Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலாவதாக வாழ்த்துச் சொன்ன.. என்னையும் சேர்த்தால்... 35 விசுகு. :D  :lol: 

 

உங்கட ஆளுக்கு வெள்ளிக்கிழமை இரவு சொல்லப்போவதாக சொன்னீர்கள்

அவாவையும் சேர்த்தால் 37............ :wub: 

 

(இன்று வெள்ளி.  ஏதோ நம்மால் முடிந்தது.  கொழுத்தியாச்சு :lol:  :D  :D )

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1-துளசி,

2-கறுப்பி,

3-புங்கையூரான்,

4-வந்தியத்தேவன்,

5-ராஜவன்னியன்,

6-விசுகு,

7-இணையவன்,

8-அபராஜிதன்,

9-மெசொபெத்தேமியா சுமேரியர்,

10-தப்பிலி,

11-யாழ்கவி,

12-அலைமகள்,

13-வண்டி முருகன்,

14-உடையார்,

15-ஜீவா,

16-தமிழரசு,

17-நிழலி,

18-வாதவூரான்,

19-யாயினி,

20-தமிழினி,

21-நிலாமதி அக்கா,

22-காவாலி,

23-ரதி,

24-அர்ஜுன்,

25-வாத்தியார்,

26-நுணாவிலான்,

27-தமிழரசு,

28-சுபேஸ்,

29-நந்தன்,

30-இசைக்கலைஞன்,

31-குமாரசாமி அண்ணா,

32-நெடுக்காலை போவான்,

33-நவரத்தினம்,

34-அலை அரசி... ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். :)

யாழ்கள உறவுகளிடம் வாழ்த்துப் பெறுவது.... எனக்கு, புதிய இரத்தத்தை பாய்ச்சும். நன்றி உறவுகளே... :wub: 

 

34  பேர் வாழ்த்துச்சொல்லியுள்ளார்கள் சிறி :wub: 

 

இந்த 34 பேருக்குள்ளையும் வல்வை அக்காவும் சுண்டலும் இல்லாதது ஆச்சரியமாக் கிடக்கிது :o 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கட ஆளுக்கு வெள்ளிக்கிழமை இரவு சொல்லப்போவதாக சொன்னீர்கள்

அவாவையும் சேர்த்தால் 37............ :wub: 

 

(இன்று வெள்ளி.  ஏதோ நம்மால் முடிந்தது.  கொழுத்தியாச்சு :lol:  :D  :D )

 

35க்குப் பிறகு 36,தானே... விசுகு.

அதென்ன... 37 கண‌க்கு, அவவின் புருசனையும்... சேர்த்துச் சொன்னீர்களா? :D  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

35க்குப் பிறகு 36,தானே... விசுகு.

அதென்ன... 37 கண‌க்கு, அவவின் புருசனையும்... சேர்த்துச் சொன்னீர்களா? :D  :lol:  :icon_idea:

 

ஒன்றும்  ஒன்றும் கொள்ளையடித்தால் =   3 என்று அர்த்தம் :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த 34 பேருக்குள்ளையும் வல்வை அக்காவும் சுண்டலும் இல்லாதது ஆச்சரியமாக் கிடக்கிது :o 

 

வல்வை, முரளியின் அலுவல்களில் ஓடித்திரிவார் என்று நினைக்கின்றேன். காவாலி. :)

சுண்டல் எங்காவது, கடலை போடப் போயிருப்பார்... ஒண்டும் மாட்டாட்டி, ஆறுதலாய்... வருவார். :D

Posted

முதலாவதாக வாழ்த்துச் சொன்ன.. என்னையும் சேர்த்தால்... 35 விசுகு. :D  :lol: 

அண்ணா என்பெயரை நீங்கள்  கவனிக்கத்தவறியதை தவிர்த்திருந்தால் ஒல்றெடி 35 போட்டிருப்பீர்கள் . :D  :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நுணா , தமிழ்சிறி அண்ணாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 

 

அண்ணா என்பெயரை நீங்கள்  கவனிக்கத்தவறியதை தவிர்த்திருந்தால் ஒல்றெடி 35 போட்டிருப்பீர்கள் . :D  :D

 

im-sorry-smiley-emoticon.gif

 

ஓ... தவறு செய்து விட்டேன், மன்னிக்கவும் தமிழ்ச்சூரியன்.

