Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, nedukkalapoovan said:

No photo description available.

இந்தியா வல்லரசாக.... இன்னும் 1000 வருடம் எடுக்கும். 😎

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.

2 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா வல்லரசாக.... இன்னும் 1000 வருடம் எடுக்கும். 😎

அந்த நம்பிக்கையிலை தானே கடைக்காரர் அப்பிடி எழுதி வைச்சிருக்கார். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: sky, outdoor and nature

இதை பார்த்ததும்.. வாயூறினவங்க.. ஒரு லைக் போட்டிட்டுப் போங்க. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, nedukkalapoovan said:

Image may contain: sky, outdoor and nature

இதை பார்த்ததும்.. வாயூறினவங்க.. ஒரு லைக் போட்டிட்டுப் போங்க. 

நெடுக்ஸ், எனக்கு... வாய் ஊறினது தான், 👅
ஆனால் "லைக்" போட... பச்சை  கைவசம் இல்லையே.... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On ‎08‎-‎06‎-‎2020 at 09:24, nedukkalapoovan said:

Image may contain: sky, outdoor and nature

இதை பார்த்ததும்.. வாயூறினவங்க.. ஒரு லைக் போட்டிட்டுப் போங்க. 

எனக்கு இதுக்கு லைக் போட ஆசை தான்😁 போட்டால் பிரக்னென்ட்😂 என்று தெரிந்திடும் என்ற படியால் போடேல்ல 😛

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரதி said:

எனக்கு இதுக்கு லைக் போட ஆசை தான்😁 போட்டால் பிரக்னென்ட்😂 என்று தெரிந்திடும் என்ற படியால் போடேல்ல 😛

 

தங்கச்சி! உடம்ப கவனமா பாத்துக்க...நல்லா பால் பழங்கள் சாப்பிடுமா....வூட்டுக்காரர கேட்டதா சொல்லுமா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/6/2020 at 22:56, tulpen said:

large.5B4E061A-333C-4EED-A3B7-41BA000BB0E8.jpeg.7ab7b3cee9a8cb381e608dd1c8f92bf6.jpeg

large.74C409F5-582A-419C-8649-3BD10D8C1BF5.jpeg.077a1c4f58e5ac7fd861bfc9fdd00f04.jpeg

கடவுள்களின்  நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இம் மாதம் 8ம் திகதியில் இருந்து அவரை விசிட் பண்ணி அவருக்கு காசு கொடுப்பதற்கு பக்தர்களை அனுமதிக்கலாம் என்று தான் முதலில் இருந்தது ஆனால் பாவம் கடவுள் கொரோனா வைரஸ் அந்த முடிவை ஏற்கவில்லையே

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ரதி said:

எனக்கு இதுக்கு லைக் போட ஆசை தான்😁 போட்டால் பிரக்னென்ட்😂 என்று தெரிந்திடும் என்ற படியால் போடேல்ல 😛

 

ஓ அப்ப நெடுக்ஸ் அப்பாவாக போகிறார்?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: mountain, sky, outdoor and nature, text that says 'ஜூன்-15 உலக காற்று தினம்'

இன்று... உலக காற்று தினமாம்.
மனிதனால் சீரழிஞ்சு போனதெல்லாம்... தினங்களாக மாறி விட்டது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/6/2020 at 23:26, குமாரசாமி said:

தங்கச்சி! உடம்ப கவனமா பாத்துக்க...நல்லா பால் பழங்கள் சாப்பிடுமா....வூட்டுக்காரர கேட்டதா சொல்லுமா

 

On 10/6/2020 at 00:41, ஈழப்பிரியன் said:

ஓ அப்ப நெடுக்ஸ் அப்பாவாக போகிறார்?

மனிசனை குழப்பிறதுக்கும் ஒரு அளவு இருக்குது.அப்புறம் அழுதுடுவன்.😆

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: outdoor

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 15/6/2020 at 21:33, சுவைப்பிரியன் said:

 

மனிசனை குழப்பிறதுக்கும் ஒரு அளவு இருக்குது.அப்புறம் அழுதுடுவன்.😆

Confused emoticon emoticons cliparts - Clipartix

 

On 9/6/2020 at 23:41, ஈழப்பிரியன் said:

ஓ அப்ப நெடுக்ஸ் அப்பாவாக போகிறார்?

