Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு தலவரை சீமான் சிறுமை படுத்துகின்ற வேலையை செய்கிறார். இது தெரியாமல் புலம்பெயர்ந்த புண்ணாக்குகள் புலங்காகிதம் அடைகிறார்கள். 

  • Replies 3k
  • Views 276.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, zuma said:

ஆகா பின் கதவு தலீவருவிட்டு இப்ப சீமான் பாக்கம் வந்திட்டிங்க போல,

சபாஸ் நாம் தமிழர் இப்ப இன்னும் பிரபல மாகின்றது.. 😂

18 hours ago, கிருபன் said:

எல்லோருக்கும் கட்சிகளின் தொண்டர்களாக இருக்க விருப்பம் இருக்காது. ஆனால் கொள்கைகளுக்குத் தகுந்தமாதிரி கட்சிகளை தேர்தல்களில் ஆதரிப்பார்கள். 

தனிப்பட்ட ரீதியில் நான் எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை. முக்கியமாக வலதுசாரிக் கட்சிகளை ஆதரிப்பதில்லை. எனவே திரிகள் எல்லாம் திறக்கமுடியாது. அங்கயனின் கொள்கை அறிக்கைகளை அவரது அபிவிருத்தி செயற்பாடுகளை ஒரு திரியில் பதியலாம் என்ற யோசனை இருக்கின்றது😁. என்றாலும் அங்கயன் சிங்கள பெரும்பான்மைக் கட்சியாக சுதந்திரக் கட்சியின்மீது பேரபிமானம் கொண்டிருப்பதாலும், கோத்தபாயவின் முகவராக இருப்பதாலும் மனச்சாட்சி இடங்கொடுக்கவில்லை. 

மேலும் யாழில் நாம் தமிழர் கட்சிக்கு (வேறு கட்சிகளுக்கு யாழில் பிரச்சாரத் திரி எதுவுமில்லை) இலவச பிரச்சாரங்கள் செய்பவர்கள் ஒரு கட்டணம் செலுத்தி விளம்பரம் செய்யலாமே. ஆனால் செய்யமாட்டார்கள்.

கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலை காணவில்லையே??? அல்லது சும்மா அவுட்டுவிடுறதுதான் வழக்கமா

8 hours ago, உடையார் said:

அரசியல் கட்சி விளம்பரத்துக்கு யாழில் அனுமதியிருக்கா???

நாம் தமிழர் கட்சி மோகன் கார்த்தியின் வலி நிறைந்த பதிவு

பனை விதைகள் நடுதல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி: தமிழ் திருநாடு

4 minutes ago, zuma said:

திட்டமிட்டு தலவரை சீமான் சிறுமை படுத்துகின்ற வேலையை செய்கிறார். இது தெரியாமல் புலம்பெயர்ந்த புண்ணாக்குகள் புலங்காகிதம் அடைகிறார்கள். 

ஊரில உள்ள புண்ணாக்குகள் உந்த பின் கதவு கள்ள வோட்டை கண்டு புழாங்கிதம் அடையட்டும் 😜😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, zuma said:

திட்டமிட்டு தலவரை சீமான் சிறுமை படுத்துகின்ற வேலையை செய்கிறார். இது தெரியாமல் புலம்பெயர்ந்த புண்ணாக்குகள் புலங்காகிதம் அடைகிறார்கள். 

இந்த கள்ளவோட்டு பின் கதவு செய்த சாதனைகளையும் இணைக்க வெளிகிட்டால் எமக்குதான் அசிங்கம் சிங்கமே...😂

9 minutes ago, zuma said:

திட்டமிட்டு தலவரை சீமான் சிறுமை படுத்துகின்ற வேலையை செய்கிறார். இது தெரியாமல் புலம்பெயர்ந்த புண்ணாக்குகள் புலங்காகிதம் அடைகிறார்கள். 

