Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழ் அமைப்பைச் சந்திக்கிறார் அமெரிக்க உதவி இராஜாங்கச்செயலர் நிஷா பிஸ்வால்

Featured Replies

புலம்பெயர் தமிழ் அமைப்பைச் சந்திக்கிறார் அமெரிக்க உதவி இராஜாங்கச்செயலர் நிஷா பிஸ்வால் APR 07, 2015 | 5:14by கனடாச் செய்தியாளர்in செய்திகள்

Nisha-Biswal-300x200.jpgஅமெரிக்காவின், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை (U.S. Tamil Political Action Council) என்ற புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகளுடனேயே அவர்  இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இன்னர்சிற்றி பிரஸ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை, கடந்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படுவது ஆறுமாதங்களுக்குப் பிற்போடப்பட்டுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/04/07/news/5044

http://www.yarl.com/forum3/index.php?/topic/155827-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/?p=1100616

Edited by BLUE BIRD

சாய்மனக் கதிரையில் இருந்து அறிக்கை விடும் இந்த புலம் பெயர் அமைப்புக்களை இவர் ஏன் சந்திக்கிறார்?

சுமந்திரனை அல்லது அவரின் வால்களை அல்லவா    சந்தித்து  இருக்க வேண்டும் ? இது இந்த ராஜதந்திருக்கு தெரியவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனை தேட ஆளில்லை என்று கருத்துஎழுதும் யாழ் மாற்ருகருக்குகளின்  கண்ணில் இச்செய்தி படவில்லையாக்கும் . :)

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ,

சாய்மான கதிரைகாரருக்கு புழுகத்தை பாருங்களேன் :)

புலிக்கொடி ஆட்டாமல், தனி நாடு கோராமல் மனித உரிமையை முன்நிலை படுத்தி போராடுங்கோ அப்பதான் உலகம் திரும்பி பார்கும் என்று தானே இவ்வளவு நாளா மாரடிக்கிறோம்?

நட்டு கழண்ட அரசையோ, நெடியவனையோ, தலமை செயலகத்தையோ ஏன் பிஸ்வால் சந்திக்கவில்லை?

எதோ தாங்கள் ஒரு பேப்பர் ஒண்டரைப் பேப்பர் என்று அரிசி மா உலர்த்த மட்டுமே பாவிக்கும் பேப்பரில் நீட்டி முளக்கியதை, அதுவும் தமிழில், பார்த்துத்தான் வாசிங்டன் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப் படுவதாக சிலர் எண்ணுவது

அக் மார்க் காமெடி

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடியை சாட்டி எவரும் எந்தப் புறக்கணிப்பையும் செய்யவில்லை. சந்திக்க வேண்டிய தேவை வரும் போது சந்திக்கிறார்கள்.

மேற்படி அமைப்பு.. மனித உரிமை விடயங்களுக்கு அப்பால்.. தமிழர்களுக்கு எதிரான இன வன்முறையை முன்னிறுத்துகிறது... தமிழர்கள் உரிமை பற்றி பேசுகிறது.. சிறீலங்காவை புறக்கணியை ஆதரிக்கிறது... இப்படி பல புலிவால் அம்சங்கள் இவர்களிடம் உள்ளது.

மனித உரிமை என்று தமிழர்களின் உரிமையை கைவிட அவர்கள் தயார் இல்லை. :lol::icon_idea:

மனித உரிமை + தமிழர்களின் உரிமை இரண்டும்.. சமாந்திரமாக கொண்டு செல்லப்பட வேண்டும். :icon_idea:

ஐயோ ஐயோ,

சாய்மான கதிரைகாரருக்கு புழுகத்தை பாருங்களேன் :)

புலிக்கொடி ஆட்டாமல், தனி நாடு கோராமல் மனித உரிமையை முன்நிலை படுத்தி போராடுங்கோ அப்பதான் உலகம் திரும்பி பார்கும் என்று தானே இவ்வளவு நாளா மாரடிக்கிறோம்?

நட்டு கழண்ட அரசையோ, நெடியவனையோ, தலமை செயலகத்தையோ ஏன் பிஸ்வால் சந்திக்கவில்லை?

எதோ தாங்கள் ஒரு பேப்பர் ஒண்டரைப் பேப்பர் என்று அரிசி மா உலர்த்த மட்டுமே பாவிக்கும் பேப்பரில் நீட்டி முளக்கியதை, அதுவும் தமிழில், பார்த்துத்தான் வாசிங்டன் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப் படுவதாக சிலர் எண்ணுவது

அக் மார்க் காமெடி

அப்படியும் ஒரு அரசு இருக்கா?

//புலிக்கொடி ஆட்டாமல், தனி நாடு கோராமல் மனித உரிமையை முன்நிலை படுத்தி போராடுங்கோ அப்பதான் உலகம் திரும்பி பார்கும் என்று தானே இவ்வளவு நாளா மாரடிக்கிறோம்?
//

நீங்கள் ஏன் மாரடிக்கிறியள்? புலத்தில் இருந்து சாய்மனைக் கதிரையில் இருந்து தானே எழுதிறியள்? நீங்களே செய்ய வேண்டியது  தானே? எப்பவும் ஏன் மற்றவைச் செய்யச் சொல்லிக் கொண்டு இருக்கிறியள்? நீங்கள் எப்ப கதிரையில இருந்து எழும்பிச் செய்யப் போறியள் ?  

