Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்தியாவிற்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி Photo in

Featured Replies

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு  உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். வித்தியாவிற்கு நேர்ந்த கொடுமை இந்நாட்டில் இனி எந்தவொரு யுவதிக்கும் நேரக் கூடாது என்பதை வலியுறுத்தி இன்று மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Vidhiya-colombo-1.JPG
Vidhiya-colombo-2.JPG
Vidhiya-colombo-3.JPG
Vidhiya-colombo-4.JPG
Vidhiya-colombo-5.JPG
Vidhiya-colombo-6.jpg
Vidhiya-colombo-7.JPG
Vidhiya-colombo-8.jpg
Vidhiya-colombo-9.JPG
Vidhiya-colombo-10.JPG
Vidhiya-colombo-11.jpg
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு,

இது தமிழ் தேசத்தை இல்லாமல் செய்ய சிங்கள இனவாதிகளின் சதியாக இருக்குமோ?

உங்களுக்கு தான் இது பற்றி தெரிந்து இருக்கும்; அதனால் தான் கேட்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

கேவலம் கெட்ட சிங்கள மக்கள். இதை வைத்து தமது மெழுகுவர்தி வியாபாரத்தை கூட்டி லாபமீட்டப் பார்கிறார்கள்.

போர்நடந்த போது கொழும்பில் என்ன மெழுகுவர்திப் பஞ்சமா இருந்தது ?

இதெல்லாம் சுத்த நடிப்பு.

இதில் சம் சும் அப்பிளின் நரிவேலையும் இருக்கலாம்.

வித்தியாவின் வன்புணர்வுக் கொலையினை அரச படையினரோ அல்லது தமிழரல்லாத வேற்று இனத்தவரோ செய்திருப்பின் ஒரு மெழுகு திரியாவது எரிந்திருக்குமா என்பது சந்தேகமே   

  • கருத்துக்கள உறவுகள்

sumanthiran2.jpg

sumanthiran.jpg

வித்தியாவின் வன்புணர்வுக் கொலையினை அரச படையினரோ அல்லது தமிழரல்லாத வேற்று இனத்தவரோ செய்திருப்பின் ஒரு மெழுகு திரியாவது எரிந்திருக்குமா என்பது சந்தேகமே

இது தான் உண்மை. இந்த உண்மையை இங்கு மக்கள் பேசுக்கொள்வதற்கு முன்பே விழுந்தடித்துகொண்டு இங்கு ஒருவர் வந்து தமிழ் மக்களைப்பாரத்து நக்கலுடன் தனது தரப்புக்காக வக்காலத்து வாங்கி சென்றுள்ளார். இலங்கை அரசபடைகள் வட கிழக்கில் செய்த பாலியல் படுகொலைகள் எத்தனையோ. இங்கு வந்து சக கருத்தாளர்களை நக்கலடித்து விட்டால் தனது தரப்பபான சிங்கள அரசு செய்த பாலியல் படுகொலைகளை மக்கள் மறந்து விடுவார்கள் என்ற நப்பாசை அவருக்கு.
  • கருத்துக்கள உறவுகள்

இதுல ரோசிக்குப் பக்கத்தில உரசினபடி உக்காந்திருப்பது சும் தானே?

இந்த அற்ப சந்தோசத்துக்குதானே பக்கத்தில் கதவால அரசியலுக்கே வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மெழுகுவர்த்தியை காட்டிலும் கூடுதலாக உருகுறாங்கள்......
பாவம் ...
ஏதும் ஏழைவீட்டில் உருகினால் ...? அந்த வெளிச்சத்தில் யாரும் சிறுவராவது படிப்பார்கள்.
கொழும்பில் 100W லைட்டிட்கு கீழ் இருந்துதான் உருகுகிறார்கள்.

யாழில் பேரணிக்கு தடை
கொழும்பில மெழுகுவர்த்தி உருக்கம்.

பெண்களுக்கு எதிராக இலங்கையில் இப்பதான் முதன் முதலா
பாலியல் பலாத்தகாரம் நடந்திருக்கு...
கேட்டு அப்படியே உறைந்து போய்விட்டார்கள்.