தலைவரை தமிழ்நாட்டு பட்டி தொட்டியெல்லாம் தெரிய செய்தவர்கள் நாம் தமிழர்🙏

 தலைவரை கொஞ்சைப்படுத்தியது இந்த பின் கதவு கள்ள வோட்டுதான்😡

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலை காணவில்லையே??? அல்லது சும்மா அவுட்டுவிடுறதுதான் வழக்கமா

இந்தத் திரியில் நீங்கள் மாஞ்சுமாஞ்சு செய்வதே இலவச விளம்பரம்தானே. 😜

இலவச கட்சி விளம்பரத்திற்கு இடம் கொடுக்கலாமா என்ற கேள்வி முன்னர் வேறு இடத்திலும் கேட்டு பதில் வராமல் இருப்பதனால்தானே தொடர்ந்தும் பிரச்சாரம் இதில் நடத்துகின்றீர்கள்😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

இந்தத் திரியில் நீங்கள் மாஞ்சுமாஞ்சு செய்வதே இலவச விளம்பரம்தானே. 😜

இலவச கட்சி விளம்பரத்திற்கு இடம் கொடுக்கலாமா என்ற கேள்வி முன்னர் வேறு இடத்திலும் கேட்டு பதில் வராமல் இருப்பதனால்தானே தொடர்ந்தும் பிரச்சாரம் இதில் நடத்துகின்றீர்கள்😂

கேட்ட கேள்விக்கு பதில் அது தெரியாவிட்டால் இப்படிப்பட்ட பொய் தகவல்கள் பதிய வேண்டாம்.

நான் ரெடி விளம்பரம் போட

உங்களால் நிர்வாகத்திடம் அனுமதி எடுத்து தர முடியுமா.. ????

சும்மா கருத்து பதியனுமென்றதிற்காக இங்கு பதிய வேண்டாம்

17 minutes ago, zuma said:

திட்டமிட்டு தலவரை சீமான் சிறுமை படுத்துகின்ற வேலையை செய்கிறார். இது தெரியாமல் புலம்பெயர்ந்த புண்ணாக்குகள் புலங்காகிதம் அடைகிறார்கள். 

17 minutes ago, zuma said:

திட்டமிட்டு தலவரை சீமான் சிறுமை படுத்துகின்ற வேலையை செய்கிறார். இது தெரியாமல் புலம்பெயர்ந்த புண்ணாக்குகள் புலங்காகிதம் அடைகிறார்கள். 

சுந்தரவள்ளிக்கு ஊர் இரண்டு பட்டால் கொண்டாட்டம் அவர் பிழைப்பு நடத்தனும் இப்படி சொம்பு தூக்கி தன்!

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் உண்மைமுகம் அதிர்ச்சி வீடியோ

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

 யாழில் நாம் தமிழர் கட்சிக்கு (வேறு கட்சிகளுக்கு யாழில் பிரச்சாரத் திரி எதுவுமில்லை) இலவச பிரச்சாரங்கள் செய்பவர்கள் ஒரு கட்டணம் செலுத்தி விளம்பரம் செய்யலாமே. ஆனால் செய்யமாட்டார்கள்.

உங்கிளின் சாணக்கியம் இதில் தோற்றுவிட்டாதா??? இனிமேல் கருத்து பதியும் போது 10 தடவை யோசியுங்கள்... 🙏

சும்மா சீண்டுவதற்கு பதிய வேண்டாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, zuma said:

இதை முதல் ஒரு நிமிடம்தான் பார்த்தேன். 28 கிலோ அனுப்பினால் ஒருவரே சாப்பிடுவாரா?! கூடவே ஒரு இருபது பேர் இருக்க மாட்டினமா?! 😃

தயவு செய்து தரம் குறைந்த இந்த காணொளிகளை இணைப்பதை நாம் தவிர்த்துக் கொண்டால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இசைக்கலைஞன் said:

இதை முதல் ஒரு நிமிடம்தான் பார்த்தேன். 28 கிலோ அனுப்பினால் ஒருவரே சாப்பிடுவாரா?! கூடவே ஒரு இருபது பேர் இருக்க மாட்டினமா?! 😃

தயவு செய்து தரம் குறைந்த இந்த காணொளிகளை இணைப்பதை நாம் தவிர்த்துக் கொண்டால் நல்லது.

