Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்க நடை சீமான் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஜீவான்னா கருத்தெழுத வாறது பிறகு மற்ற கள உறவு கேட்டார் எண்டதுக்காக விட்டிட்டு ஓடுறது.... சோ உங்களுக்கு என்று சுயமா முடிவெடுக்க தெரியாமல் தடுமாறும் நீங்கள் சீமான் போன்றவர்களை விமர்சிக்கலாமா?

நன்றி

வணக்கம்

  • Replies 246
  • Views 15.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஜீவான்னா கருத்தெழுத வாறது பிறகு மற்ற கள உறவு கேட்டார் எண்டதுக்காக விட்டிட்டு ஓடுறது.... சோ உங்களுக்கு என்று சுயமா முடிவெடுக்க தெரியாமல் தடுமாறும் நீங்கள் சீமான் போன்றவர்களை விமர்சிக்கலாமா?

நன்றி

வணக்கம்

சுண்டலின் சீண்டல் கருத்துக்களை புறந்தள்ள வேண்டும் என ஜீவாவைக் கேட்டுக்கொள்கிறேன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

...அடுத்து திட்டம் பற்றியும் தமிழ் நாட்டின் பங்கு பற்றியும் கேட்டிருந்தீர்கள் ,இங்குதான் உங்கள் அறியாமை வருகின்றது ,ஏதோ தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் கையில் தான் எமது மக்களின் எதிர்காலம் தங்கியிருக்கின்றது என்ற எண்ணமே பிழை யானது.இலங்கையில் தமிழர்களுக்கு என  அரசியல் கட்சிகள்  இருக்கின்றன அவர்கள் அந்த மக்களுக்கான அரசியலை செய்கின்றார்கள் ,அங்கிருக்கும் மக்களே அது யாரெனவும் தீர்வு எதுவேனவும் தீர்மானிப்பார்கள் .

உதவி செய்யுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை குரல் கொடுங்கள் வேண்டாம் என்றவில்லை அரசியல் செய்யுங்கள் அதையும் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் வியாபாரம் மட்டும் செய்யாதீர்கள் .

குறிப்பு - தமிழ் நாட்டிலேயே எமக்கு இணையாக பல பிரச்சனைகள் இருக்கு(அணு உலை ,தண்ணீர் ) அதையோன்றும் தீர்கமுடியவில்லை நீங்கள் எங்கள் பிரச்னையை தீர்க்க போகின்றீர்கள் என்பது மிக வேடிக்கை நண்பரே .தேவை வரும் போது நாங்களும் உங்களுக்கு குரல் தருகின்றோம் தோழரே.

அங்கிருக்கும் மக்களும் அதன் தலீவர்களும் சுதந்திரம் வாங்கி முப்பது வருடங்களாக நீங்கள் முனைவதாக கூறும் அரசியல் ரீதியாக போராடியும் ஏன் இலக்கை அடைய முடியவில்லை? தீர்வு கிடைத்ததா? உங்களின் துயரம் ஏன் வெளியே தெரியவில்லை?

இப்பொழுது மறுமடியும் குண்டுச்சட்டிக்குள் சென்று, அதே பாணியில் போராட அங்குள்ள மக்களே தீர்மானிப்பார்களெனில், ஏன் எங்களை நோக்கிய உங்களின் கூப்பாடு?

உங்களைப் போன்றோருக்கு போக்கிடம் வேறு எதுமில்லை, நீங்கள் கூறும் நிபந்தனையோடு, கேட்டால் மட்டுமே உங்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுக்க வேண்டுமென கூறும் சிறு குழுக்களை தமிழகத்தில் யாரும் சட்டை செய்வதே இல்லை. அதே நிலையை யாழிலும் தொடவது நல்லதுதென்றேபடுகிறது.  தமிழக தமிழர்களின் ஆதரவினை ஏளனம் செய்யும் உங்கள் போக்கு கண்டிக்கத்தக்கது..

நீங்கள், எங்களுக்கு ஆதரவு தருவதா..? ம்..நல்ல வேடிக்கை தோழரே!

குறிப்பு:   இப்பதில் அர்ஜூன் போன்ற மனநிலையுடையோருக்கு மட்டுமே.

இந்தக் கருத்துடன் ஒன்றுபட்டாலும், நினைத்தமாதிரி பிரிவினையை  உருவாக்கிவிட்டார்கள் என்கிற மனவருத்தம் ஏற்பட்டுவிட்டது..

நான் எப்பவுமே சிங்கள இனத்தின் ஒற்றுமையையும் அவர்களின் ராசதந்திரத்தினையும் பார்த்து வியப்பதுண்டு. சிங்கள இனம் தனக்கு ஏதாவது விதத்தில் யார் மூலமாகவாவது ஒரு சிறு நன்மை கிடைக்குமாயின் அவரை அரவணைத்துக் கொண்டு அவர் மூலம் கிடைக்கும் ஆதரவினை தக்கவைத்துக் கொண்டு தன் இனத்துக்கான பலத்தினை அதிகரித்து தன்னை காத்துக் கொள்ளும். அது தன் இராணுவத்தில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்ற கருணாவாக இருந்தாலும் சரி, பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களைக் கொண்ட இராணுவத் தளபதியாயினும் சரி.  

