Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 08-09-10-11-12 )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோயிலை சுற்றி வந்தவனிடம்... "என்ன மச்சான்... கோயிலை எப்பிடி கட்டியிருக்கிறாங்கள்? கொண்டிஷன் எல்லாம் ஓகேதானே...?!" என கொடுப்புக்குள் சிரித்தபடி விமல் கேட்கவும் ,

இதான் இவங்களோடை பெரிய தொல்லை.. :lol: :lol: :lol:

Hi alai Akka........ Vaaran vaaran by the way amma is in cana.

ஓ...........

வாவ்!!!! தொடருங்கள் தம்பி கவி!

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் விற்றுத் தீர்ந்த காதல் மென்மையாய் அழகாய் போகிறது .............மேலும் தொடர்க.

படிக்கும் ஆவலுடன் அக்கா நிலா :D

கதாநாயகன் எங்கட கவிஞரிடமும் டியூசன் எடுத்தவரோ ?

அதென்ன O/L PASS பண்ணியவருக்கு பிஞ்சு விரல்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

கதாநாயகன் எங்கட கவிஞரிடமும் டியூசன் எடுத்தவரோ ?

அதென்ன O/L PASS பண்ணியவருக்கு பிஞ்சு விரல்கள் .

முப்பது வயசுக் காதலி என்றாலும் காதலனுக்கு அவை பிஞ்சு விரல்கள்தானே.. :icon_mrgreen: இதெல்லாம் ஒரு பிரச்சினையா இப்ப??!! :lol:

கதாநாயகன் எங்கட கவிஞரிடமும் டியூசன் எடுத்தவரோ ?

அதென்ன O/L PASS பண்ணியவருக்கு பிஞ்சு விரல்கள் .

மனைவியாகும் மட்டும் உப்பிடித்தான் போலை :lol: :lol:

"அஞ்சு... உன்ர கையை ஒருக்காக் குடன்...." என தயக்கத்துடன் கேட்கவும் "ஏன்?" என்பதுபோல் அவனைப் பார்த்தவள்,

"ஏன் கேக்குறீங்கள்?" என்று கேட்டே விட்டாள்.

தனக்கு நிறைய சாஸ்திரம் தெரியும் என்பதுபோல.... அவளது ரேகைகளை பார்த்தவன்.... "இருபத்தஞ்சு வயசிலதான் கலியாணம். ரெண்டு பிள்ளையள். ஒரு ஆம்பிளப்பிள்ள,ஒரு பொம்பிளைப்பிள்ள..." என்று சொல்லவும்,

"கட்டப்போறவன் நல்லவனோ? கெட்டவனோ? எண்டுறதையும் ஒருக்கா பாத்துச் சொல்லுங்கோ" என்று அஞ்சலி சொல்லவும்....

சிரித்தவன்.... அவளது விரல்களுக்குள் தன் விரல்களை இறுக்கிக் கோர்த்துக்கொள்ள...

எப்பெடியெல்லாம் யோசிக்கிறாங்கள்................. இங்கை நாங்களும் இருக்கிறம் .

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை கதை சுப்பராய்த் தான் போகுது ஆனால் ஆக ஓவராய் இழுக்காமல் கொண்டு செல்லுங்கள் :)

  • தொடங்கியவர்

உறவுகளே...!

இந்தக் காதல்கதை முற்றிலும்(99%) உண்மையானது. இதில் வரும் சம்பவங்கள், உரையாடல்கள் அனைத்துமே பெரும்பாலும் அந்த உண்மையான காதற்கதையில் நடந்தவையே. கதை அமைப்புக்காக சில இடங்களில் எழுதுதல் என்பது (1%) மாறியிருக்கலாம்.

இந்தக் காதல் கதையில் நேரடியான தொடர்பு எனக்கும் இருக்கின்றது எனும் வகையில் அதனை உங்கள் முன் கொண்டு வருகின்றேன். காதல் கொடுக்கும் சந்தோசம்.. வலிகள்... மாற்றங்கள்... நினைவுகள் என்பன ஒருவனின் வாழ்க்கையை எப்படித் தலைகீழாய் மாற்றிப் போடுகின்றது என்பதனை நிச்சயமாக இக்கதை உணர்த்தும்!

இக்கதை நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களின் தொடர்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் அதனை கதையின் முடிவில்தான் உணர முடியும்.

இக்கதையை சுருக்கமாக முடிக்க நினைத்துத்தான் தொடங்கினேன். ஆனால்...இப்பொழுது இதனை கொஞ்சம் விபரமாகத் தொடர்வதுதான் நல்லது என்று தோன்றுகின்றது.

