Everything posted by நிலாமதி
-
தலை முடி பிடிக்காததால் காதலியை கொலை செய்த காதலன்
ஆத்திரமடைந்த பெஞ்சமின்........... ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு .( மழுங்கி விடடது ). வாழ்க்கை சிறையில் .
-
இராசவன்னியரின் மகன் திருமணம்
மிக்க மகிழ்ச்சி! தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள்.
-
வினா விடை
அது தானாகவே வாய் மூலம் வெளி வரும் தானே ..அல்லது சீறி (blow your nose ) விடலாம்.
-
5 வயது பேரனின் கேள்வி
பேரன் இலங்கைக்கு போய் இருக்கிறாரா? இலங்கை நாட்டில் பெரும் பான்மை இனம் (எண்ணிக்கை ) சிறுபான்மை இனம் என வகைப்படுத்தி சிறுபான்மை இனத்தை அடிமைப்படுத்தி , அதைத் தட்டிக் கேட்ட இனத்தலைவனையம் குடிமக்களையும் பல நாட்டு ஆயுத உதவியுடன் ஈவு இரக்கமின்றி ஏவல் படை மூலம் கொன்று வந்தான். . உயிருக்கு பயந்து ஆயுட்கால மெல்லாம் தேடி வைத்த சொத்து, சுகம், இனத்தை விட்டு சொந்த மண்ணை விட்டு அகதியாக வந்தேன். எனச் சொல்லுங்கள் ஒரு வேளை அவன் பல்கலைகழகத்தில் கற்கும் வாழ்வில் இலங்கை சரித்திரத்தை ஒருபாடமாக எடுத்து ஆராய்ச்சிக் கட்டுரை எழுத கூடும். தாயகத்தில் வாழ்ந்த அதே அளவு காலம் வெளி நாட்டிலும் வாழ்ந்து விடடோம் . மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை. மனிதன் எப்போ வருவான் என மண் காத்திருக்கிறது. காலம் வரும்போதுபோக வேண்டியது தான்.
-
திருமதி பாஞ்ச் அவர்கள் நலம் பெற வேண்டுகின்றோம்.
திருமதி பாஞ்ச அவர்களின் துணைவியார் நலம் பெற வேண்டுகிறோம்.
-
இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
மட்டு. சீயோன் தேவாலயத்துக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இருவர் கைது
தேவாலய போதகர் கண் வைத்தியரா ?... .???????????????
-
நடனங்கள்.
- "கல்லூரிக் காதல்"
பள்ளிக் காலங்களில் எத்தனையோ இளசுகளின் மனத்தில் ஆயிரம் காதல் பூத்திருக்கும் . போராடி வென்றதென்னவோ ஒரு சில தான். யாழ்ப்பாண கட்டுப்பாடான சமுதாய அமைப்பு , அந்தஸ்த்து வேற்றுமை என்பன மிக இறுக்கமாக இருந்த காலம் சுய ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க படடது .- புது வரவு.
வணக்கம் வாருங்கோ ...தொடர்ந்து இருங்கள்.- வரும்"காலத்தை"வரவேற்போம்!
எல்லோருடைய நம்பிக்கையும் அதுவே . நன்றி- 35 வயது மாமியை , 16 பேர் கொண்ட குழுவுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன்
எங்கே சிலநாட்கள் காணவில்லை ...தாயகப்பயணம் போல ...- யாழில் கட்டுமரம் கவிழ்ந்ததில் கடற்தொழிலாளி உயிரிழப்பு!
"சமூர்த்தி" கொடுப்பனவு எனும் பெயரில் மாத மதம் கொடுக்கிறார்கள் என எண்ணுகிறேன். விபரம் ஏராளனிடம் அறியலாம்.- யாரைத்தான் நம்புவதோ?
யாரைத்தான் நம்புவதோ ? நம்பி ஏமாந்த இனம் ...இனியாவது விடிவு பிறந்தால் நன்று .சமுக அக்கறையும் , இன விடுதலையும் கொண்ட ஒருவனை எங்கே காணப்போம்? நடைமுறை வாழ்வை எடுத்து சொன்ன கோபி அவர்களுக்கு நன்றி- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகருக்கும், நந்தனுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக…!- உருவப்படுமா?
