Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் சுவி அண்ணை சகாறாவை இப்படி ஊமைக் கோட்டானாக ஆக்கப்போட்டீங்களே :lol::rolleyes:

எனக்கு ஒரு நாளைக்கு 2பச்சைதான் போடலாம் மேற்கொணடு போட முடியலை

  • Replies 3.2k
  • Views 177.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நன்றி சுவை ..............நீண்ட \நாட்கள் காணவில்லை என்று பார்த்தோம் . நல்லவிடய தோடு தான் வந்துள்ளீர்கள்.[/size][size=1][size=4]பாராட்டுக்கள் யார் மனமும் நோகாமல் உங்கள் மனம் போலவே வார்த்தைகளும். ஒரு சபாஷ் ............போடலாம் [/size][/size]

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D :D சூப்பர் சூப்பர் சுவி அண்ணா
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் ல இருக்கிற இடங்களா சொல்லி பிரான்சையும் சுத்தி காட்டிடிங்கள் அண்ணா :D

  • கருத்துக்கள உறவுகள்
:) :)

Edited by யாயினி

:lol: :lol:

காட்சி 3:

( எல்லோரும் குஷாலாய் கதைத்துக் கொண்டிருக்கினம் .)

விசு : சுவி எல்லோருக்கும் தண்ணி கொண்டு வந்து வை ! அப்படியே ரோஸ் வைனும் ...

சுவி எல்லாவற்றையும் வைத்து விட்டு ஓடர் எடுக்கிறார் . சாத்ஸும் , கு .சா வும் வைனை ரசித்துச் சுவைத்துக் கொண்டிருக்கினம் .

சகாரா : ஒரு இடியப்பக் கொத்து !

சாத்ஸ் : மாட்டுக் கொத்து !

கு .சா வும் ,சுபேசும் : பிரியாணி !

சிறி : எனக்கு மீன் சோறு !

கோ : எனக்கு ஒரு இஞ்சி போட்ட தேநீர் போதும் !

நிலாமதி :எனக்கு சைவச் சாப்பாடு !

சுண்டல் : எனக்கு ஒரு மசாலாத் தோசை ! எனக்கு நல்ல விருப்பம் , அதுவும் பரிசில ம் ...ம் ! சப்புக் கொட்டுகிறார் !

சா. ரசிகர் : ஐயோ ! தம்பி நீ யார் பெத்த புள்ளையோ , உன்னானை அதை மட்டும் கேட்காத!

(விசு வேகமாய் ஓடி வந்து தம்பி நீ காசைப் பிறகு தா , இப்ப நடையக் கட்டு )

சுவி இணையவனிடம் தம்பி உங்களுக்கு ,

இணையவன் அவசரமாய் மறுத்து விட்டு எனக்கும் ஒரு தேநீர் போதும் !

விசுவும் ,சுவியுமாய் எல்லாவற்றையும் கொண்டுவந்து அவரவர் கேட்டபடி மேசையில் வைக்கின்றனர் !

மீண்டு ம் சுவாரசியமாய் பேச்சும் ,அரட்டையும் மாய் , சாப்பாடு காலியாகிக் கொண்டிருக்கிறது !

சுவி : என்னமாதிரி ! எல்லா இடமும் வடிவாய்ப் பார்த்தீங்களோ !

சிறி : ஓ , சாத்தோட போனால் கேட்கவே வேணும் !

சகாரா : எனக்கு நோர்மண்டி பார்க்க சோகமாய் இருந்தது .

கு .சா : ஓம் , எனக்கும் மாவீரர் கல்லறைகள் ஞாபகம் வந்தது .

சுண்டல் : என்ன ஒரு அமைதி !

இனியவன் : அந்த இடத்தை அமரிக்கர்கள் தான் பராமரிக்கின்றார்கள் .

நிலாமதி : ஏன் அப்படி ?

கோ : அங்கு 10000 அமரிக்க வீரர்களை ஜேர்மன் படைகள் சுட்டுக் கொன்றன , அதுதான் !

சிறி : அப்பா யேர்மானிய ரின் கல்லறைகள் இல்லையா ?

சுபேஸ் : ஏன் இல்லை ! அதுவும் அங்காலை இருக்கு !