கடை முதலாளி விசுகு கணக்குப் போட்டதில்... தப்பில்லை. :D

Posted

im-sorry-smiley-emoticon.gif

 

ஓ... தவறு செய்து விட்டேன், மன்னிக்கவும் தமிழ்ச்சூரியன்.

கடை முதலாளி விசுகு கணக்குப் போட்டதில்... தப்பில்லை. :D

தற்ஸ் ஓகே ஒகே அதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்பது முறையா ,இது தகுமா .அதுவும் வெள்ளிக்கிழமை அன்று ................பை த பை நீடூழி வாழ வாழ்த்துகிறேன் மீண்டுமொருமுறை. :D  :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய நுனாவிலன் அண்ணா தமிழ் சிறி அண்ணா இனிய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு மிகவும் பிடித்தமான இருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லப்பிந்திவிட்டது. மன்னிப்பார்களாக...

 

நுணா, தமிழ்சிறீ இருவருக்கும் பிந்திய வாழ்த்தாக இருந்தாலும் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

Posted

happy_birthday_banner.jpg

 

நெடுக்ஸ்..!

 

 

.

 

 

இந்தியாவில் விடிந்து விட்டது. ஐரோப்பாவில் இன்னும் விடியவில்லை. :D

 

நாளை பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நெடுக்ஸ் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)  :) :)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவில் விடிந்து விட்டது. ஐரோப்பாவில் இன்னும் விடியவில்லை. :D

 

நாளை பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நெடுக்ஸ் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)  :) :)

 

 

ராஜவன்னியனின் ஆர்வத்துக்கு தலை வணங்குகின்றேன்,

ஆனால்... ஒருவரது பிறந்த நாள் வர, முதல் வாழ்த்துவது சரியல்ல...

ஜேர்மனியில்.... இப்படி, வாழ்த்தினால்... விரும்ப மாட்டார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்தியாவில் விடிந்து விட்டது. ஐரோப்பாவில் இன்னும் விடியவில்லை. :D

 

நாளை பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நெடுக்ஸ் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)  :) :)

 

 

பிறப்பால் அது மதுரைச் சிங்கம்,

பிழைப்புக்காய் அது உறங்குவது,

பாலைவனத்தின் நடுவில்! :D

அங்கும் இன்னும் விடியவில்லை, துளசி!

 

Edited by புங்கையூரன்
Posted

இந்த 34 பேருக்குள்ளையும் வல்வை அக்காவும் சுண்டலும் இல்லாதது ஆச்சரியமாக் கிடக்கிது :o 

 

இதிலை என்ன ஆச்சரியம்? :unsure: அவையள் தண்ணி மாதிரி.. வடிவம் மாறலாம்.. ஆனால் வாழ்த்து மாறாது.. :D அதாவது மனதால் வாழ்த்தியிருப்பினம் எண்டு சொல்லவந்தன்.. :icon_mrgreen:

Posted

நெடுக்சுக்கு பிறந்தநாளா? சொல்லவே இல்ல?? :D

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.. :D

 

Spoiler
ம்ம்ம்.. வயசும் போகுது.. இனி ஒண்டைப் பிடிச்சு.. கட்டி.. :(:D
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிலை தடுமாறா நிற்சிங்கம் நெடுக்கருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

இது என் பிறந்தநாள் பரிசு! :D

 

Spoiler

 

கங்காணிமார்,குஞ்சுகுருமன்கள் இந்த காணொலியை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

  • Like 1
Posted

நிலை தடுமாறா நிற்சிங்கம் நெடுக்கருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

இது என் பிறந்தநாள் பரிசு! :D

 

 

கங்காணிமார்,குஞ்சுகுருமன்கள் இந்த காணொலியை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

கனடாவில் காப்புரிமை சட்டத்தின் காரணமாக இங்கு காண்பிக்கப்பட மாட்டாது என்று கறுப்பு நிறத்தில் Youtube சொல்லுது. ச்சா...இந்த மனிசன் என்னத்தை கொண்டு வந்து ஒட்டியிருக்கு..விடுவமா வேணாமா என்று பார்க்கவும் முடியுது இல்லை....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்கருக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!  :) 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடாவில் காப்புரிமை சட்டத்தின் காரணமாக இங்கு காண்பிக்கப்பட மாட்டாது என்று கறுப்பு நிறத்தில் Youtube சொல்லுது. ச்சா...இந்த மனிசன் என்னத்தை கொண்டு வந்து ஒட்டியிருக்கு..விடுவமா வேணாமா என்று பார்க்கவும் முடியுது இல்லை....

