Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துப்பகிர்வு - தேர்தல் முடிவுகள் - 2015

Featured Replies

எங்களுக்கும் கொஞ்சம் தமிழன் என்ற உணர்வு இருக்கு அண்ணை 

என்ன..... எறிய பொல்லு தான் இல்லை 

மைத்திரி ஆட்சிக்கு வந்து இந்த நாதேரிகளை நடுரோட்டில் போட்டு மிரிக்கவேண்டும் 

 

அதுசரி K.P அப்பீட் ஆகிட்டாராமே ....உண்மையா .....?

கருணாவ கொண்டந்ததே ரணில் மாஹாத்தயா.. நீங்க வேற?!!  :o

உதயன் எப் எம்  ஒரே  நக்கல்  பாட்டா  போட்டுட்டு  இருக்கிறாங்க  முடில  அக்கப்போர்  :icon_idea:

இதுவரை எத்தனை தொகுதிகளின் முடிவுகள் வெளிவந்துள்ளன? யாருக்காவது தெரியுமா?

 


அத்துடன் ஏதாவது ஒரு மாவட்டத்தின் முடிவாவது முழுமையாக வெளியிடப்பட்டுள்ளதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலமைகளை உன்னிப்பாய் அவதானிப்பது நீங்கலாக இந்த தேர்தல் முடிவுகளை வைத்து எதையும் நிறுவ முடியாது. தேர்தலின் முடிவுகளும் அறிவிக்கப்பட்ட பின் இடம்பெறக்கூடிய அசம்பாவிதங்கள், மகிந்தர் அணியின் வியூகங்கள், இராணுவத்தினால் ஏற்படக்கூடிய ஏதும் தலையீடுகள், பாராளுமன்ற ஸ்திரதன்மை, கட்சி பாய்ச்சல்கள், குத்துக்கரணங்கள் என முடிச்சுக்கள் அவிழ்வதற்கு இன்னும் சில வாரங்கள் எடுக்கலாம். இந்த கால இடைவெளியை சாதகமாய் பயன்படுத்தி எத்தனைபேர் யார் யார் தங்கள் பொக்கற்றுக்களை நிரப்பிக்கொள்கின்றார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

நிலமைகளை உன்னிப்பாய் அவதானிப்பது நீங்கலாக இந்த தேர்தல் முடிவுகளை வைத்து எதையும் நிறுவ முடியாது. தேர்தலின் முடிவுகளும் அறிவிக்கப்பட்ட பின் இடம்பெறக்கூடிய அசம்பாவிதங்கள், மகிந்தர் அணியின் வியூகங்கள், இராணுவத்தினால் ஏற்படக்கூடிய ஏதும் தலையீடுகள், பாராளுமன்ற ஸ்திரதன்மை, கட்சி பாய்ச்சல்கள், குத்துக்கரணங்கள் என முடிச்சுக்கள் அவிழ்வதற்கு இன்னும் சில வாரங்கள் எடுக்கலாம். இந்த கால இடைவெளியை சாதகமாய் பயன்படுத்தி எத்தனைபேர் யார் யார் தங்கள் பொக்கற்றுக்களை நிரப்பிக்கொள்கின்றார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

 

 

அப்படி ஏதாவது வந்தாலும் சந்தோசமே!

எதோ  வில்லங்கம்  வரும்  போல  இருக்கு கொழும்பு .

  • கருத்துக்கள உறவுகள்

எதோ  வில்லங்கம்  வரும்  போல  இருக்கு கொழும்பு .

 

8 மாவட்டங்களின் முடிவுகள் இன்னும் இழுபறியில் உள்ளதாலும் மிக வேகமாக வந்து கொண்டிருந்த முடிவுகள் இப்போது மந்தமாக உள்ளதாலும் பக்சாக்களின் திருவிளையாடல் ஆரம்பித்து விட்டது எனத் தோன்றுகின்றது :o

 

  • கருத்துக்கள உறவுகள்

தோ்தல் ஆணையம் முற்றுகையோ :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தனிச் சிங்களமாவட்டங்களின் முடிவுகள் வரத்தொடங்கி இருக்கின்றன.. மகிந்த முன்னிலைபெறுவதுபோல் தெரிகிறது..

