Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இப்படியான outdated ideas நெடுக்ஸிடம் இருந்து வருவது ஆச்சரியமில்லை. அதுக்காக ஜூட் அண்ணர் பையன்26ஐ தியாகியாக்கவும் வேண்டாம்.

சுகன் (சண்டமாருதன்) சொன்னதுபோல் இந்தத் திரியே ஆதாரம் இல்லாத ஒரு tabloid கதையாக உள்ளது. பையன்26 சம்பந்தப்பட்டதால் கருத்துக்கள் நிறைய வந்திருந்தன என்று நினைக்கின்றேன்.

 பையனும் கிழவனின் மருமகனும் கொடுத்த அடி, உதை தண்டனை அவர்களுக்கு திருப்தி கொடுத்தாலும், உண்மையில் அது தீர்வு இல்லை. குடும்ப கெளரவத்தைக் காக்க நடந்த பாரதூரமான குற்றத்தை அடியுதையோடு முடிக்கும் முயற்சியாகத்தான் உள்ளது.

மருமகளையே தனது காம இச்சைக்குப் பயன்படுத்தியவர் இலண்டனில் பிற பெண் பிள்ளைகளை groom பண்ணி தனது காம இச்சைகளைத் தீர்க்கமாட்டாரா? இவரை பிரித்தானியாவில் sex offenders list இல் சேர்க்காமல் விடுவது மிகவும் ஆபத்தானது.

அடுத்ததாக இலங்கையில் பெண்களைப் பாதுகாக்கும் பல தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றினைத் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், பிள்ளை பிறந்தால் அதற்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்க முயற்சிக்கவேண்டும்.  இவற்றை அப்பெண்ணைத் தெரிந்தவர்களே முன்னெடுக்கவேண்டும்.

அவ‌ரின் ம‌ரும‌க‌னும் நானும் அடிக்க‌ வில்லை , ம‌ற்ற‌ ந‌ண்ப‌னும் நானும் தான் அடிச்ச‌து , கிழ‌வ‌ரின்( ம‌ரும‌க‌னும் ) என‌து நீண்ட‌ கால‌ ந‌ண்ப‌ன் , 

ஆதார‌த்தோடு எழுத‌ நிறைய‌ இருக்கு , குமார‌சாமி தாத்தாவுக்கு அந்த‌ கிழ‌வ‌ரின் புகைப் ப‌ட‌த்தை காட்டினான் , அத‌ ஒரு போதும் யாழில் இணைக்க‌ மாட்டேன் , என‌து ந‌ண்ப‌ரின் மாமியார் ஒரு மாதிரி , பிற‌க்கு அவ‌னுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை வ‌ந்து விடுமோ என்று ப‌ல‌த‌ யோசிச்சு தான் கிழ‌டை விட்ட‌ நாங்க‌ள் , ம‌று ப‌டியும் சொல்லுறேன் கிருப‌ன்  அண்ணா , மாமா என்று ந‌ம்பி போன‌ சின்ன‌ பிள்ளையை  கிழ‌டு க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌து என‌க்கு சுத்த‌மாய் பிடிக்கேல‌ /

Edited by பையன்26

  • Replies 144
  • Views 16k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இப்படியான outdated ideas நெடுக்ஸிடம் இருந்து வருவது ஆச்சரியமில்லை. அதுக்காக ஜூட் அண்ணர் பையன்26ஐ தியாகியாக்கவும் வேண்டாம்.

சுகன் (சண்டமாருதன்) சொன்னதுபோல் இந்தத் திரியே ஆதாரம் இல்லாத ஒரு tabloid கதையாக உள்ளது. பையன்26 சம்பந்தப்பட்டதால் கருத்துக்கள் நிறைய வந்திருந்தன என்று நினைக்கின்றேன்.

 பையனும் கிழவனின் மருமகனும் கொடுத்த அடி, உதை தண்டனை அவர்களுக்கு திருப்தி கொடுத்தாலும், உண்மையில் அது தீர்வு இல்லை. குடும்ப கெளரவத்தைக் காக்க நடந்த பாரதூரமான குற்றத்தை அடியுதையோடு முடிக்கும் முயற்சியாகத்தான் உள்ளது.

மருமகளையே தனது காம இச்சைக்குப் பயன்படுத்தியவர் இலண்டனில் பிற பெண் பிள்ளைகளை groom பண்ணி தனது காம இச்சைகளைத் தீர்க்கமாட்டாரா? இவரை பிரித்தானியாவில் sex offenders list இல் சேர்க்காமல் விடுவது மிகவும் ஆபத்தானது.

அடுத்ததாக இலங்கையில் பெண்களைப் பாதுகாக்கும் பல தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றினைத் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், பிள்ளை பிறந்தால் அதற்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்க முயற்சிக்கவேண்டும்.  இவற்றை அப்பெண்ணைத் தெரிந்தவர்களே முன்னெடுக்கவேண்டும்.

நொடுங்காலபோவான் அண்ணா எழுதின‌தில் ஒரு த‌வ‌றும் இல்லை , நீங்க‌ள் அவ‌ர் மேல் தேவை இல்லாம‌ நொண்டி சாட்டு வைக்க‌ வேண்டாம் என்ப‌த‌  தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் 😉

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

செய்த பிழைகளை நியாயப்படுத்த கன பேர் இருக்கிறார்கள்  தற்போது  வெளிநாடுகளில் நடந்த சம்பவங்களுக்கு பல நிழற்படங்கள் சான்றாக உள்ளன என்ன செய்வது கன பேர் வெளிக்காண்பிப்பது இல்லை வெளிவருவதும் இல்லை  நடந்த சம்பவங்கள் நடந்தவையாக கடந்து செல்லட்டும் வெளிவந்தால் இன்னும் அவமானமும் அருவருப்புமே மிஞ்சும். 

