Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பகுதியில் வாழ்பவர்கள் மூன்று குழந்தைகளுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொண்டால் ஊக்கப்பணம் வல்வெட்டித்துறை நகரசபை தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1. சதிராடிய என்பதற்கு பதிலாக ஜூட் களமாடியா என்ற பதத்தை பாவித்திருக்கலாம். அவர் வேண்டும் என்றே மாவீரர்களை அவமதித்திருப்பார் என நான் நம்பவில்லை.

2. இதை சுட்டி காட்டிய போது ஜூட் - தான் அந்தச் சொல்லை என்ன அர்தத்தில் (பெருமையான அர்த்தத்தில்) பயன்படுத்தினார் என கூறிவிட்டார். இன்னொருவர் வந்து அந்த அர்த்தமும் சரிதான் என அகராதி மூலம் நிறுவியும் விட்டார். இதை அப்படியே கடந்து செல்ல ஏன் பலருக்கு இயலவில்லை? 

3. ஒரு சொல்லுக்கு இரு அர்த்தங்கள் இருப்பது தெளிவாகும் போது, ஈழத்தில் ரோட்டில் சொல்லும் அர்த்தத்தில்தான் சொன்னார் என ஏன் அழுங்கு பிடி பிடிக்கிறீர்கள்? எதிர் குழுவினாராக இனம் காணப் பட்ட ஒருவரை, மாவீரர்களை தூசிப்பவராக சித்தரித்து - குட்டி அடக்கும் வேலையா இது? 

4. விதவைகள் பிள்ளை பெறுவது போன்ற கதைகளை எல்லாம் யூட் என்ன மனநிலையில் எழுதுகிறார் என்பதே தெரியவில்லை. தேவையில்லாமல் மதத்தை வேறு இடையில் சொருகிறார். எந்த மதமானாலும் வடகிழக்கில் வாழும் தமிழர்கள் முதலில் தமிழர்கள். விதவைகள் பிள்ளை பெறும் அளவுக்கெல்லாம் அங்கே சமூக மாற்றம் ஒன்றும் நடக்கவில்லை. பலதார மணமும் அப்படியே. அப்போ எப்படி இனத்தை பெருக்குவது? 

5. பதில் கொஞ்சம் கடினமானது. சாதிய கட்டமைபுக்களை உடைத்து, வர்க வேறுபாட்டை தகர்த்து, வடக்கு,கிழக்கு, மலையக என்ற வேறுபாடுகளை களைந்து, விதவை மறுமணத்தை ஊக்குவித்து, ஒரு தமிழ் ஆடவனும் பெண்ணும் என்ற தகுதி ஒன்றே போதும் என்ற நிலையை எற்படுத்தி, அதன் பின் பிள்ளை பேறை ஊக்குவிக்க வேண்டும். இது ஒரு மெகா புரெஜெக்ட். இதை செய்யும் துணிவு யாருக்குமில்லை.

  • Replies 96
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ‌ன் தோத்து போன‌து 2கோடி சிங்க‌ள‌வ‌னிட‌ம் , த‌மிழ‌ன் 10கோடி , 2கோடி சிங்க‌ள‌வ‌ன் சிங்க‌ள‌வ‌னாய் இருந்தான் ,

மேல‌ விசுக‌ அண்ணா எழுதின‌து போல் எம் என‌த்தில் ஒற்றுமை இல்லை ,

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ள் புடுங்கின‌ ஆணி எல்லாம் தேவை இல்லா ஆணிக‌ள் , அது தான் இன்று எம் இன‌ம் இந்த‌ நிலைக்கு வ‌ர‌ கார‌ண‌ம் , சும்மா இந்த‌ 10 ஆண்டையும் வீன் அடிச்ச‌து தான் மிச்ச‌ம் 

இந்த‌ நூற்றாண்டில் நூறு பெரிய‌ர் நூறு பிர‌பாக‌ரன் நூறு சீமான் வ‌ந்தாலும் இப்ப‌ இருக்கிற‌ த‌மிழ் இன‌த்தை திருத்த‌ முடியாது , அம்ம‌ட்டுக்கு எம் இன‌ம் கேவ‌ல‌மான‌ இன‌மாக‌ போயிட்டு , 

