Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகில் கெட்ட மனிதர்கள் பட்டியலில் மகிந்தவுக்கு 26வது இடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உலகில் கெட்ட மனிதர்கள் பட்டியலில் மகிந்தவுக்கு 26வது இடம்
war_mahinda-100x80.jpg
war_mahinda
வரலாற்று காலம் முதல் இதுவரை உலகில் இருக்கும் மிக மோசமான கெட்ட மனிதர்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 26 வது இடத்தில் உள்ளார்.
 
பல்வேறு துறைகளில் இருக்கும் எந்த நபராக இருந்தாலும் மக்களின் விருப்பத்திற்கு அமைய உலகளாவிய ரீதி
 
யில் தரப்படுத்தலை மேற்கொள்ளும் தி. ருன்கர் என்ற அமைப்பு உலகில் மிக மோசமான கெட்ட மனிதர்கள் பட்டியலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தரப்படுத்தியுள்ளது.
 
உலக மக்களின் வாக்கெடுப்பில் மூலம் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது என்பது இங்கு முக்கியமானது.
 
வரலாற்று காலம் முதல் இன்று வரை உலகில் உள்ள கெட்ட மனிதர்கள் என்ற இந்த தரப்படுத்தலில், இனப்படுகொலையாளர்கள், சர்வாதிகாரிகள், திரிபுப்படுத்த தர்ம உபதேசங்களை செய்தவர்கள், விசர்தனமாக அரசியல் வாதிகள் ஆகியோர் உள்ளடக்கப்படுகின்றனர்.
 
தமது சமதர்ம கொள்கைக்கு எதிராக செயற்பட்டார் என்ற காரணத்தினால் தனது சகாவான ட்ரொக்ஸ்கி என்பவரை பனி பாறைகளை உடைக்கும் கோடாரியில் வெட்டிக் கொலை செய்த மற்றும் தனது கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பிராந்தியம் ஒன்றுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்காது லட்சக்கணக்கானவர்களின் மரணத்திற்கு காரணமான சோவியத் ரஷ்யாவின் முன்னாள் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் இந்த தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ளார்.
 
ஜோசப் ஸ்டாலியின் செம்படையினரால் தோற்கடிக்கப்பட்ட லட்சக்கணக்கான யூதர்களை கொலை செய்த ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி அடோல் ஹிட்லர் இரண்டம் இடத்தில் உள்ளார்.
 
இவர்களை தவிர போல்போட், இடி அமீன், மாவோ சேதுங், ஒசாமா பின் லேடன், கிம் ஜோன் ஹில், ஹென்ரிச் ஹிம்லர், சாதம் உசைன், போனிட்டோ முசோலினி, ஆகியோர் வரிசைப்படுத்தல் படி முதல் பத்து இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.
 
பத்திரிகை ஆசிரியர்களை நடு வீதியில் பகிரங்கமாக கொலை செய்து, ஊடகவியலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களை வெள்ளை வான் மூலம் கடத்தி காணாமல் போக செய்து, ஊடக நிறுவனங்களை தீயிட்டு கொளுத்தி, வெள்ளைக் கொடியுடன் வருமாறு கூறி அழைத்து பின்னர் அவர்களை கொலை செய்து,
 
தனது ஆலோசகரை தமது நாடாளுமன்ற உறுப்பினரை கொண்டு நடு வீதியில் வைத்து சுட்டுக்கொலை செய்து, பெட்ரோல் மானியம் கேட்ட மீனவர்கள், ஓய்வூதியத்தை எடுக்க வேண்டாம் எனக் கூறிய தொழிலாளர்கள், குடிநீர் கேட்ட பாடசாலை மாணவர்களை சுட்டுக்கொலை செய்து,
 
தமது பிரஜைகளின் தங்கத்தை கொள்ளையிட்டு, புதையல்களை தோண்டி, அருங்காட்சியத்தை உடைத்து பண்டைய கால வாளை திருடி, லட்சக்கணக்கான மக்களை கொலை செய்ய தேவையான வெடிப் பொருட்களை கொண்டு வந்த பயங்கரவாத தலைவர்களை அரவணைத்து, 2005 ஆம் ஆண்டு முதல் இலங்கை அடக்கி ஆளும் மகிந்த ராஜபக்ஷ, இந்த பட்டியலில் 26 இடத்தில் இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
 
