Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Mon 01 July
05:30 (EDT) (YOUR TIME)
The Riverside Durham, Chester-le-Street 10:30AM UK
 
SRI LANKA
WEST INDIES
இன்றைய போட்டியில்
மே.இ.தீவுகள் வெல்லும் என்று 17 பேரும்
இலங்கை வெல்லும் என்று
சுவி,ராசவன்னியன்,வாதவூரான்மருதங்கேணி,ரதி,பகலவன்,கல்யாணி,கறுப்பி ஆகியோர் விடையளித்துள்ளனர்.

Edited by ஈழப்பிரியன்

  • Replies 1.4k
  • Views 120.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

meme545-1561917893.jpg

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

1 எப்போதும் தமிழன் 54
2 கந்தப்பு 54
3 நீர்வேலியான் 52
4 ராசவன்னியன் 48
5 ரஞ்சித் 48
6 தமிழினி 48
7 மருதங்கேணி 48
8 பகலவன் 48
9 கல்யாணி 48
10 கறுப்பி 48
11 வாத்தியார் 48
12 ஈழப்பிரியன் 46
13 கிருபன் 46
14 எராளன் 46
15 புத்தன் 46
16 சுவைப்பிரியன் 46
17 அகஸ்தியன் 44
18 ரதி 44
19 காரணிகன் 44
20 நுணாவிலான் 44
21 நந்தன் 42
22 குமாரசாமி 42
23 வாதவூரான் 40
24 சுவி 36
25 கோசான் சே 36

யாழ்கள கோப்பையை தூக்க எனக்கு ஏதும் சந்தர்ப்பம் இருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Maruthankerny said:

யாழ்கள கோப்பையை தூக்க எனக்கு ஏதும் சந்தர்ப்பம் இருக்கிறதா?

சான்சே இல்லை உங்களுக்கும் எனக்கும் 12 புள்ளிகள் இடைவெளி.

டிஸ்கி: சாப்பாட்டுக் கோப்பை😂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

ப்ரோ,

இந்திய அணியில் இடம் பெற்றாலும் தான் தமிழன் என நெஞ்சை நிமிர்த்தி சொன்ன, செயல்பட்ட ஒரு தமிழக (பிராமண) வீரனை காட்டுங்க ப்ரோ?

அதெப்படி ப்ரோ, 

திறமை இருந்தா யாரும் இடம் பிடிக்கலாம் என்று ஈசியா சொல்லீடீங்க? 1932 இல் இருந்து இண்டர்நேஷனல் மேட்ச் விளையாடும் அணியில், தமிழ்நாட்டில் இருந்து ஒரு தேவர், நாயக்கன், பள்ளன், பறையன், வன்னியன் கூடவா திறமை உள்ளவன் கிடைக்கேல்ல?

எம் எஸ் டோனி, இர்பான் பதான் பற்றி எல்லாம் நான் கேட்கேல்ல ப்ரோ. 

என் கேள்வி ஒன்றேதான் தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு விளையாடிய, பிராமணர் அல்லாத வீரர் யார்?

அறிவாளி /
பிரோ , அஸ்வின் அணியில் இட‌ம் பிடிக்க‌ டோனி தான் கார‌ன‌ம் /

த‌மிழ‌க‌த்தில் யார் ந‌ல்லா விளையாடினாலும் அவ‌ர்க‌ளுக்கு முத‌ல் ஜ‌பிஎல் போன்ர‌ விளையாட்டில் விளையாட‌ அனும‌திப்பின‌ம் , அதுக்கு பிற‌க்கு தேசிய‌ அணியில் விளையாட‌ அனும‌திப்பின‌ம் , த‌னிய‌ பிராம‌ண‌ருக்கு ம‌ட்டும் தான் இந்தியா அணியில் இட‌ம் என்றால் இதாலே ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் த‌மிழ் நாட்டில் உருவாகி இருக்கும் /

