Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2012 மார்கழி 21......................

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் அழியும் என்கிறார்கள்.

இந்த சாத்திரத்திலோ  அல்லது எதிர் கூறலிலோ  என்னைப்போல் நீங்களும்  நம்பிக்கைய்ற்றவராக  இருக்கலாம்.  ஆனால் இப்படி ஒன்று நடக்கவேண்டும் என்ற நிலையை  என் உள் மனம் விரும்புகிறது.

இது போன்ற மனநிலைகளால் கூட இந்த திகதி  குறித்தல் நடந்திருக்கலாம்........

உலகத்தின்

மனிதத்தின் இன்றையநிலையில் சிறுசிறு மாறுதல்களோ படிப்படியான மாறுதல்களோ எந்தவிதத்திலும் பபயன் தரா.

உங்கள் கருத்து மற்றும் காரணங்களை  எழுதுங்கள்.

உலகம் அழியாது...!!

ஆனால் உலகம் அழியும் என்று நம்பி அன்று மட்டும் அல்லது அதற்கு முதல் நாள் மட்டும் எல்லா மதுக் கடைகளிலும் மதுபானங்களும் இலவசமாக விற்கப்படல் வேண்டும் என்று விரும்புகின்றேன்.

மற்றது,

இம்முறை உலகம் அழியும் என்று சொல்பவர்கள் மூட நம்பிக்கையாளர்களான சாத்திரகாரர்கள் அல்ல. அறிவியலை நம்புகின்றவர்களில் ஒரு பிரிவினர் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அடடா

22 ந்தேதி ஒரு சந்திப்பு இருக்கே...... :icon_mrgreen:

வேணுமென்றே இந்த நாளை தெரிவு செய்திருக்காங்கள். :blink:

உலகம் அழியாது...!!

ஆனால் உலகம் அழியும் என்று நம்பி அன்று மட்டும் அல்லது அதற்கு முதல் நாள் மட்டும் எல்லா மதுக் கடைகளிலும் மதுபானங்களும் இலவசமாக விற்கப்படல் வேண்டும் என்று விரும்புகின்றேன்.

இதை நான் ஆமோதிக்கிறேன் .............. :D 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகம் அழியாது...!!

ஆனால் உலகம் அழியும் என்று நம்பி அன்று மட்டும் அல்லது அதற்கு முதல் நாள் மட்டும் எல்லா மதுக் கடைகளிலும் மதுபானங்களும் இலவசமாக விற்கப்படல் வேண்டும் என்று விரும்புகின்றேன்.

மற்றது,

இம்முறை உலகம் அழியும் என்று சொல்பவர்கள் மூட நம்பிக்கையாளர்களான சாத்திரகாரர்கள் அல்ல. அறிவியலை நம்புகின்றவர்களில் ஒரு பிரிவினர் தான்.

அது எப்படியப்பா

சந்தோசம் என்றாலும் மது கேட்கிறீர்கள்

துக்கம் என்றாலும் மது கேட்கின்றர்கள்

செத்தவீட்டிலும் மது கேட்கின்றீர்கள்

பிள்ளை  பிறந்தாலும் மது கேட்கின்றீர்கள்

புரியாத  புதிர்

அவிழ்க்க முடியுமா???

(அப்பரிடம் கேட்க முடியவில்லை.  தம்பியிடம் கேட்டுப்பார்ப்போம் :D )

இதை நான் ஆமோதிக்கிறேன் .............. :D 

எதுக்கு ஆமோதிப்பது என்றே இல்லையா??? :lol:

Edited by விசுகு

பல இயற்கை அனர்த்தங்கள் நிகழும் என்பதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  அத்தகைய இயற்கை அனர்த்தங்களினால் இன்றைய தொழில்நுட்பம் இல்லையானால் உலகம் நிச்சயம் அழிந்திருக்கும்.  கடந்த பத்து வருடங்களாக பல இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்திருக்கின்றன.  முக்கியமாக இந்த வருடம் பல நிகழ்ந்துள்ளன.  அவற்றையே பல நூறு வருடங்களுக்கு முன்னர் கணித்திருக்கிறார்கள்.   ஆனால்
உலகம் அழியாது.

