Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்

Featured Replies

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை

  • Replies 317
  • Views 26.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

தமிழர், முஸ்லீம் மக்களின்  வாக்குகளால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத நிலை. 

முதல் வாக்கிலேயே சஜித்  நிச்சயம் வெற்றி பெறுதவற்கான வாய்ப்பை ஜே.வி.பியின் களப்பிரவேசம் இல்லாதொழித்துவிட்டது எனலாம். இரண்டாவது வாக்குத் தான் ஈற்றில் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலை எழுந்தால் அது ஜே.வி.பியின் வாக்குகளிலேயே பெரிதும் தங்கியுள்ளது. 

அம்பனை மேட்டர் ஓவர். உங்கள் ஆசை பலித்து விட்டது.

1 minute ago, ampanai said:

ஜேவிபி இந்த தேர்தலிலும் துடைத்து கழுவப்பட்டு இருக்கு. இதில் ஜேவிபியின் தீர்மானிக்கு  வகிபாகம் என்று எதுவுமில்லை

வழக்கம் போல ஒரு சம்பந்தமும் இல்லாத ஒரு பதில் உங்களிடம் இருந்து

2 minutes ago, நிழலி said:

வழக்கம் போல ஒரு சம்பந்தமும் இல்லாத ஒரு பதில் உங்களிடம் இருந்து

கடந்தமுறை மகிந்தாவை அகற்ற போட்டியின்றி ஓரணியில் நின்று மைத்திரியின் வெற்றிக்கு வழிவிட்ட ஜே.வி.பி ஏன் இம்முறை தேர்தல் களத்தில் நிற்கிறது. இது சஜித் பிரேமதாசாவின் வெற்றி வாய்ப்பைத் தானே பாதிக்கும்?

3 minutes ago, நிழலி said:

வழக்கம் போல ஒரு சம்பந்தமும் இல்லாத ஒரு பதில் உங்களிடம் இருந்து

கனடாவின் கிய்யபெக் பற்றிய உங்கள் கேள்விற்கு ஆறுதலகா விளக்கம் தருகின்றேன்.

அனுராதபுரம் - Medawachchiya 

சஜித்: 23,423

கோத்தபாய: 42,287

அநுர: 2,619

சமீபத்திய தேர்தல்களில் ஜே.வி.பி எட்டிய உச்சம் 2018 ஆரம்பத்தில் நடைபெற்ற உள்ளுராச்சி தேர்தல்களில் ஏற்ப்பட்டது. அத்தேர்தல்களில் ஜே.வி.பி 7 இலட்சத்து 10 ஆயிரத்து 972 வாக்குகளைப் பெற்றது. இந்நிலையில் இவ்சனாதிபதித் தேர்தலில் அது குறைந்பட்சம் 5 இலட்சத்திற்கு மேற்ப்பட்ட வாக்குகளைப் பெறும். 

அங்கே தான் உண்மையான சிங்கள  வாக்குகள் பிரிக்கப்பட்டுள்ளன.   

கோட்டாபயவின் ஆதரவாளர்களால் வெற்றிபெற்றதாக பெருமளவில் வதந்திகள் பரப்பப்படுவதாக பலர் சொல்கிறார்கள். உண்மை நிலவரங்களை உறுதிப்படுத்த முடியவில்லை.

3 minutes ago, ampanai said:

கடந்தமுறை மகிந்தாவை அகற்ற போட்டியின்றி ஓரணியில் நின்று மைத்திரியின் வெற்றிக்கு வழிவிட்ட ஜே.வி.பி ஏன் இம்முறை தேர்தல் களத்தில் நிற்கிறது. இது சஜித் பிரேமதாசாவின் வெற்றி வாய்ப்பைத் தானே பாதிக்கும்?