அஸ்வின்
முர‌ளி விஜ‌ய் போன்ர‌ வீர‌ர்க‌ள் , த‌மிழில் க‌தைப்ப‌தையே விரும்புவின‌ம் /

டினேஸ் கார்த்திக் 
த‌மிழ் ஹிந்தி
ஆங்கில‌ம் இந்த‌ மூன்று மொழியிலும் க‌ல‌க்குவார் /

பிர‌மாண‌ர் அல்லாத‌ ந‌ல்ல‌ திற‌மையான வீர‌ர‌ த‌மிழ் நாட்டில் காட்டுங்கோ அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் 😉😁/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ரஞ்சிக் கோப்பை தமிழக அணியின் தேர்வுக்கழுவில் இருப்பவர்கள் ஐயங்கார்.  இதனால் இந்திய அணியில் இருவரைத் தவிர , தமிழகத்தில் இருந்து தேர்வானவர்கள் அனைவரும் ஐயங்கார்கள்.  

ஆனால்  ஐ பிலினால் ரஞ்சிக் கோப்பை விளையாடாத மற்றைய தமிழர்களுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன

அஸ்வினும் பூணூல்தானே? அவருக்கு தோனி என்ன செய்தார். அவர் என்ன மொழி பேச விரும்புறார் என்பதல்ல மேட்டர் ப்ரோ. ஹர்பஜன் சிங் கூடத்தான் தமிழில் டுவீட்டுறார்😂.

சீமான் சொன்னதுதான் ப்ரோ, தமிழ் பேசுறவன், தமிழை விரும்புவதாக சொல்றவன் எல்லாம் தமிழன் என்றாகாது ப்ரோ😂

இந்தியாவுக்கு விளையாட பிராமணர் மட்டுமே தெரிவாகிறனர் என்று நான் சொல்லேல்ல.

தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு விளையாடுவது பிராமணர் (ராபின் சிங் நீங்கலாக) மட்டுமே ப்ரோ. இது என் கற்பனை அல்ல ப்ரோ. உண்மை. இல்லை எண்டு ஆதாரம் காட்டினா ஏத்துகிறேன்.

திராவிட இயக்க எழுச்சிக்கு முன் தமிழ்நாட்டில் சகலதுறையிலும் இப்படித்தான் ப்ரோ இருந்தது. பெரியார் வந்து கல்வி, அரச உத்தியோகத்தில் இந்த கோஸ்டிகளின் ஆதிக்கத்தை கட்டுப் படுத்தி, இட ஒதுக்கீடு மூலம் அதை தமிழ்ச் சுப்பனும் குப்பனுக்கும் கொடுத்தார் ப்ரோ.

ஆனால் ஐடி, கிரிகெட் ரெண்டும் தனியார் துறைகள் ப்ரோ. தமிழ்நாட்டு கிரிகெட் வாரியத்தில், சீனு மாமாக்களை தாண்டி ஏதுமில்லை ப்ரோ. ஆகவே அங்கே இன்னும் அதே நிலமை.

உங்க வாயாலயே கேட்கிறீங்களே ப்ரோ, ஒரு தமிழன் திறமையாக இருந்தா காட்டுங்க என்று. அதுதான் ப்ரோ பிராமணியத்தினதும் தமிழின சேவகர்களாக வெளியில் காட்டிகொண்டு மறைமுகமாக பிராமணியத்துக்கு மாமா வேலை பார்க்கும் தலைவர்களினதும் வெற்றி ப்ரோ.

1932 ல இருந்து, 6&1/2 கோடி தமிழர்ல ஒருத்தன் கூடவா ப்ரோ திறைமையா இல்ல?

இததானே ப்ரோ இலங்கையிலும் சொல்றாங்க. திறமையான வட-கிழக்கு தமிழ் வீரர் இருந்தா காட்டுங்க என்று.

அப்போ அதுவும் நியாயமா ப்ரோ?

அல்லது உங்களுக்கு வந்தா ரத்தம், இலங்கைக்கு வந்தா தக்காளி சோஸா ப்ரோ?

