Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

large.F4FF4C82-EF4E-404D-AAD3-C9EBD4EFFB0A.jpeg.83b68d85fc631ba4514ff6899e83ba68.jpeg

நாலாவது இடத்திற்கு இங்கிலாந்து, பங்களாதேஷ், சிறிலங்கா, பாகிஸ்தான் எல்லாம் போட்டியிடுகின்றன.😆

பாகிஸ்தான் நியூஸிலாந்தை வென்றால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தான் இறுதிப்போட்டி!😲

யார் வெல்லுவார்கள் என்பது சொல்லியா தெரியவேண்டும்!😎

கிருப‌ன் அண்ணா / உங்க‌ளுக்கும் என‌க்கும் ஒரு போட்டி ( நான் சொல்லுறேன் இந்தியா கோப்பை தூக்காது என்று )

( அப்ப‌டி இந்தியா கோப்பை தூக்கினா , ஒரு மாத‌த்துக்கு யாழ‌ நான் எட்டியும் பார்க்க‌ மாட்டேன் )

இந்தியா தோத்தா நீங்க‌ளும் ஒரு மாதம் யாழுக்கு லீவு / ச‌ரியா போட்டி ( க‌ல‌ந்து கொள்ள‌ நீங்க‌ள் த‌யாரா 😁😁😁😁😁😉 /

  • Replies 1.4k
  • Views 120.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

கிருப‌ன் அண்ணா / உங்க‌ளுக்கும் என‌க்கும் ஒரு போட்டி ( நான் சொல்லுறேன் இந்தியா கோப்பை தூக்காது என்று )

 ( அப்ப‌டி இந்தியா கோப்பை தூக்கினா , ஒரு மாத‌த்துக்கு யாழ‌ நான் எட்டியும் பார்க்க‌ மாட்டேன் )

 இந்தியா தோத்தா நீங்க‌ளும் ஒரு மாதம் யாழுக்கு லீவு / ச‌ரியா போட்டி ( க‌ல‌ந்து கொள்ள‌ நீங்க‌ள் த‌யாரா 😁😁😁😁😁😉 

போட்டியென்றால் போட்டிதான்! ஏனென்றால் நானே வெல்வேன்!😆

அதுக்காக யாழுக்கு ஒரு மாதம் லீவு போடமுடியாது! விரும்பினால் திண்ணைக்கு ஒரு மாதம் லீவு போடலாம்😀

  • கருத்துக்கள உறவுகள்

எள்ள என்ரை பெயர் எல்லாம் அடிபடுது.பாவிகளா கடைசி இடத்துக்கும் வெட்டுக்குத்தா.தாங்காதப்ப இந்த உடம்பு.😆

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

போட்டியென்றால் போட்டிதான்! ஏனென்றால் நானே வெல்வேன்!😆

அதுக்காக யாழுக்கு ஒரு மாதம் லீவு போடமுடியாது! விரும்பினால் திண்ணைக்கு ஒரு மாதம் லீவு போடலாம்😀

திண்னையும் யாழும் ஒன்று தான் ஜ‌யா  😁😉 /

போட்டி என்று வ‌ந்த‌ பையை26 எதை செய்ய‌ த‌ய‌ங்க‌ மாட்டார் 😁😉 /

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவன்/எந்த நாட்டுக்காரன் கோப்பை தூக்கினாலும் எனக்கு கவலையில்லை.
ஆனால் இஞ்சை எங்கடை போட்டியிலை என்ரை தெய்வம் கோப்பை தூக்கவேணும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 6/22/2019 at 11:22 AM, ரதி said:

