Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க தானே கூப்பிட்டீங்க பிறகு ஏன் அவரை வையுறீங்க :wub:முதலில் தமிழீழத் தமிழர்கள் ஒன்றிணையுங்கள்

பிறகு தமிழ்நாட்டுக்காரனைப் பார்ப்போம்

Edited by நந்தன்26

  • Replies 248
  • Views 19.9k
  • Created
  • Last Reply

அவர் இத்தனை காலமும் வரவில்லை. அப்பொழுது அவருடைய ரசிகர்களாகிய நாங்கள் அவர் வருகிறார் இல்லையே என்று அங்கலாய்த்துக் கொண்டோம்.

அவரை வரும்படி வேண்டிக் கொண்ட பலரும் இருக்கிறார்கள். அவர் இப்பொழுது வருகிறார் என்றவுடன் ஏன் வருகிறார் என்று சிலர் கேட்கிறார்கள்.

என்ன உலகமாடா இது?

அவர் ஈழத் தமிழர்களை தேடி வரவில்லை. தன்னுடைய ரசிகர்களையே தேடி வருகிறார். இது ஒரு கலைஞனுக்கும் அவனுடைய ரசிகர்களுக்குமான நிகழ்ச்சி. அங்கே ஈழத் தமிழர்கள் நிற்பார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் நிற்பார்கள். மலையாள, தெலுங்கு ரசிகர்களும் நிற்கக்கூடும்.

அவரை நான் கடந்த ஒரு ஆண்டாக கவனித்து வருகிறேன். ஊடக வெளிச்சமே படாது இருந்தவர், அடிக்கடி தொலைக்காட்சிகளில் தோன்றுகிறார். அடிக்கடி இசை நிகழ்ச்சிகளை தமிழ்நாட்டில் நடத்துகிறார்.

வெளிநாடுகளுக்கு அடிக்கடி பறந்து போகிறார். இதுவரை பார்க்காத ஒரு இளையராஜாவை நான் பார்க்கிறேன்.

அவருடைய மனைவி இறந்த சோகம் தன்னை பாதிக்காமல் இருப்பதற்காய் அவர் வெளியுலகை தேடி வருவதாக இருக்கலாம். வேறு காரணங்களும் இருக்கலாம்.

எது எப்படியோ, அந்த மனிதன் இசையை தருவதற்காய் வருகிறார். அவரை வரவேற்போம். அது இசையின் வளர்ச்சிக்கு நல்லது. தமிழினத்தின் ஒற்றுமைக்கும் நல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனைவிஇறந்த சோகம் ..... மற்றது பொண்ணோட காதல பிரிச்சு வேற ஒரு பையனுக்கு கல்யாணம் கட்டிக்கொடுத்த குற்ற உணர்வு எல்லாம் தான்

Edited by SUNDHAL

ஏங்க .......... மாஸ்ரோ உலக தமிழருங்களோட விலைமதிக்க முடியாத சொத்துங்கோ . ஏதோ அவரை சிலோன் தமிழருங்க பட்டா போட்டு வாங்கின மாதிரீல்ல ஆளாழுக்கு பிரிச்சு மேயிறீங்க . சிலோன் தமிழருக்கு வருசம் பூரா மறக்கமுடியாத வலியான நாட்கள்தாங்க . அதுக்காக எல்லா சிலோன் தமிழருங்களும் அழுதுவடிச்சிட்டு மூலையிலா ஒக்காந்திட்டிருக்காங்க . கவலைங்களை மூலைல வைச்சிட்டு முன்னேறி காட்டல . கொஞ்சம் பிரக்டிக்கலா யோசியுங்க .சாதரண ஜனங்களுக்கு உங்க பாலிட்டிக்ஸ் புரியாதுங்க . மாஸ்ரோ மேல கைவைக்கிறியான்னு உங்கமேல எகிறிடுவாங்க எகிறி . அப்புறம் இங்க இருக்கிற மீடியாவல்லாம் உங்கள மஃபியா கும்பல்னு வாங்கு வாங்குவாங்க . அதுக்கும் கூப்பாடு போடுவீங்க . கொஞ்சமாச்சும் யோசியுங்க .உங்க தலைலயே மண்ணை அள்ளிபோடுறீங்களே :( :( :( .

