Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம்தமிழர்கட்சி 234 தொகுதிகளிலும் ஒரே நாளில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும், மீண்டும் கேட்க சொல்லும் சக்தி மிக்க பேச்சு.. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழிந்து போகும் எமது தமிழினத்திற்கு இப்படியான உணர்ச்சி மிகுந்த வழிகாட்டித்தலைவர்கள் அவசியம் தேவை. 

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் என்பது காந்தம்.. அது உலக தமிழர்களை கவர்ந்திழுக்கும்.. என்று சொன்னது எவ்வளவு உண்மை என்பது.. சீமான் பிரபாகரன் என்று சொல்லும் போதும் எழும் கைகோசமும்.. சந்திரிக்கா அம்மையார் பிரபாகரன் என்று உச்சரித்த போது எழுந்த கைகோசங்களும் உண்மை என்ன என்பதை மீண்டும் சொல்லி வைக்கின்றன.

தமிழர் நிலத்தில் ஆட்சிச் சுகம் கண்டுவிட்ட.. திராவிட முதலைகளை அவ்வளவு இலகுவாக விரட்டி அடிக்க முடியாது.. இருந்தாலும் நாம் தமிழர் என்ற அந்த இன பாதுகாப்புத் தேவை உணரப்படுதல் தமிழர்களிடம் எழுப்பப்படுவது அவசியம்.

அதை நிச்சயம் நாம் தமிழரின் இந்த தேர்தல் முனைவு நிச்சயம் சாதிக்கும். அது எதிர்கால தமிழர் நலனுக்கு பாதுகாப்புக்கு உரமாக அமையும். tw_warning:tw_thumbsup:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் முடிந்தவரை உதவிகள் புரிந்து இந்தியாவிற்கு ஒரு சவாலாக நாம் தமிழர் இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தான் அடி வாங்கினாலும் உந்த உசுப்பேத்திற பேச்சை கேட்கிறதை தமிழன் விடவே மாட்டான்...இப்படியான ஆட்கள் இருக்கும் மட்டும் சீமான் காட்டில மழை தான்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எவ்வளவு தான் அடி வாங்கினாலும் உந்த உசுப்பேத்திற பேச்சை கேட்கிறதை தமிழன் விடவே மாட்டான்...இப்படியான ஆட்கள் இருக்கும் மட்டும் சீமான் காட்டில மழை தான்

உங்கள் பிரச்னை என்ன என்று புரிய வில்லையே அக்கோய்...

தமிழர் நிலம் தமிழர் ஆள வேண்டும் என்கிறார். கன்னடர்களின் கர்நாடகாவிலும், தெலுங்கர்களின் ஆந்திராவிலும், மலையாளிகளின் கேரளாவிலும் திராவிடர் என்ற பேச்சே இல்லாத போது,  இங்கே , திராவிடம் என்ற பெயரில், கன்னடர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் தமிழகத்தினை, தமிழர்களை ஆண்டு, ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் என்கிறார்.

அவர்கள் அரசியல். இதிலே எமக்கு என்ன பிரச்னை? உங்கள் ஈழப் பிரச்சனையை அவர்கள் அரசியலுடன் முடிச்சு போட்டு பார்ப்பது உங்கள் தனிப் பட்ட பிரச்சனை.

இதிலே என்ன உசுப்பு இருக்கிறது? 

தமிழ் பேசும் பிராமணர்களை பாப்பான் என்றும், ஏனைய தமிழர்களை சாதியாகப் பிரித்து ஆளும் தந்திரத்தினை பாவித்த திராவிடத்துக்கு எதிராக, தமிழாராய் இணைவோம் என்கிறார். 

இதிலே நமக்கு என்ன பிரச்சனையோ ? 