அவர்களால் எப்படி கண்டு பிடிக்க முடியும் தரம் குறைந்த காணொளிகளை🤔

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, இசைக்கலைஞன் said:

இதை முதல் ஒரு நிமிடம்தான் பார்த்தேன். 28 கிலோ அனுப்பினால் ஒருவரே சாப்பிடுவாரா?! கூடவே ஒரு இருபது பேர் இருக்க மாட்டினமா?! 😃

தயவு செய்து தரம் குறைந்த இந்த காணொளிகளை இணைப்பதை நாம் தவிர்த்துக் கொண்டால் நல்லது.

இவர்கள் எழுதும் வார்த்தைகளில் இருந்து அவர்களால் எதை இணைக்க முடியுமென்று தெரியவில்லையா?
இப்படியானவர்களுக்கு பதிலெழுதி தீனி போடாமல் விட்டால் நல்லது.
தன்பாட்டில் சத்தி எடுக்கட்டும்.

13 minutes ago, உடையார் said:

அவர்களால் எப்படி கண்டு பிடிக்க முடியும் தரம் குறைந்த காணொளிகளை🤔

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:
3 hours ago, zuma said:

சங்கிகளுக்கும், தம்பிகளுக்கும்  நேக்கம், தமிழ்நாட்டில் தாமரை மலர வைப்பதே .

மலரட்டுமே....

இந்த சீமானின் திட்டத்தை தானே கோஷன் சே, கிருபன் மற்றும் பலர் சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, உடையார் said:

உங்களால் நிர்வாகத்திடம் அனுமதி எடுத்து தர முடியுமா.. ????

இதுக்கு ஏன் இடையில் நான் தரகராக இருக்கவேண்டும்?

கொமிஷனுக்கு தரகு வேலை எல்லாம் பார்ப்பதில்லை😁

விளம்பரம் செய்ய இருக்கிற இணைப்பில் கேட்டுப்பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, இசைக்கலைஞன் said:

இதை முதல் ஒரு நிமிடம்தான் பார்த்தேன். 28 கிலோ அனுப்பினால் ஒருவரே சாப்பிடுவாரா?! கூடவே ஒரு இருபது பேர் இருக்க மாட்டினமா?! 😃

தயவு செய்து தரம் குறைந்த இந்த காணொளிகளை இணைப்பதை நாம் தவிர்த்துக் கொண்டால் நல்லது.

உங்களை இதற்குள்  எழுத வைத்த பின் 

தற்பொழுது தான்  யோசிக்கத்தோன்றுகிறது

கண்ணில் குத்தும் இத்திரிக்கு ஆப்பு வைக்கும் வேலை நெருங்கிவிட்டதா என்று???

சிலர் நினைக்கிறார்கள் எழுதுகிறார்கள்

சீமானுக்கு விளம்பரம்  செய்கிறோமென...

ஆனால்  எங்களது நோக்கம்  அதையும்  தாண்டி தொலைநோக்கானது...

எனவே அமைதி அமைதி  அமைதி....

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, உடையார் said:

உங்கிளின் சாணக்கியம் இதில் தோற்றுவிட்டாதா??? இனிமேல் கருத்து பதியும் போது 10 தடவை யோசியுங்கள்... 🙏

சும்மா சீண்டுவதற்கு பதிய வேண்டாம்

வெறுப்பரசியல் செய்யும் கட்சிக்கு விளம்பரம், பிரச்சாரம் செய்யும் உங்களின் சாணக்கியம் நன்றாகவே தெரிகின்றது உடையார். 

1 minute ago, விசுகு said:

ஆனால்  எங்களது நோக்கம்  அதையும்  தாண்டி தொலைநோக்கானது...

என்னவாக இருக்கும்? 🤔

அகண்ட தமிழகமோ?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

என்னவாக இருக்கும்? 🤔

அகண்ட தமிழகமோ?