எனினும் அவர் முதலாவது இடத்தில் இருக்க வேண்டும் என்பதே நல்லொழுக்கம் மிக்க மக்கள் கருத்தாக இருப்பதாகவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
 
தரப்படுத்தலில் உள்ள ஏனைய கெட்ட மனிதர்கள் ஒரு கெட்ட வேலையை செய்திருந்தாலும் மகிந்த ராஜபக்ஷ, உலகில் உள்ள அனைத்து கெட்ட கெடுதிகளையும் செய்தும் செய்து கொண்டும் இருக்கும் நபர் எனவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது
.mahinda_rank.jpg
  • Replies 57
  • Views 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாக்கெடுப்பில்.... கருணாநிதி, சுப்பிரமணியசாமி, சோனியா காந்தி போன்றவர்களும் கலந்து கொண்டவர்கள்.
அவர்களுக்கு, எத்தனையாவது...  இடம்?

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தரே படு கெட்டவன் அதற்க்கு முன் 25 பேர் இருக்கின்றார்கள் என்றால் நம்ப முடியுதில்லை ...  :blink:

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய செய்திகளின்படி ராஜபக்சே மேலும் முன்னேறி 13வது இடத்தில் இருக்கிறாராம்.

Thatstamil

இந்த வாக்கெடுப்பிலும் வழைமையாக நடைபெறுவதுபோல் வாக்கு மோசடி நடந்திருக்கின்றது அதற்காக மகிந்த ராஜபக்ச பெருமளவு பணம் கொடுத்துள்ளார் 

  • கருத்துக்கள உறவுகள்

http://m.ranker.com/crowdranked-list/the-all-time-worst-people-in-history

மேலுள்ள இணைப்புக் சென்று, மகிந்தருக்குthumbs-up-hand-gesture-smiley-emoticon.g வாக்களித்து....
அவரை உலகின் கெட்ட மனிதர்கள் பட்டியலில், முதலிடத்துக்கு வரச் செய்யுங்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

mahin(1).jpg

வரலாற்றுக் காலம் தொட்டு தற்போதைய காலம் வரையிலான காலகட்டத்தில் மிகவும் மோசமான மனிதர்களின் பட்டியலில் ரேங்கர் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான ஒரு கருத்துக் கணிப்பை அவ்விணையத்தளம் நடத்திவருவதுடன் அதில் பலரும் ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்து வருகின்றனர். 

இந்த மோசமான மனிதர்கள் பட்டியலில் ரஷ்யாவின் மறைந்த தலைவர் ஜோசப் ஸ்டாலின் இதில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஹிட்லர், 2ஆவது இடத்தில் இருக்கிறார். 

ஜோசப் ஸ்டாலின் 

ரஷ்யாவின் மறைந்த தலைவர் ஜோசப் ஸ்டாலின் இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

2 ஆவது இடத்தில் ஹிட்லர்

இரண்டாவது இடத்தில் ஜேர்மனியின் மறைந்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் இடம் பெற்றுள்ளார். ஹிட்லர், இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தவர்.

போல்பாட் 

அதேபோல சர்வாதிகாரி போபல்பாட் தற்போது 3ஆவது இடத்தில் இருக்கிறார். இடி அமீன் 4ஆவது இடத்தில் இருக்கிறார்.

ஒசாமா பின்லேடன் 

அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் 5ஆவது இடத்திலும், சீனத்து மா சே துங் 6ஆவது இடத்திலும் உள்ளனர். வட கொரியாவின் கிம் ஜோங் இல் 7ஆவது இடத்தில் இருக்கிறார். ஹெய்ன்ரிச் ஹிம்ளர் 8ஆவது இடைத்தைப் பிடித்துள்ளார்.  அமெரிக்காவில் பிடிக்கப்பட்டு தூக்கிலிட்டுக் கொல்லப்பட்ட ஈராக் தலைவர் சதாம் உசேன் 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 10ஆவது இடத்தில் இத்தாலி சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கிறார்.