17 minutes ago, கந்தப்பு said:

ரஞ்சிக் கோப்பை தமிழக அணியின் தேர்வுக்கழுவில் இருப்பவர்கள் ஐயங்கார்.  இதனால் இந்திய அணியில் இருவரைத் தவிர , தமிழகத்தில் இருந்து தேர்வானவர்கள் அனைவரும் ஐயங்கார்கள்.  

ஆனால்  ஐ பிலினால் ரஞ்சிக் கோப்பை விளையாடாத மற்றைய தமிழர்களுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன

ஆனால் சென்னை சூப்கிங்சின் ஓனர்களும் -ஐயங்கார வீட்டு அழகே 😂

IPL ஆல் வாய்ப்பு வரக்கூடும் என்பது போல தெரிந்தாலும், ஒவ்வொரு மாவட்ட மட்டத்திலும் தெரிவு குழு பூணூனால் இருக்கு கட்டப் பட்டுளது.

  • கருத்துக்கள உறவுகள்
  • Abbas Ali Baig Religion: Muslim (Islam).
  • Ajay Jadeja Caste: Gujarati Kshatriya Rajput, Hindu.
  • Ajinkya Madhukar Rahane Caste: Maratha, Hindu.
  • Ajit Agarkar Caste: Brahmin, Hindu.
  • Akshar Patel Caste: Gujarati Patel, Hindu.
  • Ambati Thirupathi Rayudu Caste: Kapu Ambati, Hindu.
  • Anil Kumble Caste: Karnataka Brahmin, Hindu.
  • Ashish Diwansingh Nehra Caste: Jat Community, Hindu.
  • Ashok Vinoo Mankad Caste: Brahmin, Hindu.
  • Balkrishna Pandharinath ‘Baloo’ Gupte Caste: Chandraseniya Kayastha Prabhu (CKP), Hindu.
  • (Bhagwat Subramanya) B. S. Chandrasekhar Caste: Brahmin, Hindu.
  • Bhuvneshwar Kumar Caste: Mavi Gurjar (OBC), Hindu.
  • Bishan Singh Bedi Religion: Sikh (Sikhism).
  • Chandrakant Gulabrao “Chandu” Borde Religion: Christian.
  • Chetan Pratap Singh Chauhan Caste: Kshatriya Rajput.
  • Dilip Doshi Caste: Brahmin, Hindu.
  • Dinesh Mongia Caste: Arora Community, Hindu.
  • Doddanarasiah Ganesh Caste: Gowda, Hindu.
  • Ghulam Ahmed Religion: Muslim (Islam).
  • Harbhajan Singh Plaha Caste: Sikh (Sikhism).
  • Hardik Pandya Caste: Gujarati Brahman, Hindu.
  • Irfan Khan Pathan Religion: Muslim (Islam).
  • Jamshed Khudadad (Jenni) Irani Religion: Parsi.
  • Jasprit Bumrah Caste: Upper caste, Hindu.
  • Javagal Srinath Caste: Karnataka Brahmin, Hindu.
  • Kapil Dev Ramlal Nikhanj Caste: Jat (Kshatriya), Hindu.
  • Kiran Shankar More Caste: Kunbi, Hindu.
  • Krishna Kumar Dinesh Karthik Caste: Tamil Brahmin, Hindu.
  • Krunal Pandya Caste: Gujarati Brahman, Hindu.
  • Lala Amarnath Caste: Brahmin, Hindu.
  • Laxman Sivaramakrishnan Caste: Tamil Brahmin, Hindu.
  • Madan Lal Udhouram Sharma Caste: Punjab Brahmin, Hindu.
  • Mahendra Singh Dhoni Caste: Kshatriya Rajput, Hindu.
  • Manish Pandey Caste: Brahmin, Hindu.
  • Mohammad Azharuddin Religion: Muslim (Islam).
  • Mohammad Kaif Religion: Muslim (Islam).
  • Mohammad Shami Ahmed Religion: Muslim (Islam).
  • Mohinder Amarnath Caste: Brahmin, Hindu.
  • Mohit Sharma Caste: Haryana Brahmin, Hindu.
  • Motganhalli Laxminarsu Jaisimha Caste: Telugu Brahmin, Hindu.
  • Mulvantrai Himmatlal Mankad Caste: Brahmin, Hindu.
  • Munaf Musa Patel Religion: Muslim (Islam).
  • Padmanabh Govind “Nana” Joshi Caste: Marathi Brahmin, Hindu.
  • Parthiv Pankaj Patel Caste: Patel, Hindu.
  • Pochiah Krishnamurthy Caste: Telugu Brahmin, Hindu.
  • Polly Umrigar Religion: Parsi.
  • Pravin Amre Caste: Bhandari, Hindu.
  • Rahul Dravid Caste: Brahmin, Hindu.
  • Ramakant Bhikaji Desai Caste: Anavil Brahmin, Hindu.
  • Ramesh Vithaldas ‘Buck’ Divecha Caste: Brahmin, Hindu.
  • Ravichandran Ashwin Caste: Tamil Brahmin, Hindu.
  • Ravindrasinh Anirudhsinh Jadeja Caste: Saurashtra Kshatriya, Hindu.
  • Robin Venu Uthappa Caste: Kodava Community, Christian.
  • Roger Michael Humphrey Binny Religion: Christian.
  • Rohit Gurunath Sharma Caste: Marathi Brahmin, Hindu.
  • Sachin Ramesh Tendulkar Caste: Marathi Brahmin, Hindu.
  • Salim Aziz Durani Religion: Muslim (Islam).
  • Sanjay Vijay Manjrekar Caste: Marathi Brahmin, Hindu.
  • Shikhar Dhawan Caste: Khatri, Hindu.
  • Sourav Chandidas Ganguly Caste: Bengali Brahmin, Hindu.
  • Sreesanth Shanthakumaran Caste: Keralite Caste, Hindu.
  • Stuart Terence Roger Binny Religion: Christian.
  • Subhashchandra Pandharinath “Fergie” Gupte Caste: Chandraseniya Kayastha Prabhu (CKP), Hindu.
  • Subroto Tara Banerjee Caste: Brahmin, Hindu.
  • Sunil Bandacharya Joshi Caste: Karnataka Brahmin, Hindu.
  • Sunil Manohar “Sunny” Gavaskar Caste: Marathi Brahmin, Hindu.
  • Suresh Raina Caste: Brahmin from UP, Hindu.
  • Syed Abid Ali Religion: Muslim (Islam).
  • Syed Mujtaba Hussain Kirmani Religion: Muslim (Islam).
  • Syed Mushtaq Ali Religion: Muslim (Islam).
  • Umesh Kumar Tilak Yadav Caste: Yadav, Hindu.
  • Vijay Laxman Manjrekar Caste: Brahmin, Hindu.
  • Vijay Samuel Hazare Religion: Marathi Christian.
  • Vinod Ganpat Kambli Caste: Maharashtra Fisherman Community, Hindu.
  • Virat Kohli Caste: Khatri, Hindu.
  • Virender Sehwag Caste: Jat Kshatriya, Hindu.
  • Wasim Jaffer Religion: Muslim (Islam).
  • Yuvraj Singh Caste: Punjabi Jat Kshatriya, Hindu.
  • Zaheer Khan Religion: Muslim (Islam).

