Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

சான்சே இல்லை.

ஓம். கடைசி நேரம் விக்கட்டை இழந்தால் கஸ்டம்.

  • Replies 1.2k
  • Views 89.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒருநாள் முதல்வராக இருக்கலாம் என்டால் இங்கிலாந்து சொதப்புது

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த உலகக் கோப்பையில் பல குழப்பங்களுக்கு இடையில் ஏற்ப்பட்ட தோல்விக்கு சரியான பதிலடி.வாழ்த்துக்கள் நியுஸ் அணி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு  166 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளது.

யாழ்களப் போட்டியாளர்களில் முதலாவது நிலையில் நிற்கும் முதல்வனுக்கு மாத்திரம் 3 புள்ளிகள் கிடைக்கின்றன.

Byron Indian GIF - Byron Indian Cheif GIFs

ஏனையவர்களுக்கு ஒரு புள்ளியும் இல்லை!

Face Eggs Weird GIF - Face Eggs Weird GIFs

இன்றைய  முதலாவது அரையிறுதிப்  போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் புள்ளிகள் (நிலைகளில் மாற்றம் இல்லை!):

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 91
2 வாதவூரான் 86
3 நீர்வேலியான் 85
4 ஏராளன் 84
5 எப்போதும் தமிழன் 84
6 நந்தன் 80
7 வாத்தியார் 79
8 கிருபன் 78
9 கல்யாணி 78
10 ரதி 78
11 பிரபா சிதம்பரநாதன் 77
12 சுவைப்பிரியன் 75
13 நுணாவிலான் 74
14 தமிழ் சிறி 74
15 கறுப்பி 74
16 அஹஸ்தியன் 74
17 ஈழப்பிரியன் 73
18 மறுத்தான் 71
19 கோஷான் சே 70
20 குமாரசாமி 70
21 பையன்26 68
22 சுவி 64
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

சறுக்கின சறுக்கு அந்தமாதிரி வேலைசெய்யுது....:cool:

சின்னன் சிறுசுகளுக்கு இடம் விட்டுக் கோடுக்கணுமில்ல.

30 minutes ago, ஈழப்பிரியன் said:

சான்சே இல்லை.

வாபஸ்.

1 முதல்வன் 91

பெயருக்கேற்ற பதவி.

வாழ்த்துக்கள் @முதல்வன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:
1 முதல்வன் 91

பெயருக்கேற்ற பதவி.

வாழ்த்துக்கள் @முதல்வன்

இங்கிலாந்து கடைசி 4 ஓவர்களில் ஒழுங்காகப் பந்துவீசுவதற்கு திராணியில்லாமல் போனதால் முதல்வனை முதல்வர் பதிவயிலிருந்து தூக்கமுடியவில்லை!!

ஆனால் எஞ்சியுள்ள கேள்விகளில் சிலர் அவரை முந்த இன்னும் சந்தர்ப்பம் இருக்கின்றது!! 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

இங்கிலாந்து கடைசி 4 ஓவர்களில் ஒழுங்காகப் பந்துவீசுவதற்கு திராணியில்லாமல் போனதால் முதல்வனை முதல்வர் பதிவயிலிருந்து தூக்கமுடியவில்லை!!

ஆனால் எஞ்சியுள்ள கேள்விகளில் சிலர் அவரை முந்த இன்னும் சந்தர்ப்பம் இருக்கின்றது!! 

கிறிஸ் ஜோர்டான் ஒரு நல்ல yorker பந்துகளை வீசக்கூடியவர். இன்று ஒரு பந்து கூட அப்படி போடவில்லை.

