Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் நாளை நடக்கவிருக்கும் உலக சாதனை

Featured Replies

கனடாவில் நாளை நடக்கவிருக்கும் உலக சாதனை

நயகரா நீர்வீழ்ச்சியின் மேலால் ஒருவர் கம்பியில் நடக்கவிருக்கிறார். நாளை வீழ்ச்சின் இருபக்கமும் இரண்டு லட்சத்துக்கு அதிகமானவர்கள் கூடுவர் என எதிர்பார்க்கபடுகிறது.கனடாவின் முக்கிய தொலைகாட்சிகளில் நேரடியாக கண்டு களிக்கலாம்.அவர் இதை திறம்பட செய்து முடிக்க வேண்டுமென அனைவரும் இறைவனிடம் மன்றாடுங்கள்,இவர் தனது ஆறாம் வயதில் கம்பியில் நடக்க வெளிக்கிட்டவர்,தற்போது33 வது.இவர் நாளை செய்யும் சாதனைக்காக பலவருடங்கள் காத்திருந்தவர்.தற்போதுதான் இவருக்கு அனுமதி கிடைத்துள்ளது. நாளை இவர் வீழ்சியின் மேல் மட்டத்திலிருந்து 60 மீற்றர் உயரத்தில் நடக்கவிருக்கிறார்.கீழே நீர்வீழ்ச்சியும் கற்பாறைகளும்.இதைவிட இவர் சராசரியாக 90 கி.மீ வேகக் காற்றைச்சந்திக்க வேண்டியிருக்கும்.அத்துடன் நீர் தூறல்கள் வேறு.மேலதிக விபரங்களை அறிய இங்கே சொடுக்குங்கள்

http://www.google.ca...iw=1680&bih=739

http://www.ottawacit...8827/story.html

[size=6] BLESS TO HIM![/size]

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

niagara_falls_3_lancastria.jpg

90 கி.மீ. வேக காற்று, தெறிக்கும் நீர்த் துளிகள் என்று...

உயிரை பணயம் வைத்து, செய்யப் போகும் சாதனை.

வெற்றி பெற வாழ்துக்கள்.

  • தொடங்கியவர்
eyeon_new2-e1335410451543.jpg

[size=4]இவரின் பரம்பரையே இவ்வாறானா சாதனைகளை செய்தவர்கள். [/size]

[size=1]

[size=4]வெற்றிபெற வாழ்த்துக்கள். [/size][/size]

  • தொடங்கியவர்

இன்று வெள்ளியிரவு 8.00 மணிக்கு கனடிய சி ரி வி (CTV) மற்றும் அமெரிக்க ஏ பி சி(abc) தொலைக்காட்சிகள் நேரலை மூலம் உலக மக்களுக்கு சாதனையை காட்சிபடுத்துகிறார்கள்.சாதனை இரவு 10.00 மணிக்கு தான் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது

niagara-falls-tightrope-wal.jpg

THE CANADIAN PRESS/Frank Gunn

http://news.nationalpost.com/2012/06/15/nik-wallenda-promises-not-to-drop-safety-harness-ahead-of-niagara-falls-tightrope-walk/

nik-wallenda-tightrope-walker-01.jpg

AP Photo/David Duprey

nik-wallenda-tightrope-walker-02.jpg

அவர் இதை திறம்பட செய்து முடிக்க வேண்டுமென அனைவரும் இறைவனிடம் மன்றாடுங்கள்,

நாளை இவர் வீழ்சியின் மேல் மட்டத்திலிருந்து 60 மீற்றர் உயரத்தில் நடக்கவிருக்கிறார்.கீழே நீர்வீழ்ச்சியும் கற்பாறைகளும்.இதைவிட இவர் சராசரியாக 90 கி.மீ வேகக் காற்றைச்சந்திக்க வேண்டியிருக்கும்.அத்துடன் நீர் தூறல்கள் வேறு.

என்னதை எழுதுறது எண்டுதெரியேல்ல..... இதுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? நான் இவரிட்ட இப்படியெல்லாம் செய்ய சொல்லிக் கேட்டது எண்ட பிழை.

மன்னிச்சுக் கொள்ளுங்க...

  • கருத்துக்கள உறவுகள்

என்னதை எழுதுறது எண்டுதெரியேல்ல..... இதுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? நான் இவரிட்ட இப்படியெல்லாம் செய்ய சொல்லிக் கேட்டது எண்ட பிழை.

மன்னிச்சுக் கொள்ளுங்க...

சனியன்....

அந்த, ஆள் நடந்து போகுது. எதுக்கு, மேலை....

