Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் சமஷ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன்- மைத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனும் உங்களை மாதிரி கொஞ்சம் உசாராக எல்லோ சிந்திக்கிறான் .....உள்ளூராட்சி,மாவட்டம் ,மாகாணம்,சமஸ்டி என்று தமிழனுக்கு கொடுத்தால் இன்னும் 20 வருசத்தில தமிழன் தனிநாடா பிரிந்து சென்று விடுவான் ஆகவே மாகாணசபைக்கான 13 ம் இல்லை சமஸ்டியும் இல்லை

நாங்களும்  அதற்குத்தான் தயாராகின்றோம்

தாயகத்தில் மட்டுமல்ல

புலத்திலும்..

ஈழம் கேட்கப்படாது

கொடி பிடிக்கப்படாது

மாவீரர் தினம்  செய்யக்கூடாது

தலைவரின்  பிறந்ததினம் நினைவுகூரப்படாது....

அப்படியே 60 வருடப்போராட்டத்தின் தடயமே இருக்கப்படாது..

யாவும் சுபம்......

  • Replies 69
  • Views 5.4k
  • Created
  • Last Reply

கடந்த இருபது வருடங்கள் நடந்த அரசியலற்ற வெறும் ஆயுத போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவந்ததே மிகபெரியவிடயம் .இனி நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகளும் மக்களும் தமது எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள் அது சிங்களவனுடன் சேர்ந்து வாழ்வதாககூட இருக்கலாம் .

ஈழம் ,கொடி ,மாவீரர் தினம் புலம்பெயர்ந்தவர்கள்(ஓடிவந்தவன் ) செய்துகொண்டே இருக்கட்டும் .அவர்களை யார் கணக்கில் எடுத்தார்கள் .

சரி இனிமேல் அவர்களை நீங்கள் கணக்கில் எடுக்காதீர்கள்.  மாவீர்ர் தினம் செய்ய தடை இல்லை என்ற நிலை தாயகத்தில் நாளையே  வருமானால் அடுத்த மாவீர்ர் தினத்தை எப்படி உணர்வு பூர்மாக  தாயக மக்கள்  செய்வார்கள் என்பதை நீங்கள் பாருங்கள். அப்போது தாயக மக்களையும் கணக்கில் எடுக்காதீர்கள் அது உங்கள் விருப்பம்.   ஆனால் அவ்வாறு தமக்காக உயிர் நீர்த்த மாவீரர்களை நினைவு கொள்ள உங்கள் எஜமானார்கள்  அனுமதிக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் இவ்வாறு கூறியுள்ளீர்கள். நீதியான சமாதானம் வரும்போது  மாவீரர் தினத்த்தை தாயக தமிழ் மக்கள் நிச்சயம் அனுஷ்டிப்பார்கள் என்பதை உங்களுக்கு திடமாக கூறிவைக்க விரும்புகிறேன்.

ஒரு காதல் கவிதைதான் நினைவில் வருகிறது......... 
 
நினைக்க வேண்டாம் என்று நினைக்க நினைக்க .....
நினைவெல்லாம் நீயானாய். 

சரி இனிமேல் அவர்களை நீங்கள் கணக்கில் எடுக்காதீர்கள்.  மாவீர்ர் தினம் செய்ய தடை இல்லை என்ற நிலை தாயகத்தில் நாளையே  வருமானால் அடுத்த மாவீர்ர் தினத்தை எப்படி உணர்வு பூர்மாக  தாயக மக்கள்  செய்வார்கள் என்பதை நீங்கள் பாருங்கள். அப்போது தாயக மக்களையும் கணக்கில் எடுக்காதீர்கள் அது உங்கள் விருப்பம்.   ஆனால் அவ்வாறு தமக்காக உயிர் நீர்த்த மாவீரர்களை நினைவு கொள்ள உங்கள் எஜமானார்கள்  அனுமதிக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் இவ்வாறு கூறியுள்ளீர்கள். நீதியான சமாதானம் வரும்போது  மாவீரர் தினத்த்தை தாயக தமிழ் மக்கள் நிச்சயம் அனுஷ்டிப்பார்கள் என்பதை உங்களுக்கு திடமாக கூறிவைக்க விரும்புகிறேன்.

