Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெல்லப் போவது யாரு? இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

அது, தேன்  இல்லை மீரா.  
அதனை...  "தேனடை"  என்று சொல்வார்கள்.
அதாவது.... தேனீக்கள், தேனை... சேமித்து வைக்கும்... இருப்பிடம். :grin:

 ஏராளன்,   இப்போ... உங்கள், வாக்கு.. யாருக்கு? 🤣

தேனடைக்கு தான்! வேற வழியில்லை அண்ணோய்.
இவ எலக்சன்ல நிக்கிறதே நீங்க போட்ட படத்தால தான் தெரிய வந்தது!

  • Replies 204
  • Views 28k
  • Created
  • Last Reply
2 hours ago, ஏராளன் said:

இவ எலக்சன்ல நிக்கிறதே நீங்க போட்ட படத்தால தான் தெரிய வந்தது!

இத்தேர்தலில் ஒரேயொரு பெண் வேட்பாளர். அது அஜந்தா விஜேசிங்க பெரேரா. அது இவா. 😀

Candidate_photo.jpg

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Lara said:

இத்தேர்தலில் ஒரேயொரு பெண் வேட்பாளர். அது அஜந்தா விஜேசிங்க பெரேரா. அது இவா. 😀

Candidate_photo.jpg

தமிழ்சிறியண்ணா தேனடைய தேடி வாக்குசீட்டை பிரட்டி பாக்க இருந்தனே! பழைய தேர்தல் படம் போல?
நன்றி லாரா.

Edited by ஏராளன்
கருத்து பிழை

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

நேற்றைய கூட்டத்தில் தான் ஜனாதிபதியாகினால் புதியதாக ஒருவரை, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள ஒருவரை பிரதமராக்குவேன் என சஜித் கூறினார்.

கூடவும் ஊழல் குற்றச்சாட்டில் மாட்டியவர்களுக்கு தன் அமைச்சரவையில் இடமில்லை எனவும் கூறினார்.

பிணைமுறி வழக்கில் குற்றம் கூறப்படும் ரவி கருணாநாயக்க, ரணில் ஆகியோருக்கு சஜித் அடித்த ஆப்பாகவே இது கருதப்படுகிறது?

இதனால் சஜித்தின் பலம் கூடுமா? குறையுமா? கூடும் என்பதே பல நோக்கர்களின் கருத்து.

கடும் இனவாதியான சம்பிக்க ரணவத்தையைத் தான் பிரதமர் ஆக்கப் போறாராம் சஜீத் ஐயா...கதை அடுப்படுகின்றது...கேள்விப்பட்ட நீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? 
இல்லவே இல்லை.

டிரம்பின் வெற்றி, பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா?

ஆம், ஆனாலும் கில்லாரிக்கு வாக்கு போட்டு ஏமாந்து போனேன்.

உங்கள் அரசியல் தூர திருஸ்டியை தமிழ் கூறு நல்லுலகுடன் பகிர (படம் காட்ட😂) ஒரு அரிய சந்தர்பம் வாய்துள்ளது!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும்?

பதிலை அளியுங்கள், புகழை அள்ளுங்கள்!

* பதில்கள் ஐக்கியரச்சிய நேரம் 14/11/2019, 23:59 ற்கு முன்னர் தரப்பட வேண்டும்.
+ சர்ச்சை எழுமிடத்து நடத்துபவரின் தீர்ப்பே இறுதியானது
.
———————————————————————
1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்)

இல்லை.

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தபாயா.
3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோத்தபாயா.

4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சயித்.
5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

கோத்தபாயா.
6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை.
 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

கோத்தபாயா.

தேர்தலில் சயித் வெல்வார் என்றாலும் கோத்தபாயா வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஏனென்றால் சீனா ஆழகால் பதிக்கும் போது தான் தமிழர்கள் தான் தனது உண்மையான நண்பன் என்று புரிந்து கொண்டு வேறு வழியில்லாமல் தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Lara said:

ரணில் மேல் அதிருப்தியடைந்த மக்களின் வாக்குகளை பெற தான் சஜித் இவ்வாறு கூறினாரா அல்லது உண்மையிலேயே இன்னொரு பிரதமரை நியமிக்கும் எண்ணம் உள்ளதா தெரியவில்லை.

சாதாரணமாக பெப்ரவரி 2020 வரை அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நடத்த முடியாது. முன்னரே நடத்துவதானால் பாராளுமன்றத்தில் 2/3 ஆதரவு தேவை.

அல்லது அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்குள் வேறு ஒரு பிரதமரை நியமிப்பதானால் அந்நபர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற வேண்டும். அப்படி யார் உள்ளார்கள்?

அநேகமாக யுஎன்பியில் இருந்து மங்கள அல்லது ஹரின் பெர்ணாண்டோவை நியமிக்கலாமாம்.

