Jump to content

Recommended Posts

Posted

நிழலி, வாதவூரானுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலி & வாதவூரானுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Happy Birthday to You - Wikipedia

யாயினிக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :bouquet:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@நிழலி @வாதவூரான்

இருவருக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வேறு யாராவது இருந்த சொல்லுங்க வாழ்த்திடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்திய அனைவருக்கும்நன்றி (பெரிசுகள் வாயாலை வாழ்த்துப் பெறுவதும் மோதிரக் கையாலை குட்டு வாங்கிறதும் ஒன்று தான்). சே கேட்டு வாங்கவேண்டி கிடக்கே😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாதவூரானுக்கும் மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.........!  💐

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, குமாரசாமி said:

அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :bouquet:

இதையே நானும் சொல்லி விட்டு போகிறேன்..மற்றப்படி பிறந்த நாள் எல்:லாம் கொண்டாடுவது கிடையாது.

அன்றைய தினம் தந்தையாரோடு றீகாப்பில் நின்றதால் அங்கு பணியாற்றும் அனைவருக்கும் சிறிய பங்களிப்பாக கிப்ற் கார்ட்டை வாங்கி கொடுக்க முடிந்தது..3வரைத் தவிர மிகுதிப் பேர் வாங்க மறுத்ததனால் ஒரு கணம் மனம் குளம்பி போய் விட்டது.காரணம் ரிம்கொற்றன்ஸ்லில் தான் 25 டொலர்கள் வீதம் 15 கார்ட் வாங்கினேன்..கிப்ட்கார்ட்டை வாங்க மறுத்தவர்களால் திரும்ப கொடுக்க போகும் போது மீளப் பெற மறுத்து விட்டார்கள்.வேறு வழயின்றி பேசன்ற் எக்கவுண்டில் அனைத்தையும் கொடுத்து  விட்டு சந்தேசாமாக வந்தேன்.எனக்கு இப்படியாக செய்தவில் மட்டுமே திருப்தி.

Edited by யாயினி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, வாதவூரான் said:

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும்,தமிழ்சிறி அண்ணா,நிழலி அண்ணா,இணையவன் அண்ணா,நிலாமதி அக்கா ,யாயினி அக்கா ஆகியோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கும் தான் 12ம் திகதி பிறந்தநாள் வந்தது யாரும் வாழ்த்தேலை (எல்லாரும் உக்ரையினிலை பிசி😃)

வாதவூரானுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 

யாழ்களத்தின் சர்வர் இல்  ஏற்படட பிழை. பிறந்தநாள் கொண்டாடுபவரின் குறையை யாழ் களம் காலப்போக்கில் சரி செய்யும் என நம்புவோம்.  

  • Like 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Happy Birthday GIFs | Tenor   animiertes-geburtstag-bild-0249.gif

இன்று பிறந்தநாளை 🎂 கொண்டாடும்...  தோழர்  புரட்சிகர தமிழ்தேசியனுக்கு, 
உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  🙂
வாழ்க வளமுடன். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

BOUQUET DE FLEURS - GIF animé gratuit - PicMix

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர்.......!  💐

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புரட்சியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :bouquet: :birthday_cake:

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்தேசியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.

Posted

புரட்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புரடசித்தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். சகல செல்வங்களும் பெற்று மகிழ்வோடு வாழ்க.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புரட்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோழர் புரட்சிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்…!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பகிர்ந்த தோழர்கள் தமிழ்சிறி , சுவியர்,குமாரசாமியர்,ஈழபிரியன் , ஏராளன் ,நுணாவிலான்,புங்கையூரான் மற்றும் சகோதரிகள் யாயினி, நிலாமதி ஆகியோருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்..💐

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Red Rose Rose GIF - Red Rose Rose Flower - Discover & Share GIFs

சுவியின் பிறந்தநாளுக்கு வந்து வாழ்த்தலாம்....தப்பில்லை ......!  😍

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, suvy said:

Red Rose Rose GIF - Red Rose Rose Flower - Discover & Share GIFs

சுவியின் பிறந்தநாளுக்கு வந்து வாழ்த்தலாம்....தப்பில்லை ......!  😍

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுவி

50 Beautiful Happy Birthday Images, Photos & Wishes Pics 2023

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

suvy   dreamies.de (jdzb95lxc02.gif)suvy

இன்று, பிறந்தநாளை  வெகு சிறப்பாக கொண்டாடும் சுவியருக்கு, ❤️
உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐
நலமுடனும், வளமுடனும்.... வாழ வாழ்த்துகின்றோம்.  🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுவியர்!!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாள் வாழ்த்துகள் சுவியண்ணா, வாழ்க வளத்துடன்.

  • Like 1
Posted

சுவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவியண்ண.. ✍️🖐️
 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.