Jump to content

நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

அவர்கள் என்பது உங்களுடன் எந்த தொடர்பும் அற்ற  மூன்றாம் நபர்கள். அவர்களை கேள்வி கேட்க கூடாது என்று சொல்ல மூன்றாம் நபரான உங்களுக்கு சட்டபூர்வ உரிமை இல்லை. .இது General Knowledge. 

நான் எவரது தனி உரிமையையும் மீற வில்லை. ஆகவே நீங்கள் தான் அந்த  General Knowledge ஐ வளர்த்து கொள்ளவேண்டும். 

உண்மையாகவே அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்...

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply
1 minute ago, விசுகு said:

அவர்கள் தடை செய்ததால் அதை தூங்கக்கூடாது என்பதே நியாயத்துக்கு எதிரானது மானிடத்தை அடக்குமுறைக்கு ஆளாக்குவது. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கிறீர்கள்???

விசுகு யாரும் அதை தூக்கக்கூடாது என்று எவருக்கும் கட்டளையிட வில்லை. அதில் உள்ள இடர்பாட்டையும் எமது கோரிக்கள் நிராகரிப்பதற்கு அது காரணமாகிவிடும் என்ற ஆபத்தை பொதுப்படையாக சுட்டிக்காட்டப்பட்டது. அதை தூக்கி செல்லும் முழு உரிமையும் உங்களுக்கு உள்ளது. அதே போல் அதில் உள்ள இடர்பாட்டை பொது தளத்தில் சுட்டிக்காட்டும் உரிமை  எல்லோருக்கும் உள்ளது. 

Link to comment
Share on other sites

12 minutes ago, விசுகு said:

அவர் இலாப நட்டம் பார்த்து சிரித்துக் கொண்டே போனார் பணத்தை செலவழித்தார் செலவை கணக்கு பார்த்து இது தனது பணத்தை திருப்பி எடுக்க முடியாத செலவீனம் என்பதால் இடையில் சிரித்துக் கொண்டே பின்வாங்கி விட்டார். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. 

ஆனால் எல்லோரும் அவரைப் போலவே கணக்கு பார்த்து விட்டு விலகணும் என்று அவர் சொல்லும் கணக்கு தான் இங்கே பிரச்சினை. ஏனெனில் பணத்தை அல்ல அதற்கும் மேலாக உயிரையும் சதையையும் சாகும் போதும் அக்கொடியை இறுகப் பிடித்தபடியே புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என இறுதி மூச்சை விட்ட ஆயிரம் ஆயிரம் வீரர்களின் பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் உறவினர்களும் அவர்களது கொடியை கைவிட்டு வருவார்கள் என்று எதிர்பார்ப்பதும் அந்த உணர்வோடு வருவோரை தடுத்து தான் போராட்டம் என்றால் அது எப்படி போராட்டம் ஆகும்???

விசுகு அவர் என்று புறம் கூறாமல் என்னிடம் நேரடியாக கூறியிருக்கலாம். இதில் எந்த இலாப நட்ட கணக்கும் இல்லை. மீரா கேட்ட  தனிப்பட்ட கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்தேன் அவ்வளவு தான். 

 போராட்டத்தை வைத்து மில்லியன் கணக்கில் இலாபநட்ட கணக்கை பார்த்த மாபியாக்கள் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுவும் இங்கு சுவிற்சர்லாந்தில் அனைவருக்கும் தெரிந்த விடயம். என்னை விட உங்களுக்கு மிக அதிகமாகவே தெரியும்.  இதற்கு மேல் இதைபற்றி பேசி திசைமாறி செல்லவேண்டாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, tulpen said:

விசுகு அவர் என்று புறம் கூறாமல் என்னிடம் நேரடியாக கூறியிருக்கலாம். இதில் எந்த இலாப நட்ட கணக்கும் இல்லை. மீரா கேட்ட  தனிப்பட்ட கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்தேன் அவ்வளவு தான். 

 போராட்டத்தை வைத்து மில்லியன் கணக்கில் இலாபநட்ட கணக்கை பார்த்த மாபியாக்கள் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுவும் இங்கு சுவிற்சர்லாந்தில் அனைவருக்கும் தெரிந்த விடயம். என்னை விட உங்களுக்கு மிக அதிகமாகவே தெரியும்.  இதற்கு மேல் இதைபற்றி பேசி திசைமாறி செல்லவேண்டாம். 

இதைத்தான் முதலிலேயே எழுதியிருந்தேன். வெள்ளி திரையில் கறுப்பு புள்ளியை தேடுபவர் என்று. உங்களுக்கு மாபியாக்களை ஒரு சிலரை தெரியும்.  எனக்கு நாட்டுக்காக உழைத்த இன்றும் விசா வீடு குடும்பம் இல்லாமல் வாழும் நூற்றுக்கணக்கானவர்களை தெரியும். எதை மோப்பம் பிடிக்கிறோமோ அதுவே மூக்கில் மணக்கும். 

Link to comment
Share on other sites

6 minutes ago, விசுகு said:

இதைத்தான் முதலிலேயே எழுதியிருந்தேன். வெள்ளி திரையில் கறுப்பு புள்ளியை தேடுபவர் என்று. உங்களுக்கு மாபியாக்களை ஒரு சிலரை தெரியும்.  எனக்கு நாட்டுக்காக உழைத்த இன்றும் விசா வீடு குடும்பம் இல்லாமல் வாழும் நூற்றுக்கணக்கானவர்களை தெரியும். எதை மோப்பம் பிடிக்கிறோமோ அதுவே மூக்கில் மணக்கும். 

ஒரு சாதாரண பொதுமக்களில்  ஒருவனான என்னை பற்றி இலாபம் பார்கிறேன் என்று புறம் சொல்லும் போது  கறுப்பு புள்ளியை தேடும் உதாரணம் உங்களுக்கு ஞாபகம் வரவில்லையா?

