Jump to content

Recommended Posts

Posted

சுபிதா அக்கா நீங்க தான் என்னை முதலில விஸ் பண்ணீங்க ரொம்ப தாங்ஸ்!! :)

ஓ அப்படியா எனக்கு தெரியாது நான் தான் முதலில உங்கள விஸ் பன்னுறேன் என்று எ ந

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

Posted (edited)

இது நல்லா இல்ல சொல்லிட்டன் :( குடும்பத்தில குழப்பம் விளைவிக்க போறீங்க போல இருக்க.இருந்தாலும் அதுக்கெல்லாம் இன்னும் ரொம்ப காலம் இருக்கு ஜம்மு :) கு :(:D

சா சா குடும்பத்தில எல்லாம் குழப்பம் விளைவிக்கமாட்டேன் சுபிதா அக்கா பயப்பிடாதையுங்கோ :) ...ரொம்ப காலம் இருக்கோ அப்ப பாட்டி ஆகினா பிறகோ என்னவோ வாறவர் பாவம் சுபிதா அக்கா!! :)

அப்ப நான் வரட்டா!!

ஓ அப்படியா எனக்கு தெரியாது நான் தான் முதலில உங்கள விஸ் பன்னுறேன் என்று எ ந

தெரிந்திருந்தா விஸ் பண்ணி இருக்க மாட்டியளோ சுபிதா அக்கா!! :D

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

யம்மு பேபிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :)

Posted

ஜம்முவுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்களுடன், அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து நெஞ்சங்களிற்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் thevaki, yarlpaadi, Naththikan, KING ELLALAN, தேவன், ஈழவன்85, Small Point, லிசான், yarlravi, கலைநேசன், EelaMahan அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

mathuka வுக்கு பிறந்தநாள் வாழ்த்து

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்த நாள் கொன்டாடிய அனைவருக்கும் எனது இனிய வாழத்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாள் கொண்டாடும் இனிய உறவுகளுக்கு அன்பான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!! :D:D

Posted

யம்மு பேபிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :)

ஜம்முவுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்களுடன், அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து நெஞ்சங்களிற்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த ஜன்னி அக்கா மற்றும் வல்வை அண்ணாவிற்கு நன்றிகள் :D .........மற்றும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய கள உறவுகளிற்கு ஜம்மு பேபியின் பிறந்த நாள் நல் வாழ்த்துகள் உரிதாகட்டும்!! :)

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

  • 2 weeks later...
Posted

இன்று தனது (35) அகவையில் அடியெடுத்து வைக்கும் குழந்தையான கலைஞன் அண்ணா அடுத்த பிறந்தாநாளின் போது ஒரு குழந்தைக்கு அப்பாவாக மாற அப்புசாமியை கும்பிட்டு :huh: ...பல காலம் நோய் நொடியின்றி வாழ வாழ்த்துகிறேன்!! :mellow:

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

Posted

அட.. கலைஞனுக்கு இப்பதானா முப்பதத்தைஞ்சு.. எனக்கு அண்ணாமாதிரி எண்டு நினைச்சுக் கொண்டு இருக்குறன்..

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலைஞன்!!

Posted

இன்று தனது (35) அகவையில் அடியெடுத்து வைக்கும் குழந்தையான கலைஞன் அண்ணா அடுத்த பிறந்தாநாளின் போது ஒரு குழந்தைக்கு அப்பாவாக மாற அப்புசாமியை கும்பிட்டு :huh: ...பல காலம் நோய் நொடியின்றி வாழ வாழ்த்துகிறேன்!! :(

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

ஓம் சரியாச் சொன்னீங்கள் நான் எப்பவும் குழந்தைதான். நானே ஒரு குழந்தை பிறகு எனக்கு ஏன் இப்போதைக்கு இன்னொரு குழந்தை? எங்கட சமூகத்திலதான் வயசு, கலியாணம் எண்டு பெரிய இழுபறியா இருக்கிது. ஆனா வெளிநாடுகளில மற்றைய சமூகங்கள பார்த்தால் யாராவது வயசு பற்றி கவலைப்படுவதா தெரிய இல்ல. பையுக்க காசு இருந்தால் எல்லாம் சுபம். எண்டபடியால் அப்புச்சாமியிட்ட எனக்கும், எண்ட பையுக்கயும், எண்ட பொக்கற்றுக்கயும் நிறைய காசு சேரவேணும் எண்டு கும்பிடுங்கோ. மிச்சம் எல்லாம் தானாவரும். நன்றி!

