Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழ தேசியத்தலைவர் : அகவை 58

Featured Replies

291804_440797319333487_130449648_n.jpg

[size=4]வரலாறு எனது வழிகாட்டி என்றானே

கல்லணை கட்டிய கரிகாலனே[/size]

[size=4]தமிழீழம் அமைத்திட பிறப்பெடுத்தவனே [/size]

[size=4]கடல்புறா புத்தகம் வாசித்தான்[/size]

கடல்புறா கப்பலை வடிவமைத்தான்

[size=2]

[size=4]அதில் கடல் புலியை உருவாக்கி [/size]

[/size][size=2]

[size=4]எதிரியை திணறடித்தான்

மகாபாரதம் புத்தகம் வாசித்தான்

போர்நெறிகள் யாவும் கற்றான் [/size]

[/size][size=2]

[size=4]தானே போர் களத்தில் முன்னின்று

போர் புரிந்தான் [/size]

[/size][size=2]

[size=4]ஒழுக்க சீலனாய் வானம் தொட வளர்ந்தான்

ஓராண்டுக்கு ஒருமுறை மட்டும் பேசினான்[/size]

[/size][size=2]

[size=4]அவனை புகழ் பாட இங்கு

எந்த புலவரும் பிறக்கவில்லை [/size]

[/size][size=2]

[size=4]அற்புதம் பூத்த தலைவா பல கள முனைகளை

நாம் நிக்கும் போது உன் வீரத் திருநாள் வரும் போது [/size]

[/size][size=2]

[size=4]பொங்கி மகிழ்வோம் நாங்கள்

அந்த மகிழ்விலையே இப்போதும் வாழ்கிறோம் [/size]

[/size][size=2]

[size=4]உன் திருமுக ஒளியில் மலந்திடும் தமிழீழம்

உன் இனிய வரவை எதிர்பாத்து உள்ளோம் நாம் [/size]

[/size][size=2]

[size=4]பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ![/size][/size]

[size=2]

[size=4](முகநூல்) [/size]

[/size]

  • Replies 56
  • Views 5.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

27-prabhakaran06-300.jpg

என் இனிய தலைவனுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கூறும் உலகம் போற்றும் தங்கத் தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைவருக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
378958_172039529604748_2006545225_n.jpg

[size=4]தமிழ் உலகின் தனிப்பெருந்தலைவனுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள்.[/size]

நாளைய தினம் அகவை 58 ஐ அடையும் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே மங்களம் தங்கிடும் நேரத்திலே எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே...

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/PRBTRVavq0c

http://youtu.be/6NU6hu7ut-c

[size=5]நான் என்றென்றும் நேசிக்கும் தேசியத்தலைவர் அவர்களிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்![/size]

[size=5]உங்களின் வரவுக்காக கனத்த இதயத்துடன் காத்திருக்கின்றேன் உங்களின் வரவு ஒன்றுதான் தமிழ்மக்களுக்கு விடிவை பெற்று கொடுக்கும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

தலைவருக்கு முன்கூட்டிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

சுவடுகளற்ற ஈழமைந்தருக்கு சிறகுகள் தந்த தமிழ் தலைவனுக்கு எம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நான் அதிகம் நேசிக்கும் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Edited by பையன்26

  • தொடங்கியவர்

[size=5]உலகம் வியந்த உன்னதத் தலைவன் உதித்தநாள்.[/size]

[size=4]
உலகம் வியந்த உன்னதத் தலைவன் உதித்தநாள்,, ஈழத்தின் மண் உயிர் நிலை பெற்றநாள்.

மேதகு தலைவனின் பிறந்தநாள் போற்றுவோம்

வீரியம் புகழ்பட ஆண்டுகள் நீண்டிடும்

ஈன்றவள் பார்வதி பாதம் பணிகிறோம்- திரை
[/size]

[size=4]
மீண்டிடும் நாள்வரும் மாயைகள் விலகிடும்.

தோன்றிய இடரெலாம் தூசாய் மறைந்திடும்

ஐம்பத்து எட்டு ஆண்டுகள் தொடர்ந்திடும்.