உங்களுடன் கருத்தியல் ரீதியாக ஒத்து போகாத நபர்  என்றால் இந்த உதாரணம் பொருந்தாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

துல்பன் சொல்வதில் என்ன பிழை இருக்கு? இப்படி மினக்கெட்டு ஆர்ப்பாட்டங்களுக்கு போறதிற்கு ஒரு பலன் இருக்க வேண்டாமா ?....எல்லாரும் போச்சினம் ,நானும் போனன் என்று போகாமல் எங்களுக்கு கிடைக்க வேண்டிய பலனை தான் பார்க்க வேண்டும் ...புலிக் கொடியை தீர்வு கிடைத்த பிறகும் ஏ த்தலாம் யாரும் கேட்க போறதில்லை 
 

சும்மா கிடந்த நாச்சியாருக்கு அரைப்பண  தாலி போதாது எண்டது போலை கிடக்குது கதை.

கொடி பிடிக்கக்கூடியவையள் தான் , குளிரை பெரிசா நினையாமல் போகக்கூடியதாக இருந்தது, போராட்டத்துக்கு.

அவையள் போனதும், கொடி பிடிச்சதும் பிழை எண்டால், ஈசி சேறிலை  இருந்து, எழும்பி ஓடி போய், கொடியை பிடியாமல் நில்லுங்கோ, எண்டது தான், நாம சொல்லுற கதை.

யுத்த குற்றவாளிகள் அரசு இடிக்கிறது சரி, கொடி பிடிக்கிறது பிழை எண்டால் எப்படி?  

இங்க பிளந்து காட்டாமல், தம்பியவையள்  கொடிய பிடியாதைங்கப்பு என்று அன்பா ஆலோசனை சொல்லுறது தானே.... பெரிசு, குளிருக்கை கிளம்பி உணர்வோட ஓடி வந்திருக்கப்பா எண்டு, சொல்லுறதை கேட்பீனம் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

அதே கேள்விதான் இங்கும், 

அவர்களை கேள்வி கேட்கும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது?

அவர்கள் கொடியுடன் போவார்கள், அதை கேள்விக்கு உட்படுத்தும் உரிமை உங்களுக்கு இல்லை.

கொடி பிடிக்கும் போராட்டத்திற்கு போவாராம், அங்கு போவதற்கு உரிமை உண்டாம் ஆனால் கொடி பிடிக்க மாட்டாராம்.

ஏனையா இரட்டை வேடம்?

ஒரு பொது விஷத்தை தானே மீரா கருத்தாடல் செய்கிறோம்.
தனிப்பட்ட முறையில் துல்பெனிடம் கேள்விகள் தொடுப்பது சரியாக இல்லை.
அவரும் ஒரு ஈழ ஆதரவாளர் தான். அவரின் சிந்தனை வேறு வடிவமாய் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

விசுகர்,

அது தமிழருக்கு நெருக்கமான கொடி,

ஆனால் ஐரோப்பாவிலும் ஏனைய இடங்களிலும் தடை செய்யப் பட்ட கொடி! ஐ.நா அலுவலகம் இருக்கும் ஐரோப்பிய கண்டத்தில் இந்தக் கொடியைத் தாங்கிக் கொண்டு முள்ளிவாய்க்கால் தூபிக்கு நியாயம் கேட்க இயலுமா என்றால் ஒரு பதில் தான் யோசிக்கத் தெரிந்தவர்களுக்குக் கிடைக்கும்! 

 எவரும் செய்வதை "திரி திறந்து தாரை தப்பட்டை அடிக்காவிட்டால் அவர்கள் எதுவும் செய்வதில்லை" என்ற புரிதல் மிக அற்புதமாக உங்கள் தமிழ்க் குணத்தைக் காட்டுகிறது🤣!

அதை மாற்றுவதில் எனக்கு அக்கறை கிடையாது!

ஜஸ்டின் கனடாவில் புலிக்கொடிக்கு தடை இல்லை.  
நன் மேலே சொன்னது போல; பல தரப்பு வெளிநாட்டு ராஜதந்திரிகளுடனும் கதைத்து, வெள்ளை கொடி பிடித்தவர்களை ஈனத்தனமான சுட்டு படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்துடன் இனமும் பேரம் பேசும் அரசியல் நாடகங்கள் நடக்கிறது.  
நிலைமை அப்படி இருக்க இங்கே புலிக்கொடி பிடித்தார்கள் என்றும் அதனால் தான் நமக்கு ஒருவருமே உதவவில்லை என்று கருத்து வருவதும் எனக்கு இன்னமும் புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அவர்கள் தடை செய்ததால் அதை தூக்கக்கூடாது என்பதே நியாயத்துக்கு எதிரானது மானிடத்தை அடக்குமுறைக்கு ஆளாக்குவது. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கிறீர்கள்???

நோக்கம் சர்வதேசத்திடம் உதவி கேட்பதாக இருந்தால் அவர்கள் தடை செய்த கொடியோடு போய் நிற்க்கக் கூடாது என்று யோசிப்பது புத்திசாலித்தனம்.

அது தான் இந்த "கவன" ஈர்ப்பின் நோக்கமென நினைத்தேன், இல்லையோ?

 மாவீரர் தினம் போல நிகழ்வுகளில் கொடிகள் எங்கள் இஷ்டப் படி பிடிக்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா 
இந்த விவாதம் ஒரு நல்ல விடயமே. நானும் கூட நிறையவே பலருடன் இது பற்றி கதைத்திருக்கிறேன். ஆனாலும் இன்னமும் ஒரு தெளிவு இல்லை.
ஆக தனிப்பட்ட முறையில் யாரையும் சாடாமல் கருத்துக்களை மட்டும் வைக்கலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Sasi_varnam said:

ஜஸ்டின் கனடாவில் புலிக்கொடிக்கு தடை இல்லை.  
நன் மேலே சொன்னது போல; பல தரப்பு வெளிநாட்டு ராஜதந்திரிகளுடனும் கதைத்து, வெள்ளை கொடி பிடித்தவர்களை ஈனத்தனமான சுட்டு படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்துடன் இனமும் பேரம் பேசும் அரசியல் நாடகங்கள் நடக்கிறது.  
நிலைமை அப்படி இருக்க இங்கே புலிக்கொடி பிடித்தார்கள் என்றும் அதனால் தான் நமக்கு ஒருவருமே உதவவில்லை என்று கருத்து வருவதும் எனக்கு இன்னமும் புரியவில்லை.