அட.. கலைஞனுக்கு இப்பதானா முப்பதத்தைஞ்சு.. எனக்கு அண்ணாமாதிரி எண்டு நினைச்சுக் கொண்டு இருக்குறன்..

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலைஞன்!!

நன்றி சோழியன் அங்கிள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சகல சுகங்களும் பெற்று இனிய பிறந்த நாளைக் கொண்டாட கலைஞனுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

107764pvv3h6oyhifm8.jpg

கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

Posted

வாழ்த்துக்கள் கலைஞா......

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கலைஞனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ வாழ்த்துகின்றோம். :(

அப்பு ராசா நான் 95 வயசு வந்தும் இன்னும் இளந்தாரி போல இருக்கிறன். வயசில எதுவும் இல்ல எல்லாம் மனசில இருக்குது. 15 வயசில இருக்கிறதுதான் 95 வயசிலும் இருக்கு..! நீங்கள் இளந்தாரிகளே இப்படி வயசுக்கு.. கணக்குப் போட்டா.. என் பாடு..! மனசு இளமையா இருந்தா.. எல்லாம் இளமையாவே இருக்கும்..! :huh:

Edited by nedukkalapoovan
Posted

கலைஞன் (மாப்பிள்ளை),

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாள் வாழ்த்துகள்கலைஞன் அண்ணா... :(

எப்ப, எங்கே பாட்டி? :huh:

Posted (edited)

சகல சுகங்களும் பெற்று இனிய பிறந்த நாளைக் கொண்டாட கலைஞனுக்கு வாழ்த்துக்கள்.

நன்றி ஈழப்பிரியன் அண்ணா

107764pvv3h6oyhifm8.jpg

கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

நன்றி கறுப்பி

பிறந்ததின வாழ்த்துக்கள், கலைஞன்.

800px-Birthday_candles.jpg

நன்றி நுணாவிலான்

வாழ்த்துக்கள் கலைஞா......

நன்றி குட்டித்தம்பி

கலைஞனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ வாழ்த்துகின்றோம். :D

அப்பு ராசா நான் 95 வயசு வந்தும் இன்னும் இளந்தாரி போல இருக்கிறன். வயசில எதுவும் இல்ல எல்லாம் மனசில இருக்குது. 15 வயசில இருக்கிறதுதான் 95 வயசிலும் இருக்கு..! நீங்கள் இளந்தாரிகளே இப்படி வயசுக்கு.. கணக்குப் போட்டா.. என் பாடு..! மனசு இளமையா இருந்தா.. எல்லாம் இளமையாவே இருக்கும்..! :D

மிக்க நன்றி நெடுக்காலபோவான். என்னோட படிக்கிறது, மற்றது நான் பழகிற ஆக்கள் எல்லாரிண்ட வயசும் 17 - 21 க்கதான் எண்டபடியா எப்பவும் இருபது வயசு ஆள் மாதிரியே என்னால இருக்கமுடியுது. எனக்கு என்ட வயது ஆக்களுடன் பெரிசா தொடர்புகள் ஒண்டும் இல்லை. நானாக நினைச்சாக்கூட என்னால முப்பது வயசு ஆளிண்ட மனநிலைக்கு முற்றிலுமா மாறுவது மிகவும் கஸ்டம். உடம்ப ஒழுங்கா வச்சு இருக்கிறதுக்கு ஒவ்வொருநாளும் கடுமையான எக்ஸ்ஸஸைஸ் செய்யுறனனான். பாப்பம் மிசின் எவ்வளவு காலம் நிண்டு பிடிக்கிது எண்டு.