மாவீரர்கள் தாயக மக்களுக்கு சொந்தமில்லை. அவர்களை ஏன் தாயக மக்கள் நினைவு கொள்ள போகிறார்கள் ???
மாவீர்களை பிரபாகரன் வன்னி காடுகளில் பிடித்தார்.
 
(பெருசா உண்மை பேசி கொண்டிருக்கினம். இந்த உண்மையை கேட்காதன் பாவம் யாருமில்லை. இவர்களுடைய பிரச்சனை வேறு.)
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த இருபது வருடங்கள் நடந்த அரசியலற்ற வெறும் ஆயுத போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவந்ததே மிகபெரியவிடயம் .இனி நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகளும் மக்களும் தமது எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள் அது சிங்களவனுடன் சேர்ந்து வாழ்வதாககூட இருக்கலாம் .

ஈழம் ,கொடி ,மாவீரர் தினம் புலம்பெயர்ந்தவர்கள்(ஓடிவந்தவன் ) செய்துகொண்டே இருக்கட்டும் .அவர்களை யார் கணக்கில் எடுத்தார்கள் .

இரு விடயங்களை  நீங்கள் திருந்தவே மாட்டீர்கள் என்பதை இன்றும் உறுதிப்படுத்தியுள்ளீர்கள்

1- உண்மையை  தரிசிப்பது

(புலம் பெயர்ந்த மக்கள் பற்றி தான் மகிந்தவே அடிக்கடி பேசுகின்றார்)

2- புலம் பெயர்ந்தவர் ஓடிவந்தவர் ஊர் மாறியவருக்குள் நீங்களும் உள்ளீர்கள்

அதிலும் முதலிடத்தில் உள்ளீர்கள்.

நாங்கள் ஓடி வந்து தஞ்சம் தந்த நாட்டில் வாழ்கின்றோம்

நீங்கள் வசதி தரும் நாட்டை நோக்கி ஓடியவர்.  மீண்டும் ஓடக்கூடியவர்...

தலையங்கம் "தமிழர்களின் சமஸ்டி பற்றி"  என்று கருத்து எழுதிவிட்டேன்  .பிழையான போராட்டம் முடியவேண்டியது காலத்தின் கட்டாயம் . அடுத்ததை பற்றி இனி நாட்டிலுள்ளவர்கள் தீர்மானிக்கலாம் .

தீர்வு வந்தபின் வன்னியிலும் வைக்கலாம் ஈபில் ரவரில் வைக்கலாம் அது அவரவர் விருப்பம் .

கடந்த இருபது வருடங்கள் நடந்த அரசியலற்ற வெறும் ஆயுத போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவந்ததே மிகபெரியவிடயம் .இனி நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகளும் மக்களும் தமது எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள் அது சிங்களவனுடன் சேர்ந்து வாழ்வதாககூட இருக்கலாம் .

ஈழம் ,கொடி ,மாவீரர் தினம் புலம்பெயர்ந்தவர்கள்(ஓடிவந்தவன் ) செய்துகொண்டே இருக்கட்டும் .அவர்களை யார் கணக்கில் எடுத்தார்கள் .

ஆமாம், தாயக மக்கள் எல்லோறும் ஒன்று கூடி சிங்களவனுடன் வாழலா என்று முடிவு எடுக்க போகீனம் !!!!!! அங்கே மக்கள் எல்லாம் ஏதோ உயிருக்கு ஆபத்து வராமல் வாழ்க்கை ஓடினால் காணும் எண்டு இருந்தால், நீங்கள் என்னவென்றால் அதை அப்படியே தலை கீழாக மாற்றி மக்கள் எல்லாம் சிங்களவனுடன் வாழ சம்மதம் என்று கூறுகிறீர்கள், இது எப்படி இருக்கு என்றால் ஒரு திருடன் ஒருவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்து விட்டு அவர் அந்த பணத்தை அன்பில் தந்தவர் என்று கூறுவது போல் உள்ளது, மற்றவரை சுய இன்பம் காண்கீனம் என்று கூறும் நீங்கள், இந்த யதார்த்தமான உண்மையை ஏன் அறியாமல் உள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த இருபது வருடங்கள் நடந்த அரசியலற்ற வெறும் ஆயுத போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவந்ததே மிகபெரியவிடயம் .இனி நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகளும் மக்களும் தமது எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள் அது சிங்களவனுடன் சேர்ந்து வாழ்வதாககூட இருக்கலாம் .