13ஆவது இடத்தில் ராஜபக்ஷ

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 13ஆவது இடத்தில் இருக்கின்றார். 

25 ஆவது இடத்தில் கோட்டாபய

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ,இந்தப் பட்டியலில் 25ஆவது இடம் கிடைத்துள்ளது.

29ஆவது இடத்தில் சோனியா 

சோனியா காந்தியையும் இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது ஆச்சரியம் தருகிறது. அவர் 29ஆவது இடத்தில் இருக்கிறார்.

31ஆவது இடத்தில் கருணாநிதி 

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதி - இந்தப் பெயர் பட்டியலில்  31ஆவது இடத்தில் இருகின்றார்.

48ஆவது இடத்தில் பசில் ராஜபக்ஷ

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான  பஷில் ராஜபக்ஷ இந்த பட்டியலில் 48 ஆவது இடத்தில் இருக்கின்றார். ( இந்திய இணையத்தளம்)
 
http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/123724--13-.html

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய செய்திகளின்படி ராஜபக்சே மேலும் முன்னேறி 13வது இடத்தில் இருக்கிறாராம்.

தற்போது.... 16´வது இடத்திற்கு வந்துவிட்டார்.

உறவுகளே...உங்கள் வாக்குகளை தாமதிக்காது போடுங்கள்.

அயலவருக்கு, உறவினருக்கு, நண்பருக்கு வாக்குப் போடச் சொல்லி வற்புறுத்துங்கள்.

உங்கள் முகநூலில் பதியுங்கள்.  கமோன்... குயிக்....

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு போக இருக்கிறன் போயிட்டு வந்து வாக்கு போடலாமோ.....:D

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு போக இருக்கிறன் போயிட்டு வந்து வாக்கு போடலாமோ..... :D

நீங்கள் வாக்குப் போட்டது, உங்களைத்தவிர.... வேறு ஒருவருக்கும் தெரியாது.

நீங்கள் பயப்பிடாமல்..... ஓட்டுப் போட்டு விட்டு.... ஊருக்குப் போய் வாருங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு போக இருக்கிறன் போயிட்டு வந்து வாக்கு போடலாமோ..... :D

 எல்லாம் முடிந்த பின்னர் போட்டு வந்து ஆறுதலாக வாக்கு போடுங்கோ .... என்ன அவசரம் ?  :D

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது.... 16´வது இடத்திற்கு வந்துவிட்டார்.

உறவுகளே...உங்கள் வாக்குகளை தாமதிக்காது போடுங்கள்.

அயலவருக்கு, உறவினருக்கு, நண்பருக்கு வாக்குப் போடச் சொல்லி வற்புறுத்துங்கள்.

உங்கள் முகநூலில் பதியுங்கள்.  கமோன்... குயிக்....

14வாது இடத்துக்கு கொண்டுவந்தாச்சு

....................................................................................................................................................

உலகத்தமிழ் உறவுகளே....

உலகில் மிக மோசமான நபர்களின் பட்டியலில் நம் தமிழினத்தை ஈழத்தில் கொன்றொழித்து, இன்றும் அடக்குமுறையை தொடர்ந்து கோலோச்சி வரும் படுகொலையாளன் ராசபக்சேவை முதலிடத்திற்கு கொண்டு வருவது நம் ஒவ்வொருவரின் கடமை !

இந்த இணைப்பை அழுத்தி ராசபக்சேவின் பெயருக்கு நேரே உள்ள நீல நிற Thumbs up விசையை அழுத்தி, மற்றவர்களுக்கு நேராக உள்ள சிவப்பு நிற Thumbs up விசையை அழுத்தவும் !