குமாரசாமியண்ணையா, கொக்கா? :D 

 

ஒரு மனுஷன் இதுக்கும் அசையேல்லை எண்டால், அவன் ஊணுடல் கொண்டவனல்ல! :D 

 

நிச்சயமாக, அவன் முனிவனே! :o  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காதல் மன்னன், நெடுக்ஸ்சிற்கு இனிய... பிறந்த வாழ்த்துக்கள் :wub:.
எல்லாரும்.. உங்களை, பகிடி பண்ணீனம் போலை... கிடக்குது :D.
வயது, வட்டுக்குள்ளை ஏற முதல்... ஒரு கலியாணத்தை கட்ட வாழ்த்துகின்றேன். :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்கண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.5ஆம் நம்பரா உங்களுக்கு பெண்களை பிடிக்காது என்றால் நான் நம்ப மாட்டன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

1626582-802764-happy-birthday.jpg

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணா. :)




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 216 இறுவட்டுகள் | திரட்டு"- ஆவணத்திலிருந்து   மருத்துவப்பிரிவின் இறுவட்டு:  
    • 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன்.    எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!   என்னிடம் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.     "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"       இது தமிழீழ சுகாதார சேவைகளின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் இலச்சினையாகும். இதிலுள்ள "தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை" என்ற சொற்றொடரை நீக்குமின் இதுவே விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவின் இலச்சினையாகும்        இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:  
    • அந்த நாட்டில் தீவில் எல்லாமே இறக்குமதிதான் அதிலும் கடைசி திகதிகள் முடிந்த காலாவதியான உணவுகள் இதைத்தான் புலம்பெயர் தேடி போகினமா ? கொஞ்சமாவது சிந்திந்தியுங்க ? முதலில் உண்மையான தமிழனுடன் அரசியலை பேசி முடியுங்க அதுக்காக சிங்களம் உருவாக்கி வைத்து இருக்கும் குரங்கு சுமத்திரன் போன்ற நாய்களை கதைக்க வேண்டி அனுப்ப வேண்டாம் நாடு இனி உருப்பட வேணுமா வேண்டாமா ? 
    • உப்பிடித்தான் முன்பிருந்த பலரும் கூறி, தாம் மாத்திரம் வசந்தத்தை அனுபவித்து சென்றனர்.  இலை அசைவதை வைத்து வசந்தம் என்று கூறிவிட முடியாது. அது சூறாவளியாகவும் மாறலாம், எதுவுமே வீசாமல் புழுக்கமாகவும் இருக்கலாம். அதை அனுபவித்தபின் மக்களே கூறவேண்டும்.  கூறுவார்கள். முதலில் நிதி கிடைக்கிற வழியை பாருங்கள்.   
    • பெரும்பான்மை மக்களின் மதிப்பை பெற்ற கட்சிக்கு அசௌகரியம் ஏற்படுத்தாமல் தான் (சபாநாயகர்)பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. இருக்க, கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள்  எதை சாதித்தார்கள் கடந்த ஆட்சிகாலங்களில்? அவர்களின் தகுதியை யாராவது ஆராய்ந்தார்களா? கேள்விதான் கேட்டார்களா? முன்னாள் ஜனாதிபதி கோத்த ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவரா? எந்த தகுதியில் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அவர் வெளிநாட்டு குடியுரிமையை துறந்ததை உறுதிப்படுத்தாமலேயே தேர்தலில் நின்றார். அப்போ இந்த மஹிந்த தேசப்பிரிய அதை உறுதிசெய்யவில்லை சரி பாக்கவுமில்லை. நாடு எப்படி இருந்தது என்பதற்கு இன்றைய சபாநாயகரின் செயற்பாடுமொன்று. ஆனால் அவர் தான் பதவி விலகுவதாக அறிவித்து விட்டார், ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியுள்ளார். கூட்டம் கலைந்து செல்வதாக!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.