பையன் 26 கடந்த 20 வருடங்களாக உயர் கல்வித்தரம் உள்ள நாட்டில் வாழும் உங்களின் maturity உங்கள் எழுத்துக்களிலும் செயலிலும்  தொனிக்கவில்லை. நாம் எல்லோருமே உங்களைப் போல் பையனாக  இருந்து வளர்ந்தவர்கள் தான். இங்கு வாழும் உங்களை விட மிக வயதில்  குறைந்த 20 வயது பிள்ளைகளின் maturity ஐ பார்தது நாம் 20 வயதில் இப்படி இல்லையே என்று நான் வியந்ததுண்டு.  ஒவ்வோருவரும் தமது தனித திறமைகளை வளர்ததுக்கொள்வதன் மூலமே தனது நாட்டுக்கு உதவ முடியும் என்று  தலைவர் பிரபகரனே தனது போராளிகளுக்கு சொன்னதாக வாசித்தேன்.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, tulpen said:

உங்க‌ளின் உப்புச‌ப்பு இல்லா கேள்விக‌ள் கூட‌  சில‌ ச‌மையைம் அருவ‌ருப்பை வ‌ர‌ வைக்குது அத‌ உங்க‌ள் இட‌த்தில் சொல்லி காட்டி இருக்கிறேனா , என் அறிவுக்கு த‌குந்த‌ போல் தான் என்னால் செய‌ல் ப‌ட‌ முடியும் எழுத‌ முடியும் , குறைக‌ள் பிழைக‌ள்  காண‌ வெளிக்கிட்டால்  எல்லாரிலும் ஏதோ குறைக‌ள் இருக்க‌ தான் செய்யும் , என்ற‌ திற‌மை அறிவை எழுத்தை ப‌ற்றி குறை  சொல்ல‌ அதுக்கு நீங்க‌ள் த‌குதியான‌ ஆள் கிடையாது 😉😁

உங்க‌ளின் ஆங்கில‌ எழுத்தை திண்ணையில்  பார்த்தேன் அதே போதும் உங்க‌ளின் எழுத்து ஆற்றால் ப‌ற்றி தெரிந்து கொள்ள‌ 😉

என்னால் மூன்று மொழியில் எழுத‌ முடியும் , 4மொழியில் க‌தைக்க‌ முடியும் , முடிஞ்சா திண்ணைக்கு வாங்கோ ஆங்கில‌த்தில் ஒன்லையினில் உட‌னுக்கு உட‌ன் எழுதி பாப்போம் , திராணி இருந்தா வாங்கோ அதுக்கு நான் தயார் 💪/

போர் சூழ‌ல் கார‌ண‌மாய் நான் ஊரில் பெரிசா ப‌டிக்க‌ வில்லை , அத‌ ம‌ற்ற‌ யாழ் உற‌வுக‌ளுக்கு ப‌ல‌ திரியில் சொல்லி காட்டி இருக்கிறேன்  , என்னால் என் தாய் மொழி இப்ப‌டியாவ‌து எழுத‌ முடியுதே என்று நினைக்கும் போது அது என‌க்கு ம‌கிழ்ச்சியை த‌ருது / 
 
கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு , இது உங்க‌ளுக்கு ந‌ல்லாவே பொருந்தும் , உங்க‌ளிட‌ம் இருக்கும் பிழைக‌ள் குறைக‌ள் அத‌ முத‌ல் ச‌ரி செய்ய‌ பாருங்கோ , அதுக்கு பிற‌க்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு பாட‌ம் எடுக்க‌லாம்  😁😂 

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 😉🤞💪

6 minutes ago, பையன்26 said:

பையா ஆத்திரப்படவேண்டாம். கல்வி என்பது சவால்விட அல்ல அது அறிவுக்கானது. உங்களால் மூன்று மொழியில் எழுத முடிவது மகிழ்ச்சியே. ஆங்கிலத்தில் என்னோடு உரையாடி உங்கள் திறமையை காட்டுவது வேறு ஆனால் இங்கு நீங்கள் எழுதும் பாணியில் அதே கருத்துக்களை ஆங்கிலத்திலோ மற்றய  மொழி forum களில் எழுதி அதற்கு  அந்தந்த  மொழி பேசும் மக்களிடம்  கிடைக்கும் எதிர்வினைகளை இங்கு பிரசுரிக்க தயாரா? 

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இந்த கிழவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கபட வேண்டும். மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் இப்படி இரண்டு அடி அடிப்பதனாலே எதோ எமக்கு ஒரு திருப்தி கிடைக்கும். ஆத்திரத்திற்கு வடிகாலாக அமையும்.

ஆனால் இது தீர்வல்ல. பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு நீதி / ந‌ட்டயீடு கிடைக்க வேண்டும்.  எதிர்காலம் பாதுகாக்க பட வேண்டும். இப்படி சட்டத்ததை நீங்கள் கையில் எடுப்பது தவறு. கிழவனுக்கு படாத இடத்தில் பட்டு ஏதும் நடந்து இருந்தால் நீங்கள் இருவரும் சட்டத்தினால் தண்டிக்கப்ப்டுவீர்கள்.  
 
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

இப்படியான outdated ideas நெடுக்ஸிடம் இருந்து வருவது ஆச்சரியமில்லை. அதுக்காக ஜூட் அண்ணர் பையன்26ஐ தியாகியாக்கவும் வேண்டாம்.

தாங்கள் கீழ் வரும் எங்கள் கருத்தை கவனிக்கவில்லைப் போலும்.

யூட்டரின் வம்புக்கு வம்பாக வந்த கருத்தை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலும்.😊

23 hours ago, nedukkalapoovan said:

இதே காரணத்துக்காக தமிழீழ அரசு காலத்தில் மரண தண்டனை அனுபவித்த வயதானவர்கள் பற்றிய செய்திகள் பல உண்டு.

இப்போது அந்த அரசும் இல்லை.. நடப்பில் உள்ள சட்டத்தை உள்ளபடி அமுலாக்க எதுவும் சொறீலங்கா நாட்டில் இல்லை. அந்தத் துணிவில் குறிப்பாக புலம்பெயர் நம்மவர்கள் தாயகத்தில் சொந்த இன மக்களையே பல்வேறு வழிகளில் பலிக்கடா ஆக்கி வருகின்றனர். 

எமது தேவை இப்படியான சந்தர்ப்பங்களை சம்பவங்களை எப்படி தடுப்பது.. என்பது தான்.

அதில் முக்கியமானது..

