Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! November 2012

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை மாதத்திற்கான யாழின் பொற்கிழியைப் பெறுகின்ற கள உறவு, பனங்காய்க்கும், மற்றும் பாராட்டுப் பெறுகின்ற கள உறவுகளுக்கும், வழக்கம் போல இன்னுமொரு புதிய வடிவமைப்பில், தொகுத்து வடிவமைத்த போக்குவரத்திற்கும், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்! 

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்து [CarDriving.CA] அளிக்கும் யாழ் பொற்கிளி(ழி) ஊக்குவிப்புப் பெற்ற பனங்காய்க்கும் மற்றும் பாராட்டும் பெற்ற உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். சிறப்புற தொகுத்து வழங்கிய போக்குவரத்துக்கும் நன்றி. :)

கார்த்திகை மாதத்திற்கான யாழின் பொற்கிழி பெற்ற பனங்காய்க்கும் மற்றும் பாராட்டு பெற்ற கள உறவுகளுக்கும் வாழ்த்துகள்...!

போக்குவரத்துக்கு நன்றிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை மாதத்திற்கான யாழின் பொற்கிழி பெற்ற பனங்காய்க்கும் மற்றும் பாராட்டு பெற்ற கள உறவுகளுக்கும் வாழ்த்துகள்

போக்குவரத்துக்கு நன்றிகள் உங்கள் நேரத்திற்கும் இச் சிறப்பான சேவைக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிளி பெற்ற பனங்காய்க்கும்  தொகுத்து வழங்கும் போக்குவரத்திற்கும் தெரிவு செய்யப்பட்ட கள  உறவுகளுக்கும் பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்

விருப்ப தெரிவை வழங்கியவர்களுக்கும், கருத்துக்களை வழங்கிய புங்கையூரன், nedukkalapoovan, அபராஜிதன், உடையார், வாத்தியார் ஆகியோருக்கும் நன்றி

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் மீண்டும் இவர்களுக்காக

_____________________________________________________

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் http://CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! November 2012

கோமகன் - என்ரை தீபாவளி
http://www.yarl.com/forum3/index.php?showtopic=111196&#entry823721

வண்டுமுருகன் - Lebaraவின் புதிய தொழில் கைகொடுக்கும் திட்டம் - இளைய தலைமுறை மகிழ்ச்சி
http://www.yarl.com/forum3/index.php?showtopic=111155&#entry823501

SUNDHAL - தமிழ் இணையத்தள வரலாற்றில் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றவரை உடன் அறிவித்து யாழ் களம் சாதனை
http://www.yarl.com/forum3/index.php?showtopic=110881&#entry821469

ariviyaltamilmandram - ஒரிசா பாலு என்பவர் யார் ? - அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது
http://www.yarl.com/forum3/index.php?showtopic=111808&#entry828066

Panangkai - எண்ட மீன் தொட்டி..... பாகம் 2.. புதிய முயற்சி.. பக்கம் 6 இல் இருந்து..... (யாழ் நினைவு பரிசு)
http://www.yarl.com/forum3/index.php?showtopic=86988&#entry665644

பொற்கிளி(ழி) உங்கள் ஆதரவுடனும் ஊக்குவிப்புடனும் இதுவரை பதினொரு சுற்றுக்களை கடந்துள்ளது. இந்த வருடத்தில் கடைசியாக இன்னுமோர் சுற்று வருகிறது. இதன் பின்னர் 2013ம் ஆண்டில் ஒவ்வொரு காலாண்டுகளுக்கும் தலா ஒரு சுற்றுப்படி மொத்தம் நான்கு சுற்றுக்கள் இடம்பெறும்.

பொற்கிளி(ழி)யின் அனுசரணையை உங்கள் ஆதரவு, பங்களிப்பு மூலமே எம்மால் வழங்க முடிகிறது. நன்றி

Edited by போக்குவரத்து

யாழ் பொற்கிளி(ழி) ஊக்குவிப்புப் பெற்ற பனங்காய்க்கும் மற்றும் பாராட்டும் பெற்ற உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். சிறப்புற தொகுத்து வழங்கிய போக்குவரத்துக்கும் நன்றிகள்.....!

கார்த்திகை மாதத்திற்கான யாழின் பொற்கிழி பெற்ற பனங்காய்க்கும் மற்றும் பாராட்டு பெற்ற கள உறவுகளுக்கும் வாழ்த்துகள்...!

போக்குவரத்துக்கு நன்றிகள்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கார்த்திகை மாதத்திற்கான பொற்கிளியை பெற்ற பனங்காய்க்கு என் வாழ்த்துக்கள். அத்துடன் போக்குவரத்தின் பாராட்டுபெற்ற இதர உறவுகளுக்கும் என் வாழ்த்துக்கள். மனந்தளராது இந்த சிறப்பு நிகழ்ச்சியை முன்னெடுத்து செல்லும் போக்குவரத்துக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய்க்கு, கார்த்திகை மாதத்திற்கான... போக்குவரத்தின் பொற்கிழி கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அத்துடன் பாராட்டுக்கலைப் பெற்றுக் கொண்ட மற்றைய உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். மீண்டும் வித்தியாசமான சிந்தனையில்... ஒளிப்பதிவை உருவாக்கிய போக்குவரத்துக்குப் பாராட்டுக்கள். smile.gif

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை மாதத்திற்கான யாழின் பொற்கிழியைப் பெறுகின்ற கள உறவு, பனங்காய்க்கும், மற்றும் பாராட்டுப் பெறுகின்ற கள உறவுகளுக்கும், வழக்கம் போல இன்னுமொரு புதிய வடிவமைப்பில், தொகுத்து வடிவமைத்த போக்குவரத்திற்கும், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்! 

