Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீன்களில் எது ருசியானது... தெரிஞ்சுக்கலாமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகுக்கு வெளியால போனா, சைவம் அல்லது கடலுணவுடன் நின்று கொள்ளவது புத்திசாலித்தனம்.

நாறின இறைச்சீக்குள, அத,இத போட்டு தந்து துளைத்து விடுவினம்.

உங்க ஒருத்தர், மிச்சம் பிடித்து காசு சேர்த்து.. ஆலப்புலா படகுகள் எண்டு குடும்பத்தோட போய்... ஆசைப்பட்டு, சிக்கன் அடிச்சு.. பூட் பொய்ஸன், கொலீடேயும் நாசம்... குடும்பமும்... எத்தியோப்பியன்ஸ் மாதிரி வர... இமிகிரேசன் காரர்... ஒரிஜினல் பாஸ்போட்டில... வேற தாரோ அகதிகள் எண்டு குழம்பீட்டினமாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கீரி மீன் என்றால் சூடை  மீனா ???

இது கூட தெரியாதா வீட்டுக்காரம்மா அந்த படத்தில் ஊர் மீனை நவீனன் பொருத்தியிருக்கிறார் பாருங்கோவன்

ரதி சொன்னது போல கீரிமீனை பொரித்து  அதற்கும் முருங்கக்காயும் போட்டு குழப்பு சமைத்தால்  வீட்டில கொண்டாட்டம்தான் 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிழலி said:

உங்கள் மனுசன் கொஞ்சம் தண்ணி பாவிப்பவராக இருந்தால், அடுத்த முறை பாவிக்கும் போது உந்த மீனில் நாலைப் பைட்ஸ் ஆக பொரிச்சுக் கொடுங்கோ.... அதோட ஆளுக்கு  நீங்கள் அவர் சொல்லக் கேட்காமல் பிளானை மாற்றி கொன்சேவேற்றி கட்டிய கோபம் இருந்த இடம் தெரியாமல்  பறந்து விடும்

பாருங்க

தண்ணியை  எப்படி வாய்க்கால் கட்டி விடுகிறார்கள் என்று...:grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2016 at 9:19 PM, நிழலி said:

உங்கள் மனுசன் கொஞ்சம் தண்ணி பாவிப்பவராக இருந்தால், அடுத்த முறை பாவிக்கும் போது உந்த மீனில் நாலைப் பைட்ஸ் ஆக பொரிச்சுக் கொடுங்கோ.... அதோட ஆளுக்கு  நீங்கள் அவர் சொல்லக் கேட்காமல் பிளானை மாற்றி கொன்சேவேற்றி கட்டிய கோபம் இருந்த இடம் தெரியாமல்  பறந்து விடும்

உந்தாள் தண்ணி பாவிகாது. அதுதான் பிரச்சனையே.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உந்தாள் தண்ணி பாவிகாது. அதுதான் பிரச்சனையே.

கழுத்தை நீட்ட முன்பு யோசிக்க வேண்டியிருக்க வேண்டிய விடயம் 

தண்னி கிண்ணி அடிப்பாரா ?
அல்லது தண்னி அடிக்காது பொழுது போக்கும் வெட்டி பயலுகளா ?

இப்போ யோசித்து இனி என்ன செய்ய முடியும் ? 

இப்பவும் ஒன்றும் பெருசாய் கெடவில்லை ...
நீங்கள் தொடங்கி வைத்தால் ..... கால போக்கில் 
பங்காளி ஆயிடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

கழுத்தை நீட்ட முன்பு யோசிக்க வேண்டியிருக்க வேண்டிய விடயம் 

தண்னி கிண்ணி அடிப்பாரா ?
அல்லது தண்னி அடிக்காது பொழுது போக்கும் வெட்டி பயலுகளா ?

இப்போ யோசித்து இனி என்ன செய்ய முடியும் ? 

இப்பவும் ஒன்றும் பெருசாய் கெடவில்லை ...
நீங்கள் தொடங்கி வைத்தால் ..... கால போக்கில் 
பங்காளி ஆயிடுவார்.