எதுவுமே முடியாத பேர்வழிகள் தான் இப்படி இணையத்தில் இருந்து எழுதுவது.

USTPAC  இன் போராட்டங்களுக்குப் போனால் தெரியும்  புலிக்கொடி இருந்திச்சா இல்லை என்று. வெறும் பேப்பர்ல வரத்தையும் இணயத்தில் எழுதிறதியும் வாசிச்சா இப்படித் தான் தாறு மாறாத் தெரியும்.

  • தொடங்கியவர்

புலம்பெயர் தமிழ் அமைப்பைச் சந்திக்கிறார் அமெரிக்க உதவி இராஜாங்கச்செயலர் நிஷா பிஸ்வால் APR 07, 2015 | 5:14by கனடாச் செய்தியாளர்in செய்திகள்

Nisha-Biswal-300x200.jpgஅமெரிக்காவின், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை (U.S. Tamil Political Action Council) என்ற புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகளுடனேயே அவர்  இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இன்னர்சிற்றி பிரஸ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை, கடந்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படுவது ஆறுமாதங்களுக்குப் பிற்போடப்பட்டுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/04/07/news/5044

http://www.yarl.com/forum3/index.php?/topic/155827-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/?p=1100616

அமெரிக்காவில் உள்ள அமைப்புகள் அமெரிக்கா அரசுடன் இணைந்துதான் இதுவரை பணியாற்றியுள்ளார்கள்.இதை பொறுக்கமுடியாமல் தான் பல நாடுகளில் நாடு கடந்த அரசையும் இவர்களையும்  தூற்றித்திரிகிறார்கள்.

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

//புலிக்கொடி ஆட்டாமல், தனி நாடு கோராமல் மனித உரிமையை முன்நிலை படுத்தி போராடுங்கோ அப்பதான் உலகம் திரும்பி பார்கும் என்று தானே இவ்வளவு நாளா மாரடிக்கிறோம்?

//

நீங்கள் ஏன் மாரடிக்கிறியள்? புலத்தில் இருந்து சாய்மனைக் கதிரையில் இருந்து தானே எழுதிறியள்? நீங்களே செய்ய வேண்டியது  தானே? எப்பவும் ஏன் மற்றவைச் செய்யச் சொல்லிக் கொண்டு இருக்கிறியள்? நீங்கள் எப்ப கதிரையில இருந்து எழும்பிச் செய்யப் போறியள் ?  

எதுவுமே முடியாத பேர்வழிகள் தான் இப்படி இணையத்தில் இருந்து எழுதுவது.

USTPAC  இன் போராட்டங்களுக்குப் போனால் தெரியும்  புலிக்கொடி இருந்திச்சா இல்லை என்று. வெறும் பேப்பர்ல வரத்தையும் இணயத்தில் எழுதிறதியும் வாசிச்சா இப்படித் தான் தாறு மாறாத் தெரியும்.

நீங்கள் உள்ளே இருப்பதால்  

இப்படி எழுதுவதும்

இது   போன்ற கோபப்படுதலும் புரிகிறது

ஆனால் விடுதலை சார்ந்த அமைப்புக்கள் புலம் பெயர் தேசங்களில் என்ன செய்கின்றன?

அவற்றின் அசைவுகள் என்ன?

அவற்றின் இருப்பிடங்கள்? உறுப்பினர்கள் எத்தனை?

அவ்வளவையும் நுணி விரலில் வைத்தபடி

அவர்களை தமது தேசங்களில்

இயங்க அனுமதித்திருக்கும் வெளிநாடுகளுக்கு

அவர்களுடன் தொடர்பே இல்லை என்கின்ற புத்திசாலித்தனங்களுக்கு

நீங்கள் நேரத்தை செலவளிக்கத்தான் வேண்டுமா?

கொஞ்சம  நீங்களும் சிந்திக்கலாம்  என்பதே எனது வேண்டுகோள்

ஏனெனில் உங்களது நேரம் எமக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்......

வி சு கு அவர்களுக்கு வணக்கம் ,  
 
உங்கள் கரிசனைக்கு நன்றி. இப்போது  நேரம்  இருப்பதாலேயே இடைக்கிடை இங்கு வந்து எழுதுகிறேன். யாழ்க் களம் தேசிய விடுதலை நோக்கில் பல விடயங்களைச் செய்த களம். அதில் இப்போது ஒரு கூட்டம் வந்து எதுவுமே செய்யாது பயித்தியக்காரத் தனமாக அடி நுனி தெரியாது புலம்பிக் கொண்டிருக்கிறது.    இதைச் சும்மா பார்த்துக்   கொண்டிருக்க  முடியவில்லை. என்னை விட மிக மும்முரமாக தமது நேரம் , பணம் செலவழித்து வேலை செய்கிறவர்களை இவர்கள் விதம் விதமாகப் பெயர் சொல்லி அழைக்கும் போது வெறுப்பே வருகிறது. இப்படியும் நன்றி கெட்ட  மனிதர்களா என்று தான் எண்ணத் தோன்றுகிறது.    
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ,

சாய்மான கதிரைகாரருக்கு புழுகத்தை பாருங்களேன் :)

புலிக்கொடி ஆட்டாமல், தனி நாடு கோராமல் மனித உரிமையை முன்நிலை படுத்தி போராடுங்கோ அப்பதான் உலகம் திரும்பி பார்கும் என்று தானே இவ்வளவு நாளா மாரடிக்கிறோம்?