5 hours ago, ரதி said:

கடும் இனவாதியான சம்பிக்க ரணவத்தையைத் தான் பிரதமர் ஆக்கப் போறாராம் சஜீத் ஐயா...கதை அடுப்படுகின்றது...கேள்விப்பட்ட நீங்களா?

யுஎன்பி யில் இல்லாத, ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்கவை அவ்வளவு எளிதில் பிரதமராக்க முடியும் போல தெரியவில்லை.

சிங்கள கடும்போக்கு வாக்குகளை கவர சஜித்தே கிளப்பி விட்ட கதையாக அல்லது தமிழ் முஸ்லீம் வாக்காளரை கிலி கொள்ளவைக்க கோட்ட தரப்பு கிளப்பிவிட்ட கதையாகாவும் இருக்கலாம்.

23 hours ago, nunavilan said:

நன்றியும் வாழ்த்தும் நுணா.

17 hours ago, ஏராளன் said:

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? 
ஆம் (நான் கணிச்சது யாருக்கும் தெரியாதே!)

டிரம்பின் வெற்றி, பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா?
ரம்பாவை தெரியும்! டரம்பை தெரியாதே! எக்சிட் தெரியும் பிரெக்சிட் தெரியலப்பா!

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).
சஜித் பிரேமதாச.

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).
சஜித் பிரேமதாச.

3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).
நந்தசேன கோத்தபாய ராஜபக்க்ஷ.

4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).
சஜித் பிரேமதாச.

5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).
சஜித் பிரேமதாச.

6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  
இல்லை.

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).
சஜித் பிரேமதாச.

நன்றியும் வாழ்த்தும் ஏராளன்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? 
இல்லவே இல்லை.

டிரம்பின் வெற்றி, பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா?

ஆம், ஆனாலும் கில்லாரிக்கு வாக்கு போட்டு ஏமாந்து போனேன்.

உங்கள் அரசியல் தூர திருஸ்டியை தமிழ் கூறு நல்லுலகுடன் பகிர (படம் காட்ட😂) ஒரு அரிய சந்தர்பம் வாய்துள்ளது!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும்?

பதிலை அளியுங்கள், புகழை அள்ளுங்கள்!

* பதில்கள் ஐக்கியரச்சிய நேரம் 14/11/2019, 23:59 ற்கு முன்னர் தரப்பட வேண்டும்.
+ சர்ச்சை எழுமிடத்து நடத்துபவரின் தீர்ப்பே இறுதியானது
.
———————————————————————
1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்)

இல்லை.

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தபாயா.
3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோத்தபாயா.

4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சயித்.
5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

கோத்தபாயா.
6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை.
 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

கோத்தபாயா.

தேர்தலில் சயித் வெல்வார் என்றாலும் கோத்தபாயா வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஏனென்றால் சீனா ஆழகால் பதிக்கும் போது தான் தமிழர்கள் தான் தனது உண்மையான நண்பன் என்று புரிந்து கொண்டு வேறு வழியில்லாமல் தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு வரும்.

நன்றியும் வாழ்த்துக்களும் அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமூகவலைத்தளங்களில் பொறுக்கியது.

large.089A3760-E295-4E05-B32C-5F116CC76339.jpeg.670ebbf46bb9a415c9d2e6b96c2747d1.jpeglarge.C58ACB79-C70A-4D39-A637-81D9D53B4105.jpeg.581ae3c1d72391d0ee2d9596f93bea27.jpeglarge.26C11105-EDAD-4482-9BC4-E12C9AA76056.jpeg.9c0097587487154bc09bafa1add021b5.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

 இல்லை.   Ähnliches Foto.
2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தபாய.     Ähnliches Foto
3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோத்தபாய.     Ähnliches Foto
4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச.    Ähnliches Foto
5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச.    Ähnliches Foto
6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

 இல்லை.      Ähnliches Foto
 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச.  EG7vu4mU4AEnWvo?format=jpg&name=medium

  • கருத்துக்கள உறவுகள்
On ‎9‎/‎26‎/‎2019 at 10:42 PM, goshan_che said:

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? 

டிரம்பின் வெற்றி, பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா?

உங்கள் அரசியல் தூர திருஸ்டியை தமிழ் கூறு நல்லுலகுடன் பகிர (படம் காட்ட😂) ஒரு அரிய சந்தர்பம் வாய்துள்ளது!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும்?

பதிலை அளியுங்கள், புகழை அள்ளுங்கள்!

* பதில்கள் ஐக்கியரச்சிய நேரம் 14/11/2019, 23:59 ற்கு முன்னர் தரப்பட வேண்டும்.
+ சர்ச்சை எழுமிடத்து நடத்துபவரின் தீர்ப்பே இறுதியானது
.
———————————————————————
1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

ஆம் 

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தா 
 
3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

சஜீத் [ இங்கு சஜீத்திற்கும்,கோத்தாவிற்கும் பெரிய வாக்கு வித்தியாசம் இருக்காது என்று நினைக்கிறேன்.]
 