எங்கள் மண்ணில் எங்கள் வளவிலே சிறு பயிர்களோடும் சிறு உயிர்களோடும் நகர்கிறது என்வாழ்வு............ பிறந்த மண்ணில் வாழும் கொடுப்பினை கோடி கொடுத்தாலும் கிடைக்காது. வெளிநாடு வந்தோர் எதோ ஒன்றை இழந்தது போன்ற நினைவுகளுடன் தான் வாழ்கிறார்கள். தங்கள் மண்பற்று மனஉறுதி பாராடட படவேண்டியது. தொடர்ந்தும் அடிக்க கடி கிறுக்குங்கள். நன்றி- அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
அமெரிக்க நோக்கிப் பறந்தார் பஸ்ஸில் .............என்று வாசிச்சுபோடாதேங்கோ .... 😄😆😄- வெளிநாடொன்றில் இலங்கையை சேர்ந்த இளம் தமிழ் பெண் கொடூர கொலை: வெளியாகியுள்ள தகவல்
இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமான பிரான்ஸில் (France) கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ??????- வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
சற்று காற்று வாங்க வந்தேன் இந்தப்பக்கம். திருவாளர் பூட்டினர் மனநல வைத்ய சாலையில் அனுமதியாம். உண்மைத்தன்மை கண்டு செயலில் இறங்கவும்.😃 பாவம் தற்போதைய குழந்தை குஞ்சுகள்.- ஏறேறு சங்கிலி - T. கோபிசங்கர்
கள்ளுக்கு குடிப்பதற்கென்றே ஊருக்கு போகிற ஆட்களும் இருக்கினம்.😄 சுவாரசியமான நல்ல கதை. நல்ல அவதானம் .- நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
நுணாவிலானுக்கும் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அவரின் ஆன்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகள்- நமச்சிவாய வாழ்க
நமச்சிவாய என சிவபெருமானை வழிபடுவதால் நாம் நிறைவான பயனைப் பெற முடியும் . ந என்பது நிலம் ம என்றால் நீர் சி என்றால் அக்கினி வா என்றால் காற்று ய என்றால் ஆகாயம் . சிவபெருமான் பஞ்ச பூதங்களுக்கு அதிபதி எனவே தான் நமச்சிவாய வாழ்க என வழிபாடுகிறோம். படித்ததில் பிடித்தது திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ........( thodarum)- கருத்து படங்கள்
உடனுக்குடன் அன்றைய அரசியல் கண்ணோடட கருத்துப்படங்களை தரும் சிறீ ...பாராடட படத்தக்கவர் . நானும் சில சமயங்களில் தென்பட்டால் புள்ளடி ( விருப்பு குறி )போடுவதுண்டு .உண்மைதான் ஆயிரம் வார்த்தைகளில் சொல்வதை விட படங்கள் உடனே மனதில் பதிந்து விடும். மேலும் தொடர வாழ்த்துக்கள்.- வாழ்வதும் ஒரு போராட்டம்தான்
ஆனாலும், எங்களில் இந்த வகையான தாக்கம் மிகக் குறைவாகவே இருப்பதாகத் தெரிகின்றது. பல கொலைகளையும், கொடுமைகளையும் அனுபவித்தும், நேரில் பார்த்த பின்னும், ஆனால் எந்த விதமான கவுன்சிலிங்/சிகிச்சை எதுவும் இல்லாமல் எப்படி எங்களால் சாதாரணமாக வாழ்க்கையை தொடர முடிகின்றது என்பது கொஞ்சம் வியப்பே. நாங்கள் வாழ்க்கையை நோக்கும் விதமே வேறு போன்று. இங்கு கனடாவுக்கு உண்மையான தாயக போர் சூழலில் அகப்பட்டு தப்பி வந்தவர்கள் பலருக்கு மனத்தாக்கம் இருந்தது பின் புறச்சூழல் மாற காலம் வலியை ஆற்றியது . தூக்கத்தில் திடுக்கிட்டு விழிப்பார்கள். கத்துவார்கள் பாதுகாப்பாய் இருக்கிறோம் எனும் எண்ணமே மனதை ஆற்றியது. பலர் மருத்துவ உதவியை நாடியது கேள்விப்பட்டு இருக்கிறேன். விமானத்தில் ஏறபயந்தவர்கள்பலர். .- பெண்ணாய் பிறந்து விடடால்....
பிள்ளைகள் பெண்ணாய் பிறந்து விட்டதே தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும் நிலம் வாங்கி சேர்க்க வேண்டும் செலவை குறைத்து சேமித்த பணத்தை வங்கியில் சேர்கனும் என்று ஏங்கித் தவிக்காதீர்கள் தூக்கம் மறந்து துவழாதீர்கள் துக்கம் கொள்ளாதீர்கள் நீங்கள் ஆற்ற வேண்டியது ஒன்றே ஒன்று தான் பெண் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுங்கள் எதையும் எதிர்த்து ஏறி மிதித்து வாவென்று தன்னம்பிக்கையை கொடுங்கள் விரும்பிய படிப்பை படிக்க வையுங்கள் இசை பயில நடனம் பயில தற்காப்பு கலைகள் பழக ஆர்வமாயிருந்தால் அதற்கான வழிகளை செய்து கொடுங்கள் இன்னொரு வீடு இல்லத்தரசியாய் வாழப் போறவள் என்று சமையல் பழக்குவதை விடவும் சட்டி பானை கழுவப் பழக்குவதை விடவும் தையல் பழக்குவதை விடவும் பிரச்சனைகளின் போது எப்படி மீள வேண்டும் பிரிவுகளின் போது தனித்து எப்படி வாழ வேண்டுமென்று தையிரியத்தை சொல்லிக் கொடுங்கள் அதட்ட வேண்டிய நேரம் அதட்டி வளருங்கள் தட்டிக் கொடுக்க வேண்டிய நேரம் தட்டிக் கொடுங்கள் பெண்ணுக்கு அறிவை விடவும் தங்கமோ நிலமோ பெரியதில்லை படிப்பிருந்தால் தங்கமும் நிலமும் பணமும் தானாய் வந்து கதவு தட்டும் உங்கள் வளர்ச்சியைக் கண்டு உலகம் கைகள் தட்டும் சிறப்புடன் வாழ சிரிப்புடன் வாழ வைப்போம் படித்ததில் பிடித்தது . - "கல்லூரிக் காதல்"
Important Information
By using this site, you agree to our Terms of Use.