 சுவிஸில் நடந்ததைப் பற்றிப் பேசுகிறோம்.

சரி புலிக் கொடிக்கு கனடாவில் தடை இல்லை. ஆனால், புலிகள் அமைப்பிற்கு தடை இருக்கிறதா? தடை செய்யப் பட்ட அமைப்பிற்குரிய கொடியைத் தாங்கிய ஒரு ஊர்வலம் அந்த அமைப்பின் நலன் தேடும் நிகழ்வாகத் தானே பார்க்கப் படும்? 

எனவே தான், புலிகளின் நினைவுத் தூபியை உடைத்தோம் என்ற சிங்கள பொய்ப்பிரசாரத்திற்கு இத்தகைய கொடி முன்னுரிமை வலுச் சேர்க்கும் என்ற ரீதியில்  நான் கருத்துரைத்தேன்! 

நானோ ருல்பெனோ சொன்னதில் புலி நீக்கக் கருத்தோ புலிக்கொடி நீக்கக் கருத்தோ இல்லை! வருடாந்தம் இதே கொடிக்கு நானும் மாவீரர் நாளில் எழுந்து நின்று மரியாதை செலுத்தித் தான் வருகிறேன். எந்த நடவடிக்கையை எதற்குச் செய்கிறோம் என்ற தெளிவில்லாமல் இருப்பதால் இது போன்ற கருத்துகள் ஏனைய உறுப்பினர்களிடமிருந்து வருகின்றன.   
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

நோக்கம் சர்வதேசத்திடம் உதவி கேட்பதாக இருந்தால் அவர்கள் தடை செய்த கொடியோடு போய் நிற்க்கக் கூடாது என்று யோசிப்பது புத்திசாலித்தனம்.

அது தான் இந்த "கவன" ஈர்ப்பின் நோக்கமென நினைத்தேன், இல்லையோ?

 மாவீரர் தினம் போல நிகழ்வுகளில் கொடிகள் எங்கள் இஷ்டப் படி பிடிக்கலாம்!

இந்த மாதிரியான ஊர்வலங்கள், கண்டன பேரணிகளில் பார்த்திருக்கிறேன் அநேகருக்கு இந்த புலிக்கொடி விஷயம் அவர்களின் உயிரோடு கலந்த ஒன்றை போலத்தான் பார்ப்பார்கள். அவ்வளவு அபிமானமும், பக்தியும். எதற்காகவும் விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராய் இல்லை. அவர்களை பொறுத்தவரை போராட்டத்தின் அடையாளம்.  அவர்களை கொடியை களைந்துவிட்டு வாருங்கள் என்றால் அதுவே ஒரு போராட்டமாக மாறும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பை கண்டிக்க ஐநாவிடம் ICPPG அவரச கோரிக்கை!

 
135470969_3851595364903506_5476466146007
 32 Views

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பை கண்டிக்க ஐநாவிடம் ICPPG அவரச கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.

கடந்த 8ம் திகதி இரவு யாழ். பல்கலைக்கழகத்தில்,  இலங்கை இறுதிப் போரில் இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இலங்கை அரசின் அழுத்தம் காரணமாக பல்கலை நிர்வாகத்தால் இடித்தழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்கலை மாணவர்கள், தமிழ் அரசியல் தலைவர்கள், முஸ்லீம் அமைப்புக்கள்,பொது மக்கள்,  புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், தமிழகத்தில் உள்ள அரசியல் அமைப்புக்கள், சர்வதேச நாடுகள் என கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தன.

இதைத் தொடர்ந்து, பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளில் இலங்கை அரசாங்கம் தலையிடுவதனை தவிர்க்க வேண்டுமென்பதை அரசுக்கு வலியுறுத்துமாறு கோரி ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்திற்கு இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் தண்டித்தலுக்கான சர்வதேச மையத்தினால் (ICPPG) மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ICPPG என்ற அமைப்பு ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மகஜரில்,

“கடந்து 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் அமைக்கப்பட்டதே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (08.01.2021) இரவு இல.ங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர்; ஆகியோர் இணைந்து பல்கலைக்கழக வாயில் மூடப்பட்ட நிலையில நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டமையானது தமிழின உணர்வாளர்கள் மத்தியில் பல அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.

இது வெறுமனே கல் மற்றும் மண்ணால் கட்டியெழுப்பப்பட்ட கட்டடம் அல்ல. உணர்ச்சிகளின் உறைவிடம். ஆந்தவகையில் இறந்தவர்களை நினைவு கூறும் அடிப்படை உரிமையைக்கூட இலங்கை அரசு பறித்து வருகின்றது. தவிர தமிழர்களின் பூர்வீக இடங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி வருவதுடன் தமிழர்களின் கலாச்சார மத அடையாளங்களையும் அழித்து வருகின்றது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு காரணமான அரசே தற்போது மீண்டும் ஆட்சியிலுள்ளது. அது இனப்படுகொலைக்கான ஆதாரங்களை அழித்துவருகின்றது.

இதன் ஒரு பகுதியாகவே முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை கவனமாகவும் சீராகவும் அகற்ற திட்டமிட்டுள்ளது. இதனாலேயே முள்ளி வாய்க்கால் நினைவு சின்னத்தை அகற்ற ஒத்துழைக்காத முன்னாள் துணைவேந்தரை பதவிநீக்கம் செய்து அதற்கு ஒத்துழைத்த தற்போதைய துணைவேந்தரை நியமித்து அதனை அரங்கேற்றியுமுள்ளது.

இத்தகைய செயல்களை இலங்கை அரசு திட்டமிட்டு அரங்கேற்றி வருவதுடன் யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகள் ஆனபோதிலும் உண்மை நீதி மற்றும் பொறுப்புக்கூறலில் அவர்களில் தொடர்ச்சியான நிராகரிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றன.