மன்னிக்க வேண்டும் சுவி அண்ணா,இதை உங்களிடம் இருந்து சத்தியமாய் எதிர் பார்க்கவில்லை...இது விளையாட்டு போட்டி திரி. நகைச்சுவை திரியோ அல்லது சீரியஸான அரசியல் திரியோ இல்லை...நீங்கள் யாருக்கு சப்போட் பண்ணோணும் என்பது உங்களது சொந்த விருப்பம்...அதற்காக பூசி மேலுகோணும் என்று இல்லை .
நேற்று இலங்கை வெல்லும் மட்டுக்கும் ஒருத்தருக்கும் கணக்கில்லை...வென்றதால் அது அரசியலாய் போய் விட்டது...தாயகப் பற்றை இப்படித் தான் நிரூபிக்க வேண்டிய கேவல நிலைக்கு  புலம் பெயர் தமிழர் தள்ளப்பட்டு விட்டார்கள்..இல்லாட்டில் தன்னைத் துரோகி என்று சொல்லிப் போடுவார்கள் என்ற தாழ்வு மனப்பான்மை.
இந்த விடயங்களில் போரில் அடிபட்டு இன்னும் ஊரில் வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்...அங்கே இருப்பவர்கள் இலங்கையணிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்..இங்கே இருப்பவர்கள் மாதிரி இரட்டை வேடம் போடவில்லை.
விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத மாதிரி கிருபனை போல சிலர் எனக்குத் தெரியும் இலங்கை வெல்லும் என்று ஆனால் வேணும் என்று தான் போடவில்லை என்று சப்பை கட்டைகள்...என்ன மண்ணாங்கட்டிக்கு ஆப்கானிஸ்தான்,பங்காளதேஸ் போன்றவற்றோட விளையாடும் போது இலங்கை வெல்லும் என்று போட்டவர்கள் ?...புறக்கணிப்பது என்றால் பையனை மாதிரி புறக்கணிங்கள் ...விளையாட்டை விளையாட்டாக எடுங்கள்...இப்படி இரட்டை வேடம் போட்டு உங்கள் தாயக பற்றை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ரதியின் பல பல கருத்துக்களை நான் பார்த்து மண்டையை பிடித்துக்கொண்டது உண்டு (கோபத்தோடு)
ஆனால் இந்த கருத்து மனசுக்கு பிடித்துக்கொண்டது (மகிழ்ச்சியோடு)
 
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, கிருபன் said:

நாலாவது இடத்திற்கு இங்கிலாந்து, பங்களாதேஷ், சிறிலங்கா, பாகிஸ்தான் எல்லாம் போட்டியிடுகின்றன.😆

பாகிஸ்தான் நியூஸிலாந்தை வென்றால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தான் இறுதிப்போட்டி!😲

யார் வெல்லுவார்கள் என்பது சொல்லியா தெரியவேண்டும்!😎

பாக்கிஸ்தான் final இற்கு வந்தால் நான் மொட்டை அடிக்கிறேன்!

Motta-Rajendran-Images-6-700x394.jpg

1 hour ago, கிருபன் said:

நான் எல்லாக் கொம்பினேஷனையும் போட்டுப் பார்த்தும் நீர்வேலியானை செமி-ஃபைனல் வரை முதல் இடத்திலிருந்து விரட்டமுடியவில்லை! 😤

எப்படியும் அதற்குப் பின்னர் இந்தியா கிண்ணத்தைத் தூக்க எல்லாரும் எனக்குப் பின்னால் வரிசையில் அணிவகுப்பார்கள்!!🤩

கிருபன்,
எனது புள்ளியுடன், எனது நாற்காலியின் காலை பிடுத்துக்கொண்டு, இழுத்து விடுவதுக்கு இன்னொருவர் காத்துகொண்டு இருக்கிறார், அவரையும் நீங்கள் முந்த வேண்டும், நடக்கிற காரியமா.
"கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்களே"  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

போட்டியென்றால் போட்டிதான்! ஏனென்றால் நானே வெல்வேன்!😆

அதுக்காக யாழுக்கு ஒரு மாதம் லீவு போடமுடியாது! விரும்பினால் திண்ணைக்கு ஒரு மாதம் லீவு போடலாம்😀

கிருபன்,

நீங்கள் சும்மாவே திண்ணைக்கு மாசத்துகொருக்காத்தானே வாறது😂.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, நீர்வேலியான் said:

பாக்கிஸ்தான் final இற்கு வந்தால் நான் மொட்டை அடிக்கிறேன்!

தயவு செய்து இயற்கை தந்த கொடையோடை விளையாடாதேங்கோ.....😎
ஏலுமெண்டால் மூண்டு நாளைக்கு சாப்பிடாமல் இருங்கோவன் பாப்பம்.😂

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

கிருபன்,

நீங்கள் சும்மாவே திண்ணைக்கு மாசத்துகொருக்காத்தானே வாறது😂.