Edited by சொப்னா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தளவுக்கு பெரிய ஆள் எல்லாம் கிடையாதுங்க இளைராஜா நீங்க ரொம்ப பில்ட் up கொடுக்கிறிங்க.... அப்பிடியே தமிழ் நாட்டு காரங்க எகிடினாலும் அங்க ஆக போறது ஒன்னும் இல்லைங்க.....அவங்க உதவி செய்ய வேண்டிய நேரத்தில செய்யலியாம் இனி அவங்க எகிறினா தான் ஏன்னா பேசாம போத்திகிட்டு படுத்தா தான் என்ன எல்லாம் ஒன்னும் தாங்க.....ஈழத்தமிழன் தன்னோட விடுவுக்காக முதல்ல இந்தியால தங்கி இருக்கிறதையோ இல்லை தமிழ் நாட்டு தமிளன நம்பி இருக்கிரத்யோ நிரத்தனும்ங்க......

சுண்டல்,

நாங்கள் யார் மீது தங்கியிருக்கக் கூடாது என்கின்ற உங்களின் கருத்துச் சரியானது. ஆனால் இன்றைக்கு நண்பர்களின் தொகையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திலும், இருக்கின்ற நண்பர்களை தொலைத்துவிடாமல் பாதுகாக்கின்ற நிலையிலும் இருக்கின்றோம்.

இந்தப் பிரச்சனையால் ஈழத் தமிழர்களுக்கும் கசப்புக்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிலருடனும் கசப்புக்கள். எங்களுக்கு எதையுமே நல்ல முறையில் அணுகத் தெரியாது. இருப்பதையும் கெடுக்கத்தான் தெரியும்.

அந்தளவுக்கு பெரிய ஆள் எல்லாம் கிடையாதுங்க இளைராஜா நீங்க ரொம்ப பில்ட் up கொடுக்கிறிங்க.... அப்பிடியே தமிழ் நாட்டு காரங்க எகிடினாலும் அங்க ஆக போறது ஒன்னும் இல்லைங்க.....அவங்க உதவி செய்ய வேண்டிய நேரத்தில செய்யலியாம் இனி அவங்க எகிறினா தான் ஏன்னா பேசாம போத்திகிட்டு படுத்தா தான் என்ன எல்லாம் ஒன்னும் தாங்க.....ஈழத்தமிழன் தன்னோட விடுவுக்காக முதல்ல இந்தியால தங்கி இருக்கிறதையோ இல்லை தமிழ் நாட்டு தமிளன நம்பி இருக்கிரத்யோ நிரத்தனும்ங்க......

இங்க .............. இங்கதான்.......... உங்களபோல யூத் எல்லாம் தப்பு பண்றீங்க :( . மாஸ்ரோ ஓன்னும் தமிழ்நாட்டு காரங்களோட சொத்து கிடையாதுங்க .இந்தியாவோட விலைமதிப்பில்லாத இசை சொத்து . இனக்கலவரத்தில பாதிக்கப்பட்ட சிலோன் தமிழருக்கு முதல்ல கைகொடுத்தது தமிழ்நாட்டுக்காரங்க . உங்களைபோல எத்தின யூத்துங்க தமிழ்நாட்டு யூனியில கோட்டா முறைல படிச்சாங்கன்னு உங்களுக்கு தெரியுங்களா :( ?? எப்பிடீங்க இவ்வளவு ஈசியா எல்லாத்தையும் மறந்து நரம்பில்லாத நாக்கால பேசிறீங்க :( ??உங்க தேவைங்களுக்கு நாங்கவேணும் . அப்புறம் ஈசியா எங்கமேல கண்டதை சொல்லுவீங்க . அப்புறம் ..... உங்க சிலோன்காரங்க எங்க எவ்வளவோ வாழ்வாதார பிரைச்சனைங்களுக்கு யாராச்சும் குரல்கொடுத்து வீதியில இறங்கியிருக்கீங்களா ^_^ ?? ஆமா நாங்களும் இந்தியாவும் உங்களுக்கு இம்போர்ட்டன்ரான ரைமில உதவலையா :o ?? அப்போ யாருங்க உங்களுக்கெல்லாம் தங்க இடமும் கொடுத்து ஆயுதப்பயிற்சியும் கொடுத்தாங்க :lol: . பாக்கீஸ்தானும் சீனாவுமா :icon_mrgreen: ? ? அவங்ககிட்ட இத எல்லாம் எடுத்தீங்கன்னா நீங்க சொல்றதில ஹண்றட் பேர்சண்ட் ஞாயம் இருக்கு :icon_idea: . சுண்டல் அண்ணன் வீணா தமிழ்நாட்டுகாரங்களோட பகைய சம்பாரிக்காதீங்க :) .