நட்டு கழண்ட அரசையோ, நெடியவனையோ, தலமை செயலகத்தையோ ஏன் பிஸ்வால் சந்திக்கவில்லை?

எதோ தாங்கள் ஒரு பேப்பர் ஒண்டரைப் பேப்பர் என்று அரிசி மா உலர்த்த மட்டுமே பாவிக்கும் பேப்பரில் நீட்டி முளக்கியதை, அதுவும் தமிழில், பார்த்துத்தான் வாசிங்டன் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப் படுவதாக சிலர் எண்ணுவது

அக் மார்க் காமெடி

உங்களின் பார்வை எப்படியோ புரியவில்லை .....
 
தமிழன் என்றால் 
உலகிற்கு புலிக்கொடி ஊடாகத்தான் தெரியும்.
 
அதில் பல நன்மை தீமை இருக்கலாம் 
அரசியல் தடைகள் கூட இருக்கலாம்.
 
புலிக்கொடியை வைத்துவிட்டு 
இனி தமிழன் என்று எழுந்து நிற்க முடியாது.
யாருக்கும் அவர்களை யார் என்றே தெரிய போவதில்லை.
 
இனி புத்திசாலிதனமாக புலிக்கொடியுடன் 
எழுந்து நின்றுதான் அரசியல் செய்யவேண்டும்.
 
அல்லது அரசியல் செய்பவர்களுக்கும் மக்களுக்கும் தொடர்பு இருக்க போவதில்லை.
பாரிய இடைவெளி இருக்கும்.
மைத்திரியை லண்டனில் சந்தித்தவர்கள் போல் 
ஒரு ஈசல் வாழ்க்கை இருக்கும்.
யாருக்கும் லாபம் இல்லை. உண்மைய சொன்னால் எமக்கு நட்டமும் இல்லை. 
 
சின்ன குறிப்பு .....
அமெரிக்க புலிகளுடனேயே பல ரகசிய பேச்சுகளை செய்திருக்கிறது.
 
02_10_06_hos_07_58068_435.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை மருது,

பிஸ்வால் எத்தனை தரம் கூட்டமைப்பை சந்தித்தார். ஒவ்வொரு தடவையும் அவர்களிடம் அமெரிக்காவால் வலியுறுத்தல் செய்யபட்ட விடயங்கள் இவைதான்.

1) புலி நீக்கம் செய்யுங்கள்

2) தனிநாட்டை கைவிடுங்கள்

3) ஒட்டுமொத்த இலங்கைக்கு சட்டத்தின் பாற்பட்ட ஆட்சியை கோருங்கள்

4) சுயாட்சி யோடு மட்டுப் படுங்கள்.

இதில் மேலதிகமாக புலம் பெயர் அமைபுக்களையும் தனிநாட்டை, புலியை கைவிடும் நகர்வுக்கு தூண்டுமாறு கூடமைப்புப் பணிக்கப்பட்டது.

இதுதான் சுமந்திரனின் வெளிநாட்டுப் பயணங்களின் பிண்ணணி. இந்த பாதைக்கு ஜிரிஎப் ஐ கொஞ்சம் வளைத்து விட்டார்கள்.

இருந்து பாருங்கள் ஜிரிஎப் போல USTPAC உம் US orbit ற்குள் போகும் நாள் தொலைவில் இல்லை.

அது சரியான முடிவும் கூட. புலம், புலம் பெயர் சமூகம் இரண்டும் இப்படி ஓரணியில் வருவது நல்லதே. என்ன இதில் புலியும் இராது, தனிநாடும் இராது ஆனால் தமிழர்க்கு ஒரு நியாயமான தீர்வை எதிர்பார்க்கலாம்.

அநேகமாக கூட்டமைப்பில் இருந்து கஜன்ஸ் வெளியாகியது போல, ஜிரிஎப் உடன் பிடிஎப் முறுகியது போல இவர்களிலும் வெகுவிரைவில் தீவிர புலி ஆதரவாளர்கள் வெளியே போவர்.

ஆனால் புலம் பெயர் அமைப்புகளில் சிலவாவது புலி அரசியலை தாண்டிப்போக முனைவது ஒரு நல்ல சகுனமே.

விசுகு, மருது -

அமெரிக்கா பின்லாடனுடனும், அரபு வசந்தம் ஆரம்பிக்கும் வரை கடாபியுடனும் தொடர்பிலே இருந்தது.

புலிகளுடன் தொடர்பில் இருந்ததும், இப்போ இவர்களை தொடர்ந்து தன் நாட்டில் விட்டு வைத்திருப்பதும் அப்படியே.