கடந்த காலங்களில் சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களிற்கு எதிராக இழைத்த அதியுச்ச இனவழிப்பே முள்ளிவாய்க்கால் படுகொலை. தமிழ் மக்களைக் முள்ளிவாய்க்காலில் கொன்றொழித்தது மட்டுமன்றி அவர்களை நினைவுகூர்ந்து எமது உணர்வுகளை வெளிப்படுத்துவதனைக் கூட தடைசெய்வது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது.

அத்துடன் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்திற்கான அடிக்கல் மீண்டும் அதே இடத்தில் நாட்டுவதற்கு துணைவேந்தர் அளித்த வாக்குறுதியை வரவேற்பதோடு அதனை குறிப்பிட்ட காலத்தினுள் உரிய குழுக்களை அமைத்து விரைவில் பூர்த்திசெய்யவேண்டியும் வலியுறுத்துகிறோம்” என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=39478

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் செயற்பாடு கவலை அளிக்கின்றது – ஐரோப்பிய ஒன்றியம்

 
1-106-696x392.jpg
 51 Views

யாழ் .பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்புச் சம்பவம் பெரிதும் கவலையளிப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இவ்வாறானதொரு பின்னணியில் நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினருக்கான நியாயாதிக்கம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக  இருப்பதாக கூறியிருக்கிறது.

இது குறித்து இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில்,

“போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விதமாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னம் இடித்து அகற்றப்பட்டமை கவலையளிக்கிறது.

 

இந்தச் சம்பவம் மற்றும் அண்மைய காலங்களில் இடம்பெற்ற வேறு பல சம்பவங்கள் தொடர்பில் அவதானம் தெலுத்தப்பட்டுள்ளது.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் காலத்தில் நடைபெறவிருக்கும் உயர் மட்டப் பிரதிநிதிகளின் கூட்டத்தின் போது ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கான நியாயாதிக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=39475

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009க்குப் பின்னர் புலம்பெயர் நாடுகளில் அரசியல் செயற்பாட்டாளர்களின்  பங்களிப்பு குறைந்துவிட்டது. அதனால் ஒரு போராட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பதாகைகள் தயாரிக்கவும் பெரிதாக ஆட்கள் இல்லை. அதனால் திடீரென ஒழுங்குபடுத்தப்படும் போராட்டங்களுக்கு ஸ்ரொக்கில் இருக்கும் பழைய பதாகைகளைப் பாவிக்கவேண்டிய நிலை இருக்கின்றது. முன்னர் யாழ் களம்கூட பதாகை தயாரிக்கவும், சுலோகங்களை எழுதவும் உதவி செய்திருந்தது. இப்போது சும்மா இருக்கின்றதுதானே!

பழைய ஸ்ரொக்கை விற்பதைப் பற்றியும் விமர்சனம் உள்ளது. நண்பர் ஒருவரின் பதிவில் இருந்து சில பகுதிகள்.

—-

அண்ணை எங்களுக்கும் ஒரு கொடி தாங்கோ புலிக்கொடியும் மாஸ்க்கும் 20 $ அதில போய் வாங்குங்கோ எனஒழுங்கு படுத்தலில் நிற்பவர் கூறுகிறார். ஆக இந்த போராட்டம் புலிக்கொடி 20 $ டாலருக்கு விற்பதற்கானபோராட்டமா? ......

புலிக்கொடி விற்கத் தெரிந்த நாதாரிகளுக்கு நாம் என்ன பிரச்சினைக்கு இந்த எதிர்ப்பு இயக்கத்தைநடாத்துகிறோம் என்கிற வாசகங்களையாவது சரிவர எழுதி அதை காட்சிப்படுத்த முடியவில்லையே. 

அங்காங்கு சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்ட விடயங்களைத் தாண்டி புலிக்கொடிகளே மிதந்து நின்றதைகாண முடிந்தது. 

அவையும் வேறு போராட்டங்களுக்கு ஏற்கனவே தயாரிக்கப்பட்ட stop genocide என்கிற வாசகமே 😢

இருப்பினும் மக்கள்  ஒரு எதிர்ப்புக் குரல் என்கிற வகையில்  உணர்வு பூர்வமாக கலந்து கொள்கின்றதைபார்க்கும் போது என்னால் அந்த புலிக்கொடி விடயத்தை பெரிதாக அலட்டிக் கொள்ள முடியவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

இலங்கையின் செயற்பாடு கவலை அளிக்கின்றது – ஐரோப்பிய ஒன்றியம்

 
1-106-696x392.jpg
 51 Views

யாழ் .பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்புச் சம்பவம் பெரிதும் கவலையளிப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இவ்வாறானதொரு பின்னணியில் நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினருக்கான நியாயாதிக்கம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக  இருப்பதாக கூறியிருக்கிறது.

இது குறித்து இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில்,

“போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விதமாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னம் இடித்து அகற்றப்பட்டமை கவலையளிக்கிறது.

 

இந்தச் சம்பவம் மற்றும் அண்மைய காலங்களில் இடம்பெற்ற வேறு பல சம்பவங்கள் தொடர்பில் அவதானம் தெலுத்தப்பட்டுள்ளது.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் காலத்தில் நடைபெறவிருக்கும் உயர் மட்டப் பிரதிநிதிகளின் கூட்டத்தின் போது ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கான நியாயாதிக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=39475

கிட்டத்தட்ட 11 வருசமா கவலைப்படுறியள் இன்னும் கவலைப்பட்டு முடியேலைப் போலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Sasi_varnam said:

விசுகு அண்ணா 
இந்த விவாதம் ஒரு நல்ல விடயமே. நானும் கூட நிறையவே பலருடன் இது பற்றி கதைத்திருக்கிறேன். ஆனாலும் இன்னமும் ஒரு தெளிவு இல்லை.
ஆக தனிப்பட்ட முறையில் யாரையும் சாடாமல் கருத்துக்களை மட்டும் வைக்கலாமே.