ஹி ஹி ஹி ஹி 

அறிவாளி

பிரோ என்ர‌ போட்டியை கேட்ட‌ ப‌ய‌த்தில‌ , கிருப‌ன் அண்ணா திரும்பி பார்க்காம‌ ஓடி போய் விட்டார் 😁, உசைன் வுலொட் கூட‌ ஒலிம்பிக்கில் அப்ப‌டி வேக‌மா ஓடி இருக்க‌ மாட்டான் , என்ன‌ ஓட்ட‌ம் கிருப‌ன் அண்ணான்ட‌ 😁😁😉

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

பாக்கிஸ்தான் final இற்கு வந்தால் நான் மொட்டை அடிக்கிறேன்!

Motta-Rajendran-Images-6-700x394.jpg

கிருபன்,
எனது புள்ளியுடன், எனது நாற்காலியின் காலை பிடுத்துக்கொண்டு, இழுத்து விடுவதுக்கு இன்னொருவர் காத்துகொண்டு இருக்கிறார், அவரையும் நீங்கள் முந்த வேண்டும், நடக்கிற காரியமா.
"கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்களே"  

அவர் தமிழன் என்பதால் உங்கள் காலை இழுத்து விழுத்துவதில் கவனமாக இருப்பாரேயொழிய முந்துபவர்களைக் கண்டுகொள்ளமாட்டார்😂🤣

பாகிஸ்தான் நியூஸிலாந்தை வெல்ல எனக்கு இரண்டு புள்ளிகளும் வரும். பாகிஸ்தான் ஃபைனலுக்கும் வரும்🥶 போனஸாக நீர்வேலியான் மொட்டை 👨‍🦲 வேறு போடுவார்! அய்! எல்லாமே நல்லதாக நடக்க வீரபத்திரர் அருள்புரிவார்!!

veerapathirar.jpg

42 minutes ago, goshan_che said:

கிருபன்,

நீங்கள் சும்மாவே திண்ணைக்கு மாசத்துகொருக்காத்தானே வாறது😂.

அதனால்தான் சேஃப் பெட்டிங்!😜

5 minutes ago, பையன்26 said:

என்ர‌ போட்டியை கேட்ட‌ ப‌ய‌த்தில‌ , கிருப‌ன் அண்ணா திரும்பி பார்க்காம‌ ஓடி போய் விட்டார் 😁, உசைன் வுலொட் கூட‌ ஒலிம்பிக்கில் அப்ப‌டி வேக‌மா ஓடி இருக்க‌ மாட்டான் , என்ன‌ ஓட்ட‌ம் கிருப‌ன் அண்ணான்ட‌ 😁😁😉

ஓடுறதெண்டா ஒருத்தியோடதான் ஓடுவேன்😛

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

ஹி ஹி ஹி ஹி 

அறிவாளி

பிரோ என்ர‌ போட்டியை கேட்ட‌ ப‌ய‌த்தில‌ , கிருப‌ன் அண்ணா திரும்பி பார்க்காம‌ ஓடி போய் விட்டார் 😁, உசைன் வுலொட் கூட‌ ஒலிம்பிக்கில் அப்ப‌டி வேக‌மா ஓடி இருக்க‌ மாட்டான் , என்ன‌ ஓட்ட‌ம் கிருப‌ன் அண்ணான்ட‌ 😁😁😉

6 minutes ago, கிருபன் said:

அதனால்தான் சேஃப் பெட்டிங்!😜

ஓடுறதெண்டா ஒருத்தியோடதான் ஓடுவேன்😛

பார்த்து, ரன் அவுட் ஆகாம😂

இந்தியாவிற்கு தோல்விப்பயத்தை காட்டிய ஆப்கான் இன்று வெற்றிபெறுவார்கள் என நினைத்தேன்
இன்றும் தோல்வியா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Tue 25 June
05:30 (EDT) (YOUR TIME)
Lord's, London 10:30AM UK
 
