Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிகக் குறைந்த செலவில் சூரிய ஒளியில் மின்சாரம், புதிய முயற்சி..

Featured Replies

நண்பர்களே..
நீங்கள் யாராவது உங்கள் ஊர் வீட்டில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க‌ விரும்பினால்.,என்னுடன் தொடர்ப்பு கொள்ளுங்கள். என்னால் மிக மலிவாக உங்கள் வீட்டில் இடை பொருத்தி த்தர முடியும்
இது எனது கன்னி முயற்சி, மேலதிக விபரங்களிற்கு கீழே உள்ளதை வாசிக்கவும்
நன்றி
உதயம்

Edited by உதயம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முயற்சி..வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

நன்றி குசா அண்ணை...

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் உதயம்..!

தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் .உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவின், கண்டு பிடிப்பு என்பதில்... அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன்.
அதிலும் நீங்கள் உங்கள் கண்டுபிடிப்பை, மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ள முன் வந்தது... உங்கள் பெருந்தன்மையை காட்டுகின்றது.
பாரட்டுக்களும், வாழ்த்துக்களும்... உதயம். :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடையங்கள் எங்கள் தாயக மண்ணில் காலூன்றுவதை வரவேற்போம். தகவலுக்கு நன்றி. கூடியவிரைவில் நான் உங்களுடன் தொடர்புகொள்கிறேன்.

  • தொடங்கியவர்

நன்றி நண்பர்களே..

தமிழ் சிறி அண்ணன்.. இது எனது கண்டுபிடிப்பு அல்ல, ஆனாலும் எமது சமூகத்திற்கு இது புதிய முனைப்பு.

இது சம்பந்தமாகவே நானும் படிப்பதால் இதில் என்னால் முழுமையாக ஈடுபடமுடிகிறது.

உங்கள் தொடர்புக்காக காத்திருக்கிறேன் உறவுகளே..

Edited by உதயம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி..வாழ்த்துக்கள்.

தங்கள் நல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்

Frequently asked questions

1.       Can we install it in northern Srilanka..?

            Yes most certainly, as that is even closer to the equator.

2.       How does it work..?

The system consist 3 main parts,

Solar panels produce DC current form the sun,

Grid tie inverter

Change the DC current to Ac to match with the main current (Grid tie)

Net metering

This is a special meter that can move both ways that will replace the traditional meter you have it at home.

 

During the day time if you produce more energy than that you are using, your meter will spin backwards, while during the night times as you don’t produce any electricity at all from the panel, your meter will rotate forward. You only need to pay the difference of energy you used from electricity board.

We often design a system where the output of your system will barely match your production, such that, you may need to pay up to 600Rs per month to electricity board (First 60 units of electricity from Srilankan electricity board is given with concession at reduced price)

 

3.       How do I know what system do I need..?

 

It depends on your energy bill (Number of units consumed per month)

All you need is send us your last 3 months energy bill, we will evaluate and get back to you with the estimated system cost size and roof space we need.

 

4.       Isn’t it expensive to have a solar panel at home..?

Absolutely not, that is a myth. Solar power system became 200% cheaper than it was in 2003. This is a good time to for it.

5.       Who do the maintenances after the installation..? And what is the life span?

 

Solar systems are maintenance free or need very little maintenance. They produce electricity for 25 to 30 years without any problem; all you may need is replace the inverter if needed after 10 years.

 

6.       Why do we need to contact you while other companies are doing the same in Srilanka..?

Our company is owned and operated by 3 brothers. We import the system and install it at home directly. Absence of expensive marketing and no dealers in between made our systems 40% cheaper compare to any other systems available at the market. We can comprehensively beet any quotes that you are getting from the market..!!!. We source all of our labour and auxiliary equipment locally and they are easily replaceable. And the consultation is free of charge.

In addition to that, one of our members owning this company is actively participating in International Solar energy research community, that makes us reliable and any future improvements in the industry will be passed to our customer directly..!