ஆனால் நாங்கள் எமக்கு இருக்கும் நேச சக்திகளையும் எந்தளவுக்கு பகைக்க முடியுமோ அந்தளவுக்கு பகைக்கக் கூடிய விவாதங்களை செய்து கொண்டு, இன்னும் இன்னும் எம் இனத்தினை பலகீனமாக்கிக் கொண்டே செல்கின்றோம். தமக்கு உதவ முனைகின்றவர்களையும் எட்டி உதைக்க விரும்புகின்றோம். சிங்கள்த்துக்கு இருப்பது இன பற்று என்றால் எம்மில் பலருக்கு இருப்பது இனத்தை கருவறுக்கும் வக்கிரம்.

விமர்சனம் என்பது ஒருவரின் அரசியலில் இருக்கும் எதிர்மறையான விடயங்களை களைந்து இன்னும் மெருகூட்டுவதாக அமைவதே. எல்லாவற்றையும் கெடுப்பது அல்ல.

என்னைப் பொறுத்தவரைக்கும் சீமானையும் எம் விடிவுக்காக செழுமைப்படுத்த வேண்டும். கருணாநிதியையும் எமக்கு ஆதரவாக செயல்படுத்த தூண்ட வேண்டும். ஜெயலலிதாவையும் எமக்காக குரல் கொடுக்க வைக்க வேண்டும்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அழகான ஆழமான கருத்து

உண்மை  நிழலி

அதனால் தான் மேலே ஜெயலலிதா  பற்றி சொருகலுக்கு பதில் எழுதாமல் தவிர்த்தேன்.

இன்றையநிலையில் தமிழருக்கு இந்தளவு வீராப்பு......??? :( 

  • தொடங்கியவர்

அங்கிருக்கும் மக்களும் அதன் தலீவர்களும் சுதந்திரம் வாங்கி முப்பது வருடங்களாக நீங்கள் முனைவதாக கூறும் அரசியல் ரீதியாக போராடியும் ஏன் இலக்கை அடைய முடியவில்லை? தீர்வு கிடைத்ததா? உங்களின் துயரம் ஏன் வெளியே தெரியவில்லை?

இப்பொழுது மறுமடியும் குண்டுச்சட்டிக்குள் சென்று, அதே பாணியில் போராட அங்குள்ள மக்களே தீர்மானிப்பார்களெனில், ஏன் எங்களை நோக்கிய உங்களின் கூப்பாடு?

உங்களைப் போன்றோருக்கு போக்கிடம் வேறு எதுமில்லை, நீங்கள் கூறும் நிபந்தனையோடு, கேட்டால் மட்டுமே உங்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுக்க வேண்டுமென கூறும் சிறு குழுக்களை தமிழகத்தில் யாரும் சட்டை செய்வதே இல்லை. அதே நிலையை யாழிலும் தொடவது நல்லதுதென்றேபடுகிறது.  தமிழக தமிழர்களின் ஆதரவினை ஏளனம் செய்யும் உங்கள் போக்கு கண்டிக்கத்தக்கது..

நீங்கள், எங்களுக்கு ஆதரவு தருவதா..? ம்..நல்ல வேடிக்கை தோழரே!

குறிப்பு:   இப்பதில் அர்ஜூன் போன்ற மனநிலையுடையோருக்கு மட்டுமே.

முப்பது வருடங்கள் எமது தலைவர்கள் போராட்டம் பின்னர் ஆயுத போராட்டம் இரண்டிற்கும் தமிழ் நாட்டின் அனுசரணை இருந்தது ,தானே தான் விரும்பிய அரசியல் செய்ய முடியாமல் தவிக்கும் தமிழ் நாடு எமக்கு விடுதலை வாங்கி தருவது என்பது வேடிக்கையானது .

உங்களை நோக்கி யார் கூப்பாடு போடுகின்றார்கள் .இந்தியாவை நோக்கிய கூப்பாடு அது .சர்வதேச அரசியலே அப்படித்தான் .

இந்தியா போய் பாகிஸ்தானை பற்றி அமெரிக்காவிடம் முறையிடுவதில்லையா ?அதே தான் .

யாரப்பா சீமானிடம் உதவி கேட்டது .அந்த ஆள்தான் கொடியை தூக்கி கொண்டு திரியுது .

அங்கிருக்கும் மக்களும் அதன் தலீவர்களும் சுதந்திரம் வாங்கி முப்பது வருடங்களாக நீங்கள் முனைவதாக கூறும் அரசியல் ரீ

  • தொடங்கியவர்

முதலில் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களையும் தலைவர்களையும் அனுசரித்து போக பழகுங்கள்.புலி என்ற ஒரு சக்தி தான் தமிழர்களுக்கிடையில் இவ்வளவு வக்கிர உணர்வை வளர்த்து எடுத்தது .புலிகளுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இருந்த வக்கிரம் வேறு எந்த இயக்கங்களுக்கும் கட்சிகளுக்கும் இருந்ததில்லை .

நிழலி எழுதியது உண்மையாக இருந்தாலும் இங்கு எவரும் கருணாநிதி ,ஜெயலலிதா விடயங்களில் இப்படி நடக்கவில்லை. ஆயிரம் பதிவுகள் யாழில் இருந்து என்னால் எடுத்துத்தர முடியும் .நேரம் கிடைக்கும் போது சிலவற்றை எடுத்து வருகின்றேன் .எதிர்காலத்தில் ஒரு நேரம் இந்த தலைவர்களின் அனுசரணை எமக்கு தேவைப்படலாம் யாழ் இவற்றை எப்படி அனுமதிக்கின்றது என்று கூட நான் எண்ணியது உண்டு .