இப்போதுதான் வாழ்க்கையையே அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறேன்.  அதனால் உலகம் அழியக்கூடாது.  :wub:  :wub:  :wub:

ஆனால் இப்படி ஒன்று நடக்கவேண்டும் என்ற நிலையை என் உள் மனம் விரும்புகிறது.

ஐயோ.... 23ம் திகதி வட்டிக்காசு தருவதாக ஒருவர் கூறியிருந்தார். அதுதான் எனக்கு யோசனையாக இருக்கு.

அழியாது, அழியாது, அழியாது உலகம் அழியாது!!! அழியவும் கூடாது!!!!

  • கருத்துக்கள உறவுகள்

மனித குலத்தின், அடிப்படைப் பிரச்சனையே, நான் என்ற அகங்காரம் தான்!

இந்த உலகம், எங்களுக்குச் சீதனமும் அல்ல, சொந்தமானதும் அல்ல, என்ற மனநிலயில் இருந்து பார்க்கையில், எல்லாமே, குழப்பம் இல்லாது, தெளிவாகத் தெரியும்!

வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒருவன், அந்த வீடு அழிந்து போவதைப் பற்றி எதற்க்காகக்  கவலைப் பட வேண்டும்?

உலக அழிவின் பின்னர், புதிய உலகம், இப்போதிருப்பதை விடச் சிறந்ததாக, உதயமாகுமெனில், இந்த உலக அழிவில் எனக்குப் பூரண உடன்பாடே! :D  

இப்படித்தான் முன்னர் டைனோசர்களும் நினைத்திருக்கும் என நினைக்கின்றேன் :D

மனிதன் பாவம் செய்கின்றான் எனவே கடவுள் ஒரு நாள்  அவனை அழிப்பதைத் தவிர்க்க முடியாது என்று கூறுபவர்களுக்கு என்றும் நான் கேட்கும் கேள்வி "அப்ப ஏன் டைனோசர் அழிந்தது" என்பதே.

ஆனாலும் தோன்றுவன  எதுவும் அழிந்து போகும் எனும் விதிக்கு ஏற்ப கண்டிப்பாக பூமியும் ஒரு நாள் black hole இற்குள் சூரியனுடன் சேர்ந்து இழுபட்டு அழிபட்டே ஆகும். ஆனால் அதற்கும் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் மனித இனமும் அழிந்து போயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.... 23ம் திகதி வட்டிக்காசு தருவதாக ஒருவர் கூறியிருந்தார். அதுதான் எனக்கு யோசனையாக இருக்கு.

no problem. நானே வாங்கிக்கொள்கிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் முன்னர் டைனோசர்களும் நினைத்திருக்கும் என நினைக்கின்றேன் :D

மனிதன் பாவம் செய்கின்றான் எனவே கடவுள் ஒரு நாள்  அவனை அழிப்பதைத் தவிர்க்க முடியாது என்று கூறுபவர்களுக்கு என்றும் நான் கேட்கும் கேள்வி "அப்ப ஏன் டைனோசர் அழிந்தது" என்பதே.

ஆனாலும் தோன்றுவன  எதுவும் அழிந்து போகும் எனும் விதிக்கு ஏற்ப கண்டிப்பாக பூமியும் ஒரு நாள் black hole இற்குள் சூரியனுடன் சேர்ந்து இழுபட்டு அழிபட்டே ஆகும். ஆனால் அதற்கும் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் மனித இனமும் அழிந்து போயிருக்கும்.

நிழலி, நான் அந்த ' கடவுள், படைப்பு' என்ற அர்த்தத்தில் கூறவில்லை!

பூமிக்கு உரிமை கொண்டாடும் அர்த்தத்தில் தான் கூறினேன்! :D

ஒரு வகுப்பில், பல பெண்கள் படிக்கிறார்கள். அதில் ஒருவரை மட்டும், உங்களது என்று நினைத்திருந்தால், அவருக்கு ஏதாவது, நடந்து விட்டால், அதனால் உங்களுக்குப் பாதிப்பு அதிகம் ஏற்படும்.

