ஒன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. Agile மென்பொருள் அபிவிருத்தி கட்டமைப்பு என்பது உலகளா…

    • 0 replies
    • 603 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.