தமிழகத்தில் இருந்து தேர்வானவர்கள்

  1. Abhinav Mukund
  2. Ariya Vasudevan
  3. Bharath Reddy
  4. C. R. Rangachari
  5. Dinesh Karthik
  6. Hemang Badani
  7. Krishnamachari Srikkanth
  8. Lakshmipathy Balaji
  9. Laxman Sivaramakrishnan
  10. M. J. Gopalan
  11. Murali Kartik
  12. Murali Vijay
  13. Ravichandran Ashwin
  14. Robin Singh
  15. Sadagoppan Ramesh
  16. Sridharan Sriram
  17. Srinivasaraghavan Venkataraghavan
  18. Subramaniam Badrinath
  19. T. A. Sekhar
  20. T. E Srinivasan
  21. Thirunavukkarasu Kumaran
  22. V. B. Chandrasekhar
  23. Woorkeri Raman (The Tamil Nadu Cricket Association – TNCA head)
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ப்ரோ,

அஸ்வினும் பூணூல்தானே? அவருக்கு தோனி என்ன செய்தார். அவர் என்ன மொழி பேச விரும்புறார் என்பதல்ல மேட்டர் ப்ரோ. ஹர்பஜன் சிங் கூடத்தான் தமிழில் டுவீட்டுறார்😂.