ஈழம் ,கொடி ,மாவீரர் தினம் புலம்பெயர்ந்தவர்கள்(ஓடிவந்தவன் ) செய்துகொண்டே இருக்கட்டும் .அவர்களை யார் கணக்கில் எடுத்தார்கள் .

இப்படி கருத்து உள்ளவர்களை யாரும் கணக்கில் எடுப்பதாக தெரியவில்லை. வடக்கு , கிழக்கில் உள்ள இராணுவத்தை எடுத்து விட்டு  அங்குள்ள மக்களின் உணர்வுகள், அரசியல் தெரிவுகள் பற்றி கதைக்கலாம். ரொரன்றோவில் இருந்து கத்தி எந்த பிரயோசனமும் இல்லை.புலிகளை வைத்துத்தான் அரசும் கூட்டமைப்பும் அரசும் இன்றும் அரசியல் செய்கின்றன என்றால்  அவர்களின் வலுவை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை என நினைக்கிறேன்.

இப்படி கருத்து உள்ளவர்களை யாரும் கணக்கில் எடுப்பதாக தெரியவில்லை. வடக்கு , கிழக்கில் உள்ள இராணுவத்தை எடுத்து விட்டு  அங்குள்ள மக்களின் உணர்வுகள், அரசியல் தெரிவுகள் பற்றி கதைக்கலாம். ரொரன்றோவில் இருந்து கத்தி எந்த பிரயோசனமும் இல்லை.புலிகளை வைத்துத்தான் அரசும் கூட்டமைப்பும் அரசும் இன்றும் அரசியல் செய்கின்றன என்றால்  அவர்களின் வலுவை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை என நினைக்க

பொல்லை கொடுத்து அடிவாங்கிவிட்டு அதை பற்றி பெருமை வேறு .

இதனால தான் அவர்களை நான் அப்படி கூப்பிடுகின்றனான் .

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கம் "தமிழர்களின் சமஸ்டி பற்றி"  என்று கருத்து எழுதிவிட்டேன்  .பிழையான போராட்டம் முடியவேண்டியது காலத்தின் கட்டாயம் . அடுத்ததை பற்றி இனி நாட்டிலுள்ளவர்கள் தீர்மானிக்கலாம் .

தீர்வு வந்தபின் வன்னியிலும் வைக்கலாம் ஈபில் ரவரில் வைக்கலாம் அது அவரவர் விருப்பம் .

இது திரிக்கு எழுதுங்கள் என நான்கேட்டதற்கு நீங்கள்  எழுத முயன்றதா..?

கடந்த இருபது வருடங்கள் நடந்த அரசியலற்ற வெறும் ஆயுத போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவந்ததே மிகபெரியவிடயம் .இனி நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகளும் மக்களும் தமது எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள் அது சிங்களவனுடன் சேர்ந்து வாழ்வதாககூட இருக்கலாம் .

ஈழம் ,கொடி ,மாவீரர் தினம் புலம்பெயர்ந்தவர்கள்(ஓடிவந்தவன் ) செய்துகொண்டே இருக்கட்டும் .அவர்களை யார் கணக்கில் எடுத்தார்கள் .

ஏனண்ணை

உங்களால் முடியாதையெல்லாம் முயல்கிறீர்கள்???