நிழலியின் இதே கருத்தை நான் கூட(சோனியா உட்பட வைத்து ) பலமுறை எழுதியிருக்கின்றேன் .சபேசன் கூட எழுதினார். அப்போதெல்லாம் எங்களை திட்டி தீர்த்தவர்கள் இன்று புத்தராக மாறி போதனை செய்வது மிக வேடிக்கை .

சீமான் புலி கொடி தூக்குவதும் பிரபாகரனை தலைவர் என்பதாலும்  வந்த கரிசனை இது ஒழிய வேறொன்றுமில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் கருத்தை வாசிக்கும் போது அவர்கள் என்ன செய்தாலும் அவர்களை விமர்சிக்காமல் அனுசரித்து போக வேண்டும் என்பது மாதிரி இருக்குது...இப்படித் தான் புலிகள் இருக்கும் போதும் சொன்னார்கள் தங்களை விமர்சிக்க கூடாது,தாங்கள் செய்வது மாத்திரம் தான் சரி என்று...கடைசி வரை நம்பிக் கெடுவது தான் ஈழத் தமிழனின் நிலை.இந்த தமிழகத்து அரசியல்வாதிகள் முதலில் கிடைத்த சந்தர்ப்பத்தை எல்லாம் விட்டுட்டு தமிழர்கள் அழிவதை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள்.இனி மேலாவது எதாவது செய்வார்கள் என நாம் எதிர் பார்ப்பது இலவு காத்த கிளியின் நிலை தான்

விமர்சனம் என்பது ஒரு நகைச்சுவை  நடிகருடன் சேர்த்து நக்கலடிப்பதா ரதி.... :(

  • தொடங்கியவர்

யாழில் நான் இணைந்தது 2009 இற்கு பின்னர் என்றாலும் அதற்கு முதல் இருந்தே வாசித்து வருபவன் .

மாற்று கருத்தாளர்களை எப்படிஎல்லாம் வறுத்து எடுத்தார்கள் என்பது தொடங்கி  .

இன ஒற்றுமை.முஸ்லீம்கள் நிலைப்பாடு ,சிங்கள முற்போக்கு சக்திகளுடன் தொடர்பு ,தமிழ் நாட்டு அரசியல் ,இந்திய அரசியல் ,உலக அரசியல் இப்படி எல்லாவற்றிலும் தமக்கு சாதகமாக எழுதாதவர்களை வைத்து வாங்கினார்கள் என்பது வரையும் பார்த்தே வந்திருக்கின்றேன் .

இயற்கையின் சீற்றத்தால் இறந்தவர்களை பார்த்து மகிழ்ந்தது இங்கு சில கூட்டம் .

எல்லோர் முகமும் தரமும் எனக்கும் தெரியும் .

இன்று வரை அதைத்தான் இங்கு ரசித்து செய்கின்றது இந்த வக்கிர கூட்டம் .

"சாத்தான் வேதம் ஓதக்கூடாது "

நிழலியின் கருத்தை வாசிக்கும் போது அவர்கள் என்ன செய்தாலும் அவர்களை விமர்சிக்காமல் அனுசரித்து போக வேண்டும் என்பது மாதிரி இருக்குது...இப்படித் தான் புலிகள் இருக்கும் போதும் சொன்னார்கள் தங்களை விமர்சிக்க கூடாது,தாங்கள் செய்வது மாத்திரம் தான் சரி என்று...கடைசி வரை நம்பிக் கெடுவது தான் ஈழத் தமிழனின் நிலை.இந்த தமிழகத்து அரசியல்வாதிகள் முதலில் கிடைத்த சந்தர்ப்பத்தை எல்லாம் விட்டுட்டு தமிழர்கள் அழிவதை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள்.இனி மேலாவது எதாவது செய்வார்கள் என நாம் எதிர் பார்ப்பது இலவு காத்த கிளியின் நிலை தான்

இங்கு நான் எந்த இடத்திலும், எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு அனுசரித்து போக வேண்டும் என்று குறிப்பிடவில்லை. உங்கள் வசதிக்காக மாற்றாதீர்கள் ரதி

விமர்சனம் என்பது ஒருவரது செயலில், ஒரு அமைப்பினது செயற்பாடுகளில் உள்ள நாம் தவறு என்று நினைக்கும் விடயங்களை குறிப்பிட்டு ஆரோக்கியமாக கருத்துகளை முன் வைப்பது. விமர்சனத்தின் பிரதான அம்சமே விமர்சிக்கப்படுகின்ற விடயத்தினை மேலும் சரியான திசையில் பயணிக்க வைப்பது.

இங்கு சீமானின் மீது வைக்கப்பட்டு இருக்கும் விமர்சனங்களில் அநேகமானவை "நீ யார் எமக்காக போராட.." என்ற மாதிரி அமைந்து முற்றிலும் அவரை இயங்கவிடாது தடுக்கும் விமர்சனங்கள் தான். சீமானின் அரசியலில் தனிப்பட்ட அளவில் எனக்கும் பல கேள்விகள் விமர்சனங்கள் இருக்கு. ஆனால் அந்த கேள்விகள் விமர்சனங்கள் எல்லாம் சீமான் இன்னும்

அதிகமாக தமிழ் மக்களுக்காக (ஈழத் தமிழர்களுக்காக மட்டுமன்றி) போராட வேண்டும், உணர்ச்சித் தளத்தில் இருந்து மேலும் வெளியே வந்து ஆரோக்கியமாக தலைமை கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்பவுமே சிங்கள இனத்தின் ஒற்றுமையையும் அவர்களின் ராசதந்திரத்தினையும் பார்த்து வியப்பதுண்டு. சிங்கள இனம் தனக்கு ஏதாவது விதத்தில் யார் மூலமாகவாவது ஒரு சிறு நன்மை கிடைக்குமாயின் அவரை அரவணைத்துக் கொண்டு அவர் மூலம் கிடைக்கும் ஆதரவினை தக்கவைத்துக் கொண்டு தன் இனத்துக்கான பலத்தினை அதிகரித்து தன்னை காத்துக் கொள்ளும். அது தன் இராணுவத்தில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்ற கருணாவாக இருந்தாலும் சரி, பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களைக் கொண்ட இராணுவத் தளபதியாயினும் சரி.  