இந்த‌ திரியை திற‌ந்த‌ ச‌கோத‌ரி ந‌ல் ம‌ன‌தோடு திற‌ந்தா , ஒரு ஊரில் ந‌ல்ல‌ ஒரு திட்ட‌ம் இருந்தா , அத‌ த‌மிழீழ‌த்தில் உள்ள‌ அனைத்து ஊர்க‌ளுக்கும் ந‌டை முறை ப‌டுத்தி இருக்க‌லாம் மெது மெதுவாக‌ ,

குறை சொல்லுவ‌தையே முழு நேர‌ ப‌ணியாய் செய்தா , எம் இன‌த்துக்கு உத‌வ‌ ஒருத‌ரும் முன் வ‌ர‌ மாட்டின‌ம் ,

பிர‌பாக‌ர‌ன் என்ற‌ மாபெரும் த‌லைவ‌ர் இல்லாத‌து எம் இன‌ம் ப‌ல‌ இன்ன‌ல்க‌ளை ச‌ந்திக்கின‌ம் , அந்த‌ ம‌னிஷ‌ன் உயிரோட‌ இருந்த‌ போது நாடும் நாட்டு ம‌க்க‌ளும் எப்ப‌டி ஒற்றுமையாய் இருந்தின‌ம் ,  இனி த‌மிழ் இன‌த்தை அந்த‌ ஆண்ட‌வ‌ர் தான் காப்ப‌ற்ற‌னும் 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

20191123-221817.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

விசுகு.... 10, 000  ரூபாய்க்கு,  ஆசைப் பட்டு,  நாலாவது பிள்ளையை... 
பெற்றுக்   கொள்ள, ஒரு தம்பதியினருமே.... விரும்ப மாட்டார்கள். 

இது,  ஒரு  மனோதத்துவமான ஊக்கத்தை.....
வல்வெட்டித் துறை நகராட்சி  செய்துள்ளது.

கலியாணம் கட்டிய இளம் தம்பதியினர்.... இரண்டு குழந்தைகளை,
பெற்றுக்  கொள்ள வேண்டும் என்று,  திட்டமிடுவது வழமை.
அதனையும்  தாண்டி... மூன்றாவதற்குக்கும்  வர வேண்டும் என்றே....
மறை முக செய்தியாக, நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக... 2030´ம் ஆண்டில் கூட,  வல்வெட்டித்  துறை நகராட்சி  பகுதியில்....
நான்கு பிள்ளை பெற்று,  பரிசு வாங்கியவர்கள்.. ஒருவரும் இருக்க மாட்டார்கள்.

ஆனால்.... ஒரு பிள்ளையை, பெற நினைத்தவர்கள், இரண்டு பிள்ளையுடனும்,
இரண்டு பிள்ளையை... பெற நினைத்தவர்கள்... மூன்று  பிள்ளைகளுடனும் இருப்பார்கள். :)

######   #####   ######  ######   #####   ######

மாற்று இனத்தவர்கள்..... ?

1958´ல் அகிம்சை வழியில்...  சத்தியாக் கிரகம்  இருந்த போதே... அடாவடி காட்டியர்வர்கள்.

தனியே... ஆயுதம் ஏந்தி போராடிய போது, 11 நாடுகள் கூட்டு சேர்ந்து அழித்தார்கள்.  

இனியும்.... இதனை நினைத்து, கவலைப் பட வேண்டாம். 

போராடி.... தோற்றோம், என்ற பெருமையுடன் வாழ்வோம்...  விசுகு. 

இலையான் கில்லர் எனக்கும் இதுதான் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

1. சதிராடிய என்பதற்கு பதிலாக ஜூட் களமாடியா என்ற பதத்தை பாவித்திருக்கலாம். அவர் வேண்டும் என்றே மாவீரர்களை அவமதித்திருப்பார் என நான் நம்பவில்லை.

2. இதை சுட்டி காட்டிய போது ஜூட் - தான் அந்தச் சொல்லை என்ன அர்தத்தில் (பெருமையான அர்த்தத்தில்) பயன்படுத்தினார் என கூறிவிட்டார். இன்னொருவர் வந்து அந்த அர்த்தமும் சரிதான் என அகராதி மூலம் நிறுவியும் விட்டார். இதை அப்படியே கடந்து செல்ல ஏன் பலருக்கு இயலவில்லை? 