 

நன்றி சகோ

இங்கே  எம்  போன்றோரை அமைதியாக்கும்  வேலை  தான்  நடக்கிறதே  தவிர

செயற்பாடு ஏதுமில்லை

இங்கே உங்களது  செயற்பாடுகள் என்ன என்பதும் தனிப்பட எவரையும்  சுட்டிக்காட்டுவதல்ல  சகோ....

அப்படி  ஏதாவது இருந்தால்  நல்லது என்பதே....

அவர்கள் எம்மை கேள்வி  கேட்கலாம்

நாம்  உங்களது  செயற்பாடுகள் பற்றிக்கேட்டால்  அது தனி நபர்  சார்ந்ததாக்கி விடுவார்கள்

வீட்டுக்குள்ளிருந்து ஒரு கையை  தட்டினன்

சத்தமாக  இருந்தது என்பதையும் ஏற்க அறிவு வேண்டுமாம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

 

நன்றி சகோ

இங்கே  எம்  போன்றோரை அமைதியாக்கும்  வேலை  தான்  நடக்கிறதே  தவிர

செயற்பாடு ஏதுமில்லை

இங்கே உங்களது  செயற்பாடுகள் என்ன என்பதும் தனிப்பட எவரையும்  சுட்டிக்காட்டுவதல்ல  சகோ....

அப்படி  ஏதாவது இருந்தால்  நல்லது என்பதே....

அவர்கள் எம்மை கேள்வி  கேட்கலாம்

நாம்  உங்களது  செயற்பாடுகள் பற்றிக்கேட்டால்  அது தனி நபர்  சார்ந்ததாக்கி விடுவார்கள்

வீட்டுக்குள்ளிருந்து ஒரு கையை  தட்டினன்

சத்தமாக  இருந்தது என்பதையும் ஏற்க அறிவு வேண்டுமாம்

 

உங்களை அமைதியாக்க வேண்டிய தேவை யாருக்கும் இல்லை.

ஆனால், எங்கே அடிபட்டாலும் ஒரே உறுப்பைத் தூக்குவது போல, எந்த விமர்சனம் வந்தாலும் "நீ என்ன செய்தாய்?" என்ற தனிப் பட்ட கேள்வி வருவது உங்கள் போன்ற சிலரிடம் இருந்து மட்டும் தான். 

பாரியளவில் நடந்த  விடுதலை முயற்சியில் உயிரையும் உடல் அங்கங்களையும் கொடுத்தவர்கள் தவிர வேறு எவரும் "நான் செய்தேன்/கொடுத்தேன்" என்று பெருமையுடன் கூறத் தகுதியற்றோர் என்பது பொதுவான அபிப்பிராயம் விசுகர்!

நான் ஏற்கனவே ஒரு கருத்தில் சுட்டிக் காட்டியது போல, புலம் பெயர்ந்தோரின் சாமத்தியவீடு, கல்யாணவீடு படாடோபம் போல போராட்டத்திற்குக் கொடுத்த சில நூறு யூரோக்களையும் விலாசமாக அணிந்து கொள்வது எங்கள் தமிழ்க்குணம்! அப்படி விலாசம் காட்டாதவர்கள் சும்மா இருக்கிறார்கள் என்று நினைப்பதும் ஊர்க்குணம்! 

அனேக யாழ் வாசகர்கள் இதை எளிதாகப் புரிந்து கொள்வர்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

எங்கே அடிபட்டாலும் ஒரே உறுப்பைத் தூக்குவது போல, 

மற்றவர்களுக்கு பாடம் எடுக்க முன்/மற்றவர்களின் கருத்துக்களை பெட்டிசம் போடும் முன் ஒரு சிலர் தங்களை பரிசோதனை செய்தால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

மற்றவர்களுக்கு பாடம் எடுக்க முன்/மற்றவர்களின் கருத்துக்களை பெட்டிசம் போடும் முன் ஒரு சிலர் தங்களை பரிசோதனை செய்தால் நல்லது.

நான் சொன்ன இதே உதாரணம் பல முறை உங்கள் நட்பு வட்டத்தில் இருப்போரால்  ஏனையோரை நோக்கிச் சொல்லப்பட்ட போது இந்த "அக்கறை" வந்ததோ??🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

நான் சொன்ன இதே உதாரணம் பல முறை உங்கள் நட்பு வட்டத்தில் இருப்போரால்  ஏனையோரை நோக்கிச் சொல்லப்பட்ட போது இந்த "அக்கறை" வந்ததோ??🤣

அந்த வசனத்தை நீக்கவும். இல்லையேல் நிழலி அல்லது   நிர்வாகத்துக்கு அறிவிக்கட்டுமா?

யாழ்களவிதிகளுக்கு முரணான வசனம் அது.. விளங்காவிடில் கள விதிகளை ஆரம்பத்திலிருந்து படியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உங்களை அமைதியாக்க வேண்டிய தேவை யாருக்கும் இல்லை.

ஆனால், எங்கே அடிபட்டாலும் ஒரே உறுப்பைத் தூக்குவது போல, எந்த விமர்சனம் வந்தாலும் "நீ என்ன செய்தாய்?" என்ற தனிப் பட்ட கேள்வி வருவது உங்கள் போன்ற சிலரிடம் இருந்து மட்டும் தான். 

பாரியளவில் நடந்த  விடுதலை முயற்சியில் உயிரையும் உடல் அங்கங்களையும் கொடுத்தவர்கள் தவிர வேறு எவரும் "நான் செய்தேன்/கொடுத்தேன்" என்று பெருமையுடன் கூறத் தகுதியற்றோர் என்பது பொதுவான அபிப்பிராயம் விசுகர்!