தலைவனின் பிறப்பது உலகத்தின் அதிசயம்

சத்தியம் உண்மையில் அவர் ஒரு மெல்லினம்

நிறமதில் கறந்தபால் போன்றதோர் மனதிடை

நிமிர்ந்தவர் சினங்கொள்ள வைத்தது சிங்களம்.

தமிழனின் சிறுமையை கண்டவர் பொங்கினார்

தம்பியாய் சிரிப்பினில் நெஞ்சினில் தங்கினார்.

தமிழனின் உதிரத்தில் உணர்வின விதைத்தவர்.

தனியொரு ஒழுக்கத்தில் உலகத்தை வென்றவர்

ஒப்புக்கும் மழுப்பலாய் செப்பிட மறந்தவர்

ஒருகணம் பயத்தினை உணர்ந்திட ஒறுத்தவர்.

உறுதியில் அவர் ஒரு பெருமலை யென்பதும்

உண்மையில் எதிரியின் எரிமலை யல்லவோ

சீருடை அவர்க்கென பிறந்தது என்றனர்- வெள்ளையர்

தேசமும் அதனையே பகர்ந்தது திண்ணமாய்

வெள்ளையர் மற்றவர் விதந்தனர் புகழ்ந்தனர்

வீரனாய் உலகத்தில் ஒருவனே என்றனர்.

சிரம் தாழ ஒருபோதும் நடந்ததுமில்லை- அவர்

சிங்களன் மண்ணுக்காய் விதந்தாட வில்லை.

சாவொரு காலமும் நெருங்கிடா துண்மையே

தலைவனின் வழியொரு பிழைவரா திண்ணமே

காலமும் சதிகளும் குறு தடை போடலாம்

கடைநிலை சத்தியம் வெல்லுமே காணலாம்.

ஆயிரம் வரிப்புலி விதைநிலை உள்ளனர்

வானமே சிதறினும் வரிப்புலி வெல்லுவர்.

நிமிர்ந்தொரு நடையது பெரு முதலாக- தலைவனின்

நேர்கொண்ட கொள்கையே மந்திரமாக

வரமது போற்றிடும் தலைவனே வாழ்க- நீ

பிறந்தது தமிழனின் பெரும் பேறது வாக.

அலைகடல் தாண்டியும் நின்புகழ் மேவின

ஐம்பத்து எட் டாயிரம் வாழ்க!

கவிஞர் - கனகதரன்.
[/size]
  • தொடங்கியவர்

இணைப்பிற்கு நன்றி அகூதா அண்ணா. இருபரிமாண தோற்றத்தில் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து முப்பரிமாணமாக காட்டியுள்ளார்கள். முயற்சி பாராட்டுதற்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா

போர் நாட்களிலும் கதவடையா நம்

காட்டுவழி வீட்டின் வனதேவதையே

வாழிய அம்மா.

உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து

அன்றுநான் நாட்டிய விதைகள்

வானளாவத் தோகை விரித்த

முன்றிலில் நின்று எனை நினைத்தாயா

தும்மினேன் அம்மா.

அன்றி என்னை வடதுருவத்தில்

மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ?

அம்மா

அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள்

நம் முற்றத்து மரங்களில்

மீண்டு வந்து பாடுதாம் உண்மையா?

தம்பி எழுதினான்.

வலியது அம்மா நம்மண்.

கொலை பாதகரின் வேட்டைக் கழுகுகள்

வானில் ஒலித்த போதெலாம்

உயிர் நடுங்கினையாம்.

நெடுநாளில்லை இக் கொடியவர் ஆட்டம்.

இருளர் சிறுமிகள்

மேற்ககுத் தொடர்ச்சி மலையே அதிர

நீர் விளையாடும் ஆர்ப்பாட்டத்தில்

கன்னிமாங்கனி வாடையில் வந்த

கரடிக் கடுவன் மிரண்டடிக்கின்ற

கொடுங்கரை ஆற்றம் கரை வருகையிலே

எங்கள் ஆற்றை எங்கள் காட்டை

உன்னை நினைந்து உடைந்தேன் அம்மா.