3. ஒரு சொல்லுக்கு இரு அர்த்தங்கள் இருப்பது தெளிவாகும் போது, ஈழத்தில் ரோட்டில் சொல்லும் அர்த்தத்தில்தான் சொன்னார் என ஏன் அழுங்கு பிடி பிடிக்கிறீர்கள்? எதிர் குழுவினாராக இனம் காணப் பட்ட ஒருவரை, மாவீரர்களை தூசிப்பவராக சித்தரித்து - குட்டி அடக்கும் வேலையா இது? 

4. விதவைகள் பிள்ளை பெறுவது போன்ற கதைகளை எல்லாம் யூட் என்ன மனநிலையில் எழுதுகிறார் என்பதே தெரியவில்லை. தேவையில்லாமல் மதத்தை வேறு இடையில் சொருகிறார். எந்த மதமானாலும் வடகிழக்கில் வாழும் தமிழர்கள் முதலில் தமிழர்கள். விதவைகள் பிள்ளை பெறும் அளவுக்கெல்லாம் அங்கே சமூக மாற்றம் ஒன்றும் நடக்கவில்லை. பலதார மணமும் அப்படியே. அப்போ எப்படி இனத்தை பெருக்குவது? 

5. பதில் கொஞ்சம் கடினமானது. சாதிய கட்டமைபுக்களை உடைத்து, வர்க வேறுபாட்டை தகர்த்து, வடக்கு,கிழக்கு, மலையக என்ற வேறுபாடுகளை களைந்து, விதவை மறுமணத்தை ஊக்குவித்து, ஒரு தமிழ் ஆடவனும் பெண்ணும் என்ற தகுதி ஒன்றே போதும் என்ற நிலையை எற்படுத்தி, அதன் பின் பிள்ளை பேறை ஊக்குவிக்க வேண்டும். இது ஒரு மெகா புரெஜெக்ட். இதை செய்யும் துணிவு யாருக்குமில்லை.

சுபம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

உங்களைவிட சிறியவரான  சும்மா சாதாரண கூகுள் தலைவராக வேலை பார்க்கும் சுந்தர் பிச்சை , 

சுந்தர் பிச்சை என்னை விட சிறியவர் என்றும், சும்மா சாதாரண கூகிள் தலைவர் என்றும் எப்படி கண்டுபிடித்தீர்கள்? எனக்கு இதுபற்றி நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. மூக்குச்சாத்திரத்தில் புலமைமிக்கவரா நீங்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

1. சதிராடிய என்பதற்கு பதிலாக ஜூட் களமாடியா என்ற பதத்தை பாவித்திருக்கலாம். அவர் வேண்டும் என்றே மாவீரர்களை அவமதித்திருப்பார் என நான் நம்பவில்லை.

2. இதை சுட்டி காட்டிய போது ஜூட் - தான் அந்தச் சொல்லை என்ன அர்தத்தில் (பெருமையான அர்த்தத்தில்) பயன்படுத்தினார் என கூறிவிட்டார். இன்னொருவர் வந்து அந்த அர்த்தமும் சரிதான் என அகராதி மூலம் நிறுவியும் விட்டார். இதை அப்படியே கடந்து செல்ல ஏன் பலருக்கு இயலவில்லை? 

3. ஒரு சொல்லுக்கு இரு அர்த்தங்கள் இருப்பது தெளிவாகும் போது, ஈழத்தில் ரோட்டில் சொல்லும் அர்த்தத்தில்தான் சொன்னார் என ஏன் அழுங்கு பிடி பிடிக்கிறீர்கள்? எதிர் குழுவினாராக இனம் காணப் பட்ட ஒருவரை, மாவீரர்களை தூசிப்பவராக சித்தரித்து - குட்டி அடக்கும் வேலையா இது? 

4. விதவைகள் பிள்ளை பெறுவது போன்ற கதைகளை எல்லாம் யூட் என்ன மனநிலையில் எழுதுகிறார் என்பதே தெரியவில்லை. தேவையில்லாமல் மதத்தை வேறு இடையில் சொருகிறார். எந்த மதமானாலும் வடகிழக்கில் வாழும் தமிழர்கள் முதலில் தமிழர்கள். விதவைகள் பிள்ளை பெறும் அளவுக்கெல்லாம் அங்கே சமூக மாற்றம் ஒன்றும் நடக்கவில்லை. பலதார மணமும் அப்படியே. அப்போ எப்படி இனத்தை பெருக்குவது? 