1. சிறுவர் சிறுமியர்களுக்கு பாலியல் அறிவூட்டுவதோடு.. எவை பாலியல் நோக்கம் கொண்ட அணுகுமுறைகள் என்பதை பகுத்தறியும் புரிந்து கொள்ளும் அவற்றில் இருந்து விலகிச் செல்லும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே. 

2. இதையே வயதான ஆண் பெண்களுக்கும் செய்ய வேண்டி உள்ளது. இதற்கு ஊடகங்கள் சமூக ஆர்வலர்கள் சமூக அமைப்புக்கள் விழிப்பூட்டல் திட்டங்களை தீட்டி அமுல்படுத்த வேண்டும்.

3.இப்படியானவர்களால் பாதிப்படுபவர்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கைகளை சமூக அமைப்புக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெண்கள் அமைப்புக்கள் செய்ய முன் வர வேண்டும்.

4.சந்தேக நபர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து இலகுவாக தப்ப முடியாத வகைக்கு அவர்கள் எங்கு போயினும் சட்டத்தின் பிடிக்குள் அவர்களை கொண்டு வருதல் வேண்டும். 

5. சந்தேக நபர்கள் குற்றம் செய்திருந்தால்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதியை அமுலாக்க வேண்டும். நட்ட ஈட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும். அல்லது சரியான வாழ்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

6. இவர்கள் மீது சட்டத்தை சண்டித்தனத்தை எம் கையில் எடுத்து.. நாம் வன்முறையை உபயோகித்து செயற்படுவோம் ஆனால்.. நாம் தான் குற்றவாளிகள் ஆவோம். இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் சட்டத்தின் பிடிக்குள் செல்லாமலே தப்பிக்க வைக்கப்பட்டு விடுவார்கள்.

7. இவர்கள் மீது வன்முறையை காட்டுவதிலும் ஊரில் உள்ள இளைய சமூகத்தை கொண்டு உள்ளூர் சமூகத்தில் தாக்கத்துக்கு உள்ளாகக் கூடிய வயதினரை நோக்கி விழிப்புணர்வு பிரச்சாரங்களைக் கொண்டு செல்வது அவசியம். காரணம் இப்படியான குற்றவாளிகளை சதா கண்காணிக்க முடியாது. பல நல்லவர்கள் என்று நடிப்போரும்.. சந்தர்ப்பத்திற்கு அமைய குற்றவாளிகள் ஆகக் கூடிய பலவீனமான சட்ட அமுலாக்கமே தாயகத்தில் இன்று ஆக்கிரமிப்பில் உள்ளோரால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அங்கு குற்றங்களும் குற்றவாளிகளும் பெருகுவது சர்வசாதாரணமே. காரணம் சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே பெரும் குற்றவாளிகளாக உள்ள நாடு அது.

அங்கு சரியான சமூகப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரமே மக்களை விழிப்பூட்டும்.. குற்றவாளிகளிடம் இருந்தும் குற்றவாளிகளின் அணுகுமுறைகளை இனங்கண்டு கொள்வதன் மூலம் குற்றவாளிகள் வெற்றி பெறுதலில் இருந்தும் மக்களை பாதுகாக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

நிச்சயமாக இந்த கிழவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கபட வேண்டும். மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் இப்படி இரண்டு அடி அடிப்பதனாலே எதோ எமக்கு ஒரு திருப்தி கிடைக்கும். ஆத்திரத்திற்கு வடிகாலாக அமையும்.

ஆனால் இது தீர்வல்ல. பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு நீதி / ந‌ட்டயீடு கிடைக்க வேண்டும்.  எதிர்காலம் பாதுகாக்க பட வேண்டும். இப்படி சட்டத்ததை நீங்கள் கையில் எடுப்பது தவறு. கிழவனுக்கு படாத இடத்தில் பட்டு ஏதும் நடந்து இருந்தால் நீங்கள் இருவரும் சட்டத்தினால் தண்டிக்கப்ப்டுவீர்கள்.  
 
உண்மை தான் உற‌வே , கிழ‌டுக்கு ஏதாவ‌து ந‌ட‌ந்து இருந்தா ,எங்க‌ளின்  மீதி கால‌ வாழ்க்கை சிறையோட‌ தான் வெளியில் வ‌ர‌வே முடியாது  ,  முதிய‌வ‌ர்க‌ளுக்கு அடிப்ப‌து வீர‌ம் இல்லை , இப்ப‌டியா ம‌னித‌ நேய‌ம் இல்லா ம‌னித‌ர்க‌ளுக்கு போட்டு குத்துவ‌தில் த‌ப்பே இல்லை , ந‌ட்பு வ‌ட்டார‌ங்களுக்கு தெரியும் தானே உண்மை நிலை , இனி அவ‌ர‌ யாரும் கூப்பிட‌ மாட்டின‌ம் த‌ங்க‌ளின் வீடுக‌ளுக்குள் ( தாய் தேப்ப‌ன் ) இல்லா சின்ன‌ பிள்ளைக்கு போய் இப்ப‌டி செய்ய‌ எப்ப‌டி தான் ம‌ன‌சு வ‌ந்திச்சோ / 

இத‌ ப‌ற்றி எழுதிட்டே இருந்தா எங்க‌ளுக்கு தான்  த‌ல‌ இடி கூடும் , ஆன‌ ப‌டியால் இதோட‌ நிறுத்துவோம் 

  • கருத்துக்கள உறவுகள்

பையன்26..  சர்வதேச தமிழ் விழிப்புக்குழு என்று... சத்தியத்தையும் இனப்பற்றையும் கொண்ட உலகெங்கும் வாழும் தமிழ் இளையோர் இணைந்து ஒரு இணையத்தளத்தை உருவாக்கி தமிழர்கள் வாழும் நாடுகளில் வாழும் உலா வரும் சமூகவிரோதிகள் தொடர்பில் அவர்களின் உருவப்படம் மற்றும்.. தகவல்களை இணையத்தளம் ஒன்றினூடாக பிரசுரிப்பதன் வாயிலாக.. இப்படியான சட்டவிரோதிகளை சமூக விரோதிகளை மக்கள் இலகுவாக இனங்காணச் செய்யலாம்.