கலைஞன் (மாப்பிள்ளை),

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நன்றி மதன்

பிறந்தநாள் வாழ்த்துகள்கலைஞன் அண்ணா... :lol:

எப்ப, எங்கே பாட்டி? :D

நன்றி சபேஸ். பார்ட்டி எண்டு ஒண்டும் பெரிசா இல்ல. பெண்கள கற்பழிக்கிறது மாதிரி எங்கட வாழ்க்கைய சிறீ லங்காவில அரசாங்கம் நாசமாக்கிப் போட்டாங்கள். பல வருடங்கள் சிறீ லங்காவில வீணாகிப் போச்சிது. இனி பார்ட்டி கொண்டாட எப்பிடி மனம் வரும்?

Edited by கலைஞன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாப்பு!

நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கும் அசாத்திற்கு வெள்ளை அடிக்கவில்லை என்பதை இங்கு உறுதியாக கூறுகின்றேன்.  நான் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினால் ஏன் இவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரவில்லை என எழுதுகின்றார்கள். எனக்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்றும் இலங்கையில் இருந்து எழுதுபவர்களல்ல.  எனவே தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஆட்சியில் இருக்கும்  அரசை விட மாற்றுக்கருத்து கட்சிகள் இல்லையா என யாராவது பதில் சொல்ல முடியுமா?  தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் நடவடிக்கைகளை மட்டும் ஆதரிப்பீர்களா? நீங்கள் ஆதரிக்கும் இந்த மேற்குலகுதானே முள்ளிவாய்க்கால் நிகழ்வை வேடிக்கை பார்த்தது. 👈 அப்போது வராத உணர்ச்சிகளும் வார்த்தைகளும் உக்ரேன்,சிரியா ,காஸா போன்ற நாடுகளின் கலவரங்களில் மேற்குலகு சார்பான கருத்துக்கள் வருகின்றனவே அது ஏன்? எப்படி? விடுதலைப்புலிகள் செய்தவை மாறானவை என்பதையே உங்கள்  அன்றைய மௌனம் சொல்லி நிற்கின்றது. மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கும் காசா அழிவிற்கும் சிரியா வீழ்சிக்கும் சந்தோசமாக ஆர்ப்பரிப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கால் அழிப்பை ஆர்ப்பரிக்கவில்லை?    அண்மைய மேற்குலகின் அழிவுகள் எல்லாம் நான், என் மண், என் தேசம், என்பவர்களை தான் தேடி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றது. எல்லா மனிதர்களுடனும் எல்லா கருத்துக்களுடனும் ஒருமித்து நிற்க முடியாது.
    • ஒரு படைவீரர் இப்படி தன் நிலையைச் சொல்லியிருந்தார். இது அவரின் வார்த்தைகளே...........   கொடுங்கோலின் கடைசிப் படைவீரன் ------------------------------------------------------------- என்னுடன் இருந்தவர்கள் என்னவானார்கள் என்று எனக்குத் தெரியாது   சிலர் அந்தப் பக்கமாக போனார்கள் சிலர் இந்தப் பக்கமாக போனார்கள்   நான் பிரதான தெருவுக்கு போக விரும்பினேன்   அங்கிருந்து எந்த ஊருக்கும் போகலாம் பின்னர் என்னை யாருக்கும் தெரியாது அதன் பின் எனக்கு கவலையும் இல்லை   ஒரு ஊருக்கு போனேன் பின்னர் இன்னொரு ஊருக்கு போனேன்   எங்கும் மக்கள் கூட்டங்களாக கூடியிருந்தனர் அவர்கள் எல்லோரும் ஓடி விட்டனர் என்றனர்   அழுது அழுது மகிழ்வாக இருந்தேன்   இறைவனே எல்லாப் புகழும் உனக்கே.
    • அடே, இதுவும் நல்ல தொழிலா இருக்கே! சத்தமில்லாமல், எதிர்ப்பில்லாமல், வந்தோமா போனோமா என்று கைநிறைய பணம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், கூட்டு சேர்கிறர்கள், இடம் தெரிகிறார்கள், அபாரமாய் உழைக்கிறார்கள், உல்லாசமாய் வாழ்கிறார்கள். திருமண உறவாய்,, தொழில் சிநேகித  இருக்குமோ இருவருக்கும்? 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.