அந்தத் தில் இருந்தால் இதில நிண்டு நான் உங்களோட கதைச்சுக்கொண்டு நிண்டிருப்பனோ ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உந்தாள் தண்ணி பாவிகாது. அதுதான் பிரச்சனையே.

உந்தாளோடை படிச்ச/கூடின கூட்டுவளும் சரியில்லை.....கட்டின மனுசியும் சரியில்லை.
என்று தீர்ப்பு கூறி இவ்விடத்தை விட்டு நகருகின்றேன்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வீட்டில் கீரி மீன் பொரித்து முருங்கைக்காய் போட்ட குழம்பு. வழமையாக கீரி மீனை நான் பொரிப்பது. ரதிசொன்னது போல் குழம்பு உருசிதான்.

14915429_10206276713350326_3578546767400

14915346_10206276713710335_1847022247440

14572921_10206276714390352_5467043677348

36 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்று வீட்டில் கீரி மீன் பொரித்து முருங்கைக்காய் போட்ட குழம்பு. வழமையாக கீரி மீனை நான் பொரிப்பது. ரதிசொன்னது போல் குழம்பு உருசிதான்

மீனுக்குள்  முருங்கக்காய்  போடுவதை இப்பதான் கேள்விப்படுறன் .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

மீனுக்குள்  முருங்கக்காய்  போடுவதை இப்பதான் கேள்விப்படுறன் .

முனிவர் ஜீ சொன்னதுதான். நானும் இன்றுதான் முதல் முறை போட்டேன்.

18 hours ago, குமாரசாமி said:

உந்தாளோடை படிச்ச/கூடின கூட்டுவளும் சரியில்லை.....கட்டின மனுசியும் சரியில்லை.
என்று தீர்ப்பு கூறி இவ்விடத்தை விட்டு நகருகின்றேன்.tw_blush:

மனிசர் நல்லவையாய் இருந்தால் உங்களுக்குப் பொறுக்காதே

கீரி மீனைத்தான் மத்தி மீன் எண்டு சொல்லுறவையளோ? படத்ததை பார்க்க ஒண்டு மாதிரிதான் கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/28/2016 at 4:29 PM, Nathamuni said:

மேற்குலகுக்கு வெளியால போனா, சைவம் அல்லது கடலுணவுடன் நின்று கொள்ளவது புத்திசாலித்தனம்.

நாறின இறைச்சீக்குள, அத,இத போட்டு தந்து துளைத்து விடுவினம்.

உங்க ஒருத்தர், மிச்சம் பிடித்து காசு சேர்த்து.. ஆலப்புலா படகுகள் எண்டு குடும்பத்தோட போய்... ஆசைப்பட்டு, சிக்கன் அடிச்சு.. பூட் பொய்ஸன், கொலீடேயும் நாசம்... குடும்பமும்... எத்தியோப்பியன்ஸ் மாதிரி வர... இமிகிரேசன் காரர்... ஒரிஜினல் பாஸ்போட்டில... வேற தாரோ அகதிகள் எண்டு குழம்பீட்டினமாம்.

இந்த ஆழபுல படகுகள் கன பேரை பதம்பார்த்து விட்டன ஆனால் உடன் றால் பொரியல் பற்றி சொல்லும்போது போய் பார்க்க சொல்லுது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

14572921_10206276714390352_5467043677348

எண்டாலும் தாம்பாள தட்டிலை நாங்கள் ஒருநாளும் மச்சம் மாமிசம் பரிமாறுறேல்லை கண்டியளோ

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சனியன் said:

கீரி மீனைத்தான் மத்தி மீன் எண்டு சொல்லுறவையளோ? படத்ததை பார்க்க ஒண்டு மாதிரிதான் கிடக்கு.

எங்கள் ஊரில் கீரி  மீன் என்று சொல்லுவதில்லை . என்ன பேரில் அழைப்பார்கள் என்றும் தெரியைவில்லை. ஊரில் போய் விசாரிச்சாத்தான் தெரியும்.