இவர்கள் தொடர்ந்து சமூகத்தின் முன் இனங்காட்டப்படாமல் இருப்பது இவர்கள் தொடர்ந்து தவறுகளைச் செய்ய அனுமதிக்கும். அந்த இன்ரபோல் சர்வதேச குற்றவாளிகள் என்று பகிரங்கப்படுத்துவது போல.. தமிழர் சமூகத்துக்குள் உலாவரும் சமூகவிரோதிகளை பகிரங்கமாக மக்கள் முன் இனங்காட்டுவது மக்கள் அவர்களில் இருந்தும் விலகி இருக்க வகை செய்வதோடு.. சமூக விரோதிகள் தொடர்ந்தும் தமது சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவது கட்டுப்படுத்தப்பட முடியும். 

ஏன் இது பற்றி தாயகம் வாழ்.. புலம்பெயர் வாழ் தமிழ் இளையோர்கள் ஒருங்கிணைந்து சிந்தித்து செயற்படக் கூடாது.

தனி இணையம் இன்றேல்.. முகநூல்.. பக்கம்.. மற்றும் இன்ஸ்ரகிராம் கணக்குகள் இதே நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு பாவிக்கப்படலாம்.

ஆனால் கண்டிப்பாக துஷ்பிரயோகத்துக்கு தனிநபர் விருப்பு வெறுப்புக்களை காட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/21/2019 at 10:49 AM, பையன்26 said:

இப்ப‌டியான‌ ஒன்றுக்கும் உதாவாத‌ வெட்டி க‌த‌ வெட்டி பேச்சால் தான் யாழை விட்டு ப‌ல‌ உற‌வுக‌ள் ஒதுங்கி இருக்கின‌ம் ,

அடுத்த‌ முறை எழுத‌ முத‌ல் யோசிச்சு எழுதுங்கோ , யாழை விட்டு உற‌வுக‌ளை விர‌ட்டினால் , க‌ட‌சியில் யாழ்க‌ள‌ம் ( ஆள் இல்லா ஊரில் ரீ க‌டை எத‌ர்க்கு என்ர‌ நிலைக்கு போய் விடும் )

இது எல்லாம் உங்க‌ளுக்கு எங்கை தெரிய‌ போகுது ,

அன்மையில் யாழும் நாங்க‌ளும் ப‌ழைய‌ அன்பான‌ நினைவுக‌ளும் என்று ஒரு திரி திற‌ந்தேன் , அதில் விசுகு அண்ணா ம‌ன‌ வேத‌னையுட‌ன் எழுதி இருந்தார் , 
யாழுக்கு  ஏதும் நடந்து  விடுமோ என்று கார‌ண‌ம் ந‌ல்லா எழுத‌ கூடிய‌ உற‌வுக‌ள் இப்போது யாழில் இல்லை , ப‌ல‌ர் யாழை விட்டு ஒதுங்கி விட்டின‌ம் /

க‌ருத்தை க‌ருத்தால் வெல்லுங்கோ கோழைத் த‌ன‌மாய் எழுதாதைங்கோ , உங்க‌ளை விட‌ நான் வ‌ய‌தில் மிகவும் சிறிய‌வ‌ன் , வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் என்ற‌ அடிப்ப‌டையில் என் ம‌னிசில் ப‌ட்ட‌தை நாகரிக‌மான‌ முறையில் சொல்லி கொள்ளுகிறேன் 😉 ,

பையன், நான் தான் முதலிலேயே சொன்னேனே? உங்களுக்குப் புரிய வைக்க முடியாது நீங்களும் தோஸ்துகளும் செய்தது முட்டாள் தனமென்று. எனவே தான் உங்களுக்கு எதுவும் எழுதவில்லை! ஆனால், நீங்கள் உங்கள் செயலை பொது இடத்தில் பேசு பொருளாக்கியதால் உங்கள் பெயர் சொல்ல வேண்டி வந்து விட்டது. ஏதோ மரியாதைக் குறைவாக வேறு எழுதியிருக்கிறீர்கள் போல, பரவாயில்லை. எனக்கு உங்கள் மட்டில் எதிர்பார்ப்பு அதிகம் இல்லாததால் நீங்கள் கெட்ட வார்த்தை சொன்னாலும் நான் பதகளிப்படையப் போவதில்லை!

கூலாக ஒன்று சொல்ல வேண்டுமென்றால் இது தான்: உங்களுக்குக் கொம்பு சீவி விடுவோர் இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் தங்கள் குடும்பங்களில் இருக்கும் தங்கள் காவலில் இருக்கும் இளையோரையும் உங்கள் போலவே கொம்பு சீவித் தான் வளர்க்கிறார்களா என்று ஒருக்காக் கேட்டு அறிந்து பாருங்கள்! பெரியொரு அதிர்ச்சி உங்களுக்குக் கிடைக்கும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nedukkalapoovan said:

பையன்26..  சர்வதேச தமிழ் விழிப்புக்குழு என்று... சத்தியத்தையும் இனப்பற்றையும் கொண்ட உலகெங்கும் வாழும் தமிழ் இளையோர் இணைந்து ஒரு இணையத்தளத்தை உருவாக்கி தமிழர்கள் வாழும் நாடுகளில் வாழும் உலா வரும் சமூகவிரோதிகள் தொடர்பில் அவர்களின் உருவப்படம் மற்றும்.. தகவல்களை இணையத்தளம் ஒன்றினூடாக பிரசுரிப்பதன் வாயிலாக.. இப்படியான சட்டவிரோதிகளை சமூக விரோதிகளை மக்கள் இலகுவாக இனங்காணச் செய்யலாம்.

இவர்கள் தொடர்ந்து சமூகத்தின் முன் இனங்காட்டப்படாமல் இருப்பது இவர்கள் தொடர்ந்து தவறுகளைச் செய்ய அனுமதிக்கும். அந்த இன்ரபோல் சர்வதேச குற்றவாளிகள் என்று பகிரங்கப்படுத்துவது போல.. தமிழர் சமூகத்துக்குள் உலாவரும் சமூகவிரோதிகளை பகிரங்கமாக மக்கள் முன் இனங்காட்டுவது மக்கள் அவர்களில் இருந்தும் விலகி இருக்க வகை செய்வதோடு.. சமூக விரோதிகள் தொடர்ந்தும் தமது சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவது கட்டுப்படுத்தப்பட முடியும். 