Call us now on 0064223445162 or 00947772100379 or email to solarhome4u@yahoo.com

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் முயற்சிக்கும் உதவும் குணத்துக்கும் வாழ்த்துக்கள்  உதயம்...!  :D

  • கருத்துக்கள உறவுகள்

இட்ட்எனக்கும் உங்கள் உதவி கட்டாயம்  உதவும்.கன்டிப்பாக தொட்ர்பு கொள்வான்

வாழ்த்துக்கள் உதயம்.
 
ஒரு முறையான வியாபார அமைப்பை உருவாக்கிச் செயற்படுத்துங்கள்.
 
 
இலங்கை அரசு சூரிய மின் உற்பத்திக்கு ஏதாவது மானியங்கள் கொடுக்கின்றதா?
  • 2 weeks later...

உதயம்,

எனக்கு தெரிந்தவர் ஒருத்தர் கேட்டார். அவர் ஊர் சென்று ஆராய்ச்சி எல்லாம் செய்துவிட்டார்.

அவருக்கு உங்கள் தகவலை கொடுக்கிறேன்.

நன்றி.

  • தொடங்கியவர்

இல்லை ஈசன், இலங்கை அரசு மானியங்கள் கொடுப்பதில்லை எனினும், அவர்கள் (Grid tied) அமைப்பை அனுமதித்துள்ளார்கள். இதன் படி பகல் வேளையில் மேலதிகமாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மின்சார சபைக்கு கொடுத்து மீண்டும் இரவில் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் இதற்கான செலவு 30% ஆல் குறையும்.

நன்றி விக், இதுவரை ஒருவரும் தொடர்பு கொள்ள வில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மின்சாரத்தைச் சேமித்து தேவையானநேரங்களில் பாவிப்பதற்கு எந்தவிதமான மின்கலன்களைப் பொருத்துகிறீர்கள். அதனது ஆயுட்காலம் என்ன? கூடியவிரைவில் ஊரில் எனதுவீட்டுக்கு சோலார் எனேர்ஜி சிஸ்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளேன். தரவுகள் சரியாக இருந்தால் உங்களுடன் கைகோர்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் யாழ் உறவுகளில் ஒருவரான உங்கள் கண்டுபிடிப்பு மட்டற்ற மகிழ்சியைத் தருகிறது. அத்துடன் மிக மலிவாகப் பொருத்தித்தர முயற்சிப்பதும், அதற்காக எங்கள் தமிழ் மண்ணைத் தெரிவுசெய்ததும் பாராட்டுக்குரியது. மிகவும் வறுமையில் வாடும், போரினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் தமிழ் மண்ணில் உள்ளன. அக்குடும்பங்களில் படிக்கும் பிள்ளைகள் இருந்தால், அந்தப் பிள்ளைகள் படிப்பதற்கு தேவைப்படும் மின்சாரத்தைப் பொருத்திக் கொடுப்பதற்கு உங்களுக்கு ஏற்படும் செலவை இலங்கை ரூபாயில் அறியத்தர முடியுமா? செலவை முழுமையாகச் செலுத்தமுடியாத குடும்பங்களுக்கு என்னால் உதவமுடியுமா என்பதை அறிந்து கொள்வதற்காகவே கேட்டேன்.

  • தொடங்கியவர்

வணக்கம் எழுஞாயிறு..இவ் வகையான திட்டத்திற்கு மின்கலம் தேவை இல்லை.. இதனால் தான் மலிவானது.

Paanch..சிறிய ரக விளக்குகளுடனான அமைப்புகள் ( மின்கலம் தேவைப்படும்) 10000-20000 ஆயிரம் ரூபாவில் பொருத்த முடியும். அல்லது பல வீடுகள் இணைந்து ஒரு பெரிய இணைப்பை எடுக்க முடியும்.

  • 9 months later...

வணக்கம் எழுஞாயிறு..இவ் வகையான திட்டத்திற்கு மின்கலம் தேவை இல்லை.. இதனால் தான் மலிவானது.

Paanch..சிறிய ரக விளக்குகளுடனான அமைப்புகள் ( மின்கலம் தேவைப்படும்) 10000-20000 ஆயிரம் ரூபாவில் பொருத்த முடியும். அல்லது பல வீடுகள் இணைந்து ஒரு பெரிய இணைப்பை எடுக்க முடியும்.