அகண்ட தமிழகத்தை  தமிழர்கள் கனவு காண்பதில்லை

ஆனால்  அதற்கான  எல்லா வேலைகளையும்  இந்தியும் திராவிடமும் முன்னகர்த்தியே  வருகின்றன

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

 விமர்சனங்களை வைக்க ஒரு கட்சி சார்ந்து இருக்கவேண்டியது இல்லை. நாம் தமிழர் செய்வது குறுகிய இனவாத அரசியல். இதனை தமிழ்த் தேசியத்தின் பெயரில் செய்யும்போதும் தலைவர் பிரபாகரனின் படத்திற்குப் பின்னால் நின்று செய்யும்போதும் கேள்விகள் கேட்கவேண்டிய தேவை உள்ளது.

இந்தத் திரியில் நாம் தமிழர் இணையத்தளத்தில் இருந்தும், அவர்களின் தீவிரத் தொண்டர்களினதும் வீடியோக்களும் கருத்தாடலுக்காக இணைக்கப்படுவதில்லை. தொடர் பிரச்சாரத்திற்காக இணைக்கப்படுகின்றது. இணைப்பவர்கள் கட்சிக்கு சந்தா கட்டிய உறுப்பினர்களா இல்லையா என்பது முக்கியமில்லை. ஆனால் பலர் சீமானின் ஆதரவாளர்கள் என்று சொல்லியே உள்ளனர். 

தமிழக தேர்தலில் செல்வாக்கைச் செலுத்த யாழ் களத்தில் பிரச்சாரம் நடக்காவிட்டாலும், புலம்பெயர்ந்த தமிழர்களை குறுகிய வெறுப்பரசியல் செய்யும்  நாம் தமிழர் பின்னால் அணிதிரட்டவே பிரச்சாரம் நடக்கின்றது.  புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர்கள் இல்லாத நாம் தமிழர் கிளைகளும், வீரத் தமிழர் முன்னணியும் இயங்குகின்றனவா?

கிருபன் , புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு சுயஅறிவே இல்லையா. நாங்கள் நாம் தமிழர் சார்பான வீடியோக்களை இணைத்தவுடன் ஓடிவந்து இணைந்துவிடுவார்களா. விரும்பியோர் பின்னால்வரலாம் மற்றவர்கள் இங்கு ஒரு ஆணியும் புடுங்கத்தேவையில்லை. உங்கள் வேலைகளை பார்த்துக்கொள்ளலாம். யாரும் வந்து இந்தத்திரியை பார்க்கச்சொல்லி கட்டாயப்படுத்தவில்லையே. இங்கு நாம் தமிழரை ஆதரிப்பவர்களுக்கு தெரியும் எதற்காக என்று. நிச்சயம் அவர்களால் எமது பிரச்சனைகள் தீரப்போவதில்லை என்று தெரியும். ஆகக்குறைந்தது எம்மினத்தின் விலைமதிப்பற்ற ஈகங்கள் உயிர்ப்புடனாவது இருக்க, அடுத்ததலைமுறைக்கு தெரிந்துகொள்ளவாவது இப்போது இதைவிட எங்களுக்கு வழியில்லை.

ஏனென்றால் இப்படிவகுப்பெடுக்கும் புலம்பெயர் அறிவாளிகளும் எதையும் முன்னெடுப்பதாகவும் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Eppothum Thamizhan said:

கிருபன் , புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு சுயஅறிவே இல்லையா. நாங்கள் நாம் தமிழர் சார்பான வீடியோக்களை இணைத்தவுடன் ஓடிவந்து இணைந்துவிடுவார்களா

எப்போதும் தமிழன்,

இலண்டனில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கும், மே 18 இனவழிப்பு நாள் நினைவுகூரல்களுக்கும் இடையிடையே போகும்போது அங்கு வரும் ஒரு சிலரின் சீமான் மீதான பற்றைப் பார்த்தால் சுய அறிவு இருக்கா என்று உண்மையிலேயே யோசிப்பதுண்டு.