வித்தியாவின் குடும்பத்தார் ஊரார் கூட துயரில் இருந்து ஒரு வேளை மீளலாம்.
மேலே வெள்ளை சீலை சேட்டுடன் இருப்பவர்கள் மீள்வார்கள் என்று நான் எண்ணவில்லை.
அப்படியே உருகிபோய் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சே மனிதர்களா இவர்கள். இங்கே சிலர் வந்து எழுதுவார்கள் இது ஒரு நல்ல சகுனம். இருக்கும் ஒரு சில சிங்கள முற்போக்காளரை நாம் இனம் காண வேண்டும் அப்பிடி எண்டு.

சிலர் இன்னுமொரு படி மேலே போய் இதை வைச்சு இனிமேல் அரச படைகளும் தமிழ் பெண்கள் மீது கைவைக்க யோசிக்கும் அளவுக்கு ஒரு வடக்கு-தெற்கு பொறிமுறையை அரசசாரா முறையில் அமைக்கலாம் என்பார்கள்.

எல்லாம் சும்மா எஜமான விடுவாசப் பிதற்றல்.

சிங்களவர்களிலாவது மனிதராவது.

  • கருத்துக்கள உறவுகள்

are you from sri lanka ?

எபிசொட் 302 ஆப்டிதான் இருக்கும்.....

ஆனால் ஆமியை பார்த்து கை நீட்ட வேண்டுமே?
அதோட சுருங்கிடுவார் தலைவர்.

என்ன வாலுகள் கொஞ்ச நாளைக்கு ஆடும்.

என்னெண்டாலும் விஜியகலாவை விட பறுவாயில்லை  :o

  • கருத்துக்கள உறவுகள்

மைத்ரி அரசில் தானா மக்களுக்கு மனச்சாட்சியும் வேலை செய்யும்

......நம்பக்கூடிய மாதிரி இல்லையே ....? தமிழன் பாலியல் வன்புணர்வு செய்தால் சுதந்திர சதுக்கம் வரை போகும்

இதையே ஆர்மி செஞ்சால் அவனிருந்த செக் பாயிண்டை கூட தாண்டாது

கோசான் அண்ணைக்கு என்ன நடந்தது ...?

சேம் சயிட் கோல் போடுறார் என்று பார்த்தால்

சேம் சயிட் பெனால்ட்டியே அடிக்கிறார்

நியானி. தவிர்க்கப்பட வேண்டிய பதம் திருத்தப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு,

இது தமிழ் தேசத்தை இல்லாமல் செய்ய சிங்கள இனவாதிகளின் சதியாக இருக்குமோ?

உங்களுக்கு தான் இது பற்றி தெரிந்து இருக்கும்; அதனால் தான் கேட்கிறேன்!

இந்தப் புண்ணியவான்கள்.. புலிகளுக்கு வேண்டாம்.. இவர்களின் இராணுவத்தால் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழ் மக்களுக்கு ஒற்றை மெழுகுவர்த்தி கொழுத்தத் தயாராமோ..?!

வித்தியாவுக்கு அஞ்சலி செலுத்துவதை விட அவளுக்கும்.. அவள் சார்ந்த சமூகத்துக்கு சிங்களவர்களால்.. இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க.. இவர்கள் குரல்கொடுப்பார்களா...?! கொடுத்தால்... பூமியில் தமிழ் மக்களுக்கு.. பெரிய மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது. (வித்தியாவின் சாவில் 50% சிங்களப் பொலிஸாருக்கு பங்கிருக்குது. அவர்களின் மாற்றான் தாய் மனப்பான்மையே.. வித்தியாவின் உயிரை சில காவாலிகள் பறிக்க அவகாசம் வழங்கியது. அதை இந்த மெழுகுவர்த்திகள் தட்டிக் கேட்குமா.. கண்டிக்குமா...தண்டிக்குமா..??!)