வலிகள் இல்லாத வாழ்க்கை.... வீணானது!

வலிகள் எமக்கு பல வாழ்க்கைப் பாடங்களை சொல்லிச் செல்கின்றது என்பது அதைக் கடந்து வந்தவர்கள் கண்ட உண்மை.

இந்தக் கதை ஆரம்பத்தில் இனிக்கும்.... அதன்பின் வலிக்கும்!

கடந்துபோன நினைவுகளின் நிஜம்...! தொடர்கின்ற வலிகளின் கண்ணீர்...! எதிர்காலத்தின் எதிர்பார்ப்புக்கள்...!

:)விற்றுத் தீர்ந்த காதல்(இன்) கதை :(

கருத்துக்களிட்டு ஊக்குவிக்கும் அனைவருக்கும் என் மனதார்ந்த நன்றிகள்!

தொடர்ந்து வாசியுங்கள்...!

விற்றுத் தீர்ந்த காதல் கொடுக்கும் அனுபவங்கள் உங்களுக்கும் நிகழ்ந்திருக்கலாம்.

நன்றிகள் பல!

  • கருத்துக்கள உறவுகள்

விற்றுத் தீர்ந்த காதல் கொடுக்கும் அனுபவங்கள் உங்களுக்கும் நிகழ்ந்திருக்கலாம்.

சொல்லுற நிலமையிலா அது இருக்குது??!! :unsure::lol:

  • தொடங்கியவர்

கதையின் தொடர்ச்சி பகுதி [12] ம் பகுதி [08], [09], [10], [11] உடன் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளது.

புதிதாக இணைக்கப்பட்ட கதையின் தொடர்ச்சி நீல நிற எழுத்துக்களால் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.

:)"விற்றுத் தீர்ந்த காதல்(இன்) கதை" :(

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாப் போகுது கவிதை. பெடி, வீகென்ட் முழுக்க வீட்ட நிண்டு கதை எழுதுது போல. சினி சிட்டிக்கு போனத விட கொள்ளுப்பிட்டி லிபெட்டியில பொக்ஸ் டிக்கெட் எடுத்திருக்கலாம் பொஸ். சாத்திரம் என்ன, பெரிய ஆராய்ச்சிகளே செய்யக் கூடிய ஆய்வு கூடமப்பா அது :wub: .

நல்லாப் போகுது கவிதை. பெடி, வீகென்ட் முழுக்க வீட்ட நிண்டு கதை எழுதுது போல. சினி சிட்டிக்கு போனத விட கொள்ளுப்பிட்டி லிபெட்டியில பொக்ஸ் டிக்கெட் எடுத்திருக்கலாம் பொஸ். சாத்திரம் என்ன, பெரிய ஆராய்ச்சிகளே செய்யக் கூடிய ஆய்வு கூடமப்பா அது :wub: .

மாஸ்ரர் டிகிறி எடுக்கலாமோ தும்பளையான் ?? இதைத்தான் தேள் கொட்ட நெறி கட்டீச்சுதாம் எண்டு சொல்லிறது .

கதையைக் கொண்டு போகும் விதம் மிக அருமை, இணைக்கும் படங்கள் மிக அழகூட்டுகின்றன. தொடருங்கள் கவியாரே!

  • கருத்துக்கள உறவுகள்

Eva awa puthusa thuwa?

ஒங்க கதை ரியலி சுப்பேர்வ் ங்க . ஒவ்வொரு இடத்திலேயும் ரெம்ப நன்னா பீஃல் செஞ்சு எழுதிறீங்க கவிதை போய் . உங்களோட கதையை பொஸ்தகமாய் போடுங்கண்ணா . ஒங்க கதைக்கு வாழ்த்து சொல்றேங்க :) :) .

Eva awa puthusa thuwa?

என்ன சுண்டு இது தெரியாதா??? பையங்களே உப்பிடித் தான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Eva awa puthusa thuwa?

இந்தக் கதை படிக்கும் போது சுண்டு மாதிரித் தான் எனக்கும் நிறைய கேள்விகள் கேக்க வேணும் போல் இருக்கும்,ஆனால் யார் மனதையும் காயப்படுத்தக் கூடாது என்பதால் வாசிச்சுட்டு என்ட பாட்டுக்கு போய் விடுகிறனான்..ஏற்கனவே காதலி என்று ஒரு பெண் இருக்கும் போது அதற்குள் வேறை பெண் எப்படி வந்தவா, ....எந்த உரிமையில் ஒரு ஆணின் சேட்டை பிடிக்க முடியும்....இது கொஞ்சம் ஓவராக தோன்ற இல்லையா...???