ஜேவிபி அமெரிக்க சார்புடையது. (வெளிக்கு காட்டிக்கொள்ளாவிட்டாலும்). அமெரிக்கா கோத்தாவை ஜனாதிபதியாக்க விரும்பியதால் அமெரிக்கா சொல்லி ஜேவிபி போட்டியிட்டிருக்க சந்தர்ப்பம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ampanai said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை

இது நேற்றைய திகதியில் அன்றைய ஆரம்ப. எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்ட ஆரவாரம். அப்போது கோத்தா 52% முன்னணியில் இருந்தார். பின்னர் நிலமை மாறிவிட்டது.

6 minutes ago, goshan_che said:

அம்பனை மேட்டர் ஓவர். உங்கள் ஆசை பலித்து விட்டது.

நிலமையை உணர்ந்து அதற்குள் மக்களை தயார்படுத்த வேண்டிய தலைமை இல்லை எம்மிடம்  என்ற கவலையே.  

மேட்டர் புதிய பாதியில் பயணிக்க போகின்றது. எமது மக்கள் அவர்கள் தம் தலைமைகள் அதற்கு தயாரா? என்பதே எமக்கு முன்னால் உள்ள கேள்வி.   

4 minutes ago, போல் said:

கோட்டாபயவின் ஆதரவாளர்களால் வெற்றிபெற்றதாக பெருமளவில் வதந்திகள் பரப்பப்படுவதாக பலர் சொல்கிறார்கள். உண்மை நிலவரங்களை உறுதிப்படுத்த முடியவில்லை.

பிளான் 'பி' கூட்டமைப்பிடம் இருக்கும் என நம்புவோமாக . 

6 minutes ago, Lara said:

ஜேவிபி அமெரிக்க சார்புடையது. (வெளிக்கு காட்டிக்கொள்ளாவிட்டாலும்). அமெரிக்கா கோத்தாவை ஜனாதிபதியாக்க விரும்பியதால் அமெரிக்கா சொல்லி ஜேவிபி போட்டியிட்டிருக்க சந்தர்ப்பம் உள்ளது.

பிறேமதாசா சனாதிபதியாக பதவியேற்ற பின் ஜே.வி.பி மீதான இராணுவ நடவடிக்கை தீவிரமடைய, மோசமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும், பல மனிதப்புதைகுழிகள் சிங்களப் பகுதிகளில் அமைந்ததாகவும், ஆன குற்றச்சாட்டுகள் இன்றுவரை எதிரொலித்த வண்ணமே உள்ளன. 1989 இன் பிற்பகுதியில் நவம்பர் 13ஆம் நாள் மறைவிடத்தில், வைத்து சுற்றிவளைக்கப்பட்டார், ஜே.வி.பி தலைவர் ரோகன விஜயவீரா. பொலிஸ் காவிலில் இறந்துவிட்டார் என பின்னர் அறிவிக்கப்பட்டது. அவர் சித்திரவதை செய்யப்பட்டு பிறேமதாசாவின் கட்டளையில் சுட்டுக் கொல்லப்பட்டார் எனவும், உயிருடன் எரித்துக் கொல்;லப்பட்டார் எனவும் குற்றச்சாட்டுகள் இன்றுவரை உண்டு.

இவ்வாறான பின்னணி கொண்ட ஜே.வி.பி எவ்வாறு சஜித் பிறேமதாசாவை வெளிப்படையாக ஆதரிக்கமுடியும் என்பதே கேள்வி. ஆகவே எழுப்பப்பட்ட கேள்வியின் பின் அதற்கான பதில் வரலாறாக புதைந்துகிடக்கிறது. அதனால் வெளிப்படையாக சஜித்திற்கு இரண்டாவது வாக்கை அளியுங்கள் என்பதைக் கூட சொல்லமுடியாத நிலையிலேயே ஜே.வி.பி உள்ளது. 