சாத்ஸ் : வேகமாய் சுண்டலின் இலையில் இருந்து எதையோ எடுத்து ,

அஹா ! ஒரு முழுச் செத்தல் மிளகாய் , நல்ல காரமாய் இருக்கும் . கு . சா உங்களுக்கும் வேணுமா ?

கு .சா : எனக்கு உறைப்பு கூடாது . நீங்கள் சாப்பிடுங்கோ !

இணையவனும் , விசுவும் ஆ ...ஆ ..ஆ .என்றபடி முழிக்க

சுவி கத்தியை எடுக்க ஓடுகின்றார் பாணிலை கரைப் பாணை வெட்ட !!!! :D :D

சுவியரை நினைச்சன் சிரிச்சன் :(:lol::D:icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

மிக... மிக, நீண்ட நாட்களின் பின், எங்கள் சுவியை... அசத்தல் பதிவுடன் கண்டது மகிழ்ச்சியாக உள்ளது.

ப்ளீஸ்.. தொடர்ந்து, களத்தில் இணைந்திருங்கள். :):rolleyes::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Colombo க்கு வந்து ரத்மலான ஹின்டு ல படிக்கேக்க வெள்ளவத்தை இல இருந்து பஸ் எடுக்கிறது அது ஒரு கனாக்காலம் பஸ்சிர்க்குள்ள சிங்களம் முஸ்லிம் தமிழ் பொண்ணுங்க எண்டு நிரம்பி வழியும் அதுவும் bus ரத்மலான பக்கமா போகேக்க கூடுதலா சிங்கள மகளிர் பாடசாலைகள் தான் இருக்கும் சோ தமிழ் சிங்களம் முஸ்லிம் எண்டு எந்த வேறுபாடும் இல்லாம இருக்கிறது அனேகமா அந்த பஸ்ஸா தான் இருக்கும்.....ஒவொரு இன பொண்ணுங்களும் ஒவொரு விததில்ல அழகா இருப்பாங்க அதுவும் நீங்கள் Colombo ல இருந்தநின்கள் எண்டா தெரிஞ்சிருக்கும் அந்த பஸ் வாழ்க்கை பஸ் ஓட ஓட ஏறி கலர்ஸ் காட்டுறதும் அப்பிடியே அந்த மிதிபலகையில நிண்டு பொண்ணுங்களுக்கு எங்கட வீரத்த காட்டுரதுமா இருக்கும் அப்பலாம் நாங்க என்ன yer 10 படிச்சிட்டு இருந்திருப்பம் இப்பிடியான குறும்புகள் செய்ற வயசு தானே, சில நேரம் பள்ளிகூடத்த கட் அடிச்சுட்டு மௌலவேனியா பீச் பக்கம் எல்லாம் சுத்திட்டு போறது எப்பாலும் இருந்திட்டு. எங்க குரூப் ல சிலர் colombo தமிழ் சிலர் மலையகக பக்கம் இன்னும் சிலர் நான் உட்பட அப்ப தான் யாழ்பாணத்தில இருந்து வந்திருந்தம் 1997 களின் பிற்பகுதி........

அந்த பக்கம் முழுக்க சிங்கள ஏரியா சோ மற்ற நண்பர்கள் சொல்லுவாங்கள் மச்சான் பீச் போறது சரி aanaal தப்பி தவறி தமிழ் கதைச்சிடாத இது சிங்களவங்களோட ஏரியா அதுவும் கொஞ்சம் இனத்துவேசம் உள்ள ஆக்கள் எண்டு சரி இவங்கள் எங்கள கூட்டிட்டு போறதே பெரிய விஷயம் எண்டிட்டு அவங்கள் அழகா சிங்களம் கதைக்க நாங்க அவங்க வாய பாத்திட்டு போவம்......

அந்த கடற்கரைக்கு போனா அப்பிடியே அந்த அழகிலையே மயங்க்கி இருக்கலாம் ஆர்பரிக்கும் அலை நாட்டில் எந்த பிரச்னையும் இல்லாதது போன்ற அந்த அமைதி என்று எல்லாமே நல்லா இருக்கும் அதுவும் அந்த அன்னாசிப்பழம் வாங்கி சாபிடுறதில இருக்கிற கிக் இன்று வரை Australia கடற்கரைகளில் கிடைத்ததில்லை.........