அதே வகுப்பில், இன்னொரு மாணவிக்கு ஏதும் நடந்தால், அது முதலாவது போல பாதிப்பை, உங்களுக்கு ஏற்படுத்தாது!

அந்த அர்த்தத்தில் தான் கூறினேன்!

ஆக, பற்றில்லாத பார்வை, இருக்குமெனின், புற நிகழ்வுகளால், உங்களுக்குப் பாதிப்புகள் அதிகம் இருக்காது!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உலகம் அழிந்து போய் விடும் என்று பயமில்லை அழிந்தால் அழியட்டும்...ஆனால் வெள்ளம்,புயல் என வந்து மின்சாரம் இல்லாமல் போய் விடுமோ என்று தான் பயம்...மின்சாரம் இல்லா விட்டால் சமைக்கவும் இயலாது,குடிக்கவும் இயலாது,குளிக்கவும் இயலாது :(

எனக்கு உலகம் அழிவதை பற்றி கவலை இல்லை. இருந்தாலும் அழிவதற்கு ஒரு நாள் முதலாவது எனக்கு என் இனத்துக்கு ஒரு நாடு (தமிழீழம்) என்று இருக்கிறது  என்று உலகம் அறிவித்த பின்னர் அழியட்டும்.

அதற்காக மரணித்த மக்கள் மற்றும் போராளிகளின் தியாகம் வீண் போககூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 12 நாட்களில் தெரிந்துவிடும் தானே. அதற்குள் ஏன் அவசரம். உலகத்தில எத்தனையோ சந்தோசங்கள் இருக்க போயும் போயும் உந்தத் தண்ணியைக் கேட்கிறீர்களே.

ஒவ்வொரு நாளும் பூமியில் ஒரு பகுதி சிறிதளவேனும் அழிந்து கொண்டுதான் இருக்கிறது. அழிவைக் குறித்து ஆருடம் கூறியவர்களின் தரவுகள் எவ்வளவு துல்லியமானவை என்பதைப் பொறுத்தே எதனையும் நம்பலாம். 2004 சுனாமியைக் கூட எவரும் சரியாக எதிர்வு கூறவில்லை. 21 இல் உலகம் அழியாது.

ஒரு வகுப்பில், பல பெண்கள் படிக்கிறார்கள். அதில் ஒருவரை மட்டும், உங்களது என்று நினைத்திருந்தால், அவருக்கு ஏதாவது, நடந்து விட்டால், அதனால் உங்களுக்குப் பாதிப்பு அதிகம் ஏற்படும்.

அதே வகுப்பில், இன்னொரு மாணவிக்கு ஏதும் நடந்தால், அது முதலாவது போல பாதிப்பை, உங்களுக்கு ஏற்படுத்தாது!

பாதிப்பு வராமல் இருக்க, எல்லா மாணவிகளையும் டாவடிக்க வேண்டும் என்ற உங்கள் சமதர்மக் கோட்பாட்டை ஆமோதிக்கிறேன்.

அழியாது, அழியாது, அழியாது உலகம் அழியாது!!! அழியவும் கூடாது!!!!

மேலுலகில் புதிதாக ஒரு களத்தை பெரிய திண்ணயுடன் திறப்போம், என நான் நினைத்தேன்.ஆப்பு அடித்துவிட்டீர்களே!

மூடக் கருத்துக்களை வேரோடு ஒழிப்போம்..

எதிர்வரும் 21.12.2012 ல் உலகம் அழியப்போகிறது என்று கிளப்பிவிடப்பட்ட வதந்தி டென்மார்க்கில் உள்ள தமிழ் மக்களிடையேயும் பீதியை கிளப்பியுள்ளது.

இது ஒரு பித்தலாட்ட வேலை என்று ஆதாரபூர்வமான செய்திகள் வெளியான பின்னரும் அதை மீறிக்கொண்டு இந்த நாசகார செய்தி வேகமாகவே பலரைச் சென்றடைந்துள்ளது.
 