5. பதில் கொஞ்சம் கடினமானது. சாதிய கட்டமைபுக்களை உடைத்து, வர்க வேறுபாட்டை தகர்த்து, வடக்கு,கிழக்கு, மலையக என்ற வேறுபாடுகளை களைந்து, விதவை மறுமணத்தை ஊக்குவித்து, ஒரு தமிழ் ஆடவனும் பெண்ணும் என்ற தகுதி ஒன்றே போதும் என்ற நிலையை எற்படுத்தி, அதன் பின் பிள்ளை பேறை ஊக்குவிக்க வேண்டும். இது ஒரு மெகா புரெஜெக்ட். இதை செய்யும் துணிவு யாருக்குமில்லை.

நண்பரே,

தங்கள் விளக்கத்துக்கு நன்றி பயனுள்ள விடயங்களுக்கு இந்த களத்தில் இடமில்லை என்ற முடிவுக்கு வந்து கனகாலமாகிவிட்டது.

நான் எழுதுவது வித்தியாசமான சிந்தனைகளை உசுப்பி விடுவதற்காகவும் பொழுதுபோக்காகவுமே.

  • கருத்துக்கள உறவுகள்

“இது,  ஒரு  மனோதத்துவமான ஊக்கத்தை.....
வல்வெட்டித் துறை நகராட்சி  செய்துள்ளது.

கலியாணம் கட்டிய இளம் தம்பதியினர்.... இரண்டு குழந்தைகளை,
பெற்றுக்  கொள்ள வேண்டும் என்று,  திட்டமிடுவது வழமை.
அதனையும்  தாண்டி... மூன்றாவதற்குக்கும்  வர வேண்டும் என்றே....
மறை முக செய்தியாக, நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக... 2030´ம் ஆண்டில் கூட,  வல்வெட்டித்  துறை நகராட்சி  பகுதியில்....
நான்கு பிள்ளை பெற்று,  பரிசு வாங்கியவர்கள்.. ஒருவரும் இருக்க மாட்டார்கள்.”

தமிழ் சிறி அண்ணா கூறியது போல இது ஒரு மனோத்துவமான ஊக்கத்தை தரும் ஒன்றாக இருந்தால் கூட நடைமுறையில் சாத்தியமாக வேண்டும் என்றால் இரண்டுக்கு மேல் மூன்றாவது/ நான்காவது குழந்தைகளை பெறும்/ பெற விரும்பும் தம்பதியினருக்கு  சில சமயங்களில் தனியே மனோத்துவமான ஊக்கமாக இல்லாமல் உண்மையிலேயே உதவகூடும். 4வது என்றால் சரியாக வருமா? சந்தேகமே..

எமது இனத்தின் முன்னேற்றத்திற்கென திட்டங்கள் ஆரம்பித்தால் அதன் மீதான விமர்சனங்கள் வருவது அவை தோற்கவேண்டும் என்பதற்காக அல்ல, தோல்வியுற்ற திட்டங்கள் போல் இல்லாமல வெற்றியளிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் மட்டுமே...

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு விமர்சனம் வைப்பவர்களிடம் மாற்றீடு ஒரு போதும் இருக்கமாட்டாது. ஏதோ எம் மக்களில் அக்கறை கொண்டு எழுதுவது போல் நடிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் நான் வசிக்கும் மாநிலமான Baden-württemberg இல் அரச வேலை பார்க்கும் குடும்பத்துக்கான மாதாந்த கொடுப்பனவு இது.

85-F98-FE2-12-B3-4852-A8-D6-4-D6932-BE08இது தவிர ஒவ்வொரு குழந்தைக்கும் Kindergeld என தனியான கொடுப்பனவும் கிடைக்கிறது.

இந்தத் திட்டம் ஒரு மாகாண அரசினுடையது. எங்கள் நாட்டில்தான் மாகாண அரசுக்கான அதிகாரம் பூச்சியமாக இருக்கிறதே. இதற்குள் நகரசபைகள் பெரிதாக என்ன செய்ய முடியும்? அடுத்த தடவை நகரசபை அதிகாரம் மாறும் போது திட்டம் கிடப்பில் போடப்பட்டால் ஐயாவின் பாடு அம்போதான்.