 

On 9/6/2020 at 22:26, குமாரசாமி said:

தங்கச்சி! உடம்ப கவனமா பாத்துக்க...நல்லா பால் பழங்கள் சாப்பிடுமா....வூட்டுக்காரர கேட்டதா சொல்லுமா

 

Edited by Nathamuni
  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: one or more people and people standing

  • கருத்துக்கள உறவுகள்
Posted

91279925_2256275718012408_3198389689232916480_o.jpg?_nc_cat=108&_nc_sid=8bfeb9&_nc_ohc=1QEbOZW5y6QAX_KdvXX&_nc_ht=scontent-lht6-1.xx&oh=559ff2ad59dac837e8c79d601d62092f&oe=5F18D291

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

105299914_1815609851925825_2519651964419481398_n.png?_nc_cat=102&_nc_sid=730e14&_nc_ohc=FPwZ9ElPuaMAX877oUF&_nc_ht=scontent-frt3-1.xx&oh=340f5d4dd735693b6384d120c2cd0906&oe=5F1A1E5C

ஆமா.. அதுக்கப்புறம் அந்த விஞ்ஞானி... அறிவியல் ஆராய்ச்சி வேலைய நிறுத்தீட்டு, 
ரசத்துக்கு... புளி கரைக்கப்  போயிட்டார். :grin:

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: people standing, sky and outdoor, text that says "உலகின் மிகப்பெரிய விஷ்ணுவின் கருடா சிலை. பாலி இந்தோனேசியா."

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, tulpen said:

large.0D90469C-BD9F-4D20-A8E3-F9A650367E2B.jpeg.d6887dcebed7d0c595da41a9b77cd423.jpeg

நீங்கள் இணைச்ச படம் சரிதான். நானும் பார்ப்பனியத்திற்கு எதிரானவன் தான்.
 ஆனால் நீங்கள்  புழுகித்தள்ளும் அறிவியலும் மருத்துவமும் இது வரைக்கும் கொரோனா விசயத்திலை என்னத்தை வெட்டிப்புடிங்கினது எண்டு எனக்கு தெரியேல்லை. முதலாவது அலை இரண்டாவது அலை எண்டு ஆக்களை கொண்டு போகுது.

இதெல்லாம் திமிர் பிடிச்ச மனித குலத்துக்கு மேலே இருப்பவன் தான் இருக்கிறேன் என்பதை  ஞாபகபடுத்துவதற்கே.....
கடவுள் இருக்கிறான் துல்பன். 💯

Posted (edited)
2 hours ago, குமாரசாமி said:

நீங்கள் இணைச்ச படம் சரிதான். நானும் பார்ப்பனியத்திற்கு எதிரானவன் தான்.
 ஆனால் நீங்கள்  புழுகித்தள்ளும் அறிவியலும் மருத்துவமும் இது வரைக்கும் கொரோனா விசயத்திலை என்னத்தை வெட்டிப்புடிங்கினது எண்டு எனக்கு தெரியேல்லை. முதலாவது அலை இரண்டாவது அலை எண்டு ஆக்களை கொண்டு போகுது.

இதெல்லாம் திமிர் பிடிச்ச மனித குலத்துக்கு மேலே இருப்பவன் தான் இருக்கிறேன் என்பதை  ஞாபகபடுத்துவதற்கே.....
கடவுள் இருக்கிறான் துல்பன். 💯

 

குமாரசாமி உங்களுடன் சேர்ந்து வாழும் சக மனிதனை, திமிர் பிடித்தவன் என்று எபோதும்  திட்டி தீர்த்து கொண்டு மனிதன் கண்டுபிடித்த எல்லா அறிவியல் உபகரணங்களையும் வெட்கமில்லாமல் உபயோகித்து கொண்டு வாழும்  உங்களுக்கு இது  சமர்ப்பணம். 

தனது இருப்பை நினைவு படுத்த கடவுள் கொரோனாவை கொண்டுவந்தான் என்பதை அடிமுட்டாள்களால் தான் நம்ப முடியும். மனிதர்களால் அல்ல.

large.Unbenannt1.jpg.2d1660c312eecd762601e810ea163a1c.jpg

Edited by tulpen



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.