அந்த பழத்தை அழகா வெட்டி அடுக்கி அதை அவர்கள் கொண்டு வரும் விதமே அழகு அப்பிடியே அந்த annasiyai வாங்கி நல்ல மிளகாய் தூளும் உப்பும் சேர்ந்த கலவையை மேலே போட்டு தருவார்கள் அப்பிடியே கடல் அழகை ரசித்தபடி அதை லாவகமாக உள்ளே தள்ளும் போது கடற்கரை காற்றும் வந்து மேனி தழுவ உடம்பில் ஒரு குளிர்சிவரும் பாருங்கள் வார்த்தைகளால் அடக்க முடியா......சரி நான் கதைக்கு வாறன் ஒரு நாள் பஸ்ல பாடசாலைக்கு போயிட்டு இருந்தான் ஒரு பொண்ணு நிண்டிட்டு இருந்தா அப்ப நானும் ஐயோ இந்த பொண்ணு ரொம்ப நேரமா நிண்டிட்டு இருக்கே பாவம் ஆச்சேண்டு எழும்பி என்னோட சீட்ல இருக்க சொன்னன்.....

சுண்டல்: நீங்க ரொம்ப நேரமா நிக்குறிங்க உக்காருங்க

பொண்ணு: ஹலோ இதுவே ஒரு கிழவியா இருந்தா இப்பிடி சொல்லுவியா?

சுண்டல்: அப்போ நீங்க கிழவி இல்லியா?

அப்பிடி கேட்டிடு தொடர்ந்து அங்க இருக்கவும் பயமா இருந்திச்சு அடுத்த தரிப்பில மணி அடிச்சிட்டு இறங்கினது தான்

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை குத்தி முடிஞ்சுது மச்சி நாளைக்கு குத்துறேன் உனக்கு........

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்குது சுவியண்ணா தொட‌ருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

அருமை, சுவியர்!

நீங்கள், கரப்பான் பூச்சி, எண்டு சொல்ல, எனக்கு எங்கட 'ஹொஸ்டல்' தான் நினைவுக்கு வருகுது!

சாப்பாடு, சரியில்லை எண்டால், போடிங் மாஸ்டருக்கு மட்டும், கேக்கிற மாதிரிக் 'கரப் பொத்தான்' என்று கத்தினால் போதும்!

பிறகென்ன, ஸ்பெசல் சாப்பாடு தான்! :D

  • கருத்துக்கள உறவுகள்

Colombo க்கு வந்து ரத்மலான ஹின்டு ல படிக்கேக்க வெள்ளவத்தை இல இருந்து பஸ் எடுக்கிறது

அது ஒரு கனாக்காலம் பஸ்சிர்க்குள்ள சிங்களம் முஸ்லிம் தமிழ் பொண்ணுங்க எண்டு நிரம்பி வழியும் அதுவும் bus ரத்மலான பக்கமா போகேக்க கூடுதலா சிங்கள மகளிர் பாடசாலைகள் தான் இருக்கும் சோ தமிழ் சிங்களம் முஸ்லிம் எண்டு எந்த வேறுபாடும் இல்லாம இருக்கிறது அனேகமா அந்த பஸ்ஸா தான் இருக்கும்.....ஒவொரு இன பொண்ணுங்களும் ஒவொரு விததில்ல அழகா இருப்பாங்க அதுவும் நீங்கள் Colombo ல இருந்தநின்கள் எண்டா தெரிஞ்சிருக்கும் அந்த [size=6]பஸ் வாழ்க்கை பஸ் ஓட ஓட ஏறி கலர்ஸ் காட்டுறதும் அப்பிடியே அந்த மிதிபலகையில நிண்டு [/size]பொண்ணுங்களுக்கு எங்கட வீரத்த காட்டுரதுமா இருக்கும் அப்பலாம் நாங்க என்ன yer 10 படிச்சிட்டு இருந்திருப்பம் இப்பிடியான குறும்புகள் செய்ற வயசு தானே, சில நேரம் பள்ளிகூடத்த கட் அடிச்சுட்டு மௌலவேனியா பீச் பக்கம் எல்லாம் சுத்திட்டு போறது எப்பாலும் இருந்திட்டு. எங்க குரூப் ல சிலர் colombo தமிழ் சிலர் மலையகக பக்கம் இன்னும் சிலர் நான் உட்பட அப்ப தான் யாழ்பாணத்தில இருந்து வந்திருந்தம் 1997 களின் பிற்பகுதி........