You always thrive on your strength and never change because of the pitch. Yorker is always the best ball in the death overs. Disappointed with Morgan captaincy!!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தல என்றும் முதல்வனாக தொடர்வீர்.......!  🌹

Paridhabangal Dancing GIF - Paridhabangal Dancing Goofy - Discover & Share  GIFs

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி நியுசிலாந் பின‌லுக்கு போய் விட்ட‌து முத‌ல் முறை 🙏🙏🙏

கோப்பைய‌ நியுசிலாந் தூக்கினா ம‌கிழ்ச்சி

நியுஸ்லாந் கோப்பை தூக்கினா 
தாத்தாவுக்கும் என‌க்கும் கூடுத‌ல் ஜ‌ந்து புள்ளி கிடைக்கும்

புள்ளிக்காக‌ சொல்ல‌ வில்லை நியுசிலாந் வெல்ல‌னும் என்று

2015 உல‌க‌ கோபையை நியுசிலாந் தான் தூக்கும் என்று க‌ணித்தேன் , ஆனால் அவ‌ர்க‌ள் பின‌லில் அவுஸ்ரேலியாவிட‌ம் தோத்து விட்டார்க‌ள்

இந்த‌ முறை அப்ப‌டி ந‌டாக்காம‌ கோப்பைய‌ வெல்ல‌னும் நியுசிலாந் 💪

என‌து போட்டி ப‌திவில் ஒரு சில‌ பிழைக‌ள் விட்டு விட்டேன் இன்று நியுசிலாந் என்று போட்டு இருக்க‌னும்
நான் த‌வ‌றா இந்தியா என்று போட்டுட்டேன்

பின‌லில் நியுசிலாந் என‌து க‌ணிப்பு ஹா ஹா 😁😀

இன்றும் தேவை இல்லாம‌ இர‌ண்டு புள்ளிய‌ இழ‌ந்த‌து தான் மிச்ச‌ம்.................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Eppothum Thamizhan said:

கிறிஸ் ஜோர்டான் ஒரு நல்ல yorker பந்துகளை வீசக்கூடியவர். இன்று ஒரு பந்து கூட அப்படி போடவில்லை.

You always thrive on your strength and never change because of the pitch. Yorker is always the best ball in the death overs. Disappointed with Morgan captaincy!!

ஜோர்டனுக்கு 17ம் ஓவரில் என்ன நடந்தது?

தேவையில்லாமல் around the wicker வந்து சொதப்பினார்.

மோர்கன் பவர் பிளேயில் ரசீத்தை இறக்கியது, மொயினைஇறக்கவே இல்லை என நிறைய தடுமாறினார். 

இங்கிலாந்து தோற்றது கவலைதான், ஆனால் நியூசிலாந்து வெல்வதில் எப்போதும் சந்தோசம்தான்.

இன்னும் கிரிகெட்டை கனவான்களாக விளையாடும் நாடு.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

கிறிஸ் ஜோர்டான் ஒரு நல்ல yorker பந்துகளை வீசக்கூடியவர். இன்று ஒரு பந்து கூட அப்படி போடவில்லை.

You always thrive on your strength and never change because of the pitch. Yorker is always the best ball in the death overs. Disappointed with Morgan captaincy!!

உந்த‌ மைதான‌த்தில் இர‌ண்டாவ‌தா ஆடும் அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிக‌ம்

அது தான் நியுசிலாந் க‌ப்ட‌ன் ரொஸ்ரில் வின் ப‌ண்ணின‌தும் ப‌ந்து வீச்சை தெரிவு செய்த‌வ‌ர்..............😁😀

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றி. இனி புள்ளிகள் வர வாய்ப்புகள் மிக குறைவு. பார்க்கலாம் இறுதிவரை.

இந்தியா பற்றிய எனது கணிப்பு பிழைத்துவிட்டது. விராட் கோலியையும் பும்ராவையும் முழுசா நம்பினதுக்கு வந்த பலன் 🤣

நியூசிலாந்தின் களத்தடுப்பு, கனவான் ஆட்டத்துக்கு அவர்கள் இறுதிப்போட்டியில் வெல்ல வேண்டும் அது தான் எனது விருப்பம்

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

ஜோர்டனுக்கு 17ம் ஓவரில் என்ன நடந்தது?