உலகை அழிக்க வல்ல புவி வெப்பமாதலை தடுக்கும் கோப் 18 மாநாடு நேற்று கட்டார் தலைநகர் டோகாவில் தோல்வியில் முடிந்துள்ள ஆபத்துபற்றியோ, அது எங்கு நடக்கிறது, ஏன் நடக்கிறது என்ற விடயம்பற்றி யாதொரு பிரக்ஞையும் இல்லாமல் இந்த மூடக்கருத்தை மட்டும் பலர் முதன்மைப்படுத்தி பேசி வருகிறார்கள்.
 
இத்தனையாயிரம் கோடி ஆண்டுகளாக இருந்த புவியை இவ்வளவு காலம் இருக்கும் என்று திட்டவட்டமாக சொன்னவர் எவரும் இல்லை.
 
உலகம் அழியும் புரளியை கிளப்பிவிட்டவர்கள் இதுபோல பல மூடக்கருத்துக்களை பரப்பிய மூடர்கள் என்பதையும் பலர் பிடிவாதமாக ஏற்க மறுக்கிறார்கள்.
 
எல்லோருடைய வருத்தத்தையும் தீர்க்கப் பிறந்த அவதாரம் என்று கூறப்பட்ட பல சாமியார்களும் மத குருக்களும் தமது வருத்தத்தில் இருந்து தம்மைக் காக்க வழி தெரியாது மடிந்த வேடிக்கைகளை எல்லாம் பார்த்து சிரித்தபடி சுழலும் எங்கள் தாய் இந்த உலகம்.
 
இந்த உலகத்தாயை அழியும் என்று அதன் பிள்ளைகள் எண்ணினால் அவர்களை விட மூடர்கள் இந்த உலகில் யார் இருக்கப்போகிறார்கள்..?
 
இந்தப் பூமி அற்புதமானது, இது நம்பிக்கையின் வடிவம், பிரபஞ்சத்தின் அதிசயம், இதைவிட மேலான சுவர்க்கம் என்று எதுவும் இருப்பதை மனிதன் நிதர்சனமாக இன்னமும் உறுதி செய்து காட்டுவதில் வெற்றி பெறவில்லை.
 
புவிக்கு ஒரு மனமும் மூளையும் இருக்கிறது, உலகம் முழுவதும் வாழும் ஒட்டுமொத்த உயிரினங்களின் மனத்தின் தொகுப்பே புவி மனமாகும்.
 
ஆகவே புவிக்கு நம்பிக்கை தரும் மொழிகளை கூறி, அதன் சிறப்பை வாழவைப்பதே மனிதர்களின் பணியாகும்.
 
21.12.2012 புவி அழியும் என்பதற்கு யாதொரு காரணமும் கிடையாது, ஆகவே மக்கள் இந்த மூடர்களின் கருத்தைக் கேட்டு மனம் குழம்பாமல் நம்பிக்கையுடன் வாழ வேண்டும்.
 
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு – வள்ளுவர்
உலகெலாம் உணர்ந்தோதற்கு அரியவன் – சேக்கிழார்

இந்த உலகிற்கு நான் ஒரு முறை மட்டுமே வருகிறேன்..
நான் ஒரு நல்ல காரியத்தை செய்தாக வேண்டும்… அதை
பின்போடவோ ஒத்திவைக்கவோ என்னிடம் நேரமில்லை.. ஏனென்றால்
நான் இன்னொரு தடவை இந்தப் பூமிக்கு வரப்போவதில்லை…
கர்னல் பென்னிக்குயின்

இப்படி எல்லாவற்றுக்கும் ஆதாரமான எங்கள் தாயாம் புவியை அழியுமென அறிவுள்ள அதன் புதல்வர்கள் சொல்வார்களா..?
வேரோடு ஒழிப்போம் மூடக்கருத்துக்களை..!

ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே – திருஞானசம்மந்தர்.

http://www.alaikal.com/news/?p=118607

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல இயற்கை அனர்த்தங்கள் நிகழும் என்பதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  அத்தகைய இயற்கை அனர்த்தங்களினால் இன்றைய தொழில்நுட்பம் இல்லையானால் உலகம் நிச்சயம் அழிந்திருக்கும்.  கடந்த பத்து வருடங்களாக பல இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்திருக்கின்றன.  முக்கியமாக இந்த வருடம் பல நிகழ்ந்துள்ளன.  அவற்றையே பல நூறு வருடங்களுக்கு முன்னர் கணித்திருக்கிறார்கள்.   ஆனால்

உலகம் அழியாது.