ஒரு பழைய பாடலில் இடம் பெற்ற வரிகள் இவை,

பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா

பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா

13981050-8-AE0-488-A-B1-C1-3-A0-CB368613

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Jude said:

சுந்தர் பிச்சை என்னை விட சிறியவர் என்றும், சும்மா சாதாரண கூகிள் தலைவர் என்றும் எப்படி கண்டுபிடித்தீர்கள்? எனக்கு இதுபற்றி நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. மூக்குச்சாத்திரத்தில் புலமைமிக்கவரா நீங்கள்? 

உங்கடை போட்டோ ஒண்டை போடுங்கோ பாப்பம்.பிச்சைய விட இளமையானவரோ எண்டு பாத்து சொல்லுறம்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kavi arunasalam said:

யேர்மனியில் நான் வசிக்கும் மாநிலமான Baden-württemberg இல் அரச வேலை பார்க்கும் குடும்பத்துக்கான மாதாந்த கொடுப்பனவு இது.

85-F98-FE2-12-B3-4852-A8-D6-4-D6932-BE08இது தவிர ஒவ்வொரு குழந்தைக்கும் Kindergeld என தனியான கொடுப்பனவும் கிடைக்கிறது.

இந்தத் திட்டம் ஒரு மாகாண அரசினுடையது. எங்கள் நாட்டில்தான் மாகாண அரசுக்கான அதிகாரம் பூச்சியமாக இருக்கிறதே. இதற்குள் நகரசபைகள் பெரிதாக என்ன செய்ய முடியும்? அடுத்த தடவை நகரசபை அதிகாரம் மாறும் போது திட்டம் கிடப்பில் போடப்பட்டால் ஐயாவின் பாடு அம்போதான்.

ஒரு பழைய பாடலில் இடம் பெற்ற வரிகள் இவை,

பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா

பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா

13981050-8-AE0-488-A-B1-C1-3-A0-CB368613

ஆனாலும் யேர்மானியர்கள், எங்கள் தமிழர்கள் உட்பட ஒன்று இரண்டுக்குமேல் பெற்றுக்கொள்வது அபூர்வம். இதனால் அதிக பயனடைவது அல்லாகொடுக்கப் பெற்றுக்கொள்பவர்கள்தான். நான் வேலைபார்த்த அலுவலகத்தில் வேலைசெய்த மொறோக்கோ  நாட்டவன் ஒரு முசுலீம். அவன் குடும்பத்திற்கு நகரசபை மூன்றுமாடி வீடும் கொடுத்து மற்ற இலவசக் கொடுப்பனவுகளையும் கொடுத்துவருகிறது, அவனுக்குப் 11 பிள்ளைகள். இப்போது இன்னும் கூடியிருக்கலாம்.….. 

உங்கள் கேள்வி ஒன்று காதில் கேட்கிறது........? அவனுக்கு ஒரே ஒரு மனைவிதான்.! 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, MEERA said:

இங்கு விமர்சனம் வைப்பவர்களிடம் மாற்றீடு ஒரு போதும் இருக்கமாட்டாது. ஏதோ எம் மக்களில் அக்கறை கொண்டு எழுதுவது போல் நடிப்பார்கள்.

வ‌ணக்க‌ம் ச‌கோத‌ரி , இந்த‌ திரியில் க‌ருத்து ப‌திவிட்ட‌ ப‌ல‌  உறவுக‌ள் அவ‌ர்க‌ளால் முடிந்த‌ உத‌விக‌ளை எம் உற‌வுக‌ளுக்கு செய்திட்டு தான் இருக்கின‌ம் , வெளிப்ப‌டையாய் சொல்ல‌ப் போனால் ( விசுகு அண்ணா ) அவ‌ரால் முடிந்த‌ உத‌வியை எம் உற‌வுக‌ளுக்கு செய்கிறார் ) புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்து ஊருக்கு போய் வார‌ உற‌வுக‌ளும் த‌ங்க‌ளால் இய‌ன்ற‌ அள‌வு உத‌விக‌ளை செய்து குடுத்திட்டு தான் வ‌ருகின‌ம் ,

இந்த‌ திரி நீள‌க் கார‌ண‌ம் குறை க‌ண்டு பிடிப்ப‌தால் , ம‌ற்ற‌ம் ப‌டி இப்ப‌டியான‌ திரி வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து  ,