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய்க்கு வாழ்த்துக்கள்

கார்த்திகை மாதத்திற்கான பொற்கிளியை பெற்ற பனங்காய்க்கு என் வாழ்த்துக்கள். அத்துடன் போக்குவரத்தின் பாராட்டுபெற்ற இதர உறவுகளுக்கும் என் வாழ்த்துக்கள். மனந்தளராது இந்த சிறப்பு நிகழ்ச்சியை முன்னெடுத்து செல்லும் போக்குவரத்துக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

விருப்ப தெரிவை வழங்கியவர்களுக்கும், கருத்துக்களை வழங்கிய புங்கையூரன், nedukkalapoovan, அபராஜிதன், உடையார், வாத்தியார் ஆகியோருக்கும் நன்றி

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் மீண்டும் இவர்களுக்காக

_____________________________________________________

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் http://CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! November 2012

கோமகன் - என்ரை தீபாவளி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111196&#entry823721

வண்டுமுருகன் - Lebaraவின் புதிய தொழில் கைகொடுக்கும் திட்டம் - இளைய தலைமுறை மகிழ்ச்சி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111155&#entry823501

SUNDHAL - தமிழ் இணையத்தள வரலாற்றில் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றவரை உடன் அறிவித்து யாழ் களம் சாதனை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=110881&#entry821469

ariviyaltamilmandram - ஒரிசா பாலு என்பவர் யார் ? - அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111808&#entry828066

Panangkai - எண்ட மீன் தொட்டி..... பாகம் 2.. புதிய முயற்சி.. பக்கம் 6 இல் இருந்து..... (யாழ் நினைவு பரிசு)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=86988&#entry665644

பொற்கிளி(ழி) உங்கள் ஆதரவுடனும் ஊக்குவிப்புடனும் இதுவரை பதினொரு சுற்றுக்களை கடந்துள்ளது. இந்த வருடத்தில் கடைசியாக இன்னுமோர் சுற்று வருகிறது. இதன் பின்னர் 2013ம் ஆண்டில் ஒவ்வொரு காலாண்டுகளுக்கும் தலா ஒரு சுற்றுப்படி மொத்தம் நான்கு சுற்றுக்கள் இடம்பெறும்.

பொற்கிளி(ழி)யின் அனுசரணையை உங்கள் ஆதரவு, பங்களிப்பு மூலமே எம்மால் வழங்க முடிகிறது. நன்றி

கோமகன், வண்டு முருகன், சுண்டல், அறிவியல் தமிழ்மன்றம், ஆகியோருக்குப் பாராட்டுகள் உரித்தாகட்டும், பொற்கிழியைப்பரிசாகப் பெற்றுக் கொண்ட பனங்காயிற்கு வாழ்த்துக்களும் பாராட்டும் உரித்தாகட்டும்.

இந்த இயந்திரயுகத்தில் இத்திட்டத்திற்கு நேரத்தை ஒதுக்கி செயற்படும் போக்குவரத்திற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்ற அனைவருக்கும்  வாழ்த்துக்கள்

யாழ் பொற்கிளி(ழி) ஊக்குவிப்புப் பெற்ற பனங்காய்க்கும் மற்றும் பாராட்டும் பெற்ற உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். சிறப்புற தொகுத்து வழங்கிய போக்குவரத்துக்கும் நன்றிகள்.

மிக்க நன்றி..  இன்டைக்கு எண்ட பிறந்தநாள்.. இந்த எதிர்பாராத பரிசால் சந்தோசமாக இருந்தது..

இதற்கு ஆதரவளித்த போக்குவரத்துக்கும் ஏனையவர்களுக்கும் மிக்க நன்றி.

என‌து பொற்கிளியை உபயோகித்து, லோக்கல் நாய்/பூனை காப்ப‌க‌த்துக்கு சாப்பாட்டு பக்கட் வாங்கி குடுத்துவிடுங்க‌ள்..

உங்க‌ள் நேர‌த்துக்கு ந‌ன்றி   போக்குவ‌ர‌த்து அண்ணே.. . :)

Edited by Panangkai

  • தொடங்கியவர்

விருப்ப தெரிவை வழங்கியவர்களுக்கும், கருத்துக்களை வழங்கிய தமிழினி, தமிழ்சூரியன், குமாரசாமி, தமிழ் சிறி, SUNDHAL, வாதவூரான், அலைஅரசி, வல்வை சகாறா, நந்தன், நவரத்தினம், Panangkai ஆகியோருக்கும் நன்றி

போக்குவரத்து [CarDriving.CA] அளிக்கும் யாழ் பொற்கிளி(ழி) ஊக்குவிப்புப் பெற்ற பனங்காய்க்கும் மற்றும் பாராட்டும் பெற்ற உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். சிறப்புற தொகுத்து வழங்கிய போக்குவரத்துக்கும்

நன்றி நன்றி நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.