Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அத்துமீறி குடியேறியவர்கள் 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் ; சுமண ரத்தினதேரர்

Featured Replies

அத்துமீறி குடியேறியவர்கள் 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் ; சுமண ரத்தினதேரர்

பாடசாலை மைதானத்துக்குள் அத்துமீறிய குடியேறியவர்கள் 10 தினங்களுக்குள் அங்கிருந்து வெளியேறவேண்டும். இல்லாவிடில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அத்துமீறி அமைக்கப்பட்ட வேலிகள் குடிசைகளை அகற்றி அதனை மீட்டுத் தருவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலயத்துக்குரிய விளையாட்டு மைதானத்தின்  காணியை, பிரிதொரு நபர்கள் அபகரித்து வேலி அமைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

sumanarathna.jpg

இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக அப்பிரதேச மக்கள்  மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்க அழைப்பு விடுத்திருந்தனர் இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற தேரர் அத்தமீறி பிடிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டார். சில உறுதிமொழிகளையும் வழங்கினார்.

4.jpg

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய தேரர், 

சம்பவம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் கவனத்துக்குக்கொண்டு செல்லவுள்ளதாகவும் 10 தினங்களுக்குள் குறித்த பாடசாலை மைதானத்துக்குள் அத்துமீறிய குடியேறியவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டும். 

1.jpg

இல்லாவிடில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அத்துமீறி அமைக்கப்பட்ட வேலிகள் குடிசைகளை அகற்றி அதனை மீட்டுத் தருவதாக ஆர்ப்பாட்டகாரர்களுக்கு தேரர் உறுதியளித் ததையடுத்து ஆர்ப்பாட்காரர்கள் அங்கிருந்து பகல் 11 மணிக்கு விலகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/22034

  • கருத்துக்கள உறவுகள்

இனி புட்டும் தேங்காய் பூவும் சரிவராது......இனி பாற்சோறு (கிரிபத்) கிரியும் பத்தும் போல வாழ பழக வேணும்...

49 minutes ago, putthan said:

இனி புட்டும் தேங்காய் பூவும் சரிவராது......இனி பாற்சோறு (கிரிபத்) கிரியும் பத்தும் போல வாழ பழக வேணும்...

புட்டும் தேங்காய் பூவும் என்று கால காலமாக சொல்லி இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம்   ஏமாந்து போவதை விட கிரிபத்துடன் சேர்த்து கொள்வது இப்போதைக்கு நல்லம்

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறாஞ்கோ...

தூசனப்பிக்கர்... தமிழர்களுக்காகவோ பேசுறார்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மீராவோடையில் 10 நாட்களுக்குள், முஸ்லிம்களை அகற்றுவேன் – சுமனரத்ன தேரர் எச்சரிக்கை

எதிர்வரும் பத்து தினங்களுக்குள் மீராவோடை சக்தி வித்தியாலய மைதானத்திற்குள் மேற்கொள்ளப்பட்டுள்ள முஸ்லிம் குடியேற்றங்களை அகற்றித் தருவேன் என அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உறுதியளித்துள்ளார். மட்டக்களப்பு – மீராவோடை சக்தி வித்தியாலயத்திற்குரிய விளையாட்டு மைதான குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று -18- காலை வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களால் நடத்தப்பட்டது. போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த போதே அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இவ்வாறு உறுதி வழங்கியுள்ளார். குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் வருகை தந்துள்ளார். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தேரர் உரையாற்றுகையில், அத்துமீறிய குடியேற்றம் தொடர்பிலும், பாடசாலை காணி அபகரிப்பு தொடர்பிலும் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அத்துடன், எதிர்வரும் பத்து தினங்களுக்குள் குறித்த பாடசாலை மைதானத்திற்குள் அத்துமீறிய குடியேற்றங்களை நான் அகற்றித் தருவேன் என உறுதியளித்தார். Posted in: செய்திகள்

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=149481 .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

புட்டும் தேங்காய் பூவும் என்று கால காலமாக சொல்லி இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம்   ஏமாந்து போவதை விட கிரிபத்துடன் சேர்த்து கொள்வது இப்போதைக்கு நல்லம்

3 hours ago, putthan said:

இனி புட்டும் தேங்காய் பூவும் சரிவராது......இனி பாற்சோறு (கிரிபத்) கிரியும் பத்தும் போல வாழ பழக வேணும்...

