Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டாக்டர் வசூல் ராணியை வாழ்துவோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் இணைந்த சில நாட்களிலேயே பல பயனுள்ள திரிகளையும், விடயங்களையும் பகிர்ந்ததோடு, மருத்துவம் சம்பந்தமான பல கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் சொல்லி, எங்கள் அபிமானத்தை அமோகமாக வசூல் செய்த நில்மினி அக்காவுக்கு நன்றி கலந்த பாராட்டுகள்💐.

பிகு: இவர் சிலரின் சிறுவயது பேய் பயத்தை போக்க எடுக்கும் மனோதத்துவ சிகிச்சையும் பாராட்டுக்குரியதே😁

  • Replies 67
  • Views 7.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

GIF of the Day: The Art F City GIFFIES, Part Two - The Dallas Art Dealers  Association | Congratulations images, Congratulations pictures, Congrats  quotes

வாழ்த்துக்கள் நில்மினி.
உங்களின், மருத்துவ குறிப்புகளுடன்.... 
நீங்கள் எழுதும், நகைச் சுவை பதில்களும் எனக்குப் பிடிக்கும். 👍
தொடர்ந்து... எம்முடன் இணைந்திருங்கள். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி உங்கள் வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் இங்கு யாழ் உறவுகள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் சளைக்காமல் பதில் கொடுப்பதோடு அனைவரின் மனஅழுத்தத்திற்கு மருந்தாகவும் செயற்படுகிறீர்கள். உங்கள் அன்பிற்கும் ஆதரவான வார்த்தைகளுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

Pin by Mike Gee on Congrats in 2020 | Congratulations images,  Congratulations pictures, Congratulations pics

வாழ்த்துக்கள் சகோதரி.....!  🌹

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, goshan_che said:

யாழ் களத்தில் இணைந்த சில நாட்களிலேயே பல பயனுள்ள திரிகளையும், விடயங்களையும் பகிர்ந்ததோடு, மருத்துவம் சம்பந்தமான பல கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் சொல்லி, எங்கள் அபிமானத்தை அமோகமாக வசூல் செய்த நில்மினி அக்காவுக்கு நன்றி கலந்த பாராட்டுகள்💐.

பிகு: இவர் சிலரின் சிறுவயது பேய் பயத்தை போக்க எடுக்கும் மனோதத்துவ சிகிச்சையும் பாராட்டுக்குரியதே😁

சொன்னால் நம்பமாடியள். நானும் இப்ப இரண்டு நாளாய் யோசிச்சனான். நில்மினிக்கு ஒரு தனி திரி  ஆரம்பிச்சு வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்க வேணுமெண்டு....
முந்தியெல்லாம் தூயா,கலைஞன் எல்லாரும் யாழ்களத்தில் இருக்கிற ஆக்களை பாராட்டி ஒரு திரி ஆரம்பினம். எங்கை நானும் தொடங்குவம் எண்டால் நேரமும் இல்லை. விம்பங்களும் சரியில்லை அதாலை மனநிலையும் மாறீடும்.

நில்மினி உண்மையில் ஒரு இரும்பு பெண்மணி. வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

அண்ணை நீங்கள் எள் எண்டு சொல்லவும் வேண்டாம், நினைச்சாலே போதும். நான் கையில ஒரு போத்தலோட (எண்ணைதான்) நிப்பன் 😂.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:
4 hours ago, goshan_che said:

யாழ் களத்தில் இணைந்த சில நாட்களிலேயே பல பயனுள்ள திரிகளையும், விடயங்களையும் பகிர்ந்ததோடு, மருத்துவம் சம்பந்தமான பல கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் சொல்லி, எங்கள் அபிமானத்தை அமோகமாக வசூல் செய்த நில்மினி அக்காவுக்கு நன்றி கலந்த பாராட்டுகள்💐.