எழுஞாயிறு அண்ணாவின் கேள்விக்கு மின்கலம் தேவையில்லை என்றும் பாஞ்ச் அண்ணாவின் கேள்விக்கு மின்கலமும் தேவைப்படும் என்று கூறியுள்ளீர்கள். இவ் இரு செயல்முறைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

பாதிக்கப்பட்ட மக்கள், வறுமையில் வாடும் மக்கள் ஓலைக்குடிசையில் இருந்தால் அவர்களுக்கு இத்திட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது?

தனித்தனி வீடுகளுக்கு பொருத்துவது நல்லதா? பல வீடுகள் சேர்ந்து ஒரு இணைப்பை எடுப்பது நல்லதா? பல வீடுகள் சேர்ந்து ஒரு இணைப்பை எடுக்கக்கூடிய செயன்முறையை நடைமுறைப்படுத்த எவ்வளவு செலவாகும்?

நேரமுள்ள போது பதிலளியுங்கள்.

பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியில் இதை நடைமுறைப்படுத்த நானும் நிதி உதவி செய்ய தயார்.

  • கருத்துக்கள உறவுகள்

சூரிய ஒளியால் இயங்கும் பைக்கை உருவாக்கிய மதுரை மாணவன் கார்த்திக் “பெட்ரோலும் வேண்டாம்; மின்சாரமும் வேண்டாம்; சூரியன் மட்டும் போதும். உங்கள் வாகனம் ஓடும்” என்று நம்பிக்கை தருகிறார் இவர். படிப்பது தொழில் மேலாண்மை என்றாலும், இயந்திரவியலின் மேல் உள்ள ஈடுபாடு காரணமாக சோலார் பைக்கைத் தயாரித்திருக்கிறார் இவர். “இயந்திரவியல் துறையில் படிக்கும் என் நண்பர் ஹரியுடன் இணைந்து இந்த பைக்கை உருவாக்கியிருக்கிறேன். முதல் கட்டமாக, சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றக் கூடிய சோலார் பேனல்களில் சிறிது மாற்றங்களைச் செய்து வைத்துக் கொண்டேன். சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றுவதற்காக தனி எலெக்ட்ரிக் டிரைவ் வீல் மற்றும் மோட்டார்களையும் வடிவமைத்தோம். ஹெட்லைட், இண்டிகேட்டர் போன்றவற்றிக்கு சைக்கிளில் பயன்படுத்தும் டைனமோவையே பயன்படுத்தினோம். பைக்கின் பாகங்களையும், சோலார் பாகங்களையும் இணைத்து முழுமையாக வண்டி தயாரானபோது சாலையில் ஓடத் தகுதியான நிலையில் இருந்தது. வண்டியை எங்கள் கல்லூரியில் டெமோ செய்து காண்பித்த போது பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகு மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் முன்பாக ஓட்டிக் காண்பித் தோம். எங்களைப் பாராட்டி வாழ்த்துக்கள் சொன்னார்” என்று ஆர்வத்துடன் விவரிக்கிறார் கார்த்திக். “அலுவலகம் செல்பவர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தங்கள் இரு சக்கர வாகனத்தை வெயிலில் பார்க்கிங் செய்து விட்டால் போதும். அதன்பிறகு, குறைந்தபட்சம் 35 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். இந்த வண்டியை உருவாக்க ரூ.60 ஆயிரம் செலவாயிற்று. ஆனால், தொழில் முறையில் உருவாக்கும்போது ரூ.25 ஆயிரம் செலவில் தயாரித்துவிடலாம். சோலார் பைக்கை வாங்குவது தவிர எரிபொருளுக்கென வேறு பணம் செலவழிக்கத் தேவை யில்லை என்பது இதன் சிறப்பம்சம்” என்று கூறு ம் கார்த்திக் இந்த பைக்கினை உருவாக்க உதவிய நண்பர் ஹரி, மெக் கானிக் முத்து ஆகியோருக்கு நன்றி கூறுகிறார். அடுத்தகட்டமாக, முற்றிலும் சோலார் மூலம் இயக்கும் வகையிலான ஆட்டோ மற்றும் கார்களை வடிவமைக்கத் திட்டமிட்டிருக்கிறார் இந்த இளம் விஞ்ஞானி. அதற்காக ஸ்பான்சர்’ கிடைத்தால் நிச்சயம் சாதிப்போம் என்றனர். இவர்களை 72001 41686, 91506 10003 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10409106_601054910021566_2917597495073445074_n.jpg?oh=eb451b85302d1361ec090e3c0d516675&oe=54E13758&__gda__=1427890308_449f127277c514a4c2911133d3858bad