ஏன் இது பற்றி தாயகம் வாழ்.. புலம்பெயர் வாழ் தமிழ் இளையோர்கள் ஒருங்கிணைந்து சிந்தித்து செயற்படக் கூடாது.

தனி இணையம் இன்றேல்.. முகநூல்.. பக்கம்.. மற்றும் இன்ஸ்ரகிராம் கணக்குகள் இதே நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு பாவிக்கப்படலாம்.

ஆனால் கண்டிப்பாக துஷ்பிரயோகத்துக்கு தனிநபர் விருப்பு வெறுப்புக்களை காட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது. 

வ‌ர‌ வேற்க்க‌ த‌க்க‌ க‌ருத்து ச‌கோத‌ரா 👏

ப‌ல‌ நேர்மையான‌ கைகள் ஒன்றாய் இணைந்தால் நீங்க‌ள் சொல்லுவ‌து கை கூடும் அண்ணா  , ஈழ‌த்தில் என்னால் கொஞ்ச‌ போர‌ இதில் இணைக்க‌ முடியும் , த‌மிழ் நாட்டில் இருந்தும் ப‌ல‌ர‌ இணைக்க‌ முடியும் , பொறுமை கொஞ்ச‌ம் வேனும் , 
ஈழ‌த்தில் சாதாரண உடையில் எம்ம‌வ‌ர் ப‌ல‌ர் எல்லாத்தையும் க‌வ‌னித்து கொண்டு தான் இருக்கிறார்க‌ள் அண்ணா, 
இப்ப‌டியான‌ ஆட்க‌ள் ஊருக்கு வ‌ருகின‌ம் என்று த‌க‌வ‌ல் குடுத்தா ர‌க‌சிய‌மா தூக்குவின‌ம் ,

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு த‌னி ஒருவ‌னாய் எம் இன‌த்துக்காக‌ போராடினேன் , பிற‌க்கு த‌மிழ் நாட்டு ந‌ட்பு வ‌ட்டார‌ம் என் கூட‌ இணைய‌ அது மிக‌ பெரிய‌ உற்சாக‌த்த‌ த‌ந்த‌து என‌க்கு , 

ஒரு காணொளி போதும் பல‌
பிராடுக‌ளை திருத்த‌ , இதுக்காக‌ தான் இந்த‌ த‌ண்ட‌னை என்று ப‌கிர்ந்து விட்டால் ஒரு சில‌ வினாடிக‌ளில் ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர‌ அந்த‌ காணொளி சென்று அடையும் , 

எம்ம‌வ‌ர் சில‌ர் விழிப்பு உண‌ர்வு ஊட்ட‌ ஒரு சில‌ ப‌க்க‌ங்க‌ள் வைச்சு இருக்கின‌ம் , அது போதுமான‌தா தெரியேல‌ ,

ச‌ரி அண்ணா மெது மெதுவாய் செய்வோம் , எம் இன‌ க‌லாச்சார‌த்தை பாதுகாப்போம் ,

எம் த‌லைவ‌ர் எம் அமைப்பு இப்ப‌வும் இருந்து இருக்க‌னும் எங்க‌ட‌ இன‌ம் ந‌ல்ல‌ மாதிரி இருந்து இருக்கும் ஒரு குறையும் இல்லாம‌ , 
பொறுத்தார் பூமி ஆள்வார் அண்ணா,

 இன்னொரு திரியில் எழுதுவோம் அண்ணா 😘
ந‌ன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பையன்26 said:
1 hour ago, nedukkalapoovan said:

பையா இது ரொம்பவும் சட்டச்சிக்கல் உள்ளது.
நடைமுறைச் சாத்தியம் இல்லாதது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா இது ரொம்பவும் சட்டச்சிக்கல் உள்ளது.
நடைமுறைச் சாத்தியம் இல்லாதது.

என்ன‌ சிக்க‌ள் அண்ணா , நேர‌ம் இருந்தா கொஞ்ச‌ம் விப‌ர‌மாய் எழுதுங்கோ , இதுவ‌ர‌ ஒரு சிக்கல்களில் மாட்டின‌து இல்லை , ப‌ல‌ த‌ட‌வை யோசித்து விட்டு தான் ஒன்ன‌ செய்ய‌ நினைத்தால் செய்யிற‌து , ம‌ற்ற‌ம் ப‌டி கிறுக்கு த‌ன‌மாய் ஒன்றும் செய்வ‌து இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா இது ரொம்பவும் சட்டச்சிக்கல் உள்ளது.
நடைமுறைச் சாத்தியம் இல்லாதது.

இதில் வரக்கூடிய சிக்கல்கள் யாவை?

1. பொறுப்புக்கூறல்- இந்த டேடாபேசில் கதியால் சண்டை பிடித்தவர், முன்னாள் காதலர், கடன் பிரச்சினை பட்டவர், பிடிக்காத நபரை எல்லாம் போடாமல் தடுப்பது எப்படி? ஏற்கனவே இப்படியாக தனிபட்ட விரோதம் உள்ளவர்களை தாக்கி எழுதும் நியூஜப்னா போன்ற காளான் தளங்கள் பல இருக்கிறன. அவை போல இது ஆகாமல் தடுக்கும் வழிமுறையாது? அப்படி ஒரு வழிமுறையின்றி இதை ஆரம்பித்தால் - இது நிச்சயம் ஒரு அவதூறு இணையாமகவே முடியும்.

2. சும்மா நண்பன் சொன்னதை, முன் வீடு அங்கிள், பக்கத்து வீட்டு அன்ரி சொன்னதை எல்லாம் வைத்து இதில் ஒருவரை படத்துடன் பாலியல் குற்றவாளி எண்டு போட முடியாது. குறைந்த பட்சம் ஒருவரை போலீஸ் இது சம்பந்தமாக விசாரித்தால் மட்டுமே, விசாரணைக்கு உள்ளானார் என செய்தி போட முடியும். ஒரு கோர்ட் குற்றவாளி என தீர்க்கும் முன் குற்றவாளி எனப் போட்டால் - மான நஸ்ட வழக்கை எதிர்கொள்ள நேரும்.