நான் ஏற்கனவே ஒரு கருத்தில் சுட்டிக் காட்டியது போல, புலம் பெயர்ந்தோரின் சாமத்தியவீடு, கல்யாணவீடு படாடோபம் போல போராட்டத்திற்குக் கொடுத்த சில நூறு யூரோக்களையும் விலாசமாக அணிந்து கொள்வது எங்கள் தமிழ்க்குணம்! அப்படி விலாசம் காட்டாதவர்கள் சும்மா இருக்கிறார்கள் என்று நினைப்பதும் ஊர்க்குணம்! 

அனேக யாழ் வாசகர்கள் இதை எளிதாகப் புரிந்து கொள்வர்! 

 

திரும்பவும்  முதலில்  இருந்தா  சகோ

ஒரு  செயலை  விமர்சிக்கும் போது அதற்கான  மறு செயலை கேட்பது இயற்கையே??

பிழை  என்றால் சரியான  செயலை  நீங்கள்  எந்தளவுக்கு செயற்படுத்துகிறீர்கள்  என்பதில் தான் செய்பவர்கள்  தமது தவறை  உணரவோ  மாற்றவோ வழி.

உண்மையில் ஒரு  விடயத்தை செய்பவரின் பிழையை கேட்பதற்கு முன்னதாகவே 

அதை பிழை  என்பவர்களிடம் செயலும் விளக்கமும்  இருப்பதே உகந்தவழி  மாற்றுவழி

அதுவும்  பொது நலன் சாந்தது  தான்.  திருப்பிக்கேட்டால் தனிநபர் ஆகிவிடமுடியாது

இங்கே நீ என்று  ஒருவரை விரல்  காட்டி நான்  பேசியதில்லை

நீங்கள் என்பதற்குள் அது  சார்ந்த மாற்றுவழியை தொடர்பவர்கள் இருக்கிறார்கள்

அந்த  மாற்றுவழி  என்பது சில வருடங்களுக்கு முன்புவரை புலிகள்  விடுகிறார்கள் இல்லை இல்லாது விட்டால்  நாம் கிழித்து விடுவோம்  என்பதாக  இருந்தது

இப்பொழுது அவர்கள்  இல்லாதபோதும் மேடை  சரியில்லை வேசம் பொருந்தலை கலர் பிடிக்கலை என்று  தொடர்கிறது.

அந்த  வருத்தத்தில் வரும் வார்த்தைகளே அன்றி தனிப்பட எவர் மீதும் ஊர்க்குணத்தை  பாவிப்பதில்லை  அந்த  வயதுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

 

திரும்பவும்  முதலில்  இருந்தா  சகோ

ஒரு  செயலை  விமர்சிக்கும் போது அதற்கான  மறு செயலை கேட்பது இயற்கையே??

பிழை  என்றால் சரியான  செயலை  நீங்கள்  எந்தளவுக்கு செயற்படுத்துகிறீர்கள்  என்பதில் தான் செய்பவர்கள்  தமது தவறை  உணரவோ  மாற்றவோ வழி.

உண்மையில் ஒரு  விடயத்தை செய்பவரின் பிழையை கேட்பதற்கு முன்னதாகவே 

அதை பிழை  என்பவர்களிடம் செயலும் விளக்கமும்  இருப்பதே உகந்தவழி  மாற்றுவழி

அதுவும்  பொது நலன் சாந்தது  தான்.  திருப்பிக்கேட்டால் தனிநபர் ஆகிவிடமுடியாது

இங்கே நீ என்று  ஒருவரை விரல்  காட்டி நான்  பேசியதில்லை

நீங்கள் என்பதற்குள் அது  சார்ந்த மாற்றுவழியை தொடர்பவர்கள் இருக்கிறார்கள்

அந்த  மாற்றுவழி  என்பது சில வருடங்களுக்கு முன்புவரை புலிகள்  விடுகிறார்கள் இல்லை இல்லாது விட்டால்  நாம் கிழித்து விடுவோம்  என்பதாக  இருந்தது

இப்பொழுது அவர்கள்  இல்லாதபோதும் மேடை  சரியில்லை வேசம் பொருந்தலை கலர் பிடிக்கலை என்று  தொடர்கிறது.

அந்த  வருத்தத்தில் வரும் வார்த்தைகளே அன்றி தனிப்பட எவர் மீதும் ஊர்க்குணத்தை  பாவிப்பதில்லை  அந்த  வயதுமில்லை.

முதலில் இருந்து ஓட வேண்டிய தேவை இல்லை: மீரா ருல்பெனின் தனிப்பட்ட செயல்பாடுகளை கேட்டு, அதற்கு அவரது பதிலை நையாண்டி செய்து, பின்னர் சசி வந்து அமைதிப் படுத்தியமைக்கு நீங்கள் ஒரு பதில் எழுதியிருக்கிறீர்கள். அதில் என்ன எழுதினீர்கள் என்று அதற்குள் மறந்து விட்டீர்களா?🤔 

எனவே தான் என் கருத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறேன்: ஒருவர் தன் செயல்களை தோள்பட்டை நட்சத்திரம் போல அணிந்து கொள்வதும் அணியாமல் விடுவதும் அவர் விருப்பம்! அதை வெளிக்காட்டினால் தான் கருத்து வைக்கலாம்/ விமர்சிக்கலாம் என்ற ஒரு கற்பிதத்தை இங்கே உருவாக்குவதில் துரதிர்ஷ்ட வசமாக உங்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது! இது உங்களுக்கே தெரியாமல் நியூசாக இருப்பது தான் என் ஆச்சரியம்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Justin said:

முதலில் இருந்து ஓட வேண்டிய தேவை இல்லை: மீரா ருல்பெனின் தனிப்பட்ட செயல்பாடுகளை கேட்டு, அதற்கு அவரது பதிலை நையாண்டி செய்து, பின்னர் சசி வந்து அமைதிப் படுத்தியமைக்கு நீங்கள் ஒரு பதில் எழுதியிருக்கிறீர்கள். அதில் என்ன எழுதினீர்கள் என்று அதற்குள் மறந்து விட்டீர்களா?🤔 

எனவே தான் என் கருத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறேன்: ஒருவர் தன் செயல்களை தோள்பட்டை நட்சத்திரம் போல அணிந்து கொள்வதும் அணியாமல் விடுவதும் அவர் விருப்பம்! அதை வெளிக்காட்டினால் தான் கருத்து வைக்கலாம்/ விமர்சிக்கலாம் என்ற ஒரு கற்பிதத்தை இங்கே உருவாக்குவதில் துரதிர்ஷ்ட வசமாக உங்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது! இது உங்களுக்கே தெரியாமல் நியூசாக இருப்பது தான் என் ஆச்சரியம்!  