# வாருங்கள், வாக்களியுங்கள்.... வையகத்துக்கு தெரிவியுங்கள்.... ராசபக்சேவே உலகின் மிக மோசமான படுகொலையாளன் என்று ! 

http://m.ranker.com/crowdranked-list/the-all-time-worst-people-in-history

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

Thumbs up என்று போடுவதா அல்லது down என்று போடுறதா?? :huh:

மோசமானவர்கள் பட்டியலில் மஹிந்தவுக்கு 13ஆம் இடம்

mahin(1).jpgவரலாற்றுக் காலம் தொட்டு தற்போதைய காலம் வரையிலான காலகட்டத்தில் மிகவும் மோசமான மனிதர்களின் பட்டியலில் ரேங்கர் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான ஒரு கருத்துக் கணிப்பை அவ்விணையத்தளம் நடத்திவருவதுடன் அதில் பலரும் ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்து வருகின்றனர். 

இந்த மோசமான மனிதர்கள் பட்டியலில் ரஷ்யாவின் மறைந்த தலைவர் ஜோசப் ஸ்டாலின் இதில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஹிட்லர், 2ஆவது இடத்தில் இருக்கிறார். 

ஜோசப் ஸ்டாலின் 

ரஷ்யாவின் மறைந்த தலைவர் ஜோசப் ஸ்டாலின் இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

2 ஆவது இடத்தில் ஹிட்லர்

இரண்டாவது இடத்தில் ஜேர்மனியின் மறைந்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் இடம் பெற்றுள்ளார். ஹிட்லர், இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தவர்.

போல்பாட் 

அதேபோல சர்வாதிகாரி போபல்பாட் தற்போது 3ஆவது இடத்தில் இருக்கிறார். இடி அமீன் 4ஆவது இடத்தில் இருக்கிறார்.

ஒசாமா பின்லேடன் 

அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் 5ஆவது இடத்திலும், சீனத்து மா சே துங் 6ஆவது இடத்திலும் உள்ளனர். வட கொரியாவின் கிம் ஜோங் இல் 7ஆவது இடத்தில் இருக்கிறார். ஹெய்ன்ரிச் ஹிம்ளர் 8ஆவது இடைத்தைப் பிடித்துள்ளார்.  அமெரிக்காவில் பிடிக்கப்பட்டு தூக்கிலிட்டுக் கொல்லப்பட்ட ஈராக் தலைவர் சதாம் உசேன் 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 10ஆவது இடத்தில் இத்தாலி சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கிறார்.

13ஆவது இடத்தில் ராஜபக்ஷ

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 13ஆவது இடத்தில் இருக்கின்றார். 

25 ஆவது இடத்தில் கோட்டாபய

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ,இந்தப் பட்டியலில் 25ஆவது இடம் கிடைத்துள்ளது.

29ஆவது இடத்தில் சோனியா 

சோனியா காந்தியையும் இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது ஆச்சரியம் தருகிறது. அவர் 29ஆவது இடத்தில் இருக்கிறார்.

31ஆவது இடத்தில் கருணாநிதி 

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதி - இந்தப் பெயர் பட்டியலில்  31ஆவது இடத்தில் இருகின்றார்.

48ஆவது இடத்தில் பசில் ராஜபக்ஷ

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான  பஷில் ராஜபக்ஷ இந்த பட்டியலில் 48 ஆவது இடத்தில் இருக்கின்றார். ( இந்திய இணையத்தளம்)
 
http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/123724--13-.html

  • கருத்துக்கள உறவுகள்

தற்சமயம் உயிருடன் இருக்கும் மனிதர்களில் மிகவும் மோசமான மனிதராக  மகிந்தர் முதலாவது இடத்தில்  இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

Mahinda @ 12th place, gotabaya @ 19th place, Sonia @ 20th place...

  • கருத்துக்கள உறவுகள்

Thumbs up என்று போடுவதா அல்லது down என்று போடுறதா?? :huh:

http://m.ranker.com/crowdranked-list/the-all-time-worst-people-in-history

கேள்வியிலே... குழப்பம் உள்ளது. இசை.

Thumbs up thumbs-up-hand-gesture-smiley-emoticon.g என்று நினைக்கின்றேன்.

தவறுக்கு வருந்துகின்றேன்.

Edited by தமிழ் சிறி

இப்போது மச்சான் பதினோராவது இடத்துக்கு போயிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது மச்சான் பதினோராவது இடத்துக்கு போயிட்டார்.