உங்கள் கதைப் படி பார்த்தால், தெலுங்கு கலைஞர் குடும்பமும், கன்னடத்து ஜெயலலிதாவும், நாம் திராவிடர் என்று உசுப்பேத்தி, உசுப்பேத்தி, இன்னும் அப்பாவித் தமிழரை மொட்டை அடிக்க வேண்டுமோ? உடன் பிறப்பே, ரதத்தின் ரத்தமே என்று சொல்லிக் கொண்டே, எவ்வளவு தான் அடி போட்டு, மொட்டை போட்டு,  கொள்ளை அடித்தாலும், அப்படியே இளிச்ச வாயனா இரு என்கிறீர்களா?

சீமான் எங்களுக்கு ஏதாவது செய்ய முடியும் என்று எதிபார்த்தால்அது எமது மடமை. தவிர்த்து ஒரு தமிழராக பார்க்கையில் அவர் செய்வதே தமிழகத்து தமிழருக்கு முக்கியமானது. 

ஒன்று புரிந்து கருத்து எழுதுவோம். இல்லாவிடில் ஒதுங்கி இருப்போம்.

201602132158591445_Congress-DMK-to-fight

 

காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தைகளில், கட்சியில் வேறு யாரும் இல்லை போலும். அப்பா, மகன், மகள் மட்டும் திராவிடக் கட்சி சார்பில்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

எவ்வளவு தான் அடி வாங்கினாலும் உந்த உசுப்பேத்திற பேச்சை கேட்கிறதை தமிழன் விடவே மாட்டான்...இப்படியான ஆட்கள் இருக்கும் மட்டும் சீமான் காட்டில மழை தான்

ஒரு ஐரோப்பியனுக்கும்...ஒரு அமெரிக்கனுக்கும் இருக்கும் உணர்வுதான் சீமானுக்கும் இருக்கின்றது. இதில் என்ன தப்பு?

புலிகளும் சீமானும் ஒத்து போவதில் வியப்பு ஏதுமில்லை .

ஒருவர் கனவில் தமிழ் ஈழத்தை ஆண்டார் மற்றவர் கனவில் தமிழ் நாட்டை ஆளபோகின்றார் .

1 hour ago, குமாரசாமி said:

ஒரு ஐரோப்பியனுக்கும்...ஒரு அமெரிக்கனுக்கும் இருக்கும் உணர்வுதான் சீமானுக்கும் இருக்கின்றது. இதில் என்ன தப்பு?

ஊர் அரசியல் தான் தெரியாது உலக அரசியலும் தெரியாது போல .

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் முன்னரே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சொல்லியிருக்கிறார் "பொலிட்டிக்கல் ஜெஸ்டர்ஸ்" எண்டு.  தமிழகத்தின் அரசியல் நல்ல fun ஆ இருக்கும்!tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, arjun said:

புலிகளும் சீமானும் ஒத்து போவதில் வியப்பு ஏதுமில்லை .

ஒருவர் கனவில் தமிழ் ஈழத்தை ஆண்டார் மற்றவர் கனவில் தமிழ் நாட்டை ஆளபோகின்றார் .

ஊர் அரசியல் தான் தெரியாது உலக அரசியலும் தெரியாது போல .

ஊர் அரசியலும் உலக அரசியலும் தெரியாதவர்களால் உங்களைப்போன்றவர்களுக்கு இப்போது என்ன பாதிப்பு?  நீங்கள் போகும் பாதையில் யாராவது குறுக்கிடுகின்றார்களா? 

6 minutes ago, வாலி said:

அதுதான் முன்னரே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சொல்லியிருக்கிறார் "பொலிட்டிக்கல் ஜெஸ்டர்ஸ்" எண்டு.  தமிழகத்தின் அரசியல் நல்ல fun ஆ இருக்கும்!tw_blush:

தமிழக அரசியல் உங்களை எவ்விதத்தில் பாதிக்கின்றது?