  • தொடங்கியவர்
11 hours ago, சனியன் said:

கீரி மீனைத்தான் மத்தி மீன் எண்டு சொல்லுறவையளோ? படத்ததை பார்க்க ஒண்டு மாதிரிதான் கிடக்கு.

கீரி மீன் வேறு மத்தி மீன் வேறு

https://ta.wikipedia.org/wiki/மத்தி_(மீன்)

Sardina_pilchardus_Gervais.jpg

மத்தி மீன் குழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

மீனுக்குள்  முருங்கக்காய்  போடுவதை இப்பதான் கேள்விப்படுறன் .

தப்பு நிழலி ....! முருங்கைக்காய்க்குள் மீன் போட்டிருக்கின்றா....! tw_blush:

படங்களுடன் அழகாய் இருக்கு சகோதரி. அரிசிமா புட்டும் அபாரம்...! சமைத்த உங்கள் நண்பிக்கு பாராட்டுக்கள்....!  tw_blush:

படத்தைப் பார்த்திட்டு ரதி கதவைத் தட்டினாலும் ஆச்சரியமில்லை...!  tw_blush: 

Edited by suvy
சிறு திருத்தம்.

On 28/10/2016 at 0:37 PM, suvy said:

விவஸ்தை கெட்ட பூனை மட்டும் அதை காதலுடன் கண்ணோக்கும்.

யு மீன் நா. மீ. பூ. பா? (நாறின மீனை பூனை பாத்தா மாதிரி)

On 28/10/2016 at 1:13 AM, நவீனன் said:

மீனவர் வலையில் சிக்கயது அதிகளவு கீரி மீன்கள் !

 கரையோரப் பிரதேசங்களான மாளிகைக்காடு காரைதீவு, நிந்தவூர், , சாய்ந்தமருதுகல்முனை ஆகியபிரதேசங்களில் அண்மைக் காலங்களாக அதிகமீன்கள் கரைவலைகளில் பிடிபட்டு வருகின்றன.

காரைதீவு பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (13)மிகக் கூடுதலான கீரி மீன்கள் கரை வலைகளில் பிடிபட்டது

ஆமா போன வெள்ளிக்கிழமைதான் உந்த முனிவர் என்னை காரைதீவுக்கு கூட்டிக்கொண்டு போய் விபுலானந்தர் இல்லம், கடற்கரை எல்லாம் காட்டினார். அங்கே நான் கீரியையும் காணல்ல பாம்பையும் காணேல்ல. வெறும் முரலும், பாரைக்குட்டிகளும்தான் இருந்தது. 

ஆமா போன வெள்ளிக்கிழமைதான் உந்த முனிவர் என்னை காரைதீவுக்கு கூட்டிக்கொண்டு போய் விபுலானந்தர் இல்லம், கடற்கரை எல்லாம் காட்டினார். அங்கே நான் கீரியையும் காணல்ல பாம்பையும் காணேல்ல. வெறும் முரலும், பாரைக்குட்டிகளும்தான் இருந்தது. அதுக்குள்ள கீரியும் இருக்கோ?

IMG_2362.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா சமையல் தூக்குது அக்கா கீரீ மீன் தனி ருசி முருங்கக்காயுடன் சேர்த்து சமைத்தால் இன்னும் செம ருசி தானே

மலையாளிகள் மத்தி என்று அழைப்பது சாளைமீனை அதை இங்கு வேறு பெயரில்  அழைப்பார்கள் (கேம்பிரிஜ் சாளை)

ஜீவன்  அண்ணன் உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி 

15 hours ago, நிழலி said:

மீனுக்குள்  முருங்கக்காய்  போடுவதை இப்பதான் கேள்விப்படுறன் .

ம்கும் டூ லேட்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, நிழலி said:

மீனுக்குள்  முருங்கக்காய்  போடுவதை இப்பதான் கேள்விப்படுறன் .