அந்த பக்கம் முழுக்க சிங்கள ஏரியா சோ மற்ற நண்பர்கள் சொல்லுவாங்கள் மச்சான் பீச் போறது சரி aanaal தப்பி தவறி தமிழ் கதைச்சிடாத இது சிங்களவங்களோட ஏரியா அதுவும் கொஞ்சம் இனத்துவேசம் உள்ள ஆக்கள் எண்டு சரி இவங்கள் எங்கள கூட்டிட்டு போறதே பெரிய விஷயம் எண்டிட்டு அவங்கள் அழகா சிங்களம் கதைக்க நாங்க அவங்க வாய பாத்திட்டு போவம்......

அந்த கடற்கரைக்கு போனா அப்பிடியே அந்த அழகிலையே மயங்க்கி இருக்கலாம் ஆர்பரிக்கும் அலை நாட்டில் எந்த பிரச்னையும் இல்லாதது போன்ற அந்த அமைதி என்று எல்லாமே நல்லா இருக்கும் அதுவும் அந்த அன்னாசிப்பழம் வாங்கி சாபிடுறதில இருக்கிற கிக் இன்று வரை Australia கடற்கரைகளில் கிடைத்ததில்லை.........

அந்த பழத்தை அழகா வெட்டி அடுக்கி அதை அவர்கள் கொண்டு வரும் விதமே அழகு அப்பிடியே அந்த annasiyai வாங்கி நல்ல மிளகாய் தூளும் உப்பும் சேர்ந்த கலவையை மேலே போட்டு தருவார்கள் அப்பிடியே கடல் அழகை ரசித்தபடி அதை லாவகமாக உள்ளே தள்ளும் போது கடற்கரை காற்றும் வந்து மேனி தழுவ உடம்பில் ஒரு குளிர்சிவரும் பாருங்கள் வார்த்தைகளால் அடக்க முடியா......சரி நான் கதைக்கு வாறன் ஒரு நாள் பஸ்ல பாடசாலைக்கு போயிட்டு இருந்தான் ஒரு பொண்ணு நிண்டிட்டு இருந்தா அப்ப நானும் ஐயோ இந்த பொண்ணு ரொம்ப நேரமா நிண்டிட்டு இருக்கே பாவம் ஆச்சேண்டு எழும்பி என்னோட சீட்ல இருக்க சொன்னன்.....

சுண்டல்: நீங்க ரொம்ப நேரமா நிக்குறிங்க உக்காருங்க

பொண்ணு: ஹலோ இதுவே ஒரு கிழவியா இருந்தா இப்பிடி சொல்லுவியா?

சுண்டல்: அப்போ நீங்க கிழவி இல்லியா?

அப்பிடி கேட்டிடு தொடர்ந்து அங்க இருக்கவும் பயமா இருந்திச்சு அடுத்த தரிப்பில மணி அடிச்சிட்டு இறங்கினது தான்

என்னை அந்த கல்லூரி நாட்களுக்குள் அழைத்துச்சென்றதுக்கு நன்றி சுண்டல்.

நான் 1980----1983

பம்பலப்பிட்டிய இந்துக்கல்லுரி -உயர்தரம்

இதே தான்.

இன்னும் திக் அதிகம் வயது அப்படி......

வரும் பஸ்சில் ஏற மாட்டோம்

பஸ் புறப்பட்டதும் ஏதவது ஒன்று தலையை திரும்பி பார்த்துது.......அவ்வளவு தான்

கலைத்து ஓடி ஏறுவோம்.......

அது ஒரு கனாக்காலம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அண்ணா அதுவும் கொழும்பில் இருந்தது ஒரு இரண்டு வருடங்கள் இருக்கும் அவளவும் பொற்காலங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சப்பை figure கரெக்ட் பண்றது எப்பிடி?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

கொய்யால...........

சப்பை Figure எண்டு சொல்லியும் விடமாட்டேன் என்கிறிங்க?