தமிழர்கள் மீது தாங்கள் செய்த.. செய்யும் காட்டுமிராண்டித் தனத்தை மறைக்க.. தமிழர்களில் சில காவாலிகள் (அதையும் இவைதான் தூண்டுவிடுறது) செய்த செயலை வைத்து.. குளிர் காய நினைக்கிறது சிங்களம். :icon_idea:

உதில போய் நாலு பொண்டுகளுக்கு மத்தியில் குந்தி இருக்கும் சுமந்திரன் (எல்லாம் ஒட்டு அரசியலுக்காக) 70,000 மக்கள் கொல்லப்பட்ட இடத்தில் இதே கூட்டத்தைக் கூட்டி ஒற்றை மெழுகுவர்த்தி கொழுத்த முடியாமல் போனது ஏன்..?????????! :o:icon_idea:

Edited by nedukkalapoovan

இந்தப் புண்ணியவான்கள்.. புலிகளுக்கு வேண்டாம்.. இவர்களின் இராணுவத்தால் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழ் மக்களுக்கு ஒற்றை மெழுகுவர்த்தி கொழுத்தத் தயாராமோ..?!

வித்தியாவுக்கு அஞ்சலி செலுத்துவதை விட அவளுக்கும்.. அவள் சார்ந்த சமூகத்துக்கு சிங்களவர்களால்.. இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க.. இவர்கள் குரல்கொடுப்பார்களா...?! கொடுத்தால்... பூமியில் தமிழ் மக்களுக்கு.. பெரிய மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது.

தமிழகள் மீது தாங்கள் செய்த.. செய்யும் காட்டுமிராண்டித் தனத்தை மறைக்க.. தமிழர்களில் சில காவாலிகள் செய்த செயலை வைத்து.. குளிர் காய நினைக்கிறது சிங்களம். :icon_idea:

உதில போய் நாலு பொண்டுகளுக்கு மத்தியில் குந்தி இருக்கும் சுமந்திரன் 70,000 மக்கள் கொல்லப்பட்ட இடத்தில் இதே கூட்டத்தைக் கூட்டி ஒற்றை மெழுகுவர்த்தி கொழுத்த முடியாமல் போனது ஏன்..?????????! :o:icon_idea:

இது தான் உண்மை, இந்த யதார்த்தம் புரியாமல் பல தமிழ் அறிவீலிகள் ஏதோ சிங்களவன் தமிழனுக்கு அதாரவாக செய்கிறான் என பில்ட் அப்பு குடுக்கீனம்

மெழுகுவர்த்தியை காட்டிலும் கூடுதலாக உருகுறாங்கள்......

பாவம் ...

ஏதும் ஏழைவீட்டில் உருகினால் ...? அந்த வெளிச்சத்தில் யாரும் சிறுவராவது படிப்பார்கள்.

கொழும்பில் 100W லைட்டிட்கு கீழ் இருந்துதான் உருகுகிறார்கள்.

யாழில் பேரணிக்கு தடை

கொழும்பில மெழுகுவர்த்தி உருக்கம்.

பெண்களுக்கு எதிராக இலங்கையில் இப்பதான் முதன் முதலா

பாலியல் பலாத்தகாரம் நடந்திருக்கு...

கேட்டு அப்படியே உறைந்து போய்விட்டார்கள்.

வித்தியாவின் குடும்பத்தார் ஊரார் கூட துயரில் இருந்து ஒரு வேளை மீளலாம்.

மேலே வெள்ளை சீலை சேட்டுடன் இருப்பவர்கள் மீள்வார்கள் என்று நான் எண்ணவில்லை.

அப்படியே உருகிபோய் இருக்கிறார்கள்.

