Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண தமிழரின் இலத்திரனியல் வணிக நிறுவனம் சர்வதேச விருதிற்கு சிபாரிசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
extreme-seo-internet-solutions-291214-20

அமெரிக்கா. இல்லினோயிஸ் இருந்துவெளிவரும் Promotionworld எனும் நிறுவனம், சர்வதேச அளவில்இயங்கிவரும் இலத்திரனியல் வணிகம் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களையும் அதன்சிறப்புதேர்ச்சி, வளர்ச்சி,நன்மதிப்பு தொளின்முறமை, மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ,பயன்படுத்தும் நுட்பங்கலினை அடிப்படையாகவைத்து மிகசிறந்த இலத்திரனியல் சந்தைபடுத்தல் நிறுவனங்களினை தேர்வு செய்து அதற்கான அங்கீகாரவிருதினை கடந்த8 வருடங்களாக வழங்கிவருகின்றது.

   

வவுனியா, வடபகுதியில் இயங்கிவரும் இலத்திரனியல் வணிகம்மற்றும் இலத்திரனியல் சந்தைப்படுத்தல் துறையில் சர்வதேச மற்றும் பல தேசிய விருதுகளினை பெற்ற Extreme SEO Internet Solutions தனியார்நிறுவனம்Promotionworld நிறுவனத்தினால்The Readers Choice 2014 –9th Digital Marketing Awardsஇற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவ்விருதிற்கானதகுதி எனும் அடிப்படையில் கடந்த எட்டு வருடங்களாக அமெரிக்க மற்றும் மேற்கத்தேய நாடுகளைசார்ந்த பல்தேசிய இலத்திரனியல் சந்தைபடுத்தல் நிறுவனங்கள் மாத்திரமே பெற்றுவருவது குறிபிடத்தக்கது. இவ்வாறானநிலையில் இலங்கையின் வடபகுதியில் இருந்து தொழிற்படும் ஒருநிறுவனம் சர்வதேச இலத்திரனியல் வணிகதிக்கான சிபாரிசினை பெறுவது என்பது மிகவும் கடினம் அத்துடன் இதுவே முதல் தடவை.

தற்போது இந்நிறுவனம் Top 25 Nominees எனும் கட்டத்திற்குள் தரப்படுத்தபட்டுள்ளது அடுத்ததாக பொதுவாக்கெடுப்பின் மூலமே முதலாவது இரண்டாவது எனும் தரப்படுத்தல் அமையும். உலகளவில் வணிகரீதியில் கொடிகட்டிப்பறந்து கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் தலைவர் சரண்யன் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஓர் தமிழர் என்பது நாம் பெருமைப்படவேண்டிய விடையம். இவ்விருதினை, இந்நிறுவனம் பெறுமாயின் இது ஒட்டுமொத்த இலங்கை தமிழ் இலத்திரனியல் வணிகம், இலத்திரனியல் வர்த்தகம் சார்த்ததுறைக்கான ஒருமைல்கல்லாகவே அமையும்.

http://seithy.com/breifNews.php?newsID=123542&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத் தமிழர்..????!

 

நாங்க இன்னும் திருந்தல்ல.. இதில விருதுதான் குறைச்சல். :rolleyes::lol::o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

யாழ்ப்பாணத் தமிழர்..????!

நாங்க இன்னும் திருந்தல்ல.. இதில விருதுதான் குறைச்சல்.

 

நண்பரே,

இங்கு யாழ்ப்பாண தமிழர் , வவுனியா தமிழர் என்பது விடயம் இல்லை. வவுனியா வில் இயங்கும்ஒரு தமிழ் இலத்திரனியல் வணிக நிறுவனம் பல்தேசிய இலத்திரனியல் வர்த்தக விருதிற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது . இதுவே எம்மால் ஊடகத்திற்கு வழங்கப்பட்ட பிரதி 

 

 

வடபகுதியில் இயங்கிவரும் இலத்திரனியல் வணிக நிறுவனம் சர்வதேச விருதிற்கான சிபாரிசு

 

 

அமெரிக்கா. இல்லினோயிஸ் இருந்து வெளிவரும் Promotionworld  எனும் நிறுவனம், சர்வதேச அளவில் இயங்கிவரும்  இலத்திரனியல்  வணிகம் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களையும்  அதன் சிறப்பு தேர்ச்சி, வளர்ச்சி, நன்மதிப்பு, தொளின்முறமை, மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ,பயன்படுத்தும் நுட்பங்கலினை அடிப்படையாக வைத்து மிக சிறந்த இலத்திரனியல் சந்தைபடுத்தல் நிறுவனங்களினை தேர்வு செய்து அதற்கான அங்கீகார  விருதினை கடந்த 8 வருடங்களாக வழங்கி வருகின்றது.