பிகு: இவர் சிலரின் சிறுவயது பேய் பயத்தை போக்க எடுக்கும் மனோதத்துவ சிகிச்சையும் பாராட்டுக்குரியதே😁

Expand  

சொன்னால் நம்பமாடியள். நானும் இப்ப இரண்டு நாளாய் யோசிச்சனான். நில்மினிக்கு ஒரு தனி திரி  ஆரம்பிச்சு வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்க வேணுமெண்டு....
முந்தியெல்லாம் தூயா,கலைஞன் எல்லாரும் யாழ்களத்தில் இருக்கிற ஆக்களை பாராட்டி ஒரு திரி ஆரம்பினம். எங்கை நானும் தொடங்குவம் எண்டால் நேரமும் இல்லை. விம்பங்களும் சரியில்லை அதாலை மனநிலையும் மாறீடும்.

நில்மினி உண்மையில் ஒரு இரும்பு பெண்மணி. வாழ்த்துக்கள்

நானும் பார்த்துக் கொண்டிருந்தனான்.நில்மினி எழுதிய கருத்துக்கு இன்னும் கொஞ்ச பச்சை எடுத்தால் எழுதிய கருத்து தொகைக்கு மேலால் பச்சைகளை எடுத்த முதல் யாழ்கள உறுப்பினராக இருப்பார் எனவே இன்னும் கொஞ்சம் பொறுப்போம் என விட்டுவிட்டேன்.
எப்படி இருப்பினும்
எவ்வளவோ வீட்டுவேலை, பிள்ளைகள்,பாடசாலைப் பிள்ளைகள், வயது போன அம்மா இத்தனைக்கும் மத்தியில் வெறுப்பில்லாமல் ஒவ்வொருதரும் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் விபரமாகவும் விளங்கக் கூடியதாகவும் அந்த பதிலிலேயே அரைவாசி நோய் போகக் கூடியமாதிரி எழுதிவரும் திருமதி நில்மினிக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ்க என வேண்டுகிறேன்.

இந்த பாராட்டுத்திரியைத் திறந்த கோசானுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

அண்ணை நீங்கள் எள் எண்டு சொல்லவும் வேண்டாம், நினைச்சாலே போதும். நான் கையில ஒரு போத்தலோட (எண்ணைதான்) நிப்பன் 😂.

எனக்கும் உங்களுக்கும்  ஒரே கிரகபலன் எண்டால் ஆர் , ஆராலை என்ன செய்யேலும்? 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நானும் பார்த்துக் கொண்டிருந்தனான்.நில்மினி எழுதிய கருத்துக்கு இன்னும் கொஞ்ச பச்சை எடுத்தால் எழுதிய கருத்து தொகைக்கு மேலால் பச்சைகளை எடுத்த முதல் யாழ்கள உறுப்பினராக இருப்பார் எனவே இன்னும் கொஞ்சம் பொறுப்போம் என விட்டுவிட்டேன்.
எப்படி இருப்பினும்
எவ்வளவோ வீட்டுவேலை, பிள்ளைகள்,பாடசாலைப் பிள்ளைகள், வயது போன அம்மா இத்தனைக்கும் மத்தியில் வெறுப்பில்லாமல் ஒவ்வொருதரும் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் விபரமாகவும் விளங்கக் கூடியதாகவும் அந்த பதிலிலேயே அரைவாசி நோய் போகக் கூடியமாதிரி எழுதிவரும் திருமதி நில்மினிக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ்க என வேண்டுகிறேன்.

இந்த பாராட்டுத்திரியைத் திறந்த கோசானுக்கு நன்றி.

நன்றி அண்ணா,

நீங்கள் செய்ய இருந்த விடயத்தை நான் முந்தி கொண்டு செய்தமைக்கு மன்னிகவும்.

இதை நீங்கள் தொடங்கிய திரியாகவே கருதி பதிவிடவும்.