தேவையில்லாமல் around the wicker வந்து சொதப்பினார்.

மோர்கன் பவர் பிளேயில் ரசீத்தை இறக்கியது, மொயினைஇறக்கவே இல்லை என நிறைய தடுமாறினார். 

இங்கிலாந்து தோற்றது கவலைதான், ஆனால் நியூசிலாந்து வெல்வதில் எப்போதும் சந்தோசம்தான்.

இன்னும் கிரிகெட்டை கனவான்களாக விளையாடும் நாடு.

மாட்டின் க‌ப்ரில் வையிட்டுக்கு போன‌ ப‌ந்துக்கு வ‌ட்ட‌ கொடுத்து அவுட் ஆகினார்

நியுசிலாந் 10ஓவ‌ருக்கு ர‌ன்ஸ் எடுக்க‌ சிர‌ம‌ ப‌ட்டார்க‌ள்

15ஓவ‌ரில் இருந்து மெதுவாய் அடி விழ‌ தொட‌ங்கிட்டு கிரிஸ் யோட‌னின் 17ஓவ‌ர் நியுசிலாந்துக்கு சாத‌க‌மாய் அமைந்து விட்ட‌து

இர‌வு நேர‌ம் பிச்சில் அதிக‌ மாற்ற‌ம் தெரியும்.................😁😀

30 minutes ago, ஈழப்பிரியன் said:

சின்னன் சிறுசுகளுக்கு இடம் விட்டுக் கோடுக்கணுமில்ல.

வாபஸ்.

1 முதல்வன் 91

பெயருக்கேற்ற பதவி.

வாழ்த்துக்கள் @முதல்வன்

நியுசிலாந் வென்றால் தாத்தாவும் நானும் உங்க‌ளை தூக்கி போட்டு மிதிப்போம் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ஹா ஹா................😁😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பையன்26 said:

நியுசிலாந் வென்றால் தாத்தாவும் நானும் உங்க‌ளை தூக்கி போட்டு மிதிப்போம் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ஹா ஹா................😁😀

வெல்லாட்டியும் மிதிக்கலாம்! அவர் பிரான்ஸ் ஐயாவுடன்தான் தனகுப்படுவார் கடைசி இடத்திற்கு😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இங்கிலாந்து கடைசி 4 ஓவர்களில் ஒழுங்காகப் பந்துவீசுவதற்கு திராணியில்லாமல் போனதால் முதல்வனை முதல்வர் பதிவயிலிருந்து தூக்கமுடியவில்லை!!

ஆனால் எஞ்சியுள்ள கேள்விகளில் சிலர் அவரை முந்த இன்னும் சந்தர்ப்பம் இருக்கின்றது!! 

நியூசிலாந்து பைனலுக்கு போகும் என்று போட்டிருக்கிறேன்.

ஆனபடியால் இன்னும் புள்ளிகள் வரும்.

அதுதான் நானெடுக்கும் கடேசி புள்ளி.

1 hour ago, பையன்26 said:

நியுசிலாந் வென்றால் தாத்தாவும் நானும் உங்க‌ளை தூக்கி போட்டு மிதிப்போம் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ஹா ஹா................😁😀

குஞ்சுகள் மிதித்து கோழி சாகுதா என்ன?

ஆனாலும் இந்தக் கிழடும் சேர்ந்து மிதித்து போடுமோன்று ஒரு…………!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

நியூசிலாந்து பைனலுக்கு போகும் என்று போட்டிருக்கிறேன்.

ஆனபடியால் இன்னும் புள்ளிகள் வரும்.

அதுதான் நானெடுக்கும் கடேசி புள்ளி.