 

ஆளுக்காள் விம்பம்  வைக்கவோ

நட்சத்திரம்  அணியவோ

தம்பட்டம் அடிக்கவோ

எந்த  தேவையும் இல்லை  சகோ..

இதே யாழில்  உங்கள்  பாகம்  என்ன  என்றும் என்னால்  பந்தி  பந்தியாக  எழுதமுடியும்?

ஆனால்  எனது  நூக்கம் அதுவல்ல

எனது  நேரமும்  அதற்காக  இல்லை

எனவே டொட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

ஆளுக்காள் விம்பம்  வைக்கவோ

நட்சத்திரம்  அணியவோ

தம்பட்டம் அடிக்கவோ

எந்த  தேவையும் இல்லை  சகோ..

இதே யாழில்  உங்கள்  பாகம்  என்ன  என்றும் என்னால்  பந்தி  பந்தியாக  எழுதமுடியும்?

ஆனால்  எனது  நூக்கம் அதுவல்ல

எனது  நேரமும்  அதற்காக  இல்லை

எனவே டொட்.

விசுகு... சில ஆட்களுடன், விவாதிப்பதால்   உங்களது, நேரம் தான்...  விரயம் ஆகும்.

“நேரம் பொன்னானது” அதனை கருத்தில் கொண்டு.... சூதனமாக நடந்து கொள்ளுங்கப்பு. 😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   04 JUN, 2024 | 01:46 AM தேசிய மட்ட அபிவிருத்தித் திட்டங்களின் பயனை கிராமப்புற மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வீதி கட்டமைப்பை மேம்படுத்தி நாடு முழுவதும் 250 புதிய பாலங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2014-2024 காலப்பகுதியில் நெதர்லாந்து ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தினால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் 750 கிராமிய பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு 03 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.  இந்தப் பாலங்கள் ஊடாக இணைக்கப்பட்டுள்ள பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மீது அதிக கவனம் செலுத்துவதன் மூலம் பல பரிமாண வறுமையை 10% வரை குறைக்க வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பு என்றும், கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் இவ்வாறான திட்டங்கள் அந்த இலக்கை அடைவதற்கு மிகவும் முக்கியமானவை என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்தத் திட்டத்திற்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அந்நிறுவனம் இலங்கையில் 750 பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பொனி ஹோர்பாக்       ( Bonnie Horbach)  அவர்களுக்கு விசேட  நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார். மேலும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கூறியதாவது: இலங்கையில் ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட 750 பாலங்களின் பணிகள் நிறைவடைந்ததை இன்று நாங்கள் ஒன்றிணைந்து கொண்டாடுகிறோம். இது அந்த நிறுவனம் வெற்றிகரமாக நிறைவேற்றிய மாபெரும் பணி என்பதைக் கூற வேண்டும். இந்த கிராமப்புறப் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்ட பிரதேசங்கள் பற்றி எனக்குத் தெரியும். அவை மிகவும் பின்தங்கிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாலங்களால் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. மேலும், இந்த விரிவான வீதிக் கட்டமைப்பு, முக்கிய அதிவேகப்பதைகளுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கும், கொழும்பு அல்லது பிற முக்கிய நகரங்களுக்கு பொருட்களை அனுப்புவதற்கும் உதவுகிறது. எனவே, இத்திட்டம் மிகவும் முக்கியமான திட்டம் என்பதை குறிப்பிட வேண்டும். மேலும் இதுபோன்ற 250 பாலங்களை அமைக்க எதிர்பார்த்துள்ளோம். நம் நாட்டில் 2019 ஆம் ஆண்டில் 15% ஆக இருந்த வறுமை விகிதம் தற்போது 25% ஆக அதிகரித்துள்ளது. 2032 ஆம் ஆண்டிற்குள் 10% வரை குறைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்பதைக் கூற வேண்டும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்களை மையமாகக் கொண்டு பல பரிமாண வறுமையை 10% வரைக் குறைப்பது எமது முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். அந்த இலக்கை நோக்கிச் செல்ல இது போன்ற திட்டங்கள் நமக்கு உதவுகின்றன. எனவே இந்த திட்டங்களுக்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். வடமாகாணத்தில் மக்களின் சுகாதார சேவைகளை விரிவுபடுத்தும் வகையில் 04 புதிய வைத்தியசாலைகளை திறப்பதற்கு நெதர்லாந்து தூதுவர் அண்மையில் எம்முடன் இணைந்து கொண்டார். இந்த இரண்டு திட்டங்களும் இலங்கையின் கிராமப்புற சமூகத்தை பலப்படுத்தும். நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்த திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை முன்னெடுத்துச் செல்ல நான் நடவடிக்கை எடுத்தேன். இலங்கைக்குச்  சொந்தமான புராதன பீரங்கிகளை மீள இலங்கைக்கு வழங்கியமை தொடர்பில்   நெதர்லாந்து அரசுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மோசமான வானிலை காரணமாக வெள்ள நிலைமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுவரை பல உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த அனர்த்தத்தினால் முற்றாக அழிந்த வீடுகளை இராணுவத்தினரின் பங்களிப்புடன்  அரச செலவில் புனரமைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பகுதியளவில் சேதமடைந்த கட்டிடங்கள் தொடர்பான அறிக்கைகளைப் பெற்ற பின்னர், அது தொடர்பான முடிவுகளை எடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்நிலையில், இன்று பிற்பகல் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அவசர அமைச்சரவை பத்திரமொன்றை பிரதமர் சமர்ப்பிக்கிறார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் வழங்குவதற்காக தற்போது உள்ள நிதியை விடுவிக்குமாறு பணித்துள்ளேன். மேலும், தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளுக்கும் உரிய மதிப்பீடுகளை விரைவாகத் தயாரிக்க மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட அனர்த்த நிலைமையின்போது அன்றைய அரசாங்கம் 170 பில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது. கடந்த ஆண்டு, 13 மாவட்டங்களில் அனர்த்த நிலைமை ஏற்பட்டது. இம்முறை சில