சீமான் சொன்னதுதான் ப்ரோ, தமிழ் பேசுறவன், தமிழை விரும்புவதாக சொல்றவன் எல்லாம் தமிழன் என்றாகாது ப்ரோ😂

இந்தியாவுக்கு விளையாட பிராமணர் மட்டுமே தெரிவாகிறனர் என்று நான் சொல்லேல்ல.

தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு விளையாடுவது பிராமணர் (ராபின் சிங் நீங்கலாக) மட்டுமே ப்ரோ. இது என் கற்பனை அல்ல ப்ரோ. உண்மை. இல்லை எண்டு ஆதாரம் காட்டினா ஏத்துகிறேன்.

திராவிட இயக்க எழுச்சிக்கு முன் தமிழ்நாட்டில் சகலதுறையிலும் இப்படித்தான் ப்ரோ இருந்தது. பெரியார் வந்து கல்வி, அரச உத்தியோகத்தில் இந்த கோஸ்டிகளின் ஆதிக்கத்தை கட்டுப் படுத்தி, இட ஒதுக்கீடு மூலம் அதை தமிழ்ச் சுப்பனும் குப்பனுக்கும் கொடுத்தார் ப்ரோ.

ஆனால் ஐடி, கிரிகெட் ரெண்டும் தனியார் துறைகள் ப்ரோ. தமிழ்நாட்டு கிரிகெட் வாரியத்தில், சீனு மாமாக்களை தாண்டி ஏதுமில்லை ப்ரோ. ஆகவே அங்கே இன்னும் அதே நிலமை.

உங்க வாயாலயே கேட்கிறீங்களே ப்ரோ, ஒரு தமிழன் திறமையாக இருந்தா காட்டுங்க என்று. அதுதான் ப்ரோ பிராமணியத்தினதும் தமிழின சேவகர்களாக வெளியில் காட்டிகொண்டு மறைமுகமாக பிராமணியத்துக்கு மாமா வேலை பார்க்கும் தலைவர்களினதும் வெற்றி ப்ரோ.

1932 ல இருந்து, 6&1/2 கோடி தமிழர்ல ஒருத்தன் கூடவா ப்ரோ திறைமையா இல்ல?

இததானே ப்ரோ இலங்கையிலும் சொல்றாங்க. திறமையான வட-கிழக்கு தமிழ் வீரர் இருந்தா காட்டுங்க என்று.

அப்போ அதுவும் நியாயமா ப்ரோ?

அல்லது உங்களுக்கு வந்தா ரத்தம், இலங்கைக்கு வந்தா தக்காளி சோஸா ப்ரோ?

ஆனால் சென்னை சூப்கிங்சின் ஓனர்களும் -ஐயங்கார வீட்டு அழகே 😂

IPL ஆல் வாய்ப்பு வரக்கூடும் என்பது போல தெரிந்தாலும், ஒவ்வொரு மாவட்ட மட்டத்திலும் தெரிவு குழு பூணூனால் இருக்கு கட்டப் பட்டுளது.

அறிவாளி /
பிரோ க‌ற்ப‌னையில் எழுத‌ என்ன‌  இருக்கு /

த‌மிழ‌க‌த்து வீர‌ர்க‌ளுக்கும் த‌மிழ் உண‌ர்வு இருக்கு என்று தான் எழுதினேன் /
2013ம் ஆண்டு த‌லைவ‌ரின் ம‌க‌ன் பால‌ச்ச‌ந்திர‌னின் புகை ப‌ட‌த்தை ல‌ண்ட‌ன் ஊட‌க‌ம் வெளியிட‌ , த‌மிழ‌க‌ மாண‌வ‌ர்க‌ளின் போராட்ட‌ம் பெரிய‌ அள‌வில் இருந்த‌து /
அப்போது  அஸ்வின் மாண‌வ‌ர்க‌ளின் போராட்ட‌த்தை ஆத‌ரித்து முக‌ நூலில் ப‌திவு போட்டார் /