நியூஸிலாந்து பைனலுக்கு போய்விட்டது! ஆனால் அதற்காக உங்களுக்கு புள்ளிகள் கிடைக்காது!!😛

நீங்கள் இரண்டாவது அரையிறுதியில் நியூஸிலாந்து வெல்லுமெனக் கணித்துள்ளீர்கள்.  ஆனால் அவர்கள் முதலாவதிலேயே வென்றுவிட்டார்கள்😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, கிருபன் said:

நியூஸிலாந்து பைனலுக்கு போய்விட்டது! ஆனால் அதற்காக உங்களுக்கு புள்ளிகள் கிடைக்காது!!😛

நீங்கள் இரண்டாவது அரையிறுதியில் நியூஸிலாந்து வெல்லுமெனக் கணித்துள்ளீர்கள்.  ஆனால் அவர்கள் முதலாவதிலேயே வென்றுவிட்டார்கள்😂🤣

அப்ப பைனலில் விளையாட மாட்டார்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்ப பைனலில் விளையாட மாட்டார்களா?

நியூஸிலாந்து பைனலில் விளையாடும்.  ஆனால் பைனலில் வெல்லும் என்று நீங்கள் கணிக்கவில்லையே!

புள்ளிகள் போட்டிகளில் வெல்லும் அணிகளைச் சரியாகக் கணிப்பதற்குத்தான்!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

நியூஸிலாந்து பைனலில் விளையாடும்.  ஆனால் பைனலில் வெல்லும் என்று நீங்கள் கணிக்கவில்லையே!

புள்ளிகள் போட்டிகளில் வெல்லும் அணிகளைச் சரியாகக் கணிப்பதற்குத்தான்!

என்னையா குண்டை தூக்கி போடுற மாதிரி இருக்கு.

பைனலுக்கு எந்தெந்த அணிகள் போகும் என்று ஒரு கேள்வி வந்த மாதிரி இருந்துச்சே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னையா குண்டை தூக்கி போடுற மாதிரி இருக்கு.

பைனலுக்கு எந்தெந்த அணிகள் போகும் என்று ஒரு கேள்வி வந்த மாதிரி இருந்துச்சே?

அடுத்த இரண்டு கேள்விகள் வரும்போது எல்லாம் புரியும்😁

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

அடுத்த இரண்டு கேள்விகள் வரும்போது எல்லாம் புரியும்😁

அப்ப இப்பவே கடையை பூட்ட வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாதவூரான் said:

ஒருநாள் முதல்வராக இருக்கலாம் என்டால் இங்கிலாந்து சொதப்புது

ஒரு நாள் முதல்வரை விடவும்...
 தொடர்ந்து முன்னிலையில் நிற்பவரை விடவும்....
அதிகாரத்தில் அமர்பவருக்குத் தான்
வெற்றி
அது நீங்களாகவும் இருக்கலாம்
இது எனது கருத்துக்கணிப்பு மட்டுமே😁👍

14 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்ப இப்பவே கடையை பூட்ட வேண்டியது தான்.

நானும் இப்பொது தான் கடையைப் பூட்டினான் 

15 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்ப இப்பவே கடையை பூட்ட வேண்டியது தான்.

😄🙏

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களாக முதலாம் இடத்தில் இருக்கும் முதல்வன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

நீண்ட நாட்களாக முதலாம் இடத்தில் இருக்கும் முதல்வன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

இப்படத்தான் ஒருத்தர பப்பாவில ஏத்தினவங்கள் 😁

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

அப்ப இப்பவே கடையை பூட்ட வேண்டியது தான்.

11 hours ago, வாத்தியார் said:

நானும் இப்பொது தான் கடையைப் பூட்டினான் 

😄🙏

Ramar Vijay Tv GIF - Ramar Vijay Tv Aathadi - Discover & Share GIFs

வாங்கோ வாங்கோ எல்லோருக்கும் வேண்டிய சாப்பாடு உண்டு......எங்களின் கடை பூட்டுவதே இல்லை.......எப்போதும் திறந்திருக்கும் .......!  🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.