Jump to content

கருத்துக்களம் - புதிய பதிப்பு மார்கழி 2012

Recommended Posts

Posted

தப்பிலி, என்ன தீம் (Theme) பயன்படுத்துகின்றீர்கள்? IP.Bord இற்கு மாற்றி முயன்று பாருங்கள்.

வேலைக் கணணி வேலை செய்கிறது. வீட்டில் போய்  முயற்சிக்கிறேன். நன்றி. :)

   :blink:  :unsure:  :mellow:  :(  :rolleyes:  :icon_idea:  :lol:       

  • Replies 188
  • Created
  • Last Reply
Posted

வேலைக் கணணி வேலை செய்கிறது. வீட்டில் போய்  முயற்சிக்கிறேன். நன்றி. :)

   :blink:  :unsure:  :mellow:  :(  :rolleyes:  :icon_idea:  :lol:       

உங்கள் மீதான தடையை சாதுவாக நீக்கியிருக்கிறோம்.. :D

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்கள நிர்வாகமே! உந்த எழுத்து தடிப்பை கொஞ்சம் நிப்பாட்டுங்கோ.... :D

Posted

உங்கள் மீதான தடையை சாதுவாக நீக்கியிருக்கிறோம்.. :D

<.

நன்றிp>

கு சா அண்ணை சொன்னமாதிரி எனக்கும் எல்லாப்பக்கமும் வனாந்திரம்தான் எனக்க எப்ப தடை நீக்கவினம் இசை?

Posted

நன்றிp>

கு சா அண்ணை சொன்னமாதிரி எனக்கும் எல்லாப்பக்கமும் வனாந்திரம்தான் எனக்க எப்ப தடை நீக்கவினம் இசை?

உங்களது கோப்பு இப்போது பரிசீலணையில் உள்ளது..! :D

Posted

நன்றிp>

கு சா அண்ணை சொன்னமாதிரி எனக்கும் எல்லாப்பக்கமும் வனாந்திரம்தான் எனக்க எப்ப தடை நீக்கவினம் இசை?

காரணிகன், theme இனை IP.Board இற்கு மாற்றிப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புதிய வடிவம் என்று சொல்லி பாமினி முறையில் எழுதுவதை இல்லாமல் ஒழிக்கும் நடவடிக்கையே நடந்து கொண்டிருக்கிறது.நான் ஆரம்பம் முதலே பாமினி முறையிலே எழுதுகிறேன்.கடந்த பல மாதங்களாக எழுதுவதற்கு போனால் இரண்டு பெட்டிகளையும் தவிர வேறு எதுவுமே இல்லாமல் இருந்தது.சரி பறவாயில்லை என்று இருந்தால் இப்போது புதிய பிரச்சனை பந்தி பந்தியாக எழுதி போட்டால் தொடர்ந்து எழுதிய மாதிரியே இருக்கிறது.இதே பிரச்சனை ரகுநாதன் மொழி பெயர்த்து எழுதிய ஒரு கட்டுரையிலும் காணக் கூடியதாக உள்ளது.ஐபி போரட்டுக்குள் போனால் எல்லாம் தெரிகிறது ஆனால் பாமினி முறையில் எழுதி பழகிவிட்டதால் அதற்குள் எப்படி எழுதுவதென்று தெரியவில்லை.கணனியில் வித்தைகள் காட்டும் பலருக்கும் ஏன் இந்த பிரச்சனைகளை சரிசெய்ய முடியாமல் இருக்கிறதோ தெரியவில்லை.இத்தகை செயற்பாடுகளினால் எழுதவே மனம் மறுக்கிறது.முடிந்தால் இதற்கு மாற்று வழி ஏதாவது கண்டு பிடியுங்கள்.நன்றி
 
புதிய வடிவம் என்று சொல்லி பாமினி முறையில் எழுதுவதை இல்லாமல் ஒழிக்கும் நடவடிக்கையே நடந்து கொண்டிருக்கிறது.நான் ஆரம்பம் முதலே பாமினி முறையிலே எழுதுகிறேன்.

கடந்த பல மாதங்களாக எழுதுவதற்கு போனால் இரண்டு பெட்டிகளையும் தவிர வேறு எதுவுமே இல்லாமல் இருந்தது.சரி பறவாயில்லை என்று இருந்தால் இப்போது புதிய பிரச்சனை பந்தி பந்தியாக எழுதி போட்டால் தொடர்ந்து எழுதிய மாதிரியே இருக்கிறது.

இதே பிரச்சனை ரகுநாதன் மொழி பெயர்த்து எழுதிய ஒரு கட்டுரையிலும் காணக் கூடியதாக உள்ளது.ஐபி போரட்டுக்குள் போனால் எல்லாம் தெரிகிறது ஆனால் பாமினி முறையில் எழுதி பழகிவிட்டதால் அதற்குள் எப்படி எழுதுவதென்று தெரியவில்லை.