ENGLAND
AUSTRALIA

இன்றைய போட்டியில் 
இங்கிலாந்து வெல்லும் என்று 17 பேரும் 

அவுஸ்திரேலியா வெல்லும் என்று 8 பேரும்
விடையளித்துள்ளனர்.
அவுஸ்திரேலியா வெல்லும் என்று
ராசவன்னியன்,புத்தன்,சுவைப்பிரியன் மருதங்கேணி,கல்யாணி,கறுப்பி,கந்தப்பு காரணிகன் ஆகியோர் விடையளித்துள்ளனர்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

வாங்கோ ராசா உப்பத் தான் உங்களுக்கு இது விளையாட்டு திரி என்று தெரியுதாக்கும் .இலங்கை வெல்லோணும் என்பது என் விருப்பம்...வெல்லாட்டிலும் அதை பற்றி கவலைப் படப் போவதில்லை..உங்களை மாதிரி இந்தியனுக்கு வால்  பிடிக்கோணும் என்ட அவசியம் எனக்கில்லை...மற்றவருக்கு அறிவுரை சொல்ல முதல் நீங்கள் விளையாட்டை விளையாட்டாய் பாருங்கள் இல்லா விட்டால் மூடிட்டு பேசாமல் இருங்கள் ..ஆப்கானோட தோக்கிற நிலைமைக்கு வந்தது மறந்து போச்சுதாக்கும் 

நான் இந்தியா வெல்லுமென்று கணிக்கவே இல்லையே. வடக்கத்தையானை எனக்கு கண்ணிலும் காட்டக்கூடாது. உங்களுக்கு என்னும் இது விளையாட்டு திரி என்று தெரியவே இல்லை போலுள்ளது. விளையாட்டை விளையாட்டாக பார்ப்பதனால்தான் நான் இதில் அரசியலை கலக்க விரும்பவில்லை அக்கோய். 48ஆவது கேள்விக்கான விடை இலங்கை என் இருக்கும்போது அதெப்படி சொறிலங்கா குழுநிலை போட்டியில் முதலாவதாக வந்து உலக கோப்பையை வேற தூக்கும் எழுதிவிட்டு கிரிக்கெட் பற்றி எனக்கு பாடம் எடுக்கும் அலப்பறையை என்னவென்று சொல்வது கடவுளே!!  விளையாட்டுப்போட்டியில் கலந்து கொள்ளும்போது ஒன்றில் கிரிக்கெட் பற்றிய அறிவு வேண்டும் அல்லது கொஞ்சமாவது commom  sense  வேண்டும். இரண்டுமே இல்லாத உங்களுடன் கருத்தாடுவது விழலுக்கு இறைத்த நீரே! இலங்கைக்கான விசுவாசத்தை காட்ட எத்தனையோ திரிகள் யாழில் உள்ளது. அங்கே சென்று கொட்டுங்கள் உங்கள் அறிவுரைகளை.

குழு விளையாட்டுகளிலேயே கிரிக்கெட்டுக்கென்று ஒரு தனி இடம் உண்டு. அதனால்தான் இதை a  game with glorious uncertainties என்று சொல்வார்கள். இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தனியொருவனாக ஒரு  ஆட்டத்தை  வெல்லக்கூடிய குழு விளையாட்டும் இதுவே! 

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்

ஒருதரும் கவலைப்படாதேங்கோ கடைசி இடம் எனக்குத்தான்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இங்லாந்திட‌ம் அவுஸ்ரேலியா தோல்வியை ச‌ந்திக்க‌ போகுது 😁😁/

அவுஸ்ரேலியா ர‌சிக‌ர்க‌ள் , எப்ப‌டி இங்லாந்து வெல்லும் என்று இப்ப‌ கேக்க‌ கூடாது😁😁
இன்னும் விளையாட்டு ஆர‌ம்பிக்க‌ வில்லை , விளையாட்டு முடிஞ்சா பிற‌க்கு பாருங்கோ இங்லாந்தின் வெற்றி  பெரும் 😉😁😁 /

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

இன்று இங்லாந்திட‌ம் அவுஸ்ரேலியா தோல்வியை ச‌ந்திக்க‌ போகுது 😁😁/

அவுஸ்ரேலியா ர‌சிக‌ர்க‌ள் , எப்ப‌டி இங்லாந்து வெல்லும் என்று இப்ப‌ கேக்க‌ கூடாது😁😁
இன்னும் விளையாட்டு ஆர‌ம்பிக்க‌ வில்லை , விளையாட்டு முடிஞ்சா பிற‌க்கு பாருங்கோ இங்லாந்தின் வெற்றி  பெரும் 😉😁😁 /