ஆனால் நாங்கள் எமக்கு இருக்கும் நேச சக்திகளையும் எந்தளவுக்கு பகைக்க முடியுமோ அந்தளவுக்கு பகைக்கக் கூடிய விவாதங்களை செய்து கொண்டு, இன்னும் இன்னும் எம் இனத்தினை பலகீனமாக்கிக் கொண்டே செல்கின்றோம். தமக்கு உதவ முனைகின்றவர்களையும் எட்டி உதைக்க விரும்புகின்றோம். சிங்கள்த்துக்கு இருப்பது இன பற்று என்றால் எம்மில் பலருக்கு இருப்பது இனத்தை கருவறுக்கும் வக்கிரம்.

விமர்சனம் என்பது ஒருவரின் அரசியலில் இருக்கும் எதிர்மறையான விடயங்களை களைந்து இன்னும் மெருகூட்டுவதாக அமைவதே. எல்லாவற்றையும் கெடுப்பது அல்ல.

என்னைப் பொறுத்தவரைக்கும் சீமானையும் எம் விடிவுக்காக செழுமைப்படுத்த வேண்டும். கருணாநிதியையும் எமக்கு ஆதரவாக செயல்படுத்த தூண்ட வேண்டும். ஜெயலலிதாவையும் எமக்காக குரல் கொடுக்க வைக்க வேண்டும்.

நன்றி

நிச்சயமாக யாழில் அல்லது முகநூலில் வரும் நேர் எதிர் மறைக்கருத்துக்களுக்காக எல்லாம் தலைவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்வார்கள் என்றால்.. அவர்கள் நிச்சயமாக தலைவர்களாக இருக்க முடியாது.

இங்கு நாங்கள் கருத்துப் பகிர்ந்து கொள்வது தலைவர்கள் கேட்டு நடக்க வேண்டும் என்பதற்காக அல்ல. தலைவர்கள் பற்றிய தவறான கண்ணோட்டங்கள் மக்களை நோக்கி.. விதைப்பதை குறைப்பதற்காக என்பதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

யாழில் பகிரப்படும் கருத்துக்களுக்காக வைகோ வோ.. சீமானோ... இதர தலைவர்களோ... ஈழத்தமிழர்களை வெறுத்திடுவாங்க என்பது நாங்களே எங்கள் கருத்துக்கள் தொடர்பில் கொண்டுள்ள ஒரு மிகையான நிலைப்பாடுன்னு நினைக்கிறேன். அப்படி நடந்திருக்கனுன்னா.. டக்கிளஸ் தேவானந்த போன்றவர்கள் இன்று அரசியல் ரீதியாகவேனும் திருந்தி இருக்கனும்..! நடக்கல்ல இல்ல. அவரவர் தங்கள் போக்கில் போக்கிட்டு இருக்கிறார்கள்.

அதேவேளை மக்கள் தங்கள் கருத்துக்களை தலைவர்கள் எட்ட வைக்கின்ற போது.. நிச்சயம் நல்ல மக்கள் தலைவர்கள் சில விடயங்களை அறிய முற்படுவார்கள் அல்லது தம்மை செழுமைப்படுத்த முற்படுவார்கள். சீமான் அந்த வகைக்குரியவர் என்பது மட்டுமன்றி அவர் நேர் - எதிர் மறைக்கருத்துக்களை துணிவோடு சந்திக்கும் ஒரு அரசியல் களத்தில் நின்று செயற்படுவர் என்பதால்.. இந்தச் சலசலப்புகளுக்கு எல்லாம் அவர் அசறக் கூடியவர் அல்ல.. அதேவேளை மக்களின் நியாயமான ஆதங்கங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு தலைவர் என்று சீமானைப் பார்க்கலாம்.

தலைவர் என்ற பதம்.. அவருடைய leadership skill சார்ந்து உச்சரிக்கப்படுகிறது. நீங்களோ நாங்களோ ஒரு 5 பேரை கூட்டம் சேர்க்க முடியாத நிலையில்.. அவர் எத்தனையோ ஆயிரம் பேரைக் கூட்டம் சேர்க்கக் கூடிய நிலையில் இருப்பது தான் அவருக்கான அந்த தலைமைத்துவப் பண்பு.

ஒரு சமூக அறிவியலாளன் சொன்னது தலைவர்கள் உருவாவதில்லை.. பிறக்கிறார்கள் (கோட்பாட்டியல் ரீதியில் தலைவர்கள் உருவாக்கப்படுகின்றனர் என்று தான் பலர் நம்புகிறார்கள்) என்று. சீமானும் அந்த வகைக்குரியவராக இருக்கலாம்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் நான் இணைந்தது 2009 இற்கு பின்னர் என்றாலும் அதற்கு முதல் இருந்தே வாசித்து வருபவன் .

மாற்று கருத்தாளர்களை எப்படிஎல்லாம் வறுத்து எடுத்தார்கள் என்பது தொடங்கி .