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைபோல எத்தின யூத்துங்க தமிழ்நாட்டு யூனியில கோட்டா முறைல படிச்சாங்கன்னு உங்களுக்கு தெரியுங்களா :( ??

நானும் வெளிநாட்டுக் கோட்டாவில் படித்த ஆள்தான்.. அந்த நன்றியை என்றும் மறவேன்..! :)

Spoiler
அதுசரி.. நீங்கள் குடத்தனை ஆள்தானே??!! :wub:

இங்க .............. இங்கதான்.......... உங்களபோல யூத் எல்லாம் தப்பு பண்றீங்க :( . மாஸ்ரோ ஓன்னும் தமிழ்நாட்டு காரங்களோட சொத்து கிடையாதுங்க .இந்தியாவோட விலைமதிப்பில்லாத இசை சொத்து . இனக்கலவரத்தில பாதிக்கப்பட்ட சிலோன் தமிழருக்கு முதல்ல கைகொடுத்தது தமிழ்நாட்டுக்காரங்க . உங்களைபோல எத்தின யூத்துங்க தமிழ்நாட்டு யூனியில கோட்டா முறைல படிச்சாங்கன்னு உங்களுக்கு தெரியுங்களா :( ?? எப்பிடீங்க இவ்வளவு ஈசியா எல்லாத்தையும் மறந்து நரம்பில்லாத நாக்கால பேசிறீங்க :( ??உங்க தேவைங்களுக்கு நாங்கவேணும் . அப்புறம் ஈசியா எங்கமேல கண்டதை சொல்லுவீங்க . அப்புறம் ..... உங்க சிலோன்காரங்க எங்க எவ்வளவோ வாழ்வாதார பிரைச்சனைங்களுக்கு யாராச்சும் குரல்கொடுத்து வீதியில இறங்கியிருக்கீங்களா ^_^ ?? ஆமா நாங்களும் இந்தியாவும் உங்களுக்கு இம்போர்ட்டன்ரான ரைமில உதவலையா :o ?? அப்போ யாருங்க உங்களுக்கெல்லாம் தங்க இடமும் கொடுத்து ஆயுதப்பயிற்சியும் கொடுத்தாங்க :lol: . பாக்கீஸ்தானும் சீனாவுமா :icon_mrgreen: ? ? அவங்ககிட்ட இத எல்லாம் எடுத்தீங்கன்னா நீங்க சொல்றதில ஹண்றட் பேர்சண்ட் ஞாயம் இருக்கு :icon_idea: . சுண்டல் அண்ணன் வீணா தமிழ்நாட்டுகாரங்களோட பகைய சம்பாரிக்காதீங்க :) .

சொப்னா நீங்கள் வில்லியா ,கதாநாயகியா ............

[ :D :D

சொப்னா நீங்கள் வில்லியா ,கதாநாயகியா ............

[ :D :D

உங்களப்போல சிலோன் தமிழருங்ககிட்ட அன்பையும் அனுதாபத்தையும் சுமந்திட்டிருக்கிற சாதாரண அப்பாவி இந்திய , தமிழ்நாட்டு , குன்னூர் பொண்ணு :) :) . இப்போ றீசண்டா இந்தக்கருத்துக்களத்தில ரெண்ணு பக்க உறவுங்களையும் கெடுத்துக்கிற மாதிரி பாயிசினை விதைச்சுட்டு இருக்கீங்க :( :( .ஆதால வந்த ஆதங்கத்திலதான் எழுதினேன் . மத்தும்படி நீ யாருடி இவளே எங்களுக்கு புத்தி சொல்றதுன்னு நீங்க சொன்னா நான் இதில என்னோட கருத்தை எழுதலீங்க தமிழ்சூரியன் அண்ணன் :( :( .

சொப்னா,

சிலோன் தமிழர் என்று எங்களை அழைப்பதை தவிருங்கள். நாங்கள் ஈழத் தமிழர்கள் என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறோம்.

உங்களப்போல சிலோன் தமிழருங்ககிட்ட அன்பையும் அனுதாபத்தையும் சுமந்திட்டிருக்கிற சாதாரண அப்பாவி இந்திய , தமிழ்நாட்டு , குன்னூர் பொண்ணு :) :) . இப்போ றீசண்டா இந்தக்கருத்துக்களத்தில ரெண்ணு பக்க உறவுங்களையும் கெடுத்துக்கிற மாதிரி பாயிசினை விதைச்சுட்டு இருக்கீங்க :( :( .ஆதால வந்த ஆதங்கத்திலதான் எழுதினேன் . மத்தும்படி நீ யாருடி இவளே எங்களுக்கு புத்தி சொல்றதுன்னு நீங்க சொன்னா நான் இதில என்னோட கருத்தை எழுதலீங்க தமிழ்சூரியன் அண்ணன் :( :( .