 

வவுனியா,வடபகுதியில் இயங்கிவரும் இலத்திரனியல் வணிகம் மற்றும்  இலத்திரனியல் சந்தைப்படுத்தல் துறையில் சர்வதேச மற்றும் பல தேசிய விருதுகளினை பெற்ற Extreme SEO Internet Solutions  தனியார் நிறுவனம்   Promotionworld நிறுவனத்தினால் The Readers Choice 2014 9th Digital Marketing Awards இற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

இவ்விருதிற்கான தகுதி எனும்  அடிப்படையில் கடந்த எட்டு வருடங்களாக அமெரிக்க மற்றும் மேற்கத்தேய நாடுகளை சார்ந்த பல்தேசிய இலத்திரனியல் சந்தைபடுத்தல் நிறுவனங்கள் மாத்திரமே பெற்றுவருவது குறிபிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் இலங்கையின் வடபகுதியில் இருந்து தொழிற்படும் ஒரு நிறுவனம்  சர்வதேச இலத்திரனியல் வணிகதிக்கான சிபாரிசினை பெறுவது என்பது மிகவும் கடினம் அத்துடன்  இதுவே முதல் தடவை .

தற்போது இந்நிறுவனம்  Top 25 Nominees எனும் கட்டத்திற்குள் தரப்படுத்தபட்டுள்ளது  அடுத்ததாக பொது வாக்கெடுப்பின் மூலமே முதலாவது  இரண்டாவது எனும்  தரப்படுத்தல் அமையும்.

 

இவ் விருதினை, இந்நிறுவனம் பெறுமாயின் இது  ஒட்டு மொத்த இலங்கை  இலத்திரனியல் வணிகம்,  இலத்திரனியல் வர்த்தகம் சார்த்த துறைக்கான ஒரு மைல் கல்லாகவே அமையும் .

 

பொறுப்புள்ள ஊடக துறையாக இவ்வாறான விடயங்களிட்கு ஆதரவு வழங்குவது மட்டும் அல்லது இதனை எமது வாசகர்களுக்கு தெரிய படுத்துவதும் எமது கடமை என நினைகின்றோம் .இந்நிறுவனத்திற்கு வாக்களிக்க விரும்பினால் இங்கு செல்லவும்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே,

 

இங்கு யாழ்ப்பாண தமிழர் , வவுனியா தமிழர் என்பது விடயம் இல்லை. வவுனியா வில் இயங்கும்ஒரு தமிழ் இலத்திரனியல் வணிக நிறுவனம் பல்தேசிய இலத்திரனியல் வர்த்தக விருதிற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது . இதுவே எம்மால் ஊடகத்திற்கு வழங்கப்பட்ட பிரதி 

 

உங்கள் முயற்சியும் நிறுவனமும் வளர்முகம் அடைவதில் நாங்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். விருதுக்கு சுபார்சு செய்யப்பட்டமையை வரவேற்கிறோம்.

 

நாம் தமிழர்களாக ஒன்றாக நிற்க வேண்டிய சூழலில்.. யாழ்ப்பாணத் தமிழன்.. சாதித்தான்.. என்ற ஊடக இனங்காட்டலை தான் நாங்கள் கண்டித்திருக்கிறோம். மற்றும்படி.. ஒரு தமிழனாக உங்களின் வளர்ச்சியில் வெற்றியில் பெருமை அடைகிற்றோம்.

 

நன்றி தங்கள் வரவிற்கும் பதிலுக்கும். :)

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

உங்கள் முயற்சியும் நிறுவனமும் வளர்முகம் அடைவதில் நாங்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். விருதுக்கு சுபார்சு செய்யப்பட்டமையை வரவேற்கிறோம். நாம் தமிழர்களாக ஒன்றாக நிற்க வேண்டிய சூழலில்.. யாழ்ப்பாணத் தமிழன்.. சாதித்தான்.. என்ற ஊடக இனங்காட்டலை தான் நாங்கள் கண்டித்திருக்கிறோம். மற்றும்படி.. ஒரு தமிழனாக உங்களின் வளர்ச்சியில் வெற்றியில் பெருமை அடைகிற்றோம்.

 

நன்றி தங்கள் வரவிற்கும் பதிலுக்கும்.

 

நண்பரே
 
தங்களது  வாழ்த்திற்கு மிக்க நன்றி. 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் சிகரங்களைத்தொடணும்

இதைவிட மகிழ்ச்சி ஏது எமக்கு...

 

நீங்கள் யாழ் உறவாக இருப்பது  மேலும் பெருமை தருகிறது

 

வாழ்த்துக்கள். இன்னும் வளர்க, நன்றே வளர்க.

வாழ்க வளமுடன்...

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சரண்யன்

பாராட்டுக்கள் சாரண்யன்... மென்மேலும் பல விருதுகளை பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

தமிழன் சிகரங்களைத்தொடணும்

இதைவிட மகிழ்ச்சி ஏது எமக்கு...

 

நீங்கள் யாழ் உறவாக இருப்பது  மேலும் பெருமை தருகிறது

 

வாழ்த்துக்கள். இன்னும் வளர்க, நன்றே வளர்க.