மச்சானை எப்படியும், முதல் ஐந்து இடங்களுக்குள் அனுப்பி விடவேணும்.

....................................................................................................................................................

உலகத்தமிழ் உறவுகளே....

உலகில் மிக மோசமான நபர்களின் பட்டியலில் நம் தமிழினத்தை ஈழத்தில் கொன்றொழித்து, இன்றும் அடக்குமுறையை தொடர்ந்து கோலோச்சி வரும் படுகொலையாளன் ராசபக்சேவை முதலிடத்திற்கு கொண்டு வருவது நம் ஒவ்வொருவரின் கடமை !

இந்த இணைப்பை அழுத்தி ராசபக்சேவின் பெயருக்கு நேரே உள்ள நீல நிற Thumbs up விசையை அழுத்தி, மற்றவர்களுக்கு நேராக உள்ள சிவப்பு நிற Thumbs up விசையை அழுத்தவும் !

# வாருங்கள், வாக்களியுங்கள்.... வையகத்துக்கு தெரிவியுங்கள்.... ராசபக்சேவே உலகின் மிக மோசமான படுகொலையாளன் என்று ! 

http://m.ranker.com/crowdranked-list/the-all-time-worst-people-in-history

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம எசமான் இன்னும் 1ம் இடத்துக்கு வரலியா? என்ன அநியாயம், இதால கடுப்பாகி நாளைக்கு நமக்கு போடும் எலும்புத்துண்டை நிப்பாட்டினா நான் சாப்பாட்டுக்கு என்ன செய்வேன்?

கடைசியா கிடச்ச தகவலின் படி இந்த வாக்கெடுப்ப பாத்து ஆள் செம பயத்தில இருக்காராம். 2 நாளா சோறு தண்ணி இல்லையாம்.

:)

உங்களின் முட்டாள்தனத்தைப் பார்த்து அழுவதா சிரிப்பதா எண்டு தெரியவில்லை.

ஹிட்லரை விட மகிந்த்ஹரை முன்னுக்கு கொண்டுவாங்கோ - உலகம் நம்பும் :)

  • கருத்துக்கள உறவுகள்

தலிவர் சொல்லிட்டார் எல்லாரும் ஓடியாந்து குத்துங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

9தாவது இடத்தில் கொலை வெறியன் cI1J4.jpg

கருணாநிதியின் மகன் முதல் இடத்திலா  :icon_mrgreen: அப்படி அவர் என்ன செய்தார் பாத்திமா பாபுவை கடத்தியதை தவிர . :lol:

ஈழத்தில் கடும் போர் நடைபெற்ற காலப் பகுதியிலும் அதன் பிற்பாடும் தமது மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு எதிரி மீதான ஆற்ற இயலாத கோபம் உள்ளிட்ட உணர்வுகளை சந்தைப்படுத்தும் முயற்சியில் பல ஊடகங்கள் செயற்பட்டன. இதில் இந்த வாக்களிப்பு உத்தியும் ஒன்று.

இந்த வாக்கெடுப்புகளால் ஏதாவது நடந்து விடலாம் என்ற அங்கலாய்ப்பில் குறித்த ஊடகத்தையும் அதன் இணைப்பையும் நாங்கள் எம் நண்பர்களுடன் பகிர்ந்து குறித்த ஊடகத்தை பிரபலப்படுத்த அவர்களும் தொடர்ந்து இது போன்ற வாக்கெடுப்புகளை அடிக்கடி ஊடகங்களில் பிரசுரித்ததையும் குறிப்பிட வேண்டும்.

இந்த நேரத்தில் உலகின் பிரபலமான மனீதர் (சரியாகப் பெயர் ஞாபகமில்லை) குறித்த வாக்கெடுப்பில் தான் முதலாவதாக வர வேண்டும் என்று பணம் செலவளித்து மகிந்த வாக்களிக்க வைத்ததும் இதை அறிந்து குறித்த வாக்கெடுப்பிலிருந்து மகிந்தவை நீக்கியதும் ஞாபகம் வருகிறது.

இந்த பட்டியலில் முதலிடத்துக்கு வந்தா மகிந்தவ தூக்கில போடுவீனமே?  :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.