கணனியில் வித்தைகள் காட்டும் பலருக்கும் ஏன் இந்த பிரச்சனைகளை சரிசெய்ய முடியாமல் இருக்கிறதோ தெரியவில்லை.இத்தகை செயற்பாடுகளினால் எழுதவே மனம் மறுக்கிறது.முடிந்தால் இதற்கு மாற்று வழி ஏதாவது கண்டு பிடியுங்கள்.நன்றி.

This is what i am going to do first write Bamini  then go and change theme to ip board copy and paste.Thank you.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
ஆனால் பாமினி முறையில் எழுதி பழகிவிட்டதால் அதற்குள் எப்படி எழுதுவதென்று தெரியவில்லை.

கணனியில் வித்தைகள் காட்டும் பலருக்கும் ஏன் இந்த பிரச்சனைகளை சரிசெய்ய முடியாமல் இருக்கிறதோ தெரியவில்லை.இத்தகை செயற்பாடுகளினால் எழுதவே மனம் மறுக்கிறது.முடிந்தால் இதற்கு மாற்று வழி ஏதாவது கண்டு பிடியுங்கள்.நன்றி.

This is what i am going to do first write Bamini  then go and change theme to ip board copy and paste.Thank you.

இ-கலப்பையைப் பாவிக்கலாமே.

http://thamizha.com/project/ekalappai

இதில் பாமினி அல்லது தமிங்கல முறையில் தமிழில் எழுதும் வசதி உண்டு.

F12 ஐ short-cut ஆகப் பாவித்து தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாற்றலாம்.

காணொளி விளக்கம் இதே திரியில் உள்ளது: http://www.yarl.com/forum3/index.php?showtopic=112338&p=833759

Posted

<p></p><blockquote class='ipsBlockquote'data-author="இசைக்கலைஞன்" data-cid="840329" data-time="1356267769"><p>உங்களது கோப்பு இப்போது பரிசீலணையில் உள்ளது..! :D</p></blockquote><p></p><br />அட சரியாச் சொல்லுறீங்கள் இசை :lol:
 உடனடியாகவே நிழலி தகவல் தந்திட்டார்

காரணிகன், theme இனை IP.Board இற்கு மாற்றிப் பாருங்கள்.

நன்றி நிழலி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
யாழ்கள நிர்வாகமே! உந்த எழுத்து தடிப்பை கொஞ்சம் நிப்பாட்டுங்கோ.... :D

எழுத்துக்களை பார்க்க அசிங்கமாய் இருக்குது
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாரோட கும்ஸ் தாத்ஸ் எழுத்தா? ஏன் நல்லா தானே எழுதிறார் வாசிக்கிறவங்களுக்கு அசிங்கமா இருக்கோ? :(

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்றுவரை எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லாமல்.... சிமைலி, தடித்த எழுத்து, வர்ண எழுத்து என்று... எல்லாவற்றையும், பதியக்கூடியதாக இருந்தது. இன்று அந்த ஒரு தெரிவுகளையும் காணவில்லை. தயவு செய்து, என்ன காரணம் என்பதை கண்டு பிடித்து, தீர்வு சொல்லுங்களேன். பிற் குறிப்பு: IP Boardல் தான்... எனது தெரிவு இதுவரை இருந்தது, இன்றும் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திண்ணையிலும் எழுத முடியவில்லை.BB codeம் வரவில்லை. யாராவது சீக்கிரம் பிழையை... கண்டு பிடிச்சுச் சொல்லுங்கோப்பா... கொடி புண்ணியம் கிடைக்கும். இன்று வெள்ளிக்கிழமை என்று பார்த்து... இப்பிடி இருக்குதே...(கவலை முகக்குறி)

 இந்த ஆண்டு ஆபாசப் படங்கள் இணைப்பதில்லை என்று நீங்கள் முடிவெடுத்ததால், உங்களுக்கான பிரத்தியேக வசதிகளை நீக்கியிருப்பார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 இந்த ஆண்டு ஆபாசப் படங்கள் இணைப்பதில்லை என்று நீங்கள் முடிவெடுத்ததால், உங்களுக்கான பிரத்தியேக வசதிகளை நீக்கியிருப்பார்கள். :D

தப்பிலி சொன்னது, சரி போலை... கிடக்குது.(பல்லுத் தெரியும் சிரிப்பு, வெத்திலை வாய்ச்சிரிப்பு)

நிர்வாகமே... நான், தொடர்ந்து... ஆபாசப் படங்களை இணைக்கின்றேன்.(பச்சை முகத்துடன், பல்லுத் தெரியும் சிரிப்பு)