இன ஒற்றுமை.முஸ்லீம்கள் நிலைப்பாடு ,சிங்கள முற்போக்கு சக்திகளுடன் தொடர்பு ,தமிழ் நாட்டு அரசியல் ,இந்திய அரசியல் ,உலக அரசியல் இப்படி எல்லாவற்றிலும் தமக்கு சாதகமாக எழுதாதவர்களை வைத்து வாங்கினார்கள் என்பது வரையும் பார்த்தே வந்திருக்கின்றேன் .

இயற்கையின் சீற்றத்தால் இறந்தவர்களை பார்த்து மகிழ்ந்தது இங்கு சில கூட்டம் .

எல்லோர் முகமும் தரமும் எனக்கும் தெரியும் .

இன்று வரை அதைத்தான் இங்கு ரசித்து செய்கின்றது இந்த வக்கிர கூட்டம் .

"சாத்தான் வேதம் ஓதக்கூடாது "

அப்பிடியா? ஆ அப்புறம்? வேற எதாச்சும் இருக்கா?

நல்லா கிச்சு கிச்சு மூட்டுறீங்க....

அதென்ன தமிழர் படுகொலையில் துணைபோன கருணாநிதியை அணைத்து போகலாம்.ஆனால் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் சீமானை அரவனைத்து போக முடியாது என்பதற்கு உங்கள் விளக்கம் என்ன? 2009 இல் இருந்து பிரபாகரன் ஏன் பங்கருக்குள் இருந்தார் என நீங்கள் கேள்வி கேட்பது ஏன்? மிகப்பெரிய ஜனநாயக நாட்டு தலைவர்கள் ஒபாமா, சோனியாவுக்கு பாதுகாப்பு படை உள்ள போது பிரபாகரன் பாதுகாப்புடன் இருப்பது மட்டும் எப்படி உங்களுக்கு நக்கலாக தெரிகிறது?? எனவே உங்களீன் தரத்தையும் நாங்கள் பார்த்தே வந்துள்ளோம்.

நான் எப்பவுமே சிங்கள இனத்தின் ஒற்றுமையையும் அவர்களின் ராசதந்திரத்தினையும் பார்த்து வியப்பதுண்டு. சிங்கள இனம் தனக்கு ஏதாவது விதத்தில் யார் மூலமாகவாவது ஒரு சிறு நன்மை கிடைக்குமாயின் அவரை அரவணைத்துக் கொண்டு அவர் மூலம் கிடைக்கும் ஆதரவினை தக்கவைத்துக் கொண்டு தன் இனத்துக்கான பலத்தினை அதிகரித்து தன்னை காத்துக் கொள்ளும். அது தன் இராணுவத்தில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்ற கருணாவாக இருந்தாலும் சரி, பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களைக் கொண்ட இராணுவத் தளபதியாயினும் சரி.  

ஆனால் நாங்கள் எமக்கு இருக்கும் நேச சக்திகளையும் எந்தளவுக்கு பகைக்க முடியுமோ அந்தளவுக்கு பகைக்கக் கூடிய விவாதங்களை செய்து கொண்டு, இன்னும் இன்னும் எம் இனத்தினை பலகீனமாக்கிக் கொண்டே செல்கின்றோம். தமக்கு உதவ முனைகின்றவர்களையும் எட்டி உதைக்க விரும்புகின்றோம். சிங்கள்த்துக்கு இருப்பது இன பற்று என்றால் எம்மில் பலருக்கு இருப்பது இனத்தை கருவறுக்கும் வக்கிரம்.

விமர்சனம் என்பது ஒருவரின் அரசியலில் இருக்கும் எதிர்மறையான விடயங்களை களைந்து இன்னும் மெருகூட்டுவதாக அமைவதே. எல்லாவற்றையும் கெடுப்பது அல்ல.

என்னைப் பொறுத்தவரைக்கும் சீமானையும் எம் விடிவுக்காக செழுமைப்படுத்த வேண்டும். கருணாநிதியையும் எமக்கு ஆதரவாக செயல்படுத்த தூண்ட வேண்டும். ஜெயலலிதாவையும் எமக்காக குரல் கொடுக்க வைக்க வேண்டும்.

நன்றி

உண்மையான யதார்த்தமான கருத்து ..................மீண்டும் வருவேன் ..........

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியா? ஆ அப்புறம்? வேற எதாச்சும் இருக்கா?

நல்லா கிச்சு கிச்சு மூட்டுறீங்க....

அவருக்கு தான் ஒரு மேதாவின்னு நினைப்பில்..தனக்கென்றான ஒரு உலகில் வாழ்ந்து வரும் மனநிலைப் பிரச்சனை இருக்கென்று நினைக்கிறேன். அந்த உலகில் இல்லாதவர்கள் எல்லாம் அவருக்கு பகைவர்களாகத் தெரிகின்றனர். தன்னுடைய கருத்துக்கு ஒவ்வாதவர்கள் எல்லாம் மொக்குகளாகத் தெரிகின்றனர்..! புலிகள் உட்பட..! இந்த நிலை அவ்வளவு சீக்கிரம் குணமடையும் தன்மையினதல்ல. கடந்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களின் பால் அது கவனிக்காமல் விடப்பட்டு இப்போ தீவிரம் அடைந்து விட்டது. :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு தான் ஒரு மேதாவின்னு நினைப்பில்..தனக்கென்றான ஒரு உலகில் வாழ்ந்து வரும் மனநிலைப் பிரச்சனை இருக்கென்று நினைக்கிறேன். அந்த உலகில் இல்லாதவர்கள் எல்லாம் அவருக்கு பகைவர்களாகத் தெரிகின்றனர். தன்னுடைய கருத்துக்கு ஒவ்வாதவர்கள் எல்லாம் மொக்குகளாகத் தெரிகின்றன..! புலிகள் உட்பட..! இந்த நிலை அவ்வளவு சீக்கிரம் குணமடையும் தன்மையினதல்ல. கடந்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களின் பால் அது கவனிக்காமல் விடப்பட்டு இப்போ தீவிரம் அடைந்து விட்டது. :lol::D