 தெரியாத பல் எதிரிகள் இருக்கிறார்கள் இவர் தெரிந்த எதிரிதானே எதிரிக்கு எதிரி நண்பன் முஸ்லீம்கள் எப்படி 30 வருட காலம் நாடகம் ஆடி  வந்தார்களோ அதே போல தமிழர்களும் நாடகம் ஆட பழகி கொள்ள வேணும் இனி அதான் ஆயுதம் வேற என்ன செய்வது  கிழக்கு மாகாண சபை தேர்தலுக்காக அவர்கள் வகுக்கும் வியூகம் கொஞ்சம் வேற மாதிதான் இருக்கிறது ஆனாலும்  குழம்பின குட்டைக்குள்ள மீன் என்ன சுறாவையே பிடிக்கிற ஆட்கள அவையள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மக்கள் முடிவெடுத்தாலும்  சம்பந்தர் ஐயா டீல் போட்டு  மொத்தமா  முடிச்சு போடுவார் 

4 hours ago, Nathamuni said:

கொஞ்சம் பொறாஞ்கோ...

தூசப்பிக்கர்... தமிழர்களுக்காகவோ பேசுறார்?

அது தான் பிக்குவுக்கே இப்ப வைத்தை கலக்குது.

5 hours ago, நிழலி said:

புட்டும் தேங்காய் பூவும் என்று கால காலமாக சொல்லி இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம்   ஏமாந்து போவதை விட கிரிபத்துடன் சேர்த்து கொள்வது இப்போதைக்கு நல்லம்

தொட்டு கொள்ள கட்ட சம்பல் கிடைக்குமா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, நிழலி said:

புட்டும் தேங்காய் பூவும் என்று கால காலமாக சொல்லி இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம்   ஏமாந்து போவதை விட கிரிபத்துடன் சேர்த்து கொள்வது இப்போதைக்கு நல்லம்

பழைய வரலாறுகளில் அப்படியும் நடந்திருக்கின்றது. வெற்றியும் அடைந்திருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Dash said:

அது தான் பிக்குவுக்கே இப்ப வைத்தை கலக்குது.

தொட்டு கொள்ள கட்ட சம்பல் கிடைக்குமா ?

பத்துடன் (அரிசி) யுடன் கிரி (பால்) சேர்ந்தால், சம்பல்.. யாரு.. நானா ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

பழைய வரலாறுகளில் அப்படியும் நடந்திருக்கின்றது. வெற்றியும் அடைந்திருக்கின்றது.

தமிழர் சிங்களரிடையே கற்பனை செய்யமுடியாத கோரமான சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளதை மறக்கமுடியாது, மன்னிக்கவும் முடியாது. ஆனாலும் தமிழரைத் தமிழராகவும், சிங்களரைச் சிங்களவராகவும், தங்கள் சொந்தங்களாகவும் இருசமூகங்களுமே ஏற்றுக்கொண்டதுதான் இலங்கையில் வரலாறு. இசுலாம் இனம் மட்டுமே வேற்றினத்தில் இருந்துவரும் ஒருவரை இசுலாமாக மாற்றாமல் ஏற்றுக்கொண்டதாக வரலாறில்லை. தங்கள் இனத்திலிருந்து ஒருவர் வேறு இனத்திற்குள் சென்று முசுலீமாக வாழ்வதையும் ஏற்றுக்கொண்டதும் இல்லை. :shocked:

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

பத்துடன் (அரிசி) யுடன் கிரி (பால்) சேர்ந்தால், சம்பல்.. யாரு.. நானா ?

நானாவை வட்டிலப்பம் சப்ளை பண்ண சொல்வோம்....அது தனித்துவமானது....

11 hours ago, Dash said:

தொட்டு கொள்ள கட்ட சம்பல் கிடைக்குமா ?