நீங்கள் எங்கள் உறவு தொப்பிள் கோடி உறவு ........உங்கள் பிரச்சனை எங்கள் பிரச்னை ..........எங்கள் பிரச்னை உங்கள் பிரச்னை .....

நீங்கள் நாங்கள்..........நாங்கள் நீங்கள் தவறாக எழுதினால் மனிக்கவும்

தாயி.............

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா நாங்களும் இந்தியாவும் உங்களுக்கு இம்போர்ட்டன்ரான ரைமில உதவலையா ?? அப்போ யாருங்க உங்களுக்கெல்லாம் தங்க இடமும் கொடுத்து ஆயுதப்பயிற்சியும் கொடுத்தாங்க .

நீங்க என்ன வேண்டுமானாலுலும் எழுதுங்கள் சொப்னா.

இன்றையநிலையில் நாங்க திருப்பி ஏதும் உங்கள் மனம் புண்பண்ணும்படியாக எழுதமாட்டம்

உங்களையும் விட்டா எமக்கு வேறு கதி..........???

நீங்க கூட சிலோன் தமிழர் என்று வரிக்கு வரி எங்களை ஈட்டியால குத்திபோதும் நாங்க நாங்க ராமர் தடியில் மிதிபட்ட தவக்கையாக மௌனமாகத்தான் இருக்கின்றோம்.

உங்களையும் விட்டா எமக்கு வேறு கதி..........??? :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் 27ல் அனுஸ்டிக்கப் படும் வளமையான மாவீரர் தினத்தை மக்கள் ஆதரிக்கிறார்கள். இதில் மாற்றமில்லை.இதை மாற்றும் அதிகாரத்தை களத்திலோ புலத்திலோ மக்கள் யாரிடமும் அடைவு வைக்கவில்லை.

நவம்பர் 27 என்பதை மாற்றி நவம்பர்மாதம் என்ற தீர்மானத்தைக் களத்தில் உள்ள மக்களோ மக்களால் தெரிவு செய்யப் பட்ட அங்கத்தவர்களோ அல்லது புலத்தில் உள்ள மக்கள் ஒரு சர்வசன வாகேடுப்புமூலமோ புதிய தீர்மானம் எடுக்கவில்லை. மேலும் இது பொருத்தமில்லாததும் வாழ்வுடன் முரண்படுவதால் வெற்றிபெற முடியாததுமாகும்.

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கிற நிலையை நாம் ஆதரித்தால் கட்டைப் பஞ்ச்சாயத்துக் காரர்கள் தலை எடுக்கவும் நாம் அவர்கள்முன் மண்டி இடவும்தான் நேரும்.

நாமெல்லோரும் நவம்பர் 27 மாவீரர் தினமாக அனுஸ்டித்து வருகிறோம். இதில் மாற்றம் செய்ய யாரையும் அனுமதிக்கமுடியாது.

மாவீரர்கள் எங்கள் சுதந்திரத்தின் அடையாளம். எங்களை யார் எந்தவகையில் மேலாதிக்கம் செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற நிலைபாடுதான் மாவீரர் தினத்தின் சேதியாக இருக்க முடியும்.

நவம்பர் 3ம் திகதி நடைபெறவிருக்கும் இளையராஜாவின் நிகழ்ச்சிக்கும் நவம்பர் 27க்கும் எந்த தொடர்புமில்லை. கனேடிய தமிழர்கள் இளையராஜாவின் நிகழ்ச்சியை வெற்றியடைய வைப்பதன் மூலம் விடுதலை மற்றும் சுதந்திரம் என்கிற பெயரில் எங்கள் விடுதலைமற்றும் சுதந்திரத்தில் யாரும் கைவைக்க முடியும் என்கிற ஆபத்தான நிலையை இல்லதொழிக்க வேணும் என வேண்டுகிறேன்

நவம்பர் மாதம் முழுக்க துக்க தினம் என்கிற கோரிக்கையை வைக்கும் தோழர்கள் நடைமுறைச் சாத்தியமும் நியாயமும் இல்லாத தங்கள் கோரிக்கையை தொடர்ந்தும் வலியுறுத்த வேண்டாம் என்று பணிவன்புடன் வேண்டுகிறேன்.

