Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2608

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1735

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள், மாவீரர்களே.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!!

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

tenor.gif

Posted (edited)

128041988_10223827088927890_6400627795428246474_n.jpg?_nc_cat=108&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=tRzyeeJkqScAX9ZBA5g&_nc_ht=scontent-frt3-1.xx&oh=213204a35ec291f91f8250ca12b527a1&oe=5FE80747

126902279_4117530704974412_6071184968999150094_n.jpg?_nc_cat=106&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=q0AnTe6Qmc4AX-gY58g&_nc_oc=AQltIjmD7IzstkekvKyhbnd6CQ13STiPbfh-vyFetwrx2-_BkYd0g4pak55JyHI172Y&_nc_ht=scontent-frt3-1.xx&oh=7d24aa1aad60a9498d8efd3955747ff7&oe=5FE7D792

Kerze Brennt Mit Entspannungsmusik GIF | Gfycat

மண்ணோடும்..  காற்றோடும்... அலையோடும்.. உறங்கிக்  கொண்டு இ௫க்கும்... 
ஆயிரம், ஆயிரம் என் உடன் பிறப்புக்களின்.. இந்த புனித நாளில், 
உங்களுக்கு...  வீரவணக்கம் செலுத்துகின்றோம். 

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

We must never forget. The significance of our Maveerarkal and Kaarthikai  Poo. « CTYA`s Blog

வித்தாகிய மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்......! 

அவர்களின் இலட்சியம் நிறைவேற அவர்கள்தான் துணையாக வேண்டும் .....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கம் செய்வதற்கு எண்ணெய் பொறுத்தவரையில் என்னிடம் தகுதி இல்லை.

சிரம், மனம், மதி  தாழ்த்தி மாவீரருக்கு வணக்கம்.

இந்த நாளில், எமது மற்ற இயக்கங்களில் மற்றும் தனிப்பட்ட முறையாக (சிவகுமாரன் போன்றவர்கள்) சொறி சிங்கள அக்கு எதிரான எந்த முனைப்பிலும் ஈடுபடும் போது மரணித்த மற்ற இயக்கங்களின் உறுப்பினர்களையும், மற்றும் தனிப்பட்டவர்களையும்  உள்வாங்கும் போக்கையும், திட்டத்தையும் இன்றில் இருந்து வரித்துக் கொள்ள வேண்டும்.

அத்தகையவர்களுக்கும், எனது சிரம், மனம், மதி  தாழ்த்தி வணக்கம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயக கனவுடன் வித்துக்கள் ஆகிய எமது வீர மறவர்களுக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலி செய்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!!

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

மாவீரர்நாள் நிகழ்ச்சிகளை நேரலையில்
TGTE.TV

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கார்த்திகை இருபத்தி ஏழு-எங்கள்

காவல் தெய்வங்கள் புவிவரும் நாளு

பார்த்திருந்தோம் இந்த நாளை-உங்கள்

பாதத்தில் மலர்சூடி விளக்கேற்ற நாங்கள்

இதயத்தின் துடிப்பாக என்றும் -இங்கே

இருக்கின்றீர் நொடிகூடபிரியாது எம்மில்

உதயத்தைத் தந்தவர் நீரே-எங்கள்

உத்தம வீரரே கைதூப்பி தொழுதோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!!

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.