வெக்கமா இல்லை?

போங்கப்பா போய் வேற திரிய பாருங்க

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Friendu Vs. Figaru

FRIEND is first.

FIGURE is next.

FRIEND is best.

FIGURE is just.

FRIEND is quality.

FIGURE is quantity.

FRIEND is toppu.

FIGURE is aappu.

FRIEND is life.

FIGURE is knife.

FRIEND is eye.

FIGURE is lie.

FRIEND is super.

FIGURE is offer.

So totaly,

FRIEND is GAIN.

FIGURE is PAIN.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கும்ஸ் தாத்தா சொன்னார்......

சோம்பேறி தனமே மிக பெரிய எதிரி

சாத்ஸ் அங்கிள் சொன்னார்.......

உங்கள் எதிரிகளையும் நேசியிங்கள்.....

இப்ப சொல்லுங்க தாத்ஸ் சொல்லுறத கேக்கிறதா?

இல்லை மாம்ஸ் சொல்லுறத கேக்குறதா?

:( :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் எங்க பிறந்திருக்கும் என்று இதுவரை காலமும் தீவிர ஆராய்சியில் பல புத்தகங்கள் வரலாறுகள் நிகழ் கால நடப்புகளை எல்லாம் சுண்டல்

அலசி ஆராய்ந்து பாத்ததில் காதல் என்பது சீனாவில் தான் பிறந்திருக்கும் என்ற ஒரு முடிவுக்கு வந்திருக்கிறன் யாழ் உறவுகளே......

அது எப்பிடினா இப்போ......

Anything made in china is no GURANTEE and no WARRANTY !

சரி சரி யாராச்சும் டாக்டர் பட்டம் கொடுங்கப்பா..... எவ்ளவு பெரிய கண்டுபிடிப்பு இது

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: :lol:

சுண்டலின் நகைச்சுவை அசத்தல் ரகம்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்!

மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.

இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.

****************************************************************************

கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?

மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க

கணவன்: அவ்ளோதானா?

மனைவி: முடியலைங்க!

இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!

****************************************************************************

கணவன்: என்னம்மா….சாப்பிடலாமா?

மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்!

இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க!

****************************************************************************

கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே?

மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா?

இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!

****************************************************************************

கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?

மனைவி: முட்டை என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!

இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க!

****************************************************************************

கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?

மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!

இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க!

****************************************************************************

கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?

மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!

இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க!

****************************************************************************

கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?

மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!

இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க...!

  • கருத்துக்கள உறவுகள்
:(:lol: :lol: :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வேறு ஆட்களைத்தெரியாதப்பா

ஆனா

நான் திருமணம் செய்ததிலிருந்து இன்றுவரை ஒரே மாதிரித்தான் கவனிக்கப்படுகின்றேன்

காரணம் என்னவென்றால்

என்னை விரும்பியவளை நான் கட்டிக்கிட்டேன் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி : இஞ்ச அப்பா , எல்லாரும் செவ்வாய் கிரகத்தில நிலம் வாங்கிப் போடுகினமாம் .

கணவன் : மனைவியிடம் கோபத்தில், உன்னையும் ,கொம்மாவையும் ,உவனையும் அங்க அனுப்பிட்டு நான் நிம்மதியாய்

இருக்கப் போறன் .

மகன் : அப்ப அப்பா, அம்மாவும் ,அம்மம்மாவும் எப்படி சீரியல் பாப்பினம்?

கணவன்: பொறு ,சாட்டிலைட்டை தலைகீழாய்ப் பூட்டி விடுறன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D

மன்னிக்க வேண்டும் வாசகர்களே நிகழ்வில் ஏற்பட்ட சிறு தடங்கல்களுக்கு மனம் வருந்துகின்றோம்..........இனினும் நிகழ்வுகள் யாவும் புதிய வேகத்துடன் நடை பெரும் அதனால் ரசிகர்களை கல் எறியாது கவலைப்படாது அமைதியாக இருக்கும் மாறு என்னது விளக்கு மாறா? அதெல்லாம் இல்லைங்க அமைதிங்க அமைதி இருக்குமாறு வேண்டி நிற்கின்றோம்

:D

Edited by SUNDHAL

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.