என்றைக்கு இந்த useful idiots ற்கான தேவை முடிகிறதோ அன்றைக்கு முடிப்பர்கள் சோலியை.

அதுவரைக்கும் நாங்கள் உள்ளே இருக்கிறோம், குத்தி முறிகிறோம், குதிரையோடு சாய்கிறோம் என்று மனப்பால் குடிக்க வேண்டியதுதான்.

செய்தியை இணைத்த நீலபறவை இன்னொரு இணைப்பை காட்டியுள்ளார்.

அதில் திருமலையை விட்டுக்கொடுத்தால் வட கிழக்கை அமெரிகா சிங்கபூராய் மாற்றும் என்கிறார்.

இலங்கை பிரிவினையில் இந்தியா/அமெரிக்க நிலைப்பாடு ஒன்றுதான்.

1) முழு இலங்கையையையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

2) தமிழர் பலவீனமானவர்கள் அவர்களை சிங்களவர் கட்டுப்படுத்த வேண்டும்

3) சிங்களவர் பலமானவர்கள் - தமிழரை காட்டி அவர்களை நாம் கட்டுப் படுத்த வேண்டும்

4) இந்த கொள்கை ஜெயிக்க இலங்கையில் எப்போதும் இனமுரண் நீறு பூத்திருக்க வேண்டும், தேவைப்பட்டால் இதை எரியவைக்கலாம்.

5) இந்த கொள்கை ஜெயிக்க இலங்கை ஒரு போதும் துண்டாடப் படக்கூடாது.

இந்த நிலையை status quo என்று வைத்துக்கொள்வோம்.

இப்போ முந்தள்ள படும் சிங்கள தமிழ் அரசியல்வாதிகளின் பிண்ணணியை நன்கு ஆராய்ந்து பாருங்கள் - யார், யார் - யாரின் பிரமுகர்கள் என்பது தெரியும்.

இப்போ தமிழர் தனிநாடு காண இருக்கும் ஒரே சந்தர்ப்பம் மகிந்த வெல்லுவதுதான். ஆனாலும் இதில் 5% வாய்ப்பும் இல்லை.

கடந்த தேர்தலில் மகிந்த வெண்டிருந்தால் - அமேரிகாவுடன் அணைத்துப் போயிருப்பார்.

ஆனால் இப்போ மீண்டும் ஆட்சிக்கு வர மகிந்தவுக்கு உள்ள ஒரே தெரிவு - 100%சீன ஆதரவு, அமெரிக்க, இந்தியா எதிர் நிலை எடுப்பதே.

அப்படி ஒரு அரசு அமைந்தால் - அது தமிழர் வோட்டில் அமையாது.

அந்த அரசு பதவிக்கு வந்த பின் தொடர்ந்தும் அமெரிக்க எதிர் கொள்கையை கடைப்பிடித்தால் - முதலில் பேசிப்பார்பார்கள், பின் மிரட்டுவார்கள், பின் தேர்தலில் தோக்கடிக்க பார்ப்பார்கள், ராணுவப் புரட்சியை ஊக்குவிப்பார்கள். எப்படியாவது மீள ஒரு தம்சார்பு அரசை நிறுவி status quo வை நிலைநிறுத்தப் பார்பார்கள். அதுவும் முடியாத பட்ச்த்தில்தான் -

முழு இலங்கையும் சீனாவின் கைக்குள் போகப் போகிறது எனும் நிலை வரும் போது மட்டுமே உள்ளதையாவது பாதுகாப்போம் என நாட்டை பிரிக்க யோசிப்பார்கள்.

இதுதான் இலங்கையையை பொறுத்த மட்டில், அமெரிக்க, இந்தியா, சீனா ஆடும் சதுரங்கம். இதில் அமெரிக்கா, இந்த்ஹியாவின் பெரிய துரும்பு நாங்கள். சீனாவின் துரும்பு மகிந்த போல் ஒரு இனவாதியின் எழுச்சி. இப்போ China is playing the waiting game.

இந்த 360 டிகிரி பார்வை இல்லாதுவிடில், ஒவ்வொரு காயின் நகர்வுக்கும் விசிலடித்து கொண்டிருப்பதை தவிர வேறு வழியில்லை.

எடிட் செய்த காரணம்: status quo வை பிழையாக ஸ்பெல் பண்ண வைத்து விட்டது autocorrect :)

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

 goshan_che இம்முறையும் உங்கடை கோலம் பிழைத்து விட்டது பெர்ரர் லக் நெக்ஸ்ட் டைம் பொய்யை பெரிச்சாளியாக்கி போட்டீர்கள்  :lol:

முதலில் கோசான் சரியோ பிழையோ நீங்கள் இவ்வளவு நேரம் செலவழித்து கருத்து வெளியிடுவதற்கு வாழ்த்துக்கள்
 
இலங்கை பிரிவினையில் இந்தியா/அமெரிக்க நிலைப்பாடு ஒன்றுதான்.