  • தொடங்கியவர்

எழுஞாயிறு அண்ணாவின் கேள்விக்கு மின்கலம் தேவையில்லை என்றும் பாஞ்ச் அண்ணாவின் கேள்விக்கு மின்கலமும் தேவைப்படும் என்று கூறியுள்ளீர்கள். இவ் இரு செயல்முறைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

பாதிக்கப்பட்ட மக்கள், வறுமையில் வாடும் மக்கள் ஓலைக்குடிசையில் இருந்தால் அவர்களுக்கு இத்திட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது?

தனித்தனி வீடுகளுக்கு பொருத்துவது நல்லதா? பல வீடுகள் சேர்ந்து ஒரு இணைப்பை எடுப்பது நல்லதா? பல வீடுகள் சேர்ந்து ஒரு இணைப்பை எடுக்கக்கூடிய செயன்முறையை நடைமுறைப்படுத்த எவ்வளவு செலவாகும்?

நேரமுள்ள போது பதிலளியுங்கள்.

பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியில் இதை நடைமுறைப்படுத்த நானும் நிதி உதவி செய்ய தயார்.

 

தாமதத்திற்கு மன்னிக்கவும்..

இரண்டு வகையான உபகரணங்கள் உண்டு.

1. On grid

2. Off grid

1.On grid

என்பதற்கு மின்கலம் தேவை இல்லை ஆனல் வீட்டிற்கு மின்சார இணைப்பு அவசியம். பகல் வேளையில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்சார சபைக்குக் கொடுத்து இரவு வேளையில் மீளப்பெறுதல் (Grid act as a virtual storage).  உதாரணத்திற்கு எமது சூரிய ஒளித்தகடு 20 அலகுகளை பகல் வேளையில் பிறப்பிக்கிறது என்றும் நாம் 21 அலகுகளை அன்றைய நாளில் உபயோகிக்கிறோம் என்றும் எடுத்துக் கொண்டால் நாம் 1 அலகிற்க்கு மாத்திரமே கட்டணம் செலுத்த வேண்டும். இம்முறை பல காலங்களாக வெளி நாடுகளில் உள்ளபோதும் இலங்கையில் சில வருடங்களிற்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்டது. இது மலிவானதும் இலாபம் ஈட்டக்கூடியதுமான திட்டம்.

மாதக் கட்டணம் 7,000-8,000 ரூ வரையில் மின்கட்டணம் செலுத்தும் ஒரு வீட்டில் இதை 3000-3500 USD இற்கு பொருத்துவதன் மூலம் மாதக்கட்டணம் 300 ரூபா ஆகக் குறையும். இவ்விணைப்பு ஆகக்குறைந்த சிறிய பயனாளர்களுக்கு (ஒரு நாளில் 1 அல்லது 2 மின்விளக்கை மாத்திரம் பாவிப்போர்) பயன்படாது.

2.Off grid.

இதற்கு மின்கலம் தேவை ஆனால் இவற்றினை தேசிய மின்சாரம் இணைப்பு இல்லாத ( remote locations) இடங்களில் உபயோகிக்க முடியும். இவற்றை எல்லா இடங்களிலும் பாவிக்க முடியும். On grid உடன் ஒப்பிடும் போது செலவு 30- 40% அளவில் அதிகம் ஆனால் சிறிய பயனாளர்களிற்குப் பொருத்தமானது.