இரத்தினபுரி - Eheliyagoda 

சஜித்: 28,855

கோத்தபாய: 50,993

அநுர: 1,946

பொலனறுவை - Medirigiriya

சஜித்: 28,324

கோத்தபாய: 34,022

அநுர: 2,734

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரதேசத்தை அடையாளம் தெரிகிறதா? 

ElectionResults_1.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Generic placeholder image

1,575,244

Gotabaya Rajapaksa 47.97%
47.97% Complete
Generic placeholder image

1,497,817

Sajith Premadasa 45.61%
45.61% Complete
Generic placeholder image

106,431

Anura Kumara Dissanayaka 3.24%
3.24% Complete
Generic placeholder image

13,967

Ariyawansha Dissanayake 0.43%
Generic placeholder image

1,600,073

Gotabaya Rajapaksa 48.08%
48.08% Complete
Generic placeholder image

1,514,656

Sajith Premadasa 45.51%
45.51% Complete
Generic placeholder image

107,390

Anura Kumara Dissanayaka 3.23%
3.23% Complete
Generic placeholder image

14,072

Ariyawansha Dissanayake 0.42
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Jude said:

இந்த பிரதேசத்தை அடையாளம் தெரிகிறதா? 

ElectionResults_1.jpg

என் இனமே என் சனமே

9 minutes ago, ampanai said:

பிறேமதாசா சனாதிபதியாக பதவியேற்ற பின் ஜே.வி.பி மீதான இராணுவ நடவடிக்கை தீவிரமடைய, மோசமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும், பல மனிதப்புதைகுழிகள் சிங்களப் பகுதிகளில் அமைந்ததாகவும், ஆன குற்றச்சாட்டுகள் இன்றுவரை எதிரொலித்த வண்ணமே உள்ளன. 1989 இன் பிற்பகுதியில் நவம்பர் 13ஆம் நாள் மறைவிடத்தில், வைத்து சுற்றிவளைக்கப்பட்டார், ஜே.வி.பி தலைவர் ரோகன விஜயவீரா. பொலிஸ் காவிலில் இறந்துவிட்டார் என பின்னர் அறிவிக்கப்பட்டது. அவர் சித்திரவதை செய்யப்பட்டு பிறேமதாசாவின் கட்டளையில் சுட்டுக் கொல்லப்பட்டார் எனவும், உயிருடன் எரித்துக் கொல்;லப்பட்டார் எனவும் குற்றச்சாட்டுகள் இன்றுவரை உண்டு.

இவ்வாறான பின்னணி கொண்ட ஜே.வி.பி எவ்வாறு சஜித் பிறேமதாசாவை வெளிப்படையாக ஆதரிக்கமுடியும் என்பதே கேள்வி. ஆகவே எழுப்பப்பட்ட கேள்வியின் பின் அதற்கான பதில் வரலாறாக புதைந்துகிடக்கிறது. அதனால் வெளிப்படையாக சஜித்திற்கு இரண்டாவது வாக்கை அளியுங்கள் என்பதைக் கூட சொல்லமுடியாத நிலையிலேயே ஜே.வி.பி உள்ளது. 

Rohana Wijeweera இன் மரணத்தின் பின் ஜேவிபி RAW உடன் அதிகம் இணைந்து செயற்பட்ட ஒரு அமைப்பு.

ஜேவிபியில் ஒரு பகுதி ஐதேக ஆதரவு நிலைப்பாடுடையது. ஐதேக கூறி தான் விமல் வீரவன்ச தரப்பை 2008 இல் ஜேவிபி தனது கட்சியை விட்டு வெளியேற்றியது.

2010, 2015 தேர்தலில் ஐதேக களமிறக்கிய பொதுவேட்பாளரை ஆதரித்தது.

இது பற்றி இத்திரியில் எழுதி இத்திரியை குழப்பாமல் இத்துடன் விடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Generic placeholder image

1,908,620

Gotabaya Rajapaksa 47.82%
47.82% Complete
Generic placeholder image

1,822,801

Sajith Premadasa 45.67%
45.67% Complete
Generic placeholder image

124,218

Anura Kumara Dissanayaka 3.11%
3.11% Complete
Generic placeholder image

21,226

M. K. Shivajilingam 0.53
19 minutes ago, Jude said:

இந்த பிரதேசத்தை அடையாளம் தெரிகிறதா? 