என்னரும் தோழமைக் கவிஞன் புதுவை

உன்னை வந்து பார்க்கலையாமே.

போகட்டும் விடம்மா.

அவனும் அவனது

பாட்டுடைத் தலைவனும் மட்டுமல்ல

உன்னைக் காக்க

யானையின் மதநீர் உண்டு செளித்த நம்

காடும் உளதே

*கொடுங்கரை ஆறு தமிழகம் கோயம்புத்தூர் மாவட்டதில் உள்ள சிற்றாறு

தமிழர் ஒரு தனித்துவமான இனம் என்பதை இவ்வுலகறியச் செய்த என் தாயிலும் மேலாக நேசிக்கும் தேசிய தலைவருக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

என் இனிய தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....தலைவன் வரவை வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும்....ஒருவன்

எங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழீழம் தந்த கருணாகரன்

http://www.youtube.com/watch?v=LTUUDi8l2Ms

  • கருத்துக்கள உறவுகள்

நாளை உங்கள் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு நினைவு கூறுகின்றோம்...நிச்சயம் உங்கள் கனவு பலிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தலைவா

எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும் ...........

எங்களின் வாழ்த்து மழைத்துளியாகி உங்களை வந்து நனைக்கும் .......

இது தாயின் உயிர்மீது செய்கின்ற சத்தியம் ...............

தமிழீழம் உம்மாலே காண்பது நிச்சயம்...........................................

[இப்போதான் மாவீரர் நாள் ஒத்திகையில் இந்தப்பாடலையும் ஒருதடவை பார்த்தோம் ...என் கண்கள் கலங்கியது ..]

[size=6]உண்மையில் மனித வடிவில் தெய்வம் பிறந்த நாள் ......................நாட்களில் சிறந்தது ...............இந்த நாள் நாட்களுக்கே பெருமை .........[/size]

  • கருத்துக்கள உறவுகள்
395108_172147639593937_1883290837_n.jpg
  • தொடங்கியவர்

[size=4]தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 58வது பிறந்த நாளை சென்னையில் மாணவர்கள் சிலர் நள்ளிரவு 12:00 மணிக்கு கேக் வெட்டிக் கொண்டாட்டியுள்ளனர்.[/size]

தேசத் தலைவனின் பிறந்தநாளை முன்னிட்டு குறித்த நேரத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் கூடிய மாணவர்கள் தலைவருக்காக தயார்செய்யப்பட்ட கேக்கினை வெட்டி தமது சந்தோசத்தை பகிர்ந்து கொண்டனர்.

[size=3]

[size=4]மேலும் 58 வெடிகள் முழங்கி 58வது பிறந்த நாளைக் கொண்டாடியதாக குறித்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.[/size][/size]

306096_304029779700941_1063520186_n.jpg

[size=4]தமிழீழத் தேசியத் தலைவர் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினரால் குருதிக் கொடை முகாம் நடாத்தப்பட்டுள்ளது.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் மற்றும் மாவீரர்நாள் நாளை முன்னிட்டு நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சார்பாக குருதி கொடை முகாம் நடத்தப்பட்டது .50 கும் மேற்பட்ட உறவுகள் குருதி கொடை செய்தனர்[/size]

[size=3]

[size=4]நிகழ்வை திருவாலங்காடு ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞர் பாசறை பொறுப்பாளர்கள் ஒழுங்கு செய்தனர். திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் திரு சுந்தரமூர்த்தி கலந்துகொண்டு முகாமை துவக்கிவைத்து குருதி கொடை செய்தார்.

இந்த குருதிக் கொடை முகாமில் நாம் தமிழர் தொண்டர்களும் இளைஞர்களும் ஆர்வமாக கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கியிருந்தார்கள்.[/size][/size]

46385_304028569701062_1200988987_n.jpg

63752_304028723034380_1223824091_n.jpg

தமிழரின் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தேசிய தலைவருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்துகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.