உறவுகள் இதைப்பார்த்தால்

பொல்லைக்கொடுத்து வாங்கிக்கட்டுகிறீர்கள் என மீண்டும் மீண்டும் முடிவெடுக்கப்போகிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கம் "தமிழர்களின் சமஸ்டி பற்றி"  என்று கருத்து எழுதிவிட்டேன்  .பிழையான போராட்டம் முடியவேண்டியது காலத்தின் கட்டாயம் . அடுத்ததை பற்றி இனி நாட்டிலுள்ளவர்கள் தீர்மானிக்கலாம் .

தீர்வு வந்தபின் வன்னியிலும் வைக்கலாம் ஈபில் ரவரில் வைக்கலாம் அது அவரவர் விருப்பம் .

அப்படி என்றால் சிங்களவர்களின் இனவாத போர் எப்போதோ முடிந்திருக்க வேண்டும்.
 
முடிந்தது என்பதால் அது சரியானது அல்லது பிழையானது என்பதை.
ஆறாம் அறிவில் ஏதும் கோளாறு இருந்தாலே கூற முடியும். இந்த உலகில் தொடங்கியது எல்லாம் முடிந்துதான் இருக்கும்.
 
ஒன்றை பிழை என்று சொன்னால் அது ஏன் பிழை என்று எழுத வேண்டும்.
அது அடிப்படை. அதே தெரியாத ஒருவர் எவளவு அறிவு பிரச்சனையில் இருப்பர என்பதை வாசித்து அறிய முடிகிறது.
 
தலைப்பு தமிழர்கள் சமஸ்டியை சேனாதிபதி வேட்பாளர் ஏற்க மறுப்பு.
இதற்குள் புலி போராட்டம்?
 
இதையே நாட்டில் இருக்கும் தமிழர்களால் மாற்ற முடியாது இருக்கிறது. 
குளம் வந்த  பின்பு விரும்பியவர்கள் குளிக்கலாம்.
அதுக்கு முன்பு குளம் வர வேண்டும்? அதை தமிழன்தான் உருவாக்க வேண்டும் அவன் எங்கு இருக்கிறான் என்பது ஒரு பொருட்டல்ல. தமிழன் எங்கு இருந்தாலும் தமிழன்தான்.
தமிழர் என்பதால்தான் ஐரோப்பிய வட அமெரிக்க நாடுகள் அகதி அந்தஸ்தையே கொடுத்தது. 
 
தேவை இல்லாத கருத்தாடல்களை தவிர்க்க ..... 
தலைப்போடு நிற்க இனியாவது பழகி கொள்ளலாம்.   
  • கருத்துக்கள உறவுகள்

பொல்லை கொடுத்து அடிவாங்கிவிட்டு அதை பற்றி பெருமை வேறு .

இதனால தான் அவர்களை நான் அப்படி கூப்பிடுகின்றனான் .

உங்களுக்கு அரசியலும் சரிவராது. கேள்விவிக்கு பதிலும் எழுத தெரியாது. இதற்குள் பொது அறிவில் மற்றவரை வென்றனான் என்ற புழுகு வேறு. 
 
அநுராதபுரம், கட்டுநாயக்கா, ஆனையிறவு தாக்குதல்கள் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கவும். முழு இலங்கையை பிடிப்பது பற்றி சொல்லி கொடுத்து விடாதீர்கள். 

இது திரிக்கு எழுதுங்கள் என நான்கேட்டதற்கு நீங்கள்  எழுத முயன்றதா..?

ஏனண்ணை

உங்களால் முடியாதையெல்லாம் முயல்கிறீர்கள்???

உறவுகள் இதைப்பார்த்தால்

பொல்லைக்கொடுத்து வாங்கிக்கட்டுகிறீர்கள் என மீண்டும் மீண்டும் முடிவெடுக்கப்போகிறார்கள்...

அண்ணை நான் யாழில பொல்லை கொடுத்து அடி வாங்கினால் அது ஆயிரம் உயிர்களையா பலி எடுக்க போகுது .

ஒரு தனிமனிதன் தவறு அவனை மட்டும் பாதிக்கும் ,ஒரு குடும்ப தலைவன் தவறு அவன் குடும்பத்தை பாதிக்கும் ஒரு அரசியல் தலைவன் விடும் தவறு அந்த அந்த நாட்டு மக்களையே பாதிக்கும் .