1) முழு இலங்கையையையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
2) தமிழர் பலவீனமானவர்கள் அவர்களை சிங்களவர் கட்டுப்படுத்த வேண்டும்
3) சிங்களவர் பலமானவர்கள் - தமிழரை காட்டி அவர்களை நாம் கட்டுப் படுத்த வேண்டும்
4) இந்த கொள்கை ஜெயிக்க இலங்கையில் எப்போதும் இனமுரண் நீறு பூத்திருக்க வேண்டும், தேவைப்பட்டால் இதை எரியவைக்கலாம்.
5) இந்த கொள்கை ஜெயிக்க இலங்கை ஒரு போதும் துண்டாடப் படக்கூடாது.

இதை எந்த ஆதாரத்துடன் சொல்குரீர்கள்?

இப்ப அமெரிக்க ஜனாதிபதி வருவார் பாருங்கோ

Edited by Surveyor

இவர்கள் எல்லோரும் நாங்கள் எப்பவோ சொன்ன வழிக்குதான் கடைசியில் வந்து சேர்வார்கள் .

அல்லது உலகம் கை விட்டுவிடும் என்று இப்ப என்றாலும் சற்று அவர்களுக்கு விளங்குது .

உலகில் சிலர் தான் கற்பூரம் 

பலர் டியுப் லைட்டுகள் தான்  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது ஈழம் என்பது தமிழர்களின் விருப்பப்படி கிடைக்காது ,அமேரிக்காவும் ,இந்தியாவும் விரும்பினால் கிடைக்கும்......என்று கோசேன் சொல்லுகின்றார் ...அதில் உண்மையும் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் கிடைக்கும் என்று நம்பிய காலம் போய்விட்டது. அதுதான் தமிழர்களின் தலைமைகள் - தாயகத்தில் உள்ளவர்களும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ளவர்கள் - தனிநாட்டுக் கோரிக்கையை இப்போது கைவிட்டுவிட்டு ஏதோ ஒரு தீர்வு ஒன்றை அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் சேர்ந்து எட்டலாம் என்று செயற்படுகின்றார்கள்.

ஆனால் சிங்கள, பெளத்த இனவாத, மதவாத அரசியல் அமைப்பைக் கொண்ட சிறிலங்காவில் தமிழர்கள் சம உரிமையுடன் வாழும் காலம் ஒருபோதும் வராது. ஒரே நாடாக சிறிலங்கா இருக்கவேண்டுமென்றால் சிங்களமொழிக்கும், பெளத்த மதத்திற்கும் முன்னுரிமை கொடுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர இதே நாடுகள் சிங்கள ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

இவர்கள் எல்லோரும் நாங்கள் எப்பவோ சொன்ன வழிக்குதான் கடைசியில் வந்து சேர்வார்கள் .

அல்லது உலகம் கை விட்டுவிடும் என்று இப்ப என்றாலும் சற்று அவர்களுக்கு விளங்குது .

உலகில் சிலர் தான் கற்பூரம் 

பலர் டியுப் லைட்டுகள் தான்  :icon_mrgreen:

அமெரிக்க அல்ல எவன் நினைத்தாலும் சிங்களம் தமிழனுக்கு ஒரு குறைந்த பட்ச தீர்வை கூட தரமாட்டார்கள் இதுதான் யதார்த்தம் .
 
சும்மா ராஜதந்திரம் அது இது என்று சுமந்திரனோ சம்பந்தனோ எல்லாம் வெறும் நாடகமே ... இதனை நியாயப்படுத்த இங்க கொஞ்ச பேர் ... சரி அடி திரும்ப விழும் அப்ப தெரியும் இவர்களின் கூத்து ...
 
தமிழனுக்கு என்ற தனி தீர்வே எப்பவுமே வேண்டும் .. இப்ப இது நடக்காத மாதிரி இருக்கும் ஆனால் இது சாத்தியப்படும் ... இந்த உலகில் வல்லவனுக்கு வல்லவன் பிறந்துகொண்டே இருப்பன் அல்லது வளர்ந்து கொண்டிருப்பான் ... 

USTPAC ,CTC ,GTF போன்றவற்றுடன் இணைந்துதான் சுமந்திரன் ஜெனிவாவில் செயல்பட்டவர் .CTC ,GTF தடை செய்த ஸ்ரீலங்கா அரசு USTPAC ஐ தடை செய்யவில்லை.

.

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை மருது,

பிஸ்வால் எத்தனை தரம் கூட்டமைப்பை சந்தித்தார். ஒவ்வொரு தடவையும் அவர்களிடம் அமெரிக்காவால் வலியுறுத்தல் செய்யபட்ட விடயங்கள் இவைதான்.

1) புலி நீக்கம் செய்யுங்கள்

2) தனிநாட்டை கைவிடுங்கள்

3) ஒட்டுமொத்த இலங்கைக்கு சட்டத்தின் பாற்பட்ட ஆட்சியை கோருங்கள்

4) சுயாட்சி யோடு மட்டுப் படுங்கள்.

இதில் மேலதிகமாக புலம் பெயர் அமைபுக்களையும் தனிநாட்டை, புலியை கைவிடும் நகர்வுக்கு தூண்டுமாறு கூடமைப்புப் பணிக்கப்பட்டது.