எனக்கு, முன்பிருந்த வசதியை... ஏற்படுத்தித் தரவும்.(கடுப்புச் சிரிப்பு)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழுக்கு வந்த சோதனையப்பா :lol: :lol: :icon_mrgreen::D

வல்வை, எனக்கு... ஈசிஜொப்ஸ் தான், ஆப்படிச்சுட்டார் என்று, சந்தேகம். (32 பல்லும் தெரியும் சிரிப்பு)

அவர் இணைத்த பதிவைப் பார்க்காதேங்கோ... ப்ளீஸ். (திங்கிங்... சிரிப்பு)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114644

Posted

திண்ணையிலும் எழுத முடியவில்லை.BB codeம் வரவில்லை. யாராவது சீக்கிரம் பிழையை... கண்டு பிடிச்சுச் சொல்லுங்கோப்பா... கொடி புண்ணியம் கிடைக்கும். இன்று வெள்ளிக்கிழமை என்று பார்த்து... இப்பிடி இருக்குதே...(கவலை முகக்குறி)

எனக்கும் அதே பிரச்ஹனை வந்தது .கணணியை ஒப் பண்ணி விட்டு பி ஆன் பண்ணுங்கள் .அப்படியே எனக்கு நடக்கிறது .நன்றி

Posted

பல்லுத் தெரியும் சிரிப்பு, வெத்திலை வாய்ச்சிரிப்பு)

நிர்வாகமே... நான், தொடர்ந்து... ஆபாசப் படங்களை இணைக்கின்றேன்.(பச்சை முகத்துடன், பல்லுத் தெரியும் சிரிப்பு)

எனக்கு, முன்பிருந்த வசதியை... ஏற்படுத்தித் தரவும்.(கடுப்புச் சிரிப்பு)

 எத்தனை பேர்ர  வயித்தெரிச்சலோ தெரியல்ல, அந்த நிழலி ஆத்தா தண்ட வீச்சைக் காட்டிட்டா   :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறிக்காக நான் பசிக்கும் வரைக்கும் உண்ணா விரதம் இருக்கப்போறன் :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதில் ஈசி ஜொப்ஸ் இணைத்த பதிவிற்கும், வெளி இணைப்பையும்... பார்த்த பின், நான் எழுதிய கருத்துக்கள், ஒரு அறிவிப்பும் இல்லாமல்... நீக்கப் பட்டதை, எனக்கு எல்லோரும் சேர்ந்து.... இழைத்த துரோகமாகவே... நான் பார்க்கின்றேன்.(கவலை)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
திண்ணையிலும் எழுத முடியவில்லை.BB codeம் வரவில்லை. யாராவது சீக்கிரம் பிழையை... கண்டு பிடிச்சுச் சொல்லுங்கோப்பா... கொடி புண்ணியம் கிடைக்கும். இன்று வெள்ளிக்கிழமை என்று பார்த்து... இப்பிடி இருக்குதே...(கவலை முகக்குறி)

தமிழ்சிறி அண்ணா நீங்கள் தான் எங்கோ மாறிச் சொடுக்கிவிட்டீங்கள்

கருத்தை இணைக்கும் பெட்டியைச் சரி பாருங்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
தமிழ்சிறி அண்ணாக்கு ஈசி ஜொப் ஆப்படிச்சதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...அண்ணனுக்கு ஒன்று என்றால் நானும் சும்மாய் இருக்கமாட்டன்...
 
தமிழ் சிறி அண்ணாக்கு சிமைலி மீண்டும் கிடைக்கும் வரை நானும் சிமைலி போடாமல் அடைப்புக்குறிக்குள் எழுதி அடையாள எதிர்ப்பை தெரிவிக்கப்போகிறேன் இந்த நொடியில் இருந்து...(கோபக்குறி)
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்சிறி அண்ணா நீங்கள் தான் எங்கோ மாறிச் சொடுக்கிவிட்டீங்கள்

கருத்தை இணைக்கும் பெட்டியைச் சரி பாருங்கள்  

எல்லாம் பார்த்து, களைத்து விட்டுத்தான், நிர்வாகத்துக்கும் இதே... திரியின் ஆரம்பத்திலுள்ள முதலாவது பதிவுக்கும், வேண்டுகோள் விடுத்தேன். நிர்வாகத் தரப்பிலிருந்து, ஒரு பதிலும் வரவில்லையாததால்... வேண்டுமென்றே, செய்திருக்கிறார்கள்,என்னும்... இக்கட்டான முடிவுக்கு தள்ளி விட்டார்கள் போலுள்ளது, வாத்தியார்.

"போனால் போகட்டும், போடா.... " என்ற பாட்டைக் கேட்க வேணும் போலையிருக்கு. (லொள்ளுச் சிரிப்பு)

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.