தனித்துவமாக இன்றும் இருப்பது மகிழ்ச்சியே. ஆனாலும், அதை நீடிக்க எமக்கான தலைமைகள் ஒற்றுமையாக செயல்படல் வேண்டும் இல்லை என்றால், 10ஆவது சனாதிபதி தேர்தலில் நிலைமைகள் மாறிவிடும்.   

  • கருத்துக்கள உறவுகள்
Generic placeholder image

2,013,934

Gotabaya Rajapaksa 48.45%
48.45% Complete
Generic placeholder image

1,874,557

Sajith Premadasa 45.10%
45.10% Complete
Generic placeholder image

128,665

Anura Kumara Dissanayaka 3.10%
3.10% Complete
Generic placeholder image

21,638

M. K. Shivajilingam 0.52
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்  பெரும்பான்மை  வாக்குகளினால் ஜனாதிபதியானாலும் சரி, சிங்களவர்களின் பெரும்பான்மையான ஆதரவினால் ஜனாதிபதியானாலும் சரி.

தேர்தலில் வென்று பதவியேற்ற பின் இலங்கையின் எந்த ஜனாதிபதியும் சிங்கள பெளத்தர்களின் நலன்களை முன்னிலைபடுத்தியே ஆட்சி செய்வார்கள்.

நமக்குள்ள ஒரே நிம்மதி சந்தோஷம் எதுவென்றால் 2009க்கு பின்னர்  எத்தனை பிரிவுகளாய் எமது இனம் புலத்திலும் அகத்திலும் வாள்வெட்டு வாய்க்கால் தகராறு என்று  நாறி கிடந்தாலும்

2009க்கு முன்னர் இருந்ததுபோலவே எமது இனத்துக்கு எதிராய் இருந்தவர்கள்மேல் கோபம் தணியாமல் இருக்கிறது.

அதையே தமிழர் பிரதேசங்களில் சிங்கள தேசத்தின் தேர்தலுக்கு வாக்குகள்மூலம் பதில் கொடுக்கப்படுகிறது.

புலிகள் அழிந்து 11 வருஷங்கள் நெருங்கிய பின்னும் புலிகள் நினைப்பை/அவர்கள் சார்பில் பேரினவாதத்தின் மீதான தமிழர்களின் கோபத்தை...

  தமிழர்களிடமிருந்து ஒருபோதும் அழிக்கமுடியாது என்பதே வடக்கின் தேர்தல் முடிவுகள் மஹிந்த குடும்பத்திற்கும், தென்னிலங்கை சிங்களவர்களூக்கும் சொல்லாமல் சொல்லும் செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