மாகாணங்களில் பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. எவ்வாறாயினும், இந்த வருடமும் அடுத்த வருடமும் அனர்த்த சேதங்களை புனரமைக்கத் தேவையான அனைத்து நிதியையும் வழங்க எதிர்பார்த்துள்ளோம்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  நெதர்லாந்து நாட்டுத்  தூதுவர் பொனி ஹோர்பாக்( Bonnie Horbach),  கடந்த 10 வருடங்களில் இலங்கையில் 750 பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்த ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இன்று ஜனாதிபதியுடன் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதை நான் கௌரவமாக கருதுகின்றேன். ஜென்சன் பிரிஜிங் நிறுவனம் கடந்த 10 வருடங்களாக இலங்கை முழுவதும் பாலங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவை பெரும்பாலும் நமக்குத் தெரிந்த அலங்காரமான பாலங்கள் அல்ல. ஆனால், தேசிய வளர்ச்சித் திட்டங்களுடன் மக்களின் வாழ்க்கையை இணைப்பதோடு, கிராமப்புற மக்களுக்கு நேரடிப் பலன்களை வழங்கும் திட்டங்கள் என்பதைக் கூற வேண்டும். தலைமைத்துவம் என்பது மக்களின் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறப்பதாகும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அந்த சந்தர்ப்பத்தில் தலைமைத்துவப் பண்புகளை பிரதிபலித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.  இப்போது நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் இருக்கிறார். அதன்போது, அனைத்து மக்களும் பயன்பெறும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முன்னேற்றத்தின் பலன் குறைந்த வருமானம் பெறும் மக்களையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நெதர்லாந்து பிரதித் தூதுக் குழுவின் தலைவர் இவன் ருஜென்ஸ் (Iwan Rutjens),, எக்சஸ் குழுமத்தின் தலைவர் சுமல் பெரேரா,  போர்சைட் இன்ஜினியரிங் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தியோ பெர்னாண்டோ, ஜென்சன் பிரிஜிங் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டிர்க்  பிரான்சென் (Dirk Fransen) உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/185249
    • வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ஒரு லட்சம்  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை  தமிழ் நாடு  முன்னிலை  திமுக  கூட்டணி 39 பா ஜ க  1  
    • Published By: VISHNU 03 JUN, 2024 | 07:23 PM   களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் நிலம் நிரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கும் முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும்  அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 03 ஆம் திகதி திங்கட்கிழமை கொலன்னாவ, களனி, அம்பத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார். கொலன்னாவை சேதாவத்த வெஹெரகொட ரஜமஹா விகாரையில் நடைபெற்ற  கலந்துரையாடலில்  ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள அம்பத்தளை, கல்வான புராண ரஜமஹா விகாரை, சேதவத்த வெஹெரகொட புராண ரஜமஹா விகாரை, கொலன்னாவ டெரன்ஸ் .எஸ். சில்வா வித்தியாலயம் மற்றும் வெல்லம்பிட்டி காமினி வித்தியாலய பாதுகாப்பு நிலையம் என்பவற்றுக்குச் சென்ற ஜனாதிபதி, மக்களின் நலன்களைக் கேட்டறிந்ததோடு, அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை தொடர்ச்சியாக பூர்த்தி செய்யும் பணிகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். கொலன்னாவையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று இரவு முதல் உணவு வழங்குமாறு கொலன்னாவை  பிரதேச செயலாளருக்கு அறிவித்த ஜனாதிபதி, அந்த மக்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து நிரந்தர வேலைத் திட்டமொன்றை தயாரிக்க வேண்டுமென ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குழாய்களை பயன்படுத்தி வெள்ளம் வேகமாக வடிந்து செல்ல வழிசெய்து, மக்களை துரிதமாக மீள்குடியேற்றுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். அனர்த்த சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம்  பிரதானியுமான சாகல ரத்நாயக்க அங்கு சுட்டிக்காட்டினார். கொலன்னாவ பிரதேச   செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அவர், பிரஜைகள் பொலிஸாரின் பங்களிப்புடன் நடமாடும் ரோந்து சேவைகளை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டும் என்று இராணுவத்தினருக்கு பணிப்புரை வழங்கிய  சாகல ரத்நாயக்க, மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவித்தார். மேலும்,  அனர்த்த நிலை குறையும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் ஆளணி பலத்துடன் தற்காலிக மத்திய நிலையமொன்றை அமைக்குமாறு அறிவுறுத்திய அவர், வெள்ளம் குறைந்த பிறகு ஏற்படக் கூடிய டெங்கு, எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.  அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் இராணுவத்தினரின் பங்களிப்புடன் நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அவர்  மேலும் தெரிவித்தார். பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, சட்டத்தரணி பிரேமநாத்.சி.தொலாவத்த, எஸ்.எம்.மரிக்கார், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்  ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படை தளபதி  வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட பலர் ஜனாதிபதியுடனான மேற்பார்வை விஜயத்தில் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/185244
    • பின்புலம் தெரியாமல் கேட்கும்போது கொடுப்பதால் இப்படியானவர்கள் ஏமாற்றி வாழ்கின்றார்கள். 
    • அதுசரி சாமியார்.. நீங்கள் குளிருக்குப் போத்துப் படுக்க பெட்சீட் பாவிக்கறது இல்லையாம், பரிமளாக்காவின் சாறியைத்தான் பாவிக்கிறதா கேள்விப்பட்டன், உண்மையா??? அதுதான் சாறிஞாபகம் வந்ததோ????😁😂 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.