3. இப்படி பெயர் போடப்பட்ட ஒருவர் ஊருக்கு போய் அவருக்கு ஏதேனும் நடந்தால்- தளத்தை நடத்துபவர்கள் முதல், ஊரில் இதில் ஈடுபட்டவர் வரை பலர் வரிசையாக கம்பி எண்ண வேண்டி வரும். கூடவே புலம்பெயர் புலிகள் நாட்டில் சமாந்தர பொலீசை நடத்துகிறாரகள் என்ற கூச்சல் எழுப்ப பட்டு அது எம் மக்களின் கொஞ்ச நஞ்ச உரிமையையும் பறிக்க வழிகோலும். கூடவே மிகவும் நெருக்குவாரதுக்கு மத்தியில் வாழும் முன்னாள் போராளிகள் பலரின் நிம்மதியையும் காவு கொள்ளும்.

4. இந்த மாதிரியான நடவைக்கைகள் எம்மை மேலும் மேலும் vigilantes ஐ நம்பும் ஒரு கட்டுபாடற்ற இனகுழு என சித்தரிப்போருக்கு உதவும். 

இதற்க்கான தீர்வு ஊரில் இருந்தே வரவேண்டும். அங்கே எமது பகுதிகளில் ஒரு சிறுவர் நலன் பேணும் சரிட்டியை நிறுவலாம் (NSPCC போல்). என்னதான் நடந்தாலும் ஊரில் இருப்போருக்கான பாதுகாப்பு, இலங்கை அரச பொறிமுறைக்கூடாகவே இப்போது சாத்தியம்.

எமக்கு இலங்கை அரசோடு கடுப்பு என்பதற்காக குளத்தோடு கோவித்து, கால் கழுவாமல் இருக்க முடியாது.

ராணுவம், அரசியல் சம்ப்ந்த படாதா Tamils against Tamils வன்முறைகளுக்கு இலங்கையில் இருக்கும் சட்டத்தை, சட்ட பரிபாலன அமைப்பை வைத்து ஒரு குறைத் தீர்வையாவது பெறலாம்.

இந்த விடயத்தை இலங்கை அரசு மீது எமக்கு இருக்கும் நியாயமான விமர்சனத்தை கொட்டும் வாய்ப்பாக பார்க்காமல், எமது சிறார்களின் நலன் ஒன்றை மட்டும் வைத்து முன்னெடுப்போமாயின், இதற்கு ஒரு முடிவை எட்டலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

🥴 எனக்கு சிரிப்பை அடக்குறதா அழுகையை அடக்குறதா என்றே விளங்கேல்ல! "என்ன சட்டச் சிக்கல்?" எண்டு வேற கேக்கிறார் பாருங்களன் அப்பாவித் தனமா! 

அது சரி, ஊரில சாதாரண உடையில் சிலர் இருக்கிறார்களாம். உங்களுக்கு யுனிபோம் வேற இருக்கா? கொடுமை சரவணா! 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Justin said:

🥴 எனக்கு சிரிப்பை அடக்குறதா அழுகையை அடக்குறதா என்றே விளங்கேல்ல! "என்ன சட்டச் சிக்கல்?" எண்டு வேற கேக்கிறார் பாருங்களன் அப்பாவித் தனமா! 

அது சரி, ஊரில சாதாரண உடையில் சிலர் இருக்கிறார்களாம். உங்களுக்கு யுனிபோம் வேற இருக்கா? கொடுமை சரவணா! 

ஜஸ்டின், அவர் இலங்கையில் இருப்பவர், அப்பாவி, ஆனால் நல்ல மனம் உள்ளவர். முடிந்தால் அவர் விளங்கிக்கொள்ள தக்க விதமாக அறிவுரை கூறுவதே பொருத்தமானது. நான் மாணவராக இருந்த காலத்தில் கனடிய பல்கலைக்கழகத்தில் இவரை போன்றே ஒரு பொறியியல் மாணவர் எனது இணைய நண்பராக  இருந்தார். சந்திரிக்காவின் தலைக்கு விலை பேசி போலிஸ் விசாரணையும் நடந்தது. இன்று பொறுப்புள்ள முதல்தர தலைமை பொறியியலாளராக இருக்கிறார். கனடா என்பதால் தப்பி பிழைத்தார். இந்த பையன்26 சில ஆண்டுகள் கூட தப்பி பிழைத்தால் நான் ஆச்சரியப்படுவேன். இவருக்கு முடித்த அறிவுரை கூறுவதே இவரை காப்பாற்ற நாங்கள் செய்ய கூடியது.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Jude said:

ஜூட், மன்னிக்க வேண்டும். நீங்கள் சரியாக பையனின் பதிவுகளை கண்டுகொள்ளவில்லை என நினைக்கிறேன்! அவர் இலங்கையில் இல்லை, ஒரு வெளிநாட்டில் பாதுகாப்பாக இருக்கிறார். 

மேலும், அவருக்கு அறிவுரை சொல்ல முயன்றோருக்கு அவர் மேலே எழுதிய பதில்கள் பார்த்தீர்களானால் அந்த வேலைக்குப் போக எவரும் முனையார்! என்னைப் பொறுத்தவரை இவர் போன்றோருக்கு வெற்றிகரமாக அறிவுரை சொல்பவர் கறுப்பு அங்கி அணிந்து gavel ஓடு இருப்பவாராகத் தான் இருப்பார் என நினைக்கிறேன்! அது நடக்காமலிருக்க இப்போதைக்குப் பிரார்த்தனை மட்டுமே செய்ய முடியும் நாம்! 

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும்..

நாங்கள் இங்கே எழுதிக்கொண்டு இருக்கும் நேரத்தில் அந்த பெண் அல்லது அவரைப்போல இன்னும் பலர் எவ்வளவு உடல் உளதாக்கங்களை அனுபவிப்பார்களோ தெரியாது .. 