மற்றவர்களை பேய் பட்டம் கட்ட நினைப்பவர்கள் இனம் கானப்படவேண்டியது அவசியம் .tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் தெளிவா எழுதி இருக்கிறேனே நல்ல fun ஆ இருக்கும் எண்டு. தமிழகம் எனக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடம், வாறவன் போறவன் எல்லாம் நல்லா யூஸ்பண்ணிக்க நல்ல இடம். அந்த வகையில் பொழுதுபோக்கு. நேற்று ஜெயா டீவியில் "நடந்தது என்ன" நிகழ்ச்சி பார்த்தன். மாஃபா பாண்டியராஜன், அருண்பாண்டியன், பன்ருட்டி இராமச்சந்திரன் ஆகியோர் விஜயகந்த் பற்றி நல்லா Fun அடித்தனர். கருணாநிதி ஊழல்வாதியாம் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் காமடி வேறு.  இப்படி நல்ல வேடிக்கை ரிலாக்சா இருந்து பாக்கலாம். tw_blush: 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, arjun said:

மற்றவர்களை பேய் பட்டம் கட்ட நினைப்பவர்கள் இனம் கானப்படவேண்டியது அவசியம் .tw_angry:

இது அங்கை..அங்கை ஊரிலை நிண்டு செய்ய வேண்டிய விசயம்tw_angry:tw_angry:

19 minutes ago, குமாரசாமி said:

இது அங்கை..அங்கை ஊரிலை நிண்டு செய்ய வேண்டிய விசயம்tw_angry:tw_angry:

புலம் பெயர்ந்த புலன் பெயர்ந்தவர்களால் தான் இப்ப பெரிய பிரச்சனை ,

அடித்த காசை வைத்துகொண்டு தமிழ் நாட்டில் கட்டுகாசே எடுக்க வழியில்லாத கோஸ்டிகளையெல்லாம் தலைவர் பற்றி ஒரு மணித்தியாலம் புழுக இரண்டு மணித்தியாலம் புழுக என்று இறக்குமதி செய்கின்றார்கள் .

அவனவனுக்கு யாழ்பாணம் வன்னி மட்டகிளப்பு திருகோணமலை எங்கு இருக்கு என்றே தெரியாது வெளிநாடு வந்து எமது விடுதலை போராட்டம் பற்றி பேசிவிட்டு காசும் வாங்கிவிட்டு போகின்றான் .

பாவம் விசிலடிச்சான் கோஸ்டிகள் இப்பவும் விசில் அடிக்குதுகள் .

பாவம் எதுவித அரசியலும் அற்ற அப்பாவி எமது மக்களை அநியாய காசு செலவழிப்பதிலும் ,சற்று அரசியல் அறிவு வளர்ப்பதிலும் கவனம் செலுத்தவேண்டியது தமிழ் மகன்கள் ஆகிய எமது கடமை . 

சீமானை காட்டான் என்று கனடாவில் இருந்து நாடு கடத்தியது எவ்வளவு பெரிய விடயம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, arjun said:

புலம் பெயர்ந்த புலன் பெயர்ந்தவர்களால் தான் இப்ப பெரிய பிரச்சனை ,

அடித்த காசை வைத்துகொண்டு தமிழ் நாட்டில் கட்டுகாசே எடுக்க வழியில்லாத கோஸ்டிகளையெல்லாம் தலைவர் பற்றி ஒரு மணித்தியாலம் புழுக இரண்டு மணித்தியாலம் புழுக என்று இறக்குமதி செய்கின்றார்கள் .

அவனவனுக்கு யாழ்பாணம் வன்னி மட்டகிளப்பு திருகோணமலை எங்கு இருக்கு என்றே தெரியாது வெளிநாடு வந்து எமது விடுதலை போராட்டம் பற்றி பேசிவிட்டு காசும் வாங்கிவிட்டு போகின்றான் .

பாவம் விசிலடிச்சான் கோஸ்டிகள் இப்பவும் விசில் அடிக்குதுகள் .

பாவம் எதுவித அரசியலும் அற்ற அப்பாவி எமது மக்களை அநியாய காசு செலவழிப்பதிலும் ,சற்று அரசியல் அறிவு வளர்ப்பதிலும் கவனம் செலுத்தவேண்டியது தமிழ் மகன்கள் ஆகிய எமது கடமை . 