எந்த ஒரு நோயையும்

நோயாளியின் பூரண ஒத்துழைப்பு இன்றி  மாற்றிவிட  முடியாது

தாங்கள் அறியாததா நெடுக்கு.......... :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் எந்த இடத்திலும், எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு அனுசரித்து போக வேண்டும் என்று குறிப்பிடவில்லை. உங்கள் வசதிக்காக மாற்றாதீர்கள் ரதி

விமர்சனம் என்பது ஒருவரது செயலில், ஒரு அமைப்பினது செயற்பாடுகளில் உள்ள நாம் தவறு என்று நினைக்கும் விடயங்களை குறிப்பிட்டு ஆரோக்கியமாக கருத்துகளை முன் வைப்பது. விமர்சனத்தின் பிரதான அம்சமே விமர்சிக்கப்படுகின்ற விடயத்தினை மேலும் சரியான திசையில் பயணிக்க வைப்பது.

இங்கு சீமானின் மீது வைக்கப்பட்டு இருக்கும் விமர்சனங்களில் அநேகமானவை "நீ யார் எமக்காக போராட.." என்ற மாதிரி அமைந்து முற்றிலும் அவரை இயங்கவிடாது தடுக்கும் விமர்சனங்கள் தான். சீமானின் அரசியலில் தனிப்பட்ட அளவில் எனக்கும் பல கேள்விகள் விமர்சனங்கள் இருக்கு. ஆனால் அந்த கேள்விகள் விமர்சனங்கள் எல்லாம் சீமான் இன்னும்

அதிகமாக தமிழ் மக்களுக்காக (ஈழத் தமிழர்களுக்காக மட்டுமன்றி) போராட வேண்டும், உணர்ச்சித் தளத்தில் இருந்து மேலும் வெளியே வந்து ஆரோக்கியமாக தலைமை கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான்.

நன்றி உங்கள் கருத்திற்கு.சீமானுக்கு இப்ப உந்த பகட்டும்,ஆடம்பரமும்,போலி வேசமும் தேவையில்லை என்பதைத் தான் நான் சொன்னேன்.மற்றவர்கள் எதற்காக விமர்சித்தார்கள் என்று நான் சொல்ல முடியாது.ஆனால் எல்லோரும் சீமானுடைய படத்தை வைத்துக் கொண்டு தான் விமர்சித்தார்கள்.பெரிதாக ஒன்றுமே செய்யாமல் ஓவர் பில்டப்புகள்[படம்] என்னத்திற்கு?

மற்றப்படி நீங்கள் சொல்ல வாறதை நன்கு விளங்கிக் கொண்டேன்.நன்றி

நேற்றிலிருந்து நானும் இந்தப்பகுதியில் எழுதப்படும் கருத்துக்களை வாசிக்கின்றேன்.

ஆரம்பத்தில் அர்ஜுன் குறிப்பிட்ட தலைப்பில் படத்தை கொண்டு வந்து இணைத்ததன் உள்ளார்ந்தமே நையாண்டி என்பது தவிர வேறொன்றும் இல்லை என்பதாகவே உணர்கின்றேன்.
 
சீமானின் அந்தரங்கவிடயம் சம்மந்தமாக சாத்திரியின் கருத்துடன் நிச்சயம் உடன்படமுடியவில்லை. மகாத்மா காந்தியே தனது வாழ்க்கையில் பெண்கள் விடயத்தில் எவ்வாறான வரலாற்றை கொண்டுள்ளார் என்பதை பார்க்கும்போது அவர் ஓர் மகாத்மா, மற்றும் இந்திய தேசவிடுதலையின் தந்தை என்றால்.. அதேவேளை, சீமான் யாரோ ஓர் பெண்ணை பேக்காட்டினார் எனவே இவர் ஓர் நல்ல தலைவரில்லை எனும் தொனியிலான பார்வை ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதில்லை. தென்ஆபிரிக்காவின் பிரபல தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு எத்தனை பெண்டாட்டிகள் என்று யாராவது தெரிந்தவர்கள் கூறுங்கள்.
 
த.வி.புவின் ஆயுத போராட்டம் முடிவுக்குவந்து நான்கு ஆண்டுகளாகின்றது. சிறீ லங்கா அரசு இந்த நாலாண்டுகளில் தமிழ்மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த, சிங்களமக்கள் அனுபவிக்கும் அதே சுதந்திரத்தை தமிழ்மக்கள் அனுபவிக்க, சிங்களமக்கள் அனுபவிக்கும் அதே உரிமைகளை தமிழ்மக்களும் பெற்றுக்கொள்ள எவ்வாறான நடவடிக்கைகளை இதயசுத்தியுடன் மேற்கொண்டுள்ளது? நாம் காங்கேசன்துறையிலிருந்து 1990ம் ஆண்டு நிரந்தரமாக துரத்தப்பட்டோம். காங்கேசன்துறைக்கு எதிர்காலத்திலும் குடிமக்கள் (ஊரவர்கள்) சென்று வசிப்பதற்கு சிறீ லங்கா அரசு அறவே அனுமதிகொடுக்கமாட்டாது என்பதே நான் அறிந்த கசப்பான உண்மை. இதன் வலி, ஏக்கம், வேதனை அகதியாகி, நிர்க்கதியாகி வாழ்வை இழந்தவர்களுக்கு மட்டுமே தெரியக்கூடியது.
 