இதை வைத்து இனி சிங்களவன் அரசியல் செய்வான், தமிழன் ஒரு காட்டுமிராண்டி இனம் என்று பிரச்சாரம் செய்வான், அதை எங்கட வெங்காயத் தமிழனும் மானம் போச்சே வெட்கம் போச்சே என் கூறி ஒடுங்கிப்போவான் இது தான் சிங்களவன் யுக்தி, இதை தான் வரபிரகாஷ் மரணத்தை வைத்தும் 1997 இல் அரசியல் செய்தவன் தமிழன் காட்டுமிராண்டி என சந்தைப்படுத்தியவன், ஆனால் தனது சிங்கள மாணவ்ர்கள் ஆளை ஆள் கொலை செயும் போது கப் சிப்

சரியாச் சொன்னீங்க. இங்கிலாந்து சுற்றிலாப் பயணியான பெண்ணை சிங்களக் காடைகள்.. பாலியல் வன்புணர்ந்து கொன்ற வழக்கில்.... இன்னும் கூட சரியான தீர்ப்பு வரல்ல.. ! சில ஆண்டுகளுக்கு முன் பிரித்தானிய நாடாளுமன்றில் கூட அது விவாதப் பொருளாக இருந்தது.

கெயிட்டியில்.. சிங்கள இராணுவம் செய்த.. பாலியல் வன்புணர்வுகள் பற்றிய குற்றச்சாட்டுக்கள்.. காசு கொடுத்து.. மூடிமறைக்கப்பட்டாயிற்று.

சிங்களக் காட்டுமிராண்டுகள் தான்.. இந்தக் கலாசாரத்தை எம் இளைஞர்களிடம் போதையை.. கொடுத்து ஊக்குவிப்பது.

இறுதியில் இப்படி நீலிக்கண்ணீரும் வடித்துக் கொள்வார்கள். :icon_idea:  சுமந்திரன் ஒரு அப்பாவி மாணவியின் சாவினில் அரசியல் செய்யும் இழிநிலையையும் இதில் காணலாம்.

MP to confront Sri Lanka's president over death of British tourist Khuram Shaikh

A British MP will this week confront Sri Lankan President Mahinda Rajapaksa over a suspected cover-up in the murder of a British holidaymaker and the gang-rape of his girlfriend.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/srilanka/10193974/MP-to-confront-Sri-Lankas-president-over-death-of-British-tourist-Khuram-Shaikh.html

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிணத்தை புணர்ந்த சிங்களவர்களும் இதே நாட்டில் தான் இருந்து வந்தவர்கள். மற்றும்படி சிங்களவர்கள் இனவாதத்தை விட்டு தமிழருக்கு பச்சாதாபம் காட்டுகிறார்கள் என்பது பொய்யானது. அப்படி அவர்கள் மாற ஒன்றுமே இடையில் நடக்கவில்லை. அமைச்சர் ரோசி அரசியல்வாதி என்பதை உணரக்கூடியதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் உண்மை, இந்த யதார்த்தம் புரியாமல் பல தமிழ் அறிவீலிகள் ஏதோ சிங்களவன் தமிழனுக்கு அதாரவாக செய்கிறான் என பில்ட் அப்பு குடுக்கீனம்

இதை வைத்து இனி சிங்களவன் அரசியல் செய்வான், தமிழன் ஒரு காட்டுமிராண்டி இனம் என்று பிரச்சாரம் செய்வான், அதை எங்கட வெங்காயத் தமிழனும் மானம் போச்சே வெட்கம் போச்சே என் கூறி ஒடுங்கிப்போவான் இது தான் சிங்களவன் யுக்தி, இதை தான் வரபிரகாஷ் மரணத்தை வைத்தும் 1997 இல் அரசியல் செய்தவன் தமிழன் காட்டுமிராண்டி என சந்தைப்படுத்தியவன், ஆனால் தனது சிங்கள மாணவ்ர்கள் ஆளை ஆள் கொலை செயும் போது கப் சிப்

இனி ஒரு கூட்டம் கிளம்பும் .....

தமிழர்கள் செய்யாதையா சிங்களவன் செய்துவிட்டான் என்று!

சதுக்கத்திற்கு போனவர்களுக்கு அரசு காசு கொடுத்ததா என்பது கூட சந்தேகம்.