ஊரில் உள்ள‌ விலைவாசியை ப‌ற்றி எழுதின‌ம் , சிக்க‌ன‌மா சாப்பிட்டா ஒரு நாளைக்கு ஊர் காசுக்கு 500 போதும் , அரிசி இருந்தா 300ரூபாய் போதும் ஒரு நாளுக்கு ஒரு குடும்ப‌ம் சாப்பிட‌  என்று சொன்ன‌ உற‌வுக‌ளும் இருக்கின‌ம் ஊரில் , 

ஏதோ ஒரு வ‌ழியில் எம் உற‌வுக‌ளுக்கு ந‌ல்ல‌ ஒரு விடிவுகால‌ம் பிற‌க்க‌ட்டும் , இதை தான்  இப்போது  என்னால் சொல்ல‌ முடியும் 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Paanch said:

இதனால் அதிக பயனடைவது அல்லாகொடுக்கப் பெற்றுக்கொள்பவர்கள்தான். நான் வேலைபார்த்த அலுவலகத்தில் வேலைசெய்த மொறோக்கோ  நாட்டவன் ஒரு முசுலீம். அவன் குடும்பத்திற்கு நகரசபை மூன்றுமாடி வீடும் கொடுத்து மற்ற இலவசக் கொடுப்பனவுகளையும் கொடுத்துவருகிறது, அவனுக்குப் 11 பிள்ளைகள். இப்போது இன்னும் கூடியிருக்கலாம்.….. 

இதைத்தான் எதிர் மாறான விளைச்சல் தரக்கூடியது என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, MEERA said:

இங்கு விமர்சனம் வைப்பவர்களிடம் மாற்றீடு ஒரு போதும் இருக்கமாட்டாது. ஏதோ எம் மக்களில் அக்கறை கொண்டு எழுதுவது போல் நடிப்பார்கள்.

11 hours ago, பையன்26 said:

வ‌ணக்க‌ம் ச‌கோத‌ரி , இந்த‌ திரியில் க‌ருத்து ப‌திவிட்ட‌ ப‌ல‌  உறவுக‌ள் அவ‌ர்க‌ளால் முடிந்த‌ உத‌விக‌ளை எம் உற‌வுக‌ளுக்கு செய்திட்டு தான் இருக்கின‌ம் , வெளிப்ப‌டையாய் சொல்ல‌ப் போனால் ( விசுகு அண்ணா ) அவ‌ரால் முடிந்த‌ உத‌வியை எம் உற‌வுக‌ளுக்கு செய்கிறார் ) புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்து ஊருக்கு போய் வார‌ உற‌வுக‌ளும் த‌ங்க‌ளால் இய‌ன்ற‌ அள‌வு உத‌விக‌ளை செய்து குடுத்திட்டு தான் வ‌ருகின‌ம் ,

இந்த‌ திரி நீள‌க் கார‌ண‌ம் குறை க‌ண்டு பிடிப்ப‌தால் , ம‌ற்ற‌ம் ப‌டி இப்ப‌டியான‌ திரி வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து  ,

ஊரில் உள்ள‌ விலைவாசியை ப‌ற்றி எழுதின‌ம் , சிக்க‌ன‌மா சாப்பிட்டா ஒரு நாளைக்கு ஊர் காசுக்கு 500 போதும் , அரிசி இருந்தா 300ரூபாய் போதும் ஒரு நாளுக்கு ஒரு குடும்ப‌ம் சாப்பிட‌  என்று சொன்ன‌ உற‌வுக‌ளும் இருக்கின‌ம் ஊரில் , 

ஏதோ ஒரு வ‌ழியில் எம் உற‌வுக‌ளுக்கு ந‌ல்ல‌ ஒரு விடிவுகால‌ம் பிற‌க்க‌ட்டும் , இதை தான்  இப்போது  என்னால் சொல்ல‌ முடியும் 

அய்யொ என்ரை அப்பன்! அவர் சகோதரி இல்லை சகோதரம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

அய்யொ என்ரை அப்பன்! அவர் சகோதரி இல்லை சகோதரம். :grin:

அப்ப‌டியா தாத்தா , நான் பெண் என்று நினைத்து விட்டேன் , 

தெரிய‌ ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி தாத்தா 😁

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kavi arunasalam said:

யேர்மனியில் நான் வசிக்கும் மாநிலமான Baden-württemberg இல் அரச வேலை பார்க்கும் குடும்பத்துக்கான மாதாந்த கொடுப்பனவு இது.