சிறீ லங்கா அரசை தட்டிக்கேட்பதற்கு ஒருவரும் இல்லையென்றால், நாளை தமிழ்மக்களின் நிலை இன்னும் படுகேவலமாகவே செல்லும். சீமானிற்கு பிரச்சாரங்கள் மூலம் சுயலாபங்கள் கிடைக்கட்டும் பரவாயில்லை. ஆனால், சீமான்போல் உரத்து குரல்கொடுக்கக்கூடிய ஒருவர் அல்ல பலர் எங்களுக்கு  நிச்சயம் தேவை. வன்முறைகளிற்கு செல்லாதவரை சீமான் போன்றவர்களுக்கு நாம் ஆதரவுகொடுக்கவேண்டிய கடமை உள்ளது.
 
கனடாவுக்கு சீமான் வந்தபோது கைதுசெய்யப்பட்டார். கனடாவில் அவர் அவ்வாறு சொற்பொழிவாற்றியது தவறு. அதேவேளை அவர் எதற்காக, எவருக்காக அவ்வாறு பேசினார் என்பதையும் கவனத்திற்கொள்ளவேண்டும். சிறீ லங்காவில் நல்லாட்சி ஏற்படுத்தப்படும்வரை சீமான்களின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் நாம் வரவேற்கவே வேண்டும்.

நான் எப்பவுமே சிங்கள இனத்தின் ஒற்றுமையையும் அவர்களின் ராசதந்திரத்தினையும் பார்த்து வியப்பதுண்டு. சிங்கள இனம் தனக்கு ஏதாவது விதத்தில் யார் மூலமாகவாவது ஒரு சிறு நன்மை கிடைக்குமாயின் அவரை அரவணைத்துக் கொண்டு அவர் மூலம் கிடைக்கும் ஆதரவினை தக்கவைத்துக் கொண்டு தன் இனத்துக்கான பலத்தினை அதிகரித்து தன்னை காத்துக் கொள்ளும். அது தன் இராணுவத்தில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்ற கருணாவாக இருந்தாலும் சரி, பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களைக் கொண்ட இராணுவத் தளபதியாயினும் சரி.  

ஆனால் நாங்கள் எமக்கு இருக்கும் நேச சக்திகளையும் எந்தளவுக்கு பகைக்க முடியுமோ அந்தளவுக்கு பகைக்கக் கூடிய விவாதங்களை செய்து கொண்டு, இன்னும் இன்னும் எம் இனத்தினை பலகீனமாக்கிக் கொண்டே செல்கின்றோம். தமக்கு உதவ முனைகின்றவர்களையும் எட்டி உதைக்க விரும்புகின்றோம். சிங்கள்த்துக்கு இருப்பது இன பற்று என்றால் எம்மில் பலருக்கு இருப்பது இனத்தை கருவறுக்கும் வக்கிரம்.

விமர்சனம் என்பது ஒருவரின் அரசியலில் இருக்கும் எதிர்மறையான விடயங்களை களைந்து இன்னும் மெருகூட்டுவதாக அமைவதே. எல்லாவற்றையும் கெடுப்பது அல்ல.

என்னைப் பொறுத்தவரைக்கும் சீமானையும் எம் விடிவுக்காக செழுமைப்படுத்த வேண்டும். கருணாநிதியையும் எமக்கு ஆதரவாக செயல்படுத்த தூண்ட வேண்டும். ஜெயலலிதாவையும் எமக்காக குரல் கொடுக்க வைக்க வேண்டும்.

நன்றி

நல்ல கருத்து.

இப்படியான ஒரு நோக்கில் தான் டக்ளஸ் கருணா பிள்ளையான் கேபி எல்லோரையும் தமிழர்களாக அடிப்படையில் அணுக வேண்டும் என்ற கருத்தை பல முறை எழுதியிருக்கி்ன்றேன்.

விடுதலை என்ற நோக்கத்திற்காக எத்தனை இயக்கங்கள் !! அத்தனையும் குத்துப்பட்டு மாண்டது. தமிழகக் கட்சிகள் ஈழ விடுதலை என்ற நோக்கத்திற்காக என்றும் இணைந்ததில்லை. தமிழ் மக்களும் இந்த நோக்கில் ஒன்றுபட்டவர்கள் இல்லை.