சீமானை காட்டான் என்று கனடாவில் இருந்து நாடு கடத்தியது எவ்வளவு பெரிய விடயம் .

சரி! விசிலடிச்சான் குஞ்சு சொல்லுறன்......போய் படுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, arjun said:

 

பாவம் எதுவித அரசியலும் அற்ற அப்பாவி எமது மக்களை அநியாய காசு செலவழிப்பதிலும் ,சற்று அரசியல் அறிவு வளர்ப்பதிலும் கவனம் செலுத்தவேண்டியது தமிழ் மகன்கள் ஆகிய எமது கடமை . 

 

என்ன கன‌டாவில எங்கன்ட சனத்திற்கு அரசியல் அறிவில்லையோ? என்னப்பா அங்கதானே நல்லாய் படிச்ச எங்கன்ட‌ சனம் இருக்கு ....எனக்கு இதை வாசித்தவுடன் புளொட் அரசியல் வகுப்பு எடுத்த ஞாபகம் வந்தது......எமது பாடசாலைக்கு முன்னாள் உள்ள ஒரு வீட்டின் பின்பக்கம்  சந்த‌தியார் வெள்ளை சேர்ட் ,ர‌வுசருடன் சோடாமுட்டி கண்ணாடியுடன் நின்று மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற சொன்னதுதான் .....நினைவில் வருகின்றது.

 

இந்த நாம் தமிழர் கட்சியினர் ஒருமுறை, இருமுறை அல்ல, பல முறை ஒடுக்கப்பட்ட மக்களை தலித் மக்களை இதேபோன்று சாதி வெறியுடன், அசிங்கமாக பேசிவருகிறார்கள்..

தவறு இவர்கள் மீது அல்ல. அந்த சீமான் மீது. அரசியல் அறிவே அற்ற, சமூக நீதி என்றால் என்னவென்றே தெரியாத, இனவெறியை மட்டுமே நம்பும் ஒரு கேடுகெட்ட இளைஞர் சமூகத்தை உருவாக்கிய சீமானை மட்டும்தான் நான் குற்றம் சொல்வேன்..

பெரியாரையும், அம்பேத்கரையும் படித்த இளைஞர்களால் மட்டுமே மிகச்சிறந்த சமூக மாற்றத்தை உருவாக்க முடியும். தமிழீழத் தலைவர் பிரபாகரனின் ரசிகர் மன்றமாக திகழும் நாம் தமிழர் கட்சியினரே, இவர்கள் இருவரையும் படியுங்கள். சமூகநீதியை பரப்புங்கள்., இல்லையேல் முப்பாட்டனுக்கு காவடி எடுப்பதோடு உங்கள் அரசியல்  பயணத்தை முடித்துக்கொள்ளுங்கள்...

 

 

tamilnadupuli

 

 

tamilnadupuli 2

Edited by raja.m1982
additional information

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் வேலைக்குப் போட்டு வந்து ஏதாவது கிறுக்குவான். சில பேர் எப்ப பார்த்தாலும் உதுக்கிளயே படுத்து எழும்பி, என்னப்பா உந்தாளுக்கு வேற வேலை வெட்டி இல்லையோ என்று நினைக்க வைப்பார்கள்.

இது ஒரு addiction. கவனமாக இருப்பதுடன், கொப்பு இழக்காது இருப்பது முக்கியம். 

மிக மோசமாக கோபம், ஆவேசம் வருகிறது, எதையாவது எழுத கை துடிக்கிறது என்றால், addicted beyond a level என்று அர்த்தம்.

முன்பு ஒருவர், இப்படித்தான் பாய்ந்து வருவார். தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு ஆலோசனை சொன்ன பின் இப்ப ஆளையே காணம்.

*******

சீமான் ஜனநாயகத்தை நம்பி, வன்செயல் இல்லாத அரசியல் செய்வதால் அதற்கு எனது ஆதரவு. 