இறுதியாக‌

எனது முயற்சி இலாப நோக்கைக் கொண்டதெனினும், பொது நோக்கமெனின் என்னால் கொள்விலையில் பொருத்தித் தர முடியும். மேலும் வேறு யாராவது உபகரணங்களை பெற்றுத் தந்தால் என்னால் இலவச ஆலோசனை மற்றும் உபகரண முறைமை பற்றிய பொருத்தும் ஆலோசனைகளை வளங்க முடியும்.

 

நன்றி உதயம் அண்ணா,

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதை பொருத்துவதற்கு நான் உதவி செய்ய விரும்பினால் நீங்களே உங்கள் நண்பர்கள் மூலம் பொருத்தமான உதவி தேவைப்படும் நபர்களை தெரிந்தெடுப்பீர்களா? அல்லது நான் தேடி தர வேண்டுமா?

நீங்களே தெரிந்தெடுப்பீர்கள் எனின் பணம் அனுப்ப வேண்டிய account number மற்றும் ஏனைய தகவல்களை எனக்கு தனிமடலில் அல்லது முகநூலில் போட்டு விடுங்கள். இம்மாத இறுதியில் பணம் அனுப்ப முடியும். (எனது உழைப்பில் சேர்த்த பணம் அல்ல. நான் செய்யும் formation க்கு கிடைத்த பணத்தின் சிறுபகுதி அது. இந்நாட்டு அரசாங்கம் வேலை செய்பவர்களிடமிருந்து பணத்தை அறவிட்டு எம்மை போல் வேலை தொடர்பான formation செய்வோருக்கு வழங்கும் பணம் :lol:)

நான் தான் தேடி தர வேண்டுமெனின் எவ்வளவு நாளாகுமென்று தெரியாது.

எந்த திட்டம் என்றாலும் பரவாயில்லை. அனுப்பும் பணத்திற்கேற்ப எத்தனை வீடுகளுக்கு செய்ய முடியும் என்பதை பார்த்து செய்யுங்கள்.

என் மூலமாக செய்யப்படும் உதவி எனின் நீங்கள் உங்கள் கட்டணத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் மூலமாக செய்யப்படும் உதவி தொடர்பில் அது உங்கள் முடிவு :)

Edited by துளசி

  • தொடங்கியவர்

நன்றி உதயம் அண்ணா,

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதை பொருத்துவதற்கு நான் உதவி செய்ய விரும்பினால் நீங்களே உங்கள் நண்பர்கள் மூலம் பொருத்தமான உதவி தேவைப்படும் நபர்களை தெரிந்தெடுப்பீர்களா? அல்லது நான் தேடி தர வேண்டுமா?

நீங்களே தெரிந்தெடுப்பீர்கள் எனின் பணம் அனுப்ப வேண்டிய account number மற்றும் ஏனைய தகவல்களை எனக்கு தனிமடலில் அல்லது முகநூலில் போட்டு விடுங்கள். இம்மாத இறுதியில் பணம் அனுப்ப முடியும். (எனது உழைப்பில் சேர்த்த பணம் அல்ல. நான் செய்யும் formation க்கு கிடைத்த பணத்தின் சிறுபகுதி அது. இந்நாட்டு அரசாங்கம் வேலை செய்பவர்களிடமிருந்து பணத்தை அறவிட்டு எம்மை போல் வேலை தொடர்பான formation செய்வோருக்கு வழங்கும் பணம் :lol:)

நான் தான் தேடி தர வேண்டுமெனின் எவ்வளவு நாளாகுமென்று தெரியாது.

எந்த திட்டம் என்றாலும் பரவாயில்லை. அனுப்பும் பணத்திற்கேற்ப எத்தனை வீடுகளுக்கு செய்ய முடியும் என்பதை பார்த்து செய்யுங்கள்.

என் மூலமாக செய்யப்படும் உதவி எனின் நீங்கள் உங்கள் கட்டணத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் மூலமாக செய்யப்படும் உதவி தொடர்பில் அது உங்கள் முடிவு :)

 

துளசி..

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. தற்போதைய நிலையில் நான் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் நிலையில் இல்லை. உங்களால் முடிந்தால் பயன்  பெறுனர்களை அடையாளம் காட்டுங்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.