தமிழர்களின் இவ்வளவு உயிர் அழிவிற்கும் இன்றைய இந்த நிலைக்கும் அதுதான் காரணம் .

ஆம் அண்ணே சமூகத்தில் ஒரு கருத்தாளன் விடும் தவறு சமூகத்தையே குழப்பும் .............நிச்சயமாய் உங்களுக்கு இல்லை அண்ணே .........ஏனனில்   நான் நகைச்சுவைக்கருத்துக்களை சொல்லல . :D

  • கருத்துக்கள உறவுகள்

சரி இனிமேல் அவர்களை நீங்கள் கணக்கில் எடுக்காதீர்கள்.மாவீர்ர் தினம் செய்ய தடை இல்லை என்ற நிலை தாயகத்தில் நாளையேவருமானால் அடுத்த மாவீர்ர் தினத்தை எப்படி உணர்வு பூர்மாகதாயக மக்கள்செய்வார்கள் என்பதை நீங்கள் பாருங்கள். அப்போது தாயக மக்களையும் கணக்கில் எடுக்காதீர்கள் அது உங்கள் விருப்பம். ஆனால் அவ்வாறு தமக்காக உயிர் நீர்த்த மாவீரர்களை நினைவு கொள்ள உங்கள் எஜமானார்கள்அனுமதிக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் இவ்வாறு கூறியுள்ளீர்கள். நீதியான சமாதானம் வரும்போதுமாவீரர் தினத்த்தை தாயக தமிழ் மக்கள் நிச்சயம் அனுஷ்டிப்பார்கள் என்பதை உங்களுக்கு திடமாக கூறிவைக்க விரும்புகிறேன்.

ஊரிலே உடனே மாவீரர் தினம் அனுஸ்டிப்பார்கள் தான்.யார் இல்லை என்று சொன்னது. அவர்கள் என்ன கொத்துரொட்டி தின்று கொண்டு,விடுப்பு கதைக்கவா மாவீரர் தினம் அனுஸ்டிக்கிறார்கள்

வழமையாக மாவீரர் தினத்திற்கு முன்னே இந்த கொத்துரொட்டி விவகாரம் வரும் என்று எதிர்பார்த்தேன் .........அனால் இம்முறை வழமைக்கு மாறாக மாவீரர் தினம் முடிந்த பின் வந்துள்ளது .சரி இனி இந்த திரி   இத்திசை நோக்கி பயணிக்கட்டும் ......... :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் ,கொடி ,மாவீரர் தினம் புலம்பெயர்ந்தவர்கள்(ஓடிவந்தவன் ) செய்துகொண்டே இருக்கட்டும் .அவர்களை யார் கணக்கில் எடுத்தார்கள் .

சிங்களவன் கணக்கில எடுக்காவிட்டாலும் நீங்கள் நிச்சயம் கணக்கில் எடுப்பீங்கள்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாே வேணுமென்று திமிா் பிடித்து ஆயுதம் தூக்கியதுபாேல் இங்கு சிலா் கருத்தெழுதுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது பாேல் இருக்கிறது. தனித்து பாேரிட்டு சிங்களவன்  வென்ற மாதிரி காெக்கரிக்குதுகள். ஆயுதப்பாேராட்டத்தை தமிழா் மேல் திணித்தது யாா்? காலத்துக்கு காலம் உடைமைகளை காெள்ளையடிச்சு நெருப்பு வைச்சு கப்பலேத்தி உங்கட ஊருக்கு பாேங்காே என்று எமக்கென்றாெரு தாயகம் வேணும் இப்படி அடிமையாய் நிதமும் சாவதை விட  தாயகத்தை உருவாக்க வேணுமென்ற கட்டாயத்தையும் கூடவே மனதில் ஏற்றி அனுப்பி வைத்தது யாா்? றெயினில பாேன தமிழரை அநுராதபுரத்தில இறக்கி ரயா் பாேட்டு எரித்தது யாா்? அகிம்ஷா வழியில் பாேராடிய அரசியல்த்தலைவா்களின் மண்டையை உடைத்து சிங்களவருக்கு அடங்கிப்பாேங்கள் என்று உபதேசம் செய்தது யாா்? பாேராடாமல் இருந்திருந்தாலும் இன்று முழுவதுமாக கேட்பாரில்லாமல் அழித்திருப்பான். காெஞ்சகாலமாவது நிம்மதி மூச்சு விட்டாேம். நிலைக்க சூழ்ச்சிக்காரா் விடவில்லை. புலிகள் தனித்து நின்று பாேராடினாா்கள். எத்தனைபேரின் பங்களிப்பு சிங்களவனுக்குதவியது. தாேட்டத்துப்பயிரை காட்டுப்பன்றி அழித்தால் தாேட்டக்காரன் சும்மா இருப்பானா? இழப்பில்லாத விடுதலையுமில்லை, குறையில்லாத மனிதனுமில்லை. சும்மா இருந்து காெண்டு காய்ச்ச மரத்துக்கு கல்லெறியுதுகள். தமிழரெண்டு அடையாளம், சிங்களவனுக்கு வக்காலத்து. ஒருவேளை அம்மே எண்டு கூப்பிடுதுகளாே.