Nuwaraeliya District - Kotmale

  Name Percentage % Votes
advr_e6f92efa9c.jpg Sajith Premadasa
 
54.7%
36901
advr_5f5c9f2fd2.jpg Gotabaya Rajapaksa
 
40.87%
27572
advr_5c15fd027d.jpg Anura Kumara Dissanayaka
 
1.57%
1057
image_11d8c76301.png Ariyawansha Dissanayake
 
0.31%
212

Ratnapura District - Pelmadulla

  Name Percentage % Votes
advr_5f5c9f2fd2.jpg Gotabaya Rajapaksa
 
54.33%
41469
advr_e6f92efa9c.jpg Sajith Premadasa
 
41.72%
31845
advr_5c15fd027d.jpg Anura Kumara Dissanayaka
 
1.72%
1315
image_b10bda16e5.png M. K. Shivajilingam
 
0.21%
160
Latest

Badulla District - Hali-ela

  Name Percentage % Votes
advr_e6f92efa9c.jpg Sajith Premadasa
 
48.68%
28502
advr_5f5c9f2fd2.jpg Gotabaya Rajapaksa
 
45.24%
26485
advr_5c15fd027d.jpg Anura Kumara Dissanayaka
 
2.36%
1379
image_11d8c76301.png Ariyawansha Dissanayake
 
0.34%

199

Badulla District - Haputale

  Name Percentage % Votes
advr_e6f92efa9c.jpg Sajith Premadasa
 
54.29%
29641
advr_5f5c9f2fd2.jpg Gotabaya Rajapaksa
 
40.28%
21993
advr_5c15fd027d.jpg Anura Kumara Dissanayaka
 
1.87%
1023
image_11d8c76301.png Ariyawansha Dissanayake
 
0.4%
221

அநுராதபுரம் - Kakirawa 

சஜித்: 26,538

கோத்தபாய: 39,361

அநுர: 1,929

கண்டி தபால் மூல வாக்களிப்பு

சஜித்: 16,303

கோத்தபாய: 34,748

அநுர: 2,683

கண்டி - Deniyaya

சஜித்: 25,763

கோத்தபாய: 54,472

அநுர: 2,786

  • கருத்துக்கள உறவுகள்

Batticaloa District - Padirippuwa

  Name Percentage % Votes
advr_e6f92efa9c.jpg Sajith Premadasa
 
83.05%
54132
advr_5f5c9f2fd2.jpg Gotabaya Rajapaksa
 
12.19%
7948
image_11d8c76301.png Ariyawansha Dissanayake
 
1.18%
767
image_0eca6627d4.jpg M. L. A. M. Hizbullah
 
0.37%
238

advr_754b620df7.jpg

%
Gotabaya Rajapaksa

Votes - 2,139,401

advr_33dc25ded1.jpg
%
Sajith Premadasa

Votes - 2,055,578

advr_02813d0444.jpg
%
Anura Kumara Dissanayaka

Votes - 133,595

  • கருத்துக்கள உறவுகள்
Generic placeholder image

2,158,523

Gotabaya Rajapaksa 47.70%
47.70% Complete
Generic placeholder image

2,080,582

Sajith Premadasa 45.97%
45.97% Complete
Generic placeholder image

135,075

Anura Kumara Dissanayaka 2.98%
2.98% Complete
Generic placeholder image

22,536

M. K. Shivajilingam 0.50

திகாமடுல்ல - கல்முனை  

சஜித்: 47,308

கோத்தபாய: 7,286

அநுர: 709

  • கருத்துக்கள உறவுகள்

Anuradhapura District - Horowupotana

  Name Percentage % Votes
advr_5f5c9f2fd2.jpg Gotabaya Rajapaksa
 
54.42%
36698
advr_e6f92efa9c.jpg Sajith Premadasa
 
40.44%
27274
advr_5c15fd027d.jpg Anura Kumara Dissanayaka
 
2.92%
1967
image_11d8c76301.png Ariyawansha Dissanayake
 
0.31%
206

Colombo District - Dehiwala

  Name Percentage % Votes
advr_e6f92efa9c.jpg Sajith Premadasa
 
53.74%
25004
advr_5f5c9f2fd2.jpg Gotabaya Rajapaksa
 
41.1%
19122
advr_5c15fd027d.jpg Anura Kumara Dissanayaka
 
3.18%
1480
image_bf4a8d4da5.jpg Mahesh Senanayake
 
0.89%
414

Trincomalee District

  Name Percentage % Votes
advr_e6f92efa9c.jpg Sajith Premadasa
 
72.1%
166841
advr_5f5c9f2fd2.jpg Gotabaya Rajapaksa
 
23.39%
54135
advr_5c15fd027d.jpg Anura Kumara Dissanayaka
 
1.61%
3730
image_11d8c76301.png Ariyawansha Dissanayake
 
0.48%
1101

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.