தமிழகம் இன்று வன்னியர் தலித் தேவர் என்ற சாதிய அரசியலாகவும் மறுபக்கம் பணமுதலைகளின் அரசியலாகவும் இந்திய தேசீய அரசியலாகவும் உள்ளது . இவற்றுக்கு மாற்றாக சீமான் போன்றவர்களின் தலமையில் தமிழினத்துக்கான அரசியலாக அது உருவெடுப்பது என்பதும் அது அதிகாரமாக மாறுவது என்பதும் அதி உச்ச புத்திசாலித்தனத்தாலேதான் சாத்தியம். அந்தவகையில் அங்கே நடக்கும் அரசியல் எழுச்சி சார்ந்த அணுகுமுறைகள் குறித்து நாம் கருத்துச்சொல்ல எதுவும் இல்லை.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு தாயகத்து தமிழர்களின் அரசியலில் அதிகாரம் என்பது அடிப்படையில் இல்லை. ஆதரவை வேண்டுமானால் விரும்பிய அரசியல் அணுகுமுறைகளுக்கு வழங்கலாம். தமிழகக் கட்சிகள் ஈழத்தில் உள்ள தமிழர்களுடனேதான் நட்புறவை வளர்த்துக்கொள்வது அவசியம். தமிழகக் கட்சிகளின் கவனம் ஈழத்தில் வாழும் தமிழர்களிடமும் தமிழகத்தில் அகதியாக வாழும் தமிழர்களிடமுமே இருப்பது அர்த்தமுள்ளது.

புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவையும் பொருளாதார உதவிகளையும் ஆதராமாக கொள்ள முற்பட்ட புலிகள் எப்படி அழிந்து அவர்கள் போராட்டம் அர்த்தமற்றதானதோ அவ்வாறே எந்த தமிழகக் கட்சி புலம்பெயர்ந்த தமிழர்களுடன் நெருக்கமாக இருக்க முற்படுகின்றதோ அந்தக் கட்சிகள் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட வட்டத்தை கடந்து வளருவது நடமுறைக்கு சாத்தியமில்லை.

சிங்களவர்கள் இலங்கைத்தீவு முழுவதும் தமக்குரியதாக்குவதற்கு இரண்டு காரணிகள். ஒன்று அதன் இராணுவ ஆக்கிரமிப்பு இரண்டாவது தமிழர்களின் புலம்பெயர்வு. முதலாவது வெளிப்படையான இன அழிப்பு இரண்டாவது கண்ணுக்குப் புலப்படாத இன அழிப்பு. சீமான் ராஜபக்சே சிங்களன் என்று ஆவேசமாக புலம்பெயர் தமிழர்களின் முன்னால் உணர்ச்சிவசப்படும்போது வியப்பாக இருக்கின்றது.

புலம்பெயர் தமிழர்கள் தாயக மற்றும் தமிழகத்தில் வாழும் தமிழர்களின் அரசியலில் அதிகாரமற்றவர்கள். புலம்பெயர் தமிழன் பூரணத்துவமான அடிமை. நூறுவீத அடிமை. அவனின் கருத்துக்களும் வலிமையற்றது. இந்த அடிமைகளுடன் கலந்தாலோசித்து உலகின் எந்த அடிமையும் விடுதலை பெறமுடியாது ஏனெனில் அடிமைத்தனமே புலம்பெயர்ந்தவனுக்கு சுதந்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஒரு நோக்கில் தான் டக்ளஸ் கருணா பிள்ளையான் கேபி எல்லோரையும் தமிழர்களாக அடிப்படையில் அணுக வேண்டும் என்ற கருத்தை பல முறை எழுதியிருக்கி்ன்றேன்.

கள்வனுக்கும்.. கொலைஞனுக்கும்.. அரசியல்வாதிக்கும் இடையில் தெளிவான வேறுபாடுகள் உண்டு. ஹாங்கிற்கும்.. அரசியல் கட்சிக்கும் இடையில்.. தெளிவான வேறுபாடுண்டு.    அந்த வகையில் சீமானும் இவர்களும் ஒன்றல்ல. நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீங்கன்னு புரியுது. மக்கள் துரோகிகளை தலைவர்களாக எந்த நேரத்திலும் தெரிவு செய்யத் தயார் இல்லை. அது முடியாத காரியம். சில பேரைக் கொண்ட.. குழுக்கள் வேண்டும் என்றால் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு அப்படிச் செய்து கொள்ளலாம். ஆனால் மக்கள் செய்யமாட்டார்கள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவுக்கு சீமான் வந்தபோது கைதுசெய்யப்பட்டார். கனடாவில் அவர் அவ்வாறு சொற்பொழிவாற்றியது தவறு. அதேவேளை அவர் எதற்காக, எவருக்காக அவ்வாறு பேசினார் என்பதையும் கவனத்திற்கொள்ளவேண்டும். சிறீ லங்காவில் நல்லாட்சி ஏற்படுத்தப்படும்வரை சீமான்களின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் நாம் வரவேற்கவே வேண்டும்.

உங்களின் இந்தக் கடைசி வரியில் எனக்கு உடன்பாடில்லை. சீமான் ஒரு காலத்தின் தலைவராக.. தமிழக - தமிழீழ தமிழ் மக்களின் ஒருங்கிணைப்பிற்கான.. தலைவராக.. வளர்த்தெடுக்கப்பட வேண்டியவரே அன்றி.. எமது தேவைக்கு பயன்படுத்தி விட்டு எறியும் கருவேப்பிலையாக நாம் அவரை பார்க்கக் கூடாது. அது ஆபத்தான அணுகுமுறையாகும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

ஏன் அர்ஜூன் அண்ணா உங்களுக்கு இப்படி ஒரு வரவேற்ப்பு கிடைக்கவில்லை என்ற கவலையோ ? :D

வணக்கம் அலை அரசி .............சரியான கேள்வி ..............

உங்களையே கேள்வி கேட்கும் அளவிற்கு வைத்துவிட்டார்கள் .............

[உண்மையில் எனக்குப்பிடித்த எம்மைப்போல் அலட்டாமல் உண்மையை எழுதும் உறவு நீங்கள் ........அதனாலேயே இப்படி எழுதினேன் ...........]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.