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கம் "தமிழர்களின் சமஸ்டி பற்றி"  என்று கருத்து எழுதிவிட்டேன்  .பிழையான போராட்டம் முடியவேண்டியது காலத்தின் கட்டாயம் . அடுத்ததை பற்றி இனி நாட்டிலுள்ளவர்கள் தீர்மானிக்கலாம் .

தீர்வு வந்தபின் வன்னியிலும் வைக்கலாம் ஈபில் ரவரில் வைக்கலாம் அது அவரவர் விருப்பம் .

பிழையான பாேராட்டம் முடிந்துவிட்டது. நீங்கள்   சரியான பாேராட்டத்தைத் தாெடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நான் யாழில பொல்லை கொடுத்து அடி வாங்கினால் அது ஆயிரம் உயிர்களையா பலி எடுக்க போகுது .

ஒரு தனிமனிதன் தவறு அவனை மட்டும் பாதிக்கும் ,ஒரு குடும்ப தலைவன் தவறு அவன் குடும்பத்தை பாதிக்கும் ஒரு அரசியல் தலைவன் விடும் தவறு அந்த அந்த நாட்டு மக்களையே பாதிக்கும் .

தமிழர்களின் இவ்வளவு உயிர் அழிவிற்கும் இன்றைய இந்த நிலைக்கும் அதுதான் காரணம் .

அண்ணை

நெஞ்சில் கைவைத்து (அப்படியொன்று இருந்தால்) சொல்லுங்கோ..

இத்தனை அழிவுகளுக்கும்  உறுதுணையாக

தமிழர் தாயகத்தின் மீட்சிக்கு எதிராக

புலம் பெயர் தேசங்களில் 40 வருடங்காளக வேலை செய்தவர் நீங்களே..

உங்களைப்போன்றோர்களின் எழுத்தும்  காட்டிக்கொடுப்பும் சில முக்கிய  இடங்களின் தொடர்புகளுமே இந்த ிழிவுகளுக்கு துணை போயின....

Edited by விசுகு

இப்ப இதுல உங்களுக்கு என பிரச்சனை, எங்களுக்கு பிரபாகரன் ஒழிய வேண்டும்,புலிகள் ஒழிய வேண்டும் தமிழ் ஈழம் இருதால் என்னா இல்லாவிட்டால் என்ன, எங்களைப் பொறுத்தவரை 150,000 தமிழன் செத்தாலும் பரவாயில்லை, எங்களது மண்ணை மற்றவன் கொள்ளை அடித்தாலும் பிரச்சனை இல்லை,ஆனால் பிரபாகரனும் அவனது ஆட்களும் அழிய வேண்டும். அதான் எங்கள் இலட்சியம், நாங்கள் வேண்டும் என்றால் கோடை கால விடுமுறைக்கு srilankan airlines direct flight சொகுசா போய் இறங்கி யாழ் தேவியில யாழ் போய் வந்து, பிரபாகரானால ரயிலை காணாத சமுதாயம் உருவாகி போட்டுது என்று தர்க்க ரீதியான விமர்சனம் முன்வைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களை சுயாதீனமான வாக்களிக்குமாறு கூட்டமைப்பு கோரும்பட்சத்தில் அது மறைமுகமாக தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று கூறுவதாகவே பெரும்பாலான தமிழ்மக்களால் கருதப்படும்.வாக்களிப்பில் கலந்து கொள்பவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட மைத்திரிக்கு