வை நொட்...அதிலும் அவையள் மிறிஸ் என்றால் நாங்கள் உம்லகட‌:10_wink:

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் இலங்கையில்.. இனமல்ல.. ஒரு மத சமூகம்.  முஸ்லீம்கள் இனம் என்றால்.. கிறீஸ்தவர்களும் தனி இனமாக எல்லோ இருக்கனும். அவைக்கும்.. தனி மத அனுட்டானங்கள்.. அடையாளங்கள் இருக்குது தானே. tw_blush::rolleyes: 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nedukkalapoovan said:

முஸ்லீம்கள் இலங்கையில்.. இனமல்ல.. ஒரு மத சமூகம்.  முஸ்லீம்கள் இனம் என்றால்.. கிறீஸ்தவர்களும் தனி இனமாக எல்லோ இருக்கனும். அவைக்கும்.. தனி மத அனுட்டானங்கள்.. அடையாளங்கள் இருக்குது தானே. tw_blush::rolleyes: 

இலங்கையில் அவர்கள் இனம் என்பதை சிறிலாங்கா கொடியில்யே பதியப்பண்ணிவிட்டார்கள் ....அவ்ர்களின் முன்னோடிகள் தீர்க்கதரிசிகள்....

  • கருத்துக்கள உறவுகள்

குரானின் அரபி மொழியினை அடிப்படையாக வைத்துக் கொண்டு, தம்மை ஒரு உலகளாவிய இனமாக கருதுவதே முஸ்லீம் மதக் குழுவின் வேலை.

இது இன்றய பயங்கரவாத நிலைப்பாடுகளினால் அடிவாங்குவதால், அவர்கள் வெளியே வந்து தம்மை அவ்வப் பகுதி மொழி ரீதியாக அடையாள படுத்தப் பார்க்கிறார்கள்.

நான் முதலில்.... இந்த மொழிக்காரன்... பிறகே மதம் என்ற நிலை எடுக்க வேண்டிய நிலைமை.

இலங்கையில், யுத்தம் முடிந்த பின்னர்.... மகிந்த அரசுடன் சேர்ந்து, தமிழர் மத்தியில் தவிச்ச முயல் அடித்தவர்களில் றிசாத் நானா முக்கியமானவர். 

இவர் வில்பத்து அரச காடழித்து மாட்டினார். அத்துடன் நின்றால் பரவாயில்லை. தன முயட்சியில் சற்றும் மனம் தளராத அவரோ, முல்லைத்தீவு பக்கமாக கோடாலியுடன் போய் இருக்கிறார்.

இடையே மன்னர் பக்கமும் நீதி மன்றின் தீர்ப்புக்கு எதிராக வேலை திட்டமும் வைத்து உள்ளார். 

இவரது ஐடியா.... 10 முஸ்லிம்களுக்கு காணி துண்டுகள் என்றால், இடையே 1 தமிழருக்கு....

நான் எல்லோருக்கும் தான் உதவுகிறேன் என்று பிறகு சொல்லுவது.

முதலில், இவரிடம் இருந்து நாடு காக்க பட வேண்டும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய அணுகுமுறைகளே  தற்போது அவசியம்.

தேரரின் ஓர் அச்சுறுத்தல் கலந்த வலியுறுத்தலின் பின்னோக்கம் எதுவாகினும் எமது இருப்பை அந்த இடத்தில தற்போது  தக்கவைப்பதற்கு, தேரடின் தேவையைப் மக்கள் பாவித்து இருப்பது அணுகுமுறையைப் பொறுத்தவரையில் சரியானதே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

தமிழர் சிங்களரிடையே கற்பனை செய்யமுடியாத கோரமான சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளதை மறக்கமுடியாது, மன்னிக்கவும் முடியாது. ஆனாலும் தமிழரைத் தமிழராகவும், சிங்களரைச் சிங்களவராகவும், தங்கள் சொந்தங்களாகவும் இருசமூகங்களுமே ஏற்றுக்கொண்டதுதான் இலங்கையில் வரலாறு. இசுலாம் இனம் மட்டுமே வேற்றினத்தில் இருந்துவரும் ஒருவரை இசுலாமாக மாற்றாமல் ஏற்றுக்கொண்டதாக வரலாறில்லை. தங்கள் இனத்திலிருந்து ஒருவர் வேறு இனத்திற்குள் சென்று முசுலீமாக வாழ்வதையும் ஏற்றுக்கொண்டதும் இல்லை. :shocked:

இஸ்லாமிய இறை கொள்கைகளின் படி, ஒருவர் இஸ்லாத்தில் இருந்து வெளியேறுவது மரணதண்டனைக்குரிய குற்றம். 