மாவீரர் தினம் நம்மை இணைப்பதற்க்கு. மாவீரர்தினம் அரசியல் ஆக்கப் படுவது கவலை தருகிறது.

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

To sopna,

நாங்களும் தான் இந்தியா சுதந்திரம் அடைய காந்தி கிட்ட நகைய கழட்டி கொடுதிருக்கம்

நீங்க இளையராஜவ பற்றி சொல்வதெலாம் ரொம்ப மிகைப்படுத்தல்கள் அவர் இந்தியாவோட சொத்தெல்லாம் கிடையாது ஒரு சிறந்த இசைஅமைப்பாளர் அம்புட்டு தான்

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

சொப்னா நீங்கள் வில்லியா ,கதாநாயகியா ............

[ :D :D

கேட்ட கேள்வியை " நீங்கள் வில்லியா அல்லது அம்பியா" என்று கேட்டிருக்கப்படாதா? தமிழ் நல்லா ஒத்துபோயிருக்கும். வேறே நல்லா குத்துறா. ரொம்பவும் வலிக்கிறது.

இந்தாளுக்கு பின்னாளை போகவிட்டால் தமிழகம் நம்மை கை விட்டுவிடுமெங்கிறா.

அப்போ சீமானுக்கு பின்னால் போக மறுத்தால் நம்மை தமிழகம் நன்றிக்கடன் உள்ளவர்களாக ஏற்றுக்கொள்ளுமா?

இளையராசா தமிழ் மொழியின் இசைக்கலைஞன் தான், அப்படியான ஒரு தமிழுக்கே சொந்தமானவன் அயலில் அதே மொழி உறவு இன்னொரு இனத்தால் சிதைக்கப்பட்ட போது ஒரு மூச்சு கூட விடாதவர் இப்போ அந்த உறவுகள் எதிரியிடம் பின்னடைந்த பின் அவர்களை சந்திக்க சந்தோச படுத்த ரசிகர்களை பார்க்க வாறேன் என்பதெல்லாம் ஒரு உண்மையான மொழிக்கான இசைக்கலைஞனால் செய்ய முடியாது...

இதே சினிமாவில் இருந்த பிரபலமானவர்கள் எத்தனை அற்புதமான பாடல்களை எல்லாம் எங்கள் மக்களுக்காக ,எங்களின் போராளிகளுக்காக பாடி தந்துள்ளார்கள்,

இப்போ கூட முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்ற இசைத்தட்டு தமிழக பிரபல இசைஅமைப்பாளரால் இசை அமைத்து வெளியிடப்பட்டது,

பாலா, ரி.ல் மகாராசா ஆகியோர் பாடி உள்ளார்கள். அருமையான இசைத்தட்டு . அப்படி எங்கள் அவலங்களில் பங்கெடுத்தவர்கள் தமிழக இசைகலைஞர்களில் பலர் பலர்,

ஒப்பிடும் போது இளையராஜா வெறும் பூஜ்ஜியம். அவர் வந்தால் என்ன வராமல் போனால் என்ன

கேட்ட கேள்வியை " நீங்கள் வில்லியா அல்லது அம்பியா" என்று கேட்டிருக்கப்படாதா? தமிழ் நல்லா ஒத்துபோயிருக்கும். வேறே நல்லா குத்துறா. ரொம்பவும் வலிக்கிறது.

இந்தாளுக்கு பின்னாளை போகவிட்டால் தமிழகம் நம்மை கை விட்டுவிடுமெங்கிறா.

அப்போ சீமானுக்கு பின்னால் போக மறுத்தால் நம்மை தமிழகம் நன்றிக்கடன் உள்ளவர்களாக ஏற்றுக்கொள்ளுமா?

மல்லை சின்னப்பிள்ளை , அதுவும் பெண்பிள்ளை ..............விட்டுவிடுவம் .....எம் மண்ணில் பிறந்து ,எல்லாம் தெரிந்த கழுதைக்கூட்டமே எதோ ஒரு கோணத்தில் இங்கு கருத்து கூறும்போது ..........இன்னொரு மண்ணில் பிறந்த இந்த பச்சை பிள்ளைக்கு என்ன தெரியும் ...........மறப்போம் மன்னிப்போம் ............