85-F98-FE2-12-B3-4852-A8-D6-4-D6932-BE08இது தவிர ஒவ்வொரு குழந்தைக்கும் Kindergeld என தனியான கொடுப்பனவும் கிடைக்கிறது.

மேலே நீங்கள் கட்டங்களில் குறிப்பிட்டுள்ள தொகை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து வழங்கப்படுகிறதா அண்ணா?? என்ன பெயரில் வழங்கப்படுகிறது என்று அறிந்து கொள்ளமுடியுமா ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, பையன்26 said:

அப்ப‌டியா தாத்தா , நான் பெண் என்று நினைத்து விட்டேன் , 

தெரிய‌ ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி தாத்தா 😁

நானும் முந்தி ஆளை பொம்புளையெண்டு நினைச்சு விடாத  லொள்ளுகள் இல்லை....கொஞ்சக்காலம்  குசும்பன் தன்னை ஆரெண்டு வெளியிலை சொல்லவேயில்லை.😄

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நானும் முந்தி ஆளை பொம்புளையெண்டு நினைச்சு விடாத  லொள்ளுகள் இல்லை....கொஞ்சக்காலம்  குசும்பன் தன்னை ஆரெண்டு வெளியிலை சொல்லவேயில்லை.😄

நீங்கள் மட்டுமல்ல... திண்ணையில் பலரும்,  மீராவுக்கு,  லொள்ளு விட்டவர்கள்.
அந்த அரியண்டம் தாங்க ஏலாமல், மீரா...  உண்மையை சொல்லி விட்டார்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மேலே நீங்கள் கட்டங்களில் குறிப்பிட்டுள்ள தொகை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து வழங்கப்படுகிறதா அண்ணா?? என்ன பெயரில் வழங்கப்படுகிறது என்று அறிந்து கொள்ளமுடியுமா ??

சுமேரியர், ‘அரச ஊழியர்’ என்ற சொல்லை கவனத்தில் எடுங்கள்.

AD27424-F-5780-4-D90-99-E3-DF262-F51-BED

  • கருத்துக்கள உறவுகள்
On 11/23/2019 at 11:56 PM, Jude said:

நண்பரே,

தங்கள் விளக்கத்துக்கு நன்றி பயனுள்ள விடயங்களுக்கு இந்த களத்தில் இடமில்லை என்ற முடிவுக்கு வந்து கனகாலமாகிவிட்டது.

நான் எழுதுவது வித்தியாசமான சிந்தனைகளை உசுப்பி விடுவதற்காகவும் பொழுதுபோக்காகவுமே.

வித்தியாசமான சிந்தனைகளை உசுப்புவது சரிதான் நண்பரே. ஆனால் பொழுது போக்காக எழுதும் போது, எம்மிடையே மென்மேலும் பிளவுகள் வராவண்ணம் எழுதலாமே என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

நீங்கள் ஒரு மதத்துவேசி என நான் நினைக்கவில்லை. ஆனால் உங்கள் எழுத்துக்களை வாசித்து, கடுப்பாகி ஒரு முட்டாள் தமிழ் இந்துவேனும் சக தமிழ் கிறீஸ்தவனுக்கு எதிராக திரும்பினால் - அதனால் பாதிப்படையப் போவது நாம் எல்லாரும்தானே?

எழுதும் போது நாங்கள் (சகல மதங்களிலும்), முட்டாள்கள் நிறைந்த சமூகத்தில் வாழ்கிறோம், என்பதை மனதில் கொண்டு எழுதுங்கள் என்பதே என் விண்ணப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/23/2019 at 5:56 PM, Jude said:

நண்பரே,

தங்கள் விளக்கத்துக்கு நன்றி பயனுள்ள விடயங்களுக்கு இந்த களத்தில் இடமில்லை என்ற முடிவுக்கு வந்து கனகாலமாகிவிட்டது.

நான் எழுதுவது வித்தியாசமான சிந்தனைகளை உசுப்பி விடுவதற்காகவும் பொழுதுபோக்காகவுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.