இனி இதை ப‌ற்றி எழுத‌ விரும்பல‌ /

த‌மிழ் வீர‌ர்க‌ளாக‌வே நான் அவ‌ர்க‌ளை பார்க்கிறேன் 😉😁

இன்றைய ஆட்டம் முதலில் துடுப்பெடுத்து ஆடிய இலங்கை அணி 50 ஓவர் ஆட்ட முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு

338 ஓட்டங்களை பெற்றுள்ளது

இலங்கை இளம் வீரர் அவிஷ்கா 104 ஓட்டங்கள்

நேற்றைய ஆட்டம்போல்தான் இன்றைய நிலவரம்
நேற்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய
இங்லண்ட் அணி 337 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அதனை இந்திய அணியினால் வெற்றிபெறமுடியாமல்போய்விட்டது.

இன்றைய சிலவரம் எப்படி அமையும் பையன் ?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, காரணிகன் said:

வெற்றி வாய்ப்பு அதிக‌ம் இல‌ங்கை அணிக்கு தான் உற‌வே/
பொறுத்து இருந்து பாப்போம் /

கெயில் மூதேவி நிலைச்சு நின்று விளையாடுறான் இல்லை / 
உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல் வெஸ்சின்டீஸ் அணி சாதிப்பாங்க‌ என்று நினைச்ச‌ன் / இதுவ‌ர‌ ஒரு வெற்றி தான் அவ‌ர்க‌ளுக்கு 😉😁

  • கருத்துக்கள உறவுகள்

ம‌லிங்கா ப‌ழைய‌ ம‌லிங்காவாய் மாரி விட்டான் 🤔
 
26 minutes ago, பையன்26 said:

வெற்றி வாய்ப்பு அதிக‌ம் இல‌ங்கை அணிக்கு தான் உற‌வே/
பொறுத்து இருந்து பாப்போம் /

கெயில் மூதேவி நிலைச்சு நின்று விளையாடுறான் இல்லை / 
உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல் வெஸ்சின்டீஸ் அணி சாதிப்பாங்க‌ என்று நினைச்ச‌ன் / இதுவ‌ர‌ ஒரு வெற்றி தான் அவ‌ர்க‌ளுக்கு 😉😁

அப்படித்தான் தெரியுது

ரதியின் மச்சான் 2 விக்கட்ட தூக்கீற்றான்

கெயில் நின்று விளையாடினால் சரி இல்லாவிடில் வெஸ்இன்டிஸ் அம்போதான்

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, காரணிகன் said:

அப்படித்தான் தெரியுது

ரதியின் மச்சான் 2 விக்கட்ட தூக்கீற்றான்

கெயில் நின்று விளையாடினால் சரி இல்லாவிடில் வெஸ்இன்டிஸ் அம்போதான்

உண்மை தான் , கெயிலின் கையில் தான் இருக்கு / மூன்றாவ‌து விக்கெட்டும் போய் இருக்கும் , ம‌லிங்கா போட்ட‌ ஓவ‌ரில் ஒரு கைச்சை விட்டிட்டின‌ம் 😉😁

  • கருத்துக்கள உறவுகள்

கெயில் அவுட் 

இனி விளையாட்டை பார்க்க‌ தேவை இல்ல‌ 😉😁

இனி வ‌ரும் வீர‌ர்க‌ள் உந்த‌ பெரிய‌    ர‌ன்ஸ்ச‌ அடிச்சு பிடிப்பார்க‌ள் என்று நினைக்க‌ல‌ 😁😉