மூதூரில் மைத்திரிக்கு 87 சதவீதம்.  உபயம்: பொதுபலசேனா

திருமலை மாவட்டம் மூதூர் தொகுதியில் மைத்திரி 87.5% 57.532 வாக்குகள்

மகிந்தாவிற்கு 10.5% 7332 மட்டுமே கிடைத்துள்ளது இது ஓர் ஆச்சரியம் தானே .

Edited by sivayarl

  • கருத்துக்கள உறவுகள்
Last update
NDF
Maithripala Sirisena
 
1,045,909
53.19%
upfa.png
UPFA
Mahinda Rajapaksa
 
895,928
45.56%
other.png
OTHER
 
 
24,548
1.25%

 

கூட்டமைப்பும் தாயக மக்களும் ஒரே சிந்தனையில் இருப்பது மகிழ்ச்சி தருகின்றது. மக்கள் புறக்கணிக்க வேண்டும் மகிந்த மீண்டும் வந்து அவர்களை வதைக்க வேண்டும் அதை துருப்பு சீட்டாக பாவிக்கலாம் என்று கனவு கண்ட புலம்பெயர் தேசிய வாதிகள் முகத்தில் செருப்பால் அடித்தது போல தாயக மக்கள் தங்கள் நிலைப்பாட்டை உணர்த்தியுள்ளனர். இனியாவது இங்கிருப்பவர்கள் கனவு காணாமல் யதார்த்தத்தை உணரவேண்டும். 

MR evacuated the temple trees

இருவருக்கும் உள்ள சிறு இடைவெளியப் பார்க்கும் போது சிறுபான்மையினர் முக்கியத்துவம் உறுதிப்படுத்தப்படுகிறது.
 
சிறுபான்மையினர் மறுபடியும்  King makers !!
 
  • கருத்துக்கள உறவுகள்

நுவரேலியா மஸ்கெலியா  கொடுத்த மரண அடி மகிந்த விற்கு நடுமண்டையில் நச்சென்று இறங்கியிருக்க வேண்டும் 

இந்த மாபியா கூட்டம் வேட்டியும் கோட்டு சூட்டு கழர கழர ஓடுவதை பார்க்கவேண்டும் போல் உள்ளது 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களால் பதவிக்கு வந்து, தமிழர்களைக் காலால் மிதித்து, தமிழர்களால் வீட்டுக்குப் போகிறார் மகிந்த! மகிழ்ச்சி இல்லை, ஒரு சின்னத் திருப்தி தான்!

ஆனால் சப்பெண்டு போட்டுது...

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சபேசன் அண்ணா, மானிப்பாயில யாரும் வெடி கொளுத்தவில்லையா? கொழும்பில கொளுத்துகிறார்கள் என்று நண்பன் சொன்னான்

நன்றி மறப்பாரா மைத்திரி
 
மைத்திரி பெற்ற மேலதிக வாக்குகள் 449082
யாழ் மாவட்டத்தில் பெற்ற மேலதிக வாக்குகள் 197469
வன்னி மாவட்டத்தில் பெற்ற மேலதிக வாக்குகள் 107040
மட்டு மாவட்டத்தில் பெற்ற மேலதிக வாக்குகள் 167721
மொத்தம் 472230
 
மேலும்
அம்பாறை மாவட்டத்தில் பெற்ற மேலதிக வாக்குகள் 112333
திரிகோணமலை மாவட்டத்தில் பெற்ற மேலதிக வாக்குகள் 87527
 
மொத்தம் 672090
 
மறுபடியும் தமிழ் பேசும் மக்கள் தாம் தான் King Makers என்பதை நிரூபித்துள்ளார்கள். தமிழ் தலைவர்கள் இவ்வெற்றியை சாணக்கியமாகத் தமிழர்களது அமைதிக்கும் அபிவிருத்திக்கும் நிரந்தர அரசியல் தீர்வுக்குமாக பயன் படுத்துவார்கள் என நம்புவோமாக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.