இதுதான் சுமந்திரனின் வெளிநாட்டுப் பயணங்களின் பிண்ணணி. இந்த பாதைக்கு ஜிரிஎப் ஐ கொஞ்சம் வளைத்து விட்டார்கள்.

இருந்து பாருங்கள் ஜிரிஎப் போல USTPAC உம் US orbit ற்குள் போகும் நாள் தொலைவில் இல்லை.

அது சரியான முடிவும் கூட. புலம், புலம் பெயர் சமூகம் இரண்டும் இப்படி ஓரணியில் வருவது நல்லதே. என்ன இதில் புலியும் இராது, தனிநாடும் இராது ஆனால் தமிழர்க்கு ஒரு நியாயமான தீர்வை எதிர்பார்க்கலாம்.

அநேகமாக கூட்டமைப்பில் இருந்து கஜன்ஸ் வெளியாகியது போல, ஜிரிஎப் உடன் பிடிஎப் முறுகியது போல இவர்களிலும் வெகுவிரைவில் தீவிர புலி ஆதரவாளர்கள் வெளியே போவர்.

ஆனால் புலம் பெயர் அமைப்புகளில் சிலவாவது புலி அரசியலை தாண்டிப்போக முனைவது ஒரு நல்ல சகுனமே.

விசுகு, மருது -

அமெரிக்கா பின்லாடனுடனும், அரபு வசந்தம் ஆரம்பிக்கும் வரை கடாபியுடனும் தொடர்பிலே இருந்தது.

புலிகளுடன் தொடர்பில் இருந்ததும், இப்போ இவர்களை தொடர்ந்து தன் நாட்டில் விட்டு வைத்திருப்பதும் அப்படியே.

என்றைக்கு இந்த useful idiots ற்கான தேவை முடிகிறதோ அன்றைக்கு முடிப்பர்கள் சோலியை.

அதுவரைக்கும் நாங்கள் உள்ளே இருக்கிறோம், குத்தி முறிகிறோம், குதிரையோடு சாய்கிறோம் என்று மனப்பால் குடிக்க வேண்டியதுதான்.

செய்தியை இணைத்த நீலபறவை இன்னொரு இணைப்பை காட்டியுள்ளார்.

அதில் திருமலையை விட்டுக்கொடுத்தால் வட கிழக்கை அமெரிகா சிங்கபூராய் மாற்றும் என்கிறார்.

இலங்கை பிரிவினையில் இந்தியா/அமெரிக்க நிலைப்பாடு ஒன்றுதான்.

1) முழு இலங்கையையையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

2) தமிழர் பலவீனமானவர்கள் அவர்களை சிங்களவர் கட்டுப்படுத்த வேண்டும்

3) சிங்களவர் பலமானவர்கள் - தமிழரை காட்டி அவர்களை நாம் கட்டுப் படுத்த வேண்டும்

4) இந்த கொள்கை ஜெயிக்க இலங்கையில் எப்போதும் இனமுரண் நீறு பூத்திருக்க வேண்டும், தேவைப்பட்டால் இதை எரியவைக்கலாம்.

5) இந்த கொள்கை ஜெயிக்க இலங்கை ஒரு போதும் துண்டாடப் படக்கூடாது.

இந்த நிலையை status quo என்று வைத்துக்கொள்வோம்.

இப்போ முந்தள்ள படும் சிங்கள தமிழ் அரசியல்வாதிகளின் பிண்ணணியை நன்கு ஆராய்ந்து பாருங்கள் - யார், யார் - யாரின் பிரமுகர்கள் என்பது தெரியும்.

இப்போ தமிழர் தனிநாடு காண இருக்கும் ஒரே சந்தர்ப்பம் மகிந்த வெல்லுவதுதான். ஆனாலும் இதில் 5% வாய்ப்பும் இல்லை.

கடந்த தேர்தலில் மகிந்த வெண்டிருந்தால் - அமேரிகாவுடன் அணைத்துப் போயிருப்பார்.

ஆனால் இப்போ மீண்டும் ஆட்சிக்கு வர மகிந்தவுக்கு உள்ள ஒரே தெரிவு - 100%சீன ஆதரவு, அமெரிக்க, இந்தியா எதிர் நிலை எடுப்பதே.

அப்படி ஒரு அரசு அமைந்தால் - அது தமிழர் வோட்டில் அமையாது.

அந்த அரசு பதவிக்கு வந்த பின் தொடர்ந்தும் அமெரிக்க எதிர் கொள்கையை கடைப்பிடித்தால் - முதலில் பேசிப்பார்பார்கள், பின் மிரட்டுவார்கள், பின் தேர்தலில் தோக்கடிக்க பார்ப்பார்கள், ராணுவப் புரட்சியை ஊக்குவிப்பார்கள். எப்படியாவது மீள ஒரு தம்சார்பு அரசை நிறுவி status quo வை நிலைநிறுத்தப் பார்பார்கள். அதுவும் முடியாத பட்ச்த்தில்தான் -

முழு இலங்கையும் சீனாவின் கைக்குள் போகப் போகிறது எனும் நிலை வரும் போது மட்டுமே உள்ளதையாவது பாதுகாப்போம் என நாட்டை பிரிக்க யோசிப்பார்கள்.