வாழ்க வளமுடன்...

மிக்க நன்றி விசுகு.

 

 

 

 

 

வாழ்த்துக்கள் சரண்யன்

 

  மனமார்ந்த  நன்றிகள் வாத்தியார்.

 

 

 

 

வாழ்த்துக்கள் சரண்யன்பாராட்டுக்கள் சாரண்யன்... மென்மேலும் பல விருதுகளை பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

 

நன்றிகள் தமிழினி . இதில் எனது வெற்றி என்று சொல்வதற்கு இல்லை . எனது சக பணியாளர்களின் உழைப்பின் மூலம் மட்டுமே இக்காத தூரம் வரமுடிந்தது .தங்களது வாழ்த்துக்கும் , ஆசிர்வாததிற்கும் தலைவணங்குகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

போரினால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து, ஒரு தமிழ் நிறுவனம் சர்வதேச அங்கீகாரத்தினை பெற போட்டிக்கு,  தேர்தெடுக்கப் பட்டதே.... மிகப் பெரிய விடயம்.
Extreme SEO Internet Solutions நிறுவனம் இதில் வெற்றி பெற மனதார வாழ்த்துகின்றேன்.
இதற்கு முன் நின்று உழைத்த.... சரண்யனுக்கும், அவருடன் பணி புரியும் சக ஊழியர்களுக்கும் முற் கூட்டிய வாழ்த்துக்கள். :)

 

http://www.promotionworld.com/awards/2014/voting/company/ExtremeSeoInternetSolutions

அந்த நிறுவனத்துக்கு, வாக்களித்து விட்டேன்.

தற்போதைய.... வாக்கு நிலவரம்: 413

 

  • கருத்துக்கள உறவுகள்
நானும் வாக்கு போட்டிருக்கிறேன்!
 
வாழ்த்துக்கள் !
  • கருத்துக்கள உறவுகள்

 

நானும் வாக்கு போட்டிருக்கிறேன்!
 
வாழ்த்துக்கள் !

 

 

இப்போதைய வாக்கு நிலவரம்: 445.super.gif

நானும் வாக்கு போட்டிருக்கிறேன்! வாழ்த்துக்கள் சாரண்யன்.
 
தற்போதைய.... வாக்கு நிலவரம்: 463
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் சாரண்யன்... மென்மேலும் பல விருதுகளை பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிபெற வாழ்த்துகள்!  தற்போது 472ஐ தொட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
 

http://www.promotion...ternetSolutions

அந்த நிறுவனத்துக்கு, வாக்களித்து விட்டேன்.

தற்போதைய.... வாக்கு நிலவரம்: 474

 

  • கருத்துக்கள உறவுகள்

http://www.promotion...ternetSolutions

அந்த நிறுவனத்துக்கு, வாக்களித்து விட்டேன்.

தற்போதைய.... வாக்கு நிலவரம்: 474

 

காலையில்... இருந்த, வாக்களிப்பு வேகம்,

மாலையில்... மந்தமாய், இருக்கு. :rolleyes:

 

கமோன்... போய்ஸ் &  கேர்ள்ஸ்...

சோம்பேறியாக.... இருக்காமல், உங்கள் வாக்குகளை போடுங்கள். :)

 

எமது.... பிரச்சாரப் பீரங்கி, துளசியை.... உடனடியாக மேடைக்கு, அருகில் வரும்படி அன்புடன் அழைக்கின்றோம். :wub:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சரண்யன் ஷர்மா
உங்கள் முயற்சிகள் வெற்றியை தேடித் தரட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாரண்யன்

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் ஒரு தரத்துடன் நிறுத்துங்கள்.
முடிவு ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே ,

மிக்க நன்றி . நாம் விருதினை தொடுகின்றோமோ  இல்லையோ , ஆனால் உங்கள் மனத்தினில் இப்போதே நாம் வென்றவர் ஆகிவிட்டோம் . 

இதை விட அந்த உயிர் அற்ற வெள்ளி கோப்பை உயர்ந்தது அல்ல! பெருமிதத்துடன் தலைவணங்குகின்றோம் .  

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சரண்யன்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாரண்யன்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நிறுவனத்துக்கு, வாக்களித்து விட்டேன்.

தற்போதைய.... வாக்கு நிலவரம்: 500

  • கருத்துக்கள உறவுகள்

Extreme SEO Internet Solutions நிறுவனம் இதில் வெற்றி பெற மனதார வாழ்த்துகின்றேன்.

இதற்கு முன் நின்று உழைத்த.... சரண்யனுக்கும், அவருடன் பணி புரியும் சக ஊழியர்களுக்கும் முற் கூட்டிய வாழ்த்துக்கள்

அந்த நிறுவனத்துக்கு, வாக்களித்து விட்டேன்.

தற்போதைய.... வாக்கு நிலவரம்: 503

http://www.promotionworld.com/awards/2014/voting/company/ExtremeSeoInternetSolutions

Edited by Ahasthiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.