மயிர் கூச்செறியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா கவுண்மேந்து உந்த உயிர்போற விளையாட்டுக்கு ஓமெண்டதோ? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சனியன்....

அந்த, ஆள் நடந்து போகுது. எதுக்கு, மேலை....

மயிர் கூச்செறியும்.

கம்பிலைதான்

கனடா கவுண்மேந்து உந்த உயிர்போற விளையாட்டுக்கு ஓமெண்டதோ? :unsure:

காசென்டா கனடாவும் கவுண்டு நிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா கவுண்மேந்து உந்த உயிர்போற விளையாட்டுக்கு ஓமெண்டதோ? :unsure:

உசிர் போகாது....

பாதுகாப்பு பட்டி கட்டிக்கொண்டுதான் நடப்பார்...அதை கழட்ட மாட்டன் என்றும் சொல்லியிருக்கிறான்..இந்த நிகழ்வின் அனுசரனையாளர்களில் நிபந்தனை/வேண்டுதல்

ONE MORE HOUR TO GO. I AM WATCHING LIVE ON CTV WITH MY REGULAR FRIDAY NIGHT DRINK.

THREE CHEERS GUYS.

பொதுவாக கனடா இவ்வாறான செயல்முறைகளை அனுமதிப்பதில்லை.

இவர் ஏழாவது தலைமுறையாக ஒரு குடும்பத்தில் இவ்வாறு நடந்தவர்களை சார்ந்தவர். [size=4]இவர் தனது இரண்டு வயதில் இருந்தே நடக்க முயற்சிப்பவராம்![/size]

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப... கனடாவிலை, எத்தினை மணி.

இருட்ட... ஆரம்பிச்சிருக்கும் எண்டு நினைக்கிறன்,

ஆள், நடக்க ஆரம்பிக்கவில்லையா...

பகலில் நடந்தால் தானே.... நாமும், நம்புவம்.

[size=4]கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களாக நடக்கின்றார், இரண்டு நிமிடம் நடந்தபடியே பேசினார். [/size]

[size=4]22:31.00[/size]

Edited by akootha

[size=4]அமெரிக்க எல்லையில் நடக்கத்தொடங்கிய இவர் தற்பொழுது கனேடிய எல்லைப்பிரதேசத்துக்குள் வந்துள்ளார். [/size]

[size=1]

[size=4]நடந்த நேரம் இதுவரை : 22[/size][/size]

[size=5]வெற்றிகரமாக சாதனை படைத்தார் ![/size][size=1]

[size=5]மொத்த நேரம் 25m;20s[/size][/size]

Nik Wallenda தன் இலட்சியத்தை அடைந்து விட்டார் !!

வாழ்வில் மிகவும் உணர்ச்சி பூர்வமாக பார்த்த(தொலைக் காட்சியினூடாக) ஒரு அற்புத சாதனை இது

  • தொடங்கியவர்

[size=5]A world record walk; healthy living niagara[/size]

கனடாவில் மாபெரும் உலக சாதனை நிறைவேற்றபட்டது

நயகரா நீர் வீழ்ச்சியை 25.20 நிமிடத்தில் கடந்து சாதனை நிறை வேற்றப்பட்டது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103784

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியைப் பார்க்கும்போதே கைகால் எல்லாம் வேர்க்குது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

துணிவும் தன்னம்பிக்கையும் வெற்றியைத் தரும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள் அவரை சென்றடையட்டும்

[size=4]தனது அடுத்த சவாலாக அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கன்யனை Grand Canyon கடக்க உத்தேசித்துள்ளதாக கூறியுள்ளார். [/size]

[size=5]The Grand Canyon is 277 miles (446 km) long, [/size]

[size=5]up to 18 miles (29 km) wide and [/size]

[size=5]attains a depth of over a mile (6,000 feet / 1,800 metres)[/size]

grand-canyon-do-not-cross.jpg

Grand-Canyon.jpg

  • கருத்துக்கள உறவுகள்

[media=]

வாழ்த்துக்கள் Nic . இவர் 3 பிள்ளைகளின் தந்தையாவார்.அவர்கள் 11 வயதுக்கு உட்பட்டவர்களாம்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு, மயிர்க் கூச்செறிந்ததோ, இல்லையோ தெரியாது!

ஆனால், பல்லாயிரம் கிலோ மீட்டர்களுக்கு, அப்பால் இருந்த பார்த்த எனக்கு, மயிர்க்கூச்செறிந்தது!

அவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

இணைப்பைத் தந்த நுணாவுக்கும், நன்றிகள்!

அதெல்லாம் சரி, கனேடிய எல்லைக்கும் நுழையும் போது, கடவுச் சீட்டுக் கேட்கவில்லையா? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.