இதுதான் இலங்கையையை பொறுத்த மட்டில், அமெரிக்க, இந்தியா, சீனா ஆடும் சதுரங்கம். இதில் அமெரிக்கா, இந்த்ஹியாவின் பெரிய துரும்பு நாங்கள். சீனாவின் துரும்பு மகிந்த போல் ஒரு இனவாதியின் எழுச்சி. இப்போ China is playing the waiting game.

இந்த 360 டிகிரி பார்வை இல்லாதுவிடில், ஒவ்வொரு காயின் நகர்வுக்கும் விசிலடித்து கொண்டிருப்பதை தவிர வேறு வழியில்லை.

எடிட் செய்த காரணம்: status quo வை பிழையாக ஸ்பெல் பண்ண வைத்து விட்டது autocorrect :)

உங்களின் நீண்ட விளக்கம் 
நேரத்திற்கு நன்றி!
 
புலியை யார் இப்போ பிடித்து வைத்திருக்கிறார்கள் ??
புலியை இனி எந்த சோத்து தமிழனாலும் தொடர முடியாது.
 
புலிக்கொடி இது தமிழரின் அடையாளம்.
அமெரிக்கா தமிழை கைவிடுங்கள் என்று சுமந்திரனுக்கும் சம்மந்தருக்கும் சொன்னால் 
தமிழை கைவிடுங்கள் என்று கூறிக்கொண்டு நாடு நாடாக திரிவார்கள்தான்.
அதை தமிழர்கள் ஏற்றுகொள்வார்களா ??
 
புலிக்கொடி தமிழரின் அடையாளம் ....
இனி புலிக்கும் அதை எம்மிடம் இருந்து எடுக்கும் உரிமை இல்லை. 
நாம் எல்லோரும் ஒரு கொடியின் கீழ் நின்றால் 
பார்கிறவனின் பார்வையும் பேச்சும் மாறும்.
 
நாம்தான் மாறவேண்டும் 
எமக்காக அமெரிக்காவோ அவுஸ்த்ரேலியாவோ மாறது.
 
நாளும் நாளும் கடைகளுக்கு மற்றைய விடயங்களுக்கு வெளியில் செல்வீர்கள்.
உங்களை எப்படி ரேப்றேச்ன்ட் பண்ணுகிறீர்களோ 
பெறு பேறுகளும் அதை ஒத்தே இருக்கும்.
இது தவிர்க்க முடியாது.
 
தமிழ் மக்களுக்கு பிடிக்காத ஒன்றை அவர்களிடம் திணிப்பதற்கு பெயர்தான் தீர்வா ?? 

USTPAC ,CTC ,GTF போன்றவற்றுடன் இணைந்துதான் சுமந்திரன் ஜெனிவாவில் செயல்பட்டவர் .CTC ,GTF தடை செய்த ஸ்ரீலங்கா அரசு USTPAC ஐ தடை செய்யவில்லை.

.

ஜெனிவாவில் சுமந்திரன் என்ன செயற்பட்டவர் என்று சொல்ல முடியுமா? 

மேலே குறிப்படப் பட்ட எந்த அமைப்பும் இவர்கள் சொல்வதைப் போல், தேசிய சுயநிர்ணயத்தைக் கைவிட்டதாக எங்காவது ஏதாவது அறிக்கை விட்டுள்ளனவா?   
 
வெறும் கற்பனையில் எழுதிக் கொண்டிருக்கின்றனர். தனி நாட்டு என்பதற்கும் , சுயநிர்ணயம் என்பதற்குமான வேறு பாடு தெரியுமா? புலிகள் நடாத்திய பேச்சுவார்த்தை தனி நாட்டுக்கா நடாத்தப்பட்டது? 
 
போராட வருபவன் எந்தக் கொடியுடனும் வருவான். அவனை ஒன்றும் செய்ய முடியாது. புலத்தில் புலிக் கோடி உடன் வருபவர்களை ஏதாவது காவற்துறை ஏதாவது செய்ததுண்டா? இன்னும் பல அமைப்புக்கள் தடை செய்யப்படவில்லை.  Tamil solidarity, TAG இவை எல்லாம் தேசிய சுயநிர்ணயத்தைக் கைவிட்ட அமைப்புக்களா?   சிறிலங்கா அரசுக்கு சில அமைப்பின் பெயர்களே தெரியாது.
 
 புலி நீக்கம் செய்யுங்கள்//
 
புலியே இல்லை இதில் என்ன நீக்கம்? இந்த அமைப்புக்கள் ஏதாவது தம்மை புலிகள் என்று கூறி உள்ளனவா? 
 
2) தனிநாட்டை கைவிடுங்கள். //
எந்த அமைப்பாவது தேசிய சுயநிர்ணய உரிமையைக் கைவிட்டதாகாக் கூறி உள்ளனவா? கூட்டமைப்பு அடங்கலாக? கூட்மைப்பின்  கடைசி தீர்த்தல் அறிக்கையில் கூட இது கூறப்பட்டுள்ளது. அதனை மறுதலிக்க சுமந்திரன் யார்? 
 