உங்கே, துவக்கு தூக்கியவர்களும், தூக்கி, பின் கடாசி விட்டு வந்தவர்களும் என்ன வகையில், ஒரு ஜனநாயக முயற்சியின் மீது கருத்து சொல்ல வருகிறார்கள் என்று புரியவில்லை.

பிரபாகரனை ஒரு அடையாளமாக காட்டுவதை அவர்கள் சட்டம் அனுமதிக்கிறது. 

அவரது நிலைப்பாட்டுக்கு கூடுபவர்களும் முட்டாள்கள் அல்ல.

கருணாநிதியை, ஜெயலலிதாவை ஆதரிப்பதற்கும், எதிர்ப்பதற்கும் பலர் இருப்பது போலவே சீமானின் நிலைப்பாட்டுக்கும். 

இலங்கைத் தமிழருக்கு இருந்த ஆயுதம் தூக்க வேண்டிய புற சூழல் தமிழகத்தில் இல்லை. வரப் போவதும் இல்லை.

சட்டத்துக்கு உட்பட்ட, ஜனநாயக செயல்பாடுகள் வரவேற்கப்பட வேண்டும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, raja.m1982 said:

 (த்தூ) ....

tamilnadupuli

சரிதான், கப்டன் ஆதரவாளர் போல...

கொஞ்சம் கவரவமாக உரையாடுவோம் தல!

இந்தியாவில் நிண்டு ஈழத்துக்காய் ஆயுதம் ஏந்தி போராடிக் களைச்சுபோய் போன ஒருவரின் முதிர்ந்த அரசியலால் அதிர்ந்து போய் இருக்கிறது யாழ்........
சிங்கத்திற்கு பிரச்னை என்னவென்றால் தனக்கு காசு அடிக்கேலாமல் போய்ற்றுதெண்டு.....அந்த மனஉளைச்சலில் தேவையற்ற கதைகள்.   

நாம் தமிழர் வாழ்க....அண்ணன் சீமான் வாழ்க.....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, raja.m1982 said:

பெரியாரையும், அம்பேத்கரையும்

இவர்கள் யாருண்ணோ... சீமான் பிரபாகரன் ரசிகர் மன்றம் நடத்திறார் என்றால்.. நீங்க என்னண்ணே... நடத்துறீங்க கன்னடப் பெரியார்.. ஹிந்திய அம்பேத்கார் ரசிகர் மன்றமாண்ணே. தமிழர் நாட்டை ஹிந்திய தேசியப் பெரும் பூதத்துக்குள் விழுங்கி ஏப்பம் விடும்.. கன்னடனையும்.. ஹிந்தியனையும் படிக்கச் சொல்லி சொல்லும் நீங்க ஏன் பாரதியாரை படிக்கக் கூடாது.. ஒரு பாரதிதாசனை படிக்கக் கூடாது.

அண்ணன் சீமான் சொல்லுறாரே.. தலித் என்ற ஒன்றும் இல்லை.. எல்லோரும் தமிழர்கள்.. ஆதித் தமிழர்கள். இதை தான் பாரதியாரும் சொன்னார் சாதிகள் இல்லையடி பாப்பான்னு. அவங்களை விட்டிட்டு.. எதுக்கண்ணே.. தமிழை நீசமொழி.. தமிழனை காட்டுமிராண்டி என்று பழித்த கன்னடனான பெரியாரை தமிழரிடம் செருகிறீங்க.. ஹிந்திய அம்பேத்காரை சொருகிறீங்க.

அதிலும் தமிழன் பிரபாகரன் விசிறியாக இருப்பது எவ்வளவோ மேல். tw_blush:

ஹிந்திய தேசிய அடிமைத்தனத்தில் இருந்தும்.. திராவிட மாயைப் பிடியில் இருந்தும்.. தமிழன் மீண்டால் தான்.. மீண்டும் அவன் நிலத்தை இனத்தை அவனே ஆளும் நிலை வரும். இதில்... சீமான் அல்ல.. யார் நின்று உழைத்தாலும் வரவேற்க வேண்டும்.