சூழவுள்ளோர் அனுசரணையாக இல்லாவிட்டால் எந்தவித முடிவுகளை எடுப்பார்கள் எனவும் தெரியாது..ஏனெனில் நடந்த சம்பவத்தையே மாற்றி கதைக்கும் பலர் எங்களில் இன்னமும் இருக்கிறார்கள்..

இந்த மாதிரி செயல்களை தடுக்க வழி செய்யாவிடில்  இந்த செய்தியும் பத்தோடு பதினென்றாகவே முடியும் ..

Edited by பிரபா சிதம்பரநாதன்

பையன்26  நீங்கள் ஆத்திரப்பட்டாலும் பரவாயில்லை. உங்கள் தப்பை உணரவேண்டும் என்பதற்காக கூறுகிறேன். போட்டுத்தள்ளுதல் ஆளை தூக்குதல் போன்ற  சொற்றொடர்களை பாவிப்பதையும் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதையும் நிறுத்துங்கள்.  இவற்றை செய்பவர்கள் உங்கள் நண்பர்கள் என்று வேறு பதிவிட்டுள்ளீர்கள். இன்றய நிலையில்  இவற்றை இப்போது செய்வோர் போராளிகள் அல்ல. அவர்கள் ரௌடிகள் கிறிமினல்கள். அந்த கிறிமினல்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்காதீர்கள். 

யாழ்களம் எமக்காக ஆவுறுதியாகிய மாவீர்களின்  தியாகங்களை கௌரவிக்கிறதே தவிர நீங்கள் கூறும் ரௌடிகளை ஆதரிக்கவில்லை  என்றே நான் கருதுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/21/2019 at 3:11 PM, பையன்26 said:

ஆவாத்தை ப‌ற்றி யோசிச்சா , என்னால் சிறு அடி கூட‌ எடுத்து வைச்சு இருக்க‌ முடியாது , கோஷான் சே , எழுதின‌துக்கு என் ப‌தில‌ எழுதினேன் அம்ம‌ட்டு தான்  , 

ஆவாத்தை சுய‌ ந‌ல‌த்தை நினைச்சு இருந்தா எம் போராட்ட‌த்தில் இவ‌ள‌வு  மாவீர‌ர்களை நாம் இழ‌ந்து இருக்க‌ மாட்டோம் /

இன்றும் ப‌ல‌ரின் க‌வ‌லை எம் இன‌ கலாச்சார‌ம் அழிஞ்சு கொண்டு போகுது என்று , 
அதில் இப்ப‌டியான‌ காம‌ வெறியாட்ட‌ம் சிறு பிள்ளைக‌ளோட‌ கொடுமையிலும் விட‌ கொடுமை , பிள்ளைக‌ளுக்கு ந‌ல் வ‌ழி காட்ட‌ வேண்டிய‌துக‌லே பிள்ளைக‌ளை க‌ர்ப்ப‌ம் ஆக்குது என்றால் , என்ன‌த்த‌ சொல்ல‌ , 
இப்ப‌டியான‌ ம‌னித‌ர்க‌ள் எம் இன‌த்தில் இருப்ப‌து எம் இன‌த்துக்கு தான் கெட்ட‌ பெய‌ர் 😓/

பையா, இப்போதுதான் சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள் போலுள்ளது. நீங்கள் சொல்வதுபோல் இப்படியான காமுகர்கள் எமது இனத்தில் இருக்கவே கூடாது. பேசாமல் காவல் துறையிடம் ஒப்படைத்துவிடுங்கள். இப்படியான இருட்டடிகளும் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைப்புகளும் கிழவனுக்கு இன்னும் ஆவேசத்தை தூண்டுமேயொழிய நிச்சயமாக அவரது மனநிலையை மாற்றாதென்பது எனது கருத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

பையா, இப்போதுதான் சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள் போலுள்ளது. நீங்கள் சொல்வதுபோல் இப்படியான காமுகர்கள் எமது இனத்தில் இருக்கவே கூடாது. பேசாமல் காவல் துறையிடம் ஒப்படைத்துவிடுங்கள். இப்படியான இருட்டடிகளும் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைப்புகளும் கிழவனுக்கு இன்னும் ஆவேசத்தை தூண்டுமேயொழிய நிச்சயமாக அவரது மனநிலையை மாற்றாதென்பது எனது கருத்து.

ந‌ன்றி உற‌வே ,

கோவ‌த்தில் ஆவேச‌த்தில் அவ‌ர் மேல் கை வைத்து விட்டோம் , 
இனி அவ‌ர் ஊருக்கு போக‌ முடியாது , அங்கை போனால் அவ‌ருக்கு என்ன‌ ந‌ட‌க்கும் என்று அவ‌ருக்கு ந‌ல்லாவே தெரியும் , எங்க‌ளை ப‌ற்றி அந்த‌ கிழ‌டுக்கு ந‌ல்லாவே தெரியும் எங்க‌ளால் எத‌ எல்லாம் செய்ய‌ முடியும் என்று  , இங்கை இருந்து போர‌ பென்ச‌ன் காசை நிப்பாட்டினாலே கிழ‌டு ல‌ண்ட‌னில் ந‌டு தெருவில் நிக்கும் , இத‌ செய்ய‌ போனால் இங்கைத்த‌ அர‌சாங்க‌த்துக்கு ப‌ல‌ ஆதார‌ங்க‌ளை காட்ட‌னும் , அது இங்கைத்த‌ ஊட‌க‌ங்க‌ளில்  உட‌ன‌ வ‌ரும் இப்ப‌டி ஒருவ‌ர் சிறு பெண்ண‌ க‌ற்ப‌ழிச்சு விட்டார் என்று , பிற‌க்கு அவ‌ரின் குடும்ப‌ வாழ்க்கையும் முடிவுக்கு வ‌ந்து விடும் பிற‌க்கு அதில் இருந்து ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் உருவாகும் அவ‌ர்க‌ளின் குடும்ப‌த்துக்கை , என‌து ந‌ண்ப‌ன் அவ‌ரின் மூத்த‌ ம‌க‌ளை திரும‌ண‌ம் செய்து பிள்ளைக‌ள் ம‌னைவியோட‌ ஒற்றுமையாய் வாழுகிறார் , பிற‌க்கு அவ‌னின் குடும்ப‌த்துக்கும் ஏதும் பிர‌ச்ச‌னை வ‌ந்து விடுமோ என்று நினைச்சு போட்டு தான் , கிழ‌டுக்கு வாழ் நாளில் ம‌ற‌க்க‌ முடியாத‌ ப‌டி அடி குடுத்த‌ நாங்க‌ள் ,  

