Jump to content

Recommended Posts

Posted

சின்னப்பு பப்பிக்கு கொள்ளுப் பேராண்டியின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :):):D .

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்த நாள் வாழ்த்துகள் சின்னப்பு.............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சின்னப்புவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் காவாலிக்கு

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Edited by வாத்தியார்
Posted (edited)

வாலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

காலம் கடந்தாலும் இனிய பிறந்த நாளை கொண்டாடிய சாத்திரியார்,சின்னப்பு ஆகியோருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Edited by nunavilan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கொக்குவிலானுக்கும்

மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொக்குவிலான்.

Posted

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கொக்குவிலான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கொக்குவிலானுக்கும்

மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்தநாள் கொண்டாடும். ஈழவனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்தநாள் கொண்டாடும். ஈழவனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

birthday.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழவனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஈழவனுக்கும், மற்றும் அணைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த மாதம் பிறந்த நாளை கொண்டாடிய அனைத்து கள உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Posted (edited)

உடையாரைப் பின் பற்றி எனதும் "இந்த மாதம் பிறந்த நாளை கொண்டாடிய அனைத்து கள உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்".

(யாழின் குறைந்த வயதில் தொடங்கி), 25 வயதிற்கு குறைந்தவர்கள் 3 தரமாவது இந்த வருடத்தில் யாழில் எழுதியிருந்தால், நண்பர்கள் இல்லாவிடாலும், யாழில் இருந்து தானாக ஒரு வாழ்த்துப் பதிய முடியுமாயின் அவர்களை அது யாழில் எழுத ஆர்வம் அளிக்கும். இப்பாடியானவர்களுக்கு, நாம் கவனிக்கும் போது வாழ்த்து தெரிவிப்பது நல்லது.

Edited by மல்லையூரான்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உடயாரை பின் பற்றி எனதும் "இந்த மாதம் பிறந்த நாளை கொண்டாடிய அனைத்து கள உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்".

(யாழின் குறைந்த வயதில் தொடங்கி), 25 வயதிற்கு குறைந்தவர்கள் 3 தரமாவது இந்த வருடத்தில் யாழில் எழுதியிருந்தால், நண்பர்கள் இல்லாவிடாலும், யாழில் இருந்து தானாக ஒரு வாழ்த்துப் பதிய முடியுமாயின் அவர்களை அது யாழில் எழுத ஆர்வம் அளிக்கும். இப்பாடியானவர்களுக்கு, நாம் கவனிக்கும் போது வாழ்த்து தெரிவிப்பது நல்லது.

குறைந்த வயது உள்ளவர்கள் என்று, எப்படி கண்டு பிடிப்பது மல்லையூரான். :rolleyes:

அநேகமானவர்கள் 2,3 வயதிலும் இருக்கிறார்கள். :D

Posted

குறைந்த வயது உள்ளவர்கள் என்று, எப்படி கண்டு பிடிப்பது மல்லையூரான். :rolleyes:

அநேகமானவர்கள் 2,3 வயதிலும் இருக்கிறார்கள். :D

யாழின் குறைந்த வயது 16 என்று நினக்கிறேன். அதனால் 16-25 வயதில் வரம்பிற்கு உள்ளோருக்கு வாழ்த்துகளை தெரிவிப்போம். இவர்கள் தமிழில் எழுதியிருந்திருக்க வேண்டும். யாழின் புதினம் பார்த்தால் மட்டும் போதாது.

2,3 வயதில் யாழில் இணைவோர் யாழின் சட்டங்களை மீறுபவர்கள் ஆகையால் அவர்களை நாம் யாழில் எழுத செய்ய முயற்சிப்பது நிர்வாகத்திற்கு வேண்டப்படாததானதொன்றாய் இருக்கும்.

நான் பார்த்ததில் எம்மை விட இளைஞர்கள் வயது விடையத்தில் உண்மையானவர்களாக இருக்கிறார்கள். எனவே 16-25 வயதானவர்கள் உண்மை வயதை கூறுகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்தநாள் காணும் easyjjob ற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Posted

வைதேகிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நுணாவிலானுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.