வாக்களிப்பார்கள்.வாக்களிப்பு குறையும் பட்சத்தில் அது கள்ள வாக்குகளுக்கு வழிவகுத்து மகிந்தவுக்கு சாதகமாக அமையும் .இந்த தேர்தலில் இனவாதம் அளவுக்கு அதிகமாகப்பேசப்படும் யார் வெற்றியைத்தீர்மானிக்கப் போவது தமிழர் வாக்குகள் கிடையாது.யார் தீவிர இனவாதம் பேசுகிறார்களோ அவர் களே வெல்லம் போகிறார்கள் .மகிந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவையில்லை என்று பகிரங்கமாகவே அறவித்து விட்டார் எதிரணியும்பகிரங்கமாக கூட்டமைப்பின் ஆதரவைக் கோரத்தயங்குகிறது.அதன் காரணமாகவே தமிழர்களுக்கு சமஸ்டிவழங்கப்பட மாட்டாது என்று மைத்திரி அறிவித்திருக்கிறார்.இதுவரை நடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழர் தரப்பு ஆதரவு வழங்கிய வேட்பாளர் வென்றதாகச்சரித்திரமில்லை.முதலாவது ஐனாதிபதித் தேர்தலை அமிர்தலிங்கம் தலைமையிலான தவிகூட்டணி புறக்கணித்தது.77ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 90 வீத்த்துக்கும் அதிகமான வாக்குகளை தமிழீழத்துக்கு ஆதரவாகப் பெற்றிருந்த நிலையில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்புக்கான அங்கீகாரத்தைக் கோரி ஒரு தமிழ்வேட்பாளரை நிறுத்தியிருக்கலாம்.இந்த முறை ஒரு பொது வேட்பாளரை திறுத்தி தமிழர்களின் அரசியல் விருப்பை சர்வதேசத்துக்கு தெரிவிக்கலாம் .தமிழர்களின் அரசியல் விருப்பை அறிய பொது வாக்கெடுப்பை ஒன்றை நட்த்துவதற்கு சர்வதேசம் முன்வராத்தால் நிலையில் தமிழரின் தேவை ஆட்சிமாற்றம் அல்ல அரசியல் மாற்றமே என்பதை உணர்த்துவதற்கு ஒரு சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்தலாம்.மைத்திரி வென்றால் மகிந்தவை ஒருபோதும் போர்க்குற்ற விசாரணைக்காக சர்வதேச நீதிமன்றத்திடம் கையளிக்கமாட்டார்.சரத்துக்கு நடந்தது போல உள்நாட்டிலேயே பல்வேறு வழக்குகளைப்போட்டு பழி தீர்ப்பார்.ஆக மொத்தத்தில் தனியான தமிழ்வேட்பாளரை நிறுத்தி தமிழர்களின் அரணியல்விருப்பை வெளிப்படுத்துவதன் சிறந்தது.மக்களை சுயமாக வாக்களிக்கச்சொல்வது தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தெளிவற்ற அரசியலையும் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் அல்ல என்பதையுமே உலகுக்கு வெளிப்படுத்தும்.