இவர்களினது மதம் மற்ற மதங்களை ஏற்று (Tolerance)   அரவணைத்துப்போகும் மதமல்ல. அம்மத்தில் அன்பு, கருணை இரக்கம் போன்றவைகளை பற்றி படிப்பதும் இல்லை. 

மேலும் இவர்கள் பல பயங்கரவாத அமைப்புக்களுக்கு கூட ஆதரவளிப்பவர்களாகவே உள்ளார்கள். 
இவர்கள் ஜிகாதிகளாக மரித்தால் ஈருல்ஹீன்கள் எனப்படும்  அழகிய பெரிய உயர்ந்த, பெருத்த மார்புகளை உடைய கன்னியர்கள் கிடைக்கும் இவர்கள் எப்பொழுதும் கன்னியர்களாகவே இருப்ப்ர் ஒருபோதும் கன்னித்தன்மை இழக்க மாட்டார்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, colomban said:

இவர்கள் ஜிகாதிகளாக மரித்தால் ஈருல்ஹீன்கள் எனப்படும்  அழகிய பெரிய உயர்ந்த, பெருத்த மார்புகளை உடைய கன்னியர்கள் கிடைக்கும் இவர்கள் எப்பொழுதும் கன்னியர்களாகவே இருப்ப்ர் ஒருபோதும் கன்னித்தன்மை இழக்க மாட்டார்கள்.

இதற்காகவே முன் பக்கத்தை தறித்து சலாம் சொல்லலாம் போலிருக்கு ....
தற்போதைய நிலையில் தொப்பிகளின் அட்டகாசத்தை நிறுத்த தூசனப்பிக்கருடன் சேர்ந்து வெட்டியாடத்தான் வேண்டும் .வேறு தெரிவுகள் தாயக தமிழருக்கு இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

இதற்காகவே முன் பக்கத்தை தறித்து சலாம் சொல்லலாம் போலிருக்கு ....

11 hours ago, colomban said:

இவர்கள் ஜிகாதிகளாக மரித்தால் ஈருல்ஹீன்கள் எனப்படும்  அழகிய பெரிய உயர்ந்த, பெருத்த மார்புகளை உடைய கன்னியர்கள் கிடைக்கும் இவர்கள் எப்பொழுதும் கன்னியர்களாகவே இருப்ப்ர் ஒருபோதும் கன்னித்தன்மை இழக்க மாட்டார்கள்.
 
ஒன்று ரெண்டல்ல, 72. 

இன்ரநெற்றில பார்த்தால்.... வெள்ளையள் இத வைச்சு நக்கல், நையாண்டி செய்திருப்பதை பார்த்து சிரிக்கலாம்.

A suicide bomber goes to heaven to receive his 72 virgins...

But all he sees are other men just like himself.

Confused, he asks one of them where his virgins are.

The man replies, "Brother, we are all virgins and there are 72 of us waiting for you."

Edited by Nathamuni

On 19/07/2017 at 7:30 AM, Nathamuni said:

குரானின் அரபி மொழியினை அடிப்படையாக வைத்துக் கொண்டு, தம்மை ஒரு உலகளாவிய இனமாக கருதுவதே முஸ்லீம் மதக் குழுவின் வேலை.

இது இன்றய பயங்கரவாத நிலைப்பாடுகளினால் அடிவாங்குவதால், அவர்கள் வெளியே வந்து தம்மை அவ்வப் பகுதி மொழி ரீதியாக அடையாள படுத்தப் பார்க்கிறார்கள்.

நான் முதலில்.... இந்த மொழிக்காரன்... பிறகே மதம் என்ற நிலை எடுக்க வேண்டிய நிலைமை.

இலங்கையில், யுத்தம் முடிந்த பின்னர்.... மகிந்த அரசுடன் சேர்ந்து, தமிழர் மத்தியில் தவிச்ச முயல் அடித்தவர்களில் றிசாத் நானா முக்கியமானவர். 