ஒரு விசயம் தெரியாட்டி தெரியாது எண்டு சொல்லுறதுதான் ஒரு மனுசனுக்கு அழகு.tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா,நான் கந்தசட்டி விரதம் என்ட படியால் இப்ப இதில் எதிலும் ஆசை இல்லை...நானே என்ட கையால சமைச்சு சாப்பிட்டு அலுத்துப் போச்சுது தான்.ஆராவது கூப்பிட்டு நல்ல கார,சாரமாய் சமைச்சுத் தந்தால் நல்லாய்த் தான் இருக்கும் என்று முந்தி நினைத்தது உண்டு.

..................
நிழலி கீரி மீன், சூரன் மீன் போன்ற கிரந்தி மீன்களை முருங்கங்காய்,கத்தரிக்காய் சேர்த்து சமைச்சுப் போட்டு அடுத்த நாள் வைச்சு சாப்பிட்டுப் பாருங்கள்.அதன் சுவையே தனி...சொல்லி வேலையிலை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

தப்பு நிழலி ....! முருங்கைக்காய்க்குள் மீன் போட்டிருக்கின்றா....! tw_blush:

படங்களுடன் அழகாய் இருக்கு சகோதரி. அரிசிமா புட்டும் அபாரம்...! சமைத்த உங்கள் நண்பிக்கு பாராட்டுக்கள்....!  tw_blush:

படத்தைப் பார்த்திட்டு ரதி கதவைத் தட்டினாலும் ஆச்சரியமில்லை...!  tw_blush: 

நண்பி சமைத்ததா ???tw_confused:tw_cry:

31 minutes ago, ரதி said:

சுவியண்ணா,நான் கந்தசட்டி விரதம் என்ட படியால் இப்ப இதில் எதிலும் ஆசை இல்லை...நானே என்ட கையால சமைச்சு சாப்பிட்டு அலுத்துப் போச்சுது தான்.ஆராவது கூப்பிட்டு நல்ல கார,சாரமாய் சமைச்சுத் தந்தால் நல்லாய்த் தான் இருக்கும் என்று முந்தி நினைத்தது உண்டு.
 
என்னட்டை வாங்கோ சமைச்சுத் தாறன்

11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னட்டை வாங்கோ சமைச்சுத் தாறன்

சந்திரனுக்கு அனுப்பின லைக்கா மாதிரி ஏன் எங்களில உந்த கொலைவெறி. நாங்க சாப்பிட்டு உயிரோட இருந்தால் நீங்களும் சாப்பிடலாம் என்ற திட்டமா?:grin:

நான் வர மாட்டான்.

ரதி, சுவியண்ணை - பி கேர்புல். :grin::grin:

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

சந்திரனுக்கு அனுப்பின லைக்கா மாதிரி ஏன் எங்களில உந்த கொலைவெறி. நாங்க சாப்பிட்டு உயிரோட இருந்தால் நீங்களும் சாப்பிடலாம் என்ற திட்டமா?:grin:

நான் வர மாட்டான்.

ரதி, சுவியண்ணை - பி கேர்புல். :grin::grin:

உங்களை ஆர் கூப்பிட்டது  ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நண்பி சமைத்ததா ???tw_confused:tw_cry:

என்னட்டை வாங்கோ சமைச்சுத் தாறன்

அப்ப நீங்களா சமைத்தது சொல்லவே இல்ல .....!

ரதி கெதியாய் போங்கோ ....அந்தக் குழம்பு இன்னும் பிரிட்ஜில்தான் இருக்கு....! tw_blush:

அடுத்து நிழலியின் ரெசிப்பிகளையும் முயற்சித்துப் பார்க்கலாமே....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, suvy said:

அப்ப நீங்களா சமைத்தது சொல்லவே இல்ல .....!

ரதி கெதியாய் போங்கோ ....அந்தக் குழம்பு இன்னும் பிரிட்ஜில்தான் இருக்கு....! tw_blush:

அடுத்து நிழலியின் ரெசிப்பிகளையும் முயற்சித்துப் பார்க்கலாமே....! tw_blush:

:37_disappointed:tw_angry:tw_angry:tw_angry:tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.