  • கருத்துக்கள உறவுகள்

WI எதிர்பாராத விளையாட்டு விளையாடினம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1 எப்போதும் தமிழன் 54
2 கந்தப்பு 54
3 நீர்வேலியான் 52
4 ராசவன்னியன் 50
5 மருதங்கேணி 50
6 பகலவன் 50
7 கல்யாணி 50
8 கறுப்பி 50
9 ரஞ்சித் 48
10 தமிழினி 48
11 வாத்தியார் 48
12 ஈழப்பிரியன் 46
13 கிருபன் 46
14 எராளன் 46
15 புத்தன் 46
16 சுவைப்பிரியன் 46
17 ரதி 46
18 அகஸ்தியன் 44
19 காரணிகன் 44
20 நுணாவிலான் 44
21 நந்தன் 42
22 வாதவூரான் 42
23 குமாரசாமி 42
24 சுவி 38
25 கோசான் சே 36
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா நம்பர் வன் டீம் என்று சொல்லினம். அப்படிப்பட்ட டீமையே இங்கிலாந்து அடிச்சிட்டுது... அந்த இங்கிலாந்தையே,இலங்கை அடிச்சிட்டுது..அப்ப யார் உப்ப நம்ப வன்🤣🤣🤣
 
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

இந்தியா நம்பர் வன் டீம் என்று சொல்லினம். அப்படிப்பட்ட டீமையே இங்கிலாந்து அடிச்சிட்டுது... அந்த இங்கிலாந்தையே,இலங்கை அடிச்சிட்டுது..அப்ப யார் உப்ப நம்ப வன்🤣🤣🤣
 
இதற்கு மருந்தில்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

இதற்கு மருந்தில்லை

இலங்கை,இந்தியா மட்ச் இன்னும் நடக்கேல்ல ...பொறுமையாய் இருப்பம் 
 
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

இந்தியா நம்பர் வன் டீம் என்று சொல்லினம். அப்படிப்பட்ட டீமையே இங்கிலாந்து அடிச்சிட்டுது... அந்த இங்கிலாந்தையே,இலங்கை அடிச்சிட்டுது..அப்ப யார் உப்ப நம்ப வன்🤣🤣🤣
 
எப்படி.... இப்படி ........சொல்லி வேல இல்ல ........!   👍

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, MEERA said:

இதற்கு மருந்தில்லை

 ஏஞ்ச‌லோ மேத்யூஸ் ப‌ந்த‌ துள்ளிய‌மா போட்ட‌ ப‌டியா தான் , இந்த‌ வெற்றி இல‌ங்கை அணிக்கு கிடைச்ச‌து ( நிக்க‌ல‌ஸ் போர‌ன் நின்று இருக்க‌னும் சிக்ஸ் சிக்ஸ்சா அடிச்சு த‌ள்ளி இருப்பான் அந்த‌ இள‌ம் வீர‌ன்  )

இந்தியாவை இல‌ங்கை வெல்வ‌து ப‌க‌ல் க‌ன‌வாய் தான் இருக்கும் 😉😁 /

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா டீம்களிலும் துல்லியமாய் பந்து போட கூடிய,கட்ச் பிடிக்க கூடிய,பீல்டிங் செய்யக் கூடிய மட்ச்சையே மாத்தக் கூடிய வீரர்கள் இருப்பார்கள் தான் 
யார் பகற் கனவு காண்கிறார்கள் என்று ஜூலை 6ம் திகதி தெரிய வரும் 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ரதி said:

இந்தியா நம்பர் வன் டீம் என்று சொல்லினம். அப்படிப்பட்ட டீமையே இங்கிலாந்து அடிச்சிட்டுது... அந்த இங்கிலாந்தையே,இலங்கை அடிச்சிட்டுது..அப்ப யார் உப்ப நம்ப வன்🤣🤣🤣
 
இந்தியா சிறிலங்காவுக்கு வெளுக்கிற வெளுவையில தெரியும் யார் நம்பர் வண் என்று😂🤣🤪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

இந்தியா சிறிலங்காவுக்கு வெளுக்கிற வெளுவையில தெரியும் யார் நம்பர் வண் என்று😂🤣🤪

கிருபனை கனநேரமா காணேலை.மைதானத்தில இலங்கை கொடியுடன் நின்ற மாதிரி இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.