இவர் வில்பத்து அரச காடழித்து மாட்டினார். அத்துடன் நின்றால் பரவாயில்லை. தன முயட்சியில் சற்றும் மனம் தளராத அவரோ, முல்லைத்தீவு பக்கமாக கோடாலியுடன் போய் இருக்கிறார்.

இடையே மன்னர் பக்கமும் நீதி மன்றின் தீர்ப்புக்கு எதிராக வேலை திட்டமும் வைத்து உள்ளார். 

இவரது ஐடியா.... 10 முஸ்லிம்களுக்கு காணி துண்டுகள் என்றால், இடையே 1 தமிழருக்கு....

நான் எல்லோருக்கும் தான் உதவுகிறேன் என்று பிறகு சொல்லுவது.

முதலில், இவரிடம் இருந்து நாடு காக்க பட வேண்டும்.

முல்லை தீவு பிளானும் புஸ்வச்ணம் ஆகி விட்டது, இனி அடுத்த இலக்கு என்ன கிளிநொச்சியா??

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Dash said:

முல்லை தீவு பிளானும் புஸ்வச்ணம் ஆகி விட்டது, இனி அடுத்த இலக்கு என்ன கிளிநொச்சியா??

குறைவாக மதிக்காதீங்க.

எங்க இருந்து புதுசு புதுசா கிளுப்புவானுகளோ தெரியாது. இன்றைய தேதிக்கு மத ரீதியா, பௌத்தம், இந்து, கிறிஸ்தவம் எல்லாரையுமே அலற வைத்து விட்டார்கள். 

தமிழர், சிங்களவர், பறங்கியர் எல்லோரும் கூட....

சிங்கள, தமிழ் யுத்தத்தினை பயன்படுத்தி தம்மை வளப் படுத்திக் கொண்ட ஒரே இனம் அது.

20 minutes ago, Nathamuni said:

குறைவாக மதிக்காதீங்க.

எங்க இருந்து புதுசு புதுசா கிளுப்புவானுகளோ தெரியாது. இன்றைய தேதிக்கு மத ரீதியா, பௌத்தம், இந்து, கிறிஸ்தவம் எல்லாரையுமே அலற வைத்து விட்டார்கள். 

தமிழர், சிங்களவர், பறங்கியர் எல்லோரும் கூட....

சிங்கள, தமிழ் யுத்தத்தினை பயன்படுத்தி தம்மை வளப் படுத்திக் கொண்ட ஒரே இனம் அது.

குறைவாக என்றுமே மதிப்பிட கூடாது !! அனால் விழிப்புணர்வு வந்து விட்டது, இனி நானாமாருக்கு கஷ்டம் தான்.

மாமாங்க பிள்ளையார் கோவிலில் முஸ்லிம்கள் கடை போட தடையாம்.

கிளிநொச்சி,பரந்தன்,துணுக்காய் என பல இடங்கள் இருக்கே குடியேற

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
On 7/19/2017 at 1:21 PM, Nathamuni said:

ஒன்று ரெண்டல்ல, 72. 

இன்ரநெற்றில பார்த்தால்.... வெள்ளையள் இத வைச்சு நக்கல், நையாண்டி செய்திருப்பதை பார்த்து சிரிக்கலாம்.

A suicide bomber goes to heaven to receive his 72 virgins...

But all he sees are other men just like himself.

Confused, he asks one of them where his virgins are.

The man replies, "Brother, we are all virgins and there are 72 of us waiting for you."

இது பெண்களுக்கும் பொருந்தும் நாதமுனி.
அதாவது அவர்களுக்கு 72 ஆண்கள் கிடைப்பர்கள் 

மேலும் ஒவ்வெருவரும் 10 ஆண்களின் சக்தியை கொண்டிருப்பார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

இது பெண்களுக்கும் பொருந்தும் நாதமுனி.
அதாவது அவர்களுக்கு 72 ஆண்கள் கிடைப்பர்கள் 

மேலும் ஒவ்வெருவரும் 10 ஆண்களின் சக்தியை கொண்டிருப்பார்களாம்.

முடியல. :grin: 72 x 10 = 720 ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

முடியல. :grin: 

அப்ப நீங்கள் இங்கேயே இருங்கோ.அத தான் பாதுகாப்பு.:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.