இப்போதுதான் வாழ்க்கையையே அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறேன்.  அதனால் உலகம் அழியக்கூடாது.  :wub:  :wub:  :wub:

நன்றி  கருத்துக்கு

வாழ்க வளமுடன் பல்லாண்டு

நான் ஏதோ  சாகக்கிடப்பவனாகவோ

அல்லது எனது  வாரிசுகள் வருங்கால வாழ்க்கைக்கு எதிர்பார்ப்போடு நிற்கிறார்கள் என்பதை உணராமலோ இதை நான் முன்வைக்கவில்லை.

அதையும் தாண்டி பொதுக்கருத்தாக  ஒன்றை நாம் வைக்கும்போது அது எம்மை அதற்கு உடன்பாடாக்கணும் என்ற ரீதியில்..........

உலக மாற்றம் நடக்கணும் என்பதே எனது விருப்பம்.

இதில் பணம் என்பதும் அதை வைத்து  நடக்கும் பித்தலாட்டங்களும்  அன்பு அழிவுற்று நான் நான் என்ற சுயநல  போக்குகளும் உழைக்காது சோம்பேறிகளாக அலுவலகங்களிலும்  சுகபோகங்களிலும் திணைக்கும் கயவர்கள்  அழிந்து வயலில்  தோட்டத்தில் காட்டில் தனக்கு தேவையானதை தான் உருவாக்கி சுகதேகிகாய் வாழும் நாள் வரணும்.

அதற்கு இவ்வுலகம் முற்றாக மாறணும்.

அதற்கு.....................???

நிலக்கீழ் அறைகளில்

பணத்துடனும் பதவிகளுடனும் சுகபோகங்களுடன்  ஒழியத்தொடங்கியிருக்கும் அவர்கள் முதலில் அழியணும்.

அதற்கு வழி............???

  • கருத்துக்கள உறவுகள்

அழியாது, அழியவும் கூடாது. 26 வயசிலே சாகவும் நான் விரும்பவில்லை. புது வருடம், புது வேலை, புது வாகனம் என்ற எனது எண்ணத்தில் மண் விழாது என்ற நம்பிக்கை இருக்கு. :)

Spoiler

மனிசி மட்டும் பழசு :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா காசு கட்டச்சொல்லி நாலைஞ்சு ரெட்நோட்டீஸ் வந்துகிடக்குது....கட்டவோ விடவோ? என்னயிருந்தாலும் உலகம் அழியக்கிடையிலை சரோஜாதேவியை ஒருக்கால் எட்டத்தை நிண்டாவது டச் பண்ணாட்டி என்ரை நெஞ்சுவேகாது....

என்னப்பா காசு கட்டச்சொல்லி நாலைஞ்சு ரெட்நோட்டீஸ் வந்துகிடக்குது....கட்டவோ விடவோ? என்னயிருந்தாலும் உலகம் அழியக்கிடையிலை சரோஜாதேவியை ஒருக்கால் எட்டத்தை நிண்டாவது டச் பண்ணாட்டி என்ரை நெஞ்சுவேகாது....

ஆடான ஆடு எல்லாம் தீனிக்கு அழ **********************************************88

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் அழியாது...!!

ஆனால் உலகம் அழியும் என்று நம்பி அன்று மட்டும் அல்லது அதற்கு முதல் நாள் மட்டும் எல்லா மதுக் கடைகளிலும் மதுபானங்களும் இலவசமாக விற்கப்படல் வேண்டும் என்று விரும்புகின்றேன்.

மற்றது,

இம்முறை உலகம் அழியும் என்று சொல்பவர்கள் மூட நம்பிக்கையாளர்களான சாத்திரகாரர்கள் அல்ல. அறிவியலை நம்புகின்றவர்களில் ஒரு பிரிவினர் தான்.

உள்ளேன் ஜயா  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

th_pullarikkuthu.gif

ஆடான ஆடு எல்லாம் தீனிக்கு அழ **********************************************88

th_pullarikkuthu.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.