நன்றி புலவர்
 
இப்படிக்கு
யாழ் களத்தில் ஆக்கபூர்வமான உரையாடல்களை எதிர்பார்ககும் ஓரு ஜீவன்
  • கருத்துக்கள உறவுகள்

ஏதாே வேணுமென்று திமிா் பிடித்து ஆயுதம் தூக்கியதுபாேல் இங்கு சிலா் கருத்தெழுதுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது பாேல் இருக்கிறது. தனித்து பாேரிட்டு சிங்களவன்  வென்ற மாதிரி காெக்கரிக்குதுகள். ஆயுதப்பாேராட்டத்தை தமிழா் மேல் திணித்தது யாா்? காலத்துக்கு காலம் உடைமைகளை காெள்ளையடிச்சு நெருப்பு வைச்சு கப்பலேத்தி உங்கட ஊருக்கு பாேங்காே என்று எமக்கென்றாெரு தாயகம் வேணும் இப்படி அடிமையாய் நிதமும் சாவதை விட  தாயகத்தை உருவாக்க வேணுமென்ற கட்டாயத்தையும் கூடவே மனதில் ஏற்றி அனுப்பி வைத்தது யாா்? றெயினில பாேன தமிழரை அநுராதபுரத்தில இறக்கி ரயா் பாேட்டு எரித்தது யாா்? அகிம்ஷா வழியில் பாேராடிய அரசியல்த்தலைவா்களின் மண்டையை உடைத்து சிங்களவருக்கு அடங்கிப்பாேங்கள் என்று உபதேசம் செய்தது யாா்? பாேராடாமல் இருந்திருந்தாலும் இன்று முழுவதுமாக கேட்பாரில்லாமல் அழித்திருப்பான். காெஞ்சகாலமாவது நிம்மதி மூச்சு விட்டாேம். நிலைக்க சூழ்ச்சிக்காரா் விடவில்லை. புலிகள் தனித்து நின்று பாேராடினாா்கள். எத்தனைபேரின் பங்களிப்பு சிங்களவனுக்குதவியது. தாேட்டத்துப்பயிரை காட்டுப்பன்றி அழித்தால் தாேட்டக்காரன் சும்மா இருப்பானா? இழப்பில்லாத விடுதலையுமில்லை, குறையில்லாத மனிதனுமில்லை. சும்மா இருந்து காெண்டு காய்ச்ச மரத்துக்கு கல்லெறியுதுகள். தமிழரெண்டு அடையாளம், சிங்களவனுக்கு வக்காலத்து. ஒருவேளை அம்மே எண்டு கூப்பிடுதுகளாே.

எல்லாத்தையும் சொல்லுவது ஒரு சிங்களவன் இல்லை. சாதாரண தமிழன் இல்லை. ஆயுதம் தூக்கிய தமிழன் சொல்கிறார். அவரின் தெளிவு பிரமிக்க வைக்கிறது. படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில் என்பது அவருக்கு சரியாக பொருந்தும் மாக்சிசவாதிகள் என்றால் அப்படியோ என சில வேளைகளில் யோசிப்பதுண்டு. பிறகு தாடி வளர்த்தால் மாக்சிசவாதியோ  எனவும் யோசிப்பதுண்டு. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சோகமான உண்மை என்னவெனில் தமிழர்களுக்குள்ளேயே எமது போராட்டத்தின் நியாயத்தை தெளிவுபடுத்தவேண்டிய தேவை இன்னும் இருக்கிறதால்... வெளிநாட்டு அல்லது மேற்கு நாடுகளுக்கு எப்படி புரிய வைக்க முடியும்...! அவர்கள் புரிந்து கொண்டாலும்  தமிழர்கள் சிலர் இன்னும் புரிய மாட்டேன் என்று அடம்பிடிப்பதன் காரணம் என்ன? 
 
மாவீரர் தினம் கொண்டாடுவதை பற்றி விமர்சிக்கும் அண்ணா, தான் சார்ந்த அமைப்பின் வீரமக்கள் தினம் இன்றும் நினைவு கூரப்படுவதைப்பற்றி வாய் திறக்கவில்லை. அவையும் ஓடிவந்த தமிழர்களால் செய்யப்படுகின்றது..... 
 
மலர்மாளிகை இன்றும் நினைவில் வருகின்றது.... துர்க்கமற்ற  இரவுகளும்... பள்ளி செல்ல அச்சப்பட்ட காலங்களையும் மறக்க முடிவதில்லை...  இது யாரால் உருவாக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்காது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.