Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

வணக்கம்  வாத்தியார்....!

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது, நான் படும்பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது

எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது , இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது...!

--- அன்பான மணைவி ---

 


அதுக்காக காதோரம் போய் பேசாதீங்க.

Link to comment
Share on other sites

உள்ளேன் ஐயா

இன்று 27ம் திகதி எனக்கு
அப்புறம் சண்டைக்கு வரப்படாது சொல்லிப்புட்டன். ஆமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

காதல் தந்த துயர்தீர போதை கடலில் மூழ்கிடலானாய்

சாவது நிஜமே நீ ஏன் வீணாய் சஞ்சலப் பேய் வசமானாய்

துனிந்தபின் மனமே துயரம் கொல்லாதே சோகம் பொல்லாதே...!

--- காதல் கவுத்துட்டுது ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

 

life_money_cycle.jpg

 

இதில்  பதிலிடுவதையும் இனி நிறுத்தலாம்என யோசிக்கின்றேன்

 

அழைத்தவரையும் காணோம்

புதிதாகவும்  ஒருவரையும் காணோம்

நம்மைப்போல் சிலதுகள் மட்டும்தொடர்ந்து.........???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

உள்ளேன் ஐயா

 

life_money_cycle.jpg

 

இதில்  பதிலிடுவதையும் இனி நிறுத்தலாம்என யோசிக்கின்றேன்

 

அழைத்தவரையும் காணோம்

புதிதாகவும்  ஒருவரையும் காணோம்

நம்மைப்போல் சிலதுகள் மட்டும்தொடர்ந்து.........???

எனக்கு உது முதலே தெரியும்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க

நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வமகனே....!

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ....!!

--- வறுமையில் பிறந்த பிள்ளை ---

Link to comment
Share on other sites

உள்ளேன் ஐயா

"சில தவறுகள் மன்னிக்கப்படாததுதான் மிகப்பெரிய தவறாய் மாறிவிடுகின்றது!!"

23 hours ago, விசுகு said:

உள்ளேன் ஐயா

 

life_money_cycle.jpg

 

இதில்  பதிலிடுவதையும் இனி நிறுத்தலாம்என யோசிக்கின்றேன்

 

அழைத்தவரையும் காணோம்

புதிதாகவும்  ஒருவரையும் காணோம்

நம்மைப்போல் சிலதுகள் மட்டும்தொடர்ந்து.........???

அழைத்தவர் கடும் பிசி... நேரத்துக்கும் வாழ்வுக்குமான போராட்டத்தில் நேரம் தோற்றுக் கொண்டு வருகின்றது

 

Link to comment
Share on other sites

உள்ளேன் ஐயா

இன்று 28.02.2016 நள்ளிரவு 11:59

உள்ளேன் ஐயா

இன்று 29.02.2016 நள்ளிரவு 12:01

அப்பாடா இரு நாளைக்கான பதிவுகள் இவை.

 

அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு. அப்துல் கலாம்

Edited by ஜீவன் சிவா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேனுங்க..

 

மனங்களைப் புரிதல் என்பது கடினம்.கருத்துக்களை வைத்து ஓரளவுக்கு அறியலாமேயொளிய முழுவதும் அறிய முடியாது. அதற்கு நெற்றியிலும் ஒரு கண் வேண்டும்.

http://www.yarl.com/forum/index.php?s=&showtopic=1532&view=findpost&p=30710

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

உள்ளேன் ஐயா

"சில தவறுகள் மன்னிக்கப்படாததுதான் மிகப்பெரிய தவறாய் மாறிவிடுகின்றது!!"

அழைத்தவர் கடும் பிசி... நேரத்துக்கும் வாழ்வுக்குமான போராட்டத்தில் நேரம் தோற்றுக் கொண்டு வருகின்றது

 

தவறுகளை திருத்துவதற்கு ஆயிரம் வழிகள் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்.....!

பண்போடு முன்நாளில் அன்பாக என்னோடு வாழ்ந்தாரே

வீனான பாலாய் விரும்பாத பூவாய் இன்றென்னை விடுத்தாரே

என் அன்பை மறந்தாரே.

--- புறக்கணிப்பு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

 

535756_559776174040637_1172524525_n.jpg

 

17 hours ago, நிழலி said:

உள்ளேன் ஐயா

"சில தவறுகள் மன்னிக்கப்படாததுதான் மிகப்பெரிய தவறாய் மாறிவிடுகின்றது!!"

அழைத்தவர் கடும் பிசி... நேரத்துக்கும் வாழ்வுக்குமான போராட்டத்தில் நேரம் தோற்றுக் கொண்டு வருகின்றது

வாழ்வுக்கான போராட்டத்துக்கு முன்னுரிமை கொடுக்கணும் என்பது தான் எனது வேண்டுகோளும்...

ஆனால் அது மட்டும் வாழ்க்கையல்ல...

நேரமிருக்கும் போது வாருங்கள்

நாங்கள் தொடர்கின்றோம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

12733620_230067357331292_197716617859474

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா

மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா...!

--- அல்வா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா :)

சில நாட்களுக்கு பிறகு ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா..

 

எனது முன்னைய பதிவு ஒன்று..

 

ம்.. ம்..அடுத்த புலவர்.. பிரபாயணம் எழுதுறார்.. தமிழீழமண்ணிலை புத்தகமடிக்க றெடிபண்ணுங்கோ.. 
:wink:
 

நாங்கள் ஒரு புராணமும் இயற்றவில்லை. இயற்றுவதற்குப் பலர் உள்ளனர். 

மாற்றுக் கருத்தென்று ஐரோப்பாவில் திரிபவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்வதெல்லாம் தண்ணிப் பார்ட்டிகளில்தான். ஏன் தண்ணியடிக்கும்போதுதான் புலி விமர்சனம் வருகிதென்று கேட்டால் அப்போதுதான் சுயசிந்தனை வருகின்றதென்பார்கள். 

இந்தப் புண்ணாக்குகளால் ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தை ஒழுங்க்காக வைக்க முடிந்ததா கருத்துச் சுதந்திரம் மிக்க ஐரோப்பாவில்? 

இன்ரனெற் வந்தது மிகவும் வாய்ப்பாகிவிட்டது. தங்கள் புழுகுகளை அவிழ்த்துவிட இது ஒரு நல்ல ஊடகம் என்று கண்டு கொண்டார்கள். ஆனால் இன்ரனெற் பாவிப்பவர்கள் ஓரளவேனும் சரி பிழை எதுவென்று சொந்தமாகத் தீர்மானிக்கக் கூடியவர்கள் என்பதை மறந்து விட்டார்கள். 

உங்களுடன் ஒத்தூத ஒருவரும் இல்லையென்பதிலிருந்தே இது தெளிவாகத் தெரிகின்றதல்லவா.

 

http://www.yarl.com/forum/index.php?s=&showtopic=1151&view=findpost&p=35557

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா..

12806003_482940598570196_827995294860770

 

 

எழுத்துப்பிழைக்கு மன்னித்தருள்க...

 

Edited by விசுகு
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்...!

பருவம் காட்டும் முந்தானை பறக்கும்போது வந்தானே

கர்வமெல்லாம் விட்டு விட்டு நின்றானே உன் கைகளுக்குள் பிள்ளையாகிக் கொண்டானே

அந்த மச்சானா அவன் ஆசை வைச்சானா...!

--- மச்சினிச்சி ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

12670588_945192402185287_136379366039732

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.