டொக்டர் இன்னும் திரிய பாக்கேல்ல போல.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகளும் பாராட்டுகளும் சகோதரி!👏

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அக்கா.நீஙகள் இன்னும்  உடல் வெட்டும் படம் பகிரவில்லை பகிர்ந்து கொண்டால் நன்று.எனக்கும் மருத்துவத்துறை மிகவும் பிடிக்கும் அதனால் நிறைய அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் எனது பங்களிப்பை பாராட்டி இந்த திரியை பதிவிட்ட  goshan_che க்கு எனது நன்றியும் அன்பும் உரித்தாகட்டும். உங்களைப்போன்றே  எனது மருத்துவக்குறிப்புகளையும், நகைச்சுவையாக நான் போடும் சில பதில்களுக்கு ஒரு அங்கீகாரம் தர மற்றும் பல உறவுகள் நினைத்திருப்பார்கள் என்று எனக்கு தெரியும்.  "டாக்டர் வசூல் ராணியை வாழ்துவோம்" : மிகவும் சூப்பரான தலைப்பு😇 முதலில் இந்தப்பதிவை கண்டதும் யாரோ ஒரு டாக்குத்தரம்மா நல்ல உழைக்கிறா போல கிடக்கு என்று நினைத்து வாசிக்கத்துடங்கினேன் 😂பிறகுதான் விளங்கிச்சு இது எனக்குதான் என்று. உங்கள் எல்லோருடைய அன்பும், வாழ்த்துக்களும் என்னை மிகவும் உற்சாகமும், சந்தோசப்படுத்தியதுமல்லாமல் என்னை இவ்வளவு தூரம் மதித்திருக்கிறார்களே என்றும் நினைக்க வைத்தது ❤️
 எனது உறவினர் சிறி: நிச்சயம் யாழில் தொடர்ந்து உங்கள் எல்லோருடனும் பயணிப்பேன் ......... நகைச்சுவை கலந்த பதிவுகளுடன்.
நன்றி தனிக்காட்டு ராஜா
Kavallur Kanmani: "அனைவரின் மனஅழுத்தத்திற்கு மருந்தாகவும் செயற்படுகிறீர்கள்" என்று நீங்கள் போட்டிருந்தது எனது மனதை மிகவும் கவர்ந்துவிட்டது. எனது மாணவ, மாணவிகள், நண்பிகள் எல்லோரும் அப்படிதான் சொல்கிறார்கள். என்னுடன் கொஞ்ச நேரம் அமர்ந்து மனதார கதைத்தாலே அவர்களது மனம் ஆறுதலடைகிறது என்று சொல்வார்கள். எனக்கோ மற்றமாதிரி . யாழுக்கு வந்து, பதிவுகளை, வெட்டுகுத்துக்களை வாசித்து சிரிப்பதாலும், பலநூறு மாணவர்களுக்கு படிப்பிப்பதாலும், நல்ல சில சிநேகிதங்கள் , சில உறவுகள் இருப்பதும்தான் எனக்கு மகிழ்ச்சி அழிக்கிறது . 
 பெரியவர் Suvy  , சுவைப்பிரியன் அவர்களுக்கு நன்றி. 
 குமாரசாமி அண்ணா , ஈழப்பிரியன் அண்ணமார் சொல்லாவிட்டாலும் என் மீது அக்கரையும், நான் எழுதும் குறிப்புகளுக்கு மதிப்பு வைத்திருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். 
மிக்க நன்றி Eppothum Thamizhan 
யாயினி: என்னை போல ஒரு ஆள் போல இருக்கு. உடல் வெட்டுவதை நிச்சயம் விரைவில் பகிர்கிறேன். வாழ்த்துக்களுக்கு நன்றி.
 நாதமுனி:  வாழ்த்து சொல்லியிருக்கிறீர்கள் என்று வாசித்தால் ..............🤔
goshan_che க்கு மீண்டும் எனது நன்றியை தெரிவிக்கிறேன் 🙏