யாழில் ப‌ல‌ முதிய‌வ‌ர்க‌ள் இருக்கின‌ம் / 
அவைக்கு நான் குடுக்கும் ம‌ரியாதையே வேர‌ 

குமார‌சாமி தாத்தா
ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 
த‌மிழ் சிறி அண்ணா
சுவி அண்ணா என்று ப‌ல‌ உற‌வுக‌ள் எங்க‌ளை விட‌ வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் , நாங்க‌ள் அவையை அன்பாய் தாத்தா , அண்ணா என்று இப்ப‌டி கூப்பிடும் பிள்ளைக‌ள் ,

 ஒரு முதிய‌வ‌ர் மேல் கை வைக்க‌ எம‌க்குள் எவ‌ள‌வு அட‌க்க‌ முடியாத‌ கோவ‌ம் இருந்து இருக்கு என்று பாருங்கோ  / 

புரிந்து கொள்ளுவிங்க‌ள் என்று நினைக்கிறேன் 🤞/

ந‌ன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

இது  ஒரு  சமூதாயத்தை நேசிப்பவனின் சமூதாயக்கோபம்  மட்டுமே

ஒரு விபரீதத்தை  கண்டவுடன்  அதை தடுக்க  அல்லது

இனி நடக்காதிருக்க  தன்னால்  முடிந்ததை

தனக்குத்தெரிந்ததை  

பையன் 26  செய்துள்ளார்

ஏற்கனவே  நான் எழுதியபடி  அது  வெளியில்  தெரியப்படுத்தியிருக்கக்கூடாது

மற்றும்  நாலு பேருக்கு  உதவுமென்றால்  எதையும் செய்யலாம்

இதுவே  எனது  நிலை.

அப்புறம்  எதெற்கெடுத்தாலும்  ஆலோசனையும்

சட்ட விவாதங்களும் செய்வோர்

அவர்  சார்ந்த சமூகத்திற்காக  ஒரு  புல்லைத்தானும்  புடுங்கியதில்லை

புடுங்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

பையன் 26
நான் பலநாட்களாக உங்கள் பதிவுகளை வாசித்தாலும் உங்கள் பதிவில் வந்து எழுதுவது இல்லை. ஏனெனில் அது விழலுக்கு இறைத்த நீர் என்று தெரியும் என்பதனால். தேசியம் என்னும் ஒரு சிறந்த ஆயுததத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இங்குள்ள சிலரைப்போல் பலரையும் முட்டாள்கள் என்று எண்ணிக்கொண்டு பதிவுகளை போடுகிறீர்கள். அதை மற்றவர்கள் நம்புகிறார்களோ இல்லையா என்று கூட எண்ணிப் பார்க்காததானாலேயே தொடர்ந்தும் அப்படியான சிறுபிள்ளைத் தனமான பதிவுகளை போடுகிறீர்கள். அதற்கான முக்கிய காரணம் உங்களுக்கான மற்றவரின் பார்வையின் தேவைதான் என்பது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் புரிந்துதான் இருந்தாலும் முகம் தெரியாத உங்கள் முகத்துக்காகவும் யாழில் வாசிக்கும் மற்றவர்கள் முகத்துக்கும் அஞ்சி யாரும் உங்களுக்கு எதிராக முகம் முறித்து எழுதுவதில்லை. இனிமேலும் இப்படி சிறுபிள்ளைகள் போல் கதை சொல்வதை விட்டு பயனுள்ள எதையாவது செய்யுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பையன் 26
நான் பலநாட்களாக உங்கள் பதிவுகளை வாசித்தாலும் உங்கள் பதிவில் வந்து எழுதுவது இல்லை. ஏனெனில் அது விழலுக்கு இறைத்த நீர் என்று தெரியும் என்பதனால். தேசியம் என்னும் ஒரு சிறந்த ஆயுததத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இங்குள்ள சிலரைப்போல் பலரையும் முட்டாள்கள் என்று எண்ணிக்கொண்டு பதிவுகளை போடுகிறீர்கள். அதை மற்றவர்கள் நம்புகிறார்களோ இல்லையா என்று கூட எண்ணிப் பார்க்காததானாலேயே தொடர்ந்தும் அப்படியான சிறுபிள்ளைத் தனமான பதிவுகளை போடுகிறீர்கள். அதற்கான முக்கிய காரணம் உங்களுக்கான மற்றவரின் பார்வையின் தேவைதான் என்பது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் புரிந்துதான் இருந்தாலும் முகம் தெரியாத உங்கள் முகத்துக்காகவும் யாழில் வாசிக்கும் மற்றவர்கள் முகத்துக்கும் அஞ்சி யாரும் உங்களுக்கு எதிராக முகம் முறித்து எழுதுவதில்லை. இனிமேலும் இப்படி சிறுபிள்ளைகள் போல் கதை சொல்வதை விட்டு பயனுள்ள எதையாவது செய்யுங்கள்.

உங்க‌ளை இதுக்கை வ‌ந்து க‌ருத்தை ப‌திவுடுங்கோ என்று யாரும் வெத்த‌ல‌ பாக்கு வைச்சு அழைக்க‌ வில்லை , உங்க‌ளை மாதிரி புகைப்ப‌ட‌ம் போட்டு விள‌ம்ப‌ர‌ம் செயும் நிலையில் நான் இல்லை / என்னோடு ப‌ழ‌கிய‌வைக்கு தெரியும் என்னை ப‌ற்றி , உங்க‌ளின் க‌ட‌மை எதுவோ அத‌ ச‌ரியாய் செயுங்கோ அதில் நான் ஒரு போதும் த‌லையிட‌ போவ‌து இல்லை 😉

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.