கடந்த வருடம் மே 18 இனவழிப்பின் 10 ஆவது வருட நினைவுகூரலுக்கு நடந்த ஊர்வலத்தில் (நிகழ்வுகள் மூன்றாக நடந்தது வேறு விடயம்) ஒருவர் பின்னுக்கு நின்று மிகவும் சத்தமாக எல்லோரையும் நாம் தமிழரில் சேரச்சொல்லியும் சீமான்தான் இனி தலைவர் என்றும் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.  யாராவது வந்திருந்தால் கட்டாயம் பார்த்திருப்பார்கள் (இங்கு யாழில் தேசியத்திற்காக குத்தி முறியும் பலர் வருவதும் இல்லை). ஆனால் பலர் அவரைக் கண்டுகொள்ளவில்லை. போராட்டம் தோற்ற விரக்தியில் இருக்கும் பலரை இப்படித்தான் நாம் தமிழரும் அவர்களின் வீரத்தமிழரும் உள்ளிழுக்கின்றார்கள். 
 
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Eppothum Thamizhan said:

கிருபன் , புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு சுயஅறிவே இல்லையா. நாங்கள் நாம் தமிழர் சார்பான வீடியோக்களை இணைத்தவுடன் ஓடிவந்து இணைந்துவிடுவார்களா. விரும்பியோர் பின்னால்வரலாம் மற்றவர்கள் இங்கு ஒரு ஆணியும் புடுங்கத்தேவையில்லை. உங்கள் வேலைகளை பார்த்துக்கொள்ளலாம். யாரும் வந்து இந்தத்திரியை பார்க்கச்சொல்லி கட்டாயப்படுத்தவில்லையே. இங்கு நாம் தமிழரை ஆதரிப்பவர்களுக்கு தெரியும் எதற்காக என்று. நிச்சயம் அவர்களால் எமது பிரச்சனைகள் தீரப்போவதில்லை என்று தெரியும். ஆகக்குறைந்தது எம்மினத்தின் விலைமதிப்பற்ற ஈகங்கள் உயிர்ப்புடனாவது இருக்க, அடுத்ததலைமுறைக்கு தெரிந்துகொள்ளவாவது இப்போது இதைவிட எங்களுக்கு வழியில்லை.

ஏனென்றால் இப்படிவகுப்பெடுக்கும் புலம்பெயர் அறிவாளிகளும் எதையும் முன்னெடுப்பதாகவும் தெரியவில்லை.

அதே....

புலம் பெயர்  அறிவாளிகள்  என்று  தம்மை தாமே  சொல்லிக்கொள்வோரும் எதையும் புடுங்குவதில்லை

புடுங்கியதுமில்லை

புடுங்கப்போவதுமில்லை

1 minute ago, கிருபன் said:

எப்போதும் தமிழன்,

இலண்டனில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கும், மே 18 இனவழிப்பு நாள் நினைவுகூரல்களுக்கும் இடையிடையே போகும்போது அங்கு வரும் ஒரு சிலரின் சீமான் மீதான பற்றைப் பார்த்தால் சுய அறிவு இருக்கா என்று உண்மையிலேயே யோசிப்பதுண்டு.

கடந்த வருடம் மே 18 இனவழிப்பின் 10 ஆவது வருட நினைவுகூரலுக்கு நடந்த ஊர்வலத்தில் (நிகழ்வுகள் மூன்றாக நடந்தது வேறு விடயம்) ஒருவர் பின்னுக்கு நின்று மிகவும் சத்தமாக எல்லோரையும் நாம் தமிழரில் சேரச்சொல்லியும் சீமான்தான் இனி தலைவர் என்றும் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.  யாராவது வந்திருந்தால் கட்டாயம் பார்த்திருப்பார்கள் (இங்கு யாழில் தேசியத்திற்காக குத்தி முறியும் பலர் வருவதும் இல்லை). ஆனால் பலர் அவரைக் கண்டுகொள்ளவில்லை. போராட்டம் தோற்ற விரக்தியில் இருக்கும் பலரை இப்படித்தான் நாம் தமிழரும் அவர்களின் வீரத்தமிழரும் உள்ளிழுக்கின்றார்கள். 
 
நான் இவற்றில் தெளிவான  உள்ளேன்

நீங்களும் தெளிவாக  உள்ளது  தெரிகிறது?