தமிழக மக்களை ஏழ்மையிலும் அறியாமையிலும் இந்த 21ம் நூற்றாண்டிலும் நிறுத்தி அடிமைகளாக வாழ வைப்பதில் திராவிட சக்திகள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் தடுத்து  முறியடிக்கப்படுனும் என்றால்.. நாம் தமிழர்.. என்ற தமிழ் தேசிய உணர்வு தமிழக மக்களிடம் உணர்வு ரீதியா கலக்கனும். அதை நாம் தமிழர் கொஞ்சமாவது செய்யும் என்று நம்பலாம்.

இங்கு திராவிடக் கூலிகள்.. பெரியார் அண்ணா அம்பேத்கார் என்று பழைய பல்லவி பாடிக்கொண்டு சீமானை.. பிரபாகரனை திட்டிக்கொண்டு வருவார்கள்.. அவர்களை எல்லாம் கணக்கில் எடுக்க வேண்டிய தேவை தமிழனுக்கு இல்லை. இந்த கூவிகளால்.. ஒரு இனப்படுகொலையை தடுத்து நிறுத்த அதிகாரம் கையில் இருந்து முடியல்லை எனும் போது.. தமிழன் தமிழனை ஆளனும் என்ற உணர்வில் தமிழன் ஆளப்புறப்படுவது.. அவசியம். அது திராவிடக் கூலிகளுக்கு அச்சமூட்டவே செய்யும். அதற்காக ஆண்ட தமிழினம்.. இன்னும் அடிமையாக் கிடக்கனுன்னு இல்லை. கன்னடனும்.. மலையாளியும்.. தெலுங்கனும் அவன் தேசம் ஆள.. தமிழனை மட்டும் கன்னடனும்.. தெலுங்கனும்.. சிங்களவனும்.. மலையாளியுமா ஆளுறது..??! என்னப்பா நியாயம் இது...?!

இதைச் சொன்னா.. சீமான்.. இழிச்சவாயனா...??! பெரியார்.. அம்பேத்கார் எல்லாம் காலாவதிகள். சீமான்.. நாம் தமிழர் தமிழர்களுக்கு அவசியமான அரசியல் பேசுவது அவசியம். tw_angry::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சீமான் அரசியல் செய்வது ஒருவருக்கும் பிரச்சனை இல்லை.

தலைவர் பிரபாகரனை தூக்கி பிடிப்பது தான் எல்லோருக்கும் பிரச்சனை போல இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கு சீமான் அரசியல் செய்வது ஒருவருக்கும் பிரச்சனை இல்லை.

தலைவர் பிரபாகரனை தூக்கி பிடிப்பது தான் எல்லோருக்கும் பிரச்சனை போல இருக்கிறது.

அதே

சீமானை தலைவர் பிரபாகரனை திட்டச்சொல்லுங்கள்

சிமான் தான் இவர்களின் எடுத்துக்காட்டாக இருக்கும்..

பாவங்கள் கருத்துப்பஞ்சம்

மற்றும் நம்மை ஒருத்தரும் கண்டு கொள்கிறார்களில்லையே என்ற பொறாமை..

1 hour ago, விசுகு said:

ஒதுங்கிவிடலாம் என நினைப்பதுண்டு

உங்கள் போன்றவர்களின் இக்கருத்து

தொடரவேண்டிய தேவையையும்  பொறுப்பையும்  உணர்த்துகிறது..

உண்மைகளை சுட்டி காட்டினால் பதில் எழுத திராணியில்லாவிட்டால் அல்லது கருத்துபஞ்சம் வரும்போது  ஓடி ஒழிய வேண்டிய தேவை வரும் .

இருபது வருட பயங்கரவதத்தை ஆதரித்தவர்களுக்கு ஜனநாயக கருத்துக்கள் கஷ்டத்தைத்தான் கொடுக்கும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.