  • கருத்துக்கள உறவுகள்

"டேய் எனக்கு பசிக்குது... வந்து சாப்பிட ஏதாவது வாங்கிக்குடு"! என்று...... அவனது சேர்ட்டைப் பிடித்து உரிமையுடன் இழுத்துக்கொண்டிருந்தாள் "துவாரகா" .

அப்பொழுது... அவனைப் பார்ப்பதற்காக அஞ்சலி அங்கு வந்திருந்தாள்.

தொடரும்...

சேட்டைப் பிடிக்கிற அளவுக்கு நட்பா.. :rolleyes: உருப்பட்ட மாதிரிதான்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

சேட்டைப் பிடிக்கிற அளவுக்கு நட்பா.. :rolleyes: உருப்பட்ட மாதிரிதான்.. :D

சேட்டைப் பிடிக்கின்ற அளவில் இருந்தால் பரவாயில்லையே

சிலருக்குச் சேட்டை தானே பிடிக்கின்றது :lol::D

கதை நல்லாக இருக்கின்றது கவிதை

இடைவெளி கூடினால் வாசிக்கும் போது

ஆர்வம் இல்லாமல் போய்விடும்

  • கருத்துக்கள உறவுகள்

Unmaiyila Enna thaan friends ah irunthaalum workla vanthu ilai publicla vaichu shirt ah pidikurathelam romba thappu boss......enaikkumai oru girl and oru boy friendsah irukkavai mudiyathamnu America UNi survey onnu solluthu......yeatho oru vithathila natpu meerapadumam velipadaiyah illadiyum manasalavila kooda nadakkumam........,thagaval:Sunday mail

  • தொடங்கியவர்

உறவுகளே... !

இந்தக் கதையை படித்துக்கொண்டு வரும்போது... சில இடங்களில் உங்களுக்கு,

இது நடந்ததா இல்லையா என்று எண்ணத் தோன்றலாம்.

கதையில் எல்லா விடயங்களையும் சொன்னால் அதிகமாகப் போய்விடும் என்ற காரணத்தினால்...

பல விடயங்களினை தவிர்த்திருப்பேனே ஒழிய...

நடக்காத கற்பனையான விடயங்களை,சம்பவங்களை நான் புகுத்த விரும்பவில்லை.

ஆனால் இக்கதையில் சம்பவங்கள் 'நடைபெறும் காலங்கள்' மிகவும் முக்கியமானவை. அவற்றை உன்னிப்பாக கவனித்துவாருங்கள்...!

இது ஒரு உண்மைக் கதை. நடந்து கொண்டிருக்கும் ஒரு காதலின் தொடர்ச்சி......!

தொடர்ந்து வாசித்தால்... உங்களுக்கே புரியும்!

கருத்துக்கள் இட்டு வரவேற்கும் அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....! :)

  • கருத்துக்கள உறவுகள்

Unmaiyila Enna thaan friends ah irunthaalum workla vanthu ilai publicla vaichu shirt ah pidikurathelam romba thappu boss......enaikkumai oru girl and oru boy friendsah irukkavai mudiyathamnu America UNi survey onnu solluthu......yeatho oru vithathila natpu meerapadumam velipadaiyah illadiyum manasalavila kooda nadakkumam........,thagaval:Sunday mail

என்ன சுண்டுவுக்கு தமிழ் துப்பரவாக மறந்த்துட்டா...சரி அதை விடுங்கோ..நாமழும் எடுத்ததுக்கு எல்லாம் தப்புத் தப்பாக யோசிக்க கூடாது..நானும் இதில் சற்று குளம்பித் தான் போனேன்..சில பிள்ளைகளுக்கு வாடா,போடா என்று கதைக்கலாமா,கூடாதா இல்லை அவ்வார்த்தைகளை எங்கு கதைக்கவேணும் கதைக்க கூடாது என்று விளங்கிக் கொள்ள மாட்டார்கள்..சின்ன,சின்ன சேட்டைகள் எவ்வளவு பெரிய பிரச்சனைகளை கொண்டு வரும் என்பதைக் கூட புரிந்து கொள்ள மாட்டார்கள்..அவ்வாறு தான் இந்தக் கதையில் வரும் துவாரகாவுமாக இருக்கலாம் என்று நினைக்கிறன்...இல்லையேல் கூடப் பழகுபவர்கள் சில பல பிழைகளை சொல்லி திருத்தலாம் இல்லையா..திருத்துவதில் தப்பே இல்லை.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

சேட்டைப் பிடிக்கிற அளவுக்கு நட்பா.. :rolleyes: உருப்பட்ட மாதிரிதான்.. :D

"friends with benefits" கண்டிப்பா கேள்விப்பட்டிருப்பீங்களே? :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.