(டென்சன் ஆகாதீர்கள் இப்பதான் முதன் முதலாக பாலியல் வன்கொடுமை பற்றி சிலர் கொழும்பிலும்

இங்கும் கேள்வி பட்டிருக்கிறார்கள் அதுதான் மேலுகிலும் அதீதமாக உருகி ஊற்றுகிறார்கள்)

சிங்களக் காட்டுமிராண்டுகள் தான்.. இந்தக் கலாசாரத்தை எம் இளைஞர்களிடம் போதையை.. கொடுத்து ஊக்குவிப்பது.

இறுதியில் இப்படி நீலிக்கண்ணீரும் வடித்துக் கொள்வார்கள். :icon_idea:  சுமந்திரன் ஒரு அப்பாவி மாணவியின் சாவினில் அரசியல் செய்யும் இழிநிலையையும் இதில் காணலாம்.

நெடுக்ஸ் உங்கள் பாடசாலைதான் யாழில் போதைவஸ்து பாவனையில் முதலிடமாமே. இங்கு சும்மா எழுதுவதைவிட அவர்களிற்கு ஏதாவது செய்யலாமே!

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் இப்படியானவர்களை தமிழ் அறிவிலிகள் எண்டு சொல்லப் படாது. இவர்கள் தமிழ் மூளையிலிகள்.

அக்னி - என்னது ஹாப் டைமுக்கு பிறகு கோல் அடிக்கும் பக்கத்தை மாத்துவாங்களா? சொல்லவே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

இதுல ரோசிக்குப் பக்கத்தில உரசினபடி உக்காந்திருப்பது சும் தானே?

இந்த அற்ப சந்தோசத்துக்குதானே பக்கத்தில் கதவால அரசியலுக்கே வந்தது.

நீங்கள் சும்சை செல்வநாயகம் றேஞ்சில் வைத்திருக்க முயலுகிறீர்கள்.

பிணத்தை புணர்ந்த சிங்களவர்களும் இதே நாட்டில் தான் இருந்து வந்தவர்கள். மற்றும்படி சிங்களவர்கள் இனவாதத்தை விட்டு தமிழருக்கு பச்சாதாபம் காட்டுகிறார்கள் என்பது பொய்யானது. அப்படி அவர்கள் மாற ஒன்றுமே இடையில் நடக்கவில்லை. அமைச்சர் ரோசி அரசியல்வாதி என்பதை உணரக்கூடியதாக உள்ளது.

வித்யாவை சிதைத்தவர்களும் எமது சமுதாயத்திலிருந்து வந்தவர்கள்தான்

ஏன் தப்பு செய்தவர்கள் திருந்தவே கூடாதா?
 
மயூரன் சிறைச்சாலையில் திருந்திவிட்டான் என்று வாதாடும் நாங்கள் ஏன் சிங்களவங்கள் மாறக்கூடாது என்கின்றோம்.
 
எமது போராட்ட வடிவங்கள் மாறலாம் நாங்கள் மாறலாம் ஆனால் சிங்களவர்கள் மட்டும் மாறக்கூடாது.
 
ஏன்?
 
உங்கள் மனதில் சிங்களவர்கள் மாறமாட்டார்கள் எனும் நினைப்பு. சிங்களவர்கள் மனதில் தமிழர்கள் மாறமாட்டார்கள் எனும் நினைப்பு.
 
இங்கு தீர்வு வந்த மாதிரித்தான்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

செல்வநாயகம் யாரோடயும் உரசியதாய் எனக்குத் தெரியாது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sumanthiran.jpg

வெங்காயத்தை லொறியிலை ஏத்திக்கொண்டு கொழும்புக்கு வாற மாதிரி.....இந்த பிரச்சனையையும் கொழும்புவரைக்கும் சீமான்மார் கொண்டு வந்துட்டாங்கள்....இனியென்ன அவ்வளவுதான்........ :icon_idea:
 
அதுசரி காலை மடிச்சு   குந்தியிருந்து போராட்டம் செய்யுற  பெரியவையள் முள்ளிவாய்க்காலிலை இரத்த ஆறு ஓடேக்கை எங்கை போனவையாம்???   