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

சொன்னால் நம்பமாடியள். நானும் இப்ப இரண்டு நாளாய் யோசிச்சனான். நில்மினிக்கு ஒரு தனி திரி  ஆரம்பிச்சு வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்க வேணுமெண்டு....
முந்தியெல்லாம் தூயா,கலைஞன் எல்லாரும் யாழ்களத்தில் இருக்கிற ஆக்களை பாராட்டி ஒரு திரி ஆரம்பினம். எங்கை நானும் தொடங்குவம் எண்டால் நேரமும் இல்லை. விம்பங்களும் சரியில்லை அதாலை மனநிலையும் மாறீடும்.

நில்மினி உண்மையில் ஒரு இரும்பு பெண்மணி. வாழ்த்துக்கள்.

வணக்கம் குசா அண்ணா "நேரமும் இல்லை. விம்பங்களும் சரியில்லை அதாலை மனநிலையும் மாறீடும்"  எண்டு குறிப்பிட்டிரிக்கிறீர்கள். நேரமிண்மை புரிகிறது.  விம்பங்களும் சரியில்லை என்பது சரியாக புரியவில்லை. ஏன் அதனால் மனநிலையும் மாறுது? முடிந்தால் அறியத்தரவும்.  

"நில்மினி உண்மையில் ஒரு இரும்பு பெண்மணி"  வாழ்க்கையை முறையாக அணுகி சந்தோசமாக வாழ்வோம் என்று நினைப்பவர்களுக்கு சிலவேளை இரும்பிலும் பார்க்க ஏதாவது கடினமான பொருளாக மாறிவிடுவோமோ என்று தோன்றும் அண்ணா . இந்த உலகம் அப்படி இருக்கு.  

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

எவ்வளவோ வீட்டுவேலை, பிள்ளைகள்,பாடசாலைப் பிள்ளைகள், வயது போன அம்மா இத்தனைக்கும் மத்தியில் வெறுப்பில்லாமல் ஒவ்வொருதரும் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் விபரமாகவும் விளங்கக் கூடியதாகவும் அந்த பதிலிலேயே அரைவாசி நோய் போகக் கூடியமாதிரி எழுதிவரும் திருமதி நில்மினிக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

 என்னை அவ்வப்போது பாராட்டி உற்சாகப்படுத்துவத்துக்கு நன்றி ஈழப்பிரியன் அண்ணா. "அந்த பதிலிலேயே அரைவாசி நோய் போகக் கூடியமாதிரி எழுதிவரும்"  என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். வாசிக்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது. மேலும் நல்ல பதிவுகளை பகிர்ந்து கள  உறவுகளின் மனதும் சந்தோசப்படுத்தலாம் என்று இருக்கிறேன் . 

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகளும், பாராட்டுகளும் & வாழ்த்துகளும் நில்மினி🙏

இன்னும் உங்கள் சேவை பலரை சென்றடைய ஆண்டவன் அருள்புரிவாராக🙏

பேதி கொடுத்தை மறக்க மாட்டேன்😪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nilmini said:

யாழ் களத்தில் எனது பங்களிப்பை பாராட்டி இந்த திரியை பதிவிட்ட  goshan_che க்கு எனது நன்றியும் அன்பும் உரித்தாகட்டும். உங்களைப்போன்றே  எனது மருத்துவக்குறிப்புகளையும், நகைச்சுவையாக நான் போடும் சில பதில்களுக்கு ஒரு அங்கீகாரம் தர மற்றும் பல உறவுகள் நினைத்திருப்பார்கள் என்று எனக்கு தெரியும்.  "டாக்டர் வசூல் ராணியை வாழ்துவோம்" : மிகவும் சூப்பரான தலைப்பு😇 முதலில் இந்தப்பதிவை கண்டதும் யாரோ ஒரு டாக்குத்தரம்மா நல்ல உழைக்கிறா போல கிடக்கு என்று நினைத்து வாசிக்கத்துடங்கினேன் 😂பிறகுதான் விளங்கிச்சு இது எனக்குதான் என்று. உங்கள் எல்லோருடைய அன்பும், வாழ்த்துக்களும் என்னை மிகவும் உற்சாகமும், சந்தோசப்படுத்தியதுமல்லாமல் என்னை இவ்வளவு தூரம் மதித்திருக்கிறார்களே என்றும் நினைக்க வைத்தது ❤️
 எனது உறவினர் சிறி: நிச்சயம் யாழில் தொடர்ந்து உங்கள் எல்லோருடனும் பயணிப்பேன் ......... நகைச்சுவை கலந்த பதிவுகளுடன்.
நன்றி தனிக்காட்டு ராஜா
Kavallur Kanmani: "அனைவரின் மனஅழுத்தத்திற்கு மருந்தாகவும் செயற்படுகிறீர்கள்" என்று நீங்கள் போட்டிருந்தது எனது மனதை மிகவும் கவர்ந்துவிட்டது. எனது மாணவ, மாணவிகள், நண்பிகள் எல்லோரும் அப்படிதான் சொல்கிறார்கள். என்னுடன் கொஞ்ச நேரம் அமர்ந்து மனதார கதைத்தாலே அவர்களது மனம் ஆறுதலடைகிறது என்று சொல்வார்கள். எனக்கோ மற்றமாதிரி . யாழுக்கு வந்து, பதிவுகளை, வெட்டுகுத்துக்களை வாசித்து சிரிப்பதாலும், பலநூறு மாணவர்களுக்கு படிப்பிப்பதாலும், நல்ல சில சிநேகிதங்கள் , சில உறவுகள் இருப்பதும்தான் எனக்கு மகிழ்ச்சி அழிக்கிறது . 
 பெரியவர் Suvy  , சுவைப்பிரியன் அவர்களுக்கு நன்றி. 
 குமாரசாமி அண்ணா , ஈழப்பிரியன் அண்ணமார் சொல்லாவிட்டாலும் என் மீது அக்கரையும், நான் எழுதும் குறிப்புகளுக்கு மதிப்பு வைத்திருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். 
மிக்க நன்றி Eppothum Thamizhan 
யாயினி: என்னை போல ஒரு ஆள் போல இருக்கு. உடல் வெட்டுவதை நிச்சயம் விரைவில் பகிர்கிறேன். வாழ்த்துக்களுக்கு நன்றி.
 நாதமுனி:  வாழ்த்து சொல்லியிருக்கிறீர்கள் என்று வாசித்தால் ..............🤔
goshan_che க்கு மீண்டும் எனது நன்றியை தெரிவிக்கிறேன் 🙏

உங்களை வாழ்த்த பலர் காத்து கொண்டு இருந்திருக்கிறார்கள், நான் முந்தி விட்டேன். உங்கள் மீதான ஒவ்வொரு பாராட்டுக்கும் அதற்கு மேலும் தகுதியானவர் நீங்கள். 

யாழில் உங்கள் அளவுக்கு எல்லாராலும் நேசிக்கப்படும் இன்னொருவரை நான் இதுவரை காணவில்லை. 

இதே பாணியில் தொடருங்கள்.

57 minutes ago, உடையார் said:

பேதி கொடுத்தை மறக்க மாட்டேன்😪

🤣 உடையார்,

எனது பதிவில் பிற்குறிப்பை உங்களையும், சிறி அண்ணாவையும், என்னையும் நினைத்துதான் எழுதினேன்🤣

தெனாலி படத்தில் கமல் சொல்லுவாரே?

”டொக்டர் செய்யிற எல்லாம் டீரீட்மெண்ட்தான்”

அப்படித்தான் நான் இந்த “பேதி” வைத்தியத்தையும் பார்கிறேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

உங்களை வாழ்த்த பலர் காத்து கொண்டு இருந்திருக்கிறார்கள், நான் முந்தி விட்டேன். உங்கள் மீதான ஒவ்வொரு பாராட்டுக்கும் அதற்கு மேலும் தகுதியானவர் நீங்கள். 