அப்போ யாரோ அவர்களுடன் உள்ளானார்கள்  என்பது  உங்களது ஊகம் மட்டுமே...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

புலம் பெயர்  அறிவாளிகள்  என்று  தம்மை தாமே  சொல்லிக்கொள்வோரும் எதையும் புடுங்குவதில்லை

இப்படி அறிவாளிகள் என்று சொல்லியே பேசாமல் இரு என்று வாயை அடைப்பதும் பாஸிசத்தின் ஒரு கூறுதான்.

கருத்துச் சொல்ல தமிழனாக இருப்பதே போதும். 

6 minutes ago, விசுகு said:

நான் இவற்றில் தெளிவான  உள்ளேன்

நீங்களும் தெளிவாக  உள்ளது  தெரிகிறது?

அப்போ யாரோ அவர்களுடன் உள்ளானார்கள்  என்பது  உங்களது ஊகம் மட்டுமே..

நீங்களும் நானும் தெளிவாக இருப்பது போல மற்றவர்களும் தெளிவாக இருக்கவேண்டும்தானே. 
சீமான் தனது வெறுப்பரசியலை  தமிழகத்தில் மட்டும் செய்தால் யார் அதைப் பற்றிப் பேசப்போகின்றார்கள்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

உங்களை இதற்குள்  எழுத வைத்த பின் 

தற்பொழுது தான்  யோசிக்கத்தோன்றுகிறது

கண்ணில் குத்தும் இத்திரிக்கு ஆப்பு வைக்கும் வேலை நெருங்கிவிட்டதா என்று???

சிலர் நினைக்கிறார்கள் எழுதுகிறார்கள்

சீமானுக்கு விளம்பரம்  செய்கிறோமென...

ஆனால்  எங்களது நோக்கம்  அதையும்  தாண்டி தொலைநோக்கானது...

எனவே அமைதி அமைதி  அமைதி....

விசுகர்! ஒரு சிலர் இந்த திரிக்கு வருவதே  ......
இந்த திரியை முடங்க வைப்பதற்காகத்தான். எனவே சிறு அமைதியுடன் விலகியிருப்பதே நன்று.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கிருபன் said:

1 - இப்படி அறிவாளிகள் என்று சொல்லியே பேசாமல் இரு என்று வாயை அடைப்பதும் பாஸிசத்தின் ஒரு கூறுதான்.

கருத்துச் சொல்ல தமிழனாக இருப்பதே போதும். 

நீங்களும் நானும் தெளிவாக இருப்பது போல மற்றவர்களும் தெளிவாக இருக்கவேண்டும்தானே. 
2 - சீமான் தனது வெறுப்பரசியலை  தமிழகத்தில் மட்டும் செய்தால் யார் அதைப் பற்றிப் பேசப்போகின்றார்கள்? 

1 -  இந்த  வசனங்களை  எண்பதுகளில்  ஊரில் புத்தகங்களுடன் திரிந்தவர்களிடம்  கேட்டதிலிருந்தே இந்த புத்தகக்காரர்களை  கண்டாலே  அலர்சி தான்.

2- ஏன் சீமான் ஊரிலும் வெறுப்பரசியல் செய்கிறாரா???

நான் கண்டது அங்குள்ளவர்கள் தான்  தமிழகத்தின் திராவிட  கட்சிகளின்  அரசியலை  செய்கிறார்கள்

கோடீசுவரர்களாக  வாழ்கிறார்கள்

அவர்களுக்கு  வாக்களித்த மக்கள் மட்டும்  தமிழக  மக்கள்  போலவே???????

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

விசுகர்! ஒரு சிலர் இந்த திரிக்கு வருவதே  ......
இந்த திரியை முடங்க வைப்பதற்காகத்தான். எனவே சிறு அமைதியுடன் விலகியிருப்பதே நன்று.

இசையின் எத்தனை  வருட முயற்சி இது

அதையாவது மதிக்கவேண்டாமா  அண்ணா???

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

திட்டமிட்டு தலவரை சீமான் சிறுமை படுத்துகின்ற வேலையை செய்கிறார். இது தெரியாமல் புலம்பெயர்ந்த புண்ணாக்குகள் புலங்காகிதம் அடைகிறார்கள். 

தலைவருக்கு அங்க நல்ல பெயரே இருந்தது, சிறுமைப்படுத்த? ராஜிவ் கொலையாளி என்று தேடப்பட்டது தெரியுமே?