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் உண்மை. இந்த உண்மையை இங்கு மக்கள் பேசுக்கொள்வதற்கு முன்பே விழுந்தடித்துகொண்டு இங்கு ஒருவர் வந்து தமிழ் மக்களைப்பாரத்து நக்கலுடன் தனது தரப்புக்காக வக்காலத்து வாங்கி சென்றுள்ளார். இலங்கை அரசபடைகள் வட கிழக்கில் செய்த பாலியல் படுகொலைகள் எத்தனையோ. இங்கு வந்து சக கருத்தாளர்களை நக்கலடித்து விட்டால் தனது தரப்பபான சிங்கள அரசு செய்த பாலியல் படுகொலைகளை மக்கள் மறந்து விடுவார்கள் என்ற நப்பாசை அவருக்கு.

அது தானே?

அரச படைகள் செய்த பாலியல் கொலைகளோடு ஒப்பிடுகையில் இது என்ன ஒரு கொலை தானே? தமிழர் செய்தனர் என்பதற்காக இப்படி தூக்கி பிடிக்கிறார்கள்.

சிங்கள இனவாதிகள் தமிழர்களை மீண்டும் பயங்கரவாதிகளாக காட்ட செய்யும் சதி இது.

திர்ங்கோ,

சிங்கள அரச படைகளுக்கு தண்டனை வழங்கும் வரை இந்த கொலையின் சந்தேக நபர்கள் அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட வேண்டும், அவர்கள் தமிழர் என்பதற்காக தண்டிக்க படக்கூடாது என்று நீங்கள் ஒரு பெட்டிசன் தயாரிக்கலாமே? இப்படி இவர்களை தமிழர்கள் என்பதற்காக தண்டிப்பது இனவாதம் இல்லையா?

சின்ன குறிப்பு:

இங்கு நீங்கள் பேசும் "மக்கள்" மற்றும் "தமிழர்கள்" யாழ் களத்தில் எழுதும் சில இனவாதிகளை (அவர்கள் தம்மை "இன உணர்வாளர்கள்" என்று கூறுவார்கள்.) மட்டுமே குறிக்கும். மற்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் அதற்குள் அடங்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி காலை மடிச்சு   குந்தியிருந்து போராட்டம் செய்யுற  பெரியவையள் முள்ளிவாய்க்காலிலை இரத்த ஆறு ஓடேக்கை எங்கை போனவையாம்???   

உண்மையில் தெரியாமல் தானா கேட்கிறீர்கள்?

அல்லது இலங்கை தமிழரின் அழிவுக்கு மூலகாரணமான அறியாமைக்கு உதாரணமாக உங்கள் கேள்வி அமைகிறதா?

எப்படி இருந்தாலும் இதோ எனது சின்ன பங்களிப்பு:

  1. அன்று இருந்த ஆட்சியில் (விடுதலை புலிகள் வழிநடத்தலில், இலங்கை தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்து பதவிக்கு கொண்டு வந்த மகிந்த மற்றும் கொத்தவின் ஆட்சி) அன்று இந்த சுதந்தரம் இருக்கவில்லை.
  2. இன்று முதலமைச்சர் விக்னேசவரன் - சுமேந்திரன்  வழிநடத்தலில் 80% தமிழ் மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற அரசின் பங்காளிகளாக அந்த சுதந்திரம் இருக்கிறது. ஆகவே செய்கிறார்கள்.
  3. உங்களுக்கு பார்க்க கசக்கிறது - ஏன்? உங்களின் அபிமான தலைவர்கள் தோற்று போக, மக்கள் மாற்று தலைமையை, மாற்று கருத்துக்களை, மாற்று கொள்கைகளை ஏற்று கொண்டுள்ளது பார்க்க கடினமாக இருக்கிறது.
  4. ஆனால் உங்களுக்கு கசக்கிறது என்பதற்காக மக்களை அவர்களின் இன்றைய தலைவர்கள் அழிய விட முடியுமா? அதனால் தான் இதை இப்படி கூட்டு சேர்ந்து செய்கிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.