4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜீத் 
 
5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

கோத்தா 
 
6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை 
 
 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

வேற யார் கோத்தா தான் 

எல்லோருக்கும் வாழ்துக்கள் 💐💐💐.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/26/2019 at 11:42 PM, goshan_che said:

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும்?

பதிலை அளியுங்கள், புகழை அள்ளுங்கள்!

* பதில்கள் ஐக்கியரச்சிய நேரம் 14/11/2019, 23:59 ற்கு முன்னர் தரப்பட வேண்டும்.
+ சர்ச்சை எழுமிடத்து நடத்துபவரின் தீர்ப்பே இறுதியானது
.

போட்டியில் கலந்து கொள்ள. இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.
கலந்து கொள்ளாதவர்கள்.... உடனே... கலந்து கொள்ளவும்.

  • கருத்துக்கள உறவுகள்

70799702_641131199626462_2752852841625288704_n.jpg?_nc_cat=107&_nc_oc=AQmviMZ4krh3iSTauSyqzrpa_so8jMVaKWMF9dkWvPCA4vsgN7T0LvNqR7OIcgpfG4I&_nc_ht=scontent-frx5-1.xx&oh=b49d3a81552ad7ca2afb8dc2d75019f1&oe=5E5CCCB2

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2019 at 8:57 AM, தமிழ் சிறி said:

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

 இல்லை.   Ähnliches Foto.
2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தபாய.     Ähnliches Foto
3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோத்தபாய.     Ähnliches Foto
4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச.    Ähnliches Foto
5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச.    Ähnliches Foto
6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

 இல்லை.      Ähnliches Foto
 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச.  EG7vu4mU4AEnWvo?format=jpg&name=medium

வாழ்த்தும் நன்றியும் சிறி அண்ணா.

On 11/10/2019 at 11:47 AM, ரதி said:

நன்றியும் வாழ்துக்களும் ரதி அக்காச்சி.

போட்டி முடிய இன்னும் 28 மணத்தியாலமே இருக்கிறது!

On 11/10/2019 at 8:27 AM, goshan_che said:

சமூகவலைத்தளங்களில் பொறுக்கியது.

இவை என் கண்ணில் பட்டவை.

EIqlzhnWoAMapm4?format=jpg&name=medium

EIr0sThUUAEFjVt?format=jpg&name=large

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

இல்லை

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தபாய

3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோத்தபாய

4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

கோத்தாபாய
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

நன்றியும் வாழ்துக்களும் அண்ணர்.

  • கருத்துக்கள உறவுகள்

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

ஆம்

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

இரண்டாம் சுற்று தேவையற்றது...!

வாழ்த்துக்கள் கோசான்...!

  • கருத்துக்கள உறவுகள்

73375613_10221106088544649_8945944310906

Image may contain: 1 person

Image may contain: 1 person, smiling, text

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

சாணக்கிய அரசியல்... மீண்டும்  ஆரம்பம். 😛

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புங்கையூரன் said:

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

ஆம்

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

இரண்டாம் சுற்று தேவையற்றது...!

3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோத்தபாய

4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

வாழ்த்துக்கள் கோசான்...!

வாழ்த்துக்களும் நன்றியும் புங்கையூரார்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: one or more people and text

சாணக்கிய அரசியல்... மீண்டும்  ஆரம்பம். 😛

depositphotos_221190408-stock-photo-attr

தேர்தல் முடிஞ்ச பிறகு......!!!

On 11/9/2019 at 4:07 AM, Lara said:

இத்தேர்தலில் ஒரேயொரு பெண் வேட்பாளர். அது அஜந்தா விஜேசிங்க பெரேரா. அது இவா. 😀

Candidate_photo.jpg

இவர் ஒரு புத்திசீவி.  இவரின் பேட்டியை அத தேரென தொலைக்காட்சியில் பார்த்தேன்.  ஏன் ஏழை விவசாயிகள் கடின வாழ்க்கையில் சுழல்கிறார்கள் அதற்கு என்ன செய்யலாம் என்று பல அருமையான திட்ட்ங்களை முன்வைத்தார்.  மற்றும் தொலழிலார்களை எப்படி மேன்படுத்தலாம் என்றும் பல திட்ட்ங்களை வைத்திருந்தார்.  

ஆனால் பாருங்கள் சனநாயகத்தில் இப்படியான திறமைசாலிகளுக்கு  இடம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

இல்லை 
2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தா 
3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோத்தா 
4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் 
5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் 
6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை 
 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

சஜித் 
எல்லோருக்கும் வாழ்துக்கள் 💐💐💐.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விவசாயி விக் said:

இவர் ஒரு புத்திசீவி. 

ஆனால் பாருங்கள் சனநாயகத்தில் இப்படியான திறமைசாலிகளுக்கு  இடம் இல்லை. 

மற்றவர்களின் புத்தியை சீவுகிறாரா அல்லது தனது புத்தியை சீவுகிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.