அதை ரிப்பயர் பண்ணி இந்தளவுக்கு கொண்டு வந்தது யாரு?

கிருபனுக்கு ஆதரவு புது புது தரும் ஆக்களைப் பார்த்தால்.....

முடியல கிருபன்....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

எப்போதும் தமிழன்,

இலண்டனில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கும், மே 18 இனவழிப்பு நாள் நினைவுகூரல்களுக்கும் இடையிடையே போகும்போது அங்கு வரும் ஒரு சிலரின் சீமான் மீதான பற்றைப் பார்த்தால் சுய அறிவு இருக்கா என்று உண்மையிலேயே யோசிப்பதுண்டு.

கடந்த வருடம் மே 18 இனவழிப்பின் 10 ஆவது வருட நினைவுகூரலுக்கு நடந்த ஊர்வலத்தில் (நிகழ்வுகள் மூன்றாக நடந்தது வேறு விடயம்) ஒருவர் பின்னுக்கு நின்று மிகவும் சத்தமாக எல்லோரையும் நாம் தமிழரில் சேரச்சொல்லியும் சீமான்தான் இனி தலைவர் என்றும் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.  யாராவது வந்திருந்தால் கட்டாயம் பார்த்திருப்பார்கள் (இங்கு யாழில் தேசியத்திற்காக குத்தி முறியும் பலர் வருவதும் இல்லை). ஆனால் பலர் அவரைக் கண்டுகொள்ளவில்லை. போராட்டம் தோற்ற விரக்தியில் இருக்கும் பலரை இப்படித்தான் நாம் தமிழரும் அவர்களின் வீரத்தமிழரும் உள்ளிழுக்கின்றார்கள். 
 
அப்படி விரக்தியில் இருப்பவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஒரு உருப்படியான தமிழ்த்தேசியத்தை முன்னகர்த்தி செல்வதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்கி அதைமுன்னெடுத்து செல்லலாமே. நான் எத்தனையோ திரிகளில் சொல்லிவிட்டேன் சீமானின் போராட்டம் தமிழக தமிழர்களுக்கானது. அதனால் எங்களுக்கு பெரியநன்மைகள் வந்துவிடப்போவதில்லையென்று. நமக்கான பாதையை விடிவை  நாம் தான் தேடிக்கொள்ளவேண்டுமேயொழிய மற்றவனை நம்பியிருப்பதாலும், மற்றவனை குறைசொல்லிக்கொண்டு திரிவதாலும்  எதுவுமே தானாக வந்துவிடாது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

திட்டமிட்டு தலவரை சீமான் சிறுமை படுத்துகின்ற வேலையை செய்கிறார். இது தெரியாமல் புலம்பெயர்ந்த புண்ணாக்குகள் புலங்காகிதம் அடைகிறார்கள். 

நாங்களெல்லாம் புண்ணாக்குகள். நீங்கள் மட்டும் நல்ல  அறிவாளி அதுதானே. அதுசரி நீங்கள் எந்த multi-national  கம்பெனியில CEO வா இருக்கிறீர்கள்.  நம்பிறது நம்பாதது எங்கள் விருப்பம் . நாங்கள் உங்கள் வீட்டுக்குள் வந்து யாரையும் கையைப்பிடித்து இழுத்துவரவில்லையே.

4 hours ago, இசைக்கலைஞன் said:

இதை முதல் ஒரு நிமிடம்தான் பார்த்தேன். 28 கிலோ அனுப்பினால் ஒருவரே சாப்பிடுவாரா?! கூடவே ஒரு இருபது பேர் இருக்க மாட்டினமா?! 😃

தயவு செய்து தரம் குறைந்த இந்த காணொளிகளை இணைப்பதை நாம் தவிர்த்துக் கொண்டால் நல்லது.

நிர்வாகம் இதை கண்டுகொள்வதாக தெரியவில்லை. காணாளியின் பெயரே FAKE-ID என்றிருப்பதிலிருந்தே தெரிகிறது அதன் தராதரமும்  இணைத்தவரின் தராதரமும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.