பையா இங்கிலாந்துக்கு ஆப்பு போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ஓஸி ஒஸி ஒஸி ஒய் ஒய் ஒய். ஏழுமா ஏலதா ஏலுமின்றால் பண்ணிப்பார் 

பகிடிக்கு எழுதினது. தம்பியவை கோவிக்கக்கூடாது

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா இங்கிலாந்துக்கு ஆப்பு போல இருக்கு.

ஓம‌ன் அண்ண‌ /
விளையாட்டு இன்னும் முடிய‌ல‌ , 
ஏதாவ‌து அதிர‌டி ஆட்ட‌ம் ஆடினா , ஏதாவ‌து அதிச‌ய‌ம் ந‌ட‌க்கும் / 

12 minutes ago, கந்தப்பு said:

ஓஸி ஒஸி ஒஸி ஒய் ஒய் ஒய். ஏழுமா ஏலதா ஏலுமின்றால் பண்ணிப்பார் 

பகிடிக்கு எழுதினது. தம்பியவை கோவிக்கக்கூடாது

க‌ந்த‌ப்பு அங்கில் , விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் வீர‌னுக்கு அழ‌கு தானே  😉😁😁😁

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் வீர‌ர்க‌ளுக்கு என்ன‌ ஆச்சு /

54 ஓட்ட‌த்துக்கு 4விக்கேட் 😉😉 / இந்த‌ விளையாட்டில் தோத்தா சிமி பினிலுக்கு போர‌து சிர‌ம‌ம் 😁😁😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இங்லாந் வீர‌ர்க‌ளுக்கு என்ன‌ ஆச்சு /

54 ஓட்ட‌த்துக்கு 4விக்கேட் 😉😉 / இந்த‌ விளையாட்டில் தோத்தா சிமி பினிலுக்கு போர‌து சிர‌ம‌ம் 😁😁😉

இங்கிலாந்து கோப்பை தூக்கும் என்று பலரும் விடையளித்துள்ளனரே பையா.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கிலாந்து கோப்பை தூக்கும் என்று பலரும் விடையளித்துள்ளனரே பையா.

நிறைய‌ விளையாட்டில் 300 ஓட்ட‌த்த‌ வேக‌மா தாண்டுர‌ இங்லாந் அணி , இல‌ங்கை ம‌ற்றும் அவுஸ்ரேலியாவோடு இப்ப‌டி சுத‌ப்பி விளையாடின‌ம் /

இந்த‌ விளையாட்டில் இங்லாந்து தோத்தா , மீத‌ம் இருக்கிர‌ இர‌ண்டு விளையாட்டில் வென்றே ஆகும் /
ம‌ழையால் ம‌ற்ற‌ அணிக‌ளின் விளையாட்டு ப‌ல‌ த‌டை ப‌ட்ட‌து / இங்லாந் விளையாட்டு ஒன்றும் த‌டை ப‌ட‌ வில்லை 😁😉😁

  • கருத்துக்கள உறவுகள்

இன்றையான் தோல்விக்கு , இங்லாந் ஆர‌ம்ப‌ துடுப்பாட்டு வீர‌ர்க‌ள் தான் கார‌ண‌ம் 😓😓😓😓/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீர்வேலியான் 44
எப்போதும் தமிழன் 44
கந்தப்பு 44
கல்யாணி 42
ராசவன்னியன் 40
ரஞ்சித் 40
மருதங்கேணி 40
ரதி 40
கறுப்பி 40
அகஸ்தியன் 38
ஈழப்பிரியன் 38
எராளன் 38
தமிழினி 38
பகலவன் 38
வாத்தியார் 38
கிருபன் 36
புத்தன் 36
காரணிகன் 36
நுணாவிலான் 36
நந்தன் 34
சுவைப்பிரியன் 34
குமாரசாமி 34
சுவி 32
வாதவூரான் 32
கோசான் சே 28

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.