3) ஒட்டுமொத்த இலங்கைக்கு சட்டத்தின் பாற்பட்ட ஆட்சியை கோருங்கள்.
 
 ஒட்டுமொத்த இலங்கைச் சட்டத்தின் பாற்பட்ட ஆட்சி தான் தற்போது நடக்கிறது. அதனை மாற்றித் தான் தீர்வு காண வேண்டும் என்ன பையித்தியக்காரத்தனமான கற்பனை
 
4) சுயாட்சி யோடு மட்டுப் படுங்கள்.
 
சுயாட்ச்சியைத் தான் புலிகளும் பேச்சுவார்த்தை மேசையில் கேட்டனர் . 
 
இந்த சுயாட்சி என்பது சிங்களவரைப் பொறுத்த வரை வசங்க முடியாத ஒன்று. கடைசியில் அமெரிக்க ,இந்தியாவின் திட்டம் சிங்கள மக்களால் தோல்வி உற வைக்கப்படும். அப்போது அமெரிக்க .இந்தியா என்ன நிலை எடுக்கும்?
 
அதுவரை நாம் தேசிய சுயனிர்ணயத்திலும், சுயாட்ச்சிலும் உறுதியாக நிற்க  வேண்டும் . இது கூட்டமைப்பு முதல் எல்லா அமைப்புக்களுக்கும் தெரியும்.இங்கே கற்பனையில் எழுதும் சிலரைத் தவிர, செயற்படுபவர்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம்.    
 
  • தொடங்கியவர்

உங்களின் நீண்ட விளக்கம் 
நேரத்திற்கு நன்றி!
 
புலியை யார் இப்போ பிடித்து வைத்திருக்கிறார்கள் ??
புலியை இனி எந்த சோத்து தமிழனாலும் தொடர முடியாது.
 
புலிக்கொடி இது தமிழரின் அடையாளம்.
அமெரிக்கா தமிழை கைவிடுங்கள் என்று சுமந்திரனுக்கும் சம்மந்தருக்கும் சொன்னால் 
தமிழை கைவிடுங்கள் என்று கூறிக்கொண்டு நாடு நாடாக திரிவார்கள்தான்.
அதை தமிழர்கள் ஏற்றுகொள்வார்களா ??
 
புலிக்கொடி தமிழரின் அடையாளம் ....
இனி புலிக்கும் அதை எம்மிடம் இருந்து எடுக்கும் உரிமை இல்லை. 
நாம் எல்லோரும் ஒரு கொடியின் கீழ் நின்றால் 
பார்கிறவனின் பார்வையும் பேச்சும் மாறும்.
 
நாம்தான் மாறவேண்டும் 
எமக்காக அமெரிக்காவோ அவுஸ்த்ரேலியாவோ மாறது.
 
நாளும் நாளும் கடைகளுக்கு மற்றைய விடயங்களுக்கு வெளியில் செல்வீர்கள்.
உங்களை எப்படி ரேப்றேச்ன்ட் பண்ணுகிறீர்களோ 
பெறு பேறுகளும் அதை ஒத்தே இருக்கும்.
இது தவிர்க்க முடியாது.
 
தமிழ் மக்களுக்கு பிடிக்காத ஒன்றை அவர்களிடம் திணிப்பதற்கு பெயர்தான் தீர்வா ?? 

அமெரிக்காவே தான் ;(வரதராஜ பெருமாள் போல என்று வைத்தாலும் வெளியேற்றம் ஹமிர் ஹாசாய் போலக்கூடவிருக்கலாம்) என எனக்குள் ஒரு கற்பனை மட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எல்லோரும் நாங்கள் எப்பவோ சொன்ன வழிக்குதான் கடைசியில் வந்து சேர்வார்கள் .

அல்லது உலகம் கை விட்டுவிடும் என்று இப்ப என்றாலும் சற்று அவர்களுக்கு விளங்குது .

உலகில் சிலர் தான் கற்பூரம் 

பலர் டியுப் லைட்டுகள் தான்  :icon_mrgreen:

நீங்கள் கற்பூரமா அல்லது ரியூப் லைட்டா? :D

ஐயோ ஐயோ,

சாய்மான கதிரைகாரருக்கு புழுகத்தை பாருங்களேன் :)

புலிக்கொடி ஆட்டாமல், தனி நாடு கோராமல் மனித உரிமையை முன்நிலை படுத்தி போராடுங்கோ அப்பதான் உலகம் திரும்பி பார்கும் என்று தானே இவ்வளவு நாளா மாரடிக்கிறோம்?

நட்டு கழண்ட அரசையோ, நெடியவனையோ, தலமை செயலகத்தையோ ஏன் பிஸ்வால் சந்திக்கவில்லை?

எதோ தாங்கள் ஒரு பேப்பர் ஒண்டரைப் பேப்பர் என்று அரிசி மா உலர்த்த மட்டுமே பாவிக்கும் பேப்பரில் நீட்டி முளக்கியதை, அதுவும் தமிழில், பார்த்துத்தான் வாசிங்டன் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப் படுவதாக சிலர் எண்ணுவது

அக் மார்க் காமெடி

நீங்கள் முகட்டில் இருந்தா எழுதுகிறீர்கள்??  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.