  • கருத்துக்கள உறவுகள்

இளையராசா தமிழ் மொழியின் [size=5]இசைக்கலைஞன்[/size] தான், அப்படியான ஒரு தமிழுக்கே சொந்தமானவன் அயலில் அதே மொழி உறவு இன்னொரு இனத்தால் சிதைக்கப்பட்ட போது ஒரு மூச்சு கூட விடாதவர் இப்போ அந்த உறவுகள் எதிரியிடம் பின்னடைந்த பின் அவர்களை சந்திக்க சந்தோச படுத்த ரசிகர்களை பார்க்க வாறேன் என்பதெல்லாம் ஒரு உண்மையான மொழிக்கான [size=5]இசைக்கலைஞனால் [/size]செய்ய முடியாது...

என்மீதான தனிமனித தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்..! :wub:

கனேடிய தமிழ் வானொலிகளெல்லாம் ஒரே இளையராஜா பாட்டை போட்டுத்தள்ளுகின்றார்கள்.என்ன மாயமோ தெரியவில்லை .வேலையால் வரும்போது நெடுங்சாலையில் மெய்மறந்து வந்தேன் .

சொப்னா எழுதியது அத்தனையும் உண்மை . செய்த உதவிகளை எம்மவர் உடன் மறந்துவிடுவார்கள் .

.

சொப்னா எழுதியது அத்தனையும் உண்மை . செய்த உதவிகளை எம்மவர் உடன் மறந்துவிடுவார்கள் .

எதோ பல புத்தகங்களை படித்துவிட்டது போலத்தான் எப்போதும் எழுதுகிறீர்கள்.

உங்கள் எழுதுக்களையே திரும்ப போய் எப்பவாவது வாசித்திருக்கிறீர்களா என்ற ஐயம் வருகிறது. இதற்கு சொப்பனாவும் சாட்சி வேண்டுமா?

தமிழகத்தின் உதவிகளை எந்தபக்கம் சாராமல் (எல்லா அரசியல் வாதிகளையும் எதிர்த்து) தூக்கி எறிந்து பேசுபவர் இப்போது தமிழகத்துடன் இணைய சொப்பனா என்ற குச்சியை பிடித்து இந்த ஆறுகடக்க முயல்வது ஏன்?

தமிழகத்தில் இருந்து யாழில் எழுதும் உறவுகளை ஓட்டிக்கலைக்க அரியதொரு சந்தர்ப்பமா?

தான் மாத்திரம் தான் புடுங்குகின்றேன் என்பவர்கள் தான் உதவாத கேசுகள் .நெடுமாறன் ,திருமாவளவன் ,சீமான் போன்றவர்கள் .

ஆரம்பத்தில் முழு இந்தியாவுமே எமக்கு ஆதரவாகத்தான் இருந்தது .பக்க சார்பெடுத்ததும், ஆளை ஆள் போட்டுக்கொடுத்ததும்,உண்ட வீட்டிற்கு துரோகம் செய்ததும் நாங்கள் தான் .

தமிழ் நாட்டுமக்கள் செய்த உதவி எவருமே இன்றுவரை எமக்கு செய்யவில்லை .

குண்டு சட்டியில் குதிரை ஓடுபவர்களுக்கும் பதில் எழுத வேண்டிய கட்டாயம் இப்போ எமக்கு .

[size=1]

[size=4]உங்களுடைய தரா தரத்திற்கு சோனியாவிட்கும் சிங்குக்கும் பதில் எழுதுங்கள்.[/size][/size]

[size=1]

[size=4]எங்களுடைய கேள்வியெல்லாம்.....[/size][/size][size=1]

[size=4]புளட்டுக்கு மாலைதீவை பிடிக்க பிளான் போட்டு கொடுத்ததும் பிடிக்க போனவர்களை பிடித்து உள்ளுக்கு போட்டதும். முழு இந்தியாவினதும் ஆதரவின் ஒரு பகுதியா?[/size][/size]

[size=1]

[size=4]அதைதானே நாங்களும் சொல்கிறோம் முழு ஆதரவுதான் எங்களுக்கு வலிக்கிறது வலி தங்க முடியவில்லை ஆதரவை கொஞ்சம் மனிதாபிமானத்துடன் குறையுங்கள் என்று.[/size][/size]

[size=1]

[size=4]பரந்த பாலைவனத்தில் குதிரை ஓடுற உங்களுக்குத்தான் பதில் எழுத வேண்டிய தேவையே இல்லையே.[/size][/size][size=1]

[size=4]குதிரையை பார்த்து ஓட்டுங்கள்.[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.