யாழில் உங்கள் அளவுக்கு எல்லாராலும் நேசிக்கப்படும் இன்னொருவரை நான் இதுவரை காணவில்லை. 

இதே பாணியில் தொடருங்கள்.

🤣 உடையார்,

எனது பதிவில் பிற்குறிப்பை உங்களையும், சிறி அண்ணாவையும், என்னையும் நினைத்துதான் எழுதினேன்🤣

தெனாலி படத்தில் கமல் சொல்லுவாரே?

”டொக்டர் செய்யிற எல்லாம் டீரீட்மெண்ட்தான்”

அப்படித்தான் நான் இந்த “பேதி” வைத்தியத்தையும் பார்கிறேன்🤣.

நீங்கள் முந்திவிட்டீர்கள் நில்மினியை வாழ்த்தியலில்👍, அவரின் சேவை பலருக்கு தேவை. நில்மினிதான் எனுக்கும் ஒரு நல்ல இல்லத்தை கை காட்டினார். அவரால் பலர் நன்மை பெறுகின்றார்கள். 

இனி கொஞ்ச நேரத்தில் படுக்க போவதால் சிலதை கதைக்க விரும்பவில்லை😷😬 

காக்க காக்க கனக வேல் காக்க 🙏

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, உடையார் said:

நீங்கள் முந்திவிட்டீர்கள் நில்மினியை வாழ்த்தியலில்👍, அவரின் சேவை பலருக்கு தேவை. நில்மினிதான் எனுக்கும் ஒரு நல்ல இல்லத்தை கை காட்டினார். அவரால் பலர் நன்மை பெறுகின்றார்கள். 

இனி கொஞ்ச நேரத்தில் படுக்க போவதால் சிலதை கதைக்க விரும்பவில்லை😷😬 

காக்க காக்க கனக வேல் காக்க 🙏

இனிய இரவாகட்டும் பயப்பிடாதீர்கள் பேய் பிசாசு எல்லாம் வராது....

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, யாயினி said:

இனிய இரவாகட்டும் பயப்பிடாதீர்கள் பேய் பிசாசு எல்லடாம் வராது....

நீங்கள் மேலும் படங்களை இணைக்க சொல்லி வேண்டியதில் இருந்து நான் மேலும் இரெண்டு பக்கற் திருநீறு எக்ஸ்ராவாக வேண்டி வைத்துள்ளேன்.

உடையார் நிலைமை என்னவோ தெரியாது🤣

நன்றி யாயினி - அந்த நம்பிக்கையில்தான் நித்திரைக்கு போகப்போகின்றேன் 😪

Just now, goshan_che said:

நீங்கள் மேலும் படங்களை இணைக்க சொல்லி வேண்டியதில் இருந்து நான் மேலும் இரெண்டு பக்கற் திருநீறு எக்ஸ்ராவாக வேண்டி வைத்துள்ளேன்.

உடையார் நிலைமை என்னவோ தெரியாது🤣

அடியேனும் தான் 😆 

பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுகிறார் யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

நன்றி யாயினி - அந்த நம்பிக்கையில்தான் நித்திரைக்கு போகப்போகின்றேன் 😪

அடியேனும் தான் 😆 

பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுகிறார் யாயினி

உடையார் அண்ணாவின் இந்தக் கருத்தோடு ஒத்துப் போக மாட்டேன்..நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Just now, யாயினி said:

உடையார் அண்ணாவின் இந்தக் கருத்தோடு ஒத்துப் போக மாட்டேன்..நன்றி

யாயினி சும்மா பகிடிக்கு பதிந்தேன் கோபிக்க கூடாது, 🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.